அதே கான்செப்ட்தான் கோடாங்கி இந்த படங்கள்லாம் பாத்துட்டு நாங்க உயிரோட இருக்க முடியுமா அதான்யா உம்மை review மட்டும் பாத்துட்டு போயிறோம். எங்க உசுர எல்லாம் காப்பாத்துற சாமியா நீயி 🙏🙏🙏
@user-wt4mn8us5p4 жыл бұрын
வணக்கம் மாப்ள.. நம்ப சென்ட்ரிங்க் படம் வந்தாவே நீ சீக்கிரம் வந்துருவேனு தெரியும்...