நானும் பொள்ளாச்சியில் தான் வசிக்கிறேன், ஐயா சொல்லுவது அனைத்தும் உண்மை. மிகவும் அழகான இடம் ஆபத்தும் அதிகம்.
@gowthamanantony89822 жыл бұрын
ஆழியார் ....என்கிற நீரோடை களை விட பொள்ளாச்சி இலிருந்து வால்பாறை போகிற வழியில் ஆழியாறு என்கிற ஊரில் ". அறிவுதிருக்கோவில்", உள்ளது அங்கு சென்று வாழ்கை கல்வி கற்று சிறப்படைய வாழ்த்துகின்றோம். வாழ்க வையகம் ",வாழ்க வளமுடன் ",.
@aravindns63152 жыл бұрын
🌱 பொள்ளாச்சி எங்க சொர்கம் 😍😍😍
@suthany5801 Жыл бұрын
உண்மையில் அழகான இடம். அரசு நினைத்தால் அவை எளிதில் பாதுகாப்பான நீச்சல் இடமாக மாறும். மக்கள் இறப்பதை நகராட்சிகள் ஏன் பார்க்கின்றன என்று தெரியவில்லை. அவர்கள் நினைத்தால் அழகான சுற்றுலா தலங்களாக மாற்ற முடியும். அனைத்து ஆழமான துளைகளையும் நிரப்பவும் மற்றும் ஆற்றில் சதுர கான்கிரீட் சுவரைக் கட்டவும்
@m.thiyagarajantga36752 жыл бұрын
நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி பெற்ற நபர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்.. உங்கள் நீச்சல் பயிற்சி நீச்சல் குளத்தில் மட்டுமே உயிரை காப்பாற்றும் .. ஏறி குளங்கள் ஆறுகள் கடல் அலை ஆகிய இடங்களில் உயிரை காப்பாற்ற உதவாது.. எனவே ஜாக்கிரதையாக இருப்பது நல்லது..
@Veeraa1973msn2 жыл бұрын
உயிர் உள்ள கடவுள் அவர் நலமுடன் வாழ்க. வாழ்த்துகள்.
@anjukurian86832 жыл бұрын
Engooru Pollachi...!! 😍🤩💥❤️
@jeevanm81 Жыл бұрын
அங்கு உள்ளவர்களின் சதித்திட்டம் இது எல்லாமே நாடகம் பிணம் தின்னும் மனிதர்கள் பணத்திற்காக எல்லாம் நடக்கிறது இது அங்கு உள்ள காவல் துறை க்கும் தெரியும் எல்லாமே பணம் . பணம்
@ajithq23 Жыл бұрын
நாங்கள் நேற்று சுற்றுலா போய் எங்கள் தம்பி யை இழந்துவிட்டோம் இவர் சொல்வது எல்லாம் பொய் நாங்கள் இறங்குவதற்கு முன்னர் அந்த ஊர் மக்கள் இது ஆழம் எல்லாம் இல்லை இறங்குங்க அப்டின்னு சொன்னாங்க இது restrictions placenna எதுக்கு அங்க dress and bag வைக்க இடம் and feesnnu ஏன் அந்த ஊர் மக்கள் வச்சுருக்காங்க ஏன் வாங்குராங்க then அங்கே எதுவுமே சரியில்லை எங்கள் தம்பி and 3 friends குளிச்சுட்டு தான் இருந்தாங்க நொடி நேரத்தில் உள்ளே விழுந்துட்டாங்க my friend மத்த 3 friendsa தூக்கும்போது feel பன்னத share panren தண்ணீர் உள்ளே இருந்து ஒரு ஆள் இழுப்பது போல் இருந்திருக்கிறது and antha body பக்கத்துலதான் கிடப்பது போல் இருந்திருக்கிறது இது fake nu நினைச்சிங்கன்னா இன்னொன்னும் share panren இவரு மாதிரி இன்னொரு ஆள தூக்க கூட்டிட்டி வந்த போது எதுவுமே அவரு கேக்கள just only 1second la சொல்லி வச்ச மாதிரி ஒரு place la போய் தூக்கிட்டு வந்துடாரு so tourist be aware then next one thing நாங்க monkey falls la குளிக்கிறதா இருந்த எங்கள இந்த dam la இறக்கி விட்டது அந்த tourist van drivers so pls don't go and bath there please oru uyir poiduchu ennanu aluthaalum varathu so pls be aware இது நாள சந்திக்க வேண்டிய இழப்புகள் உயிரும் செரி பணமும் செரி அது ஈடு செய்ய முடியாத அழவுக்கு so plsssssssssssssssssssssssssss எல்லாம் முடிஞ்சதுக்கு அப்பரம் யோசிச்சு பாத்து பிரயோஜனம் இல்லை.
@jeevanm81 Жыл бұрын
நீங்கள் என்ன ஊ sir
@womensbeautykitchen Жыл бұрын
ஆமா நானும் கேள்விப்பட்டுருக்கேன் திட்டமிட்ட செயல் போல்தான் தோனுது
@Vrameshraja7 ай бұрын
❤😊
@karuprabu23952 жыл бұрын
Enga ooru 💕💕💕💕💕💕
@sivasivamohan86262 жыл бұрын
இந்த இடத்திற்கு நான் போயிருக்கிறேன்
@jallikattuvideos48457 ай бұрын
இதே இடத்தில் எங்களுக்கு அனுபவம் எனது நண்பனுக்கு நடந்தது.. ஆழமான பகுதியில் குளித்தபோது என் நண்பனின் காலை இருவர் இழுத்து உள்ளார்கள் அவன் உதைத்து விட்டு வெளியே வந்து எங்களிடம் கூறினான்...அந்த நேரத்தில் சற்று தொலைவில் இருவர் வெளியே வந்தார்கள் ...இது திட்டமிட்டே நடக்கிறது
@kalaiyarasikalaiyarasi10882 жыл бұрын
ஆழியார் எனது சொந்த ஊர், நான் பிறந்த ஊர்
@pradeep-_-80982 жыл бұрын
Idhe same Edam dan April 26th 2019. En friend oruthen erandhan😔😔..
@vijivijitnj2 жыл бұрын
கேட்டால்லே பயமாய் இருக்கிறது
@Sharvesh20012 жыл бұрын
Thamirabharani is Soft River🔥🔥🔥🔥
@vmr71942 жыл бұрын
உண்மை
@sangeethas99122 жыл бұрын
History theriyama pona apadi dhan aagum... all are human mistakes but so sad about dam..
@wasimkhankhan53672 жыл бұрын
Iam coimbatore. Engha area kaarar oruthar intha thannilai vilunthu iranthurukkaaru. Oru two years munnadi
@satishs46612 жыл бұрын
Its a nice coverage but kindly refrain by asking silly things!! Also allow him to explain . Your interruption is too much
@ranjithrocky28972 жыл бұрын
9:30 😂😂 👏
@triplemtruckers85372 жыл бұрын
Avar drink pannidu porathu tappu ille bcz body edukum bothu smell irukku Avar drink panname kidde poge mudiyaathuuu
@sugansai12982 жыл бұрын
Nanga inga ponam but ithu dangerous place nu yarum solala , safe place for family nu sonaga but hereafter we won't go here 😔😔
@ajithq23 Жыл бұрын
Yes
@rranjit941 Жыл бұрын
Romba danger, enga chiti payan and 4 friends 2018 la eranthutanga
@user-zw1im3qe2e Жыл бұрын
@@rranjit941 epdii
@charlescharles8383 Жыл бұрын
😱😱😱
@aadhirakutty87832 жыл бұрын
Enga ooru pollachi
@thamaraithamarai79092 жыл бұрын
Kadayul ya neenga... Oru uyira kaapathurutha neenga..