யா அல்லாஹ் எங்களுக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவாயாக உன்னை நெருங்கச்செய்வாயாக யா அல்லாஹ் நாங்கள் பலஹீனமானவர்கள் உனது உதவியினால் பலத்தை தருவாயாக யா அல்லாஹ் நாங்கள் மிகவும் தாழ்மையானவர்கள் எங்களை கண்ணியப்படுத்துவாயாக நாங்கள் தேவையுடையவர்கள் எங்கள் தேவைகளை பரிபூரணமாக ஆக்கி வைப்பாயாக எங்களது உச்சிக்குடுமியை உனது நலவின் பால் பிடிப்பாயாக யா அல்லாஹ் ஹாஜிமார்கள், ஆண், பெண் அனைவரது பாவங்களையும் மன்னித்து உனது திருப்பொருத்தத்தில் நுழைவிப்பாயாக யா அர்ஹமர்ராஹி மீன் ஆமீன்
@manthrisowkath54257 ай бұрын
Aameen
@FarhanaThamees7 ай бұрын
Yaa allah engalukkum haj paakiyam tharuvaayaha rabbul alameene ungal bayaan mihavum siranthathu ungalukku allah arul purivaanaha aameen
@mohamedasam74007 ай бұрын
கல்பின் பரிசுத்தத்த தா யாஅல்லாஹ் உள்ளங்கள் பிரளக்கூடியது எமது உள்ளங்களை உன்பால் திருப்பிவிடுவாயாக ... கல்பிலே பரிசுத்தத்த தா யா அல்லாஹ் உன் பொருத்தத்த பெற்ற கூட்டத்திலே சேர்த்தேவிடு யா அல்லாஹ்.....
@AlrasiAlrasi-x2s7 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு மாஷா அல்லாஹ் அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர் ஹஜ் உம்ரா இறை அச்சத்தொடும் உல்லச்த்தோடும் தாக்வாவொடு செயவேண்டும் என்ற விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது யா அல்லாஹ் மூஃக்மின்கல் முஸ்லீங்கள் அனைவருக்கும் ஹஜ் உம்ரா நிறைவேற்றக்கூடிய பாக்கியம் தருவாயாக யா அல்லாஹ் உலமாக்கலை இம்மையிலும் பொருந்திக்கொள்வாயாக மறுமையிலும் ஜன்னத்துல் பிர்தௌசை தருவாயாக ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்
@SaferullahBhavadeen7 ай бұрын
لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك
@laylaalsabah49757 ай бұрын
6:28 💔💔
@jehirabeevi797 ай бұрын
Ameen Ameen yarabual Aalameen
@user-k-ticRaja7 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா
@Abdurrahman-hp2vz7 ай бұрын
Aameen aameen yaradl aalameen
@nisharafiya61287 ай бұрын
இறைவன் விதித்த விதியை மாற்றக்கூடிய சக்தி துஆவிற்க்கு உண்டென்றால் அந்த துஆவை எப்படி கேட்க வேண்டும்?
@parveena53807 ай бұрын
Assalamu alaikum halrath ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mdhameeduddin58577 ай бұрын
Assalam alaikum wa Rahmatullahi wa barakatuhu ❤❤❤❤❤
@SamsAroo-np6gg7 ай бұрын
Assalamu alaykkum. W. W. Jasakkallahu hair. Insha allah Makboolana haj swiyum pakkiyam kidaikka thuaa seinka hazrath. Aameen.
اللهم اغفر أمت سيدنا محمد صلى الله عليه وسلم اللهم ارحم أمت سيدنا محمد صلى الله عليه وسلم اللهم استر أمت سيدنا محمد صلى الله عليه وسلم اللهم اصلح أمت سيدنا محمد صلى الله عليه وسلم اللهم أجبر أمت سيدنا محمد صلى الله عليه وسلم اللهم فرج عن أمت سيدنا محمد صلى الله عليه وسلم