அன்பு சகோதரனே உலத்தோற்றத்திற்கு முன்பே இயேசு இருக்கிறார்.அவரே அண்டசராசரங்களை உருவாக்கிய மெய்யான தேவன்.அவர் இருக்கிறவராக இருக்கிறார்.தேவன் மாமிசத்தில் வெளிப்பட்டார் .பாவமில்லாத பரிசுத்த தெய்வம் நமக்காக நம்முடைய பாவங்களை சுமந்து தீர்க்கும்படியாக கன்னியின் மூலமாக பிறந்து நமது பாவங்களை சுமந்து நாம் அடையவேண்டிய தண்டனையை அவர் தம்மீது ஏற்றுக்கொண்டு சிலுவையிலே இரத்தம் சிந்தி மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து இன்றும் ஜீவிக்கிற ஒரே தேவன்.இயேசுக்கிறிஸ்துவின் இரத்தமே நம்முடைய பாவங்களை கழுவி நம்மை சுத்திகரிக்கும்.திருவள்ளுவரையே அவருடைய தாயின் வயிற்றில் உருவாக்கிய தெய்வம்.உங்களையும் பிறக்கப்பண்ணி ஜீவ சுவாசத்தை கொடுத்தது இந்த இயேசுவே.மறக்கவேண்டாம்.உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உருவாக்கிய மெய்யான தேவன் இயேசு, பிறகு திருவள்ளுவர் அப்போது திருவள்ளுவர் எங்கிருந்தார்.வேதத்தில் உள்ள அதிசயங்களை காணும்படி தேவன் உங்களுடைய கண்களை திறப்பாராக.
@josephmariyaraj89317 ай бұрын
@@arivoomanidavid115 சரித்திரப்படி இயேசு பிறந்து 2024 வருடங்கள் தானே ஆகிறது.
@immanuelsunder77617 ай бұрын
திருவள்ளுவர் கிறிஸ்துவுக்கு பின் வந்தவர்... முன் என்பது மனிதர்களால் சுயமாய் திணிக்கபட்டது...
@immanuelsunder77617 ай бұрын
திருவள்ளுவர் கிறிஸ்துவுக்கு பின் வந்தவர்... முன் என்பது மனிதர்களால் சுயமாய் திணிக்கபட்டது...
திருக்குறள் ஒரே இறைவனை கோடிக் காட்டுவது உண்மை..ஆனால் ஸ்டிக்கர் ஒட்டுவது அசிங்கமான வேலை! திருக்குறள் தமிழர் மறை.❤❤
@AlwinDaniel-zv2uhАй бұрын
தமிழா்களின் ஒரே கடவுள் யாா்
@prakashmuthusamy-oj8ddАй бұрын
@@AlwinDaniel-zv2uhசிவன் தமிழர்களின் கடவுள். வந்தேறி இயேசு நாய் தமிழர்களின் கடவுள் இல்ல
@ManiKandan-s4iАй бұрын
@@AlwinDaniel-zv2uh Allah
@azosiva7 ай бұрын
முனைவர் பாஸ்கரதாஸ் அவர்கள் தமிழரின் உண்மையான சமயம் பற்றி ஆய்வு செய்ய வேண்டும். இது போன்ற தவறான புரிதலை தவிர்ப்பது நல்லது. அல்லது நல்ல மன நல மருத்துவரை பார்ப்பது நல்லது.
@solomonele4267 ай бұрын
தமிழரின் உண்மையான சமயம் எது நீங்கள் கூறுங்கள்
@pollathava3726 ай бұрын
@@solomonele426 சைவம்
@kavinkanthasamy14683 ай бұрын
@@solomonele426ஆசிவக சித்த மரபு இயற்கை முன்னோர் வழிபாடு
@josh239953 ай бұрын
@@azosiva Jesus bless u ❤️🩹
@RMURUGA511Ай бұрын
@@azosiva தமிழர் சமயம் ஆசிவகம்..
@jayakumarsindhuraj5790Ай бұрын
மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர், கடவுளாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்து எல்லா ஜாதி மத இனம் , ஐந்து கண்ட அனைத்து மக்களுக்கும் உரிய மெய் தெய்வம் அவரே" என்னால் செய்ய கூடாத காரியம் ஒன்றுன்டோ " என்று அவர் சொல்லி அழைக்கிறாரே. எரேமியா 32:27) நம்புவோம் ஆசீர்வாதமாய் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்போம்.🎉
@simpleman970620 күн бұрын
அணு ஆயுதத்தை அவரால் ஒழிக்க முடியவில்லை.
@rajappachellappa1467 ай бұрын
ஆதாம் முதல் இந்நாள் வரைக்கும் பிறந்த , இனிமேல் ஆண்டவர் வருகை வரைக்கும் பிறக்கபோகிற அனைத்து மனுகுலத்திற்கும் இயேசுவே ஆண்டவர் ...
@barathisellathurai65527 ай бұрын
சரி நீ யார் எங்கிருந்து வந்தாய் என்று தெரியுமா?
@PublicforIndia7 ай бұрын
பரிசுத்த வேதாகமத்தை நன்கு கூர்ந்து படிக்கவும் அவற்றில் எஸ்தர் புத்தகத்தில் தேவன் கர்த்தர் ஆண்டவர் என்ற வார்த்தை எங்கேயாவது எழுதப்பட்டுள்ளதா?
@PublicforIndia7 ай бұрын
பரிசுத்த வேதாகமத்தை நன்கு கூர்ந்து படிக்கவும் அவற்றில் எஸ்தர் புத்தகத்தில் தேவன் கர்த்தர் ஆண்டவர் என்ற வார்த்தை எங்கேயாவது எழுதப்பட்டுள்ளதா?
@செந்தமிழன்செ7 ай бұрын
நீ திராவிட சங்கி தமிழ் மொழியையும் தமிழனையும் அழிக்க எப்படி கதை கட்டுகிறார் மதத்திற்கு பின்னால் திரியும் அறிவற்ற யடங்களே திருக்குறள் தமிழ் இனத்தின் வாழ்வியல் நெறி (ஈழத்திலிருந்து ஆசிவகத்தமிழன் தமிழுயிரன்)
@barathisellathurai65527 ай бұрын
ஆண்டவராக இருந்து திண்டு, குடித்து, பேண்டு, மூத்திரம் பெய்ததையும் சோம்பேறிகள் கூட்டத்திற்கு சாப்பாட்டிற்கு வழி செய்ததை தவிர என்ன செய்தார்????
@andalvaradharaj11277 ай бұрын
ஏனய்யா... இந்த மாதிரி எல்லாம் உங்களுக்கு தோணுது?? வள்ளுவரை விட்டு விடுங்கள் பாவம் அவர் மறுபிறவி பற்றி கூறுகிறார்... நீங்கள் அதை நம்புவீர்களா???😂😂😂
@sivarajpappusamy59255 ай бұрын
புத்திப் பிறழ்வு
@kavinkanthasamy14683 ай бұрын
@@sivarajpappusamy5925ஆமா வீடியோ போட்ட மென்டலுக்கு😂😂
@TIRSHATHA274142 ай бұрын
பரிசுத்த வேதாகமம்... மனித ஆத்துமாவுக்கு நித்திய பரலோக அதாவது வைகுண்ட வாழ்வு உண்டு அது இயேசுகிறிஸ்துவை மனதார மனதில் ஏற்றுகொண்டால் மட்டுமே பெற முடியும் என்று கூறுகிறது... அது மறுபிறவி கிடையாது..
@kumarasinghamMURUGANANTHAN6 ай бұрын
இனி திருக்குறள் ஹிப்ரு மொழியில் எழுதப்பட்டது என்று உங்களால் சொல்லப்படும் நாளை எதிர்பார்க்கிறேன் உலக அறிஞரே.
@merkinmeshak10106 ай бұрын
😂😂😂😂
@ram02107 ай бұрын
திருக்குறள் சொன்னது தமிழர் மரபு பற்றி மட்டுமே. தமிழர் மரபில் எல்லாம் இறைவன். திரும்பிய இடமெல்லாம் இறவன்.. எங்கும்,எதிலும் இறைவன்.. அதனால் தமிழர்கள் எல்லாவற்றையும் வணங்குவார்கள். எங்களுக்கு சிவனும் கடவுள், முருகனும், பார்வதியும், திருமாலும், எல்லாம்.கடவுள். கிறித்துவர்கள் போல்.மதம் பிடித்து அறியாமையால் தான் கடவுள் மட்டுமே கடவுள், மற்றவை எல்லாம் பெய்கள் என்று சொல்லும் அறிவிலிகள் கிடையாது. திருவள்ளுவர் சொன்னது அதை தானே தவிர Bible புகழாரம் படிக்க வில்லை.
@AlwinDaniel-zv2uhАй бұрын
தமிழா்கள் முட்டாள்கள் இல்லை எங்கும் எதிலும் வணங்குவதற்க்கு ஏக இறைவனை தெளிவாக அறிந்து வணங்கியவா்கள் பின் நாளில் வந்தவா்கள் அதை மாற்றி சாமிகளை கடவுள் என்று உறுவாகியதின் விலைவு இறைவன் மனிதனாக வாழ வேண்டும் என்றால் அவா் பாிசுத்த வாழ்க்கை வாழ்ந்து இறுக்க வேண்டும் எந்த சாமிகளை முன்நிறுத்துவோம் கதைகளை படிக்கவும்
@manokarankesavan78974 күн бұрын
Four Gospel,truths are in Thirukural
@ram02104 күн бұрын
@manokarankesavan7897 Thirukural truth is in Tamil Siddha Tradition Before the Jesus period.
@jesudason-jh5gy7 ай бұрын
அடுத்தவர் மறையை திருடுவதில் பலருக்கு இன்பம்.
@karthiranjani15054 ай бұрын
@@jesudason-jh5gy திருடி சொந்தம் கொண்டாடுபவர் நீங்கள் இயேசுவின் சீடரான புனித தோமையார் இந்தியாவுக்கு வந்ததற்கு கிபி 52 பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றுதான் திருக்குறள் அப்படி பார்த்தால் கிபி மூன்றாம் நூற்றாண்டு நான்காம் நூற்றாண்டுகளில் உருவான நூல்கள் தான் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இயேசுவின் சீடர்கள் வந்த பிறகுதான் பின் நாட்களில் இந்நூல்கள் தோன்றின இதில் கிறிஸ்தவத்தின் பரிசுத்த வேதாகமத்தை உள்ளடக்கியதாக இருக்கிறது . கல்வியறிவு மறுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்த திருவள்ளுவர் எப்படி இப்பேர்ப்பட்ட ஞானம் அவர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டபடியால் நீங்களும் கிறிஸ்துவைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள் ஒரு தெளிந்த புத்தி உண்டாகும்
@karthiranjani15053 ай бұрын
@@jesudason-jh5gy நீரின்றி அமையாது உலகு யார் யாருக்கும் வானின்றி அமையாது ஒழுக்கு நீர் இல்லை என்றால் இந்த பூமியில் மனித இனம் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை நீர் இல்லாமல் எப்படி வாழ முடியாது வானின்றி அமையாது ஒழுக்கு வான் என்பது பரிசுத்த ஆவியானவரை குறிக்கும் பரிசுத்த ஆவியானவருடைய வழிநடத்தல் ஒரு மனிதனுக்கு இல்லை என்றால் அவன் ஒழுக்கத்தில் நிலை பெற்று வாழ முடியாது
@AlwinDaniel-zv2uhАй бұрын
திருக்குறல் வேதம் ஒன்றும் இல்லை அது தத்துவம் மட்டுமே தெளிவாக எழுதாத வள்ளுவா் இரண்டு அடியில் மறைக்க வேண்டிய அவசியம் என்ன குறுக்கு எழுத்துவடிவில் வேதம் என்றால் கடந்த காலம் நிகழ்காலம் வரும் காலம் முன்றையும் தெளிவாக எழுதியதே வேதம் தமிழா்கள் நாம் பொருமையால் வீழ்ந்தோம்
@abiramis-k6tАй бұрын
உலக பொது மறை என்று எதற்காவது சொல்றது உண்டா அதுவே ஐயன் குறள்,, அத சொந்தம் கொண்டாடுறீங்க சரி,, அப்புறம் ஏன் கிமு கிபி,, ஒன்னு செய்ங்க வரலாறை திருத்தி,, ஏற்பாடையும் திருத்தி குடுங்க,, நாங்க நம்புறோம்,,,
@prakashmuthusamy-oj8ddАй бұрын
@@karthiranjani1505நீ உருட்டு 😂😂
@manimaranganesan47537 ай бұрын
திருக்குறள் சமயசார்பற்ற நூல். யேசு என்பவர் நல்ல மனிதர். யேசு பிறக்கும் முன்பே வாழ்ந்த ஒரு அறிஞர் வள்ளுவர். வள்ளுவறின் கருத்துக்கள் எல்லா சமயங்களுக்கும் பொருந்தும்.
@karthiranjani15054 ай бұрын
@@manimaranganesan4753 திருவள்ளூர் வாழ்ந்த காலம் கிமு 31 சதிகாரர்கள் உடைய பதிவு திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று இவைகள் எப்போது உருவாகின என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள் கிபி மூன்றாம் நூற்றாண்டு நான்காம் நூற்றாண்டு 👑 இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார் கேரளாவுக்கு வந்தது கிபி 52 இவர் உருவாக்கின திருச்சபையில் இருந்து தான் திருவள்ளூர் ஞானஸ்தானம் பெற்றார். ஒருவேளை நீங்கள் சொல்லுகிற கணக்கின் பிரகாரம் பார்த்தால் தாத்தா திருவள்ளுவருக்கு 83 வயது தான் தோமாவை சந்தித்திருக்கலாம் வரலாற்றைத் திரித்து எழுதியவர்களின் சதி இதில் விளங்குகிறது
@karthiranjani15054 ай бұрын
@@manimaranganesan4753 பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றுதான் திருக்குறள் இவைகள் கிபி மூன்றாம் நூற்றாண்டு நான்காம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டவை ஆகும். இயேசுவின் சீடரான புனித தோமா இந்தியாவுக்கு வந்தது கிபி 52 இவருடைய வருகைக்குப் பின்புதான் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எல்லாம் உருவாகின அப்போதுதான் திருவள்ளூர் வாழ்ந்திருப்பார் அப்போது இயேசுவைப் பற்றி அறிந்திருப்பார்
Evan pasuvathu yeallam poi kiristhu parti illai thruvalluvar pear tharuma avar peyarai maraithu vittarkal
@JebaKumar-e3nАй бұрын
இயேசு உனக்கும் எனக்கும் தான் ரட்சிப்புக்காக வந்தார் யாரும் மறித்து உயிர் பெற வில்லை எல்லோரும் மரித்தவர் மரித்தவரே மரணத்துக்கு சொந்தகாரன் பிசாசை தான்( ஜீசஸ் )மறித்து ரத்தம் சிந்தி மறித்து உயிர் தழுந்தார் மலை மீது சென்று மாயமாய் மறைய்த்து பரலோகம் போய் சிம்மஹசனதில் ஜெயம்கொண்டவராய் அமர்திருகிறார் உன்ன விட நான் ரொம்ப மோசமாய் ஜீசஸ்சை பேசினவன் பைபிள் உண்மை நடக்கும் யுத்தம் எல்லாம் பைபிள்ல சொல்ல பட்டிருக்கு🙏🙏🙏
@amaladassu96297 ай бұрын
நான் ஒரு கிறிஸ்தவன், ஆனாலும் குறள் ஒரு கிறிஸ்தவ நூல் என்று கண்ணை மூடிக்கொண்டு ஒருபோதும் சொல்லமாட்டேன்.
@RojMicean7 ай бұрын
I will post this on facebook if you remove it திருட்டு கூட்டம் தான் remove பண்ணும் நல்ல உருட்டு ! தமிழ் மக்களை முட்டாள் ஆக்கும் பேச்சு இது பொது மறை என்ற கருத்தை பயன் படுத்தி எதனோடும் முடிச்சு போட்டு வருவது காலாகாலமாக நடக்கும் மத அரசியல் பிற சமயத்தை மெல்ல புகுத்துவது அல்லது சைவத்தை விட்டு வெளியே கொண்டு வருவது கிறிஸ்துவை யூத மதத்தோடு புகுத்தியதும் நோக்கத்தக்கது இவர் எதை செய்ய வந்தாரோ அதை சிறப்பாக செய்து தமிழர்களை இனம் மாற்றுகிறார் மறை என்பது வேதம் என்பதற்கான பழந் தமிழ் சொல். அதை திருடி அல்லது பயன் படுத்தும் செயல் குற்றம் ஆகும். அப்படி இருக்கும் போது இப்படி தவறான வழியில் தமிழர்களை சிந்திக்க வைத்து திசை திருப்பும் முயற்சி ஆகும். மறை இதை எப்படி எதனோடு முடிச்சு போடுகிறார் என்று பாருங்கள்.
@kavani53947 ай бұрын
சட்டம் நீதி எல்லாருக்கும் பொதுவானது. அதை உருவாக்கியவர் கடவுள். ஆனால், மந்தைகளில் இருந்து மேய்ப்பர்கள் பிறக்கிறார்கள் என்று நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இருப்பினும், அதன் சாயலில் இருப்பதெல்லாம் சட்டமாகவோ நீதியாகவோ இருப்பதில்லை என்பதால், அவை ஏற்படுத்திய பாதிப்புகளே ஆதாரம். கிரேக்க சொல்லில் இருந்து வந்த கிறிஸ்தவன் என்ற சொல் பரவலாகப் பாவிக்கப்பட்டாலும், அதன் உண்மையான பொருள் அபிஷேகம் செய்யப்பட்டவன் என்பது அனேகருக்குத் தெரியாது. பெரும்பாலும் கண்ணை மூடிக்கொண்டுதான் அப்படி சொல்லுகிறார்கள் போலும்! இயேசுவின் பிறகே கிறிஸ்தவர்கள் என்ற சொல் புழக்கத்துக்கு வந்தது. கரணம், அவர்கள் எல்லோருமே இயேசுவின் மூலம் கடவுள் செய்த புதிய உடன்படிக்கையில் பங்குள்ளவர்கள் என்பதாலும், அவர்களையும் கடவுள் இயேசுவைப் போன்று தமது சக்தியினால் அபிஷேகம் செய்து உறுதிசெய்ததால் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் என்ற காரணப் பெயரைப் பெற்றார்கள். இதைக் குழப்பிக்கொண்டவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது 1914ம் ஆண்டு முதல் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இயேசு அரசராக வந்திருப்பதன் அடையாளங்களில் முதன்மையானது : மத்தேயு 24 : 4 அதற்கு இயேசு, “உங்களை யாரும் ஏமாற்றிவிடாதபடி எச்சரிக்கையாக இருங்கள். 5 ஏனென்றால், நிறைய பேர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நான்தான் கிறிஸ்து’ என்று சொல்லி நிறைய பேரை ஏமாற்றுவார்கள்...... முக்கியமான அவர்கள் யார் என்று அனேகர் ஏன் கேட்பதில்லை?
@praveengd43507 ай бұрын
அகர முதல எழுத்து எல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு .அதியாகமம் 1:1 பரிசுத்த வேதாகமம் படிங்க கிறிஸ்துவர்கள் ஆக இருந்தால் போதாது வேதம் படிக்க வேண்டும்.
@christyrajendram65007 ай бұрын
All Christians proud of you sir 🎉
@sivac275 ай бұрын
Love you my brother
@p.j.christopher22187 ай бұрын
மிகவும் அருமை அய்யா தங்களுக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு வெளிப்பாடு கிடைத்தது நன்றி. இன்னும் இது போன்ற இரகசியங்களை வெளி உலகிற்கு கொண்டு வாருங்கள் கர்த்தர் உங்களை நிச்சயம் ஆசீர்வாதிப்பார், இன்னும் கிருபைகளை கொடுப்பார் 🙏🙏
@elangovanelango64967 ай бұрын
ஆத்திசூடியைஎழுதியவர்கையில் பைபிள் இருந்தது என்று உருட்ட சொல்றியா உலகநாடுகள் சிலவற்றில்சிவ லிங்கம்இருந்ததை கண்டுபிடித்துள்ள னர்என்பதைஎப்படிஎடுத்துக்கொள்வது .நான்சங்கிஅல்ல சர்வமதசார்பற்றவன்
@nancyjael13967 ай бұрын
இதைவிட பரிசுத்த வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் இரகசியம் உள்ளது சகோதரர்
@santhiyaguarokiyasamy88187 ай бұрын
👍👍👍
@jayashekar67047 ай бұрын
🙏👍
@kavani53947 ай бұрын
@@nancyjael1396 இப்படி இரகசியம் இருப்பதாகக் கூறியே ஆனேகர் அனேகரை மோசம்போக்குகிறார்கள். ஆனால் மனிதர்கள் மத்தியில் இருந்த, இருக்கின்ற இரகசியங்களை பரகசியம் ஆக்குவதுதான் பைபிள். அது கடவுளிடமிருந்து மனிதர்களுக்குக் கிடைத்த ஒரு திறந்த சிறந்த அன்பளிப்பு. எனவேதான் எபிரேய மூலபைபிளின் தமிழாக்கம் மத்தேயு 5 : 3. கடவுளைத் தேவைப்படுத்துகிறவர்கள் மகிழ்ச்சியானவர்கள், பரலோக இராச்சியம் அவர்களுக்கே கொடுக்கப்படும்....என்றிருக்கிறது.
@kannanvaaku37506 ай бұрын
ஒரு பழமொழி உண்டு."வேலையத்த வெட்டிப்பய கழுதையை புடிச்சு சிரைச்சனாம்.அது போன்ற வேலையை செய்கிறான்.
@yosuvaimmanuvel54527 ай бұрын
விவேகானந்தர் கூறி உள்ளார் முக்தி வேண்டும் என்றால் இயேசு கிறிஸ்து மட்டுமே என்று கூறி உள்ளார்
@barathisellathurai65527 ай бұрын
எங்கே எப்படி கூறியுள்ளார்???
@ambassador.ranjthkumarranj47227 ай бұрын
ஞானதீபம் சுடர் 7 பக்கம் 294
@ambassador.ranjthkumarranj47227 ай бұрын
ஞானதீபம் சுடர் 7 பக்கம் 294
@ambassador.ranjthkumarranj47227 ай бұрын
ஞானதீபம் சுடர் 7 பக்கம் 294
@barathisellathurai65527 ай бұрын
@@ambassador.ranjthkumarranj4722 அவர் கூறியதை திரும்பத் திரும்ப முற்றாக வாசித்து விளங்கிக் கொள்ளவும்.
@antonyantony-mm2pi2 ай бұрын
அருமையாணபதிவுஇறைவண்ஓருவரே
@sharadha96327 ай бұрын
அருமையான ஆய்வு. 👌🏻👌🏻👌🏻 "காதுள்ளவன் கேட்கக் கடவன்"
@karthiranjani15057 ай бұрын
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. உலகத்தில் இருக்கும் செல்வங்கள் எல்லாத்திலும் காட்டிலும் சத்திய வார்த்தையை கேட்கிற காது 👂 ஆவிக்குரிய காது சத்தியம் இயேசு அவருடைய நல் வார்த்தைகளை கேட்கிற காது மெய்யான காது
@kavani53947 ай бұрын
@@karthiranjani1505 இயேசு தனது சொந்த வார்த்தைகளைப் பேசினாரா அல்லது கட்டளையிடப்பட்டவற்றை மட்டுமே பேசினாரா?
@karthiranjani15057 ай бұрын
@@kavani5394 பிதாவே தன் சொந்த பிதா என்று சொல்லுகிறாரே நாம் அப்படி சொல்ல முடியுமா பிதாவும் நானும் ஒன்றாய் இருக்கிறோம் என்று சொல்கிறாரே நம்மால் அப்படி சொல்ல முடியுமா வார்த்தைதான் இயேசு சத்தியம் தான் இயேசு
@kavani53947 ай бұрын
@@karthiranjani1505 ஒரு கதைப் புத்தகத்தில் உள்ள ஒரு வசனத்தை எடுத்து எழுத்தாளர் இதைத்தான் சொல்லுகிறார் என்று அவரின் கருத்தை திரிவுபடுத்துவது ஒன்றும் பெரிய விடயமல்ல. அது அவரின் நோக்கத்தை மாற்றாதது போலவே பைபிளும். அதன் வசனங்களின் சூழமைவை வைத்தே விளங்குவது அவசியம். ஆதாம் நமது ஆதி தகப்பன் என்றால் அவனைப் படைத்வரோடு உள்ள உறவை எப்படி அழைப்பது?இயேசுவை மட்டுந்தான் கடவுள் படைத்தாரா?
@karthiranjani15057 ай бұрын
@@kavani5394 ஆதாமிலிருந்து தான் ஏவாள் உருவானால் இவங்க இருவரின் உறவை நாம் எப்படி அழைப்பது?
@rajanboaz65547 ай бұрын
அருமையான.... அற்புதமான..... மிகவும் யதார்த்தமான பேருரை .... தெளிவான விளக்கம் .... நன்றி ஐயா...
கிறிஸ்தவம் என்பது மதமல்ல அதை மதமாக மாற்றி விட்டார்கள் அப்போஸ்தலர் 11: 26 முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று. இயேசு கிறிஸ்து மதம் உருவாக்க வரவில்லை மனிதநேயம் உருவாக்கவே வந்தார் நீங்கள் ஒரிவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டும் என்ற புதிதான கட்டளையைக் கொடுத்தார்
@senthilkumar-lb6sp7 ай бұрын
புலால் உண்ணாமை கள்ளுண்ணாமை பற்றி சொன்னார் திருவள்ளுவர் இயேசு மீன் உணவு வழங்கினார்.. வைன் மது இயேசு பகிர்ந்து கொடுத்தார்... திருவள்ளுவர் காமாத்து பால் இயற்றினார் காம சாஸ்திரம் அடிப்படையில் எழுதப்பட்டது காமத்து பால்..இப்படி இல்லறம் பற்றி எழுதி இருக்கிறார் இயேசு துறவறம் பூண்டு வாழ்ந்தார்.. இப்படி திருவள்ளுவர் இயேசு எந்த சம்பந்தமும் கிடையாது..
@senthilkumar-lb6sp7 ай бұрын
@@Abcdeffge Is kamathu Paal related to Bible
@senthilkumar-lb6sp7 ай бұрын
@@Abcdeffge so which bible verse related to kamathu Paal
@senthilkumar-lb6sp7 ай бұрын
@@Abcdeffge so you are saying old testament is a kamathu Paal
@senthilkumar-lb6sp7 ай бұрын
@@Abcdeffge So your point is... Thiruvalluvar read the old testament and write kamathu Paal..am I right 👍
@pedwinselvaraj79086 ай бұрын
எந்த மதமும் சொந்த கொண்டாட வேண்டாம்.திருக்குறள் பொதுமறை .
@pandurangarao51787 ай бұрын
மிக அருமையான விளக்கம் 'நன்றி.ஆமென்
@chennai600048Ай бұрын
ஆன்மீக உரையாசிரியர்கள் புரட்டும் புளுகும் இன்றும் தொடர்கின்றதே
@StevieJoseph-mw5gc7 ай бұрын
Thank you so much Dr Bhaskar das ... that was a great information 🙏
@prabhuchellaiya8627Ай бұрын
இயேசு கிறிஸ்து ஒருவரே தெய்வம், கடவுள் ஒருத்தர் தார்,அதுதான் இயேசு கிறிஸ்து.
Jesus Christ is the lord.Praise Him. Thank you so much J.D.Baskaradass iya
@sinndoss7 ай бұрын
How about Buddha? Was he also a disciple of Jesus Holy Christ ?? Just a few centuries difference. But that should not bother these lying Christian proselytisers !!
@entertainmentbusters97164 ай бұрын
🤣🤣🤣!! இயேசு கூட உயர்ந்தவர் அல்ல!! மெல்கிசேதேக் இயேசுவை விட உயர்ந்தவர். !! எபிரேய 7:3 மெல்கிசேதேக் உயர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறது: "அவன் தகப்பனோ தாயோ வம்சாவளியோ இல்லாதவன்; அவனுக்கு நாட்களின் ஆரம்பமும் இல்லை, வாழ்வின் முடிவும் இல்லை. . . அவர் என்றென்றும் ஆசாரியனாகத் தொடர்கிறார்." மெல்கிசேதேக்கை வணங்குங்கள்!!
கடவுள் இயேசு ஒருவரே நம்பினால் உங்கள் ஆத்துமா வாழும்
@kavani53947 ай бұрын
ரோமர் 1 : 21 - 25
@barathisellathurai65527 ай бұрын
இரண்டாயிரம் வருடங்கள் எந்த ஆத்மா வாழ்கிறது????
@mjas54627 ай бұрын
@@barathisellathurai6552 இயேசுவை ஏற்றுக்கொண்டு அவர் சொன்னபடி வாழ்ந்தவர்கள்.. உடல் இறந்தபின் விண்ணகம் சென்று..கிறிஸ்துவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் மரித்து போனவர்கள்... இறுதித்தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.
@barathisellathurai65527 ай бұрын
@@mjas5462 நீ அங்கே போய்த் திரும்பிவந்தாயா? அல்லது போய்த் திரும்பி வர முடியுமா? " கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான் என்று எதைச் சொல்கின்றனர்?????
@kavani53947 ай бұрын
@@mjas5462 ஆதியாகமம் 3 : 19 நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் மண்ணுக்குப் போகும்வரை நெற்றி வியர்வை சிந்திதான் உணவு சாப்பிடுவாய். நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்” என்றார்.
@devasusai7 ай бұрын
வாழ்கத்தமிழன் ! திருக்குறளின் காலம் இன்றைக்கு சுமார் 7000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம். இமயம் வரை தமிழர் ஆண்டுக்காலம். தொல்காப்பியத்தின் காலம் சுமார் 10,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இவ்வாறு இருக்கும்போது இன்றைய மதங்களுக்கு முந்தியது திருக்குறள். தமிழரைத்தவிர வேறு யாரும்-அரசியல்வாதியோ, மதவாதிகளோ, இனத்தவரேஓ உரிமை கொண்டாடுவது மிகவும் தவறு, வரலாறு தெரியாத முட்டாள்கள். திருக்குறள் - உயர்குணமேவிய தமிழரின் வாழ்வியலை- வழிகாட்டும் விதமாக உருவாக்கி கொடுத்துள்ளார். வளர்க வள்ளுவம்!
@shivasubramanian19597 ай бұрын
Bro, Thirukkural 700 BC irukalam & Tholkappiyam 2000 - 1500 BC, For 7000 BC & 10500 BC archaeological evidence ilama solla mudiyathu
@GirlyMafia77 ай бұрын
தவறான புரிதல்.கிறிஸ்தவனாயினும் இஸ்லாமியர் ஆனாலும் தாய்மொழி தமிழ் தான்.மதம் மாறிக்கொள்ளக்கூடியது தாய்மொழி மாறாது.இந்துவாக இருப்பவன் மட்டுமே தமிழன் என்று நினைத்தால் இந்தியாவில் அநேக இந்துக்கள் உள்ளனர் அவர்கள் தமிழரா அல்லது அந்தந்த தாய்மொழியை கொண்டவரா? முதலில் நான் தமிழன் அதுவே என் அடையாளம்.மதமெல்லாம் பிறகு தான்.
@IrudayamA-c6o7 ай бұрын
*கிறிஸ்தவ ஆண்டு :- 2024!...* *திருவள்ளுவர் ஆண்டு :- 2056!..* *கிறிஸ்து 33 வயதில் சிலுவையில் கொல்லப் பட்டார்!.. *அப்போது திருவள்ளுவர் வயது ; 65!..* *இருவரும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள்தான்!..*
@user-maniikanda7 ай бұрын
கருத்தராகிய இயேசு கிறிஸ்து முதல் மனிதனாகிய ஆதாமை உருவாக்கி 6000 வருடங்கள் தான் ஆகிறது அப்படி இருக்க திருக்குறள் மாத்திரம் எப்படி 7000 ஆண்டுகள் என்று நீங்கள் எப்படி குறிப்பிடலாம் திருக்குறள் எழுதி 400 வருடங்கள் ஆகிறது
@karthiranjani15054 ай бұрын
@@GirlyMafia7 ஆதாம் தமிழனாக இருக்கலாம் எப்படி யூத மதத்திற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் இஸ்லாமிய மதத்திற்கும் ஆபிரகாமின் வழித்தோன்றல் தான் இவருடைய ஊர் ஊர்தான் ஊர் தமிழ் சொல் நான் தமிழன் என்று சொல்வதில் எனக்கு ஒரு பெருமை யாதும் ஊரே யாவரும் கேளிர் இங்கிருந்து போனவர்தான் ஆபிரகாம் ஆபிரகாமின் வழித்தோன்றலில் வந்தவர்கள் தான் இஸ்ரவேல் யூதர்கள் இம்மானுவேல் இயேசு கிறிஸ்து கிறிஸ்தவர்கள் இஸ்மவேல் இஸ்லாமியர்கள் கந்தவேல் முருகவேல் வஜ்ரவேல் பழனிவேல் ஞானவேல் தேவதூதர்களின் பெயர் கேப்ரியேல் மிகாவேல் எசேக்கியேல் யோவேல் தானியேல் மிசாயேல் பெத்தேல் தமிழ் பெயர்களின்
@ThairiyarajThairiyaraj5 күн бұрын
God bless you .ayya aneaka manitha sathikal marothu vithulanar thrukutal anithum katavulin arivurikal unkalmolama vilakam karthar payanptuthukirar nantri ayya
@tonyraaja84817 ай бұрын
Thank you Dr.Baskaradass ! It's 100% true that Thirukkural is a very old Literature based on Christian Vaues fully. Ist kural is exactly the tamil version of John 1:1-2. Dr.A.Antony
@arockiasamya4437 ай бұрын
Very good very clear and also well said Let Almighty give you more strength and wisdom to do more research onThirukural
@tonyraaja84817 ай бұрын
@@arockiasamya443 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@RameshRamramesh-h9t7 ай бұрын
உங்கள் ஆராய்ச்சி அருமையோ அருமை பொறாமை குணம் மனம் கொண்டால் பொல்லாங்கு சொல் தானாக வந்துவிடும் உங்கள் விளக்கம் விளங்கபோவதில்லை
@shekarjohnsonk19417 ай бұрын
Wonderful Understanding of Thirukkural Sir. It brings back my college day memories. In 1986 or 1987 I participated in an Essay Competition conducted by Bangalore Tamil Sangam on the Topic "Thiru Valluvar Kanda Kadavul". I studied and referred some books and wrote that Thirukkural is munch older and before all Puranams and so none of the Hindu Gods name appear. It refers to the only one God Almighty. I won 3rd prize also, then, in the Competition. After more than 37 years I'm gifted to listen to your video. I praise and thank our Lord Jesus Christ for this mighty revelation through you.
@RojMicean7 ай бұрын
I will post this on facebook if you remove it திருட்டு கூட்டம் தான் remove பண்ணும் நல்ல உருட்டு ! தமிழ் மக்களை முட்டாள் ஆக்கும் பேச்சு இது பொது மறை என்ற கருத்தை பயன் படுத்தி எதனோடும் முடிச்சு போட்டு வருவது காலாகாலமாக நடக்கும் மத அரசியல் பிற சமயத்தை மெல்ல புகுத்துவது அல்லது சைவத்தை விட்டு வெளியே கொண்டு வருவது கிறிஸ்துவை யூத மதத்தோடு புகுத்தியதும் நோக்கத்தக்கது இவர் எதை செய்ய வந்தாரோ அதை சிறப்பாக செய்து தமிழர்களை இனம் மாற்றுகிறார் மறை என்பது வேதம் என்பதற்கான பழந் தமிழ் சொல். அதை திருடி அல்லது பயன் படுத்தும் செயல் குற்றம் ஆகும். அப்படி இருக்கும் போது இப்படி தவறான வழியில் தமிழர்களை சிந்திக்க வைத்து திசை திருப்பும் முயற்சி ஆகும். மறை இதை எப்படி எதனோடு முடிச்சு போடுகிறார் என்று பாருங்கள்.
@vinolymercy977 ай бұрын
Super
@ammu18-j1h7 ай бұрын
Congrats🎉🎉🎉
@gowthamgms3032Ай бұрын
இவனுக விட்டா சிவன் முருகன் கூட கிறிஸ்டியன் solluvanugaa😂😂
@ganesanm16727 ай бұрын
ராமாயணம் மகாபாரதம் சிலப்பதிகாரம் எல்லாத்தையும் சேர்த்து விட வேண்டியதுதானே
@karthiranjani15057 ай бұрын
ராம் ராமா ஆபிராம் ஆபிரகாம் ராமா உடைய அப்பா கூஷ் நீங்கள் ராமனுடைய மகன் பெயர் ஜபத் குஷன் என்று இருக்கிறது . பரிசுத்த வேதாகமத்தில் அநேக இடங்களில் ராம் என்றுதான் எழுதப்பட்டிருக்கிறது. மகாபாரதம் ஒரு மனிதனுக்குள் நடக்கிற போர் தான் மகாபாரதப் போர் பரிசுத்த வேதாகமத்தில் ஆவி ஆத்துமா சரீரம் மூன்றுக்கும் நடக்கிற போர் தான் இவைகள் அனைத்தும் கிறிஸ்தவ சித்தாந்தத்தின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது அதில் அனேகம் புனைக் கதைகளாகவும் எழுதப்பட்டிருக்கிறது. நீங்கள் முதலாவது பைபிளை படித்தால் மாத்திரமே உங்களுக்கு புரியும் எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு மெய்ப்பொருள் பரம்பொருள் இறைவனை தேவனை அறிகிற அறிவே அறிவு
@santhoshselvaraj95147 ай бұрын
நிச்சயமாக அதையும் சொல்லுவானுங்க, தமிழை ஆராய்சி செய்யறோம் என்ற பெயரில் தமிழின் அடையாளங்களை அழிக்க கிளம்பியிருக்கானுங்க...
@santhoshselvaraj95147 ай бұрын
நீங்கள் சொல்லி முடிக்கல இதோ சேர்த்துவிட்டார்கள் பார்த்தீர்களா? யுதன் கூட இயேசு வைப்பற்றி இவ்வளவு ஆராய்ச்சி செய்திருக்க மாட்டார்கள். எபிரேயம் மற்றும் கிரேக்க மொழிமாற்று புத்தகத்தை வைத்துக்கொண்டு இவனுங்க செய்யற அலப்பறைகள் தாங்கமுடியல. இனி தமிழ் மொழியில நம் முன்னோர்கள் எழுதியுள்ள ஒவ்வொரு புத்தகத்திலும் இயேசுவ தேடுவானுங்க, எல்லாரும் இயேசுவைப் பற்றிதான் சொல்லியிருக்காங்க, இயேசுவைப் பற்றித்தான் பாடியிருக்காங்க என்றும் சொல்லுவானுங்க.
@maheshwaric80796 ай бұрын
@karthiranjani1505 இந்து மதத்தில் ஏசுவை தேடுவதை விட்டு விட்டு ஏசுவின் மறைக்கப்பட்ட காலத்தை தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்க. 12 வயது முதல் 30 வயது வரை ஏசு எங்கு இருந்தார், என்ன செய்தார் என்று விடை தேடுங்கள். அப்போது தெரியும் உண்மை என்னவென்று.
@ganesanm16726 ай бұрын
அட பைத்தியம் நீ பஸ்டு தங்க கால இலக்கியங்களை படி ஏசுநாதர் எப்ப பொறந்தாரு திருவள்ளுவர் எப்ப படித்தார் என்று உனக்கு தெரியும்
@vijia8221 күн бұрын
Arumai ayya
@somasundarasivam7 ай бұрын
திருக்குறளில் இந்திரன், லட்சுமி பற்றி சொற்கள் இருக்கின்றன. அவர்கள் யார்? திருக்குறளில் வினை, மறு பிறவி பற்றி பேசப்படுகிறது. இது எல்லாம் சைவத்தில் இந்து மதத்தில் தான் பேசப்படுகிறது. திருக்குறளுக்கும் கிறித்தவ மதத்திற்க்கும் சிறிதும் சம்பந்தமில்லை.
@drgps0077 ай бұрын
தமிழர்களுக்கு என்று தனித்து எந்த பெருமையும் இருக்க கூடாது என இது போல் எத்தனை பேர் இன்னும் வருவார்கள் என்று தெரியவில்லை.
@karthiranjani15057 ай бұрын
பைபிள் சொல்லுகிற ஆபிரகாம் அவருடைய சொந்த ஊர் ஊர்தான் ஊர் என்பது தமிழ்ச்சொல் அவர் தமிழனா இருக்கக் கூடாதா தமிழை உலகறியச் செய்தவர்களே கால்டுவெல் மொழி அறிஞர் அவருடைய தொண்டு தமிழ் மக்களின் நீங்கா இடம் பெற்றிருக்கிறது
@santhoshselvaraj95147 ай бұрын
இன்னும் வருவார்கள், தமிழனின் எல்லா பெருமைகளையும், அடையாளங்களையும் அழிப்பது ஒன்றே இவர்களின் நோக்கம். உலகில் வேறு இனமும் செய்ய ததை செய்தவன் ஐயா தமிழன். சங்கம் வைத்து மொழிவளர்த்தவன் தமிழன், அந்த சங்கத்திலும் இயேசுவைப் பற்றிதான் விவாதித்தார்கள் என்றுகூட இவர்கள் சொல்லும் காலம் வரும்.
@vijay1-l3c6 ай бұрын
@@karthiranjani1505u come from an indoctrinated religion,where u r trained,brain washed to speak against a culture that is superior .bible is not even a spec on our mighty Thirukural.
@directorpandua12475 ай бұрын
Well done, well explained Christianity in Tamil land has brought many new ideas. After the death of St. Thomas For many years it was lost
@entertainmentbusters97164 ай бұрын
🤣🤣🤣!! இயேசு கூட உயர்ந்தவர் அல்ல!! மெல்கிசேதேக் இயேசுவை விட உயர்ந்தவர். !! எபிரேய 7:3 மெல்கிசேதேக் உயர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறது: "அவன் தகப்பனோ தாயோ வம்சாவளியோ இல்லாதவன்; அவனுக்கு நாட்களின் ஆரம்பமும் இல்லை, வாழ்வின் முடிவும் இல்லை. . . அவர் என்றென்றும் ஆசாரியனாகத் தொடர்கிறார்." மெல்கிசேதேக்கை வணங்குங்கள்!!
@Anime_boySathyan7 ай бұрын
12:06 ரொம்ப உருட்டாத மேன் இந்த பருப்பு எல்லாம் இங்க வேகாது
@kannanr18417 ай бұрын
இயேசுவின் அப்பன் திருவள்ளுவர்னு சொல்லுங்கடா அதையும் நாங்க நம்பறோம்
@kisvanth86555 ай бұрын
இயேசு கிறிஸ்து நித்திய பிதா... மனிதனை படைத்த இறைவன்...
@holyfirechristmedia1167 ай бұрын
அருமை.. God bless you my brother.😊
@dum1097 ай бұрын
This person is speaking without understanding the profound roots of Thiruvalluvar, yet you are applauding it. It's lamentable! This individual is deceiving you, hence speaking nonsense. I hope you all possess better knowledge, given that you were born in Tamil Nadu.
@Sures-ny7ch7 ай бұрын
வணக்கம்.தங்களின் ஆய்வு மற்றும் தமிழ் அறிவு பாராட்டுதலுக்கு உரியது வியந்தோம்.ஏன் உலகத்தில் உள்ள சங்க நூல்கள் எல்லாம் இயேசுவை பற்றி எழுதவில்லை இயேசுவிற்க்கு சமகால நூலான திருக்குறள் மட்டுமே கிறித்தவம் பற்றி பேசுகிறது? ஏன் உங்களோடு மட்டுமே ஒத்துபோகிறது கிட்டத்தட்ட இருபது பெரும் சமயங்கள் உண்டு இயேசுவின் போதனைகள் திருக்குறளோடு ஏன் ஒத்துபோகவேண்டும் . ஏனென்றால் நாங்கள் பல வருடங்கள் தொடர்ந்து கூறிவரும் ஒரே உண்மை இயேசு என்பவர் ஒரு ஆசீவக துறவி அவர் தமிழ் நாட்டில் இருந்து யூத நாட்டிற்கு சென்று அப்பாவி மக்களை காக்க யூத சமய அநியாயங்களை எதிர்த்தார் யூத சமய த்தில் பிறந்த எவனாவது ஒருத்தன் கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் மிருகங்களை பலியிடகூடாது என்று கூறுவானா? யூதன் அல்லாத ஒருவனை பாவிகள் ஒன்று சேர்ந்து ஆசீவகசித்தரை வதை செய்து தங்கள் ஆத்திரம் தீர படுகொலை செய்யப்பட்டார் அவர் துறவி என்பதால் அனைத்தையும் தாங்கி பின் உயிர் நீத்தார்.யூதனின் தந்திரம் வெற்றி பெற்றது ஆனால் அது நன்மையில் முடிந்தது ஆசீவக சித்தரை இன்று உலகம் முழுவதும் கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.யூதனின் பொய் இன்று வெளிச்சத்திற்கு வந்தது அன்று அவர் சிந்திய இரத்தம் வலி வேதனை இன்று மருந்தாக பயன்படுகிறது உண்மை ஒரு போதும் உறங்குவதில்லை தமிழும் எபிரேயம் காக்கும்.நன்றி.
தங்களின் கருத்து முற்றிலும் தவறு இயேசு உண்மை கடவுள் என்று நீங்க அறிந்து கொள்ளும் காலம் வரும் அய்யா
@Sures-ny7ch7 ай бұрын
யூதர்கள் மாபொய்யர்கள் என்பதை பழைய ஏற்பாடு எடுத்துக் காட்டுகிறது . இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அவர் 12 வயது மீண்டும் 28 வயது . பைபிள் சொன்ன படி இருந்தால் அவரின் இளைமைக்காலம் பற்றி குறிப்புகள் எங்கே? நாம் கடவுள் என்று வணங்கும் அனைத்தும் மனிதர்களாக பிறந்து மனித குலத்திற்கு பல நன்மைகள் செய்தவர்கள் அவர்கள் காட்டிய வழியில் நாம் நம் பயணத்தை மேற்கொண்டு வருவோம்.படைத்தவனை காண்பது அவ்வளவு எளிதல்ல இது வரை யாரும் கண்டதில்லை!
@Sures-ny7ch7 ай бұрын
நீங்கள் பயப்பட வேண்டியதற்கு மட்டுமே பயப்படுங்கள்.யூதர்களுக்கு அல்ல.
@Sures-ny7ch7 ай бұрын
இயேசு கிறிஸ்து யூதர் அல்ல என்பதை மட்டும் நம்புங்கள்.
@makilampoo1707 ай бұрын
இது போன்ற பொய்களைப் பரப்பும் வேலையை நிறுத்துங்கள். அடுத்தவன் நல்லா இருப்பதே உங்களுக்குப் பிடிக்காதா.. இயேசுவே இந்து என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
@SivakumarShankaran5 ай бұрын
அருட்பெரும் ஜோதி ஆண்டவர்தான் உன்மைகடவுள் ஆதாரம் திருவருட்பா 6 ஆம் திருமுறை
@vigneshkumar5305Ай бұрын
தயவு செய்து என்னை விட்டு விட்டுங்கள நான் குறள் எழுதியதற்காக குறளை நெறிக்காதீர்கள். இப்படிக்கு திருவள்ளுவர்
@hemanathans38857 ай бұрын
எல்லாம் சிவமயம் 🙏
@susanpatrick80682 ай бұрын
Thankyou sir,for a informative message..many have explained..well needed explanation. Anyway..TheTRUTH WILL BE BITTER..but nothing can destroy the TRUTH..YES and YES❤
@abeljaganathan7 ай бұрын
ஆமென் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
@gnanapandithan7 ай бұрын
😂😂❤❤ அப்படியே சிவனுக்கும் பெருமாளுக்கும் முருகனுக்கும் ஒரு சிலுவைய போட்டுடலாம் ❤️❤️😂😂
@kanagar7 ай бұрын
Correct 😂
@somasundarasivam7 ай бұрын
உளருவதற்கு எல்லை இல்லாமல் போனதே.
@MrBro-xe2uh7 ай бұрын
அப்படி ஒரு கடவுளே கிடையாதடா !!! காம பிசாசுலாம் கடவுள் என்று சொல்லி கடவுளை மறந்துவிட்டீர்கள்
@karthiranjani15057 ай бұрын
போடலாம் ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் ஈன்று எழுந்தான் நாள் ஒரு மூன்றில் நேசமா மகதலேனா மரியாள் நேரிலே கண்டால். - இயேசு உயிர்த்தெழுந்தார். -(பாரதியாரின் பாடல் நமக்கு விளக்குகிறது.
@karthiranjani15057 ай бұрын
ஆதாம் ஆதவன் ஆதியோகி ஆதாமுக்கு இப்படி எல்லாம் விளக்கங்கள் உண்டு சிவனோடு தோலுடைய எப்படி வந்தது? சிவன் கழுத்தில் பாம்பு ஏன் சுத்திக் கொண்டிருக்கிறது? ஆதாமுக்கு தோல் உடை உடுத்தியது தேவன். பாம்பின் பிடியில் அகப்பட்ட மனிதனை அதாவது சாபத்தை விடுவிக்கவே கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் வெண்கல சர்பமாக அவர் உயர்த்தப்பட்டார் அவரை நோக்கி பார்த்தவர்கள் எல்லோரும் பிழைத்தார்கள். மருத்துவர்கள் கூட இருந்த சிம்பிளா யூஸ் பண்ணுவார்கள்
@LoveBruceLee7 ай бұрын
All glory to our Almighty God Jesus christ!!
@kavani53947 ай бұрын
Almighty and mighty are different in power etc., just as the Creator and his creations. Colossians 1 : 15 He is the image of the invisible God, the firstborn of all creation;
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு.....ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்து. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்..... யோவான் 1:1,2
@rajag98607 ай бұрын
Thevidiya ku poranthavane.gomala yenda ippadi muttal koothiya irukinga
@kavani53947 ай бұрын
யோவான் 1 : 1 ஆரம்பத்தில் வார்த்தை என்பவர் இருந்தார், அந்த வார்த்தை கடவுளோடு இருந்தார், அந்த வார்த்தை தெய்வீகத்தன்மை உள்ளவராக இருந்தார். 2 அவர் ஆரம்பத்தில் கடவுளோடு இருந்தார்..... 14 அந்த வார்த்தை ஒரு மனிதராகி நம் மத்தியில் குடியிருந்தார். அவருடைய மகிமையைப் பார்த்தோம். அந்த மகிமை தகப்பனிடமிருந்து ஒரே மகனுக்கு கிடைக்கும் மகிமையாக இருந்தது. அவர் அளவற்ற கருணையும் சத்தியமும் நிறைந்தவராக இருந்தார்...... דָּבָר נִהְיָה בָּשָׂר וְשָׁכַן בְּקִרְבֵּנוּ, וַאֲנַחְנוּ חָזִינוּ בִּכְבוֹדוֹ - כָּבוֹד שֶׁיֵּשׁ לְבֵן יָחִיד מֵאֵת אָבִיו; וְהוּא הָיָה מָלֵא חֶסֶד וֶאֱמֶת. எபிரேய மூலப்பிரதியின் தமிழாக்கமே அது. அதில் பரலோகத்தில் கடவுளுடனிருந்த "வார்த்தை" என்று அழைக்கபட்டவரும் கடவுளால் முதன் முதல் தேவசாயலில் படைக்கப்பட்டவரும் (கொலோசெயர் 1 : 15) பூமிக்கு அனுப்பபட்டவரான தேவகுமாரனே பூமியில் இயேசுவாக அறியப்பட்டவர் என்பதால் ஆதி பகவன் என்று வள்ளுவர் இயேசுவைக் குறிப்பிட்டிருக்க முடியாது.
@pushpaarockiam31877 ай бұрын
தெரிந்தோ தெரியாமலோ. இயேசு ஒரு தேய்வம் என்று சொல்லுகிறது. நீங்கள் பப்ளிக் பண்ணாதீங்க. எப்படியாவது ஜனங்களுக்கு. நல்லோலுக்கம். போய் சேரட்டும். நன்றி
@kavani53947 ай бұрын
@@pushpaarockiam3187 கடவுள் நம்பிக்கை என்பது தெரிந்தோ தெரியாமலோ அல்லது பிறப்பாலோ ஏற்படுவதில்லை. அதுவும் உண்மைக்குப் புறம்பானவற்றிலிருந்து உருவாவதுமில்லை. நல்லொழுக்கம் என்பதுவும் அப்படிப்பட்டதுதான். வீட்டில் பைபிளையும் குறளையும் வைத்திருப்பதாலோ, அவற்றைதைத் தொட்டுக் கும்பிடுவதாலோ கடவுள் நம்பிக்கையும் நல்லொழுக்கமும் ஏற்படுமானால் உலகம் இப்படியாகவா இருக்கும்? ஒவோரு தனிமனிதனாலும் ஆனதுதான் உலகம்.
@RojMicean7 ай бұрын
I will post this on facebook if you remove it திருட்டு கூட்டம் தான் remove பண்ணும் நல்ல உருட்டு ! தமிழ் மக்களை முட்டாள் ஆக்கும் பேச்சு இது பொது மறை என்ற கருத்தை பயன் படுத்தி எதனோடும் முடிச்சு போட்டு வருவது காலாகாலமாக நடக்கும் மத அரசியல் பிற சமயத்தை மெல்ல புகுத்துவது அல்லது சைவத்தை விட்டு வெளியே கொண்டு வருவது கிறிஸ்துவை யூத மதத்தோடு புகுத்தியதும் நோக்கத்தக்கது இவர் எதை செய்ய வந்தாரோ அதை சிறப்பாக செய்து தமிழர்களை இனம் மாற்றுகிறார் மறை என்பது வேதம் என்பதற்கான பழந் தமிழ் சொல். அதை திருடி அல்லது பயன் படுத்தும் செயல் குற்றம் ஆகும். அப்படி இருக்கும் போது இப்படி தவறான வழியில் தமிழர்களை சிந்திக்க வைத்து திசை திருப்பும் முயற்சி ஆகும். மறை இதை எப்படி எதனோடு முடிச்சு போடுகிறார் என்று பாருங்கள்.
@PrakashV-i2e14 күн бұрын
திருக்குறளில் இருந்து தான் வேதங்கள் வந்தன.... குரல்களில் அன்பு மட்டுமே உண்டு இயேசு என்கிற பெயர் இல்லை
@ALCMin7 ай бұрын
திருவள்ளுவர் ஒரு கிறித்தவர் என்று முன்னர் ஒரு லட்டுத் தமிழ் அறிஞர் ஒரு ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார், ஆனால் அவரது ஆய்வறிக்கை நிராகரிக்கப்பட்டது மற்றும் அவர் அமைதியாகிவிட்டார்.
@sundharkumarsundharkumar8437 ай бұрын
Illai. There is a true in this. Especially in kurappa no 5 . It speaks about Genesis 1.
@TT-xg7qd6 ай бұрын
Comedy panadhinga da dai😂😂😂
@RawkEesh5 ай бұрын
எவ்வாறு? திருவள்ளுவர் தனது ஞானத்தைக் கொண்டு பிறக்கப்போகும் இயேசு கிறிஸ்துவுக்கு கி.மு 31 லே advance ஆ புகழாரம் சூட்டினாரா? அளக்கலாம்; ஆனால் ஒரு அளவு வேண்டாமா?
உங்கள் ஆற்ற முடியாத ஏக்கம் புரிகின்றது பாவம் நீங்கள்
@k.s.manikandan02Ай бұрын
பிறன் மனை நோக்கா பேராண்மை - பிறன் மனையை தன் மனை என்று விளிக்க ஒரு தைரியம் வேண்டும். தங்களுக்கு உள்ளது. மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
@michealdassguesthousegoa22877 ай бұрын
One God true God that’s Jesus Christ for ever and ever Amen
@ArulArul-wj7gn13 күн бұрын
வடக்கனுக காவி பூசினான், நீங்கள் என்ன பூசப் போகிறீர்கள், வேண்டாம் விட்டுவிடுங்கள்
@mansingh-mo7zx7 ай бұрын
Glory to God 🙏 Congrats Periyappa
@maharajam18637 ай бұрын
கிறிஸ்தவசமயத்தினர்....... பொய் சொல்ல தயங்குவதில்லை😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@adriansivananthan94227 ай бұрын
கருத்தில் கொஞ்சம்கூட நம்பகத்தன்மை இல்லை ஒரு இடத்தில் கூட வெளிப்படையாக ஒத்துப்போகவில்லை
@SweetTamil77 ай бұрын
Appo ne muttala irukka...
@adriansivananthan94227 ай бұрын
இவர் பெரிய புத்திசாலிதானே 😂😂😂😂 கிறுக்கன் சொல்லுரான் அத கிறுக்கன் கேக்கிறான்
@SweetTamil77 ай бұрын
@@adriansivananthan9422 Ne thanda Mulu Kirukkan... Poi Mendal hospital la check pannu... 😂😂😂😂
@adriansivananthan94227 ай бұрын
@@SweetTamil7போடா கிறுக்கு கூ$&&& 😂😂😂
@karthiranjani15053 ай бұрын
@@adriansivananthan9422 ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் ஈன்று எழுந்தன நாள் ஒரு மூன்றில் நேசமா அம்மா மகதலேனா மரியா நேரிலே இந்த செய்தியைக் கண்டால் பாரதியாரின் பாட்டு போய் தேடி படிங்க பாரதியாரை விடவா நீங்கள். விண்ணின்றி இழந்து வினைக்கீடாய் மெய்க்கொண்டு தன் நின்று தலைக்காவல் முன்வைத்து உன்றின்றி உருக்கி ஒரு ஒப்பில்லா ஆனந்தக் கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே திருமந்திரம் காவு தடியை அதாவது சிலுவை உனக்காக பாவக் களிம்பை சிலுவையில் அறுத்தார் வானத்தில் இருந்து இறங்கி பூமியில் மனிதனாய் பிறந்து வினைக்கீடாய் பாவ மலத்தில் விழுந்த மனிதனை மீட்க மெய்கண்டார் சொல்கிறார். ஒரு வடிவாய்க் குவளையில் தண்ணீர் குருவாய் வந்தார் போய் படிப்பா பைபிள் அது உன்னை பாவத்திலிருந்து மீட்கும்
@mrewilson1067 ай бұрын
Very nice thought provoking discussion.Thank you Sir 🙏
@p.ramakrishnan36637 ай бұрын
Glory to God pastor 😊
@tamayandean7 ай бұрын
Thank you Jesus Christ amen
@kannappansundaram16207 ай бұрын
வரலாற்றுப் புலவர் என்றழைக்கப்படும் மாமூலனார் பிறந்தது கி.மு.3ம் நூற்றாண்டு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதே காலக்லட்டதில் பிறந்தவர் கபிலர். அவர் திருக்குறளைப் பாராட்டி எழுதியிருக்கிறார். அப்படியென்றால் கி.மு. 3ம் ந்ற்றாண்டில் பிறந்த கபிலருக்கு முன் பிறந்தவர் திருவள்ளுவர். அதாவது ஏசு பிறப்பதற்கு முன் ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முன் பிறந்த திருவள்ளுவர் ஏசுவை இறைவன் என்று திருக்குறளில் சொல்லியிருக்கிறார் என்பதை விட ஒரு பேத்தலோ, ஒரு அயோக்கியத்தனமோ இருக்க முடியுமா..? உமக்கு இது தெரியாதா..? உமது நோக்கம் புரிகிறது. குறிப்பிட்ட சில விவரங்களை அதிகம் அறியாத பொது மக்களைப் பரவலாகக் குழப்பி தமிழின் பெருமையை அழித்து அதைக் கிருத்துவத்திற்கு தாரை வார்ப்பது ஒன்றே உமது நோக்கம் எனில், இனி உமது சிந்தையும் நாவும் செயலிழந்து போகட்டும் என்று எல்லாம் வல்ல கலைமகளின் மேல் ஆணையிட்டு உம்மைச் சபிக்கிறேன். கயமை எண்ணத்துடன் நீர் பேசியிருந்தால், உமக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால், இதுவரை நீர் பட்டம் பதவி ஏதாவது வாங்கியிருந்தால் அதைத் தியாகம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இனி எந்தப் பிறவியிலும் உமது நா செயலிழந்து போகட்டும். - மாசிலா கண்ணப்பன். 27.6.2024.
@karthiranjani15054 ай бұрын
@@kannappansundaram1620 ஐயா வணக்கம் முதலாவது நீங்கள் பரிசுத்த வேதாகமத்தை படியுங்கள் விண்ணின்று இகழ்ந்து வினைக்கீடாய் மெய்க்கொண்டு தன் நின்று தலை காவல் முன்வைத்து உன்றின்றி உருக்கி ஒரு ஒப்பில்லா ஆனந்த கண் இன்றி காட்டிக் கழிந்தது தானே திருமந்திரம் . நானே வானத்திலிருந்து இறங்கிய ஜீவ அப்பம் அதுதான் விண்ணின்று இகழ்ந்து. மெய்கண்டார் சொன்னது போல பாத மலத்திற்கு விழுந்த மனிதனை மீட்க பாவ வினை கிடாய் மெய்க்கொண்டு தன் நின்று தலைக் காவு அதாவது காவு தடி முன்வைத்து சிலுவை மரத்தை சுமந்து தன் சரீரத்தின் ரத்தத்தை எல்லாம் உருக்கி ஒரு ஒப்பில்லா பாவக் களிம்பை சிலுவை மரத்தில் அறுத்தார். இவைகள் இயேசு கிறிஸ்துவின் திருமறையின் கருத்துக்களுக்கு ஒப்பாய் இருக்கின்றன
@delphinarameshkumar87957 ай бұрын
இயேசுவே ஆண்டவர்
@gopalk6057 ай бұрын
Thiruvalluvar period is 2500 years back and he followed the teachings of Jesus Christ who was born 500 years later !
@pastormichaelmanju79987 ай бұрын
Your rong Jesus was born 2000 years back history is there what about thiruvalur history ?
@gopalk6057 ай бұрын
@@pastormichaelmanju7998 pl read my comment once more. You have stated what I had indicated earlier. Christ was born 500 years later Thiruvalluvar whose period was 2500 ago..
@Repent_before_late5 ай бұрын
Christianity is not a religion, it is a restoration of lost relationship with God. Christ came into the world to restore man's relationship with GOD Whose name is YAWEH and HE is the God of the universe since the first man Adam whom He created. Jesus Christ is the image of the invisible God Who came clothed flesh for a sacrifice that was needed to be paid.
@entertainmentbusters97164 ай бұрын
@@Repent_before_late 🤣🤣🤣!! இயேசு கூட உயர்ந்தவர் அல்ல!! மெல்கிசேதேக் இயேசுவை விட உயர்ந்தவர். !! எபிரேய 7:3 மெல்கிசேதேக் உயர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறது: "அவன் தகப்பனோ தாயோ வம்சாவளியோ இல்லாதவன்; அவனுக்கு நாட்களின் ஆரம்பமும் இல்லை, வாழ்வின் முடிவும் இல்லை. . . அவர் என்றென்றும் ஆசாரியனாகத் தொடர்கிறார்." மெல்கிசேதேக்கை வணங்குங்கள்!!
@Repent_before_late4 ай бұрын
@@entertainmentbusters9716 And do you know who this Melchizedek is? If u don't know scriptures you better keep mum... don't embarrass yourself....
@jvmanbuthottam.......96087 ай бұрын
அருமை அய்யா
@sakthivelsubbiah40885 ай бұрын
அறிவு திருடர்கள்
@gunasekaransekaran18495 ай бұрын
Excellent explanation unmaium idhuvee
@natarajnataraj22067 ай бұрын
அறிவு ஜீவிகளே நீங்கள் திருக்குறள் படி வாழ்கிறீர்ளா.? மக்களை குழப்ப வேண்டாம்.!.. இறை கோட்பாட்டின் படி வாழுங்கள்... !!! அதுவே இறை எது என்பதை காட்டிவிடும் .. அறிவை புறந்தள்ளி அன்பு கொண்ட ஆத்மா வுடன் வாழுங்கள்... இறை புரியும்.. முட்டாள் தனமான வாதங்கள் இறையை உணர்த்தாது
@isaacs2832 ай бұрын
❤❤❤❤❤❤❤ சிந்தனை துளிகள் அருமை ❤️❤️❤️
@inthranarasu96647 ай бұрын
நீராகவே சொற்களுக்கு அர்த்தம் கண்டுபிடித்து ஏசு கிறிஸ்துவை திருக்குறளுக்குள் நுழைக்கிறீர்கள் நன்று நன்று திருக்குறள் ஒன்றும் ஆங்கில நூல் இல்லை
@selvautube7 ай бұрын
முதலில், இயேசு இறைவன் அல்ல. அவர் ஒரு இறை தூதர். திருக்குறளுக்கு யாரும் மதசாயம் பூசி ஒரு மதத்தோடு தொடர்பு படுத்தி சொந்தம் கொண்டாடாமல் இருப்பதே சிறப்பு.
@@selvautube பிதாவாகிய தேவனை நோக்கி உண்மைதான் அதற்கு இப்ப என்ன மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி பிரார்த்திப்பது இயற்கை தான் மனிதனாக பிறந்த இயேசு தன்னை உண்டாக்கின தேவன் நோக்கி வேண்டுதல் செய்தார். நாங்கள் அவரை கடவுள் என்று சொல்லுவதற்கு அடையாளம் உண்டு அவருடைய பிறப்பு பரிசுத்தம் அவருடைய வாழ்க்கை ஒரு பரிசுத்த அவருடைய உபதேசங்கள் தேவனுடைய வார்த்தைகளாய் இருக்கின்றன இதைவிட மேலான ஒரு விஷயம் மனுக்குலத்தின் பாவத்திற்கு மனித ரத்தம் சிந்த படவேண்டும் உலக மக்களின் பாவங்களுக்காக ஒரு மனிதன் மறித்து இருக்கிறார் அவரை ஆராய்ந்த போது கடவுளுக்கு உள்ள குணாதிசயங்களை வெளிப்படுத்தி இருக்கிறார். இதைவிட மேலான ஒரு கருத்து உலகத்தில் எந்த மனிதனாலும் எந்த தெய்வத்தால் செய்யாத விஷயத்தை இவர் செய்திருக்கிறார். மரணத்தை ஜெயித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து இருக்கிறார். என்னைப் பின்பற்றுகிறவன் ஜீவ ஒளி அடைந்திருப்பான் என்கிறார் அவனுக்கு நித்தியஜீவனை கொடுப்பேன் என்று சொல்லுகிறார் நித்திய வாழ்வை. திருவள்ளுவர் தன்னுடைய குரலில் பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடு வாழ்வார். பொறி அதாவது கருவி ஐந்தவித்தான் ஐம்புலன்கள் ஆன சரீரத்தை அவித்தான் ஜீவனைக் கொடுத்தார் அவருடைய பொய்மை நீங்கி ஒழுக்க நெறியில் பின்பற்றுபவர்களுக்கு நீடு வாழ்வார் என்று திருவள்ளுவர் சொல்லுகிறார்.
@IrudayamA-c6o7 ай бұрын
*கிறிஸ்தவ ஆண்டு :-2024!..* *திருவள்ளுவர் ஆண்டு :- 2056!..* 32 ஆண்டுகள் மட்டுமே வித்தியாசம் என்றாலும், *33 வயதான இயேசுவின் இறப்பின் போது ;* *திருவள்ளுவர் வயது :- 65!..* *இருவரும் சமமான காலத்தவராக உள்ளனர்!..* *மத நல்லிணக்கம் புரிந்தவர்களுக்கு புரியும்!..* *இறைவன் ஒருவனே!..* (உனக்கு கர்த்தாவான சர்வேஸ்வரன் நாமே!.. *என்னைத்தவிர வேறு சர்வேஸ்வரன் உனக்கில்லாமல் போவதாக!..)* என்பது ஆறு கட்டளைகளில் உண்டு!.. *பிரம்மா,விஷ்ணு,சிவன்,* என்பது போல, பிதா,சுதன்,தூயஆவி எனப்பட்டாலும் மூவொரு கடவுள் என *ஒருவராகவே உள்ளார்!..* *ஒன்றே குலம்!..ஒருவனே தேவன்!..*
@rajesbelman86165 ай бұрын
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. மெய்ப்பொருளைக் கண்டறியும் விளக்கத்தை தந்தமைக்கு நன்றி
@alexphilipiah24527 ай бұрын
Amen 🙏 ❤Praise the lord 🙏
@sinndoss7 ай бұрын
How about Buddha? Was he also a disciple of Jesus Holy Christ ?? Just a few centuries difference. But that should not bother these lying Christian proselytisers !!
நிச்சயமாக. தமிழ் இனத்தின் அடையாளங்களை அழிக்க இனி வேற்றுநாட்டார் யாரும் இங்கு வர வேண்டியதில்லை. இவரைப் போன்ற தமிழர்களே போதும்.
@gomathy76956 ай бұрын
அருமை ஐயா நின் பணி சிறக்க வாழ்த்துகள்
@beinghuman19305 ай бұрын
திருக்குறள் உலக பொதுமறை கி. மு. 30 களில் திருவள்ளூர் காலம் கி. பி. 4 ல் பிறந்தவர் இயேசு கிறிஸ்து. கிபி 37 ல் தான் சிலுவையில் அறையப்பட்டார்... முதல் நூற்றாண்டின் இறுதியில் தான் சிலுவை கிறித்தவ சமயத்தினரின் அடையாளம் ஆனது. திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் சிலுவையும் இல்லை. கிறிஸ்துவும் இல்லை. கிறிஸ்தவர்களும் இல்லை...
@CL-bh5vtАй бұрын
வியாபார நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் கிறிஸ்தவ மதம்..
@Sathishkumar-wo6jp7 ай бұрын
தேவனுக்கே மகிமை 🙏
@janakanrajah7 ай бұрын
பிறவி பெருங்கடல்..... Christianity doesn't accepts multiple human births theory..... how can it claim thirukural is Christianity
@tecbharath5 ай бұрын
White dress போடும் போதே நினைத்தேன்.... சீக்கிரம் பாதர் திருவள்ளுவர் ஆயிருவார் nu......
@natesant77787 ай бұрын
கள்ளுண்ணாமையும்., புலால் உண்ணாமை யும் ஆபிரகாம் மதங்களில் முதன்மை யான உயிர் போன்றது. இந்த கொள்கையை முன்னெடுத்து தான் இன்று சுர்சுகளில் மாதம் ஒருமுறையேனும் கிடா வெட்டி சமைத்து சாப்பிடுகிறார்கள்
@tharmaraj23837 ай бұрын
thala இவ்ளோ எழுதின திருவள்ளுவர் இயேசு என்று ஒருமுறை கூட எழுதவில்லையே??? கண்டிப்பாக திருக்குறள் கிறித்தவ நூல் இல்லை
திரு என்றால் மறியாதை என்று பொருள் , குறல் என்றால் சத்தம் வார்த்தை அல்லது வசனம் என்று பொருள் , ஆக மறியாதை வசனம் என்ற இரண்டையும் இணைத்தால் , மரியாதைக்குரிய வசனம் என்று பொருள் படும் , வசனம் என்றாலே அது இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது , ஆக தலைப்பிலேயே கணத்திற்க்குறிய இயேசுக் கிருஸ்த்துவானவரே , என்ற பொருள் வந்ததினால் , திருவள்ளுவரின் இறைவன் கிருஸ்த்துவே , திருக்குறலும் கிருஸ்த்தவத்தின் நூல் தான் ! ✝️✝️💗💗👍👍
@krishnanponraj66237 ай бұрын
திருவள்ளுவர் யேசுவிற்கு முன்னர் பிறந்தவர். எனவே திருவள்ளுவர் இயேசுவின் கடவுளாக இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம்.
@vickymech641423 күн бұрын
இறை யார் என்று தேடாமல், நீங்கள் கொண்ட இறை நம்பிக்கையை கொண்டு ஆன்மீகத்தை தேடுங்கள்,(எல்லா மத போதனையும் ஒரே இறையைதான் குறிப்பிடுகின்றன், இறை பண்பு எல்லா மதத்திலும் ஒன்றே) இறை ஒன்றே, அதே சமயத்தில் தமிழின பண்பு (குறள் 50: வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப் படும்
@KannadasanKannadasan-k5g7 ай бұрын
மதம் என்ற சொல்லே இல்லாத, எந்த மதமும் உருவாவதற்கும் முன்பேபிறந்த தமிழறிஞர் இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இவருடைய கருத்துக்கள் மனிதகுலம் மேம்பட மதம் சார்ந்துவாழாமல் மனிதனாய் வாழ வகை செய்கிறது . மனிதராய் அவரை வணங்கி நெறிமுறைகளோடு வாழ்திடுவோம்..
@ramamoorthy79487 ай бұрын
கிறிஸ்தவம் பாரதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மதம். ஹிந்து மதம் மற்றவை போல் ஒரு மதமே அல்ல அது ஒரு வாழ்வியல் முறை. மேலும் ஜிஸஸ் பிறப்பதற்கு முன்பே உள்ளவர் திருவள்ளுவர். அவர் எழுதிய திருக்குறள் ஸனாதன தர்மத்தை தழுவியது. இங்கு வந்தேறிகள் அவர்கள் தங்கள் நிலைக்கேற்ப திருக்குறளை மொழிமாற்றம் விளக்க உரை கொடுத்ததால் அது அவர்களுக்குரிய இலக்கியமாகாது. திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ள இறை மேற்கோள்கள் அனைத்தும் வேதத்தைத் தழுவியது.இதில் மாற்று மதத்தினர் உரிமை கொண்டாடுவது கயமை அறிவீனம். இருக்க இடம் கிடைத்ததும் இடமே தனதென்ற கூற்று அயோக்கியத்தனம்.
பரிசுத்த வேதாகமத்தை தவிர வேறு எந்த நூலும் கிறிஸ்தவர்கள் எங்களுக்கு அவசியமில்லை.திருக்குறள் யாரை பற்றி வேணுமானாலும் பேசாமல் ஆனால் நம் இயேசுவை பற்றி வேதாகமத்தை தவிர வேறு எந்த நூலும் பேசிவிட முடியாது .
@JaiGSha7 ай бұрын
28 ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம். அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்போஸ்தலர் 17
@mariajp88957 ай бұрын
உண்மை எங்கும் பிரதிபலிக்கட்டும் 🙏 உலகில் கடவுள் ஒன்று பிதா ஒருவரே
@GanesanDEARVMVSWEETSLIKEHONEY7 ай бұрын
ஏசு பிறந்து 🌹 2024 வருடங்களே ஆகிறது. அதற்கு முன்பு பல்லாயிரம் ஆண்டுகளாக உலகத்தை காப்பாற்றியது அல்லது இருந்தது எந்த கடவுள்...? தமிழ் கலாச்சாரதிற்கும் கிருத்துவத்திற்கும் என்ன சம்பந்தம். கிறிஸ்டினிட்டி வந்து சில நூறு வருடங்களே ஆகிறது.
@pansybai57017 ай бұрын
I'm not so good in my language but I also had a doubt about it.Thanks for clearing my doubt so that I can strongly explain others😊