I am proud to say that I am her student. Iam very happy to hear this from it. She has put every thing in a nutshell. Thank you, sakthi vikatan team. My humble salutations to my professor.
@lillychandrasekeran20202 жыл бұрын
திவ்யமான பதிவு
@alamari78822 жыл бұрын
சுருக்கமாயிருந்தாலும் அறம் நிறைந்த அருமையான உரை.
@karigiris35552 жыл бұрын
ஶ்ரீ ஆதிசங்கரர் திருவடிகளே சரணம்!
@vijai3491 Жыл бұрын
அருமையான பதிவு.
@Sathyapraba-i5i6 ай бұрын
நன்றியம்மா
@ramadeviramu33402 жыл бұрын
Jaya jaya shankara
@minismithan48512 жыл бұрын
Awesome amma 🙏🙏🙏🙏🙏
@saraswathyramanathan84462 жыл бұрын
வாழ்த்துகிறேன்
@pukalvadivu31972 жыл бұрын
பேராசிரியை சரசுவதி இராமநாதன் அம்மா அவர்களுக்கு வணக்கம் 🙏நான் புகழ்வடிவு.உங்களையும் உங்கள் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச இலக்கிய உரைகளை அழகான பாடல்கள், விளக்கங்களுடன் கேட்டு வளரும் பாக்கியம் பெற்றவள் . கோடை விடுமுறை என்றாலே ஒரு மாதம் முழுவதும் மாலையிலிருந்தே எங்கள் சுற்றுவட்டார கிராம மக்கள் தயாராகி விடுவார்கள்,,உங்கள் பேச்சைக் கேட்பதற்கு.முத்தமிழ் கலை இலக்கிய மன்றம் சார்பில் எங்கள் கிராமத்தில் உங்கள் சொற்பொழிவு நடைபெறும். சுற்றுவட்டார கிராம மக்களால் எங்கள் ஊர் நடுநிலைப்பள்ளி மைதானம் முழுவதும் நிரம்பி வழியும்.உங்களால் தமிழின் சுவை அறிந்தோம்.உங்களுக்குப் பிறகு இன்னும் அந்த இடம் நிறைவு செய்யப்படாமலே உள்ளது,தமிழுக்கு வருத்தம் தான்.எங்கள் ஊரை உங்களாலும் மறக்க முடியாது என்றே நினைக்கிறேன். (பொள்ளாச்சி வட்டம் ஒடையகுளம் கிராமம்.) இன்று முத்தமிழ் கலை இலக்கிய மன்றமும் இல்லை. அதை முன்னின்று நடத்திய அண்ணன் அரங்கநாதன், ரைட்டர் கிருஷ்ணசாமி, என் தந்தை ஒ. நா. சண்முகசுந்தரம் உள்ளிட்ட மூத்தோர் பலரும் இறைவனடி சேர்ந்த நிலையில் அந்த மகிழ்ச்சி நிறைந்த முன்னிரவுப் பொழுதுகளில் நடைபெற்ற பேச்சரங்கங்கள், இலக்கியச் சொற்பொழிவுகளை நெஞ்சம் மறப்பதில்லை. நான் தற்போது கோவையில் அமைந்துள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். சென்னைக்கு வந்த போது உங்களை ஒரு முறை என் சகோதரியும், நானும் சந்தித்துப் பேசினோம். உங்களுடன் உங்கள் பேத்தி இருந்தார். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என்று தெரியவில்லை.உங்கள் ஆசீர்வாதத்தை வேண்டுகிறேன் அம்மா🙏
@senthilkumararunachalam3151 Жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராமகிருஷ்ணா!
@Varadati2 жыл бұрын
Amma Awesome, Simply super ma 🙏🙏🙏
@21chittu2 жыл бұрын
Very good. When listening Bhakthi increases. Jaigurudev
@saraswathyramanathan84462 жыл бұрын
வாழ்கசித்ரா
@SkramarSkramar2 жыл бұрын
Tq so much MA.... Hara Hara Sankara jeya jeya Sankara Tq ma
@saraswathyramanathan84462 жыл бұрын
ராமர்வாழ்க
@knpselvapandynadar1252 жыл бұрын
அருமையான உரை அம்மா நன்றி
@nitheeshkumar37082 жыл бұрын
Nandri Amma ungalukku
@srirams28122 жыл бұрын
Nandri amma 🙏🙏🙏
@subbulakshmim45842 жыл бұрын
🙏🙏 arumai Amma 🙏
@rajularamakrishna35852 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vedictech71252 жыл бұрын
குருவடி சரணம் திருவடி சரணம்.🙏🙏🙏
@ramadeviramu33402 жыл бұрын
🙏🏽🌺🙏🏽
@nierubannrrx7735 Жыл бұрын
❤🙏
@mahimaisanthisanthi50312 жыл бұрын
Dear Amma
@mahimaisanthisanthi50312 жыл бұрын
Thank you more..need your speech and kindful talk about Athi shankarar pls put Ramayanam and andal pathivu..
@minismithan48512 жыл бұрын
Amma , sankarar mother love ,tears came from my eyes❤
@saraswathyramanathan84462 жыл бұрын
நன்றி.வாழ்க
@jothyiyer71192 жыл бұрын
Om
@jenniferjennifer46052 жыл бұрын
Nandri
@saraswathyramanathan84462 жыл бұрын
வாழ்கவளமுடன்
@amalacollections59252 жыл бұрын
Super amma.. Nice speech...
@saraswathyramanathan84462 жыл бұрын
அமலாகுழுவாழ்க
@JayaLakshmi-mp7hu2 жыл бұрын
Arputham amma enna pakiyam seitheno ethai ketpatharku nandri amma
@saraswathyramanathan84462 жыл бұрын
வாழ்கவளமுடன்
@ushapadmanabhan52472 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@solaichia37822 жыл бұрын
🙏🙏
@ramasubramanian6582 жыл бұрын
🙏
@kathirvelu5907 Жыл бұрын
எல்லா வற்றையும் பேசிய சங்கர் பிறப்பின் உயர்வு தாழ்வு பற்றி கூறிய மனு நீதியை கண்டிக்கவில்லையே
@sai-yk8hf Жыл бұрын
ஆதிசங்கரர் மூல குரு சுகர் பிரம்ம மகரிஷி எத்தனை பேருக்கு தெரியும்