மிகச்சிறந்த சொற்பொழிவு ஐயா அனுபவம் மிக்க கருத்துக்களை கதைகளாக கூறி அதற்கேற்ப திருக்குறளை கூறுவது மிகவும் சிறப்பு நல்வாழ்த்துக்கள் ஐயா
@rameshramesh-z6q9 күн бұрын
சிறந்த சொற்பொழிவு 💖💞💞👏💖💞💞💞👏👏👏👏💞💞💞💖👏👏👏💐
@rahulb068 күн бұрын
மிக்க நன்றி அய்யா ❤🎉
@shanmugams56618 күн бұрын
அய்யா ! தங்கள் பரம்பரைக்கே இந்த புண்ணியம் ஒன்றே போதுமையா ! தங்களை வணங்கி சண்முகம் 🙏🙏🙏🙏
@premasiva22368 күн бұрын
நன்றி ஐயா நன்றி ! நெஞ்சத்து மாமழையில் நனைந்து நெகிழ்ந்தது பாமரம் ,,,!
@kandasamyKandhasamy8 күн бұрын
👭👭👭👭👭நன்றி 🎉
@nellaikarthikeyan9 күн бұрын
மகிழ்ச்சி
@பாரம்பரியதமிழ்மருத்துவம்Күн бұрын
கடவுள் வாழ்த்து கூறி துவங்குவதை போல, அல்லது கடவுளுக்கு நன்றி கூறி முடிப்பதை போல, ஒன்றே முக்கால் அடியில் உலகை அளந்த தெய்வப்புலவர் ஐயன் திருவள்ளுவருக்கு ஒரு குறளை கூறியிருந்தால் இந்த சிறந்த செயல் ஆகச் சிறந்த செயலாக இருந்திருக்கும் ஐயா... உங்களின் எண்ணம் சொல் செயல் போற்றுதலுக்குரியது, பிரமிக்க வைக்கிறது. நன்றி ஐயா... வாழ்க வளமுடன் 🤝🤝💐💐
@subramaniananbazhagan11304 күн бұрын
Superb sir.. Most inspiring historic events you have shared.. Nice sir ❤❤
@deepashreert28 күн бұрын
Wow wonderful sir.. loved it 🙏❤️
@wittycreations8 күн бұрын
speech was spectacular
@rajeshganapathi79247 күн бұрын
Excellant
@Rkpondy7 күн бұрын
GREATEST MAN OF INDIA 👍🏽🔴🔴🔵🔵
@drjagan038 күн бұрын
Ayya arul.
@saivignesh2846 күн бұрын
Nul vali paduthum periya manithan ...❤....
@seenivasans67897 күн бұрын
மிக சிறந்த சொற் பொழிவு கம்பிரம் ஆன குரல் வளம் weldon sir