Actress Nalini குகைக்குள் போக முடியாதுன்னு சொன்னாங்க. ஆனா நான் | நளினியின் சிலிர்ப்பூட்டும் ஆன்மிகம்

  Рет қаралды 294,578

Sakthi Vikatan

Sakthi Vikatan

Күн бұрын

Пікірлер: 226
@shanthirh1767
@shanthirh1767 2 жыл бұрын
நளினி மேடத்திற்கு இறைவனின் ஆசிர்வாதம் நிறைந்து உள்ளது. 🙏🙏
@mathankieparamsothy416
@mathankieparamsothy416 2 жыл бұрын
அம்மா உங்களிடம் தெய்வ கடாட்சம் இருக்கு❤️
@ramachandra9806
@ramachandra9806 2 жыл бұрын
🙏🌹 முதற்கண் சக்திவிகடனுக்கு எனது கோடான கோடி வந்தனங்கள்.இதுபோன்ற ஆன்மீக அனுபவத்தொடர்களை(அவரவர் வாழ்கையில் நடந்த ஆன்மீக அனுபவங்களை)தெரிவிப்பதன் மூலம் பக்தியை மென்மேலும் வளர்ச்சியடையச் செய்துவருகிறது. வளர்க வளமுடன் நன்றி கலந்த வணக்கங்கள் 🙏
@gugasrirangasamy7456
@gugasrirangasamy7456 5 күн бұрын
நளினி அம்மா வணக்கம் உங்களை தெய்வப் படங்களில் பார்த்து மிகவும் ரசித்துள்ளேன். உங்கள் தெய்வீக பக்தியை கண்டு மன மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இன்று காலை துவாதசி அன்று தாங்கள் திருப்பதி வெங்கடேஸ்வரா என்ற துணிக்கடையில் என்னுடன் கனவில் வந்து அம்மனாக காட்சியளித்தீர்கள். இது முற்றிலும் உண்மை. உங்கள் பக்திக்கு எங்களுக்கும் கூட கடவுள் உங்கள் ரூபத்தில் காட்சி தருகிறார் நீங்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலி. கடவுள் உங்களுக்கு எல்லா நலங்களும் எல்லா வளங்களும் அருளுவார். வாழ்க வளமுடன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குக ஸ்ரீ ரங்கசாமி🙏🙏🙏 ..
@tharagaicollections9299
@tharagaicollections9299 2 жыл бұрын
நளிமா உங்க ரூபத்தில எல்லா கடவுள்களையும் நேரில் தரிசித்த பாக்கியம் கிடைக்க பெற்றோம், அற்புதம், அருமையான, தெய்வீக பேச்சு🙏🙏🙏
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 2 жыл бұрын
தங்களின் ஆன் மீகக அனுபவங்களை கேட்கும் பேபோது. உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.. தங்களுக்கு தெய்வ கடாட்சம் உள்ளது.. தங்களின் மூலமாக நாங்களும் நிறைய ஆன்மீக விஷயங்களை தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி 🙏🙏
@mukhil8082
@mukhil8082 2 жыл бұрын
நல்லது தங்கை. என் ஆசை நீங்களும் அண்ணன் அவர்களும் குடும்பம், பிள்ளைகளுடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும்.
@rajeswarivijayakumar1406
@rajeswarivijayakumar1406 2 жыл бұрын
என்ன அழகா உங்க இறை நம்பிக்கை தெய்வ பத்தி கோவில்கள் பற்றி எத்தனை அழகா வெளிப்படையா பேசி இருக்கீங்க.. தெய்வ அனுபங்கள் கேட்கும் பொழுது மெய் சிலிர்க்க வைக்கிறது.. எனக்கும் கருமாரி அம்மன் இஷ்ட தெய்வம்.. 🙏🏽🙏🏽...
@srivirao
@srivirao 2 жыл бұрын
i love nalini madam. She is most respected dignified actress in my opinion She handles her life so well. Her children are great! shows what kind of a person she is
@priyasrinivasan7948
@priyasrinivasan7948 Жыл бұрын
Indeed.
@nagarajanl.nagarajan2673
@nagarajanl.nagarajan2673 Жыл бұрын
​@@priyasrinivasan7948ஓம் நமசிவாயா
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Жыл бұрын
உங்களின் தெய்வ நம்பிக்கை சிலிர்க்க வைத்தது உங்களுக்கு கருமாரி அம்மன் துணை இருப்பாள் நன்றி அம்மா
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI Жыл бұрын
லலிதாம்பிகை மேகநாத ஸ்வாமியை பார்க்க நானும் ஆவலாக இருக்கிறேன் 🙏 நெய் குள தரிசனம் 💕
@ntamilselvi9527
@ntamilselvi9527 2 жыл бұрын
Super | கேட்டுக்கொண்டே இருக்கலாம்போல இருக்கு👌நீங்கள் என்னை பற்றி சொல்வதுபோலவே இருக்கு.😍என் இஷ்டம், எண்ணம், அனுபவம், ஆசைகள், எல்லாம் ஏறக்குறைய Same Mam. உங்களை நேரில் சந்திக்க ஆவலாக இருக்கு❤️❤️❤️
@shanmugasundaram5645
@shanmugasundaram5645 2 жыл бұрын
என்னமோ ஒரு தெய்வீக உணர்வு நீங்கள் பேசும் போது ஏற்படுகிறது
@kudladampattikudladampatti906
@kudladampattikudladampatti906 2 жыл бұрын
நளினி அம்மா எங்க ளுடைய வாழ்க்கையும் தேவிகருமாரி தாயை நம்பிதான் இருக்கோம் எங்களுக்காகவும் வேண்டிக்கோங்க🙏🙏
@themozhik3536
@themozhik3536 2 жыл бұрын
நீங்க சொல்வது அனைத்தும் என் வாழ்கையில் நடப்பது
@VarathanRajan-s8g
@VarathanRajan-s8g Жыл бұрын
Enga life um apdi dhan .. karumari Amma dhan ellam ...enga Amma ku udambu sari Ila ... seekram sari agidanum nu vendikonga pls ..
@ArunR9159BalajiHanuman
@ArunR9159BalajiHanuman Жыл бұрын
​​@@VarathanRajan-s8g சரி ஆயிடும் . கருமாரியம்மன் காப்பாற்றுவாள் . அம்மன் கைவிடமாட்டாள் .
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Very dignified interview without any show off. So nice.
@sureshshanmugam6171
@sureshshanmugam6171 2 жыл бұрын
Such a spiritual journey really really respect her for her journey and can truly feel her happiness in devi maa blessing
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 Жыл бұрын
அற்புதமான அனுபவங்கள் அம்மா 🙏.
@Mahesh-mf9pe
@Mahesh-mf9pe 2 жыл бұрын
மிக அழகான பக்தி பாவம் (Bhaavam) உங்களுக்கு 🙏
@SathishKumar-rf7kt
@SathishKumar-rf7kt Жыл бұрын
அப்பனும் அம்மையார் இன்றி வாழ்வில் எதுவும் நடக்காது எல்லாம் அவர்கள் செய்ல் 🙏🙏🙏
@sivasakthipranav8209
@sivasakthipranav8209 2 жыл бұрын
Super ma..I m also believe only in god. God knows when we come to their temple nd pray to them. Goosebumps come to your experience ma..great birth for you ma
@krthikaanjna3620
@krthikaanjna3620 2 жыл бұрын
O
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 2 жыл бұрын
உங்கள் வார்த்தைகளைக் கேட்கும் போதே இத்தனை கோவிலுக்கும் சென்று வந்தது போல இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏
@Godlover_tiruvannamalai
@Godlover_tiruvannamalai Жыл бұрын
She is truly blessed 🙏 Wat more can anyone wish for 😍
@Sathyanarayanahospital
@Sathyanarayanahospital 5 ай бұрын
Very happy to listen to such Divine experiences.Best Wishes Ma.
@DevDharen-kl7gj
@DevDharen-kl7gj Жыл бұрын
super mam ur acting samayapuram movie excellent 👌👍
@achu8099
@achu8099 2 жыл бұрын
Oru actress eppadi pesi muthal muraiyaka ketkiren mudiya othukkavum pin athai eduthu vidavum erukkum nadikaikal mathiyil kadavulai ninaithu kumpidum kaikalai muthal muraiyaka paarkiren nalini ammavukku kodana kodi vanakkamum nandrikalum vaalthukkalum🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏👏👏
@venkatesan-lk3go
@venkatesan-lk3go 2 жыл бұрын
அருமை தொடர்ந்து பதிவிடுங்கள் அம்மா 💐
@ranisubramanian7523
@ranisubramanian7523 4 ай бұрын
நன்றி அம்மா
@victorymust4671
@victorymust4671 2 жыл бұрын
Thank you for your all episodes like this......we can develop our spirituality.
@dinesanharidas8335
@dinesanharidas8335 2 жыл бұрын
She can be role model for everyone in spirituality
@aishwaryaganesh7145
@aishwaryaganesh7145 Жыл бұрын
Evanga experience ah describe pandrathey romba alaga nerla andha samy ah paakramari eruku 😊🙏
@vijayalakshmi6697
@vijayalakshmi6697 2 жыл бұрын
எனக்கும் கருமாரிஅம்மா தான் அம்மா அக்கா திருச்செந்தூர் முருகரை பார்க்க போனா முத்தாரம்மாவை பார்க்காம வரமாட்டேன் அக்கா 🙏🙏🙏🙏🙏
@vaniarun8725
@vaniarun8725 2 жыл бұрын
கருமாரி அம்மாவை பற்றி பகிர்வதற்கு மிக்க நன்றி.உங்கள் இந்த பதிவின் மூலம் என் இஷ்ட தெய்வம் ஆத்தா கருமாரி பதில் கூறியுள்ளாள்
@GS-dz4ik
@GS-dz4ik 2 жыл бұрын
Loved this video..god bless u ma'am 🙏
@jewbird8126
@jewbird8126 Жыл бұрын
Vera level amma . Ungala madri thaan naanum. Kaila kaas irundha koil poha thaan ninaipaen. Same ditto .i also call god as my family member and friend.
@muralidaranbala
@muralidaranbala 2 жыл бұрын
நன்றி சக்தி விகடன்அவர்களுக்கு ஆன்மிகபணி
@priyaramesh6095
@priyaramesh6095 2 жыл бұрын
I am able to relate in my life how amman interpret. Always I listen to her answer somehow she indicates me yes or no for a goal.
@vasanthisankaran1228
@vasanthisankaran1228 2 жыл бұрын
Incomplete video. Expect part 2.very interesting 🙏
@nishamaria8893
@nishamaria8893 Жыл бұрын
The way mam says is so mpressive getting inspired by her
@priyanjeyan2158
@priyanjeyan2158 2 жыл бұрын
Amma vanthutanga..... My dear amma Nalini amma
@ஆன்மீக.பாரதம்.YouTube.சேனல்
@ஆன்மீக.பாரதம்.YouTube.சேனல் 2 жыл бұрын
தாயே பராசக்தி 🙏 அனைவரையும் காத்து அருள்வாய் 🙏
@jollykitchen6472
@jollykitchen6472 2 жыл бұрын
Nalini amma neenga ennaipola irukinga...murugan en thambi. சிவபெருமானை என் lover solluven .. Perumal bagavan en mama nu solluven..🙌🙌🙌🙌🙌🤩🤩🤩🤩🤩🙌
@mithrasathish4038
@mithrasathish4038 2 жыл бұрын
U r God chosen one🙏🙏 blessed to hear Ur speech mam...😇😇😇
@gauthamgau8144
@gauthamgau8144 2 жыл бұрын
Love u amma... ❤️ Unga smile and positive speach super ma
@rekhavasantha6742
@rekhavasantha6742 Жыл бұрын
Mam , Really you are Very Blessed 🙏
@idhayammalathyidhayammalat453
@idhayammalathyidhayammalat453 2 жыл бұрын
Enaku romba romba pudicha actor i love you nalini mam 😘😘
@ganeshayanama9023
@ganeshayanama9023 2 жыл бұрын
I remember maruvathoor om Shakthi.. very good song 😊🙏
@swarooprani1816
@swarooprani1816 2 жыл бұрын
Me too🙏
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
Please upload the continuation of this video...
@visalakshisubramaniyam5451
@visalakshisubramaniyam5451 2 жыл бұрын
அன்பு நளினி I love ur character (inner) acting, personality.ur a divine person.god blesses you. 🙏
@madhua-z3606
@madhua-z3606 2 жыл бұрын
Love u nalini amma😘
@divyapatil6583
@divyapatil6583 2 жыл бұрын
humble person
@ravishankarshankar7572
@ravishankarshankar7572 2 жыл бұрын
Om shakti
@PriyaB-j2w
@PriyaB-j2w Жыл бұрын
Very blessed women
@shalinikarthik8501
@shalinikarthik8501 2 жыл бұрын
Nalini mam im seeing myself in you... even im very fond of karumariamman, Perumal is my mama Ganesh and Murugan is my elder brother
@amuthavalli9175
@amuthavalli9175 Жыл бұрын
Arupotham Amma 👌👏👍💖🙏🙏🙏🙏💕💕💕
@lokeshram4476
@lokeshram4476 Жыл бұрын
Tiruchendur nu sonapove enga oor pakkam nu santhosam patten alwarkurichi ku solrapo inum santhosam atha vida my dear nellaiyappr kanthimathiya pathi solrapo very very happy........
@padmavathisrinivasan9850
@padmavathisrinivasan9850 2 жыл бұрын
Always smiling .beautiful.God bless u.
@srilingesh
@srilingesh Жыл бұрын
Nanri Amma 🥰
@abiramig6307
@abiramig6307 2 жыл бұрын
Wow!what a nice narration.
@thamilselvi2068
@thamilselvi2068 Жыл бұрын
அம்மா எனக்காக பிரார்த்தனை செய்வீர்களா.🙏🙏🙏
@indirat.s4495
@indirat.s4495 Жыл бұрын
Aanmeegam romba jaasthi mam ungalukku.... Goddess bless you all the time.
@daffymoore3897
@daffymoore3897 Жыл бұрын
Goosebumps karumari
@Dash2607
@Dash2607 Жыл бұрын
Om shakthi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@muthuselvammurugesan3217
@muthuselvammurugesan3217 2 жыл бұрын
அம்மா உங்க பக்தி பார்க்கும் போது சந்தோசமா இருக்கு, சர்வம் லலிதார்ப்பணம் 🙏
@shanudevi4458
@shanudevi4458 10 ай бұрын
27c bus... My first visit to india was in 2013.. I stayed in nachiappa park, tnagar. I remember walked to the bus station n took bus to thiruverkadu... Unforgettable memory...
@lillychandrasekeran2020
@lillychandrasekeran2020 2 жыл бұрын
ஆன்மீகப் பதிவுகள் மிகச் சிறப்பு
@sivakumarranganathan878
@sivakumarranganathan878 2 жыл бұрын
உண்மைத்தான் அம்மா
@kamalaa3007
@kamalaa3007 2 жыл бұрын
You are blessed that's why great
@sadaipandian5179
@sadaipandian5179 2 жыл бұрын
Amma last pournami na ungala Minjur thiruvidai Amman koil meet panninen as same day morning 4 am discussed with my sister about u Amma 7.30 am seeing directly it's miracle Amma now am studying lalitha sahasranamam amma
@tamilarasukailasam912
@tamilarasukailasam912 Жыл бұрын
You are blessed 🙏🏽 I from Amsterdam 🇳🇱
@venkateshc1324
@venkateshc1324 2 жыл бұрын
Mam still when I see your movie kavirathana kalidasa movie your Ambal costume so Awesome.
@imayamcheapandbestproducts5325
@imayamcheapandbestproducts5325 2 жыл бұрын
Super💕
@suriya3424
@suriya3424 2 жыл бұрын
நளினி மா🙏
@vijayajay5458
@vijayajay5458 2 жыл бұрын
My favourite in karumatiyamman ennutiya thai om sakthi
@babu_deepu_742
@babu_deepu_742 2 жыл бұрын
Amma nega kannada filmla kavirathna kalidasa Sami costume super ♥️
@madeshwarandr2998
@madeshwarandr2998 Жыл бұрын
Great actress
@parvathiumashankar3892
@parvathiumashankar3892 2 жыл бұрын
You are gifted wow!
@shanmugasundaramsg3733
@shanmugasundaramsg3733 2 жыл бұрын
My favourite Goddess Thiruverkadu karumari amman
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
இதன் தொடர்ச்சியை எப்போது போடுவீர்கள்??
@shyamalakannan501
@shyamalakannan501 2 жыл бұрын
Suspense தாங்க முடியல !! என்ன ஒரு அனுபவம் 🙏
@prithevirajv3285
@prithevirajv3285 2 жыл бұрын
Iam happy
@nirmalabalakrishnan4033
@nirmalabalakrishnan4033 2 жыл бұрын
Great mam
@NalinivBbc
@NalinivBbc 2 жыл бұрын
En peyarum Nalini thaan mam. Ungalin acting in melmaruvathur ADHIPARASAKTHI movie la senthamarai sir ku nammai potu irukkum appo neenga Mariamman tualatu paduvinga superb aga irukkum meisilirthupogum. Comedy la neenga school kilaparinga mam
@raheemsoofi5157
@raheemsoofi5157 2 жыл бұрын
அருமை மா
@ravichandran-jn5gu
@ravichandran-jn5gu 2 жыл бұрын
Tq Nalini madam for the wonderful narration. It brought tears to my eyes. Adavadhu Ananda Kanneer.
@srisathyasathya2986
@srisathyasathya2986 Жыл бұрын
உங்கள நேரில் பாக்கனும் அக்கா தெய்வீகம் பற்றி நிறைய பேசனும்
@thendralvijay4868
@thendralvijay4868 2 жыл бұрын
super mam neengaley amman mathi irukeenga
@santharanganathan2540
@santharanganathan2540 2 жыл бұрын
நல்ல பக்தி நளனிமா. ஒன்று சொல்கிறேன் நீங்கள் போகணும். ஸ்ரீராமர் கோயில் ஒன்று பெரியகோயில். அழகாக இருக்கும். சக்தியுள்ள ராமர். சென்னை டு போளூர் செல்லும் பஸ் மார்கத்தில் சேத்துபட்டு ஊருக்கு முன்னால் நெடுங்குணம் என்ற ஊர். பஸ் ஸ்டாப்ளிற்கு நூறு அடியில் பெரிய தேர் உயர்ந்த கோபுரத்துடன் இருக்கும். பார்ப்பவர்களும் செல்லலாம். யெரிய மலையும் இருக்கும். சென்றுவிட்டு பதிவிடவும். வாழ்த்துக்கள்.🙌🙌
@ShivaKumar-zo1mw
@ShivaKumar-zo1mw 2 жыл бұрын
Enakkum poganum pola irukku bro Entha day la kovil vishesama irukkum
@santharanganathan2540
@santharanganathan2540 2 жыл бұрын
@@ShivaKumar-zo1mw yesterday only carter for rama. Sriramanavami aarambithu 10 nalaiku utsavam. Romba nanna irukumpa. Chennai to polur bus route Nedungunam town. All the best. Poyittu vsnthu reply pannu kanna. 🙌🙌
@ammuammu7071
@ammuammu7071 2 жыл бұрын
@@santharanganathan2540 Neenga Nedungunama?
@ShivaKumar-zo1mw
@ShivaKumar-zo1mw 2 жыл бұрын
@@santharanganathan2540 ok bro
@santharanganathan2540
@santharanganathan2540 2 жыл бұрын
Amam. Neighbour village.
@kalpana.pkalpana.p2097
@kalpana.pkalpana.p2097 2 жыл бұрын
Me too ✋ Akka
@SkramarSkramar
@SkramarSkramar 2 жыл бұрын
Super madam
@aneemjar2494
@aneemjar2494 2 жыл бұрын
In warangal which temple ?? Mention the name please
@nirmalam4222
@nirmalam4222 2 жыл бұрын
நளினி அம்மா நீங்களே ஒரு சக்திதான்
@visalakshisubramaniyam5451
@visalakshisubramaniyam5451 2 жыл бұрын
Dear Nalini search ur self, that is almighty,Athma.every things with you.u can get anubham 🙏
@kalaiyer5348
@kalaiyer5348 2 жыл бұрын
I am your fan I like all your characters in aunty serials.your aanmega anubhavam speech was very interesting.waitkng for part 2
@chithusclipstamil844
@chithusclipstamil844 2 жыл бұрын
நீங்க சொல்லும் போதே நானும் எனக்குள் அந்த எனர்ஜியை உணரமுடிந்தது நளினி மேடம்
@THAMILAN1986
@THAMILAN1986 2 жыл бұрын
Good love music love people
@jayanthi-ew1vt
@jayanthi-ew1vt 2 жыл бұрын
Nalini mam.you are great
@UshaSubbarayalu
@UshaSubbarayalu 2 жыл бұрын
Mam, very divine..pl continue to share your experiences in the coming many episodes. Eagerly waiting. Thank you
@meenashankar3351
@meenashankar3351 2 жыл бұрын
Good habits madam. U r blessed by HER.
@devidevi236
@devidevi236 2 жыл бұрын
🙏🙏🙏Amma your so cute ma🙏🙏
@charanyam9809
@charanyam9809 2 жыл бұрын
அருமை❤️🎊
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН