Captain Review | Not Review | Arya | kodangi Review

  Рет қаралды 122,308

V STUDIO KODANGI

V STUDIO KODANGI

Күн бұрын

Пікірлер: 265
@heroofcomments8956
@heroofcomments8956 2 жыл бұрын
விஜயகாந்த் ஓய்வு பெற்றதும் ஆர்யா கேப்டன் ஆகிரணும்னு நினச்சாரு, அது நழினிகாந்த் ஹீரோவா நடிச்சது மாதிரி ஆகிடுச்சு அப்படி தான மாம்ஸ்😂
@raghuv8445
@raghuv8445 2 жыл бұрын
படத்தில் நிறைய risk எடுத்து இருக்கிறார் ஆரியா... தண்ணீரில் ரொம்ப நேரம் உள்ள இருக்கிறார் கூடவே இந்த படத்தை தயாரித்து இருக்கிறார் 😂😂😂🤣🤣🤣🤣
@RajeshDirector
@RajeshDirector 2 жыл бұрын
அப்பன் புத்திசாலியா இருந்தா புள்ள தத்தியா தான் இருக்கும்னு சொல்லி மண்டைய சொறிஞ்சது தைரியமான அரசியல் விமர்சனம்
@system2350
@system2350 2 жыл бұрын
🤣🤣🤣
@adipoli3462
@adipoli3462 2 жыл бұрын
Ippothanya puriyuthu. ...
@hariprakash7288
@hariprakash7288 2 жыл бұрын
Notification பாத்ததும் சிரிப்பு வருதே....,🥴😅😅😅டிரெய்லர் பாத்ததுல இருந்தே மொக்கையா இருக்கும்னு தெரியும்...,🤷🤷🤷🤷
@karthikdathathri2565
@karthikdathathri2565 2 жыл бұрын
இதை பார்க்கும் போது அருண் பாண்டியன், மன்சூர் அலிகான், ரோஜா இவர்கள் நடித்த அசுரன்(1995) படமே ஒரு நல்ல முயற்சி என்பது போல தெரிகிறது.
@vigadakavi1590
@vigadakavi1590 2 жыл бұрын
உண்மையில் அந்த நேரத்தில் அது ஒரு நல்ல முயற்சி தான்
@Symonchennai
@Symonchennai 2 жыл бұрын
இந்த உலகத்தில் என்னை விட கோடாங்கிக்கு ரசிகன் யாரும் இருக்க முடியாது ❤
@Gokul-305
@Gokul-305 2 жыл бұрын
Irukom pa
@ganeshn5357
@ganeshn5357 2 жыл бұрын
ஆமா
@shanthakumarshanth8769
@shanthakumarshanth8769 2 жыл бұрын
Iam also
@Arun0450
@Arun0450 2 жыл бұрын
i am..
@manikandant890
@manikandant890 2 жыл бұрын
Naane
@athiruban
@athiruban 2 жыл бұрын
ராட்சசா சிவப்பு கம்பெனி.. Vera level thinking மாம்ஸ் 😝
@sivaraman7235
@sivaraman7235 2 жыл бұрын
😂😂😂🙌🙌 aama bro
@kamupandi489
@kamupandi489 2 жыл бұрын
சடங்கு வீட்டில் வெண் பொங்கல் விரும்பி சாப்பிடும் சங்கத்தின் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள்🎉🎊🎉🎊
@marshalrajeshp2491
@marshalrajeshp2491 2 жыл бұрын
OMG.... Recent times Your Sarcasm is Top Notch !
@JourneyofLife-mj1nm
@JourneyofLife-mj1nm 2 жыл бұрын
இந்த வருஷ ஆரம்பத்துல இருந்து மாசம் மாசம் படங்களை ரிலீஸ் பண்ண "ரெட் ஜெயண்ட்" இப்போ வாரம் வாரம் படங்களை ரிலீஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க🤔🤦
@Mahboob1993
@Mahboob1993 2 жыл бұрын
கோப்ரா வ மிரட்டி வாங்கி பிளாப்பு ஆக்கி விட்டாங்க
@aishwaryasridharan5733
@aishwaryasridharan5733 2 жыл бұрын
you are really most underrated reviewer mams.... vera level ya nee..
@j.d.s8942
@j.d.s8942 2 жыл бұрын
Hai...
@tonychristopher6381
@tonychristopher6381 2 жыл бұрын
4:42 அப்பன் புத்திசாலியா இருந்தா பையன் தத்தியா தான் இருப்பான்😀😂😁 திராவிட முன்னேற்ற கம்பெனி ஓனர் தாக்கப்பட்டார்
@krishnanrengarajan6696
@krishnanrengarajan6696 2 жыл бұрын
4:27 thumbnail material 🤣🤣
@heroofcomments8956
@heroofcomments8956 2 жыл бұрын
4:43 அப்பன் புத்திசாலி, மகன் தத்தி, யாரு? சுடலயா மாம்ஸ்😂😂 மகனோட மகன் சேப்பாக்கம் சேக்குவாரா என்கிற உதயநிதி புத்திசாலியா மாம்ஸ்😂
@tonychristopher6381
@tonychristopher6381 2 жыл бұрын
சுடலை தான் 😂😁
@Mani-cc5lo
@Mani-cc5lo 2 жыл бұрын
He told about Kodi
@ramkumarchandrasekar263
@ramkumarchandrasekar263 2 жыл бұрын
@@Mani-cc5lo 😂😂200rs uruttu uruttu
@srigurunath3549
@srigurunath3549 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@heroofcomments8956
@heroofcomments8956 2 жыл бұрын
@@Mani-cc5lo உருட்டென்று வந்துவிட்டால் உருட்டோ உருட்டுன்று உருட்டுவதே சிறந்த உருட்டு - இது தான் உருட்டு குறள் 😂
@Arun-tn3uc
@Arun-tn3uc 2 жыл бұрын
மொக்க படம் வந்தாலே கோடாங்கியை கையில முடிக்க முடியாது 🤣😆 2:12 சுமாரான கதையை ரொம்ப ரொம்ப சுமாரா எடுத்த படம் தான் கேப்டன் 🥲😅3:52 கருவாடு 🥲
@2020-c6z
@2020-c6z 2 жыл бұрын
4:45 nee sollu mama ....nee dha thairiyamaana aala aachae...😂😂😂😂
@TN61Bharathiyan
@TN61Bharathiyan 2 жыл бұрын
சின்னவரின் இந்திய பிரிடேட்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியடைய கோடங்கி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 2 жыл бұрын
Vadivelu Vazhga.. Manasulla Irukkaratha.. Sweetee Beeda Ice cream mathri review Seiyum.. Kalai Kaadalan Vadivelu...
@selvarajs2422
@selvarajs2422 2 жыл бұрын
3:09 - 3:15 , ராஜதந்திரம்.இனிமேல் எந்த இயக்குநரும் இப்படி யோசிக்க மாட்டார்.
@najmudheenkalapatil78
@najmudheenkalapatil78 2 жыл бұрын
Best review of the year 😂😂😂👍
@varunprakash6207
@varunprakash6207 2 жыл бұрын
ராட்சசா சிவப்பு கம்பெனி ஒரு காடு ஒரு ஜிப் ஜந்து பேர் உடன் பயணம் மற்றும் படத்தில் நிறைய Risk 😂 4:43 அப்பா புத்திசாலி னபயன் தத்தி 😂😂
@Pbktamil
@Pbktamil 2 жыл бұрын
4:42 yov 🤣😂🤣😂🤣😂 vera level
@Its_common_man
@Its_common_man 2 жыл бұрын
Graphics panvangala Kaari thoopum alien -ultimate 😂
@isaactheagu3587
@isaactheagu3587 2 жыл бұрын
Bro army le.. uniform podame irukkum pothum captain nu tha kupduvange.. tanni adikkum pothu captain tha kupduvange.... rank eh vecci regural ar use panni pesuvange... athu captain or mejar... sargent or any rank....
@aravind_1992
@aravind_1992 2 жыл бұрын
அப்பன் புத்திசாலியா இருந்தா பையன் தத்தியா இருப்பான் னு யார யா சொன்ன... 😭👌🏿😀😀 நைஸ்
@dheenadhayalananbalagan1504
@dheenadhayalananbalagan1504 2 жыл бұрын
ரொம்ப திறமையான ஒரு விமர்சனம்.நாங்க ரசிக்கிரதே உங்கள் காமெடி தான்.
@dineshkumar261991
@dineshkumar261991 2 жыл бұрын
Ji it's not first alien movie asuran movie (chakku chakku vathikutchi song in vikram is already remake of predator)
@vejininesarajah3752
@vejininesarajah3752 2 жыл бұрын
அப்பன் புத்திசாலியா இருந்தா மகன் தத்தியா தான் இருப்பான் ன்னு நீங்க கருணாநிதையும் ஸ்டாலினையும் தானே சொன்னீங்க 🤣
@guruprasanth747
@guruprasanth747 2 жыл бұрын
1:48 Tyre ah urutti velayaadrathu.. 😂😂😂👌🏻 ulti
@SanjayKumar-bm1rj
@SanjayKumar-bm1rj 2 жыл бұрын
Kari thuppanuthu..seri vidunga etho kuriyeeda irukumo..kalakara maams
@NizhalThedumVeyil
@NizhalThedumVeyil 2 жыл бұрын
விமர்சனம் பார்த்தேன். சிரித்தேன். சிறப்பு
@jason_arrancar
@jason_arrancar 2 жыл бұрын
Guy 1: Captain captainu sonnaga vijayakantha kaannom Guy 2: Dhoniyavathu kamchurukalam
@muthu3398
@muthu3398 2 жыл бұрын
காரி துப்பும் மினியேட்டர் சங்கத்தின் சார்பாக படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் 😂😂😂
@digitaldrawing3573
@digitaldrawing3573 2 жыл бұрын
சடங்கு வீட்டுல வெண்பொங்கல் சாப்பிட்டு மயக்க நிலை... வேற மாறி... வேற மாறி...
@bharathirajak5902
@bharathirajak5902 2 жыл бұрын
kodangi mama ...naan pattiveeranpatti ayyankottai thaan
@madhanbabumurugaiyan144
@madhanbabumurugaiyan144 2 жыл бұрын
4:42 அரசியல் விமர்சனமா🤭🤭🤭 , ஐயா சேனல் காணாமல் போய்ரும்😂😂
@aragov
@aragov 2 жыл бұрын
“அப்பன் புத்திசாலிய இருந்த மகன் தத்யா தான் இருப்பான்”…. நொவ் முத்துணா! 😂😂😂🤣🤣🤣
@heroofcomments8956
@heroofcomments8956 2 жыл бұрын
4:30 மொத்தத்துல தேட்டர்ல டைரக்டர் நம்ம மேல காரி துப்பீட்டாரு, வெளிய வந்து நாம டைரக்டர் மேல காரி துப்பீர வேண்டியது தான், அவ்வளவு தான மாம்ஸ்😂 இதுக்கு ஏன் சுத்தி வளைச்சுகிட்டு😂
@heroofcomments8956
@heroofcomments8956 2 жыл бұрын
இதுக்கு ஏன் சுத்தி வளச்சு கிட்டு..
@kingofkgf5913
@kingofkgf5913 2 жыл бұрын
😆😅🤣😂😆😅🤣😂😆😅🤣😂
@pkaer98654
@pkaer98654 2 жыл бұрын
4:44 stalin thakkapattar😂😂
@Tamilmovieopinion
@Tamilmovieopinion 2 жыл бұрын
4:47 Stalin reference 🤣🤣🤣
@singavelan3106
@singavelan3106 2 жыл бұрын
பல இடங்களில் வாய் விட்டு சிரித்தேன்.. நன்றி
@yog1994
@yog1994 2 жыл бұрын
0:11 Ratchasa Sevapu Company 4:43 Reference 🤪
@ashokraj2827
@ashokraj2827 2 жыл бұрын
1st view : Vaaa Maams stress buster 🤣😂🤣🤣
@parthibanpalanisamygounder9328
@parthibanpalanisamygounder9328 2 жыл бұрын
அப்பன் புத்திசாலியா இருந்தா மகன் தத்தியாதான் இருப்பான் அது எத நெனச்சு வச்சாங்களோன்னு தெரியலை 😂😂😂 குபீர்.... நீங்க எத நெனச்சிங்களோ நானும் அததான் நெனச்சேன் 🤣🤣
@srinavin
@srinavin 2 жыл бұрын
Thumbnail paatha odane sirichitae open panan 😂😂😂 100 aandu kaalam valga ❤️❤️❤️
@mdh5754
@mdh5754 2 жыл бұрын
மினியேட்டர் ஃப்ளாஷ்பேக் கதறி அழுகிற மாறியான டார்க் காமெடி 😂🤣 ~ கோடங்கி
@amidas9777
@amidas9777 2 жыл бұрын
tyre ah vuruti vilaiyaradhu... vow mamsu....
@NaveenKumar-uw6kh
@NaveenKumar-uw6kh 2 жыл бұрын
Appan budi saliya irunda payan makka irupan...engeyo iddhuktu..sema mama
@விஜய்V-q4t
@விஜய்V-q4t 2 жыл бұрын
2:27 இந்த வீடியோ பாக்கும்போது வென் பொங்கல் தான் சாப்பிட்டு இருக்கேன்😘😂😂
@arunjunaivelthangarajan544
@arunjunaivelthangarajan544 2 жыл бұрын
4.42 vera level
@danandaraj
@danandaraj 2 жыл бұрын
இரண்டு மணிநேரத்துல படத்த முடிச்சது பாஸிட்டிவான விசயம் 😂
@nagamanikandan802
@nagamanikandan802 2 жыл бұрын
Sadangu veetu la oru satti ven pongal sapta mathi😁😁😁🤣👌
@nanthakumark7613
@nanthakumark7613 2 жыл бұрын
thalaivaaaaa........ nandrigal...not a review 😄😄😄😄
@serenesunset9550
@serenesunset9550 2 жыл бұрын
Anna pls review brahmastra
@r.veeradivya9589
@r.veeradivya9589 2 жыл бұрын
Unga vimarsanam kaga waiting, athan unga old videos parthutu varen , notification vanthiruchu...
@saravanakumar-m7j
@saravanakumar-m7j 2 жыл бұрын
ஒரு நாளாங்கிளாஸ் பசங்க ஸ்கூல் டிராமாவுக்காக எழுதின இந்த கதையை படமாக பார்க்கனும்னு விரும்பவரங்க இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம் 😂
@சக்திவேல்கோவினேஷ்
@சக்திவேல்கோவினேஷ் 2 жыл бұрын
நான் உங்கள் தீவிர ரசிகன்.
@manikandan-kl8je
@manikandan-kl8je 2 жыл бұрын
Yenna anna Ven-Pongal effect ah, video fulla orey Shake ah iruku?😜
@vijaysairam1769
@vijaysairam1769 2 жыл бұрын
4:43 reaction Vera level mams. Also I got your mind voice. Adhey dhaan Adhey dhaan 😉😂😁
@itdood9583
@itdood9583 2 жыл бұрын
yaara solraru?
@gobimurugesan2411
@gobimurugesan2411 2 жыл бұрын
@@itdood9583 Stalin Udaina
@Tamizh_Mozhi
@Tamizh_Mozhi 2 жыл бұрын
@@itdood9583 stalin
@creed3220
@creed3220 2 жыл бұрын
😂😂
@madhanbabumurugaiyan144
@madhanbabumurugaiyan144 2 жыл бұрын
@@itdood9583 தத்தி யாருன்னு தெரியாதா😂
@katnisevdine5470
@katnisevdine5470 2 жыл бұрын
1970s la vantha predatorla kooda arnold punch dialogue pesa maataru. Even avaru exercise panra maari kooda scenes illa. Padathula oru scenela kooda heroism irukkathu.......🤦🏾‍♂️ copy adichalum olunga adikkaranugala
@gnanaguru6118
@gnanaguru6118 2 жыл бұрын
Ivaru neelam production or Pa.Ranjith or Dalit representation movies vantha review la pannamatara illa mokkaiya irukura padatha matum tha review pannuvara ah?
@vivekmuthu4600
@vivekmuthu4600 2 жыл бұрын
இடையழகி சிம்ரன் பத்தி இன்னும் கொஞ்சம் பேசிருக்கலாம் அவ்ளோ கல் நெஞ்சா மாம்ஸ் நீங்க. // இவண் நட்புகாக சிம்ரன் ரசிகர் பேரவை//
@gowthamaprabuu
@gowthamaprabuu 2 жыл бұрын
4:42 🤣🤣😂
@allenthomas8574
@allenthomas8574 2 жыл бұрын
Romba naal ku aprom unmayana roast 😂😂😂😂
@gangsterboy5111
@gangsterboy5111 2 жыл бұрын
3.17 maams 😂✌️
@Symonchennai
@Symonchennai 2 жыл бұрын
தல நீ ஒரு இத்து போன டெமின் ஷர்ட் ஒன்னு போடுவியே அத நான் மிஸ் பன்றேன்
@Arun0450
@Arun0450 2 жыл бұрын
5:28 vera level maams😁🤣🤣🤣
@kingchimbudev2103
@kingchimbudev2103 2 жыл бұрын
வேண்டாம்பா ராசா நாங்க ரிஸ்க் எடுக்க விரும்பல🙏
@sabarishr5729
@sabarishr5729 2 жыл бұрын
Unaku big fan thalaiva
@arunkumar73673
@arunkumar73673 2 жыл бұрын
Ungaloda ''NICE'" ku na fan😀
@mageshkumar5048
@mageshkumar5048 2 жыл бұрын
Natchathiram nagargirathu review enga?
@ak_291
@ak_291 2 жыл бұрын
Thalaiva 🙏🙏🙏
@arasanndurai8163
@arasanndurai8163 2 жыл бұрын
கதறி கதறி சிரிச்சேன் யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@awe-allweexperience6106
@awe-allweexperience6106 2 жыл бұрын
எங்கள் Food review, movie reviews - இதையும் சேர்த்து பாருங்க 😊 kzbin.info/www/bejne/nZarkIyAirmaiM0 kzbin.info/www/bejne/fGiQZaavodKnjtk Channel pudichiruntha subscribe pannungal🙏😊 Please note this is not a spam. We are a new channel and requesting for support!!
@CarInfoTamil
@CarInfoTamil 2 жыл бұрын
Can’t control 😂😂
@nishanthkumar2253
@nishanthkumar2253 2 жыл бұрын
Sema pa.vera level😂😂😂😂😂
@prabhuthetrainer3221
@prabhuthetrainer3221 2 жыл бұрын
as usual....semma ji
@sofiyasofiya351
@sofiyasofiya351 2 жыл бұрын
Unga thumbnail pic la pathathum review theriyuthu😂
@vijayramanan6327
@vijayramanan6327 2 жыл бұрын
யோவ் மாம்சு, நீ இப்படி ரிவ்யூ பண்றது தெரிஞ்சு மே, இவனுங்க இந்த லட்சணத்தில் படம் எடுக்கிறார்களே, நீயெல்லாம் ரிவ்யூ பண்ணாம இருந்தா என்ன ஆயிருக்கும்.
@Azadkhan-mx7vj
@Azadkhan-mx7vj 2 жыл бұрын
Mams.. Udhaynaa va kalaikiriyaa...
@giridharan6647
@giridharan6647 2 жыл бұрын
Bus 9.30 ku ngura ore karanathunala Mattum indha padatha pakka porean
@Sankarswaminath
@Sankarswaminath 2 жыл бұрын
Oh predator padathoda remake ah ?
@nithyakalyaniv9183
@nithyakalyaniv9183 2 жыл бұрын
0:11 சின்னவர் உடைய ராட்சச சிகப்பு company , இந்த வார கோட்டா , யோவ் கோடங்கி , இவ்ளோ குசும்பு ஆகாது
@logeshwaranable
@logeshwaranable 2 жыл бұрын
Thalaivaaa mudile 😂😂😂😂😂
@mr_miaw
@mr_miaw 2 жыл бұрын
Poricha karuvadu mathirinu solli orey varthaila solia mudishtiyaiyaaaa😂😂😂
@parthibansp10
@parthibansp10 2 жыл бұрын
Maams ipo lam weekly reviews varudhu.. mikka magizchi maams ae🙏🙏😂😂
@Mohammedali-el3sv
@Mohammedali-el3sv 2 жыл бұрын
'But nice girl '😂😂😂
@hafa2011
@hafa2011 2 жыл бұрын
you are very creative bro
@heroofcomments8956
@heroofcomments8956 2 жыл бұрын
படத்தோட பேரு கேப்டன் ன்னு வைக்கும் போதே தெரியாதா, விஜகாந்தோட ஆக்சன் படங்களையே மிஞ்சுற அளவுக்கு இருக்குமுன்னு 😂
@ronixtrony
@ronixtrony 2 жыл бұрын
Yenna da Ponniyin Selvan audio launch,,yen thalaiva review mari varuma....vazhtugal sir
@danandaraj
@danandaraj 2 жыл бұрын
ரொம்ப ரிஸ்க் எடுத்து நடிச்சிருக்காரு. ரிஸ்க் எடுத்து தயாரிச்சிருக்காரு 😂
@smokedin4540
@smokedin4540 2 жыл бұрын
Karuvadu madhiri thavikettu kaduchutu varum🤣🤣
@ranjithakikumar4629
@ranjithakikumar4629 2 жыл бұрын
First view first like...
@pradeepking431
@pradeepking431 2 жыл бұрын
Y face tired Anna...
@rajeshwaranrajendiran5710
@rajeshwaranrajendiran5710 2 жыл бұрын
Ultimate ya Mams.....
@Userseven77
@Userseven77 2 жыл бұрын
சிறப்பு🤙
@nambirajank7594
@nambirajank7594 2 жыл бұрын
Appan puthisaali, Magan thatthi...yaara adu...? 😁😂 Sollunga kodangi...
@paarivallal9772
@paarivallal9772 2 жыл бұрын
No one will be ur fan like me in the world!!!
@Gsmsankar
@Gsmsankar 2 жыл бұрын
சின்னவரின் படம் மட்டுமே திரையுலகில் உலாவ வாழ்த்துக்கள்
@ananthparas
@ananthparas 2 жыл бұрын
அப்பன் புத்திசாலின்னா மகன் தத்தியா இருப்பான் சுடலை தாக்கப்பட்டார் 🤣🤣🤣
@ajithkanna
@ajithkanna 2 жыл бұрын
Sakthi soundar rajanuku copy adikurathi dha velai😂😓🤦‍♂️🤦‍♂️ Train to busan-miruthan
DSP NOT REVIEW | Vijay sethupathi | Ponram | kodangi review
6:41
V STUDIO KODANGI
Рет қаралды 123 М.
#ACTION NOT REVIEW BY kodangi ..
7:23
V STUDIO KODANGI
Рет қаралды 201 М.
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Ayogya / Vishal /this also not review /kodangi
6:57
V STUDIO KODANGI
Рет қаралды 133 М.
Thunivu Review  | Ajith Kumar | kodangi review
8:21
V STUDIO KODANGI
Рет қаралды 166 М.
YAANAI _View of kodangi _Hari _Arun Vijay _
7:23
V STUDIO KODANGI
Рет қаралды 129 М.
Cobra Review | கோப்ரா Not Review |  Vikram | kodangi review
5:23
LATHTHI REVIEW | Late not review | Vishal | Kodangi
7:48
V STUDIO KODANGI
Рет қаралды 105 М.
Maaran not review -by kodangi
5:08
V STUDIO KODANGI
Рет қаралды 130 М.
vantha rajavathaan varuven review/ A STR veriyan review /kodangi
8:58
V STUDIO KODANGI
Рет қаралды 306 М.
VEERA SIMHA REDDY| NOT REVIEW| JUST CELEBRATED VIEW|kodangi
14:18
V STUDIO KODANGI
Рет қаралды 111 М.
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН