தஞ்சாவூர் ஆலயத்தில் அருச்சகோதரி ரோசி என்பவர் ஜந்து காயங்களோடு இன்றும் நாம் காணும்படி வாழ்ந்து வருகின்றார். நன்றி இயேசுவே. மரியே வாழ்க
@MonikaMonika-gh8gs2 жыл бұрын
நிஜமாவா
@estherwills44342 жыл бұрын
Ama
@benadictsathish26482 жыл бұрын
தஞ்சாவூரிலா?திருச்சியிலா?
@sofiajagan4002 Жыл бұрын
Yes.. i know
@BeautlinSteffy Жыл бұрын
Tanjaore
@vincentraj53613 жыл бұрын
புனிதர்கள் வாழ்வு நமக்கு ஆண்டவர் மீது அன்பை ஆழமாக்குகிறது
@suriyamary2253 жыл бұрын
அனைத்து புனிதர்களே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் கொரோன இந்த உலகத்தை விட்டு போக எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்🙏🙏🙏🙏🙏
@sasikumar-bl1txАй бұрын
Saints are very powerful and glory. I love all the Saints ❤❤❤❤✝️✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐❤❤❤❤❤
@nivishk32653 жыл бұрын
இறைவனின் படைப்பில் இப்புனிதர்கள் வரலாறு திருச்சபையினால் பாதுகாக்கபடுவது மிகவும் பெருமையாக உள்ளது
@jeyamary88023 жыл бұрын
Q b
@arulprakasam31083 жыл бұрын
இயேசுவுக்கே புகழ் இந்த அரியுரை தந்த தந்தைக்கு வழ்து
@thesoulrelaxationmusic20233 ай бұрын
Pls correct your Tamil words.
@holyholymyjesus75853 жыл бұрын
நான் இறை நம்பிக்கையில் தளர்ந்து விழும் போது புனிதர்கள் வரலாறு எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றது. இயேசுவின் அன்பையும் அன்னை மரியாவின் மாசற்ற உள்ளத்தையும் நம்புகிறேன்
@tamilmaranmaran69473 жыл бұрын
பல துன்பங்களை சவால்களுக்கு மத்தியில் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவிற்காக ஏற்றுக்கொண்டு வாழ்ந்ததினால் புனிதர்களானார்கள். இவர்களது வாழ்க்கை வரலாறு நம்மையும் தூயவாழ்வு வாழ்வு வாழ தூண்டுகிறது.
@avemaria92073 жыл бұрын
இப்புனிதர்களின் வாழ்வில் நடந்தது அனைத்தும் உண்மை ஏனெனில் நம் ஆண்டவர் இயேசு சொல்கிறார்" இதை விட பெரியவற்றை காண்பீர்". யோவான் 1:50
@arockiasamyirudayaraj71313 жыл бұрын
எல்லா புகழும் இயேசுவுக்கு.ஆமேன்
@sofialawrance39063 жыл бұрын
இப்பதிவில் 10 புனிதர்களின் அற்புதங்களை தெள்ள தெளிவாக தெரிவித்து உள்ளீர்கள். மிகவும் பயனுள்ளதாக இருந்தது Bro. God Bless you.
@chalschal43553 жыл бұрын
வீடியோவை பார்த்து மனநிறைவு அடைந்தேன் புனித வாழ்வு வாழ என்னை முழுவதும் தூண்டப்படுகிறது விசுவாசம் என்னை ஆட்கொள்ளும் என்று நினைக்கிறேன் எல்லாம் புகழ்வோம் இறைவனுக்கே
@vimalajay44673 жыл бұрын
Thank u father punithergal patri ketkum pothu mulumaiyana matrangal uruvaginrethu father
@karunyaremo5468 Жыл бұрын
Amen 🙏 Glory be to God 🙏🙏 Ave Maria🙏🙏🙏 Thank you Jesus 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanthythomas5462 Жыл бұрын
இறைவனுக்கு நன்றி.
@Prasiethelord4 ай бұрын
Praise the Lord super good information Thanks 🍀 🌹 🎉
@90skidssweets863 жыл бұрын
இயேசுவை தவிர புனிதமானவங்க யாரும் இல்லை
@jeslovdiv9993 жыл бұрын
எம் வாழுகின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்கள் மீதும் குடும்பத்தின் மீது இருப்பதாக!
@johnjohnamalaselvam49693 жыл бұрын
இறைவா உமக்கு நன்றி
@Mercy15073 жыл бұрын
அருமையான பதிவு. என்னுடைய பெயரில் ஒரு புனிதர் இருப்பது இன்று தான் எனக்குத் தெரியும். எல்லாவித துன்பத்தையும் தாங்கிய அவரைப் போல் நானும் வாழ இறைவா கிருபை தாரும்.
@brightstudiotpm3 жыл бұрын
புனிதை பார்பராள் : புனிதர்கள் பட்டியலிருந்து நீக்கியதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை இறைமக்களின் நம்பிக்கைக்கு இது சோதனையாக அமையும் வருந்துகிறேன்
@prapanjam518 Жыл бұрын
புனிதர்கள் தான் பூமியில் இறைவனின் பல அதிசயங்களை தற்சமயம் நிறைவேற்ற ஏற்படுத்தப்பட்ட மனித வாழ்வின் புனிதர்கள் நன்றி புனிதர்களே......எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்
@jesuiruthayaj95243 жыл бұрын
Glory to Jesus christ 💓 Ave Maria 🥰❣️
@vanmathi57273 жыл бұрын
அருமை.
@moniquebernadette99873 жыл бұрын
All saints pray for us. very useful information. Thank God 🙏🏽🙏🏽🙏🏽
@lourduvinoli16463 жыл бұрын
Saints please pray for the end of corana viruses and for World's health and peace🙏
@arokiaraja88843 жыл бұрын
புனிதர்களை பற்றிய இப்பதிவு மிகவும் அருமையாக உள்ளது. நன்றி. 🙏🙏🙏
@SureshSuresh-uq8dh3 жыл бұрын
அனைத்தும் உண்மையே எனக்கு அனுபவம் உண்டு.. இதில் சொல்லப்பட்ட அனைத்து புனிதர்கள்.இயேசுவின் சக்தியால் வல்லமை பெற்றவர்கள்... மரியே வாழ்க. இயேசுவுக்கு புகழ்.....
@robertvijay68172 жыл бұрын
என் வாழ்க்கையில் நான் பின்பற்றும் புனிதர் பிரான்சிஸ் அசிசியார்... இந்தப் பதிவுக்கு மிக்க நன்றி... 🙏🙏🙏
@theresasinnappan76623 жыл бұрын
Nothing is impossible 2 god all the angels n saints pray 4 us i cry tears of Joy i pray 4 all animals 2
@leodhana82633 жыл бұрын
AMEN hallelujah wonderful
@maryxavier45627 ай бұрын
Punithargalai puthiyathagha therivithatharku nandri. Please pray for me.ok.
@joelando95663 жыл бұрын
இயேசுவின் புனிதர்களே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்! ஆமென்..🕊🕊👏👏👏
@stephenraj41003 жыл бұрын
Father romba super arumaiyana thakaval niraya nambikkai kudukkintrathu
@adiappandimosh1158 Жыл бұрын
10s tone sagala punitharkale pray for US. AMEN
@rajud97982 жыл бұрын
Thanks for the Given Wonderful Saints History 🙏
@bavithrankenny84192 жыл бұрын
this video was really mind blowing 😱 Praise the LORD🙏🙏🙏
@jabasthiammalxavier74043 жыл бұрын
அனைத்துப் புனிதர்களே எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள்.
@kabalim46703 жыл бұрын
தேவன் கிறிஷ்துவையும் பரிசுத்தவான்களையும் உலகிற்க்கு அனுப்பாவிட்டால் நம் ஒவ்வொருவரின் ஆத்துமாவின் நிலை மிகவும் பெரிய நரகத்திற்க்கு பங்குயுள்ளவர்களாய் இருந்திருப்போம் இதுவே உண்மை..முதலாவது தேவனுக்கு நன்றி .இந்த பரித்த புனிதர்களை பற்றி சொன்ன உங்களுக்கும் நன்றி.. இன்னும் புனிதர்களை பற்றி தகவல் இருந்தால் அனைப்புங்கள் 👌👌👌👌👌👌👍👍👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@TotudJdjdjdj5 ай бұрын
Thanks for giving the precious life of saints
@peterramsithamparapillai25443 жыл бұрын
All glory, honor and praise to our GOD, JESUS CHRIST FATHER LORD!
வேதசாட்சி கலின் ரத்தம் திருச்சபையின் வித்து என்பதற்கு புனிதர்களின் வாழ்வு சான்றாகும். இதே வரிசையில் வருபவர் தான் தமிழ் மண்ணில் பிறந்த புனித தேவசகாயம். ஆண்டவர் இயேசு இந்த மண்ணில் அனுபவித்த வலிகள் அனைத்தையும் மூன்றாண்டு காலம் அனுபவித்தவர். இவரையும் கோடி அற்புதர் என்று தாராளமாகச் சொல்லலாம் அந்த அளவுக்கு சாட்சியங்கள் உள்ளது.
@mohammadrafi..81463 жыл бұрын
அன்பும் இரக்கமும் பாசமும் கொண்ட சகோதர சகோதரிகளே வணக்கம் என்னுடைய மகன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது மேலே இருந்து கீழே தவறி விழுந்து அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து அடிபட்டு இப்போது அவன் இயலாமல் இருந்து வருகின்றான் என் மகனுடைய வருமானத்தில் தான் எங்கள் குடும்பம் முழுவதும் நடத்தி வந்தோம் இப்பொழுது எங்கள் குடும்பம் மிகவும் கஸ்டத்தில் வாழ்ந்து தத்தளித்துக் கொண்டு இருக்கின்றோம் நாங்கள் உணவிருக்கும் மருத்துவத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் சகோதர சகோதரிகளே ஆகிய நீங்கள் உங்களிடம் கையேந்தி கேட்கின்றோம் உங்களால் முடிந்த உதவி எங்களுக்கு உணவிற்கு மறுத்துவத்திற்கும் உதவி செய்து தாருங்கள் என் மகனையும் எங்கள் குடும்பத்தையும் நீங்கள் நேரடியாக வந்து பார்த்து விட்டு உதவி செய்யுங்கள் உங்களை நாங்கள் எங்கள் கடவுளின் தூதரக இரு கண்களில் பார்த்து உதவி கேட்கின்றறோம் உதவி செய்யுங்கள் வாழவையுங்கள் எங்களுடைய வீடியோ நான் பதிவிட்டுள்ளேன் தயவு செய்து பாருங்கள் பார்த்து உதவி செய்யுங்கள்... kzbin.info/www/bejne/epzFgoRmpsR4gcU... kzbin.info/www/bejne/aqjRZaWmlrKaiKs.... தொலைபேசி எண் வங் கி விவரம் கீழே கொடுத்துள்ளோம் உதவி செய்து தாருங்கள் ..+916379231656.. A.MohamedRafi. . A/c number 325301000007840...Indian Overseas Bank .. Trichirappalli..Tamilnadu. IFSC Code number ..IOBA0003253 ....
@fr.naveennirmalmsfs14082 жыл бұрын
Praise the Lord
@kdeepika94502 жыл бұрын
God is great all the time Praise God hallelujah Amen 🙏🏻
Praise the Lord Superlative video very mesmerizing Wonders of Saint's. Obstacles do not block the path, they are the path...👍👍👍
@mahendran711 Жыл бұрын
Unmayil mei silirkka vaikkirathu manathai tq jesus
@seethapathyramesh4252 Жыл бұрын
Tq so much for your holy information.may God bless your holy service.
@mathajegan3 жыл бұрын
Praise the lord, Amen, Hallelujah, Ave maria, St.Joseph pray for us 🙏❤
@leofilms_203 жыл бұрын
Praise The Lord 😊😊😊
@amalrajamalraj1434 Жыл бұрын
Amen -pala punitharkalai Patrick therinthukkonten
@suriyamary2253 жыл бұрын
மிகவும் அருமை நம்பிக்கையும் விசுவாசமும் அதிகமாகும் நன்றி🙏
@roselinmary4982 жыл бұрын
Amazing.... Praise be to God
@fatimarani62273 жыл бұрын
Glory to God. Saints lives are super and inspiring
@packiaseeli88953 жыл бұрын
Excellent messages about Saints
@emeldashanthi49003 жыл бұрын
It's really wonderful.please continue to share about many more saints' lives .It is really inspiring.Thank you very much.
@carolbarnabas56673 жыл бұрын
Thank you for the amazing unbelievable facts about our Saints.
@jayaseelan48473 жыл бұрын
Very nice information about saints
@jrsquad58883 жыл бұрын
All saints please pray for us🙏
@logannathan88322 жыл бұрын
தெரியாமல் இருக்கிற இந்த காரியங்களை தெரிந்து கொண்டோம் நன்றி
@KanesanNesan3 жыл бұрын
புனிதர்களைப் பற்றி அறியத்தந்தமைகு நன்றி.
@Madhavan.seenuvasan Жыл бұрын
காலம் காலமாக மக்களை பாவிகள் என்றும் அவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என்றும் கட்டுப்படுத்துவதற்கு திருச்சபையில் உள்ள புனிதர்கள் கடவுள் பெயரை சொல்லி ஆள்கின்றனர். அன்பின் மறுவடிவமான இயேசு மக்களை நேசித்தார் , ஆனால் திருச்சபை இதற்கு மாறான செயல்களை செய்து கொண்டு இருக்கிறது ..... உண்மையான புனிதர் நமக்கு நாமே ......... ❤️👍 என்றும் joshwa வழியில்........
@MaryMary-qz9fb3 жыл бұрын
Glory to God
@IsabellaJoseph-q7s6 ай бұрын
Thankyou Jesus and have mercy on us
@lawrancelawrance4328 Жыл бұрын
Thanks thanks to all in Subaru nice very good super thanks so sweet amen super so nice amen
@maryanitha16213 жыл бұрын
Amen..Thank you Jesus
@arockiaraj.rarockiaraj.r82653 ай бұрын
Super, inspires me to pray to them to be our holy friends.
@rajeshenglish65242 жыл бұрын
Praise the lord
@powerofgod7623 жыл бұрын
Very nice! I believe all u said is true!!! Since I myself have some of the gifts u've told about! Praise be to God!
@JArulPrakash-qu3qf2 ай бұрын
Thank you brother, very useful to my spiritual life , the saints history
@juliusidhayakumarb13003 жыл бұрын
all these saints ll bless you. good job.
@baskar-v4u3 жыл бұрын
தங்கள் பணி தொடர்ந்து நடக்கட்டும் நன்றி💐
@aruldeepak8432 жыл бұрын
Super super
@selvapackiam18793 жыл бұрын
Thank you
@andrewsxavier54973 жыл бұрын
நன்றி
@dencilmorris91173 жыл бұрын
Show we have to be like them god will do in our life we have to be Holy great Saint always inspiration for us thank you for your great video and message love you all
@vinayagamvinayagam2813 Жыл бұрын
Jesus gift praise the Lord Amen Amen Amen
@arumugamarumugam47682 жыл бұрын
Best. 👍
@itsmechemist63183 жыл бұрын
Praise the Lord 🙏🙏🙏🙏
@jesilyesaiselvan24023 жыл бұрын
Great inspiration. Glory to God 🙏.
@sebastianrajendran19683 жыл бұрын
Exceptional and excellent
@likkip41303 жыл бұрын
If I get chance to see this saints O Lord I will be thankful to you
@moorthy90883 жыл бұрын
Glory to God👏👏👏
@unmaiyovilimpiyoh70362 жыл бұрын
அருமை
@megaladasanelango39963 жыл бұрын
இந்த புனித ர்கள் எங்களுக்கு கிடைத்தது ஆசிர்வாதம்
@annaitravels9856 Жыл бұрын
, எனக்கும் நிறைய அதிசயங்கள் நடந்திருக்கிறது. அதில் ஒன்று நான் இப்போது உயிரோடு இருப்பது. எப்படி என்றால் ஓடும் ரயிலில் இருந்து நான் விழுந்து என் வலது கை எலும்புகள் உடைந்து என் நெற்றியில் பிளந்து ரத்தம் அனைத்தும் வீணாகி மருத்துவரால் நான் இறப்பேன் என்று சொல்லப்பட்டு இன்று நான் இயேசுவின் சாட்சியாக உங்கள் அனைவருக்கும் சொல்கிறேன் நான் நினைத்த காரியம் அனைத்தும் நடந்திருக்கிறது எல்லாம் இயேசுவின் வார்த்தையால் இயேசுவின் நம்பிக்கையால் மட்டுமே
@annaitravels9856 Жыл бұрын
நன்றி ஏசப்பா நன்றி இயேசுவே என்னை மட்டும் அல்லாமல் இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மாக்களின் பாவங்களை மன்னித்தார் நன்றி இயேசுவே
@dineshb9863 жыл бұрын
கர்த்தருடைய வருகையான இந்த கடைசி காலத்தில் இது போன்ற செய்திகள் ஊக்கமளிக்கிறது.
@jusmir2mail3 жыл бұрын
All about saints are nice sir, but kindly explain final lesson and (karuthu) from their lives so tht our youngesters also can create strong faith in our Lord. Idk to text in tamil sorry if m wrong sir but really very nice videos expecting more.. ☺💐 God bless your service 😇
@gloryarul82733 жыл бұрын
Super.
@felcyshelton3162 Жыл бұрын
Price the lord
@anthonychetty12953 жыл бұрын
Very nice. Thank for this video.
@judithxavier16552 жыл бұрын
All Glory be to God
@arockiadoss315910 ай бұрын
Thank you 👍
@worldreligiouspeace7374 Жыл бұрын
ThanksGod and God bless you and you're family's doing veryvery good but Jesus love you all+++
@paulnixon78523 жыл бұрын
Plz we need part 2🙏 may god bless ur team 🤗Ave Mariya