🔥எல்லாமே ஓடும்🤔நல்லாவே ஓடும்😀Hybrid Solar✅5kw || Sakalakala Tv || Arunai Sundar ||

  Рет қаралды 145,741

Sakalakala Tv

Sakalakala Tv

Күн бұрын

திருச்சியை சேர்ந்த திரு.செந்தில் அவர்கள் முழுமையாக தற்சார்புக்கு மாறி ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிறது இதுவரை அவரது வீட்டில் மிக நன்றாகவே அனைத்தும் இயங்குகின்றன அதன் பிறகு இந்த காணொளியை நான் பதிவிடுகிறேன் அனைவரும் சோலாருக்கும் மாறுங்கள் புகையில்லாத இந்தியாவை உருவாக்க மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை அளியுங்கள்் மிக விரைவில் எனது வீட்டில் 15 கிலோ வாட் சோலார் அமைத்த வீடியோவை மிக விரைவில் பதிவிடுகிறேன்் இந்த காணொளியை பதிவு செய்ய என்னை அழைத்தமைக்கு திருச்சி சிவா அவர்களுக்கு மிக்க நன்றி் சகலகலா டிவி அருணை சுந்தர்்
For Solar Installation
call 9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "Sakalakala Tv" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. Sakalakala Tv does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

Пікірлер: 200
@Dubairajesh1234
@Dubairajesh1234 Жыл бұрын
அருமை அருமை அருமை நானும் எங்கள் வீட்டில் இது போல சோலார் போடலாம் என்று இருக்கிறேன் 😊😊😊🎉🎉🎉
@தனசேகர்ப
@தனசேகர்ப Жыл бұрын
நான் எலக்ட்ரிக் வாகனம் புதிதாக வாங்கி உள்ளேன் என்றால் அதற்கு காரணம் நமது சகலகலா அண்ணன் தான் .உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா
@c.perumal8121
@c.perumal8121 Жыл бұрын
Which electric car is best
@mytrades3241
@mytrades3241 Жыл бұрын
But ev waste....
@BalaChennai
@BalaChennai Жыл бұрын
We need 100's of solar champions like Arunai Sundar all over TN / India to build Solar Communities to make India great again !
@Tyhytrtyyuu
@Tyhytrtyyuu Жыл бұрын
High efficient kzbin.info/www/bejne/d6uahXeFpad2aKM fluctuator model 001kzbin.info/www/bejne/d6uahXeFpad2aKM
@chinnarajkannappan8712
@chinnarajkannappan8712 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் 💐
@jaik9321
@jaik9321 Жыл бұрын
need this across India - congrats for your love on nature
@Tyhytrtyyuu
@Tyhytrtyyuu Жыл бұрын
High efficient kzbin.info/www/bejne/d6uahXeFpad2aKM fluctuator model 001kzbin.info/www/bejne/d6uahXeFpad2aKM
@Tyhytrtyyuu
@Tyhytrtyyuu Жыл бұрын
High efficient kzbin.info/www/bejne/d6uahXeFpad2aKM fluctuator model 001kzbin.info/www/bejne/d6uahXeFpad2aKM
@MRB123-x
@MRB123-x Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா இதுபோன்ற பதிவுகள் மேலும் வர வேண்டும்.இதுபோன்ற நபர்களை தேடி பிடித்து வீடியோ போடவும்
@tamilselvan-yz7vt
@tamilselvan-yz7vt Жыл бұрын
Congratz for your effort we thank u once again for saving our nature
@highstar2012
@highstar2012 Жыл бұрын
Air conditioning 1300w Heater 2 nos 4000w Induction stove 2000w Other appliances 1000w approximately Total 8300w ie 8.3kw Inverter capacity is 5kw How is it possible.
@sparkevsolutions
@sparkevsolutions Жыл бұрын
Its hybrid inverter it will share the load between solar battery and eb so no worries about the load. If you opt for offgrid then only you have to worry about inverter loading capacity
@syednasar2334
@syednasar2334 Жыл бұрын
He mention 10kva solar panels and 5 kva inverter
@சிரிப்புக்குப்பஞ்சமில்லைநட்பு
@சிரிப்புக்குப்பஞ்சமில்லைநட்பு Жыл бұрын
Enga v2la 5kw off grid 1 ac moter pumb brdige washing machine 5 fan ironbox ellam oduthu night mattum ac poda mudiyathu
@sampathkumarmadraskrishnan8495
@sampathkumarmadraskrishnan8495 Жыл бұрын
Please enlighten about maintenance and problems in solar panels. You are always showing positive side.
@SoulRealization
@SoulRealization Жыл бұрын
The government now (last 3 months) disallows Hybrid system of current is what I have been informed by a Solar engineer expert at Chennai. The reason is when the government cuts the current outside, net metering should not send this current back to grid as it could give a shock to the technician working on the line. Also, such hybrid systems are switched off by EB as they are against the EB rules. Please clarify / comment. If so, no one can have hybrid. You can have on grid or off grid only.
@praveenkumaarv9467
@praveenkumaarv9467 4 ай бұрын
Same doubt here
@AnanthanJi-gk8pk
@AnanthanJi-gk8pk Жыл бұрын
அருமை யான பதிவு ஐயா
@peer7867
@peer7867 5 ай бұрын
இறைவன் மிக பெரிவன்
@Habibulla.M
@Habibulla.M Жыл бұрын
I have installed close to 4 KW solar setup myself. Except AC and water heater everything runs in solar for 24 hrs. Using for more than a year now. EB bills comes in 2 digits only... Even after using AC for couple of months my EB bill is less than 250 Rs in the last billing...
@Prakash-tk
@Prakash-tk Жыл бұрын
Ongrid? or with battery backup
@Habibulla.M
@Habibulla.M Жыл бұрын
@@Prakash-tk off-grid.
@Prakash-tk
@Prakash-tk Жыл бұрын
@@Habibulla.M what type of battery you used and how much capacity.
@justinraj9678
@justinraj9678 Жыл бұрын
Which inverter you used
@shabudeen754
@shabudeen754 Жыл бұрын
Sir Total Cost solar price. Please
@r.jayagobijayagobi8529
@r.jayagobijayagobi8529 Жыл бұрын
இங்கதான் அடியில பாம் வச்சிருக்கீங்களா. Super sir
@s.a.rasiksbo
@s.a.rasiksbo Жыл бұрын
தல இது okey மழை நேரத்தில் solar work agathu அப்போ என்ன பன்னுவீங்க
@chandrupavi3379
@chandrupavi3379 Жыл бұрын
Super boss another good video. But money problem. All peoples save nature try ungalal mudintha mattram pannunga . 🎉
@mohanabi9046
@mohanabi9046 Жыл бұрын
பேட்டரி எதிர் காலவிஷம் பேட்டரி ய குறைந்த அமைப்பிற்கு ஆராய்ச்சி வைத்து இருக்கரேன் யாராவது ஆராய்ச்சிக்கு வரிங்களா
@meeran024
@meeran024 Жыл бұрын
Guys 5 KW invertor is not enough for power up all the loads at the same time. Please show more technical details on wiring between battery -> invertor -> loads or he is using DC 200 V supply from solar panel directly for DC loads because invertor ACs, water heaters, computers, TVs works with DC.
@theelephantvoice
@theelephantvoice Жыл бұрын
No he seems to be never using it directly. Even when the battery is removed, the solar power goes to the inverter and then goes to the house appliances. 19:36 the diagram shows that.
@meeran024
@meeran024 Жыл бұрын
​@@theelephantvoice I don't think 5kw invertor will manage 2 ACs, 2 heaters, induction stove, rice cooker, welding machine, cars and bikes, and other electronic appliances at the same time
@CometFire2010
@CometFire2010 Жыл бұрын
​@@theelephantvoicesame doubt, my only issue is how can 5kw hybrid inverter handling 10kw type load???? Somthing doesn't match here!
@chilakalapudivbharathkumar9316
@chilakalapudivbharathkumar9316 Жыл бұрын
Love from Andra pradesh ananthapuram
@truenews3476
@truenews3476 Жыл бұрын
அருமை நல்ல முயற்சி வாழ்த்துக்கள் 🌹🙏
@allabakashallabakash9996
@allabakashallabakash9996 Жыл бұрын
சோலார் பகல் வெளிச்சத்தில் மட்டுமே பயன்படுவதை விட Win காற்றாலை சிறியது பயன்படுத்தினால் 24 மணி நேரம் மின்சாரம் எடுக்கலாமே...!!!•°
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
தமிழகத்தில் பல இடங்களில் காற்றாலைகள் இயங்காது இந்த உண்மை நிறைய பேருக்கு தெரிவதில்லை மேலும் இது அமைப்பதற்கு பல லட்ச ரூபாய் செலவாகிறது அதன் மூலம் எடுக்கக்கூடிய ரிட்டன் ஆப் இன்வெஸ்ட்மென்ட் மிக மிகக் குறைவு் ஒருவேளை இது சாத்தியமானால் நீங்கள் நிறைய இடங்களில் காற்றாலைகளை பார்க்க நேரிட்டிருக்கும் ஏன் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்
@allabakashallabakash9996
@allabakashallabakash9996 Жыл бұрын
@@SakalakalaTv சிறிய காற்றாலை எங்கு வேனும் பயன்படுத்தலாம் 4×4 இடம் இருந்தாலே போதும் எல்லா நகரங்களிலும்..பொள்ளாச்சி மட்டுமல...இது ஒரு லட்சருபாக்கி மேல 2 லட்சத்துக்குள்ள ஆகுது.. ஆனா சோலார் 35 ஆயிரத்துக்கே போடலாம் விலை குறைவு அவ்வளவு தான்..₹
@Ashokstrong
@Ashokstrong Жыл бұрын
​@@allabakashallabakash9996சோலார் போடுவதே பணத்தை சேமிக்க தான் நீங்க என்னனா செலவு அதிகபடுத்த வழி சொல்ரிங்க
@naveenbabu7664
@naveenbabu7664 Жыл бұрын
Yen mara matingiringana ... kasu ilenga.. 😢 varavu selavuku sariya iruku ithula enga poi solar ah vangurathu ...
@Rgan2362
@Rgan2362 Жыл бұрын
Excellent pathivu👌
@AbrahamIsraelministries
@AbrahamIsraelministries Жыл бұрын
God bless you all!
@NaturalHealthFoodTips
@NaturalHealthFoodTips Жыл бұрын
Valga valamudam sir
@குமரன்-ய4த
@குமரன்-ய4த Жыл бұрын
புன்னைமரத்து எண்ணெயில் டீசல் எஞ்சின் எந்த மாறுதலும் செய்யாமல் ஓடும் என கேள்விபட்டேன் அது சார்ந்த ஆராய்ச்சிகள் செய்யுங்கள் அதுவே சிறந்தது சோலார், பேட்டரிகள், பிளாஸ்டிக்கழிவுகள் மறுசுழற்சிக்கு ஆகாமல் சுற்றுசூழலுக்கு மிகவும் கேடுதரக்கூடியவை
@sendooryabharathi5013
@sendooryabharathi5013 Жыл бұрын
Superb sir ty 🎉
@adhithyabala
@adhithyabala Жыл бұрын
Pollution neenga peteol vida battery manufacturing pandradhukum adha waste ah mathuradhu nala dha increase agum....land resources neraya waste agum paaaa
@sharathj8939
@sharathj8939 Жыл бұрын
Remember, He said he's using it only for 4 months.. Here after only real game starts. That's MAINTENANCE. After, every 2 years, he needs to change the battery. Inventor and other electrical items also needs frequent maintenance. I own a simple backup at home for the past 8 - 10 yrs approximately. I changed 3 battery so far and each one costed ~10 - 12 k and many a times did service for my invertor.. Just incase if he starts spending money for maintenance, it will be very huge..
@CometFire2010
@CometFire2010 Жыл бұрын
Are you using LIFEPO4 Battery for your inverter? This video shows 5kw solar panel, 5kw hybrid Inverter with 10kw LIFEPO4 Battery setup. I think Hybrid inverter is handling full load from solar alone during day time. Hence battery will only be used after 5pm I think.
@fg3752
@fg3752 Жыл бұрын
True ,people have to think of cost of investment into consideration along with maintenance cost
@prabhakarpr1
@prabhakarpr1 Жыл бұрын
Please check on wind mill ...generating electriciry.....more money saver
@JK-ut6pp
@JK-ut6pp Жыл бұрын
The cost of making solar panels and batteries emits more carbon into atmosphere than burning fissile fuel , I would suggest those who have duplex type houe or own land prefer combine solar with wind mill so that you can help reducing the carbon foot print on renewable energy. Many counties prefer switching to wind mill than solar because the power production in wind mill is higher than solar. Kudos to the family for moving to renewable energy
@ravana1618
@ravana1618 Жыл бұрын
your right but its the same for Wind mills ( dismandaled windmills cannot be recycled or the same for production carbon foot print).
@KnowYourGamer
@KnowYourGamer Жыл бұрын
It'll break even at some point.
@srinic6
@srinic6 Жыл бұрын
Not all place you get wind like solar, feasibility should also be considered
@karthikr177
@karthikr177 Жыл бұрын
Windmill has lot of movable parts and is of much higher maintenance compared to solar. Also the initial erection cost is a costlier and there are safety concerns also. I am from Kanyakumari where we get very good windflow but unfortunately in the last 10 years not a single wind turbine company has been successful in giving a good product.
@SoulRealization
@SoulRealization Жыл бұрын
Wind energy market in India is immature. The best windmills are at France and they are priced 5 times higher when you import. Omni directional wind capture, with safety on cyclonic winds and ability to capture even small wind movements are best. Please research market a little deeper on cost vs value before proposal. Cost is the main ingredient at India.
@ravidhana7978
@ravidhana7978 Жыл бұрын
Super explain thanks sir 🙏
@thirumugamv6787
@thirumugamv6787 Жыл бұрын
Enakkum inthamathiri ellam seiyanumnu aasaithaan but pannam illaiye.thalaikku mela kadan irukkuthu naan enga poi solar vaangarathu.apadiye kanavilaye kaalam thalla vendiyathu thaan
@kasimariyappan1053
@kasimariyappan1053 Жыл бұрын
Muyarchi Thiruvinai Aakkum
@alinjinu9112
@alinjinu9112 Жыл бұрын
Thank you
@roberttechtamil4204
@roberttechtamil4204 Жыл бұрын
AAC பிளாக்ல வீடு கட்டலாம்னு நினைக்கிறேன் உங்கள் வீட்டு அனுபவத்தை உடனே வீடியோ போடுங்க சார் PLEASE 🙏
@senthilkumars.7287
@senthilkumars.7287 Жыл бұрын
வேணும் சார்
@KK-cl6ki
@KK-cl6ki 9 ай бұрын
Sengal vechu kattunga... sontha kasula sooniyam vecha kadhai ayidum... AAC , porotherm, interlock brick ellam vetti velai...
@TAMILTECHNICALONLINE
@TAMILTECHNICALONLINE Жыл бұрын
Best real comedy in the year 😂 7:44
@mrsiva5072
@mrsiva5072 Жыл бұрын
iit Kanpur edutha survey la petrol ah vida disse al ah vida intha electric vehicle la than 60% athigama pollution aaguthu nu research panni kandu pidichi irukanga avanga survey ah Padika virumbuna Vera oru alternative vazhiya than kandu pidikanum
@chandrasekarans5988
@chandrasekarans5988 Жыл бұрын
அண்ணன் நேற்று yummy vlogs ல small wind mill பத்தி போட்ருக்காங்க windmill solar விட better ரா அதோட comparison videos நீங்க பண்ணா நல்லாருக்கும் அப்பறம் இப்போ வேன் லைஃப் travelings நெறைய பேர் பண்றாங்க இதுல வேன் ல light fan mixe stove இது மாறி use பண்ண solar & or windmil fix பண்ண முடியுமா உங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் பாசமிகு subscriberil ஒருவர்😜🐾
@gobikrishna763
@gobikrishna763 Жыл бұрын
Defeat the corporate, petrol, gas and current go green
@ramesh9280
@ramesh9280 Жыл бұрын
சார் எங்களுக்கும் சோழர் போடா ஆசை தான் அதுக்குப் பணம் வேணுமே சார் ஒரு நாளைக்கு 500 ரூபாய்க்கு சம்பளத்துக்கு வேலை பார்க்கிறோம் விக்கிற விலை வாசிக்கு சாப்பாடுக்கு சரியா போகுது சார் நாங்க எங்க வாங்க போவது ?
@ramesht4896
@ramesht4896 Жыл бұрын
Great sir🙏🙏🙏🙏🙏
@prabhuckp8845
@prabhuckp8845 Жыл бұрын
அருணகிரி அன்னா உங்க வீடியோ பார்த்து நான் ev bike வாங்க போரன்... அண்னா onzo ev bike வீடியோ போடுங்க... விலை குறைவான வாகனம் மீடியம் பட்ஜெட்...🛵🛵🛵
@snassociates6925
@snassociates6925 Жыл бұрын
super bosse very important information
@pgk6371
@pgk6371 Жыл бұрын
nice video sir.....👏👍
@venkateshvenkivkm873
@venkateshvenkivkm873 Жыл бұрын
super sir great 🎉🎉
@ukk27
@ukk27 Жыл бұрын
Mr.Arunaisundar because of you I have changed into Solar and planing to do completely into Solar will do and let you know sir 😊
@jilerhit
@jilerhit Жыл бұрын
Super Super
@greenenergy8563
@greenenergy8563 Жыл бұрын
இந்த technalogy லாம் சாமானிய மக்களுக்கு பயன்படாது .பழைய டெக்னாலஜிக்கு மாற்ற ஒண்ணு வருதுநஹ் அது user freeyavum விலை மலிவாகவும் இருக்கணும். அதவிட்டுட்டு கார்ப்பரேட் காம்பனிஸ் பெருமுதலாளிகள் பயன்பெறும் வகையில் இருக்கு
@videyalvlogs1558
@videyalvlogs1558 Жыл бұрын
Windmil போட்ட இன்னும் amount கம்மியா?
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 Жыл бұрын
Super jihudu sar s
@vbharathpandian1284
@vbharathpandian1284 Жыл бұрын
On grid best ah illa off grid best ah Anna na install panna poren redhills la 4 killo watts
@karthikraja827
@karthikraja827 Жыл бұрын
Super sir
@KsVenkateswaran
@KsVenkateswaran Жыл бұрын
சகலகலா இளவரசர் வாழ்க.
@keepgoing6430
@keepgoing6430 Жыл бұрын
Considering today's power cost and interrupted power, each home needs one.. becoz we must plan our day not the Tangedco? do furnish the cost?
@Paruthi.618
@Paruthi.618 Жыл бұрын
awesome
@antonyraj6161
@antonyraj6161 Жыл бұрын
சார் எனக்கு விண்டு மில் பற்றிய வீடியோவை பதிவிடுங்கள் மேலும் சோலார் பேனல் மற்றும் விண்டு மில் சிஸ்டத்துக்கும் இடையே உள்ள நிறை குறைகளை பற்றிய வீடியோ ஒன்றையும் பதிவிடுங்கள் உள்ள
@haribaskar9319
@haribaskar9319 Жыл бұрын
அண்ணா நான் திருச்சி போன வீடியோவில் தங்களுடைய ஆலோசனை கேட்டிருந்தேன்.எந்த பிராண்ட் லித்தியம் பெரோபாஸ்பேட் போடலாம் என்று.இன்றைய வீடியோ எடுத்த அந்த சகோதரரின் வீடு எந்த இடம் என்று அவரிடம் சந்தேகம் கேட்டுகொள்வேன்.
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
Salem omega stalwarts solar
@riyazbasha226
@riyazbasha226 Жыл бұрын
Good job bro .... ipa windmill lam vitla vachi electric current use panlamnu solraga atha pathe solluga bro
@sairam97
@sairam97 Жыл бұрын
Sir need video for 100wats windmil
@moondaju
@moondaju Жыл бұрын
Please share the cost of the battery bank setup
@karthikeyanv5205
@karthikeyanv5205 Жыл бұрын
Super bro
@nkr-os9dd
@nkr-os9dd Жыл бұрын
Battery is not environmental friendly athuku oru video podunga
@Mani-Maddy
@Mani-Maddy Жыл бұрын
Windmill pathi kojam poduga sir
@Mmaiyalagan
@Mmaiyalagan Жыл бұрын
😂அருமையான பதிவு
@vkvk1328
@vkvk1328 Жыл бұрын
No new was independent Everyone interdependent.
@balachandarkannaian990
@balachandarkannaian990 Жыл бұрын
Bro for house inverter it's ok. One video u r saying it's firing for scooter no need to buy electric scooter. In another video u r saying to buy electric scooter what is this .
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
U have find the best one
@aasobe
@aasobe Жыл бұрын
sir what is cost of panels and inverter in this video total
@tpzrocky2409
@tpzrocky2409 Жыл бұрын
Sir upload video about solar installed in your home
@SsekRrd
@SsekRrd Жыл бұрын
Maintainence will be a real problem
@mariyapparamalingammariyap8268
@mariyapparamalingammariyap8268 Жыл бұрын
Very good
@madhuprakash1257
@madhuprakash1257 Жыл бұрын
அருமை sir
@shashikantharihar266
@shashikantharihar266 Жыл бұрын
Mr SUNDAR IAM YOUR FAN. WHAT IS THE COST OF INSTALLATION. THANKS VANAKKUM.
@yasarstar143
@yasarstar143 10 ай бұрын
Nadu Nadu la Tona tona nu pesraru puluthi, Anna ungalukke tough kodukkuraru 😅😅
@harim9819
@harim9819 Жыл бұрын
super bro
@yuvimohan876
@yuvimohan876 Жыл бұрын
self appreciation in every video😂
@gv6006
@gv6006 Жыл бұрын
Windmill பற்றி ஒரு தெளிவான video ஒன்று போடுங்கள்.தலைவரே
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
No waste of money 😂
@gomsviews8930
@gomsviews8930 Жыл бұрын
Nenga soli eniku Thotathu vituku solar poten boss
@saranmass8887
@saranmass8887 Жыл бұрын
Nanu ungalala dhan ev vanganen 👍
@srinivasanvellore
@srinivasanvellore Жыл бұрын
pls give link of the person who did the work of solar
@mithunbs3342
@mithunbs3342 Жыл бұрын
Windmill vs solar video podunga
@jaleeljaleel8218
@jaleeljaleel8218 Жыл бұрын
திருச்சி செந்தில் சார் அவர்களின் போன் நம்பர் பதிவிடவில்லை. சாதாரணமாக ஒரு வீட்டுக்கு எவ்வளவு வாட்ஸ் தேவைப்படும் எவ்வளவு பட்ஜெட்டுக்குள் வரும் என்பதையும் தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.
@padmadigital6268
@padmadigital6268 Жыл бұрын
Solar Vs windmill which best for cost and durability
@Tyhytrtyyuu
@Tyhytrtyyuu Жыл бұрын
High efficient kzbin.info/www/bejne/d6uahXeFpad2aKM fluctuator model 001kzbin.info/www/bejne/d6uahXeFpad2aKM
@sfcreativity4272
@sfcreativity4272 Жыл бұрын
👌👌
@baalasubramanian7889
@baalasubramanian7889 Жыл бұрын
Dubakur
@satheeshsatheesh8023
@satheeshsatheesh8023 Жыл бұрын
2 varusam kalichu battery poirum vilai 50000 Ada paithiyamae
@jaggiswamey8932
@jaggiswamey8932 Жыл бұрын
Sir. ENGLISH please. Give Good consistency. Why Not wind Balaji from Coimbatore has done. It will be batter than Soler.
@krishnakumar-tf2wu
@krishnakumar-tf2wu Жыл бұрын
How about windmills(domestic)? I'm looking forward to it!
@karthik27190
@karthik27190 Жыл бұрын
It's not feasible
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
For Solar Installation Call 9841063481
@A4PGaming
@A4PGaming Жыл бұрын
Price?
@dr.sekarhealthcare.6047
@dr.sekarhealthcare.6047 Жыл бұрын
@@A4PGaming get traped.
@sekarm5906
@sekarm5906 Жыл бұрын
சிலவு எவ்வளவு
@dr.sekarhealthcare.6047
@dr.sekarhealthcare.6047 Жыл бұрын
Neenga enna sonnalum Hot climate la lithium ion battery vedikkum.. Further the out put of Solar panel reduces year by years. He must be rich enough to forego the principle amount.. Wait panni four years piragu review sollanum
@CometFire2010
@CometFire2010 Жыл бұрын
He is using LIFEPO4 Battery, not Lithium ion.
@dr.sekarhealthcare.6047
@dr.sekarhealthcare.6047 Жыл бұрын
@@CometFire2010 I understand I am doctorate in chemistry,,, calculate the reduction in efficiency, battery change periodicity, and the minimum interest on investment and depreciation, and lastly not least the scrap value when it becomes dead. Then we understand the human psychology is when someone is sufficient in money he tries every thing but others on seeing him becomes fooled. It is as that of Mineral water 💦 in name of mineral water people drink demineralised RO water. No minerals on long use leg pain, Kidney stone all body pains. Business people's aim is only to do business. In law there is one phrase Cavet emptor means a purchaser should apply his mind before purchase later on he can't complain on seller. This is indian law,
@MRB123-x
@MRB123-x Жыл бұрын
Electric vehicles letacid to lithium phraphase battery alternate change video podavum
@user-aalaporan
@user-aalaporan Жыл бұрын
வீடியோவை நான் நீங்கள் வீடியோ ஆரம்பித்த காலம் முதல் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் ஆனால் அனைவரும் சரி தனக்கு என்றால் செய்து கொள்கிறார்கள் மற்றவர்களுக்கு யாரும் செய்து தருவதில்லை. நீங்கள் கேட்டீர்களா நீங்கள் எத்தனை பேருக்கு இது போன்று செய்து கொடுத்து உள்ளீர்கள் என்று கேள்வி நீங்கள் யாரிடமும் கேட்டிருக்க மாட்டீர்கள். கேளுங்கள் நீங்கள் மட்டும் பயன் பெற்றால் போதும் அல்ல உங்களால் எத்தனை பேர் பயன் பெற்று உள்ளார்கள் என்றுl
@555prabhakar
@555prabhakar Жыл бұрын
What is cost of 10kw lifepo4 battery ?
@CometFire2010
@CometFire2010 Жыл бұрын
Very important question 👍 also need to know what brand of hybrid inverter.
@ramasamy_murugan
@ramasamy_murugan Жыл бұрын
I am using same kind of invertor
@CometFire2010
@CometFire2010 Жыл бұрын
Brand name?
@mohamedshajahan5551
@mohamedshajahan5551 Жыл бұрын
Sir,Brand name?
@ramasamy_murugan
@ramasamy_murugan Жыл бұрын
Flin energy very very good inverter.
@ramasamy_murugan
@ramasamy_murugan Жыл бұрын
Cellronic and deye and flin energy all brands are same but different names all are made in china
@உங்களின்நண்பன்-ம6ர
@உங்களின்நண்பன்-ம6ர Жыл бұрын
Wint mill for house u r review
@vasanthamcable5228
@vasanthamcable5228 Жыл бұрын
திருச்சி செந்தில் காண்டாக்ட் நம்பர் ப்ளீஸ்.
@subhakarbn9698
@subhakarbn9698 Жыл бұрын
Please make a video of car android systems
@bas22vids97
@bas22vids97 Жыл бұрын
Evlo selavu aachu nu sollala, 5L la ?
@ameensyed5880
@ameensyed5880 Жыл бұрын
பெட்ரோல் பங்க் ல நிக்க மாட்டாரு சார்ஜ் தீந்த நடு ரோட் ல நிப்பாரு🤭🤭😁😁😂😂🤣🤣
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 107 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 72 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 107 МЛН