ஆட்டுக்கால் பாயாவும், முட்டை ஊத்தி தோசையும் அம்மா செஞ்சு குடுத்தாங்க! | Amma Makes Goat Leg Recipe

  Рет қаралды 129,256

Ungal SamayalKaaran

Ungal SamayalKaaran

Күн бұрын

ஆட்டுக்கால் பாயாவும், முட்டை தோசையும்
👉 • ஆட்டுக்கால் பாயாவும், ...
வேட்டிய விரிச்சு மீன் பிடிக்க போறோம்
👉 • அப்பாவோட வேட்டிய விரிச...
மட்டன் ரசமும் மட்டை அரிசி சோறும்
👉 • ஆட்டுக்கறி ரசமும், சுக...
தூக்குசட்டி வெல்லக்கட்டி
👉 • தூக்கு சட்டி வெல்லக்கட...
முழு பூசணிக்கா அல்வா
👉 • முழு பூசணிக்கா அல்வா!!...
ஆட்டுக்கறி சால்னா
👉 • ஆட்டுக்கறி சால்னா வச்ச...
குச்சி கருவாட்டு குழம்பும், கேப்பை களியும்
👉 • கேப்பை களி கிண்டி குச்...
பச்ச ஏலக்கா பால் கேசரி
👉 • பச்ச ஏலக்கா பால் கேசரி...
நாட்டு முட்டை பிரியாணி
👉 • நாட்டு முட்டை பிரியாணி...
வெடக்கோழி குழம்பு
👉 / 5பிஸ்யாய்யள்ம்
வெலாக்கறி குழம்பு
👉 • வெலாக்கறி குழம்பு அம்ம...
உரமண்ணு தயாரிக்கும் முறை
👉 • உரமண்ணு செஞ்சு போடப்போ...
நெலக்கடல வடை அம்மா சுட்டு குடுத்தாங்க
👉 • நெலக்கடல வடை அம்மா சுட...
குட்டி முட்டை வறுவல்
👉 • குட்டி முட்டைய எடுத்து...
தேங்காய் பூ பாயசம்
👉 • தேங்கா பூ பாயசம் அம்மா...
கட்டி வெண்ண கறி சுக்கா
👉 • கட்டி வெண்ண கறி சுக்கா...
நிலத்த உழுது நிலக்கடலை விதைக்காப்போறோம்
👉 • நிலத்த உழுது நிலக்கடலை...
அம்மா செஞ்ச அடிமாங்க ஊறுகா
👉 • அம்மா செஞ்ச அடி மாங்கா...

Пікірлер: 265
@jayanthyism
@jayanthyism Ай бұрын
வணக்கம் ரவி.. நான் மலேசியாவில் இருந்து மெசேஜ் பண்ணுகிறேன்.. அருமை உங்கள் தோட்டம்.. உங்கள் எல்லா வீடியோவும் நான் பார்த்தேன்.. உங்களைப் போலவே நான் என் மகனிடமும் சொல்லுவேன்.. வாய்ப்பு கிடைத்தால் இந்த மாதிரி நாமளும் போய் எங்கையாவது தங்கி தோட்டம் போட்டு இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று..
@ameenbhaiameenbhai264
@ameenbhaiameenbhai264 Ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉❤😂❤❤❤❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
கண்டிப்பா அப்படி பண்ணுங்க!!
@Honeysrihoney
@Honeysrihoney Ай бұрын
மலேசியா'ல எங்க இருக்கீங்க?
@saraswathiu
@saraswathiu Ай бұрын
Thampi,enakkuyarum,illai.ungalapakkumpothu.ennoatamakana.ninaikintrean
@balajiadam18ragupathy60
@balajiadam18ragupathy60 Сағат бұрын
AA2ws edtjdnx
@sona-vx1ih
@sona-vx1ih Ай бұрын
Ravi, உங்க வீடியோ எதார்த்தமாக தான் பார்த்தேன்.. இப்போ என் பிரண்ட்ஸ் அனைவரும் பார்க்கிறார்கள்.. சீக்கிரம் நல்ல ஒரு எதிர்காலம் அமையும்.. எவ்ளோ நாள் தான் அம்மாவே சமைப்பாங்க... Any how i pray for ur happy life. வாழ்த்துக்கள்.. இந்த வீடியோ வில் amma டிராக்டர் ஓட்டிட்டு இல்லவே இல்லை என்று innocent ஆ பேசினது awasome.. Be happy Ravi..😊
@manonmani8303
@manonmani8303 24 күн бұрын
உங்கள் சமயல் அருமை
@NeshamalarMalar
@NeshamalarMalar Ай бұрын
சூப்பர் ரவி ஆய் அம்மா அப்பா நல்ல அன்பான குடும்பம் இப்பதா வீடியோ இன்னு வல்லயேனு பாத்தே வத்துருச்சி ❤❤❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
மிக்க நன்றி அக்கா
@kashikak4a371
@kashikak4a371 Ай бұрын
Neenga romba nalla human being brother god bless you
@delhisanthikitchen
@delhisanthikitchen Ай бұрын
அருமையான வீடியோ தம்பி ஆட்டுக்கால் பாயா அருமை அம்மா
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
மிக்க நன்றி அக்கா 💐
@revathi7065
@revathi7065 Ай бұрын
அண்ணா சூப்பர் எனக்கு சமையல் தெரியாது அம்மா சமையல் சூப்பர்
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Ай бұрын
ஆட்டுக்கால் பாயா நல்லா ருசி.மெட்ராஸில் இருக்கும்பொழுது கரண்ட் இல்லை என்றால் மொட்டை மாடியில் தூக்குவோம்.பழைய 2000ம் ஆண்டு ஞாபகம் வந்திச்சுது.FROM CANADA/CDN MONAA COOK.
@pavanipavani5142
@pavanipavani5142 Ай бұрын
ரவி அண்ணா. இப்போ தான் உங்க வீடியோவந்து இருக்கானு பாத்த.. நான் எதிர் பாக்கவே இல்லை... வீடியோ உடனே வந்தது... So happy
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
மிக்க நன்றி சகோ
@SivaKumar-ht4mj
@SivaKumar-ht4mj Ай бұрын
இப்படியான வாழ்க்கை வாழனும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
மிக்க நன்றி 💐
@mahascollection2530
@mahascollection2530 Ай бұрын
நான் தினமும் உங்கள் வீடியோக்களை பார்க்கிறேன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.அக்காவின் சமையல் அனைத்தும் சூப்பர்
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
மிக்க நன்றி 💐💐
@victoriasamayal2400
@victoriasamayal2400 Ай бұрын
Superb amma appa and thampi ❤❤❤
@vaigaraisamayel6624
@vaigaraisamayel6624 Ай бұрын
Enakum unga ooruku vathu pakanum assai but romba thooram so daily videos poduga
@jayapriya0
@jayapriya0 Ай бұрын
எனக்கும் உங்க வீடடுக்கு வரணும்னு ஆசையாக இருக்கு anna ♥️ ❤️ 👌 உங்க video super 🎉🎉🎉❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
மிக்க நன்றி தங்கச்சி ❤️💐
@lavanyak81
@lavanyak81 Ай бұрын
Super family unka speaking and ur mother and father super
@khurshidfatima1919
@khurshidfatima1919 Ай бұрын
I love ❤️ I also eat this food I am nouth Indian I cook this way food thanks ur cooking nice ❤I love u all thanks khurshid appa from Pakistan karachi khurshid fatima khatib from Pakistan karachi ❤️
@GPG0000
@GPG0000 Ай бұрын
Yenna kavalai Ravi ungalukku? Life is short... Ebjoy this time with parents & life will find a way. Don't worry, be happy! Vazhthukal.
@gayuarun2011
@gayuarun2011 Ай бұрын
Uga video la ovorunalum paka paka entertainment ah happy ya eruku ravi niga epovum happy ya erukanum
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Thank you💐💐
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p Ай бұрын
ரவி அம்மா அப்பா நல்ல இருக்கிங்ளா வணக்கம் ❤❤❤❤❤❤❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
எல்லாரும் நல்லா இருக்கோம். நீங்க
@ameenbhaiameenbhai264
@ameenbhaiameenbhai264 Ай бұрын
D
@nalliahanton5990
@nalliahanton5990 Ай бұрын
Hi bro naan France El erunthu uga vidéo parkren super vlog 👍🇮🇳🇱🇰🇨🇵
@ambisun9828
@ambisun9828 Ай бұрын
Hi Ravi lovely family and where is your sister and when is her family coming to visit. ❤❤❤
@shasikumar743
@shasikumar743 Ай бұрын
Good cute family
@christyjohnson3104
@christyjohnson3104 Ай бұрын
God bless your family abundantly
@ayishabanu2266
@ayishabanu2266 Ай бұрын
Super Amma appa thambi ❤❤❤❤masha allah 🤲
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Thank you akka💐
@anithasuresh3187
@anithasuresh3187 Ай бұрын
I like this lifestyle....unga video eppa varunnu ethir pathutu iruppen
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Thank you sis💐
@NishaNisha-xr3pc
@NishaNisha-xr3pc Ай бұрын
Vanakam Ravi. Nisha frm Malaysia. Nan unggal rasigai. Appa Amma ku send my regards. God bless you Ravi
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Thank you☺️💐
@cithracithra2912
@cithracithra2912 Ай бұрын
Unga famli super👌👌👌💟
@soundharya0505
@soundharya0505 Ай бұрын
அப்பா அம்மா சோ ஸ்வீட்❤❤❤❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Thank you💐💐
@mathulamahesh
@mathulamahesh Ай бұрын
Ravi brother na unga sister tha.neenga enoda comment padichadhuku romba thanks bro.na agriculture padichitu ipo law padichitu iruken.marubadium amma ku love u enala amma va pakum bothu kankalangama iruka mudiala adhuku matum sorry.enaku ungala elaraum oru naal pakanum pola iruku.amma ipo oothuna muttai dosai madhiri enga 20 yrs ku munadiye mavula muttai onion pacha milagai potu paniyaram uthi tharuvanga.idhaelam pakum bothu epadi alama iruka mudium sollunga.once again i love u amma.
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Thanks for ur love sis💐💐
@rtsravistastysamayal605
@rtsravistastysamayal605 Ай бұрын
அக்கா சொல்லை தட்டாமல் தங்கச்சி சப்ஸ்கிரைப் பண்ணிடேன்.
@SyedIbrahim-t3p
@SyedIbrahim-t3p 9 сағат бұрын
Ravi suppar ❤
@Sasmita881
@Sasmita881 Ай бұрын
அண்ணா ரெகுலரா வீடியோ போடுங்கடா எனக்கு ரொம்ப இன்ட்ரஸ்டா இருக்கு
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
சரிங்க தங்கச்சி ☺️
@nanthinisatchidanandam5858
@nanthinisatchidanandam5858 Ай бұрын
I like your life style
@lillipoulin1909
@lillipoulin1909 Ай бұрын
Mouth watering dish
@ameenbhaiameenbhai264
@ameenbhaiameenbhai264 Ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@pragathipranith6521
@pragathipranith6521 Ай бұрын
அம்மா மகன் பாசம் மிகவும் அழகு. Love you அம்மா. உங்ககிட்ட பேசனும் ஆசையா இருக்கு அம்மா.
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
மிக்க நன்றி அக்கா 💐❤️
@mohammedelaissaoui-jp7nx
@mohammedelaissaoui-jp7nx 28 күн бұрын
naanum mana kastamaa irukkum pothu unga video aaruthal
@Rajeshsakthi-bs6nv
@Rajeshsakthi-bs6nv Ай бұрын
ravi ammava nattdu goli priyani panna solluiga
@armygirls_world9198
@armygirls_world9198 Ай бұрын
Amma seyaradhu yellame nalla iruku nanga varom yengalukum seyunga amma
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Kandippa vanga💐💐
@Sasmita881
@Sasmita881 Ай бұрын
உன்னை நான் ரொம்ப மிஸ் பண்ணேன் மூணு பேர் தெரியும் ஐ மிஸ் யூ அம்மா
@shanthiraja7901
@shanthiraja7901 Ай бұрын
Hai தங்க மகனே அம்மாவுக்கு ஆங்கிலம் கற்றுகொடு 😂❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
😂 கண்டிப்பா
@ButterFly-dl8js
@ButterFly-dl8js Ай бұрын
🤣🤣Karunkozhi ah Paathu Nit la kooda Ivlo Karuppa irukunu sonnathum Sirippu vanthuduchu🤭🤭..Karunkozhi Nit la Karuppa illama Pinna Enna Vellaiyava Irukum...Enna Ravi Vara vara unga fun ku alavillama Poguthe😂😂
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
🤣🤣🤣 Pinna adhu apdi dhana iruku
@cutypie5130
@cutypie5130 Ай бұрын
Ravi unga amma appa partha enga amma appa nyabagam varudu thambi .nalla vlogs.bcoz my mom has expired in corona .be happy with mom dad brother
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Thank you akka❤️💐
@priyadharshinim5494
@priyadharshinim5494 Ай бұрын
Yadharthamana video, video pakkumbodhu ugga family la iruka madiri feeling but soup dan vai ku ettala 😂😂😂
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Thank you sis💐💐
@elizabeth9959
@elizabeth9959 14 күн бұрын
Ravi, I am from mallpampatti, living in bangalore, can I know your native , your mom speaks like my Anni
@elizabeth9959
@elizabeth9959 14 күн бұрын
Mallampatti
@Tamilflower9707
@Tamilflower9707 25 күн бұрын
Anna unga siripu kakatha unga video 😂😅 pakara
@vincentrex4038
@vincentrex4038 Ай бұрын
அப்பா எச்சில் ஊறுது அம்மா முட்டை தோசை சூப்பர் 😅
@santhaperiyasamy1672
@santhaperiyasamy1672 Ай бұрын
Super tambi Amma Appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Pkr-armys
@Pkr-armys Ай бұрын
Hi brother unga videovukku than wait pannen ennaki varumanu😁😂😂💐👌🏼👍🙏🏽😍😍😍💐💐💐😂
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Thank you sister💐
@cithracithra2912
@cithracithra2912 Ай бұрын
Hi anna
@dhivyadhivya9861
@dhivyadhivya9861 Ай бұрын
ரவி ஆட்டுகால் முழுசா பொடம நல்ல அம்மிகால்லுள தாட்டி போட்ட இன்னும் super இருக்கும் next time சேன்ஞ பாருங்க
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Next time kandippa sis💐💐
@Honeysrihoney
@Honeysrihoney Ай бұрын
17:10 👉 tambi ithuvum kadanthu pogum😊
@vvijayaragavan313
@vvijayaragavan313 Ай бұрын
ஆட்டுக்கால் சூப் செஞ்சி பார்த்தேன் சூப்பரா இருந்தது
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
மிக்க நன்றி 💐💐
@muthukottai5790
@muthukottai5790 Ай бұрын
Bro na musket la work pannuren uanga vidio arumaiya irruku na rettiya Patti bro
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Thank you bro💐💐
@marimuth3851
@marimuth3851 Ай бұрын
❤❤❤❤❤❤❤SEMMA EN ENNIYA URAVUGALE❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.
@beenajoseph7905
@beenajoseph7905 Ай бұрын
Dear bro .. your video gives immense joy to me...I'm addicted to your surroundings .
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Thank you sister❤️💐
@ridhanyafernandaz4092
@ridhanyafernandaz4092 Ай бұрын
நானும் இப்படி தான் முட்டை தோசை செய்வேன்.
@gazzadazza8341
@gazzadazza8341 Ай бұрын
I love paya, I cook it regularly. Your Mummy’s snoring is nothing compared to me. On a return journey from Dubai to Melbourne, I snored so bad, that a passenger woke me up and said that a Chainsaw was more silent than me 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@GloryGlorym
@GloryGlorym Ай бұрын
Ravi thambi unga house romba nalla iruku, kabadam illa unga amma, neenga and unga father pesurathu romba nalla iruku, neenga pesurathu, unga kozi , unga house itharkaga nan unga vedio va parpaen
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Thank you akka💐
@mummyskitchendiary6314
@mummyskitchendiary6314 Ай бұрын
Na kandippa oru naal unga veetuku varuven thambi 😊
@ammulotus7412
@ammulotus7412 Ай бұрын
Dime light kuuda appa shining aguraru😅
@ramyaramyanayagan8139
@ramyaramyanayagan8139 Ай бұрын
Ravi nanum today tha unga home ah pathutean vantha koli tharuvingala
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Apdiya😂 vanga sis
@jayanthibalaganesh5259
@jayanthibalaganesh5259 Ай бұрын
Enakkum echi vurudhu....man paanai kolumbu....enjoy Ravi brother
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Thank you sister💐
@M.Divakar-ol3ul
@M.Divakar-ol3ul Ай бұрын
Thampi ungal vidiyo parkkum pothu rompa santhosama. Erukku very . nice
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Thank you akka💐
@meena1155
@meena1155 Ай бұрын
அண்ணா அம்மாவுக்கு அப்பாவுக்கு நீங்க சமைச்சு குடுத்து அவங்கள சாப்பிட வைங்க ❤❤❤waiting for that video ❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
கண்டிப்பா தங்கச்சி 💐
@muniswaranmuniswaran-qr9jm
@muniswaranmuniswaran-qr9jm Ай бұрын
அம்மா உங்க கையால சாப்பாடுன்னு இருக்கு அம்மா ஒரு நாளைக்கு வரை சாப்பாடு செய்யுங்க அம்மா😊😊😊😊😊😊😊
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
கண்டிப்பா ❤️💐
@armygirls_world9198
@armygirls_world9198 Ай бұрын
Amma appa romba pasama irukinga yen bro ungaluku stres ahadhinga munnadi ulladhu yedhuvum kadandhu pogumnu happy ah irunga
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Adhana Yean Stress aganum😂 Correct Sis💐💐
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d Ай бұрын
Akka vanakkam All recepes soooppara seireenga egg dhoosa kulambu Yennai elukkerathu saappeda Ravi ma Ok Yen neme solle nee enjoy❤❤ mahaney Kurattai gallaatta serippu vayeru vali
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Thank you amma
@malathik377
@malathik377 Ай бұрын
Nanum kandipa varuven unga veeda thedi
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Welcome sis☺️☺️💐
@shahilsafra
@shahilsafra Ай бұрын
Enga veetlaa weekly 4 time aatukaal, grvay illana soup veppangaa.. Amma super ah seivangaa.. Idiyappam main ah irukkum
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Apdiya!! Super💐
@shastianirutha7317
@shastianirutha7317 Ай бұрын
I'm a vegetarian...egg kuda sappidamaatten aana neenga pesaradhukke video paarthukkite irukkalam pola irukku 😎🤠🎉
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Thank you sis💐💐
@Ungalasma
@Ungalasma Ай бұрын
Super anna ❤️🥰👌😍
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Thank you thangachi 💐❤️
@Chithra1234Chithra
@Chithra1234Chithra Ай бұрын
ரவி சூப்பர்
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
மிக்க நன்றி 💐
@arulmozhiarul5423
@arulmozhiarul5423 Ай бұрын
எங்குட்டு கடிக்கிறது..எங்கிட்டு ஆரம்பிக்கிறது ..😂😂Anna super
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
😂😂😂
@VijiSuthagar-xl5ld
@VijiSuthagar-xl5ld Ай бұрын
Videola neenga moonu perum kindal kelium arumaiya irukkupa
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Thank you sis💐
@enstylesamayal
@enstylesamayal Ай бұрын
அது நான் தான் ரவி என்னோட பேரு ரத்னா 😜😜😜பார்த்துடுவோம் வர்றேனா இல்லையானு 😂😂😂😂😂கோழி பார்சல் 😂😂😂என்னோட கமெண்ட் ah படிச்சதுக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏 அவளோ சந்தோசம் 👍👍👍👍
@revathymahesan5053
@revathymahesan5053 Ай бұрын
😂😂😂❤😂😂😂
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
கண்டுபிடிங்க பாத்துடுவோம் 😂😂
@enstylesamayal
@enstylesamayal Ай бұрын
@@UngalSamayalKaaran mmmm
@SharmiVidhyut
@SharmiVidhyut Ай бұрын
👌👌👍👍❤️
@vibilasolomon2576
@vibilasolomon2576 Ай бұрын
Ur video very nice❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@Velan66
@Velan66 Ай бұрын
அன்பான குடும்பம் பார்க்கவே ஆனந்தம்...😊😊😊 நீங்கள் நல்லா இருக்கிங்களா அம்மா அப்பா? அம்மா முகத்தை மூடி தூங்க கூடாது...அது ஆரோக்கியம் அல்ல.. இரவி சகோ கோழிகளுக்கு ஆரோக்கியமான உணவு கொடுத்து..ஆரோக்கிய கோழியாக வளர்க்கிற சகோ..சாப்பிடுவர்கள் கொடுத்து வைத்தவர்கள் 😅😅😅 இதுபோல் கோழி வளர்ப்பவர்கள் செய்தால் எல்லோருக்கும் தாங்கள் உண்ணும் மாமிச உணவும் மருந்தாக மாறிவிடும்... அதுபோலதான் ஆடு மருத்துவம் நிறைந்த செடி கொடிகளை தேடி சாப்பிடும் அதனாலதான் அதோட எல்லா பாகமும் ஆட்டுகால் உள்பட உடலுக்கு ஆரோக்கியமாக இருக்குது...வாழ்க வளத்துடன் உங்கள் அன்பு குடும்பம் 🎉🎉🎉💐💐✨✨🌷🌷
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
மிக்க நன்றி அண்ணா 💐💐
@vimaladevi-o4t
@vimaladevi-o4t Ай бұрын
Super bro
@mithu5732
@mithu5732 Ай бұрын
2:30 itha keakka subscribe pannanum poola irukku 😔 but naan already subscribe pannittane😉
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
☺️😂😂
@JeevaJeeva-vm1sk
@JeevaJeeva-vm1sk Ай бұрын
Anna your video ku romba wait pannitu iruken anna thank you I am so happy 😊😊😊😊😊
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Thank you thangachi 💐💐
@hepziselvam9526
@hepziselvam9526 Ай бұрын
Mm tasty tasty super Thambi.
@muthupriyamuthupriya6210
@muthupriyamuthupriya6210 Ай бұрын
Anna super video anna
@vlogwithjpians9780
@vlogwithjpians9780 Ай бұрын
Brother i will miss amma
@adityabala7786
@adityabala7786 Ай бұрын
Amma appa magan pasam no words
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Thank you💐💐
@kavithamohan7881
@kavithamohan7881 Ай бұрын
Super akka
@Shravaniartstudio
@Shravaniartstudio Ай бұрын
Super brother Pargave romba arumai ah iruku . Sleep time kuda comedy pannuringa Cooking recipes also mouth watering 😋.
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Thank you sister❤️💐
@ganeshmalar-v3l
@ganeshmalar-v3l Ай бұрын
Enka vidulaitym mutton creavy and muttai moolai poriyal satham sapdu du pathudu irukan nice peacefull area anna
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Apdiya arumai💐💐
@dhanushkeerthi7566
@dhanushkeerthi7566 Ай бұрын
@monishaaravichandran
@monishaaravichandran Ай бұрын
Hi Anna.... Ennaku kumitikai venu send panuga please
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Hi thangachi! Inga irunthathu ellam nane gaali pannittene😂
@manikandankonar4982
@manikandankonar4982 Ай бұрын
Anna pl send me that hair oil because I have same hair fall problem like u .I am in Mumbai can u send me that hair oil
@nadesh001
@nadesh001 Ай бұрын
Bro ivalo aasaiya ungaluku samachithara amma ku nengalum appavum oru vaai ooti vidunga... Athu pakka innum nalla irukum❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Kandippa ☺️☺️
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 Ай бұрын
Superb ❤❤
@abikrish6726
@abikrish6726 Ай бұрын
Sbk clg side bro intha area
@KalaiyarasiDharmaraj
@KalaiyarasiDharmaraj Ай бұрын
Anna enaku amma appa anna illa unka videos paakkum pothu manasu romba santhosama irukku
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Thank you thangachi 💐
@rrajashree2210
@rrajashree2210 Ай бұрын
Amma and appa super anna
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Thank you thangachi 💐
@saiarunakolam5952
@saiarunakolam5952 Ай бұрын
Suberதம்பி 👌👌
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Thank you akka💐
@SaraswathiS-jz4en
@SaraswathiS-jz4en 26 күн бұрын
Marumakal,aggamma
@SaroSaro-cd3te
@SaroSaro-cd3te Ай бұрын
Amma super❤❤❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
Thank you💐💐
@Dhanadev74
@Dhanadev74 Ай бұрын
ஹாய் ரவி எனக்கு அம்மானா ரொம்ப பிடிக்கும் அதைவிட உங்க அப்பா ரொம்ப பிடிக்கும் அம்மாவை எனக்கு ஒரு ஹாய் சொல்ல சொல்லுங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ரவி
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Ай бұрын
மிக்க நன்றி அக்கா 💐💐
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 76 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 79 МЛН
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
kak budto
Рет қаралды 1,3 МЛН
கத்திரிக்காவை சுட்டு செய்த அருமையான சமையல்
12:23
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 76 М.
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 76 МЛН