650,,க்கு காரா.எனது அப்பா ஓஸ்ரின்8வைத்திருந்தவர் அதன் விலை 4500ரூபாய். அந்தக்காலம் தான்.
@manimaran49184 сағат бұрын
ஹாலோ.. 🥺🥺🧐🧐😱😱😱 வரலாற்றிலே... புது... இனங்கள் பற்றி அறிக.
@SMat-tc4hr4 сағат бұрын
ஊடகங்கள் எல்லாம் அப்படித்தான்.. அது அவருடைய சொந்த விருப்பம்.. ஏதே தனுப்பட்ட எரிச்சல் , பொறாமை, இயலாமை உங்கள் கருத்தில் விளங்கிறது ..😊
@Śiśna36335 сағат бұрын
What is Lucas korn? What is stering? He went to UK to see the queen but did not learn proper English. Typical pungs.
@SivaKumar-166 сағат бұрын
Podi punnda
@arun_rk_hit19846 сағат бұрын
Ivaroda contact number irukka sir
@VijayanKarthigesu8 сағат бұрын
அருமை ஐயா..ஆனால் படிக்கும் போது ஒரு குழப்படியும் விடவில்லை என்பதை நினைத்தால் தான் கவலை. . ❤நான் படாக்கும் போது எங்களில் ஒரு சிலரால் வீட்டை போன குருமார்களும் இருக்கிறார்கள்
@theevin_thalam8 сағат бұрын
வணக்கம் அக்கா. ஒரு சிறிய வேண்டுகோள். பெண்கள் பல துறைகளிலும் சிறப்பான பல சேவைகளை ஆற்றி வருகின்றார்கள் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. ஆனால் உங்களது திறமைகளையும், அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பினையும் ஒரு நேர்மையற்ற பக்கச்சார்பான தூரநோக்கற்ற ஊடக நிறுவனத்திற்கு வழங்குவது ஆனது உங்கள் எதிர்காலத்தினை உங்கள் நேர்மை இணை கேள்விக்குறி ஆக்குவதாக உள்ளது. ஒரு நேர்மையான ஊடகத்தின் ஊடாக உங்கள் பங்களிப்பினையும் திறமைகளையும் சமூகத்திற்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
@PunithamalarNanthakumar12 сағат бұрын
ஓம் ஐயா அண்டைக்கு சொன்னவர் எண்பது லச்சம் என்று அவர் ஓணர் இல்ல கிளினர்😅
@amirjathoo795312 сағат бұрын
😂😂
@yohanvasan512213 сағат бұрын
எனக்கு மிகவும் பிடித்த கார்❤
@tudorgodwin17 сағат бұрын
Truly inspiring
@pirinava12122 сағат бұрын
PLEASE LEAVE ALL THE PROBLEMS OF TAMILS TO "THANGA MAGAN"
@mokanmokan9471Күн бұрын
அநுராவுக்கு அடைப்படை தெரியாது. என்று சொல்லுகிற, நீங்கள் இவ்வளவு காலமும் அடிப்படை தெரிந்தவர்களோடு இணைந்து தமிழ்மக்களுக்கு என்னத்தை புடுங்கி நீர்கள். பாடசாலையில் இருந்து மருத்துவம் மட்டும் ஊழல்
@srisrilanka7087Күн бұрын
வாழ்த்துக்கள் அக்கா வாழ்க தமிழ் அனைவருக்கும் அம்மன் துணை🌾🔱🪷🙏❤
@srisrilanka7087Күн бұрын
🙏🔱🪷🌾❤அன்பே சிவம்
@saithans325Күн бұрын
இந்த அகராதி எங்கு கிடைக்கும், தயவு கூர்ந்து சொல்லுங்கள்
@VickwaramoorthyManickavasagarКүн бұрын
“தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் “ என்பது போல், சகட்டுமேனிக்கு எல்லோரும் வெளிக்கிட்டு விட்டார்கள். நிசாந்தன் மணிவண்ணனை பேட்டி காண்பது “ வேலிக்கு ஓணான் சாட்சி “ சொல்வது போல இருக்கின்றது. கந்தையா. பாஸ்கரன், லைக்கா சுபாஸ்கரன் போன்றவர்கள் ஏதோ ஒருவித்தில் தங்கள் வியாபார நோக்கங்களிக்காக அரசியலில் கால் பதிக்கவிரும்புகின்றார்கள். லைக்கா பல ஊடகங்களை வளைத்து போட்டுவிட்டது. “ கந்தையா. பாஸ்கரனுக்கு “ முதலமைச்சர் கனவு அதற்கு “ அருச்சுனா “ மற்றும் “ அநுரவை“ போன்றவர்கள் அகற்ற “ ஏதொரு வித்தில் கழுவியூற்றும் கைங்கரியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்” மேலும் இவர்கள் “ இராஜபகஷ காலத்திலே , இலங்கையில் காலடி எடுத்து வைத்திருக்கின்றார்கள். விசயம் தெரியாமல் அப்பாவிகளான “ நிசாந்தன் “ போன்றவர்கள் வக்காலத்து வாங்குகின்றனர். ஒன்று இவ்வளவு கூப்பாடு போட்டும், பத்திரிகைகளில் இருந்து, சாக்கடை அரசியல் வாதிகள் எல்லோரையும் ஒதுக்கிவிட்டு , ஏன் அருச்சுனாவையும், அநுர கட்சியினரையும் எங்களுடைய மக்கள் தெரிவு செய்தார்கள். இது ஒரு சில மரமண்டைகளுக்கு இன்னமும் விளங்கவில்லை !
@KumananNatharКүн бұрын
AkD தீர்வு எதுவும் தரமுடியாது என்று சொன்னால் உங்களால் என்ன செய்யமுடியும் ஓரு பத்துப்பேரையாவது திரட்டி போராட முடியுமா?
@NandaKumar-xe7gwКүн бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️🌹எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
மணிவண்ணன் Dr அர்ஜுனா வுடன் இணைவதைப் பற்றி சிந்திப்பதற்கு பதில் ஏன் உங்கள் கட்சியில் திரு Thavaraja ஐயாவையும், மயூரனையும் இணைத்துக்கொள்ள கூடாது 🤔
@KumananNathar2 күн бұрын
புதுவை மாத்திரம் இல்லை பிரபாகரனும் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு செலப்பட்டு விசாரித்து விட்டுத்தான் கொல்லப்பாடார்கள் என்பதுதான் கசப்பான உண்மை
@thanabalantamilosai48802 күн бұрын
இப்படி கதைப்பதில் பிரயோசனம் என்ன. 1976 ல் இருந்து கதைக்கிறோம் தீர்வு கிடைக்காது என்று தெரியாதா. தீர்வு அற்ற நல்லவாழ்கையை அரசு தரும். நல் வாழ்கை வேண்டுமா தீர்வு வேண்டுமா என்பதே. தீர்வு எது அது எனக்கு தெரியும் நீங்கள் சொல்வது புரியவில்லை. 5% தமிழர் ஆக்கிவிட்டது ஆயுதபோராட்டம் இப்போ மக்கள் இறப்பதில்லையே. மக்களை கேட்காமல் ஆயுதம் தூக்கினார்கள். பின் போட்டு உழைத்தார்கள்.
@Ragesh912 күн бұрын
ஊடக பேச்சு வீரரிடம் கொஞ்சம் உசாரா இருக்கணும் அண்ணாச்சி! வெள்ளை வேட்டி காரரிடம் விலத்தியே இருக்கணும் அண்ணாச்சி🤔🤔
@SabariSabari5422 күн бұрын
❤❤
@SabariSabari5422 күн бұрын
❤❤
@SabariSabari5422 күн бұрын
❤
@nagendramthangarajah25512 күн бұрын
உண்மையில் கிளின் பண்ண வேண்டியது சிங்கள பெளத்த பேரினவாத மேலாதிக்க சிந்தனையை அவ்வாறான சிந்தனையினால்தான் இந்த நாடு அழிந்தது என்று ஏற்க கூட அநுரா தயாரில்லை