Actor Siva Kumar ‘Thirukkural 100’ Speech | Thiruvalluvar Day Special | Makkal Sinthanai Peravai

  Рет қаралды 40,521

2D Entertainment

2D Entertainment

Күн бұрын

Пікірлер
@dhandapaniangamuthu5748
@dhandapaniangamuthu5748 12 күн бұрын
நடிகர் சிவகுமார் தனது வாழ்நாளில் பல செயல் பாடுகளை இந்த தமிழ் சமூகத்திற்கு செய்திருக்கிறார் அதில் தமிழ் இலக்கிய மரபுகளின் வேர்களை பாதுகாத்து வரும் தலைமுறையினரும் காத்து தொடர்வது அவரின் பல உரை வீச்சுக்களை நான் ஒலி நாடா காலத்திலிருந்து கேட்டிருக்கிறேன் அவரது இந்த தொண்டு உலகளாவிய புகழை அவருக்கு கொடுத்திருக்கிறது வாழ்க அவர் தொண்டு அ கார்முகில் திருப்பூர்
@senthilkrishnan4917
@senthilkrishnan4917 8 күн бұрын
Which area sir
@sambooranamvenkatraman6641
@sambooranamvenkatraman6641 4 күн бұрын
Hu ft hu hu😅
@uthirasamyp
@uthirasamyp 7 күн бұрын
🎉🎉🎉சிவகுமார் ஐயா அவர்கள் நூறாண்டு வாழ்ந்து தமிழுக்குத் தொண்டு செய்ய வேண்டும்🎉🎉🎉
@kvkumar3347
@kvkumar3347 11 күн бұрын
தங்கள் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் மற்றவர்கள் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் அத்தனையையும் அற்புதமாக கூறி அதற்கு ஒரு திருக்குறளை எடுத்துரைத்து அற்புதமாய் பேசி உள்ளார் நடிகர் சிவகுமார் அவர்கள் ஐயா உங்களின் நற்பணி தொடரட்டும் மிகவும் மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் ஐயா
@அ.சிவநாதன்அய்யாச்சாமி
@அ.சிவநாதன்அய்யாச்சாமி 11 күн бұрын
Thank you Sivakumar Anna and 2D Entertainment...
@k.thirunavukkarasukrishnas2430
@k.thirunavukkarasukrishnas2430 12 күн бұрын
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து.
@TamilaTamila-jv5lz
@TamilaTamila-jv5lz 12 күн бұрын
சார்... நீங்க தாங்க நிஜ Super Star .... 🎉🎉🎉 என்னே ஒரு அறிவாற்றல்... இந்திய சினிமாவின் அறிவுச் சுடர் நீங்க.... 🎉🎉🎉
@senthilkings-ch4wm
@senthilkings-ch4wm 3 күн бұрын
அருமையான பதிவு சுப்பர் ஜயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@kamakshiSrikrishnan2023
@kamakshiSrikrishnan2023 7 күн бұрын
Super Thirukkural Semma mass Vera level Sivakumar 2D Entertainment ❤❤
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli 13 күн бұрын
அன்பு வாழ்த்துகள் ❤❤❤🎉🎉🎉
@mayakrishnanp753
@mayakrishnanp753 11 күн бұрын
அபராமன ஞாபக சக்தி அய்யா உங்களுக்கு.இன்னும் தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்
@dhinakaranr1121
@dhinakaranr1121 2 күн бұрын
நீங்கள் தமிழ்நாட்டினுடைய முதல்வராக இருக்க முழு தகுதியானவர்.. உங்களைப்போல் வாழ்ந்த மனிதர்களை திருக்குறளோடு விளக்கம் தர இங்கு எவனுமில்லை... நன்றி! ஐயா 😍🙏
@kandasamyKandhasamy
@kandasamyKandhasamy 23 сағат бұрын
🙏🇮🇳📚⛳🏠🏝🌴🌹📖📗🕉📚👭👭👭👭👭👭👭👭👭👭💯🎉🎤🎤🎤எங்கள் அண்ணன் அவர் களுக்கு நன்றி கள் பல கோடி🎉🎉🎉🎉🎉🎉🎉🙏வணக்கம் 🙏🎤📡🛫
@CjSurya-v6r
@CjSurya-v6r 13 күн бұрын
First like and comment❤🙌🏻
@abim3365
@abim3365 9 күн бұрын
83 year old, his brain getting sharper . Tamils need people like him.
@nagangks7486
@nagangks7486 12 күн бұрын
வேற லெவல் 🎉🎉
@sudhann8710
@sudhann8710 11 күн бұрын
Discipline is shivakumar sir which carries long way my father always says children should be risen like him.
@raghupathy8740
@raghupathy8740 12 күн бұрын
சூப்பர்
@senthilnathanarumugam4388
@senthilnathanarumugam4388 7 күн бұрын
❤ தமிழ் சமூகத்தில் ஒர் விடிவெள்ளி.தனிமனித மாண்பு.பிள்ளை வளர்ப்பு.வாழும் வள்ளுவன்
@kannanmaster5871
@kannanmaster5871 12 күн бұрын
ராஜபாட்டை அய்யா super...
@VathistaiNijam
@VathistaiNijam 13 күн бұрын
Retro vetri pera valthukkal.....
@raghupathy8740
@raghupathy8740 13 күн бұрын
SUPER😊
@raghupathy8740
@raghupathy8740 13 күн бұрын
❤😊
@thirunavukkarasusurendran4711
@thirunavukkarasusurendran4711 9 күн бұрын
குறளுக்கு பலர் உரை எழுதியுள்ளனர் ஆனால் சிறுக கதை சொல்லி இப்படி விளங்க வைப்பது இப்பதான் கேட்கிறேன் சிவகுமார் அவர்கள் 1330 இப்படி கதை சொல்லி உரை எழுதலாம் அருமை ஐயா❤
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 9 күн бұрын
பேசும்போது கேட்போரை கண்கலங்கவைக்கும் ஞானம்.
@selvambalakrishnan4690
@selvambalakrishnan4690 11 күн бұрын
Sir, blessed to listen. God bless Shivakumar sir and family🌹🙏🙏🙏
@ShanmugamVenkatesan-l3c
@ShanmugamVenkatesan-l3c 10 күн бұрын
சிவக்குமார் சார் அருமை
@akhilaa9423
@akhilaa9423 12 күн бұрын
Correct ayya naanum ninaithadhundhu, subbaya apt for Bharathiyaar, great actor, avar azhudhal namakku throat adaikkum, solladi abirami, greatest actor
@muthu_wanderluster
@muthu_wanderluster 10 күн бұрын
கண்கள் கலங்கி விட்டேன் ஐயா பல இடங்களில்,உங்க அம்மாவை பற்றி சொல்லும் போது எல்லாம் கண்கள் கலங்குகிறது
@palanisamy3740
@palanisamy3740 11 күн бұрын
மனமார்ந்த நன்றிகள்.
@mahendranc559
@mahendranc559 8 күн бұрын
ஆண்டவன் அருள் பெற்ற அற்புதக் கலைஞன். நீடூழி வாழ்க
@raajashekaranpl9436
@raajashekaranpl9436 3 күн бұрын
Superb
@roborex_off
@roborex_off 9 күн бұрын
❤ Good documentation
@Josva-k6z
@Josva-k6z 13 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@rahulraji4296
@rahulraji4296 10 күн бұрын
Evala niyapaka sakthi❤
@senthilkrishnan4917
@senthilkrishnan4917 8 күн бұрын
Mr. Siva kumar iyyaku enathu valthukal🎉🎉🎉
@shanmugams5635
@shanmugams5635 13 күн бұрын
❤️❤️❤️❤️🙏🙏🙏
@panchalingaraj4242
@panchalingaraj4242 11 күн бұрын
Super🎉🎉🎉
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 9 күн бұрын
Sivakumar sir A legend
@Sakti463
@Sakti463 13 күн бұрын
Super ❤
@drjagan03
@drjagan03 10 күн бұрын
Great human, ayya arul
@TNSOCIALSCIENCE
@TNSOCIALSCIENCE 12 күн бұрын
சிவகுமார் ஐயா அவர்களுக்கு நன்றி. அருமையான விளக்கம். நேரம் போனதே தெரியவில்லை. இது போன்று தொடர்ந்து காணொளிகள் பதிவிட வேண்டும்.
@ArockiyaRaj-i6y
@ArockiyaRaj-i6y 11 күн бұрын
Wold super spech
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 3 күн бұрын
owyar
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 3 күн бұрын
ompre
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 10 күн бұрын
Big boss
@moorthyvellore
@moorthyvellore 9 күн бұрын
சம்பவங்களை சொல்லி திருக்குறள் பாடம் எடுத்து விட்டார் . தமிழாசிரியர்கள் பின்பற்ற வேண்டிய பாடம் நடத்தும் முறை... திருவள்ளுவர் இதை கேட்டால் மகிழ்வார். வேலூரில் கிருஷ்ணசாமி பள்ளியில் 1978....80 தமிழாசிரியர் திரு. ராமசுப்பையன் அவர்கள்...பொதுவான ஒரு விஷயத்தை சொல்லிக் கொண்டே வந்து...இதை திருவள்ளுவர் ஒன்னேமுக்கால் வரியில் சொல்லியிருக்கிறார்... என்று சொல்லி....குறளை ஒவ்வொரு மாணவரையும் சொல்ல சொல்வார்...குறள் மாணவர்களுக்கு பசுமரத்தாணி போல் பதிந்து விடும்... திருவாளர் சிவகுமார் பேச்சு.... அப்படி இருக்கிறது....நெஞ்சை நெகிழ வைக்கிறது. நன்றி
@Virat18Goat
@Virat18Goat 13 күн бұрын
🙏🙏
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 13 күн бұрын
Stalin Gunasekaran is great effective literature personality
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 9 күн бұрын
AGood man also excellent memory power upsc படித்திருந்தால் ஒரு IAS or IPS ஆக வந்திருக்கவேண்டியவர். தவறி நடிகராகிவிட்டார் நடிகர்திலகம் போல வசன உச்சரிப்பு நடிப்பு தெரிந்த மாமனிதர் MGR ஜெயலலிதாமதித்த( கலைஞர்உட்பட)
@anandanraj7716
@anandanraj7716 5 күн бұрын
Abdul Kalam had wished to be elected second time President
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 3 күн бұрын
aylavar
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 3 күн бұрын
nann kasu pathu kidyathu
@SKEER_Tinytakes
@SKEER_Tinytakes 12 күн бұрын
I don't really get why the heck they edited out When Mr.Sivakumar saying "Hindu Koyil" at 19.55. So, editor what is your motto behind this attitude and towards the term 'Hindu'?
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 3 күн бұрын
enige
@அ.சிவநாதன்அய்யாச்சாமி
@அ.சிவநாதன்அய்யாச்சாமி 10 күн бұрын
Anna kolanthayave maritaru..
@PrakshPrakash-o3y
@PrakshPrakash-o3y 13 күн бұрын
Super❤🦜🙏
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 3 күн бұрын
05 tamil
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 3 күн бұрын
oru thai makal
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 3 күн бұрын
nell ounvu
@Geniestored
@Geniestored 10 күн бұрын
❤❤❤❤😂
@beinghuman2602
@beinghuman2602 12 күн бұрын
❤❤❤❤❤
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Арман (Сені күнде көру)
2:51
IL'HAN - Topic
Рет қаралды 1,6 МЛН
BLACKPINK - ‘Shut Down’ M/V
3:01
BLACKPINK
Рет қаралды 171 МЛН
V $ X V PRiNCE x DE LACURE - СУ (Mood Video)
3:06
V S X V PRiNCE
Рет қаралды 1,1 МЛН
Say Mo ft. Akha - Buenas noches (Official Music Video)
2:20
Qanay & ALI Otenov - Lolly (Music Video)
2:59
AAA Production
Рет қаралды 87 М.
Emkal - Oublie-moi (Clip officiel)
3:00
EmkalVEVO
Рет қаралды 6 МЛН