No video

அர்ச்சுனாவின் வெளியேற்றத்திற்கு பின் என்ன நடக்கின்றது... | chakkaraviyugam

  Рет қаралды 17,977

IBC Tamil TV

IBC Tamil TV

Ай бұрын

#IbcTamilTv #IbcTamilTvProgram #Tamil #chavakachcheribasehospital #chavakachcheri #protest #jaffna
Subscribe us : goo.gl/iRiiyf
Website : www.ibctamil.com/
KZbin : / ibctamiltvshows
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...

Пікірлер: 34
@jeyanthiransivapatham8733
@jeyanthiransivapatham8733 Ай бұрын
உரிய நேரத்தில் நல்ல செயற்பாடுகளை செயற்படுத்தியுள்ளீர்கள்.நீங்கள் இவ்வாறு செய்திருக்காவிட்டால் எல்லோருமாக சேர்ந்து அந்த சுறுசுறுப்பான மக்கள்மேல் அன்புகொண்ட வைத்தியரை வேறு பட்டம் சூட்டி வெளியேற்றியிருப்பார்கள். இன்று இப்பிரச்சினையும் உலகத்திற்கும் தெரியவந்திருக்காது.வேறு விடயங்களை மூடி மறைப்பது போல் இதனையும் மறைத்திருப்பார்கள்.(இப்போதுதான் தெரிகிறது அனேகமான வைத்தியர்கள் வெளிநாட்டுக்கு ஓடித்தப்பித்துக்கொள்வதற்கான காரணம்)
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 Ай бұрын
மிகவும் அருமை சகோதரா உண்மை அனைத்து மருத்துவர்கள் தண்டிக்க பட வேண்டும் மாபியா
@blackgold8717
@blackgold8717 Ай бұрын
பலபேர் சிறந்த டாக்டர்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு துரத்தப்பட்டார்கள் அவர்களின் பிரதிநிதியாகவே அர்ச்சுனா பேசியுள்ளார்என சமூக ஆர்வலர் கூறுவது உண்மை
@jeyanthiransivapatham8733
@jeyanthiransivapatham8733 Ай бұрын
இறைவா எவ்வளவு தூரம் கீழிறங்கி மனிதாபிமானமின்றி சர்வாதிகாரப் போக்கை கடைப்பிடித்திருக்கிறார்கள்.உண்மையில் மக்கள் கருத்தாக அன்றைய அந்த கள நிலபரத்தினை வெளியுலகிற்கு தெரிவித்த தங்களுக்கு வாழ்த்துகள்.உங்கள் பணி தொடரட்டும்.
@thamilthamilakan77
@thamilthamilakan77 Ай бұрын
திங்கள் காலை8 மணிக்கு சாவா / வைத்தியசாலையில் DR அர்சனா நிற்பார்
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 Ай бұрын
Makkal ellorum monday morning onru Sernthu Dr Archana support irukkanum Makkale Dr Archana enkaĺukaka thaan kashra padukirar really Really onest Great super person Dr Archana ❤❤❤🎉🎉
@JK-un3cl
@JK-un3cl Ай бұрын
சிறப்பான நேர்காணல், உணர்வு பூர்வமான பதில்கள்.
@vickineswaryravindran7083
@vickineswaryravindran7083 Ай бұрын
ஊழல் நடக்கிறது என்று அறிக்கை கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றால் இதில் அரசியலவாதிகளுக்கும் பங்கு இருக்கிறது.
@helenroseanthony1202
@helenroseanthony1202 Ай бұрын
ஒபரேஷன் அர்ச்சனா வாழ்க
@canisiousamirthanathan2545
@canisiousamirthanathan2545 Ай бұрын
இருப்பாய் நண்பா நெருப்பாய்🔥
@vinthuanu4282
@vinthuanu4282 Ай бұрын
People need to save Dr Archuna. And protect him from enemies (On Monday )Because voiced for people . Keep support him
@user-pm1qe1ij5r
@user-pm1qe1ij5r 26 күн бұрын
😊
@dbjde
@dbjde Ай бұрын
@paramasivansathees1749
@paramasivansathees1749 Ай бұрын
Poradathil iravu pakal paaramal uruthijudan poradiya unkaluku valthukal
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 Ай бұрын
Really Really true 💯🙏🙏🙏🙏🙏🙏
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i Ай бұрын
கிஷோருக்கும்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 Ай бұрын
Dr.Arjuna is real hero ❤
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 29 күн бұрын
😨
@vinojaso4009
@vinojaso4009 Ай бұрын
பணத்திற்கு பேர் போகும் டாக்குத்தர்கள் 😂😂😂😂
@thusythiraviyam9018
@thusythiraviyam9018 Ай бұрын
There would be more ARCHUNA in each hospital and sector. Then only there would be 100 percent effectiveness
@kathiraveluselvathy4373
@kathiraveluselvathy4373 Ай бұрын
Antru iravu Avarathu veeditku Minsaramum(power cut,Water cut) Thannerum thundikkap paddathu
@HappyCamperVan-ke8gq
@HappyCamperVan-ke8gq Ай бұрын
👍🏼👍🏼🙏
@sankan52
@sankan52 Ай бұрын
To Dr சத்தியமூர்த்தி இஸ் it legal government drs working in private practice.what action did gmoa take for this issue I have been aware of H and b
@Kiddinan-pg8uo
@Kiddinan-pg8uo Ай бұрын
Provincial Drector Samanpattina is an international terrorist gang Leader who use 25 doctors of Chavakachcheri Hospital against government. He did not like Jaffna people's suport for Ranil Wicramasinghe. He is a oposter to Ranil government. He did not do as an Governmen officer. He Saw as Road Rowdy.He also has seen as an enemy of Tamil people. He did not like good peoples.Ranil Government Should arrest this mental.
@Theglobalpeace
@Theglobalpeace Ай бұрын
Your comments doesn’t have sense.
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i Ай бұрын
​@@Theglobalpeaceyou need to have a brain to sense it
@VelanaiBro
@VelanaiBro Ай бұрын
மிகவும் அருமை சகோதரா உண்மை அனைத்து மருத்துவர்கள் தண்டிக்க பட வேண்டும் மாபியா
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 155 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 26 МЛН
How hosting 2036 Olympics will ruin India? | Economic Case study
19:44