Yen appa face la siripa paakanum na rendu visayam eruku 1.Gayle aadura matches paakumbodhu siripparu. 2.Vadivel sir comedy na podhum avaru paatu sirichitu eruparu. ❤️❤️❤️
@sridharanveeraraghavan64623 жыл бұрын
யோகி பாபு வை வடிவேலுடன் ஒப்பிடாதீர்கள். வடிவேலு ஒரு மகா நடிகன்.
@NoorMohammed-qh8ub2 жыл бұрын
திரு , வடிவேலு அவர்கள் நகைச்சுவை அனைவராலும் ரசிக்கக்கூடியதாக அமைந்துள்ளது மீம்ஸ் நாயகன்
@pichaipillai48013 жыл бұрын
பயில்வான் ரங்கசாமி சார் நீங்களும் அதிகமாக பேசியதால் தான் உங்களுக்கும் மரியாதை போச்சு. பயில்வான் ரங்கசாமி சார் நீங்க ஒரு சாரா யூட்யூப் சேனல் அனைத்திலும் பேசி வருகிறீர்கள்.
@winandwin98133 жыл бұрын
kzbin.info/www/bejne/apjVfHSloqaGfs0 tamil comedy 👌👌👌👍
@ramanujamindian3 жыл бұрын
அவன் ஒரு பைத்தியம் லூசு மாறி பேசிட்டு இருப்பான் மயிரு மாறி
@TheSoosai3 жыл бұрын
இவன் பயில்வான் ஒரு புன்டை
@TheSrathish3 жыл бұрын
Ellam nanmaikke.. NAMAKKU! Vanthuttaanya yen thalaivan...
@kumarz11113 жыл бұрын
This is the same guy said vadivelu has no chance to comeback in cinema...he is male meera mithun
@sunderm98003 жыл бұрын
Correct bro🙌, ivan la oru aalunu kuptu inteview vera edukuranunga mutta pasanga
@manimovies25393 жыл бұрын
பயில்வன் ஐயா சொல்வது உண்மை போஸ்டர் பாத்துட்டு அப்படி வடிவேலு இருக்காரு அப்போ படம் பாக்கலாம் நானும் நினைத்ததுண்டு
@mshanmugam73202 жыл бұрын
Vadivel Sir Vivek Sir ❤
@manimozhi98383 жыл бұрын
யோகி பாபு நகைச்சுவை ரசிக்கும் படியானவை அல்ல.
@ABWMEDIA3 жыл бұрын
dai 😂😂😂😂 konjam vulgur ha word use pana pudikathu
@bhuvi47643 жыл бұрын
😠
@manimozhi98383 жыл бұрын
பல பல நகைச்சுவை ஜாம்பவான்களை பார்த்து ரசித்தவர்களுக்கு யோகி பாபுவை நகைச்சுவையாகவே சிறிதும் கருத முடியவில்லை. தற்போது நகைச்சுவை திறமை நிறைந்தவர் வடிவேலு அருமையான நடிப்பு.
@elavarasanelango27223 жыл бұрын
Yes
@vkiyee69653 жыл бұрын
யோகி பாபு நகைச்சுவை நடிகன் அல்ல ஒரு மனித குரங்கு
@dhanushjaikar44183 жыл бұрын
எனக்கும் வடிவேலுவை ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவருடைய காமெடி என்றால் எனக்கு உயிர். இருந்தாலும் 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' என்ற படத்தில் அவர் பேசும் வசனமும் சரி..... உடல் மொழியும் சரி.....சிரிப்பே வரவில்லை.
@payilvanpechu99463 жыл бұрын
அனைவருக்கும் நன்றிகள் மகிழ்ச்சி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@sltiktoktamil16303 жыл бұрын
Ok
@subramanianperumalndr29373 жыл бұрын
👍👍👍🥰🥰🥰
@winandwin98133 жыл бұрын
kzbin.info/www/bejne/apjVfHSloqaGfs0 tamil comedy 👌👌👌👍
@JayaKumar-vu7ws3 жыл бұрын
👍உங்களுக்கு எங்களுடைய ஆதரவு எப்பொழுதும் உண்டு...🙏🏻 ஒரு பத்திரிகையாளரால் தான் பல இரகசியமான உண்மைகள் (சினிமா மட்டுமல்ல) தெரியவரும்...🙋🏻♂️
@fabolousnature38732 жыл бұрын
Arumai ayya👌👌
@kesavanmadhavan29563 жыл бұрын
No one in this world gets bored with Mr Vadiveloo's comedy.
@TheSmith6453 жыл бұрын
eli padam comedy laam poi paaru.... kuppa madri irukkum
@ganeshchandran3763 жыл бұрын
@@TheSmith645 super bro
@winandwin98133 жыл бұрын
kzbin.info/www/bejne/apjVfHSloqaGfs0 tamil comedy 👌👌👌👍
@rajesh-mumbai26062 жыл бұрын
Vadivel is yanai ... yogi is erumbu
@letchumiperumal240 Жыл бұрын
❤😂😢😅😊😅😊😅😮😮😮😢😢😮😅😅😅😅😂😢🎉😢😮😅😊😂😮😢😮😅😮😊😅😅❤7pp8
@makkalthiligamfanmsr4274 Жыл бұрын
Mr Vivek sir comedy is meaning full comedy, I like very much Mr Vivek sir
@paulgnanaraj59633 жыл бұрын
வடிவேல் போல காமடி நடிகர் இப்போ யாருமே இல்லை.யோகிபாபு நடி கரா?அதிலும் காமடி நடிகரா? பாவம் செமகாம டிங்க
@madfullshorts25932 жыл бұрын
Yogepapu joker ..,,..,..?
@raniprem37873 жыл бұрын
Till today all meme creators are living on his comedy. He had something to say to every situation
@parthibanv38993 жыл бұрын
Vadivel mass
@gomathymeignanamurthy78513 жыл бұрын
நல்ல பதிவு
@VISVO_T_SEKARAN3 жыл бұрын
நன்றி இறைவன் மிகப்பெரியவன் ௐ நமசிவாய
@subramanianiyer27313 жыл бұрын
Bhailvan Sir:::: Nice information you given in this interview that Mr. Vadivelu is giving reentry into the Tamil film industry.
@UCA_VigneshB3 жыл бұрын
Vadivel vazhga
@sanjaycb12383 жыл бұрын
Oh yeah thalaiva 🤙
@Mr.bond_00073 жыл бұрын
It's True
@mazhothauama38422 жыл бұрын
ஒட்டு மொத்த தமிழுலக சினிமா ரசிகர்களின் விருப்பத்துக்கு உரியவர் வடிவேல் என்றால் அது மிகை இல்லை பயில்வான் ஐயாவுக்கு பொறாமை யோகிபாபுவுக்கும் வடிவேலுக்கும் நடிப்பில ஏணிவைத்தாலும் எட்டுமா யா யாரை யாரோடு ஒப்பீடு செய்வது
@user-5GFR3 жыл бұрын
"ஒரு கோடி நீ பாத்தா வெளங்கிடும் "
@balajisamson76643 жыл бұрын
S getting 5crore in one film, 20 minuter his portion in film so 3 day shoot his portion.
@googlechannel20453 жыл бұрын
As daily salary it's possible
@saravanakumar-m7j3 жыл бұрын
இந்த மனிதர் பல தகவல்களை தப்புத்தப்பாய் கூறுகின்றார். ஒரு நாளைக்கு பத்து லட்சம் வாங்கிக்கொண்டிருந்தார்.
@sakthikitchen8792 жыл бұрын
வடிவேலுவின் நகைச்சுவை இயல்பானவை.
@chengalvarayansivanesan62703 жыл бұрын
Vadivel is great.
@anbum55493 жыл бұрын
உங்கள பத்தி ரகசியம் சொல்லுங்க பயில்வான்
@thirupathimani51703 жыл бұрын
Periya tv chinna remote
@evanooruvan53793 жыл бұрын
Santhanam ku dhaan adhiga sambalam... Vadivelu va vida
@MONKEYDFAMILY993 жыл бұрын
Ela santhanam big movies ku matum high salary but vadivelu 500 plus movie pani erukaru
@evanooruvan53793 жыл бұрын
@@MONKEYDFAMILY99 adhu fact dhaan...but Santhanam dhana kadasia peria position la irundhaaru....
@MONKEYDFAMILY993 жыл бұрын
@@evanooruvan5379 yes bro avaru epo hero va movies pana start panaru apo le erundhu avaruku comdian ha demand ela so
@sidharthkishore18893 жыл бұрын
Vadivelulam genius like goundamani..both are legends..Talent iruntha thimir irukuruthala onnum thappula...
@FuNTimEWitHME23 жыл бұрын
வடிவேலு இந்த நிலைமைக்கு dmk தான் காரணம்
@mankind4743 жыл бұрын
வாய்க்கு வந்ததை அடித்து விடு என்பதன் உதாரணம் "பயில்வான் ரங்கன்"...
@sivaprakasht72983 жыл бұрын
Correct bro... இவரு ஓவரா சொல்றாரு...தற்சமயம் அனைத்தும் இழந்த அப்பாவி வடிவேலு
@manivannan76063 жыл бұрын
😂😂😂 dai onum ilathavara avaru pongada 😂😂
@aishuvlog21373 жыл бұрын
Actually yes after 10 long yes Vadivelu is CMG.. hope he doesn't lose talk hereafter
Appo vadivalu sir one day salery 10 lakha monthly Evalo salary calcute pannugha
@baskers31623 жыл бұрын
@@TAMILSELVAN-go7br yes, but avarvsonnadhu per day , I crore nu சொன்னார் ப்ரோ, அது தவறு, per day 10 lakhs to 12 lakhs .
@gthibanify3 жыл бұрын
Vadivelu is become old & most of his team is no more. Now suri , yogi babu , latest Pugzhal also joined . Really difficult for him ,depend on script & his co operation. .
@romanticvideos63833 жыл бұрын
Nice speech
@shugar41053 жыл бұрын
We can't talk about how much they earn, Comedian is not easy! It's difficult than a hero character. He deserves it Everyone become millionaires from zero only.
@karthikeyankarthi20522 жыл бұрын
ஐயா பயில்வான் ஐயா மத்த குடும்பத்தை பற்றி சொல்கிறீர்களே உன் குடும்பத்தை பற்றி சொல்லுயா
@docomokarthi3 жыл бұрын
வா தலைவா.......
@wlvl81363 жыл бұрын
பொறாம.. லைட்டா.. வடிவேல் தான் விஜயகாந்த் பெயரை கெடுக்கணும்முனு அவசியம் இல்ல..
@KakashiHatake00713 жыл бұрын
No bro Vadivelu is the only person in cini industry who insulted captain vijaykanth. Ho and check his old DMK party speechs.
@rajeswariperumal17052 жыл бұрын
One person must be friendly and kind. God will bless. Vadivelu never do his good character. He don't think his old time. Not honest.
யோகி பாபுவை எல்லாம் வடிவேலுடன் ஒப்பிடமுடியாது வடிவேலு மாதிரி எல்லாம் அவர் ஒரு ஒருபோதும் வரமுடியாது
@jothibasu79963 жыл бұрын
உன் கற்பனைக்கு அளவே இல்லை பயில்வான்
@darkjustice85063 жыл бұрын
பிறரைப் பற்றி பெ௫மையாக பேசியே வாழ்பவர்கள் சிலர். பிறரைப் பற்றி குறைச் சொல்லியே வழ்பவர்கள் பலர். இவர் எந்த ரகத்தை சேர்ந்தவர்கள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
@sylverns913 жыл бұрын
Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.
@docomokarthi3 жыл бұрын
தலைவர் வடிவேலு is back.........
@karunakaran36793 жыл бұрын
Kaipullai Always Best
@samiduraik31743 жыл бұрын
அடுத்தவன் குடும்ப விஜயத்தில் தலையிடுவதும் மற்றவரின் சொந்த விஜயத்தில் தலையிடுவதும் நியாயமா?
@kirthua86153 жыл бұрын
Viewers: oru kodi... Nee patha...? 🙄🙄 Bailvan sir: ama pu vaithericha pu🤣🤣
@interestingtopics4193 жыл бұрын
ivan peria puluthi madri yelar pathium personnel life pathi lam pesitu theriran.
@thusharaboutiqueonlinestor74983 жыл бұрын
😆😆😆😆😆😆😆
@mpwithajtravelvlogs63353 жыл бұрын
2நிமிஷத்துக்க promo போடாதீங்கடா
@anwarbabu60223 жыл бұрын
வடிவேலு குடும்ப குதூகலத்திற்கு நல்லதோர் விருந்து நம் கவலைகளை தீர்க்கும் நகைச்சுவை மருந்து ✍️
@srikanthmechanical48683 жыл бұрын
ஒரு கோடி என்ன 5 கோடி கூட வாங்கலாம் எல்லாரும் சும்மா ஒன்னும் வாங்கல உழைப்புக்கு கூலி... எவனும் சம்பாரிச்சா வயிறு எரிஞ்சு சாக வேண்டாம் நீயும் சம்பாரிக்க என்ன வழின்னு பாக்கணும்...
@sureshmano42433 жыл бұрын
Vadivelu sir God comedy
@nagulbala56213 жыл бұрын
வடிவேல் தமிழ்திரையின் ஆளுமையே
@Nonecares4523 жыл бұрын
Vadivelu avargal yellam aalumaye kidayadhu.
@உலகத்தமிழன்-ய8ச3 жыл бұрын
@@Nonecares452 vera yaru
@Nonecares4523 жыл бұрын
@@உலகத்தமிழன்-ய8ச : Avar oru thappana "Mun udharanam" , oru nagaichuvai nadigar yendrillai, oru nadigar yeppadi yellam nadandhukka koodadho appadiyellam nadandhukondavar. Avaral bhadhippadaindha producer, director irukkirargal.
@Nonecares4523 жыл бұрын
kzbin.info/www/bejne/ioXKXnuYqtickNE
@Nonecares4523 жыл бұрын
kzbin.info/www/bejne/oaqrnnWsesl7rtU
@stephenkani90163 жыл бұрын
ரெங்கநாதன் நாடார் அவர்கள் பேச்சில் எப்பொழுதுமே அதிமுக பாசம் அதிகம் தெரியும். இந்த வீடியோவிலும் அதுதான் தெரிகிறது
@balakrishnanvelu67353 жыл бұрын
சாதீ யை பற்றி எழுது வேண்டாம்
@dharsika3553 жыл бұрын
Nice sharing
@prabakaranism803 жыл бұрын
அனைத்திற்கும் காரணம் ஆணவம் . ஆணவத்தை விட்டால் சகலமும் கைவசம்
@devan2204 Жыл бұрын
G00d
@baritharehan6131 Жыл бұрын
😅😮😮😊
@cskramprasad13 жыл бұрын
தலைவன் வந்துட்டான்.
@Ansarali.19943 жыл бұрын
14:45 அது என்ன யோகி பாபு கூட 🤔🤔🤔🤷♂️🤷♂️???என்ன பயில்வான் ஜோக் காட்டுறீங்களா 🤷♂️🤷♂️🤷♂️வடிவேல் காமெடி னா என்னானு ஆவது தெரியுமா யோகிக்கு???🤷♂️🤔🤷♂️🤔🤷♂️...
@Kuwaitkumar3693 жыл бұрын
Enthirikall...😄😁😄
@shaunbird80513 жыл бұрын
Nice and fair talk about a legend.
@priyabalakumar66383 жыл бұрын
This guy speaks bad about others. Talks all nonsense
Goundamani is a good comedian but he's too loud, shouts. Vadivelu comedy is the best
@nageimaha80753 жыл бұрын
Bailvan ranganthan family secrets yaraju sollunga sir
@rexmariadas30013 жыл бұрын
Yr Speach is stupid
@nageimaha80753 жыл бұрын
@@rexmariadas3001 no
@sundar891003 жыл бұрын
Bailvaan is admk man. Obviously he will talk against vadivel only.
@winshaw3 жыл бұрын
No he is dmk
@praveens70513 жыл бұрын
😂
@jayashankar76523 жыл бұрын
Bailvan oru JJvin கைக்கூலி
@ii04063 жыл бұрын
வந்துட்டான்... வந்துட்டான்... வந்துட்டான்யா...
@Muhammadiqbal-fj3jo3 жыл бұрын
நகைச்சுவையில் உச்சம் தொட்டவர்கள் எல்லோரும் பணிவை கடைப்பிடிப்பார்கள்.யோகி பாபுவும் அப்படிதான்.உருவம் பொருட்டே அல்ல
@KiranKumar-um2gz3 жыл бұрын
He is true
@sridevisaravanakumarb57003 жыл бұрын
I need to forward first 2 mins to start the interview conrent
@madhumadhir82763 жыл бұрын
பொம்பளை மாதிரி அழுது என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லி திரும்ப படவாய்ப்பு வாங்கி இருக்கிறாப்பல வடிவேலு.
@thamizhselvan90053 жыл бұрын
Vadivelu orrhu adichikkah mudiyaadha comedy king unmai
@theeyasakthi11093 жыл бұрын
6:55 edho cut agirukku .🤔
@RSXXX2293 жыл бұрын
VV TIME IS GONE THUS NEED NEW ONES. 😪 . HE IS TOO REPETITIVE COMMEDY.
@madraskaaaran3 жыл бұрын
Whole world knows why Vadivelu was sidelined
@saibaba1723 жыл бұрын
👍💐🌹
@jaysingraja81283 жыл бұрын
Vadivelu comedy silasamayam nallaerukkathu
@midhilajecm3 жыл бұрын
Malalaylies ❤️❤️uyr
@LEARNING_ARTIST_JASIM3 жыл бұрын
Ente channel nokkuo
@midhilajecm3 жыл бұрын
@@LEARNING_ARTIST_JASIM pinnalla ennem support❤️
@music_drugs41443 жыл бұрын
@@LEARNING_ARTIST_JASIM You are very talented Keep it up bro...😎
@amaladoss82983 жыл бұрын
கேடு கெட்ட ஜெயலலிதா வுக்கு நல்லா முட்டு கொடுக்கிறான் பயில்வான் .
@amarnath.m61143 жыл бұрын
ஐயா பயில்வான் அவர்களே தயவு கூர்ந்து இதன் பிறகு கோடானு கோடி கழக தொண்டர்கள் மட்டுமில்லாது அனைத்து தரப்பு மக்களின் நெஞ்சில் நீக்கமற நிறைந்திருக்கும் எங்களின் அம்மா அவர்களை அவர்களின் நாமம் வாழும் விதமாக மரியாதையான முறையில் அழைக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். மா. அமர்
@fshs19493 жыл бұрын
எவ்வளவோ விசயங்கள் உங்களிடமிருந்து அறியக்கூடியதாக இருக்கிறது. நன்றி.
@SureshSuresh-cm9fw3 жыл бұрын
வடிவேல் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து 4 வருஷமா படமில்ல என்று அழுதை நீ பக்கத்துல இருந்து பாத்தியா? சுசூம்மா அடிச்சு விடுறா
@balabaladce86503 жыл бұрын
Yen neega pathingala
@arumram46422 жыл бұрын
Anne bayilvan ji acter & actress kku vizhakku புdikkuம் மாma
@magicianveerasekarmagicsho1099 Жыл бұрын
விஜயகாந்தின் நல்ல குணத்தை ெதறியாதவன் எவனும் உறுப்படியாக மாட்டான்
@Siva_Raj3 жыл бұрын
அவரு எங்க ஊரு தூத்துக்குடி மாவட்டம் ஏரல்
@selvinsanthosh87723 жыл бұрын
Yaru
@Siva_Raj3 жыл бұрын
@@selvinsanthosh8772 sivaraj
@Siva_Raj3 жыл бұрын
Kathir
@vijayanand85423 жыл бұрын
Oru nalaki oru kodiya adichu vidu kasa Panama.....🤣
@venkatprasad6763 жыл бұрын
Sam Anderson pathi kelunga... Bayilvan avaru kuda nadicharu😁😁😁
@kumapathykrishnamoorthy71823 жыл бұрын
Sir neenga solrathu unmaithan Simbu niraiya pesuvar aanal munnukuvaramudaiyavillai Danush silent ha erppar Aanal padathil pattai I kilapuvar
@seetharamankalyan3 жыл бұрын
உளறல். ஒரு நாளைக்கு ஒரு கோடி நிச்சயம் யாரும் குடுக்கவில்லை
@balajisamson76643 жыл бұрын
U missunderstand, his portion in film 20 minuter, shoot for 3 or 5 days so salary always high.
@stalinappadurai5263 жыл бұрын
@@balajisamson7664 one day salary 12 lakhs only he got in movies not 1 crore
@chidambaramvenkatachalam9593 жыл бұрын
கட்டத்துரை/படித்துறைப் பாண்டி/அலர்ட் ஆறுமுகம்/நாய் சேகர்/ஸ்நேக் பாபு/டெலக்ஸ் பாண்டியன்/ போல இன்னும் பல அவதாரங்களைக் காண ஆவலுடன் இருக்கிறோம்.வந்து கலக்குங்க வடிவேல் அவர்களே..