கட்டு கட்டா கீரை அறுவடை பண்ணப்போறோம்😍| Spinach Harvesing in Garden | அரைக்கீரையும் தண்டுக்கீரையும்😍

  Рет қаралды 143,259

Ungal SamayalKaaran

Ungal SamayalKaaran

Күн бұрын

Пікірлер: 211
@EstherDharmaraj
@EstherDharmaraj 4 ай бұрын
முழு நேர விவசாயி ஆக மாறிய ரவி க்கு வாழ்த்துக்கள்
@gnanamramaswamy593
@gnanamramaswamy593 4 ай бұрын
தம்பி இது கட்டுவிரியன் பாம்பு.அணைவரும் ஜாக்கிரதையாக இருக்கவும்.தினமும் அருமையான பதிவு.மிக்க நன்றி 🌹
@vasukitamilarasan3711
@vasukitamilarasan3711 4 ай бұрын
உங்க வீட்டை பார்க்கும் போது வாழ்ந்தால் உங்களை போல் வாழ வேண்டும் போல் உள்ளது
@ElgaRodrigo
@ElgaRodrigo 4 ай бұрын
Hi ravi pudalanga sedi. Super garden nice video
@lakshmidevarajulu3038
@lakshmidevarajulu3038 4 ай бұрын
அம்மா நாங்கள் விவசாயிக் குடும்பம்...என் அப்பா நெல்,கரும்பு,கேழ்வரகு,வெண்டை,நிலக்கடலை, காய்கறி,கீரை பயிரிடுவார்...தண்டுக்கீரை கடையல், தண்டு+காராமணிக் குழம்பு அம்மா செய்வார்...அருமையாக இருக்கும் ..இந்தக்கீரையைக் காணும்போது என் சிறுவயது சிறுவயது நினைவுகள் கண்முன் வந்து செல்கின்றது....🎉🎉🎉🎉🎉வாழ்க வளர்க 🎉🎉
@marymarykanagamani1705
@marymarykanagamani1705 4 ай бұрын
பொறாமையா இருக்கு சார்... எனக்கும் விவசாயம் மீது கொள்ளை பிரியம்... ஆனால் சூழ்நிலை சரி இல்லாத காரணத்தால் அது நடக்காமல் இருக்கின்றது..என் வீட்டுக்கு தேவையான எல்லாவற்றையும் நானே விளைச்சல் செய்யணும் இதான் எனது ஆசை... ஆனால் எனது இந்த ஆசை நிறைவேறாமல் நான் சாக மாட்டேன் என எனது உள்ளுணர்வு சொல்கின்றது... அதை நோக்கிய எனது பயணத்தை நான் எட்டும் வரை ஒய்வதில்லை 👍
@Mahesh-er6nq
@Mahesh-er6nq 4 ай бұрын
👏👏👏
@s.vasuki7617
@s.vasuki7617 4 ай бұрын
@@marymarykanagamani1705 கண்டிப்பாக நீங்கள் ஒரு நாள் விவசாயம் பண்ணுவீர்கள் உங்கள் ஆசை கண்டிப்பாக நிறைவேறும் நம் நம்முடைய ஆசை நம் கையில் நம் மனம் நினைத்தால் செயல் வெற்றிகரமாக நடக்கும் அண்ணா கூடிய விரைவில் நீங்கள் நினைத்த ஆசை நிறைவேறும் நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிற வாழ்க விவசாயம் வாழ்க வாழ்க வாழ்கவளரனும் விவசாயத்தை கண்டு சந்தோச படாத மனிதர்களே இருக்க மாட்டார்கள் விவசாயம் அவ்வளவு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு மருந்து விவசாயம் வாழ்க அண்ணா
@s.vasuki7617
@s.vasuki7617 4 ай бұрын
உங்களுடைய மெசேஜ் அவ்வளவு சூப்பரான கருத்து கண்டிப்பா நீங்க வாழனும் வளரனும் விவசாயம் பண்ணனும் மனம் நினைத்தால் செயல் நடக்கும் மனதார நினைக்க விவசாயம் பண்ணனும்னு கண்டிப்பா நீங்க வெற்றி அடைவீர்கள்
@balajiadam18ragupathy60
@balajiadam18ragupathy60 2 ай бұрын
Dyrjrdjwmsrisz
@marymarykanagamani1705
@marymarykanagamani1705 Ай бұрын
@@s.vasuki7617 நன்றி தோழி... 🙏👍
@shalinidinesh6479
@shalinidinesh6479 4 ай бұрын
ரவி அண்ணா பாலக் கீரை வேரோடு புடுங்காதீங்க இலையிலேயே கிள்ளி எடுத்தீங்கன்னா அது அப்படியே வளர்ந்து கொண்டே இருக்கும்
@brinthakalyanasundaram9403
@brinthakalyanasundaram9403 4 ай бұрын
Hello Ravi!these are some plants which protect you and your garden from snakes.1.Mari gold 2.garlic and onion 3.snakeroot.4.lemon grass. 5.siriya nangai. you can get some more plants names in you tube.be always. safe .🤙🏽 May god bless. you all🙏🙏
@umavenkateswari4891
@umavenkateswari4891 4 ай бұрын
வேலியைச் சுற்றி நிறைய துளசி செடிகளை வைங்க தம்பி. மிகவும் நல்லது. பூச்சிகள் அதிகம் வராது.‌நமக்கும் ஜலதோஷம் இருமல் கசாயம் (சுக்கு தண்ணீர்) தயாரிக்க உதவும்.‌....சிறியாநங்கை செடிகள் வைங்க. விஷப் பூச்சிக்கடிக்கு மேல் பூச்சு மருந்தாகப் பயன்படும்..... பூண்டு, கல்உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து இடித்து தண்ணீர் கலந்து தெளித்து விடுங்க.... பசுமை அருமை.‌வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@Ravaniartstudio
@Ravaniartstudio 4 ай бұрын
Today vlog semmaiya iruku Thampi Rainy season la snake Vara athiga vaippu iruku Parthu irunthugonga Thampi Appa vera garden tha romba neram time spend pannurar pathirama irunthugonga . Then keera snacks super Amma ❤❤
@NeshamalarMalar
@NeshamalarMalar 4 ай бұрын
கவனம் அம்மா பாம்பலா இருக்கு கவனம் நல்லா எல்லா கீரையும் வளத்துருக்கு உங்கள் விவசாயம் நல்லா வரனும் கடவுள்க்கிட்ட வேண்டிக்கிறேன் ❤❤❤❤❤❤❤
@pramilapaulsanthan1604
@pramilapaulsanthan1604 4 ай бұрын
கீரையை பார்க்க அழகா இருக்கு.
@Kavithanithin-wc4bc
@Kavithanithin-wc4bc 4 ай бұрын
❤ Ravi Anna video super நானும் உங்க ooru than Amma voice super appa பேசுறது சூப்பர் உங்க பேச்சும் சூப்பர்
@vasanthavasantha3591
@vasanthavasantha3591 4 ай бұрын
Manasuku nimmatjiya eruku ravi God bless you ❤
@kavithasenthil3727
@kavithasenthil3727 4 ай бұрын
. ரவி தம்பி சூப்பர் அது புடலங்காய் பூபா நானும் இப்பதான் காய் விதை ஊனி வைத்துள்ளேன் பா
@Velan66
@Velan66 4 ай бұрын
இவ நல்லா என்ஜாய் பண்றா..😅😅😅😅 தம்பி சூப்பர்... ஆண்தானே பெண்ணுக்கு பாதுகாப்பு...பறவைகள் கூட உணர்த்துதே..அந்த அளவுக்கு அந்த ஆணன நம்புது அந்த பெண் வாத்து.. சூப்பர் 😅😅😅 அருமை தம்பி உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளத்துடன்...
@murugananthamuma6991
@murugananthamuma6991 4 ай бұрын
ரவி நான் உங்கள் வீடியோவை டிவியில் பார்ப்பதால் டிவியில் லைக் பண்ணுவேன் டிவியில் கமெண்ட் செய்ய முடியாது ஆனால் உங்கள் வீடியோவை ஒன்று கூட தவறாமல் நான் பார்த்து விடுவேன் நானும் ஒரு இயற்கை விரும்பி ஆனால் நான் இருப்பது சென்னையில் நீங்கள் இருந்த இடத்திலேயே எனக்குப் பிடித்த இடம் பழனியில் இருந்தீர்கள் அல்லவா அந்த இடம் தான் எனக்கு மிகவும் பிடித்த இடம் சரி விஷயத்திற்கு வருவோம் வாங்க கோழி வளர்ப்பில் நானும் இருந்தேன் நானும் வான்கோழி நாட்டுக்கோழி போந்தான் கோழி கின்னி கோழி என்றும் சொல்வார்கள் அதற்கு ஜீன் கோழி என்றும் சொல்வார்கள் கோழி வளர்ப்பில் நல்ல லாபம் பெறலாம் ஆனால் நோய்களிடமிருந்து அவங்களே பாதுகாக்க வேண்டும் நான் என்ன தீவனம் கொடுத்தேன் என்று உங்களுக்கு சொல்கிறேன் இந்த தீவனம் நீங்கள் கொடுத்தீர்கள் என்றால் கோழி நன்றாக ஆரோக்கியமாகவும் இருக்கும் நோய் தாக்குதலும் இருக்காது தீவனத்திற்கு தேவையான பாலிஷ் செய்யாத புழுங்கல் அரிசி 10 கிலோ மஞ்சள் கலரில் இருக்கும் மக்காச்சோளம் 3 கிலோ கோதுமை 3 கிலோ கம்பு 3 கிலோ சோயா பருப்பு ஒரு கிலோ இதை ரவையாக மிஷினில் உடைத்து முக்கியமான ஒரு பொருளை தனியாக மிக்ஸியில் அரைக்க வேண்டும் அது என்னவென்றால் கருவாடு அந்த அரைத்த ரவையுடன் மிக்ஸியில் அரைத்த கருவாடை சேர்த்து கோழிகளுக்கு தீவனமாக கொடுங்கள் அம்மை நோய் மற்ற நோய் தாக்குதல் எதுவுமே வராது இதுதான் தீவனத்தின் சீக்ரெட் பிறகு கோழிகளுக்கு அடிக்கடி புளித்த மோர் வெங்காயம் பூண்டு கொடுக்க வேண்டும் வேப்பிலை விரல் மஞ்சளை அரைத்து தெளிக்க வேண்டும் கோழி இருக்கும் இடத்திற்கு பாம்பு கண்டிப்பாக வரும் அதன் கழிவுகள் அங்கே இருக்கக் கூடாது அதன் கழிவுகளை தூரமாக வேறு எங்காவது தூரமாக எடுத்து சென்று கொட்டவும் வீட்டை சுற்றி மிளகும் உப்பும் கலந்த கலவையை வீட்டைச் சுற்றி வீசவும் அப்போது பாம்பு தொல்லைகள் இருக்காது கோழிகளை தயவுசெய்து மரத்திலான கூண்டு செய்து அதில் அடைக்கவும் முதலில் தீவனம் வீட்டிலேயே மிக்ஸியில் அரைத்து கோழிகளுக்கு கொடுத்து பார்த்து பிறகு பெரிய அளவில் செய்து வைத்துக் கொள்ளவும் அவ்வளவு தான் இதையெல்லாம் அண்ணன்மகனிடம் சொல்லணும் போல தோணுச்சு அதனால சொன்னேன் 🥰🥰🥰🥰👍🏻
@dksgamingmt1605
@dksgamingmt1605 4 ай бұрын
கோழி பண்ணை இருந்தால் பாம்பு வரும்
@shankarishankari4303
@shankarishankari4303 4 ай бұрын
Yes
@megalam7723
@megalam7723 4 ай бұрын
Yes
@kalaivanitg1131
@kalaivanitg1131 4 ай бұрын
Yes
@arunakarthik3956
@arunakarthik3956 4 ай бұрын
Anna unga video vanthalay na than first comment and first like anna....oru hai solluga anna....
@mathulamahesh
@mathulamahesh 4 ай бұрын
Ipo tha brother unga video parthen.vivasayam oru periya aru marundhu.namaku iruka athanai stress um namale vilaya vachu adha endha marundhum ilama sapidum bothu udambukum arokiam manasukum aarudhal.continue this work.ungaluku kandipa oru naladhu nadakum apo ena marakama kupidanum na oru akka va ungaluku vandhu munadi ninu seiya kadamai paturuken.marubadium amma appaku i love u.amma appaku suthi podunga.neenga elarum careful a irunga puchi iladha idam ila.pakathula edhavudhu puthu kovil irundha poitu vanga anga kodukura thirthatha vangitu vandhu adikadi kannula kamika vaenamnu samiya vaenditu thelichu vidunga.
@Jayanthi-dg2ff
@Jayanthi-dg2ff 4 ай бұрын
Peaceful life Ravi. Happy to see your videos Ravi❤
@shakirabanu4947
@shakirabanu4947 4 ай бұрын
I expected ur video bro. Happy to see appa and amma.
@s.vasuki7617
@s.vasuki7617 4 ай бұрын
அண்ணா கட்டுவிரியன் பாம்பு நீங்க சொன்னது கரெக்டா சொன்னீங்க கட்டி வரையும் பாம்பு தான் அது ஆனா கட்டுவரையும் பாம்பு ரொம்ப டேஞ்சரான கோழி பண்ணை இருந்தா பாம்பு கண்டிப்பா வரும் அண்ணா சேஃப்டியா இருங்க நீங்க நிறைய வீடியோல பாம்பு காட்டந்து எல்லாமே எல்லாமே கட்டுவிரியன் பாம்பு தான் அண்ணா அன்னக்கீரை சூப்பர் கீரை தோட்டம் சூப்பர் அருமையாக உள்ளது கீரை அண்ணா வேர்க்கடலை செடி வளர்ந்து விட்டது மண் அணைங்க அண்ணா ப்ளீஸ் அப்பதான் காய் நிறைய வைக்கும் அண்ணா செடியில் பூ வைத்து விட்டது அண்ணா ப்ளீஸ் மண்ணை நிறைய அணைக்கு அண்ணா நீங்க அனைத்து மண்ணு பத்தாது நிறைய அணைக்கணும் செடியில் மண் அணைத்தது போல் தெரியவில்லை நிறைய அணைக்கணும் அப்படி உருண்டை உருண்டையாக மண் அணைக்க வேண்டும் 🌹🌹🌹🌹🌹 ரவி அண்ணா விவசாயியாக மாறிவிட்டார் விவசாயம் வாழ்க ரவி அண்ணா வாழ்க 🙏🙏🙏🙏👌👌👌👌👌வளர்க 🌹🌹🌹🌹🌹🙏🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
@bencybency7030
@bencybency7030 4 ай бұрын
nice
@priyankajaya6854
@priyankajaya6854 4 ай бұрын
Unga family super ra eruku
@ShanmugapriyaP-ns9hv
@ShanmugapriyaP-ns9hv 4 ай бұрын
நானும் இதே மாதிரி கீரை போட்டு அறுவடை பண்ணிட்டேன் உங்களை பார்த்து
@_Vimal_
@_Vimal_ 4 ай бұрын
Neem leaves+turmeric powder is a best combination
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p 4 ай бұрын
அம்மா அப்பா ரவி அனைவருக்கும் வணக்கம் நல்ல இருக்கிங்ளா வாழ்த்துக்கள் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤
@balakrishnanradhakrishnan9708
@balakrishnanradhakrishnan9708 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🙏
@HemalathaHemalatha-vj3nc
@HemalathaHemalatha-vj3nc 4 ай бұрын
👌👌👌👌❤️❤️❤️happy family members ma take care father and mother
@Palaniswamy-s1w
@Palaniswamy-s1w 4 ай бұрын
ரவி ‌தம்பி கோயமுத்தூரில் சோமனூரில் வாழை தோட்டத்து அய்யன் கோவிலுக்கு வந்துட்டு போங்க‌ பாம்புகள் ‌வருவது குறையும்
@arunraj7852
@arunraj7852 4 ай бұрын
யேனுங்க நான் சூலூர்...
@ArunaMuthu-v7w
@ArunaMuthu-v7w 3 ай бұрын
Continue your happy life with your family
@dhatchanamoorthy.sdhatchan2008
@dhatchanamoorthy.sdhatchan2008 4 ай бұрын
Supper amma😊😊😊😊
@sasimadiary3941
@sasimadiary3941 4 ай бұрын
Home tour and garden tour potunga anna , amma appa raviAnna kompo ❤❤❤
@ayishabanu2266
@ayishabanu2266 4 ай бұрын
Super thambi ❤❤❤❤
@santhaperiyasamy1672
@santhaperiyasamy1672 4 ай бұрын
Super tambi Amma Appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@msubramaniam8
@msubramaniam8 4 ай бұрын
😂😂🤣🤣🤣🤣🤣🤣@ VEPPILAI VAITHYAm...REALLY FUNNY SEEING THE CHICKENS RUNNING..TAKE CARE RAVI, AMMA & APPA🥰🥰🥰🥰
@delhisanthikitchen
@delhisanthikitchen 4 ай бұрын
அருமையான வீடியோ தம்பி
@keerthikutty7080
@keerthikutty7080 4 ай бұрын
❤❤❤❤Happya irunga ❣️
@PANDIANPR-yn1nt
@PANDIANPR-yn1nt 4 ай бұрын
aruppukottai style pongal and sambar receipe please!!
@varalakshmid5410
@varalakshmid5410 4 ай бұрын
Your organic garden is nice to view
@muthuselvia1599
@muthuselvia1599 4 ай бұрын
சூப்பர் தம்பி ❤
@AffectionateElectricity-jl2lc
@AffectionateElectricity-jl2lc 4 ай бұрын
Nethu yean neinga video podale naan amma va miss pannunen 😢avunga peasurathu romba pidikum enaku chinna pulla marri peasuvanga amma vum appavum dailiyum video podunga intha video va mulusa pakkamale comment pantren anna❤❤❤❤❤
@karthikaa.s8736
@karthikaa.s8736 4 ай бұрын
Anna Mint leaves podunga suthi Snake wont come bcoz of mint smell. It works
@Velan66
@Velan66 4 ай бұрын
இரவி என்ன பாம்பு ஏன் அடிக்கடி வருது.. கல் உப்பு சுற்றியிலும் கொட்டி வைத்தால் பாம்பு வராதுன்னு சொல்றாங்க முயற்சி பண்ணி பாரப்பா.. ஆனாலும் எச்சரிக்கை யாக இருங்கள்.. வாழ்த்துக்கள் 🎉🎉💚💚🌷🌷✨✨
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 4 ай бұрын
Superb maa❤❤❤ yummy 😋😋
@gayukulothgayu2016
@gayukulothgayu2016 4 ай бұрын
Use this groundnuts to make groundnut oil bro.
@SivarajS-bi9xq
@SivarajS-bi9xq 4 ай бұрын
கோழி வளர்த்தா பாம்பு வரும் ரவி இரவு நேரத்தலே விஷமுள்ள பாம்புகள் வரும்
@Ungalasma
@Ungalasma 4 ай бұрын
Super anna🥰👌❤️🤗
@KavithaPonnan-x5m
@KavithaPonnan-x5m 4 ай бұрын
வேப்ப எண்ணெய் மஞ்சள் பொடி சேர்த்து கோழிக்கு அம்மை வந்த இடத்தில் தடவி வந்தால் முன்று நாள் குணமாகும்
@keerthikutty7080
@keerthikutty7080 4 ай бұрын
Keerai vadai namma ooru side irukkum, enga veetu side chinna vayasula ulunthu vadaila keerai Pottu mrng Ready vachirupanga, tasteah irukkum healthya
@antoinettehelgas-uh1nv
@antoinettehelgas-uh1nv 4 ай бұрын
Super ❤ amma,adu pudalangai Kodi anna(white flowers)
@EstherDharmaraj
@EstherDharmaraj 4 ай бұрын
8.04 .... சூப்பர்
@umamaheswari7165
@umamaheswari7165 4 ай бұрын
அம்மா அப்பா நல்ல அண்ணா நல்ல இருக்கீங்கள ❤❤❤❤❤
@JayaLakshmi-dw6lb
@JayaLakshmi-dw6lb 4 ай бұрын
விவசாயக் குடும்பத்தில் பிறந்தவள் தான் நானும். சூப்பரா இருக்கு. சொந்தத் தோட்டமா தம்பி?
@MohamedAyyashn8i
@MohamedAyyashn8i 4 ай бұрын
No
@anitha2082
@anitha2082 4 ай бұрын
En kavalai ellam marakkiran ungal video parthu Ravi thambi
@KumarS-j5t
@KumarS-j5t 4 ай бұрын
வாழ்த்துக்கள் சூப்பர்
@ushakumariatluri9852
@ushakumariatluri9852 4 ай бұрын
Thanni pambu da adu podalakkayi kudi puvvu apram Anga Anga chinna kutti kutti kayi aduvoda poovu varam apram vellapoovu idu pollination aayidam 👍
@susiarul7632
@susiarul7632 4 ай бұрын
அண்ணா கோழிக்கு சின்னவெங்காயம் சின்ன சின்னதா கட் பண்ணி குடுங்க அண்ணா ரொம்ப நல்லது health prlm வராது அண்ணா உடம்பு சரி ஆகிடும் அண்ணா 😊🙏
@vijayvj1822
@vijayvj1822 4 ай бұрын
Keraiponda superma
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d 4 ай бұрын
Vanakkam mam paartthu care fulla erunga
@gayuarun2011
@gayuarun2011 4 ай бұрын
Nimadhiyana life ugaluku happy ya eruga ravi
@niroshanirosha4106
@niroshanirosha4106 4 ай бұрын
வெங்காயத்தோல் பூண்டு தோல் முட்டை ஓடு மூன்றையும் மிக்ஸியில் அரைத்து உரமாக சேர்த்தால்
@ameenbhaiameenbhai264
@ameenbhaiameenbhai264 4 ай бұрын
Super 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@kavyakavya2062
@kavyakavya2062 4 ай бұрын
Anna happy raksha Bandhan anna u bless me 🤝💖🤝
@Mr_Cracy_jack
@Mr_Cracy_jack 4 ай бұрын
தம்பி அம்மை நோய்க்கு வேப்பெண்ணெயும் மஞ்சளும் கலந்து போட்டால் போதும்
@subha7768
@subha7768 4 ай бұрын
ஹலோ ரவி அம்மாவோட சின்ன டிப்ஸ் வேப்ப இலையோடு மஞ்சள் ஊறவைத்து அரைக்கவும்
@armygirls_world9198
@armygirls_world9198 4 ай бұрын
Weekla 2 days kirai vadai suttu sapdunga super nenga pannadhu
@Rajeshsakthi-bs6nv
@Rajeshsakthi-bs6nv 4 ай бұрын
ravi ammava pakka rompa alaga erugainga solliruga
@Mallika123-fq9yu
@Mallika123-fq9yu 4 ай бұрын
kodiya visam ulla katuviriyan parthu pathirama irunga ravi thambi
@janagijanagi8551
@janagijanagi8551 4 ай бұрын
Unggal utupe nandrake eruku oru kudumpema pala information kideikuthu parkum pothu
@jesujesu198
@jesujesu198 4 ай бұрын
Hi.❤தம்பி❤❤சூப்பர்❤❤
@vasanthivijayan9359
@vasanthivijayan9359 4 ай бұрын
Super ❤super ❤super ❤
@sathishrsathishr7325
@sathishrsathishr7325 4 ай бұрын
Malai neram Nala pambu varala Anna Kozhi irukuradhu Nala than pambu athigama varum safe ha irunga bro
@vilgax5104
@vilgax5104 4 ай бұрын
புடலம்பூ
@devagiramanathan6487
@devagiramanathan6487 4 ай бұрын
Thambi koli irunda pambu warum kawanam❤
@RavinaRavina-x4t
@RavinaRavina-x4t 4 ай бұрын
Hi anna wait pannnunom plz daily video podunga bro
@megalam7723
@megalam7723 4 ай бұрын
கோழிகள் irunthal பாம்பு varum. Varam ஒருமுறையாவது மாட்டு சாணம் போடுங்க கோழி irukum இடம் மற்றும் unga v2 suthi podunga
@sivarajahthamayanthi8732
@sivarajahthamayanthi8732 4 ай бұрын
Snakegourd flower panthal podunga
@devikannan7164
@devikannan7164 4 ай бұрын
பாம்பலம்மன் கோயிலுக்கு போயிட்டு வாங்க தம்பி பாம்பு வீட்டுக்கு வராது
@Pkr-armys
@Pkr-armys 4 ай бұрын
Super brother.. Keerai ponda amma sonnamariseiya poren.. Amma easya sollitharanga ammavukku thanks solliriunga....👌🏼👌🏼👍😍🥰🥳🙏🏽❤❤❤🤩🤤
@jothimaniselvaraj5886
@jothimaniselvaraj5886 4 ай бұрын
Kadalakai chadiku man anithu vidunga appathan Kai kothu Kotha varum
@tamilpriyatamilpriya-s2n
@tamilpriyatamilpriya-s2n 4 ай бұрын
புடலங்காய் பூ
@ushakumariatluri9852
@ushakumariatluri9852 4 ай бұрын
Adu oona adu nalladu nambalaku use ana oru reptile adu ulla irinda poochi sapaduvanga apram pollination ki use ayidam
@madhanKutty-i5h
@madhanKutty-i5h 4 ай бұрын
Ravi brosuper
@LathaR-rt3rj
@LathaR-rt3rj 4 ай бұрын
அண்ணா எங்களுக்கு ஒரு வாழ்த்து சொல்லணும்
@vijilajasmine9018
@vijilajasmine9018 4 ай бұрын
Add some manjal
@pappukonar9058
@pappukonar9058 4 ай бұрын
தம்பி ஆடு அடைப்பு பெயர் கூடாரம் எங்கள் ஊரில்
@rrajashree2210
@rrajashree2210 4 ай бұрын
Very nice Anna
@Vinodh-mg4rt
@Vinodh-mg4rt 4 ай бұрын
Nice..
@LathaR-rt3rj
@LathaR-rt3rj 4 ай бұрын
ரவி அண்ணா இது எந்த ஊர் இது உங்க சொந்த ஊர்ல ஹாய் அண்ணா
@sophanamotchatajan2639
@sophanamotchatajan2639 4 ай бұрын
கொஞ்சம் அரிசி மாவு சேர்த்தால் மொறுப்பாக இருக்கும்.
@rithikesh902
@rithikesh902 4 ай бұрын
Tq thambi
@karthickkarthick6481
@karthickkarthick6481 4 ай бұрын
Mulaam.balam❤
@thenmozhisiddappan
@thenmozhisiddappan 4 ай бұрын
கட்டுவிரியன் பாம்பு தம்பி ..
@விவித்ராநாயகா
@விவித்ராநாயகா 4 ай бұрын
புடலங்காய் கொடி ரவி
@VijayaLakshmi-xe6ir
@VijayaLakshmi-xe6ir 3 ай бұрын
Pudalangai Poodhan
@monishaaravichandran
@monishaaravichandran 4 ай бұрын
Anna..... Ennaku hairfall dandruff romba athigama irruku.... Please kumitikai send pannunga.... Please
@SelvakumarK-cm6pm
@SelvakumarK-cm6pm 4 ай бұрын
Hi ana good evening
@mohammedelaissaoui-jp7nx
@mohammedelaissaoui-jp7nx 4 ай бұрын
keerai 15 naal la edukkanum
@HBanu512
@HBanu512 4 ай бұрын
Hii anna 😊😊
@devarv2ponnu836
@devarv2ponnu836 4 ай бұрын
கார்டன் சுத்தி உப்பு தூவி விடுங்க
@gabrieljoseph2910
@gabrieljoseph2910 4 ай бұрын
எதுக்கு அக்கா
@devarv2ponnu836
@devarv2ponnu836 4 ай бұрын
@@gabrieljoseph2910 பாம்பு வராமல் இருக்க
@gabrieljoseph2910
@gabrieljoseph2910 4 ай бұрын
நன்றி
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН