No video

அசுரபலம்பெறும் இந்தியாவின் விமானப்படை|வெளிநாட்டுவிமானங்கள் இந்தியாவில்தான்தயாரிக்கப்படும்|TPTrending

  Рет қаралды 39,759

TP Trending

TP Trending

Күн бұрын

Пікірлер: 98
@karishkarthik1899
@karishkarthik1899 Ай бұрын
நமது உற்ற நண்பன் ஒருவன் என்றால் அது ரஷ்யா.எனவே இந்த டீல் இந்தியா ஆதரவு ரஷ்யாவிற்கு இருக்க வேண்டும்.
@user-qy4lr3xf4f
@user-qy4lr3xf4f Ай бұрын
அடுத்த நாட்டிடம் கொடுப்பதற்க்கு நம் தாய் நாட்டிலே தயாரித்தால் நன்றாக இருக்கும்... உலக அளவில் நம் நாட்டிற்க்கு பெறுமை... ❤️❤️❤️
@polestar5319
@polestar5319 Ай бұрын
We are far behind in technology
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 Ай бұрын
மிக அருமை யான பதிவு 👍👍👍 வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹
@PaulPaul-sz7sv
@PaulPaul-sz7sv Ай бұрын
Poda kudi ji
@ukrainuthappa4410
@ukrainuthappa4410 Ай бұрын
துரோகிகலோட technology வேண்டாம், ரஷ்ய technology தான் வேண்டும். 🇮🇳🤝🇷🇺
@user-dc7om8tg3o
@user-dc7om8tg3o Ай бұрын
நாமெல்லாம் சிறுவயதில் பள்ளிக்கூட புத்தகத்தில் ஓர் கதை படித்திருப்போம்...😂அதாவது பள்ளி பருவ நண்பர்கள் இருவர் காடு மரங்கள் இருக்கும் பகுதியருகே நடந்து செல்வார்கள்....! உடனே... எங்கிருந்தோ.... வேகமாக பாய்ந்து வந்த ஓர் கரடி ஒன்று இந்த சிறார்களை நோக்கிவரும்.... அப்போது இருவரில் ஒரு சிறுவனுக்கு மரத்தில் ஏறிடதெரியாது...!மற்றொரு சிறுவன் நன்கு மரமேறும் பயிற்சியுடையவன்....!உடனே கரடி வருவதை கண்ட மரம் ஏறிடதெரிந்த சிறுவன் ஓடிச்சென்று ஓர் மரத்தின் உச்சிவரை ஏறிக்கொள்வான்...ஆனால் மற்றொரு சிறுவன்....!மரம் ஏறிடதெரியாத காரணத்தால்....!அங்கேயே மூர்ச்சையானதுபோல் மூச்சை அடக்கி அமைதியாக படுத்திடுவான் அருகே வந்த கரடி அந்தச்சிறுவனின் அருகே சென்று சுற்றிச்சுற்றி நுகர்ந்து பார்க்கும்....!காதின் அருகே முகத்தின் அருகெல்லாம் நுகர்ந்த கரடி பின்பு அச்சிறுவனை ஒன்றும் செய்திடாது திரும்பிச்சென்றுவிடும்....!😂இதையெல்லாம் மரத்தின் உச்சியில் அமர்ந்து கவனித்த மற்றொருசிறுவன்.... கரடி தூரம் சென்றபின்பு இறங்கிவந்து டேய் நண்பா....!ஆமாம் கரடி உனதருகே வந்தது உனை நுகர்ந்தும் பார்த்தது பின்பு காதின் அருகே சற்று நின்றதே...அந்தக்கரடி உன்னிடம் என்ன சொன்னதுனு.... கேட்பான் உடனே...மீண்டும் எழுந்த மற்றொரு சிறுவன் அவனது நண்பணிடம்....!ஆபத்தில் அருகே நில்லாது ஓடி மரமேறி தன்னுயிரை பெரிதென நினைத்தே ஆபத்தில் உனை மறந்த துரோகியை நீ மறவாதே என கரடி அவனுடைய காதில் சொல்லிச்சென்றதாக கூறிடுவான்... தப்பிச்சென்று தனதுயிரை மட்டுமே நினைத்து ஓடி தப்பிய அவனுக்கு மனதில் குற்றஉணர்வு பிறந்திடும் ஆனாலும் அவன் மற்றவனை மன்னிக்க்காது தானே எழுந்து தனது இருப்பிடம் நோக்கிச்செல்வான்...!இது வெறும் கதையல்ல ஆபத்து நேரத்தில் உதவாத நண்பண் அமெரிக்காவிற்கும் முற்றிலும் பொருந்திடும் வார்த்தை.... இதுவே ஞாபகப்படுத்தியது... அதனால் எக்காரணம்கொண்டும்....!நமது பாரததேசம் பன்னாடைகளிடம் கையேந்திடக்கூடாது....!மேலும் ஒருபாடலில் வரும் சில வரிகளை தெளிவுபடுத்தி முடிக்கிறேன்.....என்னவளம்இல்லை இந்த திருநாட்டில்....!ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில்....!எனும் வரிகளே நினைவில் வருகிறது....வாழ்க நம்பாரதம் வளர்க நம்மவரின் திறமைகள் உலகமே...மெச்சிட வேண்டுமென பிரார்த்தவனாக.... கூறி முடிக்கிறேன்....
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl Ай бұрын
Super words bro jai hind bro
@SubRamani-ri7lt
@SubRamani-ri7lt 28 күн бұрын
தம்பி, விரைவாகவும் விரிவாகவும் தெளிவாகவும் அருமையாக செய்திகளை கொட்டி கொடுத்த உனக்கு சிறப்புப் பாராட்டுக்கள்! வாக்கினிலே தெளிவு..... வருங்காலம் உமக்கு சிறப்பு |
@vengatg8988
@vengatg8988 Ай бұрын
Super idea
@babus9688
@babus9688 Ай бұрын
வாழ்த்துக்கள் வணக்கம்
@asbuslage1557
@asbuslage1557 Ай бұрын
Russiaa and india meeting pathi video poduga
@Raja02975
@Raja02975 Ай бұрын
போர்க்காலத்தில் உதிரி பாகங்களுக்கு யாரையும் சார்ந்திருக்காமல் இருப்பது நல்லது
@rohisrohis8543
@rohisrohis8543 Ай бұрын
உணவுக்கு மாற்ற நாடுகளில் வாங்குவது நல்லதா
@Raja02975
@Raja02975 Ай бұрын
@@rohisrohis8543 என்ன உணவுக்காக மற்றவர்களைச் சார்ந்திருக்கிறோம் என்று சொல்லுங்கள் ??
@Raja02975
@Raja02975 Ай бұрын
@@rohisrohis8543 எந்த உணவுக்காக நாம் பிறரை சார்ந்திருக்கிறோம் என்று சொல்லுங்கள் ??
@thousandnights1734
@thousandnights1734 Ай бұрын
​@@Raja02975 வெங்காயம் கூட எகிப்தியில் இருந்து வாங்கணும்றந்துட்டீங்களா
@suresh.devitamilchannel5166
@suresh.devitamilchannel5166 Ай бұрын
​@@Raja02975 பாமாயில் சூரியகாந்தி என்ன இதெல்லாம் தயாரித்து கொடுக்கிற நாடு எந்த நாடு
@sfynavane
@sfynavane Ай бұрын
👌RK
@pratheeshk-dm8sz
@pratheeshk-dm8sz Ай бұрын
Good explanation ji
@thygarajanms2566
@thygarajanms2566 Ай бұрын
Good morning Brother ☀️☀️☀️☀️
@NMurugeshan-zh9ld
@NMurugeshan-zh9ld Ай бұрын
Indian no 1 very good 👍👍👍👍👍 good very good very clever 👍😁👍😁😁 india 🤣😂🤣😂🤣😂🤣😂
@ayyanars3823
@ayyanars3823 Ай бұрын
Good morning sir congratulations
@G-PARTHIPAN-JSV
@G-PARTHIPAN-JSV Ай бұрын
💚💚💚💚💚💚💚💚💚👍
@pravinbk8469
@pravinbk8469 Ай бұрын
Super move
@GANAPATHI333
@GANAPATHI333 Ай бұрын
Today my birthday bro 👋😊
@TamilPokkishamTrending
@TamilPokkishamTrending Ай бұрын
Happy birthday bro
@GANAPATHI333
@GANAPATHI333 Ай бұрын
@@TamilPokkishamTrending thanks 😊
@user-xg9lq5zs1v
@user-xg9lq5zs1v Ай бұрын
💙💙💙🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍
@BalaChidambaram230
@BalaChidambaram230 Ай бұрын
ரஷ்யா❤❤❤
@balap5009
@balap5009 Ай бұрын
Russiaindia technology superb 🎉🎉🎉
@sivasportchannel
@sivasportchannel Ай бұрын
S57 technology transfer & manufacturing rights a Russian kudupanga, athu than our pm modi + putin meeting la pesi irupanga..... 😍
@saravanabalasubramanian3284
@saravanabalasubramanian3284 Ай бұрын
Russian jets are better options
@murugans8697
@murugans8697 Ай бұрын
Russia 👍👍
@rajucena3559
@rajucena3559 Ай бұрын
Always Russia thaan❤
@marirama2720
@marirama2720 Ай бұрын
2050க்குள் ரெடி ஆகுமா?
@srinivasansubramani148
@srinivasansubramani148 Ай бұрын
What is the name of the spare parts manufacturing company in India?
@gowrishankar9065
@gowrishankar9065 Ай бұрын
We have to look only for Advanced technology to make in india scheme and which can be upgraded with our own technology.
@guhan755
@guhan755 Ай бұрын
What is our own technology? Everything from technical knowledge transfer got from foreign nations only.
@ramanaswamy6947
@ramanaswamy6947 Ай бұрын
All time russia 🇷🇺 nanban da
@NMurugeshan-zh9ld
@NMurugeshan-zh9ld Ай бұрын
We r flight wer make. Be Indian by Indian 👍👍👍👍👍👍
@nara6475
@nara6475 Ай бұрын
23 பில்லியன் டாலர் இன்றைய மதிப்பில் சுமார் 1,92,000 லட்சம் கோடி ரூபாய்
@kumarv7821
@kumarv7821 Ай бұрын
ரஷ்யாவிடமே su-57 தயாரிக்க deal போடப்பட்ட ஆல் நமக்கு நல்லது.
@CVeAadhithya
@CVeAadhithya Ай бұрын
SU 57...
@Logesh-wk6zk
@Logesh-wk6zk Ай бұрын
Russia
@tamilarasansundaram7106
@tamilarasansundaram7106 Ай бұрын
Bro pls konjam slowly sollunga.
@sanjeevidharanm2101
@sanjeevidharanm2101 Ай бұрын
Only Russian wepons are 100% legit.
@preveenairtrichy8841
@preveenairtrichy8841 Ай бұрын
Rusia frind
@ravinanjaiah650
@ravinanjaiah650 Ай бұрын
We love Russia
@kangesh1820
@kangesh1820 Ай бұрын
Su 35 is an air superiority fighter.what is it in for India,which deliberately looking for Multi role fighter.India will opt for Rafale.
@dhanasekarannarayanasamy1585
@dhanasekarannarayanasamy1585 Ай бұрын
Super Shree Modiji Sarkar
@jagannathan1568
@jagannathan1568 Ай бұрын
Will it be su75 made in india???
@leeviyanzen8861
@leeviyanzen8861 Ай бұрын
First comment 🎉❤😂
@ManikManik-hl8dz
@ManikManik-hl8dz Ай бұрын
ரஷ்யா
@murugeshmahendran2511
@murugeshmahendran2511 Ай бұрын
Russia fighter jets❤❤❤❤❤
@sakthidanger806
@sakthidanger806 Ай бұрын
Manufacturing padicha pasagala nabi oru company aramchi nala irukum simple example oneu oru seed ahh kudutha apdi atha vachi 1000 seeds ready pandra thrima naba kita iruku model ku oru jet irutha pothum ipa irukara students thaliva blue potu kuduthuruvaga athu apram company government st pana authala vara money vachi namba ranuvathuka full fill saiyalam ..... Ithu ena oda thani pata karuthu na athachu athikapacham ma pasi irutha sry and rasiya naba naban avaga company inga st panatum work panarathu indans irutha india kuda vallarasu reach pana ithum future help ahh irukum next jandration vara yaruium athir pakama matha natuku ena vanumo naba help panalam ...... Everything is possible detision in our hands...... Only my thoughts
@babushanmugam1239
@babushanmugam1239 Ай бұрын
Russia.
@aksharatravels3180
@aksharatravels3180 Ай бұрын
Russia best
@premkumarm6452
@premkumarm6452 Ай бұрын
Rafil than vangaporanga
@suswissvlogtamil1984
@suswissvlogtamil1984 Ай бұрын
ஹலோ இந்தியா எப்பவும் ரஷ்யாவிடம் பக்கம் போறதும் ரஷ்யாடம் விமானம் விழுந்தால் நல்லது அமெரிக்கா பொருளாதாரத்தடை முதுகுல குத்தும்
@anandanthangarajan8333
@anandanthangarajan8333 Ай бұрын
Russian made is best and better ❤ Bumper to Bumper (Nose to tail) tec namakku Russian tharuvanga 😍 But Matra Nadunga tharuvanga la nu doubt than 🙄
@venkiranju435
@venkiranju435 Ай бұрын
Bro surely we will go to Russia🇷🇺❤.
@veerappanc8661
@veerappanc8661 Ай бұрын
Russian made
@karthi5056
@karthi5056 Ай бұрын
Russia is the best
@rajarajan7601
@rajarajan7601 Ай бұрын
Definitely Russia🇷🇺🇷🇺🇷🇺
@Alpha.767
@Alpha.767 Ай бұрын
Bro Rafale best ahh Ila su-35 best ahh?
@IbrahimAli-sd1zo
@IbrahimAli-sd1zo Ай бұрын
Su 35❤
@jemsbond-yz7nv
@jemsbond-yz7nv Ай бұрын
நீ அசுர பலம் பெருகிரியோ பிச்சை எடுத்து பலம் பெருகிரியோ . முதல்ல காஷ்மீரில் ஒரு இஞ்சி நகர முடிந்ததா? அதை முதல்ல செஞ்சு காட்டு முதல்ல. முடியுமா முடியுமா உன்னால்.😂😂😂😂
@Rajkumar-pm4nz
@Rajkumar-pm4nz Ай бұрын
கமிஷன் யார் அதிகமா கொடுக்கிறாங்க அங்கதான் போகும்
@arunmanip1419
@arunmanip1419 Ай бұрын
வாங்குகிறது 4ம் தலைமுறை விமானம் அதுவும் மக்கள் பணத்தை வரி மேல வரி விதித்து, இதுல இந்தியால செஞ்சா என்ன ❓. அந்த எப் 21 மாடல் இந்தியா ஒரு குப்பை கிடங்கு தானோ❓
@mandela5886
@mandela5886 Ай бұрын
வரிபணம் நாசமாக போகிறது...உள்நாட்டு கட்டமைப்பை பூர்த்திபன்ன துப்புஇல்லை...ஆயுதம் வேறு..
@magesht.r2273
@magesht.r2273 Ай бұрын
இந்த மாதிரி டெண்டர் போட காரணமே இந்தியா ரஷ்யா கூட்டு தயாரிப்புக் காத்தான். பிரமோஸ் மாதிரி.
@abxsing
@abxsing Ай бұрын
😂😂😂😂😂😂
@imsafee476
@imsafee476 Ай бұрын
Soopuvige😂
@johnrajaiah78
@johnrajaiah78 Ай бұрын
நீ என்னைக்கும் ஆக்கிரமிப்பு சர்வாதிகார புதின் ஆதரவாளன் தானே!
@thygarajanms2566
@thygarajanms2566 Ай бұрын
@@johnrajaiah78 No Bro
@rajucena3559
@rajucena3559 Ай бұрын
Definitely putin. Putin avar naddu makkaluku future la entha problemum varakoodathu entu ellam mikavum alosithu seyyum oru miga periya legend❤
@karthick1293
@karthick1293 Ай бұрын
Irukkatum ponga anna --
@mhd7127
@mhd7127 Ай бұрын
Athe nee marupakkathukku ninachchi paaru athu onukku porundhum. World most wanted #ThiefAmericaAndWestern
@IMSONOTGOOD
@IMSONOTGOOD Ай бұрын
ஆமா என்ன பண்ணுவ‌😅
@Punisher341
@Punisher341 Ай бұрын
Israel ❤❤❤❤
@jemsbond-yz7nv
@jemsbond-yz7nv Ай бұрын
வெளிநாட்டு விமானங்கள் தயாரிக்க முதல்ல அதுக்கு அறிவு வேண்டும் , அடுத்து தரமான பொருள் வேண்டும் . இது இரண்டும் தரம் கெட்ட பிச்சைக்கார இந்தியவில் உண்டா உண்டா ? 😂😂😂
@Barath76..
@Barath76.. Ай бұрын
Enaku Isreal alinja pothum Vera onnu vena 😂
@ShahulHameed-tx6xl
@ShahulHameed-tx6xl Ай бұрын
ரஷ்யா
@venkatesakumar3876
@venkatesakumar3876 Ай бұрын
Russia best
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 15 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН