குருஞான சம்பந்தர் என்றிருக்க வேண்டும்.படமும் மாறியிருக்கிறது. ஞான சம்பந்தர் 16 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர்.அவர் 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சைவமும் தமிழும் விளக்கமுற அரும்பணி ஆற்றும் ஆதீனம், தருமபுர ஆதீனம். 16-ம் நூற்றாண்டில் ஶ்ரீலஶ்ரீகுருஞானசம்பந்த தேசிக பரமாசார்ய சுவாமிகளால் ஏற்படுத்தப்பட்டது
@geethasgeethas35254 жыл бұрын
மிக அருமை ஐயா .புதிய கருத்துக்களை தெரிந்து கொண்டேன் .நன்றி ஐயா!
@geethaelayappan86894 жыл бұрын
அருமை ஐயா
@sivagamisubramanian62335 жыл бұрын
குருஞானசம்பந்தரின் சரித்திரம் பற்றிய சொற்பொழிவு இது. ஞானசம்பந்தரின் படம் இடம் பெற்றிருக்கிறது.
@subramaniyans98464 жыл бұрын
.
@subramaniyans98464 жыл бұрын
N!
@subramaniyans98464 жыл бұрын
M
@VeeraMani-qg2vh4 жыл бұрын
சூப்பர்
@amarmajun3 жыл бұрын
இந்த படம் திருஞானந்த சம்பந்தர் உடையது. இந்த பதிவு குருஞானந்த சம்பந்தர் பற்றியது.
@chandranb44334 жыл бұрын
Iyya nandri, kovitru kolladirgal Tiru guru nyanasambatira patri adigamaaga sollamal,ungalidiya nyana patri daan adigamaaga ulladu,mannikunam sorry,Om namashivaya
@sivashangkar66315 жыл бұрын
நமசிவாய
@kthangapandinadar2985 жыл бұрын
Arumai
@janakumar-ev6dv Жыл бұрын
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் கவனத்துக்கு:இந்த சொற்பொழிவுக்குப் பொருத்தமான தலைப்பு மற்றும் படம் சேர்த்து மறுபடியும் யூடியூப்பில் வெளியிடுங்கள். தங்களின் இந்த ஞான வேள்வியில் தங்களுக்கு உதவும் அன்பர் யாராவது உங்களிடத்தில் இதைத் தெரிவிக்க இறையருளை வேண்டி வணங்குகிறேன்.
@ramub55402 ай бұрын
Arputham ayya kangal nanaithana..
@selvamuthukumaran38135 жыл бұрын
Tis history about guruganasambanthar
@sudhesamithran35304 жыл бұрын
பெருமதிப்பிற்குரிய ஐயா, வணக்கம். நாவுக்கரசர் உடைய காலம் கிபி 6ஆம் நூற்றாண்டு அல்லவா, அவரோடு சமகாலத்தில் வாழ்ந்தவர் அல்லவா, ஞானசம்பந்தப் பெருமான், பெருமான் அவர்களை 15, பதினாறாம் நூற்றாண்டு உடன் இணைத்து பேசுகிறீர்களே எப்படி ஐயா, சற்று விளக்கம் தாருங்கள் ஐயா,,,
@bharanitharankaruppanan36673 жыл бұрын
ஆறாம் நூற்றாண்டில் சீர்காழியில் அவதரித்த திருஞானசம்பந்த சுவாமிகள் படத்தை வீடியோவில் தவறாகப் போட்டிருக்கிறார்கள். ஆனால் சொற்பொழிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஞானசம்பந்தர் இவரின் வேறானவர். இவர் பதினாறாம் நூற்றாண்டில் தோன்றித் தருமபுரத்தில் ஆதீனம் நிறுவிய அருளாளர். இவரைக் குருஞானசம்பந்தர் என்பார்கள். இவர் நிறுவிய ஆதீனமே இன்றளவும் தருமபுரத்தில் உள்ளது. பெயர் தான் ஒன்றே தவிர இருவரும் வெவ்வேறு காலகட்டங்களில் சிவத்தொண்டு புரிந்தவர்கள்.