பிழைகள் நீக்க ஒரே வழி இதுதான்

  Рет қаралды 460,133

Kalvi Saalai கல்விச் சாலை

Kalvi Saalai கல்விச் சாலை

Жыл бұрын

பிழைகள் நீக்க ஒரே வழி இதுதான் #kalvisaalai

Пікірлер: 516
@mkarthiuzhavan2837
@mkarthiuzhavan2837 Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 பள்ளிக்கூடத்தில் படிக்காத பாடங்களை தற்போது படிக்கிறேன் ஐயா தங்களிடம் நன்றி ஐயா
@manudan3601
@manudan3601
விதிகள் எதுவும் தெரியாமலே நான் சரியாக எழுதி வருகிறேனே என்கிற ஆச்சர்யம் வருகிறது.ஆனால் அதற்கு நமக்கு இளமையில் கற்றுத்தந்த ஆசிரியர்களே காரணம் என்கிற தெளிவு பிறந்தது.
@panduranganvairam
@panduranganvairam 21 күн бұрын
உங்களை பொன்ற தமிழ் வித்வான்கள் யூடியூப் மூலமாக தமிழே தெறியதவர்களும், தமிழை இலக்கணத்துடன் தெறிந்து கொள்ளலாம். வெளிநாட்டல் வாழும் தமிழ் நெஞ்சங்கள் இதை பார்த்து கற்றுக்கொள்வார்கள். நன்றி
@jamalmohamed
@jamalmohamed
ஐயா, என் வயது 83ஐ தாண்டி விட்டது. ஆனால் தற்போது தங்களது வகுப்பில் நான் சிறு வயதில் கற்றவை எல்லாம் நினைவுக்கு வருகிறது. நன்றி. தங்களது தமிழ் தொண்டு தொடர வாழ்த்துக்கள்.
@mathibalanmaheswari3216
@mathibalanmaheswari3216 Жыл бұрын
ஐயா உங்களுக்கு ஆயிரம் கோடி நன்றி ஐயா.தமிழ்மொழி அழிவு பாதையை நோக்கி செல்கிறது. காப்பாற்றுங்கள் ஐயா.🙏🙏🙏🙏🙏
@suganyabasker4703
@suganyabasker4703 Жыл бұрын
புகழ்,என்னை போல யாரும் இல்லை, பணம், இதற்கு முழு முக்கியத்துவம் குடுத்து video 📸 பதிவிடும் பலரில் தமிழும் அதை தெளிவாக பேச,எழுத வேண்டும் என்பதற்கு நேரத்தை ஒதுக்கும் எங்கள் தமிழ் ஐயா உங்கள் புகழ் வளரட்டும்,
@mohanthangavel535
@mohanthangavel535
பள்ளியில் இலக்கண வகுப்பை நான் விரும்பியதில்லை.அதற்காக இப்பொழுது வேதனைப்படுகிறேன்.ஐயா அவர்களின் கற்பித்தல் அருமையாக உள்ளது.நூறாண்டு வாழ்க😊
@vignesh8201
@vignesh8201
ஐயா ஒரு சந்தேகம், தீப ஒளி திருநாள் என்று வருமா? இல்லை தீப ஒளித் திருநாள் என்று வருமா?🤔
@Rishi.Yogeendra
@Rishi.Yogeendra
அருமை. நன்றிகள். பலரும் தமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி - என்பதைப் பற்றியே தகவல்களைக் கொடுக்கிறார்கள். அது அவசியமானதுதான். மேலும் ஒரு உதவி தேவைப்படுகிறது. பொதுவாக தமிழர்களுக்கு தமிழ் எழுத்துக்களைச் சரியாக உச்சரிப்பது எப்படி, அதாவது அந்த எழுத்துக்களுக்கு உரிய சரியான ஒலி வடிவம் என்ன, அதை எப்படி ஏற்படுத்துவது - என்பவை சிரமமாகவே இருக்கின்்றன.அதேபோல மற்றவர்கள் ஒரு ஒலிவடிவத்தை பேசினால் அதை எப்படி நாம் பிரித்து புரிந்து கொள்வது என்பதுவும் சிரமமாக இருக்கிறது. குறிப்பாக, ன, ந, ண, ற, ர, ல ள, இவற்றின் இடங்களில். அதற்கு உதவியாக் பதிவுகள் ஏதாவது செய்தால் வசதியாக இருக்கும் - என்று தோன்றுகிறது. நன்றிகள்.
@outlook80
@outlook80 Жыл бұрын
நானும்‌ எனது‌ மாணவ பருவத்திற்க்கு சென்று விட்டேன் ஐயா🙏 அருமையான பணி செய்கிறீர்கள் நன்றி ஐய்யா!🙏🙏🙏🙏🙏 வளத்துடன் வாழ்க!
@abdulazeem-ho5hs
@abdulazeem-ho5hs
இறைவா எங்கள் தமிழ் ஆசிரியருக்கு நீண்ட ஆயுளை கொடுங்கள்
@bharathkumar6806
@bharathkumar6806 14 күн бұрын
சிறப்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கு இப்படி ஒரு ஆசிரியர் கிடைக்கவில்லை உன் ஆசிரியர் கிடைத்திருந்தால் நன்றாக படித்து நல்ல உத்தியோகத்துக்கு போயிருப்பேன் உங்கள் காணொளியை பார்த்து நன்றாக தெரிந்து கொண்டேன் ஐயா ரொம்ப நன்றிங்க
@subra4799
@subra4799
தமிழ் கற்பிக்கும் ஆசிரியருக்கு 1000 🙏
@G.MothilalG.Mothilal-yc7bt
@G.MothilalG.Mothilal-yc7bt
வணக்கம் ஐயா... உங்களின் காணொலி கண்ட பிறகு தமிழ் மொழி மீது தனி மரியாதையும் ஆர்வமும் சில சமயங்களில் ஆச்சரியமும் வருகிறது ஐயா.... உங்கள் சேவை தொடரவேண்டும்...
@mgnanasekaran8254
@mgnanasekaran8254 Жыл бұрын
உங்கள் சேவை இந்த சமுகத்திற்கு காட்டாயம் தேவை ஐயா' வளமுடனும் நலமுடனும் வாழ்க!
@DhayaRaja-gl5ko
@DhayaRaja-gl5ko
தாங்கள் பயிற்றுவிக்கும் முறை மிக மிக அருமை உங்களால் தமிழுக்கு பெருமை தமிழில் பிழையின்றி எழுத புத்தகம் வெளியிட்டால் தமிழ் கூறும் நல்லுலகம் மிகவும் நன்றியுடன் இருக்கும்.தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .
@sugavaneshram5794
@sugavaneshram5794
நான் மீண்டும் பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொள்வது போல இருக்கிறது நன்றி ஐயா அனைத்து வகுப்பு பாடங்களுக்கும் உங்கள் சேவை தேவை ஐயா நன்றி 🙏🙏
@STar-lp6vk
@STar-lp6vk Жыл бұрын
தமிழே அன்பு மொழி , அனைத்து மொழிகளுக்கான மூல மொழி !
@senthilr9779
@senthilr9779 Жыл бұрын
அருமை தமிழ் ஆசிரியர் ஐயா நீங்கள் விளக்குவது மிக்க மகிழ்சி.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@dhanalakshmidhandapani8550
@dhanalakshmidhandapani8550
நன்றி ஐயா.
அய்யய்யோ அய்யய்யோ பிழையோ பிழை. #kalvisaalai
7:08
Kalvi Saalai கல்விச் சாலை
Рет қаралды 10 М.
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 40 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 32 МЛН
பிழையில்லாமல் எழுத ஒரே வழி இதுதான் #kalvisaalai #shorts
6:42