Hi Anna yen name karthika na unga new subscribe unga video ellam romba putikum .enaku 2 ponnu kulanthai erukenga ennoda 2 ponnu pesa mattenga speech therapy kututhutu erukom .yen ponna ithu mathuri itathuku kutitu ponunum asaiya eruku aana mutiyal
@TamilNativeFarmerАй бұрын
We wish to host your kids and your family for a day. Kindly text me on Instagram / mail to tamilnativefarmer@gmail.com
@jayasudhaj5338Ай бұрын
Papa age
@k.s.priyanka346322 күн бұрын
Hi sis pls avoid Tv and mobile phone..athunala tha speech delay irukkum...enda area sis chennai a iruntha sollunga nan assessment pannuvan... And 3 month la improve irukum
@karthikakitchen7317 күн бұрын
3yr
@karthikakitchen7317 күн бұрын
@@k.s.priyanka3463 porur-iyyappanthangal
@nagansivarajah1581Ай бұрын
இலங்கை திருகோணமலையில் இருந்து சிவராஜா இந்த காணொளியை காண்கிறேன் அருமையாக உள்ளது எனக்கும் இது போன்ற இயற்கை வாழ்வியல் முறை ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள்
@lifeofpets8226Ай бұрын
உண்மையிலேயே என்னை பொறுத்த வரைக்கும் உங்களை மாதிரியான ஆட்கள் தான் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் பணக்காரர்கள் மகிழ்ச்சியான வர்கள்
@gowrisubramaniam9716Ай бұрын
நான் 25 வயசு வரைக்கும் இந்த மாதிரி வீட்ல தான் வாழ்ந்து இருக்கேன் அன்னைக்கு இருந்த சந்தோஷம் இன்னைக்கு நகரத்து வாழ்க்கையில் இல்லை
@vihanvidhyasingaravelАй бұрын
எனக்கு இப்படி வாழ முடியவில்லை. என் மகன் இப்படி வாழ வேண்டும் என்று எனக்கு ஆசை. நாங்கள் வெளிநாட்டில் வசிக்கிறோம். என் மகனுக்கு 5 வயது மட்டுமே ஆகிறது. ஆனால் அவனோ உங்கள் வீடியோவை பார்த்து இப்படி வீடு கட்டலாம் என்று சொல்கிறான். சந்தோஷமாக இருக்கிறது.
@gTv-q5vАй бұрын
ஆரோக்கியமான வாழ்க்கை ஆரோக்கியமான உணவு ஆரோக்கியமான எண்ணங்கள் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை வாழ யாருக்குத்தான் பிடிக்காது அண்ணா❤🎉 சந்தோஷமாக இருக்கிறாது அண்ணா ❤🌴🌴🌴🌴🌲🌳🌻🌿🌾🌾🥀🌹அழகான காணொளி ❤
@KirithiKiruthika204Ай бұрын
எனக்கு இந்த மாதிரி இடத்துல வாழனுன்னு மிகப்பெரிய ஆசை 😊😊 Me and My life 😊😊அழகான வாழ்க்கை 😊😊😊
@IhgamRamalihgamАй бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு உங்க வீடு❤ இந்த மாதிரி இயற்கையோடு வாழ தான் ஆசை
@sathishkumar-ik4efАй бұрын
எங்களுக்கு உங்க வீட்டையும் உங்க தோட்டத்தையும் பார்க்கணும். வாய்ப்பு கிடைச்சா ரொம்ப சந்தோஷப்படுவோம்.
@kavitha.vkavitha4137Ай бұрын
இந்த சொர்க்கத்தில் வாழ யாருக்கு தான் ஆசை இருக்காது சொல்லுங்க 🎉❤ வாழ்த்துக்கள் தம்பி
@11116773Ай бұрын
இப்படி இயற்கையுடன் சோ்ந்து வாழ்வதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். சுத்தமான காற்று, தண்ணீா் மலைகளில் மட்டுமே கிடைக்கும். என்றும் உங்கள் வாழ்கையில் இப்படியே வசந்தம் வீசட்டும்.
@jainulabudeensh9443Ай бұрын
பலர் நினைக்கின்றனர் பலகோடிகளுடன் மாளிகையில் வாழ்வதுதான் உயர்ந்தது என்று நினைக்கின்றனர்..😢😢😢 இறைவன் அருளால் நல்ல கணவன் மனைவி பிள்ளைகளோடு நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் உழைத்து வாழ்பவர்களே பெரிய செல்வந்தர்கள்🎉🎉🎉🎉
@sarojinii.7600Ай бұрын
எதிர்பார்த்துக கொண்டே இருந்தவீடீயோ.
@manivannan1674Ай бұрын
Yes me too ❤
@arunmahendrakarthikramalin8612Ай бұрын
Siruga Katti peruga vazhga anbudan yenrenrum ❤
@annaimarketing7697Ай бұрын
7:55 😊😊😊😊😊😊😊😅😮😊
@manimegalaisellappan1391Ай бұрын
Vallga valamudan ❤
@GeethaGeetha-nx1clАй бұрын
இயற்கையோடு வாழ்க்கை பேரானந்தம்
@pkeswaripkeswari9252Ай бұрын
நாங்க ஒரு காலத்தில் இது போன்ற மண் வீட்டில்தான் வாசித்தோம் சானிகொண்டு வாசல் தெளித்து வீடு மொழுகி விரகடுப்பில் சமைத்து சாப்பிட்டோம்,இப்போது இந்த வீடியோவை பார்த்ததும் நினைவு வருகிறது ❤❤❤❤❤ உங்களது வீட்டை பார்க்க ஆசை
@புனிதா-ய4ழАй бұрын
இது அல்லவா வாழ்க்கை இயற்கையோடு ஒன்றிய மகிழ்வான வாழ்க்கு வெளிநாடு என்ன வெளிநாடு இப்படி வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும் ❤❤❤❤❤❤வாழ்த்துகள்
@TamilNativeFarmerАй бұрын
😊👍
@marymusic...9160Ай бұрын
அருமையான பதிவு பார்ப்பதற்கு அழகாக மனசுக்கு மகிழ்ச்சியளிக்கிறது நிசப்தமான இடம் நிம்மதியான வாழ்க்கை இதைவிட வேறென்ன வேண்டும் பல்லாண்டு காலம் இதே சந்தோசத்துடன் வாழவேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤
@chandrababy3302Ай бұрын
இயற்கை எழில் எப்போதுமே அழகுதான். எனக்கு ரொம்ப பிடிக்கும் .வாழ்க வளமுடன் ❤
@sundarirajkumar9950Ай бұрын
Yes எனக்கும் இந்த பச்சை பசேல் னு பசுமை நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் அழகான சுற்றுச்சூழல் அமைந்த இடத்தில் வாழவேண்டும் என்று ரொம்ப ஆசையாக இருக்கிறது 😍👏👌
@kdhanalakshmi153Ай бұрын
எளிமையான வாழ்க்கை, அன்புடன் இணை பிரியாமல் இல்லற வாழ்வில் நலமுடன் வாழவேண்டும், பல்லாண்டுகள் வாழ்க✋நீடூழி வளமுடன் வாழ்க✋மனமார்ந்த வாழ்த்துக்கள்✋
@priyasarathy2740Ай бұрын
நாங்கள் தேன்நிலவுக்கு கொடைக்காணலுக்கு வாந்தோம். அதிலிருந்து அந்த ஊர் எனக்கு மிகவும் பிடித்தது. என்ன தான் காஷ்மீர் சிம்லா குலு மணாலி போய் வந்தாலும் கொடைக்காணல் தான் என் விருப்பம். அங்க போய் இந்த மாதிரி வீடு கட்ட வேண்டும் என்று நான் அடிக்கடி கேப்பேன்...❤❤❤
@BathLaxiАй бұрын
உண்மையிலே இத பார்க்கும் போது என்னோட இளமை வாழ்கை நெபகம் வருது சகோதர நன்றி
@Anusuya-h3jАй бұрын
அழகான வீடு ஆரோக்கியமான வாழ்வு ✨
@Rajavenkatesan-i9kАй бұрын
தற்சார்பு வாழ்வியல். வாழ்க வளமுடன்
@kannaneaswari1124Ай бұрын
❤❤❤❤ ஒரு காலத்தில் சிறு வயதில் என் தம்பிகளுடனும் தங்கையுடனு ம் நாங்களும் இப்படி மண் சுவர் வைத்த வீட்டில்தான் வாழ்ந்தோம்❤❤❤❤ எந்த வித கவலையும் இல்லாத அந்த நாட்களை நினைத்தால் அழுகையாக வருகிறது😢😢😢😢😢
@ArtistAnisTamilАй бұрын
இயற்கையை பாதுகாத்து எளிமையான வாழ்க்கை வாழும் மனமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Bhagyashree.5466Ай бұрын
இந்த மாதிரி வாழ்க்கை எனக்கு மிகவும் பிடிக்கும். நமது வீட்டு மாடியில் ஒரு மூங்கில் குடில் போட்டு மண்பானை சமையல் என என் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டேன். எத்தனை நாட்கள் கனவு கொண்டே இருப்பது, அதை செயல்படுத்துவது தான் அழகு 🥳
@suthasarma5296Ай бұрын
@@Bhagyashree.5466 குடிலை சுற்றிலும் சாடிப்பூ மரம் காய்கறி மரங்கள் வையுங்கள் முழுநிலா காலத்தில் நிலவு வெளிச்சத்ல் உணவு உண்ணுங்கள்
@Bhagyashree.5466Ай бұрын
@@suthasarma5296 உங்கள் உளப்பூர்வமான கலைநயத்துடன் கூடிய விருப்பத்திற்கு தலை வணங்குகிறேன் கேட்கும் பொழுதே ஆசையாக இருக்கிறது😍💝
@manvasanaibanuАй бұрын
நானும் இது மாறி எதாவது செய்ய போகிறேன் என் வீட்டுல 😂😂😂😂🌈🌈🌈
@Bhagyashree.5466Ай бұрын
@@suthasarma5296நான் ஒரு இயற்கை விரும்பி அதனால் நமது வீட்டுக்கு அருகிலேயே என்னால் முடிந்த பழ வகைகள் வைத்து மரங்களும் பலன் தர ஆரம்பித்து விட்டன. இறைவன் அருட்கொடையால் இதெல்லாம் நடந்தது.
@Bhagyashree.5466Ай бұрын
@@manvasanaibanu கண்டிப்பாக நமது வாழ்க்கை, நமக்கு பிடித்தது போல் வாழ்ந்து விட வேண்டும் இப்பிறவியிலேயே, ஏன் ஏங்கிக் கொண்டே இருக்க வேண்டும். நல்வி விஷயங்கள் கண்டிப்பாக கண்டிப்பாக நடக்கும்.
@ShanthiM-ou7hoАй бұрын
❤❤❤❤❤❤❤❤உங்க இல்லமே ஒரு கோயில் மாதிரி இருக்கு தம்பி வாழ்த்துக்கள்
@TamilNativeFarmerАй бұрын
நன்றிங்க
@selvicreation5031Ай бұрын
கொடைக்கானல்னா எனக்கு உயிர்.என் உயிர் விட்டா மலை பிரதேசத்தில் தான் விடனும்னு ஆசை.என் தோழிகள் கிட்ட எப்பவும் சொல்லிகிட்டே இருப்ப.என் உயிர்னா அது கொடைக்கானல் தான்.நீங்க வாழற வாழ்க்கை தான் நான் வாழ ஆசை பட்ட வாழ்க்கை.என்னை பத்தி யாரை கேட்டாலும் சொல்வாங்க கொடைக்கானல் தான் செல்விக்கு உயிர்னு..... என் மகனிடம் எப்பவும் கேட்பேன் கொடைக்கானல்ல ஒரு இடம் வாங்கி குடு நான் அங்கேயே போய்டரேன்னு...இப்ப உங்களை என் மகனா பாக்கற.... உங்க வீடியோ எல்லாத்தையும் பாக்கர...நீங்க சமையல் போட்டில் கலந்து கிட்ட விடியோவையும் பாத்து இருக்க....நீங்க மனைவியுன் வாழையடி வாழை யா வாழ இந்த அம்மாவின் ஆசீர்வாதம் பா...ஓம்சக்தி தாயே என் குழந்தைகள் நல்லா இருக்கனும்❤
@ArunKumar-pd7jrАй бұрын
O
@kalpanakalpana3108Ай бұрын
Overrrr
@AshokAshok-so1vsАй бұрын
ல
@AshokAshok-so1vsАй бұрын
😅
@AshokAshok-so1vsАй бұрын
ிிிிரஎ😅ரரலலீஞலல
@deva7297Ай бұрын
இது போன்று இயற்கையுடன் தற்சார்பு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களில் நானும் ஒருவன். அழைத்தால் மகிழ்ந்திடுவேன் 🙏
@suthasarma5296Ай бұрын
சொர்க்கம்யா................யாருடைய தொந்தரவு இல்லை தேவையற்ற பேச்சு இல்லை அமைதியான வாழ்க்கை இயற்கையோடு இனைந்த. வாழ்க்கை
@TamilNativeFarmerАй бұрын
நிம்மதியான வாழ்க்கை👍
@katral360Ай бұрын
கொடைக்கானல் காண்பதே கனவாகவே உள்ளது. உங்கள் கனவு வீடு பூலோக சௌர்கமாக இருக்க வாழ்த்துக்கள்🎉
@abiabi4782Ай бұрын
இது போல் இயற்கையோடு இனைந்து வாழனும், இந்த காணொளி பாக்கும் போது தோன்றியது.....
@bubsri3324Ай бұрын
ஐயா சாமி கும்பிட வேண்டும் உங்களை எங்கே சாமி இருக்கீக. இயற்கையோடு இணைந்து வாழ்பவன் இறைவனுக்கு சமம் சாமி ஐயா நீங்க இரண்டு பேரும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்க என்று மனதார வாழ்த்துகிறேன் வாயார வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் அன்புடன் நட்புடன்..கனடாவில் இருந்து ஓர் தமிழிச்சி எழுதுகிறேன் நன்றி சகோ
@Hamza1-m3f2 күн бұрын
என்ன அழகான வாழ்கை தம்பி,❤சந்தோஷமாக நீடூழி வாழ்க ❤🇱🇰
@sivagnanamavinassh7840Ай бұрын
பழனி கோயிலில் வேலை பார்த்தார் கொடைகானலில் வீடு வேண்டும் என்று கேட்டேன் ம்லைபிரதேசம் என்றால் மிகவும் பிடிக்கும் நன்றி நலமும் வளமும் பெற்று வாழ்க
@mahalakshmik2665Ай бұрын
இயற்கையோடு வாழ்வதே இனிமையான வாழ்வு..... அனைவர்க்கும் கிடைப்பதில்லை... எங்களுக்குல்லம் இப்படி ஒரு இடத்தில் வாழ ஆசை அண்ணா..... But 😊😊😊
@kamarussamanimthiyas5450Ай бұрын
சகோ, கொள்ளை அழகு இத்தனை எழில் கொஞ்சும் இயற்கையுடன் மண்சார்ந்த வீட்டில் வாழும் ❤உங்களுக்கு வாழ்த்துக்கள் 👍🏼ஆனாலும்,!உங்களுடைய பழையவீட்டில் ஆங்காங்கே நிறைய plastic கொள்கலன்களை காணக்கிடைக்கிறது🤔 ? நான் இலங்கையில் இருந்து
@thatchayanikannan-u8t18 күн бұрын
சூப்பரா இருக்கு இந்த கால கட்டத்தில் இப்படி ஒரு வீடு பாக்குரது ரொம்ப சந்தோஷம்
@successseed4uАй бұрын
அருமையான பதிவு. 🤩 ரொம்ப ஆசை இது போன்ற இடத்தில் வாழ்ந்து பார்க்க.
@TamilNativeFarmerАй бұрын
ரொம்ப நன்றிங்க
@ElaGayuАй бұрын
நண்பா எங்களுக்கும் இந்த மாதிரி வீடு கட்டணும்னு ரொம்ப நாள் ஆசை உங்களைப் பார்த்து நாங்கள் ஆறுதல் அடைகிறோம் உங்களைப் பார்க்க விரும்புகிறோம் உங்கள் அனுமதி இருந்தால் ஒரு நாள் வருகிறோம் இந்த வீடு கட்டும் முறையை எங்களுக்கும் சொல்லிக் கொடுத்தால் நாங்களும் எங்கள் ஊரில் இந்த மாதிரி வீடு கட்டி மகிழ்வோம்🙏❤️
@tamilselvi.n4655Ай бұрын
Hi ElaGayu
@CRAVI-vj5rhАй бұрын
Ipdi oru vazhkai kidaicha varam dhan Neenga romba lucky family
உங்கள் வீடு மிகவும் அழகாக இருக்கிறது கண்களுக்கு ஒரு விருந்து தருவது போல் மனநிறைவான வாழ்க்கை வாழ்வதற்கு என் வாழ்த்துக்கள்
@Helloworld10-o3zАй бұрын
உங்க videos ஒரு வருடமாக இல்லாம இருந்தது ரொம்ப கவலைப்பட்டு இருந்தவன் நான் இப்போது சந்தோசமாக இருக்குங்க from srilanka
@TamilNativeFarmerАй бұрын
தங்களுக்கு அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி
@mahalakshmit7002Ай бұрын
வாழ்த்துக்கள் நந்தா 🎉 அருமையான வீடு.. இதுபோல் வீடு கட்ட எங்களுக்கும் உங்கள் வழிகாட்டுதல்கள் வேண்டும் நன்றி 😊
@prabakaran6256Ай бұрын
நான் வாழ நினைத்த வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்
@PrabhuM-r6sАй бұрын
உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். நீடுழி வாழ்க வளமுடன். நீங்கள் நல்ல உதாரணம் 💐
@baskarang3161Ай бұрын
இயற்கை ஆர்வலருக்கு வாழ்த்துக்கள்
@hemalatha1319Ай бұрын
இயற்கை சூழ்ந்த இயற்கை சார்ந்த வீடு.அருமை
@jayabalanr7555Ай бұрын
இயற்கையோடு இயைந்த வாழ்க்கை அனைத்து உயிரினங்களுக்கும் நல்லது
@leelavathikandasamy4187Ай бұрын
மிகவும் அருமை.இயற்கையோடு இணைந்த வாழ்க்கை.வாழ்க வளமுடன்
@tnemptystar46Ай бұрын
எங்களுக்கு பனை வெல்லம் சாப்பிட கூட கிடைக்கவில்லை பணம் காரணமாக ஆனால் நீங்கள் பனை வெல்லம் (1கிலோ 500 ரூபாய் -விழுப்புரம் பனங்காடு)வீடுகள் கட்ட பயன்படுத்தியுள்ளீர்கள் அற்புதமான வீடியோ...
@NavajothiPАй бұрын
உண்மை
@seethamcaАй бұрын
இந்த வீடியோ இதோடு ஐந்து முறைக்கு மேல் பார்த்து விட்டேன் எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது பார்க்கவே
@RajasriRanjanАй бұрын
அருமையான வீடு சந்தோசமான வாழ்க்கை ❤🎉😂
@J.krithicksenthurJ.krithicksenАй бұрын
இன்னைக்குத்தான் முதல் முறையாக உங்கள் வீடியோ வை பார்க்கிறேன் தம்பி. எனக்கு எப்போதுமே கொடைக்கானல் நா ரொம்ப பிடிக்கும். இப்ப உங்க வீட்டை பார்த்ததும் இப்ப இன்னும் பிடித்து விட்டது. கடவுளின் நேரடி ஆசீர்வாதத்துடன் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறிர்கள் சூப்பர்
@dhamayandhibalachandran239529 күн бұрын
உங்கள். கனவு. வீடு. மிகவும். அழக. இருந்தது.
@mannumela118810 күн бұрын
உங்கள் வாழ்க்கை முறை மிகவும் எளிமையானது. உங்கள் சிந்தனை உங்களை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்லும். மாசற்ற உலகம் உங்களால் உருவாகும். உங்கள் கனவு இல்லத்தையும், உங்கள் எளிமையான வாழ்க்கை முறையையும் காண நான் என் மழலைகளோடு காத்திருக்கிறேன். நான் உங்கள் ரசிகன்.
@sudhas4625Ай бұрын
நல்ல மழை பெய்யும் நேரத்துலே உங்க காணொளி பாக்கிறதே ஒரு நல்ல மன நிம்மதியாக இருக்கு சகோ... அடிக்கடி புதிய புதிய காணொளிய போடுங்க... உங்க மூலமா நாங்க கொடைக்கானல பத்துக்குறோம்.... ஆசை மட்டும் தான் பட முடியும் வாய்ப்பு எல்லாம் கிடைக்குமா னு தெரியலே சகோ... இல்லேன்னாலும் காணொளி மூலமா எங்க வீட்டுலெ உங்கள் இருவரையும் இயற்கை எழில் நிறைந்த உங்கள் வாழ்வையும் நாங்க பாத்துகிறோம்... அடிக்கடி வந்துட்டு போங்க... வாழ்த்துக்கள் சகோ....
@bhavanikarthi5516Ай бұрын
Naggalum yippadi valanumnu asai padikirom. Migaum arumaiyana vidu
@devirajagopal859Ай бұрын
இயற்கையோடு வாழ்வதுதான் மகிழ்ச்சியான வாழ்க்கை அதுவும் மலைபிரதேசத்தில் என்றால் சொல்லவே வேண்டியது இல்லை அவ்வளவு அழகான வாழ்க்கை ❤❤❤ நாங்கள் ஊட்டி 😊😊
இறைவனின் அழகிய ஓவியம் கோடை அதன் சுற்றுபகுதி. வாழ்த்துக்கள் சகோ
@DINO-d5jАй бұрын
4,00.001 வது subscriber 🎉❤வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉
@BaajiBaaji-rg6hnАй бұрын
உங்கள் வீடு மிகவும் அழகு. நான் என் கணவர், மகளுடன் இப்படி வாழ வேண்டும் ஆசைய க உள்ளது..
@HemaRajagopal-jw9tvАй бұрын
தம்பி உங்கள் மாதிரி ஒரு மகன் பிறந்த நாட்டையே திருத்தலாம் உங்களுடைய பெற்றோர் பெருமை படுத்த வாழ்த்துக்கள்
@naturelover643Ай бұрын
அந்த மகன் உங்கள் வீட்டில் இல்லையா என்ன? அவரை ஒரு உதாரணமாக இருக்க தயார் செய்யுங்கள்.!😊
@satheeshpriya6547Ай бұрын
இயற்கையின் வழியில் வாழும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
@TamilNativeFarmerАй бұрын
வாழ்த்துகளுக்கு நன்றிங்க
@SolaiHomeАй бұрын
முதன் முதலில் பார்த்த பின் மொத்தம் 70 வீடியோக்கள் அத்தனையும் பார்த்து விட்டேன் நன்றி சகோதரரே அருமை❤❤❤❤❤❤❤❤❤❤
@TamilNativeFarmerАй бұрын
😱😊🙏
@ElaGayuАй бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤ மிக அருமை அருமை நண்பா வாழ்த்துக்கள் பாரம்பரிய வீடு ரொம்ப அழகாக உள்ளது பல்லாண்டு வாழ்க🎉❤
@kavikavikavikavi711Ай бұрын
சூப்பர் அண்ணா 🙂💜😌 வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க 🙌🙌🙌🙌🙌🙌❤️🤗i love nature 😊
@vijayr8145Ай бұрын
Nalairuku
@demilavathy9062Ай бұрын
உங்கள் வீடு அருமையாக இருக்கிறது மேலும் மேலும் முன்னேர வாழ்த்துக்கள் தம்பி.
@sudalaivadivu881623 күн бұрын
தம்பி எங்க வீட்டுல இப்படி இதே பெயர் கொண்ட ஜீவன் 2 இருகாங்க கேக்கும் பொழுது சந்தோசமா இருக்கு
@TamilNativeFarmer22 күн бұрын
👍
@prakashs8061Ай бұрын
மிக அருமையான காணொளி, உங்கள் வீட்டிலிருந்து என்னை அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் வீட்டு கட்டுமான செயல்முறையை பார்வையிட
@sujiselfie812Ай бұрын
இந்த மாதிரி வாழ எல்லாம் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் ப்ரோ இந்த வாழ்க்கை நிறைய பேருக்கு கனவா தான் இருக்கு எனக்கே கூட உங்கள் புதிய வீட்டின் டிசைன் அழகா இருக்கு ப்ரோ ஆனா பக்கத்திலே மருத்துவ வசதி இருக்கா ப்ரோ அழகான வாழ்க்கை வாழ்ந்து மகிழுங்கள் ❤🏡🏡🏡🏡🌴🌳🌴🌳🌴🏡🏡🏡🏡🏡🏡🌴🌳🌴🌳🏡🏡🏡🏡🏡🌷🏡
@kodairathi8869Ай бұрын
நானும் கொடைக்கானல் பூம்பாறை தான் எங்களுடைய குடும்பமும் இப்படிதான் வாழ்ந்துவந்தோம் சிறுது காலத்துக்கு நன்றாக இருக்கும் நம்மளுக்கு வாரிசு வந்த பிறகு அவர்கள் படிப்பதற்கு பள்ளிகள் வசதிகள் இருக்காது மருத்துவ வசதி இருக்காது அத்தியாவசிய தேவைக்காக 5km தூரம் நடந்து செல்ல வேண்டும் இப்படியான வாழ்க்கையை வாழ்ந்து இப்போ கோவையில் வசித்து வருகிறோம் மலை பகுதியில் வாழ்வது கடினமான வாழ்க்கை நன்றி 🙏
@tamilselvi.n4655Ай бұрын
எவ்வளவு அழகான இடம் அழகான அமைதியான வாழ்க்கை இந்த கொடுப்பினை எல்லாருக்கும் கிடைக்காது ப்ரோ உங்களுக்கு கிடைச்சிருக்கு இதுக்கெல்லாம் நான் ஆசைப்பட முடியாது இன்னொரு ஜென்மம் இருந்தால் பார்க்கலாம்❤❤❤❤🎉
@kondalhari8424Ай бұрын
பங்களாக்களை விட நல்ல கிராமத்து ஓட்டு வீடுகளில் பாசமும், பந்தமும், நேர்மையும், நியாயமும் தாயன்பும் நிறைய உண்டு.
@rajalakshmi5651Ай бұрын
அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா இது போன்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது ஆனால் முடிய வில்லை உங்களுக்கு வாழ்த்துக்கள் இயற்கை யேடு வாழ்வதற்கு
@vidhyat.vidhya3443Ай бұрын
நான் உங்கள் வீட்டையும் தோட்டத்தையும் சுற்றி பார்க்க விரும்புகிறேன்...
@chandrachandrakala-bl2twАй бұрын
மலைகளின் இளவரசி கொடைக்கானல் எல்லோருக்கும் பிடித்தமான இடம் எனக்கும் அப்படித்தான் அருமையான வாழ்க்கை எனக்கு கோடை பன்பளை பிடிக்கும் அது போல் அங்கு இயற்கை அழகு நானும் பழனி தான் ஒரு நாள் வரனு ஆசையா இருக்க கண்டிப்பாக பார்க்க வருகிறோம் நன்றி இயற்கையோடு ஒன்றி வாழுங்கள் ❤❤❤❤❤❤
@praveenraja8889Ай бұрын
இயற்க்கை சூழ்ந்து வாழ பிடிக்கும்
@தாளம்தமிழ்Ай бұрын
தம்பி நான் உன்னோட திருமண வீடியோவத்தான் முதல்ல பார்த்தேன்,அப்றோம் கம்மங்கூல் குடிக்கிற வீடியோ,அவகேடோ பொறிச்சுசாப்டுகிட்டு , ரேடியோல பாட்டு கேட்டுகிட்டு .....அருமை நாங்கள் இப்படி ஒரு வாழ்க்கையைத் தான், வாழ ஆசைப்படுகிறோம்.போதும்இந்த ந(ர)கரவாழ்க்கைனு ஆகிடுச்சு ப்பா. என் கணவரும் 40,வருடங்களாக ஓடி ஓடி மெஷினோட (டெக்ஸ்டைல் சர்வீஸ் என்ஜினியர்) உழைச்சுட்டாரு அவருக்கும் அமைதியான வாழ்க்கையை கொடுக்கணும்னு என் எண்ணம்.பொண்ணு பெரியவள் 28,வயசு ஆகுது இரண்டாவது பட்டபடிப்பு படிக்கிறாள்.ஓவியக்கலை. பையன் சிறியவன் ,இங்கே மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடிச்சுட்டு ஸ்காட்லாந்து ல எம் எஸ் இண்டஸ்ட்டிரியல் டிசைனிங் முடிச்சுட்டு அங்கேயே வேலை பார்க்கிறான்.இப்போ ஒருமாத விடுமுறைக்கு வந்திருக்கான் பா.உங்கள் தோட்டம் மாதிரியான இடத்திற்க்கு போய் இரண்டு நாட்கள் தங்கனும்னு ஒரு ஐடியாவும் இருக்குப்பா.தோட்டம் 2,ஏக்கர் வாங்கி *தற்ச்சார்பு வாழ்க்கை வாழ*ஆசைப்படுகிறோம்.🥰🙏சிவாயநம
@kavinila1730Ай бұрын
அண்ணா நான் ஒரு பெண் பிள்ளையாக சிறு வயதில் இருக்கும் போதும் எங்கள் சொந்த வீட்டை விட்டு வெளியேறினோம்.. ஆனால், எங்கள் வாழ்க்கையை மறுபடியும் உங்கள் வாழ்க்கை, வீட்டை பார்த்த உடன் என் சிறு வயது நியாபகம் மட்டுமே நினைவில் வருகிறது... என்னால் இன்றும் கூட இயற்கையோடு சேர்ந்த வாழ்வினை வாழ முடியவில்லை.. என் பெற்றோர் வேறு ஒரு இடத்தில் 15வருடம் பிறகு வீடு இன்று வீடு கட்டி கொண்டு இருக்கிறர்கள். ஆனால்,மற்றவர்களுக்கு இருக்கும் ஆசை எல்லாம் எனக்கு இல்லை அண்ணா, நான் ஒரு இயற்கை வோடு சேர்ந்த வாழ்வினை மட்டுமே வாழ ஆசைப்படுகிறேன்.. சுருக்கமாக சொல்ல போனால் நீங்கள் எப்படியோ அப்படியே என் வாழ்க்கையின் இலக்குகள்.. ஆனால் நான் பெண் பிள்ளை..நன்றாக படித்து கொண்டு இருந்தாலும் என்னால் இது போன்று எந்த ஒரு செயலையும் செய்ய முடியவில்லை.. அடுத்த பிறவியில் நான் ஆண் மகனாக பிறந்து சிறு பிள்ளை முதல் உயிர் பிரியும் வரைநன்றாக படித்து விவசாயம் செய்து இயற்கையோடு சேர்ந்து ஒரு வாழ்வினை முழுமையாக சலித்து போகாமல் வாழவேண்டும்.. என்றும் நீங்களும் அக்காவும் வீராவும் ரோஸியும் நலமுடன் வாழ இந்த தங்கையின் வாழ்த்துகள்.... 🌿🌿
@dharshanas40899 күн бұрын
Super kavinila.what a true words.exactly u said.
@luxkutty259012 күн бұрын
நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆசை இருக்கிறது. அது என்னவென்றால் இந்த மாதிரி மலைப்பிரதேசத்தில் கொஞ்சம் நிலம் வாங்கி அதில் குடியேற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. உங்களைப் பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது
@padmasairam8034Ай бұрын
எனக்கும் ஆசை தான் உங்கள் போல வாழ்க்கை முறை.
@Chitrasarma-o8wАй бұрын
Super தம்பி எளிமையான முறையில் வாழ்க்கை
@aruthiulagam6896Ай бұрын
வாய்ப்பு கிடைத்தால் இப்படி ஒரு வாழ்க்கை வாழனும்.
@TamilNativeFarmerАй бұрын
😍
@poongothairamkumareshan6287Ай бұрын
எங்கள் பாட்டி வீட்டை நியாபகப்படுத்தியது வீடு ரொம்ப நல்லா இருக்கு.
என்ன மனுசன்யா நீ..!!!! இந்த மாதிரி எவனும் மெனக்கெட மாட்டான்❤❤❤❤
@TipsKelungaАй бұрын
❤❤❤❤வீட்டுக்கு உள்ள ப்ளாஸ்டிக் பொருள் தான் அதிகமா இருக்கு தயவு செய்து பிளாஸ்டிக் யூஸ் பண்ணாதீங்க...! மூங்கிள் கூடை , வாழை நார் கூடை , மண் பணை, இது போன்ற பொருட்கள் உங்க வீடியோ ஒரிஜினல் ஃபீல் தரும்❤❤❤
@vinothmech5267Ай бұрын
நான் கனவில் வாழும் வாழ்க்கை ஆனால் நீங்கள் நிஜத்தில் வாழ்கிறார்கள் அருமை
@RajKumar-qi3cs19 күн бұрын
நண்பா வீடியோ பாக்கும் போதே அங்க வாழற மாதிரி பீலிங் இருக்கு நண்பா மிக்க மகிழிச்சி
@TamilNativeFarmer19 күн бұрын
நன்றிங்க
@Manonmanoj-h7fАй бұрын
Super thambi அருமையான வாழ்க்கை ஆடம்பரமா வாழனும் என்பவர்களுக்கு நீங்க ஒரு முன் உதாரணம் இப்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் EMI கட்டி கடனாளி ஆக வேண்ப டாம் யாரும் வீதியில் வாழ வேண்டிய அவசியமே இல்லை நல்ல பதிவு நல்ல பகிர்வு நல்ல செய்தி நல்ல சாட்சி நன்றி தம்பி.