முத்துக்காளை அவர்கள் மிக தெளிவான பேச்சு. மிக கவனமாக நேர்காணல் எடுப்பவரின் கேள்விக்கு சாதுர்யமாக எதும் பிடிகொடுக்காமல் பதில் அளிக்கிறார். நல்ல அனுபவத்தின் முயற்சி..
@kumaravelmp94193 жыл бұрын
ஒரு நல்ல கலைஞனின் எளிய பேட்டியை காண முடிந்தது. சூப்பர்...ராஜபாளையம் பொன். குமாரவேல்.
@sathikali85253 жыл бұрын
யாரோட வளர்ச்சியையும் யாராலும் தடுக்க முடியாது வடிவேல் வளர்ந்தது அவரோட தனிப்பட்ட திறமை... ஆனால் கொரானா காலத்தில் உங்களை போன்ற சிறிய நடிகர்களுக்கு வடிவேல் அவர்கள் உதவியிக்கலாம்....
@saravananb21843 жыл бұрын
Vadivelu stopped opportunities for many of his colleagues
He spoke from heart.. Nice to see honest person from this industry..
@ravichandrankrishnamoorthy69103 жыл бұрын
சிறந்த நேர்மையான உண்மையான வெளிப்படையான கலைஞன் நீங்கள் இதைத் தவிர சொல்வதற்கு வார்த்தை இல்லை வாழ்க வளமுடன் நிறைய படம் பண்ணுவீங்க
@chandrasekarp43693 жыл бұрын
முத்துக்காளை உங்கள் விருப்பு வெறுப்பு இல்லா நேர்மை உங்களை உயர்த்தும்
@shanmugasundaramrajah11093 жыл бұрын
நெரியாளருக்கு மேலும் அனுபவம் வேண்டும். ஒரு நடிகரை போட்டு வாங்க கூடாது. முத்துக்காளை அவர்களுக்கு மென் மேலும் வளர வாழ்த்துகள்
@AB111_TV3 жыл бұрын
Vivek took care of his comedy group.. He helped all his group comedians like kottanchi, kili etc.. he helped their kids education etc.. Gunathula Vadivelu Vivek kaaluku samam.. Vivek great!
@redandblack1883 жыл бұрын
Superb. Really Good and True Comment
@akilar51352 жыл бұрын
Very true Vivek gem
@dharmeshscet2 жыл бұрын
உங்களுக்கு விவேக் சார் பிடிக்கும் என்பதற்காக வடிவேலு அவர்களை குறைத்து பேச வேண்டாம் நண்பா🙂
@aswinastro Жыл бұрын
@@dharmeshscet Avar solradhu unmei, Vivek sir did seem to take care of all his crew, Vadivelu did not. Yenna, avar kooda velai senja oruthar sonna parava illai, aana almost avar kooda velai senje yellarume avarai pathi thappa thaan pesuraanga. Vadivelu seithathu thavaru, he should have taken good care of his crew.
@saravananmurugesan7081 Жыл бұрын
S Boss..
@yoyohere4373 жыл бұрын
அருமை முத்துக்காளை அவர்களே ! இந்த நன்றி கெட்ட சினிமா-வில் நேர்மையோடு திறந்த மனதோடு பேசும் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் .
@hearmeout09093 жыл бұрын
comedian muthukalai is a straight forward person, doesn't hold grudge, doesn't complain too much and more importantly a Hard Worker. Wishing him many more success in his life.
@radhakrishnankannan43463 жыл бұрын
இந்த பேட்டியை பார்த்த பின் சகோதரர் முத்துக்காளை மேல் உள்ள மரியாதை பன்மடங்கு உயர்ந்துள்ளது. வாழ்க வளமுடன்!
@Vasanthamlanka.11113 жыл бұрын
ஒரு எளிமையான கலைஞனிடம் இப்படி சூனியத்தனமாக கேள்வி கேட்க கூடாது.... இதயே வடிவேலுவிடம் கேட்பியாடா?
@kumar6833 жыл бұрын
வடிவேல் அவ்வளவு பெரிய அப்பா டக்கரா என்ன
@shivasaravana34173 жыл бұрын
Tamil samugam bro poi insta utube paarunga avaroda dialogues la dha mukkavasi channels iruku ... without vadivelu tamil cinema will be so bored.. indha interviewer pudungi trigger pandra maari kelvi kekuraan dash payan
@saivelayutham13 жыл бұрын
சூன்யத்தனமான கேள்வி // ஹா ஹ் ஹா.... Super word
@AshokKumar-fm8ge3 жыл бұрын
Genuine question. Good
@karthikeyankarthikeyan39603 жыл бұрын
Super ji
@syedaliali36293 жыл бұрын
"சாம்பல் ஆகிட்டியா .. தாய் இல்லாம நான் இல்லைனு பாட்டு பாடி இருக்கியா,தாய் பால் குடிச்சி இருக்கியா ,தாய் மடில படுத்து இருக்கியா,.." முத்துகாளை வசனம் சூப்பர்😆
@sethujaganathan3 жыл бұрын
நேர்மறையான நேர்மையான பதில்கள் முத்துக்காளை... 👌 தொகுப்பாளர் ஒருவரின் நல்ல விஷயங்களை பெற முயற்சி எடுங்கள்... சர்ச்சைக்காகவே நேர்காணல் செய்தல் வீண்...
@subbumohan64903 жыл бұрын
பேட்டி எடுப்பவருக்கு சரியான தரமான செருப்படி பதில்கள் முத்துக்காளை சார் நீங்க சூப்பர் சூப்பர்
@siva3612 Жыл бұрын
😂
@jeyanthkrishnan3 жыл бұрын
Such an honest conversation, hats off!. The world needs more people who are like Mr. Muthukalai. Bravo!
@gcrgcr26583 жыл бұрын
எதார்த்தமான உண்மை தான் பேசி உள்ளார்.. இவர் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.
@pg46creation73 жыл бұрын
பேட்டி எடுப்பவர் பேச்சு அவரை கேலி செய்வது போல் உள்ளது. கேள்வி கேட்பதால் நீங்கள் அறிவாளியாக நினைத்து கொள்ள வேண்டாம் 🤬 முத்துகாளை அண்ணன் எளிமையான மனிதர்.
@AMohan-oy6po3 жыл бұрын
Supper
@adhilahmed82713 жыл бұрын
Kothu vidanume kelvi ketukapdi, muthu kalai annan managed well.
@adandesign31272 жыл бұрын
well said bro
@ryanraman2136 Жыл бұрын
Unmai
@ganesang5537 Жыл бұрын
Yeah, the interviewer seemed a bit condescending and tonally disparaging.
@anbumalargale92303 жыл бұрын
நல்ல பேட்டி.. ஒவ்வொரு தமிழ் மாணவனும்,இளைஞரும் தவறாமல் காண வேண்டிய காணொளி..திரு. முத்துக்காளை அவர்கள் தன் வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களையும் படிப்படியான முன்னேற்றத்தையும் மனம் திறந்து சொல்லியிருக்கிறார்.. 6வது படித்து கிராமத்தில் இருந்து வெளியே வந்து,திரைத்துறையில் முன்னேறியதும், இப்போது MA தமிழ் முதலாம் வகுப்பில் பாஸ் செய்ததும் -கராத்தே வில் black belt பெற்றிருப்பதும் சாதனை கள்.. மதுவிலிருந்து வெளிவந்தது மஹாசாதனை..மேலும் வளர மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் சரியான கேள்விகள் கேட்டு பேச்சில் இடை மறிக்காமல் சிறப்பாக பேட்டி எடுத்தவர்க்கு பாராட்டுக்கள்.
@lllGOOD3 жыл бұрын
Good...good...நிதர்சனமான உண்மை யான வெளிப்பாடுகளை சொல்லி இருக்கிறார் மு. காளை. வாழ்க வளமுடன் வடிவேல் உங்களை நன்றாக புரிந்து இருப்பார் அடுத்து உங்களை உரிமையுடன் கூப்பிடுவார் பாருங்களேன்👍
@sujesuje12883 жыл бұрын
இவனோட கேள்வியே சரி இல்லையே. ஆனா முத்து காளை அண்ணா சூப்பர்.
@seenivasan803 жыл бұрын
திரு முத்துக்காளை அவர்களின் எதார்த்தமான பேட்டி அருமை.. கண்டிப்பாக உங்கள் உண்மை மற்றும் நேர்மைக்காக பேசப்படுவீர்கள். காலம் கனியும் வரை பொறுமையோடு இருங்கள் ஐயா. வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்!
@savvysshares3 жыл бұрын
கிராமத்து மக்கள் யதார்த்தமான மனம் உடையவர்கள் . சூது வாது அற்றவர்கள். வெள்ளை மனம் இவருக்கு. யாரையும் குறிப்பிட்டு பாடவில்லை.. இவரும் இவர் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும்.🙏🙏🙏
@kowshikumar23953 жыл бұрын
முத்துக்காளை அண்ணா நல்லா காமெடி பண்றீங்க நல்ல கருத்தும் சொல்றீங்க அதைவிட முக்கியமானது சிறு வயதில் நிறைவேறாத ஆசையை இப்பொழுது நிகழ்த்தினார்கள் அது உங்கள் பட்டப்படிப்பு வாழ்க வளமுடன் நலமுடன்🙏🙏🙏🙏
@coolworld50543 жыл бұрын
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்,!! தெய்வம் நல்லவனை மனிதன் ஆக்கும், நீங்கள் உதாரணம் 👋👋
@Karthikeyan-vz4tj3 жыл бұрын
முத்துக்காளை அண்ணாவுடைய அனுபவம் கேட்க நன்றாக இருந்தது.. சாலிகிராமத்தில் நேரில் அண்ணாவை பார்த்திருக்கிறேன்..குடியை விட்டு விட்டேன் என சொன்னது மிகச் சிறப்பு
@venugopalannarayanaiyer70833 жыл бұрын
முத்துக்களை அவர்கள் தாங்கள் அழகு இல்லை என்று, ஏன்று ஏன் நினைக்கிறீர்கள், உங்கள் உடல் மொழி, பேசும் விதம், வேகம், சிறப்பு. வாழ்க வளமுடன்.
@HM.HAFIZ.3 жыл бұрын
நெறியாளர் தேவையற்ற கேள்வி இதை கேள்விகளை வடிவேலுவிடம் கேட்பீர்களா சகோதரர் முத்துக்காளையின் வெகுளிதனமான பேச்சு அசத்தல்
@தா.அருண்குமார்3 жыл бұрын
நெத்தியடி
@arulnathan59863 жыл бұрын
பதில் சொல்வதிலேயே மிகவும் திறமையாக. பிடி கொடுக்காமல் சொல்வதே திறமைதான்
@thinestudios8918 Жыл бұрын
நல்ல அருமையான முத்து காளையின் பதில்கள் இவரின் திறமையை கண்டு வியந்து போனேன் … பேட்டி எடுத்ததிற்கு நன்றி Super 😎 ❤
@rajagopal19283 жыл бұрын
அருமையான பேட்டி உஷாரா நிருபரிடம் பேசி அழகாய் அவருடைய கருத்துக்களை தெள்ளத்தெளிவாக தெரிவித்துள்ளார் நன்றி முத்துக்காளை அவர்களே
@Saran-007-t4z3 жыл бұрын
புலிகேசி சிம்பு தேவன் கதை திரைக்கதை யால் மட்டும் தான் வடிவேலுவின் காமெடி பேசப்பட்டது... படம் வெற்றி பெற்றது
@rameshcoprarameshcopra88483 жыл бұрын
விஜயகாந்த் அவர்களைப் போல ஒரு மனிதன் சினிமா துறையில் இனிமேல் வருவார்களா.
@k.bsurya52813 жыл бұрын
உண்மை விஜயகாந்த் அரசியலை தவிர்த்து சினிமா துறையில் பலபேரை வளர்த்து விட்டவர் அவர் தான் உண்மையில் தன் துறையில் தானும் வளரனும் மற்றவர்களும் வளரனும் நினைக்கிறவர் எத்தனை பேர் இருக்கிறார்கள் ஏன் இப்போது வளர்ந்து நிற்கும் விஜய் சூர்யா இவர்கள் சினிமா துறையில் கால்பதித்தது விஜயகாந்த் படத்தில் தான்
@moorthisam66983 жыл бұрын
We
@moorthisam66983 жыл бұрын
ஆம் உண்மை
@radhakrishnanponnuswami24513 жыл бұрын
உண்மை நண்பா
@thangamanuthangamanu3 жыл бұрын
@@k.bsurya5281100 / true
@Vasanthamlanka.11113 жыл бұрын
அடே இனித்தான் வடிவேலு நடிக்கபோறாரே... ஏன் இவர்களைபேட்டி எடுத்து வடிவேலோடு பகையை உண்டுபண்ணுகிறீங்கள்?
@ThinakaranThina-v1r Жыл бұрын
கேப்டனை எதிர்த்து அவன் வளரமாட்டான்
@charltonamith3 жыл бұрын
He is 100 percent right. Soori yogi babu comedy doesn't make you laugh. Vadivel and teams are ultimate
@vijayaprabu66693 жыл бұрын
Sathish ah comedy yanavey consider pannala...
@charltonamith3 жыл бұрын
@@vijayaprabu6669 yes bro. He is worst than everyone.
@senthilvlogs9483 жыл бұрын
@@vijayaprabu6669 kஏயௌ.ர்ரௌரேர் சரரௌ
@charltonamith3 жыл бұрын
@@senthilvlogs948 😲 ennapa sollura?
@sivakumarselvarajkumar88013 жыл бұрын
Yes correct
@AnimalWorldTamil3 жыл бұрын
உயிரோடு இருக்கோம் இல்லையா 👌 This is real word when i hear this dialogue my eyes cry 😥😥.
@murugaprabhu74053 жыл бұрын
முத்துகாலை சார் சூப்பர் உண்மையை எடுத்து சொல்கிறிர்கள் வாழ்த்துக்கள்
@pravinv367 Жыл бұрын
முத்துக்களை அனுபவசாலி நடிகர் அவரின் பேட்டி அருமை வாழ்த்துக்கள்
@balasinghamkuddiyar82133 жыл бұрын
நல்லமனசு. தெளிந்த அனுபவ ஞானம். நல்லாக இப்போ இருப்பது மிக மகிழ்ச்சி. வாழ்க வளர்க.
@unknownboy6163 жыл бұрын
I think this guy has more maturity than vadivel itself his words are true and practical
@VikkiZizou3 жыл бұрын
40:00 genuine answer. Anchor tried to get one comedy actor name but Muthukalai answered well.
@communistchina22713 жыл бұрын
விவேக் சார் 💝
@JAIHINDSATHYA3 жыл бұрын
தரமான பதிவு முத்துக்காளை அண்ணா 👌 வாழ்த்துக்கள்🙏
@Madhavan.C3693 жыл бұрын
எந்த ஒளிவு முறையும் இல்லாமல் வெளிபடையாக பேசும் முத்துக்களை இந்த தன்னடக்கம் உங்களை மேன்மேலும் வளர வாழ்த்துகள் அண்ணா
@arunkumard65073 жыл бұрын
Hats off red pix for bringing these kind of stars into light.
@simplyhuman84173 жыл бұрын
Red pix red light media
@chandrasekaran76992 жыл бұрын
அப்பா... இந்த மனிதனுக்கு உள்ளே இவ்வளவு திறமையா ... கராத்தே பிளாக் பெல்ட் , சிலம்பம் பட்டதாரி ்சூப்பர் காமெடியன்.. சபாஷ் வாழ்த்துக்கள்...
@senthurpothikulam97993 жыл бұрын
முத்துக்காளை யாதார்த்தத்தை ஒளிவு மறைவு இல்லாமல் பேசுகிறார் ஆனால் நெறியாளர் வடிவேலை தாக்குவதிலேயே குறியாக உள்ளார். முத்துக்காளை அண்ணா நீங்கள் வேற்றுமை களைந்து வடிவேலுடன் இணைந்து நடித்து உயரவேண்டும். இந்த மாதிரி ஆட்களுக்கு பேட்டி கொடுக்காதீர்கள் இவர்களின் உள்நோக்கம் சரியில்லை ஆனால் நீங்கள் யாதார்த்தமானவர்
@karthik00123 жыл бұрын
Well said such an idiotic questions Please don't promote these type of channel I am going to unsubscribe
@senthurpothikulam97993 жыл бұрын
@@karthik0012 yes I am also unsubscribed
@RakeshKumar-xq3xp3 жыл бұрын
இவர்களுக்குள் சண்டை மூட்டி அழியும் நோக்கில் கேள்வி கேட்கிறார்கள்
@kumar6833 жыл бұрын
@@87levirap vadivel is not good bro,Covil movie shooting la avar thangi eruntha Nagercovil vijayetha hotela oru marriage function nadanthathu avar shooting mudinchu room poga lift pakkam wait pannitu erukkum pothu madurai la erunthu marriagu ku vanthavanga avara patha udana santhosam,avar koda photo edukanumnu kettanga,avar nan lift la room poren anga vanganu sollitaru,evanga staircase la mela povathattkul avar room la poi kathava sathitaru,hotel la neraya room erupathanala avara pakkanudiama vanthutranga,innoru nal oru ponna proker mulama azhachittu vara sollitaru antha ponnu veliya pogum pothu hotel management ku therinchu antha ponna thitti anuppinanga,antha hotela thavaru nadakka anumathi ellai,entha ponna roof resurant poranganu proker roomku azhachittu poittan
@abcd-yc2fi3 жыл бұрын
Evan yara petti yeduthalum kekra kelvi mattam thatra mathiri than kekran .....ennoru pettiyum pathen Evan than petti yeduthan athulayum epadi than kelvi kekran ....
@ranjitkrish95643 жыл бұрын
தன்னுடைய திறமையை மதிப்பவனுக்கு , நம்புவனுக்கு , என்றுமே அடுத்தவனிடத்தில் பொறாமை இருக்காது....
@ganeshkumar-ip8vi3 жыл бұрын
it shows his maturity, hard work , boldness ,frankness and confidence. Hatsoff . very nice . but dnt know why anchor tries to down Vadivelu .
@sathya66913 жыл бұрын
ஜாதி மதம் பாராமல் நல்ல திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ♥️ திறமையான நடிகர் நடிகைகள் தமிழ் நாட்டு மக்கள் வரவேற்க வேண்டும்
@borg112763 жыл бұрын
Takeaways for me from this interview. Vadivelu - Talented comedian, Best teacher / task master, selfish insecure leader. Vivek - Talented comedian caring leader. Post Vadivelu there scarcity of comedy track artist also because stories stopped having separate track for comedy.
@viveksundaram5503 жыл бұрын
Honest comments 💯
@nkumar45733 жыл бұрын
Ivar Vivek sir pathi sollum pothu I feel cried.. very good man Vivek sir..but romba seekirama poitaar :(
விவேக் என்ற மனிதாபிமானம் கொண்ட மனிதரை எந்த ஒரு வைகை புயலுடனும் ஒப்பீடு செய்ய இயலாது. முத்துகாளையின் யாதார்த்த மான பதிவுகள் சீனியர் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒரு நல்ல பாடம்.
@musicmate7933 жыл бұрын
வளர்ந்த நடிகர்கள், சக நடிகர்களை அரவணைத்து செல்வதில் மக்கள் திலகம் மிகவும் சிறந்த மனிதர், உதவி செய்வதிலும்,,, முத்து காளை நல்ல மனிதர்,,,,👌
@ricky1wdv13 жыл бұрын
The interviewer didn’t even have the heart to clap after his dialogue & acting performance.
@sidsiva30723 жыл бұрын
If one person says vadivelu is a wrong man, it could be personal but almost every technician that has worked with Vadivelu says he’s a bad man.
@ramanandayanad52213 жыл бұрын
I will appreciate one thing about this person he has qualification he worked hard to complete his degree, that's the reason he speaks like matured person the reason is education.
❤❤❤❤❤❤❤❤❤❤❤நான் முத்து களை sir யின் தீவிர ரசிகன்!!!!!❤❤❤❤❤❤❤❤❤❤அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் எனக்கு நீண்ட நாள் ஆசை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@subramanianct33743 жыл бұрын
தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஒரு அப்பாவி கலைஞரின் வாழ்க்கையை கெடுக்க நினைக்கும் இந்த நெறியாளர் நல்லா இருக்கமாட்டான் இது என் சாபம்
@richardkarun48293 жыл бұрын
இன்றைய காமெடி நடிகர் சரியான செருப்பு அடி கேள்வி கேட்டு உள்ளார்
@jassel1193 жыл бұрын
This is the true character of vadivel he never let others grow and won't help others .that was clearly understood when he didn't respect actor vijaykanth who gave vadivel a beginning in cine field
@funwithdinolin38073 жыл бұрын
முத்துகாளை மிக பெரிய திளமையான ஆள்.
@chandrudon14402 жыл бұрын
இவர் சொல்றது உண்மைதானே இப்போ உள்ள படங்களில் காமெடி எங்க இருக்கு💯
@kaladhana91883 жыл бұрын
Does anchor shows attitude towards muthukalai? Muthukalai bro seems so grounded ....
@jeyabarathisivakumar96013 жыл бұрын
He is unique, he may try to maintain his solo action, his comedy in many movies are excellent, I like him very much and I wish him to become a star⭐ comedian
@subbarayanst60643 жыл бұрын
Matured Man.Nice to watch the interview.
@panneerselvamat8813 Жыл бұрын
முத்துக்காளை எனது மனம் கவர்ந்த ஒரு மிகச்சிறந்த சிரிப்பு நடிகர்.
@gurushevs81483 жыл бұрын
அருமை வாழ்த்துகள். அண்ணா. உங்கள் நட்பில். குரு ஷேவ்.... வாழ்க வளமுடன்
@drummerjagan6413 жыл бұрын
This is the interview vdo which i have watched without skiping for the first tym.super reply from muthukaalai sir. Hatts off
@jesidharmaraj99583 жыл бұрын
ஆனால் இப்பவும் வடிவேலு அவர்களின் காமெடி வசனங்கள் தான் பலராலும் பல சந்தர்ப்பங்களில் நினைவு கூரப்படுகிறது.
@murugavalavan33503 жыл бұрын
திறமைசாலி இவர். வளர்வதற்கு வாழ்த்துக்கள்
@srilankanjana3 жыл бұрын
முத்துக்காளை முத்தான காளை.. வாழ்க வழர்க!!!
@maha91793 жыл бұрын
Vivek was a gem I always like Vivek jokes first and then only Vadivelu
@pronoobstamil17553 жыл бұрын
Video Starts at 02:54mins
@nethajib42193 жыл бұрын
திரைக்கு பின்னால் கெட்ட எண்ணம் கொண்டவர் வடிவேல் அவன் எண்ணம் அவரை அழித்தது
@johnkennedy30993 жыл бұрын
முத்துக்காளை பேசியது,15.15 இந்த நேரத்தில் பேசியதுதான் மனசாட்சி அதுதான் உண்மை.
@mahendirandiran72433 жыл бұрын
விவேக் குணம் துளிகள் கூட வடிவேலுக்கு இல்லை தீய குணங்கள் அதிகம் போல் தெரிகிறது வடிவேலுக்கு 🙄
@கதைமான்செபாஸ்டியன்3 жыл бұрын
வடிவேலு ஒரு திமுக ஆதரவாளர்
@vaspriyan3 жыл бұрын
திமுக ஆதரவாளர்னா...!?இதென்ன புது உருட்டு...!?
@jothimani92943 жыл бұрын
@@கதைமான்செபாஸ்டியன் நாம ஒன்னு கேட்டால் நாம அசர்ர மாதிரி ஒரு பதில் கொடுப்பான் ..கவுண்டமணி காமெடி அது மாதிரி இருக்கு உங்க reply..
@jamietube94243 жыл бұрын
@@கதைமான்செபாஸ்டியன் so
@கதைமான்செபாஸ்டியன்3 жыл бұрын
திமுக ஆதரவாளர் தான் வடிவேலு... 2016 தேர்தலில் திமுக-வை ஆதரித்து பிரசாரம் கூட செய்தார். திமுக ஆதரவாளர்களிடம் நல்ல குணங்களை எதிர் பார்க்க கூடாது
@nandhagopalr59253 жыл бұрын
வடிவேலு யாரையும் வளர விட மாட்டார் என்பது 100% உண்மை
@lotuskumanan40963 жыл бұрын
தன்னம்பிக்கைமனிதன்
@nomansland86023 жыл бұрын
Lk ball
@KK-10113 жыл бұрын
எல்லா நடிகர்களும் இப்படித்தான்.
@nasimalhak43133 жыл бұрын
Ungalukku yeppadi therium nu na therinjikalama
@BabuBabu-qv3wn3 жыл бұрын
@@lotuskumanan4096 2222222q22²²²²²²²²2
@salmanhameed84733 жыл бұрын
எதார்த்தமாக உண்மையை பேசுகிறார்.வடிவேலு இந்த காணொளியை பார்த்தால் மீண்டும் தன்னுடன் இணைந்து நடிக்க முத்துக்காளையை அழைப்பார்!! அழைக்க வேண்டும் காரணம் நேர்மையான பேசுகிறார்
@vijaimudoms3 жыл бұрын
Wowwww.. Very inspiring Muthukalai bro... Super
@orangemittai92513 жыл бұрын
30:00 Vivek sir. Ivar thaan ya manushan❤
@unmai9883 жыл бұрын
Unmatured questions by anchor..... Very matured answers by Muthukalai.....
@raniks50433 жыл бұрын
உங்க நடிப்பு பிடிக்கும் வாழ்க வளர்க ஞானம்
@zakeerrg30103 жыл бұрын
He speaks the basic truth.
@pavank63 жыл бұрын
Thiru Muthukalai is an unforgettable genius.
@thendralarasi48253 жыл бұрын
சிறப்பு உங்கள் திறமை மிக்க சிறப்பு ஒரு நாள் உங்கள் புகழ் உச்சியத்தொடும்
@thiyagugovindarajalu84293 жыл бұрын
Very Nice reply by Muthukalai! Diplomatically handled cunning questions from interviewer and answered intelligently 👍 But interviewer should change his way of asking questions.
@Attitudezero8843 жыл бұрын
Ava summa controversy kaga pakra.
@sureshsivanantham99523 жыл бұрын
தொழில் என்றால் போட்டி இருக்கும்தான். யாரையும் வளர்த்து விடுவதுக்காக யாரும் கிடையாது.
ஒவ்வொரு காய்கறிக்கும் ஒவ்வொரு சுவை நெறியாளரே. எது எவை எதற்கு தேவை என்பதை சாம்பார் தாளிக்கும் ரசிக பெருமக்கள் செய்வர். இவர் நன்னரிக்கு தேவை உண்டு. ரசிக்கப்படுவார்.
@nandhagopalr59253 жыл бұрын
முத்துக்காளை சூப்பர் 😎
@leenaleena73733 жыл бұрын
வடிவேல் மிக பெரிய சுயநலவாதி
@palanin12463 жыл бұрын
உன்மையில் நீங்கள் தான் சார் சூப்பர் ஸ்டார்
@venkateshgandhi34943 жыл бұрын
விவேக் sir great 💐
@FilmyReact3 жыл бұрын
Super sir 🙏
@AjithKumar-jb7px3 жыл бұрын
Hiii broo
@RDKCREATIONS3 жыл бұрын
Hiiii thalaaa 🔥🔥🔥🔥
@vijaykanth82783 жыл бұрын
Anchor பெரிய புழுத்தி மாதிரி கேள்வி கேட்காத .....மரியாதையுடன் கேகேள்வி கேள்...
@jaiveer773 жыл бұрын
ஆர், எஸ். பாரதி சொன்ன அந்த ரெட் லைட் மீடியா இந்த ரெட் பிக்ஸ் தான் போல. எவ்வளவு அருவருப்பான மனிதர் இந்த நேர்காணல் செய்பவர். ஒரு எளிமையான மனிதரிடம் எவ்வளவு வஞ்சகமான அருவருப்பான கேள்விகள்.
@mohankumarc27673 жыл бұрын
I am a keralite..but I would say...Vadivelu is the best comedian ever in Tamil films..pure,original,neat comedy...and what a great range.
@simplyhuman84173 жыл бұрын
But not a good human
@mohankumarc27673 жыл бұрын
@@simplyhuman8417 to be a good human he need not have come to the film field...there are somany other avenues.
@richardson59183 жыл бұрын
நான் பத்தாம் வகுப்பு வரை படித்தவன் இவரை பார்த்த பின்பு மேலும் படிக்க வேண்டுமென ஆர்வம் எனக்குள் வந்துவிட்டது