ஐயா வகுப்பு புரியும் படி நடத்தியுள்ள ஈர்க்கும் மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா. ஆதி அண்ணாச்சி திண்டுக்கல்.
@chinnadurais99743 жыл бұрын
மிகவும் அருமை சார்..கூடுதல் முன்எடுத்துக்காட்டு வழக்குகளையும் அவ் உத்தரவுபிறபித்த வருடங்களையும் கூறினால் நல்லது..சார்
@soundararajank-uv9if Жыл бұрын
Sir, great explanation through chart, thank you Sir
@ஆன்மிகதமிழ்-ம8ல4 жыл бұрын
தங்களின் ஆன்லைன் வகுப்பு மிகவும் நன்றாக இருக்கின்றது
@prakash18214 жыл бұрын
Online class எடுக்குறாங்களா
@Rajakumar-xg9ju7 күн бұрын
thaking you sir
@rkjayakrishnan39972 жыл бұрын
Sir, a small clarification. Few years b4 I heard that verbally, If one is getting injured or fatal while travelling on his/her 2 wheeler as they get head injury severe or scalp vertex laceration, they will not get any compensation as it was ignorance of not wearing helmet? Is this true as per law imposed? If yes, what is the IPC or MVA?
@srivigneshwaralawacademy5 жыл бұрын
நீதிமன்றத்திலிருந்து அழைப்பாணை வந்தால் கண்டிப்பாக. செல்ல வேண்டும்
@madeshb.m.c34344 жыл бұрын
போக வில்லை என்றால் என்ன ஆகும் சார்
@srivigneshwaralawacademy4 жыл бұрын
பிடிக்கட்டளை பிடிக்கட்டளை பிறப்பிக்கப்படும்
@chitrarasuchitrarasu90143 жыл бұрын
@@madeshb.m.c3434 what is action
@S-a-b-avicky5 жыл бұрын
Sir...suppose aacident senariola...car driver mela mistake illa...he followed rules properly... opposite vanthavanga mela mistake nala accident aachu...but car driver mela case potrukangaa..ippo enna sir pandrathu
@cibichakravarthyramesh94382 жыл бұрын
Nakku
@user-sj7ot7kr2k2 жыл бұрын
Section court la sollunga ,IPC section wrong AA potirukanu evidence vachi prove panuum
@commentdelete27422 жыл бұрын
@@cibichakravarthyramesh9438 😂😂😂
@mohamedmalik42882 жыл бұрын
Bike vepathel penal kukkanthu vanthavar kudi pothayel Kela veluthu maranithuvetar bike otivar Mel 304a fail pannirukkaga bike insurance mudinthu erunthathu . Bike otivar vetel maranithavar vetelirunthu 10napargalutan vanthu yenakku 10lk nasta etu veenthum enru vanthu arajagam panni kekkuraga. Naga yenna seyevath? Evo panam yengala kuduka vali ellai yengala varumaname yengalukku pothiyamaga ellai yenna seyevathu sir? Nagal mana ulachayel erukkinrom
@thavamtms37714 жыл бұрын
சார் குட்மார்னிங் நான் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிகிறேன்,நான் ஒரு ஸ்டாப்பிலிருந்து எனது பேரூந்தை கிளப்பும் போது மதுபோதையில் வந்த இருசக்கர வாகன ஓட்டி எனது பேருந்தின் பின்பக்கம் மோதி மறுநாள் சிகிச்சை பலனின்றி இறந்து போனார் முதலில் என் மீது fir போடப்பட்டது.ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக நான் sb க்கு ஆய்வாளர் மீது புகார் கொடுத்த பின்பு police finnal report ல் fad செய்து கொடுத்தனர்.பான்னால் வந்த இருசக்கர வாகன பிரேத பரிசோதனை யில் 300ml புரவுன் கலர் ஆல்கஹால் வயிற்றுப் பகுதியில் உள்ளது என வந்துள்ளது. இறந்து போன குடும்பத்தார் போக்குவரத்து கழகத்தில் நிவாரணம் தொகை கேட்க முடியுமா??
@harishyesudass62435 жыл бұрын
Sir class super sir nalla solli kudukuriga but audio quality tha konjam kekamudiyala sir
@ksaravanan51209 ай бұрын
குடித்து விட்டு வாகனம் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தி விட்டேன் .... எதிராலிக்கு சிரு காயங்கள் ஒன்றும் ஆகா வில்லை... குடித்த காரணத்தால் 279..308 ipc 20 நாள் சிறையில் இருந்தேன்.... எதிராலி 3 பேர் ஒரு வாகனத்தில் வந்து கஞ்சா போதையில் முன்னும் பின்னும் மாக வந்தனர் ... தெரியாமல் இடித்து விட்டேன்.. இப்போ வாழ்கையை இழந்து விட்டேன்.. என் மனைவி பிரிந்து விட்டால்....என் மீது தவறு குடித்தது மட்டும்.. இடித்தது இல்லை..
@muthuarasua26515 жыл бұрын
சார் இதில் குடித்து விட்டு விபத்து ஏற்படுத்தி ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு தண்டனை விவரம் எப்படி என்று சொல்லியிருக்கலாம்.
@sureshadvocate50004 жыл бұрын
Good legal information sir..
@kumarajith4598 Жыл бұрын
Sir na oru two wheeler la vantha rendu per mela edichitte eppo court la double fine aa kattanumma sir
@sasisasi92903 жыл бұрын
சிறப்பு அய்யா
@muthuarasua26515 жыл бұрын
ஒரு விபத்து ஏற்படுத்தி விட்டி அந்த விபத்து வழக்காக பதிவு செய்யப்பட்ட பிறகு அந்த விபத்து ஏற்படுத்தியவரின் ஓட்டுநர் உரிமத்தை காவல்துறை அதிகாரி வாங்கி வைத்துக்கொள்ள உரிமை உள்ளதா! அப்படி வாங்கி வைத்துக்கொண்டால் அவரிடம் எப்படி அதை திரும்ப பெறுவது? நன்றி சார்.
@Infohub_002 жыл бұрын
Sir eppo na bike la poitu euruken takkunu oruthan kavana koraiva road cross panni accident agi agiruchu road cross panna person ku leg fracture agiruchu. ana ethula mistake pannathu road cross panna person avan case potturukan bike ottivanthavan mela, ana truth ennana road cross pannavan mela thappu ana en mela 338 la case potturukan ana insurance claim panni 4 lakhs koduthachu but athuku aprmum en mela valaku pathi pannirukan enno kaasuvenum apatha wapous vanguvennu soldran
@g.gnanavelsuresh55642 жыл бұрын
304_A சேர்க்க வேண்டும் என்பதற்கு ஏதாவது ஒரு ருலிங்க் இருந்தால் கொஞ்சம் சொல்லுங்க சார்
@msmayavan562 Жыл бұрын
Sir, accident case one year la case court la resignation pannala after registered panni case move panna mudiuma? Athukku ethavathu way iruntha konjam sollunga sir
@skylark80165 жыл бұрын
வணக்கம் sir நான் ஒரு வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தி விட்டேன் அதற்கு 279 &304A என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது இதற்கு இன்சூரன்ஸ் கம்பெனி காரர் என்னை நீதிமன்றத்திற்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் ஆனால் சிலர் என்னை நீதிமன்றத்துக்கு போக வேண்டும் என்று சொல்கின்றனர் இப்பொழுது நான் என்ன செய்வது என்று தெரியவில்லை இதற்கு கொஞ்சம் நீங்கள் விளக்கம் சொல்லுங்கள்
@nithyadhanavinithyadhanavi47835 жыл бұрын
I'm reply
@skylark80165 жыл бұрын
@@nithyadhanavinithyadhanavi4783 சொல்லுங்க
@prabhakaranbabu18425 жыл бұрын
evulo fine katninga
@skylark80165 жыл бұрын
@@prabhakaranbabu1842 இன்னும் ஒன்றும் கட்டல
@prabhakaranbabu18425 жыл бұрын
@@skylark8016 case innum court varalaiye bail ku kaasu kuduthingala
@MohammedIsmail-wh5to7 ай бұрын
வணக்கம் சார் என் பெயர் முகமது இஸ்மாயில் கடந்த 2020 டிசம்பர் 31ந் தேதி திருப்பூரில் நடந்த விபத்து ஒன்றில் என் மனைவி உயிரிழந்து விட்டார் என் வாகனத்திற்கும் (access two wheeler) இன்சூரன்ஸ் இல்லை எங்கள் மீது மோதிய வாகனத்திற்கும் (eicher lorry) இன்சூரன்ஸ் இல்லை எப்சியும் இல்லை இந்நிலையில் இழப்பீடு கோரி வழக்கு தொடர்நதோம் எங்கள் தரப்பு வக்கீல் batta கட்டத் தவறியதால் நான் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆகிவிட்டது மீண்டும் இவ்வழக்கைத்தொடரமுடியுமா சாத்தியம் உண்டா என்று தெளிவு படுத்த கேட்டு கொள்கிறேன்
@ayyappan.r473311 ай бұрын
279,337 sectionku station pail edukkanumaa sir????
@srinivasanvasan8333 жыл бұрын
கணவன் விபத்தில் இறந்து விட்டால் மனைவிக்கு கல்யாணம் ஆகியிருந்தால் இழப்பீடு வருமா? Sir
@dineshdhiyash15972 жыл бұрын
சார் நான் லாரி டிரைவர்என்மீது 304(A) வழக்கு உள்ளது எப்ப சார் இவரிங் வரும்
@veeravalentino67113 жыл бұрын
Intha case bike mela iruntha enna pannaum sir?? Naan antha bike ah vangirukrn enaku ethavathu problem varuma sir?? Itha naan epdi sir solve pandrathu?? 😣😣
@prakashdharsha30962 жыл бұрын
Sir bike accident case erutha forien poga mudiuma
@sridharsridhar30814 жыл бұрын
Theivame nanri theivame
@abik73995 жыл бұрын
Sir endha case ellam civil or criminal ah sir
@srivigneshwaralawacademy5 жыл бұрын
both
@abik73995 жыл бұрын
Sir em mela 279 ,337 338 case la 700 hundred fine kattune eppo na UPSC exam eludhalama
@kasimayanadvocate43 жыл бұрын
@@abik7399 no
@vallaars43592 жыл бұрын
@@abik7399 same doubt if I pay fine and if I confess guilty then whether I can apply for government exam
@timetoleadgaming85825 жыл бұрын
Sir en Mela 279,337 find amount yevalvu sir
@rajarajangam98223 жыл бұрын
Sir very informative and easy understanding, today I have subscribed your channel to continue to watch your class
@@chandrucham9043 what happened for you bro ... enakum same issue
@SKveriyaan Жыл бұрын
@@siva3204 enna aachi bro unga mela ena case pottu irukkanga ?
@siva3204 Жыл бұрын
@@SKveriyaan 279 and 337.... does this affect current software Engineer job??
@msalex74173 жыл бұрын
Sir Road accident case la education problem varuma,???
@sankarc62323 жыл бұрын
Semmma sir.
@kmcreations.97305 жыл бұрын
Thanks sir I need more query about this case sir shall I call u
@silambarasann92635 жыл бұрын
Sir please explain druken drive case ....police officers how to check and fine ...
@ganeshisreal96503 жыл бұрын
Sir epa oruthar bike la poraru oruvar cycle la wronga vanthutaru accident aiduchi, bike ku insurance ela, 15 -20 day la cycle la vanthavaru death aitaru treatment la erunthu, Epa case potutanga bike la vanthavarumala, ana bike la vanthaver mala thapu ela, era ena panurathu Sir, poi vazaku potu erukanga
@raghuramanlawseries68803 жыл бұрын
Ok, contest the case if filed case under 304(a) of IPC, engage one advocate for you, but it will take 3 or 4 years to complete ie for judgment
@abinavsuki77034 жыл бұрын
Sir na bus driver enaku 304A death case rendu pasanga bikela oru bendla back left tire side touch panni death ,case varala ithuku na Ena pannanum sir contact pannalama sir ungala
@avinashkatkar23204 жыл бұрын
Sir would you make videos in English so students from other state will be benefited.
@jamisonjude49443 жыл бұрын
Instablaster.
@ishwaryaishu47044 жыл бұрын
Arumai sir
@kbcff17694 жыл бұрын
இரு சக்கர வாகனம் மோதி இரண்டு நாட்கள் கழித்து அவர் இறந்து விட்டார் இந்த வழக்கு எந்த நிலையில் இருக்கும் இந்த வழக்கால் அரசு பணியில் சேர தடை ஏற்படுமா
@saisundar23704 жыл бұрын
இதனால் passport எடுக்க ஏதும் problem வருமா சார்???
@rameshrsliyasri29803 жыл бұрын
Unga case mudichatha
@rameshrsliyasri29803 жыл бұрын
Contact number send me Unga kuda konjam pesum please
@sureshadvocate50004 жыл бұрын
I need cross examination case for 376 of IPC
@antonyraj29584 жыл бұрын
Thank you sir
@velunagamni51022 жыл бұрын
.s.i.of polcie ,can register a case on suo moto ,and file FIR, arresting accused,,
@nivaska4345 жыл бұрын
Super sir .
@g.gnanavelsuresh55642 жыл бұрын
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்து ஒரு மூன்று மாதங்கள் கழித்து இறந்து விடுகிறார் பிறகு குற்றப்பத்திரிகையில் 304_A சேர்க்க வேண்டுமா சேர்க்காமல் விட்டுவிட்டால் என்ன நடைமுறை
@muthukumar2734 жыл бұрын
சார் இந்திய தண்டனை சட்டம் மொத்தம் 511 ஆனால் நீங்கள் 860 என்று சொல்லுகிறீர்கள்
@irudhayarajtk67784 жыл бұрын
Ipc 1860 that is year
@apkumarjothidarathna26323 жыл бұрын
Super
@shalinirobin33504 жыл бұрын
Super sir
@cutebaby17364 жыл бұрын
Hi
@freethinker24223 жыл бұрын
Fantastic sir
@munafmunaff46015 жыл бұрын
Sir section 279&337 fir erukku tnpsc govt job kadaikkuma