Superb anna, romba interesting irunthathu. Srilanka partha oru feel kidachathu. Waiting for next video
@JOLLYTRIP4 ай бұрын
Thank you sister
@thenkasikaran67454 ай бұрын
சூப்பர் சூப்பர் ப்ரோ
@JOLLYTRIP4 ай бұрын
Thanks bro
@sabiyur4 ай бұрын
அருமையான ஒரு சுற்று பயனம் ஶ்ரீ லங்கா jolly trip super 👍👍👍🙏🙏🙏
@JOLLYTRIP4 ай бұрын
Thanks bro
@thalabook82274 ай бұрын
SUPER BRO ❤️
@JOLLYTRIP4 ай бұрын
Thanks bro
@ahamedsarjun88474 ай бұрын
Sir video very interesting super 😊
@JOLLYTRIP4 ай бұрын
Thanks bro
@AmalRaj-d3g3 ай бұрын
இலங்கையின் அழகை சுற்றி காண்பித்த உங்களுக்கு நன்றி.சூப்பர்.சூப்பர்.
@JOLLYTRIP3 ай бұрын
மிக்க நன்றி 🙏🏼
@padmanathan1c2214 ай бұрын
Naan kurippittathu polave Colombo video kidaithathatrkku nantri sir 🌺🌹💝
@JOLLYTRIP4 ай бұрын
நன்றி bro 🙏🏼
@vasup62594 ай бұрын
Super.
@JOLLYTRIP4 ай бұрын
Thanks bro
@NS-gw3kt11 күн бұрын
Camera qualaity super❤
@JOLLYTRIP8 күн бұрын
Thanks bro
@balums804 ай бұрын
Nice Video
@JOLLYTRIP4 ай бұрын
Thanks bro
@duraisamy3296Ай бұрын
சூப்பர் 26:48
@JOLLYTRIPАй бұрын
Thanks bro
@jeim93514 ай бұрын
Super sir
@JOLLYTRIP4 ай бұрын
Thank you
@thameemulansari94443 ай бұрын
Arumaiana tour nangallam kasu kuduthu pogamudiadu
@JOLLYTRIP3 ай бұрын
Thank you 🙏🏼
@Davidratnam20113 ай бұрын
Too costly but clean city
@kgsm.04 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@MsKrish834 ай бұрын
Back pack Jolly traveller
@JOLLYTRIP4 ай бұрын
😄😄
@judeprasadasanka7782Ай бұрын
Welcome
@buddhanss3 ай бұрын
அண்ணே உங்க முகம் தான் அதிகமாக தெரிகின்றது. 😂
@JOLLYTRIP3 ай бұрын
🤔🤔
@swethamca924 ай бұрын
Auto charges anna
@JOLLYTRIP4 ай бұрын
2000 LKR
@JILAD924 ай бұрын
Sunday not traffic 🚦⛔
@JOLLYTRIP4 ай бұрын
Ok bro
@rajanj.k73635 күн бұрын
கொழும்பில்என்னமொழிபேசுவார்கள்
@JOLLYTRIP4 күн бұрын
சிங்களம் & தமிழ்
@vijayking51334 ай бұрын
Over cost G 😮😮😮
@JOLLYTRIP4 ай бұрын
Yes bro
@farhanmd86574 ай бұрын
Auto Dr no
@JOLLYTRIP4 ай бұрын
Number vaanga maranthutten bro
@gurusangarsubraniam31654 ай бұрын
Avaru indian tamil. Not srilankan tamil. Anga rendu iruku srilankan tamik and indian tamil. Sl tamil north and east province irukanga
@JOLLYTRIP4 ай бұрын
Ok bro
@SureshSingh-yb7su4 ай бұрын
இவ்வளவு காசு செலவு செய்து இலங்கையில் சுற்று பயணம் செய்து Lotus temple 2000 Rs கொடுத்து பார்ப்பது அதிகம் என்று சொல்வது தவறு சார்..... KZbinr இப்படி சொல்லலாமா..... உங்கள் video's நாங்கள் பார்ப்பது உங்களுடன் சேர்ந்து அனைத்தும் கண்டு மகிழ தானே.... 50000 subscriber உங்களுக்கு உள்ளார்கள் அதில் நானும் ஒருவன்.....
@JOLLYTRIP4 ай бұрын
Bro உண்மையை சொல்லப்போனால் எனக்கு டைம் இல்லை. லோட்டஸ் டெம்பிள் போனா வேறு எங்கும் போய் பார்த்து இருக்க முடியாது. மறு நாள் Habarana போகிறேன். அது மட்டும் இல்லாம 2000 ரூபாய்க்கு கண்டிப்பாக worth இல்லை bro. அதான் போகவில்லை. இலங்கையில் எல்லா இடத்தையும் நாம் போய் பார்க்க வேண்டும் என்றால், இந்தியா ரூபாயில் 10 லட்சம் கூட பத்தாது. இந்த உண்மையை இலங்கை சுற்று பயணம் முடியும் போது நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.
@SureshSingh-yb7su4 ай бұрын
@@JOLLYTRIP ok bro... என்னை தவராக நினைக்க வேண்டாம். உங்கள் video க்காக காத்திருந்து பார்கிறேன். மீண்டும் தொடர்ந்து பார்ப்பேன் உங்கள் நண்பராக.... உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்....🤝
@SureshSingh-yb7su4 ай бұрын
@@JOLLYTRIP ok bro உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்... தொடர்ந்து உங்கள் video பார்க்க காத்திருக்கிறேன்.....
@srilankaking9715Ай бұрын
Srilanka tourist country Keep that in mind @@JOLLYTRIP