சிறந்த குரு பக்தி உயர்ந்த தெளிந்த ஞானம்.. அன்பு அருள் நிறைந்த உள்ளம்..அவரே திரு.பாலகுமார ஸ்வாமி... வணங்குகிறேன்
@anbesivam9303 жыл бұрын
நன்றி ஐயா... நீங்கள் கூறிய நடுநிலை எனக்குள் பாதிக்குமேல் வந்துவிட்டது... புரிந்து கொள்ளாதவர்களிடம் பேசி பேசி பயனில்லை என்று உணர்வு வந்தவுடன் எடுத்து நடந்தாலும் பேசினாலும் 70% எனக்குள் ஒரு அமைதி மௌனம் தனிமை வந்துவிட்டது...
@rangarajanpalanisamy49982 жыл бұрын
👍👍👍👍👍👍
@peace117019 күн бұрын
👏👏 evolution. This happens to all of us eventually . Also Observed my growth Just maintain it
@swarasiyam0520 күн бұрын
இத்தனை வருடம் பிறகு இன்று இவர் பேச்சை கேட்க வைத்த பிரபஞ்சத்துக்கு நன்றி 😢🙏🏻 நான் இவர் நாவல் சில படித்திருக்கிறேன் 💖இவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று எண்ணினேன் பிறகுதான் தெரிந்தது இவர் பூமியில் இல்லை என்று ! இவரை எனக்கு அறிமுக படுத்திய என் நண்பர் ஜே அவர்களுக்கு நன்றி !🙏🏻💖
@Mano-f2t2 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் பாலகுமாரன்
@rmravindran3753 жыл бұрын
இதற்குத்தான் ஆசைபட்டாயா பாலகுமாரா🙏🙏🙏🙏🙏🙏 அய்யா அவர்கள் ஒரு முறை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் விசாலம் போட்டோஸ் நிறுவனத்துக்கு வந்து இருந்தார்கள் அது சமயம் நாங்கள் ஆவியில் வைத்த பனங்கிழங்கு சாப்பிட்டு கொண்டிருந்தோம் அய்யா அவர்கள் சாப்பிட்டு பழக்கம் இல்லை இருந்தாலும் ஆசையோடு கேட்டு வாங்கி சாப்பிட்டார் அப்போது அவர் நாராய் நாராய் செங்கால் நாராய் பழம்படுபனையின் கிழக்கு பிளந்தன்ன பவளக்கூர்வாய் செங்கால் நாராய் என்று பாடி அந்த பாடலின் கருத்து மற்றும் கதையும் சொன்னார் அந்த நிகழ்வு மறக்க முடியாத நினைவு ❤️❤️❤️❤️
@velravirvelravi897613 күн бұрын
🌼🙏🌼
@selvashanthi88513 жыл бұрын
எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் மிக அற்புதமான எழுத்தாளர். இவர் எழுதிய நாவல்களில் முக்கால் பாகம் நான் படித்திருக்கிறேன். அதனால் நிறைய பக்குவப்பட்டிருக்கிறேன்.
@karthickrajas64973 жыл бұрын
அவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகளின் பெயர்களை கூறவும் தோழி
@dharsanelango9253 Жыл бұрын
@@karthickrajas6497 udaiyar. Rajendra cholan.
@karthickrajas6497 Жыл бұрын
@@dharsanelango9253 Nandri
@jeeva38223 жыл бұрын
ஐயா நீங்கள் கூறிய கருத்து எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இதைப் பார்க்கின்ற அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.. வாழ்க வளமுடன்
@buvaneswarib82773 жыл бұрын
அவர் இறந்து சில வருடங்கள் ஆயிற்று
@IrudayamA-c6o4 ай бұрын
*எறும்புத்தோலை உரித்துப் பார்க்க ; யானை வந்ததடா!..* *நான் இதயத்தோலை உரித்துப்பார்க்க ஞானம் வந்ததடா!..* *பிறக்கும்போது இருந்தஉள்ளம் இன்று வந்ததடா!..* *இறந்தபின்னே வரும் அமைதி வந்து விட்டதடா!..*
@manjulaarichandran16 күн бұрын
அருமையான வரிகள்
@LkmMi2 күн бұрын
கவிஞர் கண்ணdasan
@dmkloverforever21 күн бұрын
1) நாடி சுத்தி 2) பிரமாயானம் 3)மந்திர ஜெபங்கள் 4) தியானம் 5) கட உள் 6) நடுநிலை விளைவு = கண்கள் மூலம் அமைதியும் உறுதியும் தெளிவும் கிடைக்கும். என்றும் ஐயா பாலகுமாரன் காட்டும் பாதையில். ❤ #ஜெய் பாலகுமாரம் 🎉
@selvashanthi88513 жыл бұрын
உடையார் 14 புத்தகங்கள். இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ! சூரியனோடு சில நாட்கள் , தனரேகை , தலையணைப்பூக்கள் , ஏழாவது காதல் இன்னும் பிற
@anuszaas92493 жыл бұрын
உங்கள் எழுத்துக்களுக்காக காத்துக்கொண்டு இருப்போம் அது வார்த்தைகளால் சொல்ல முடியாத அனுபவம்.
@shankarm725316 күн бұрын
மனம் தந்திரம் செய்யும் என்று ஓஷோவுக்குப் பிறகு சொன்னது நீங்கள் தான் எழுத்துச் சித்தரே...உம் புகழ் நீடூழி வாழட்டும் ... 🙏🙏🙏
@asiabegam307213 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் ஐயா இன்று இந்த பதிவை பார்க்க வைத்த இறைநிலைக்கு நன்றி
@jsrsofia43373 күн бұрын
So blessed... To hear this... Yellam krishan tha solli tharuvan... So so blessed..
@girijasasiprakas65316 күн бұрын
One of my best friend Mr.Manikandan introduced his books to me 35 years back. I like very much his writings, Thankyou universe to see his speech again, Thankyou Manikandan, where are you
@NakshathiraDA3 жыл бұрын
மிகவும் அருமை. வாழ வந்ததின் ரகசியம் புரிந்து விட்டது. குருவே நன்றி.
@Tholkappian2187 Жыл бұрын
👃👃👃
@radhaviswanathan76003 жыл бұрын
🙏மிகவும் அருமை குருவே,தன்னை அறிவதற்கு வழிகாட்டியதற்கு.நீண்ட நாளக தன்னை அறிவதற்கு முயற்ச்சி செய்து கொண்டிருந்தேன்.நன்றி வணக்கம்🙏
@thenusanjeev11663 жыл бұрын
சரியான நேரத்தில் பார்க்க வைத்த இயற்கைக்கு நன்றி. இறையருள் இருந்தால் மட்டுமே இது போன்ற நிகழ்வுகள் சாத்தியம்.ஐயா, குறிப்பிடும் அந்த யோகா பெயர் என்ன❓
@manirathanam212510 ай бұрын
🫁 excercise Nadi suthi Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Jaya guru raya
@nasirmohamad909221 күн бұрын
You are said as my opinion Bala Sir always my favourite
@jrajju18 күн бұрын
me too 👍
@raniks50433 жыл бұрын
உண்மையில் இது மாபெரும் அற்புதம் தான் ஐயா🙏. நானும் உணர்ந்து உள்ளேன்
@jashsantos77673 жыл бұрын
ஐயா என் வாழ்க்கையை திருப்பும் அழகான தருனம் என்முயற்சிக்கு மேலும் நம்பிக்கை கொடுத்த நல்ல பதிவு நன்றி ஐயா
@VijiSati3333 жыл бұрын
தக்க தருணத்தில் எனக்கு கிட்டிய மிக பெரிய பொக்கிஷம், இந்த பதிவு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏🏾
@MurugarYugam3606 ай бұрын
நாடி சுத்தி... மனமும் மூச்சும் வேறு வேறு அல்ல.. பிராணாயாமம்... செய் அல்லது செத்து மடி..❤❤❤ மந்திர ஜெபங்கள்😊... தெளிவு ❤ தியானம்.... அமைதியில் இருந்து வந்த நடுநிலை❤❤எப்போதும் அறிந்துவைத்திருங்கள்..விருப்பு வெறுப்புகளை தாண்டி❤ இருக்க கற்றுக் கொள்ள வேண்டும் ❤❤
@ramum95993 жыл бұрын
பாலகுமாரனின் ஆன்மீகம் அற்புதம் !!யாவர்க்கும் நன்மை !!!!🙏🙏🙏🙏🙏
@Mythili-g9jАй бұрын
பாலகுமாரன் அண்ணா, தங்களுக்கு அநேக வணக்கங்கள். தங்களது உரையைக் கேட்டு மிகவும் மனம் மகிழ்கிறேன். நன்றிகள்.
@Radhie_Krishna14 күн бұрын
20.12.24 இரவு 8.00மணிக்கு பிறகு 9.35இரு முறை கேட்டேன் உண்மையில் தேடலுக்கு விடை கிடைத்தது நன்றி மனம் உள்வாங்கி தெளிவு உண்டாகிறது 😢😢😢😢😢❤❤❤
@maxell00813 күн бұрын
Listening today
@sendhuraasendhuraa57472 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கோடான கோடி நன்றிகள் ஐய்யா
@dayalanji31643 жыл бұрын
Good verygood thelivana arivurai yiya thankyou vazhga valamudan
@bharathim8602 Жыл бұрын
குழந்தை உள்ளம் என்பது தங்களுக்கு சாலப் பொருந்தும் ஐயா.
@Radhie_Krishna14 күн бұрын
Nandri universe Kodi nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ChanbashaA-p2p18 күн бұрын
EN MAANASEEGA GURU .NEENGAL VAAZNDA KAALATHIL NAAN PIRANDHADU EN BHAGIYAM.UNGAL NAAVAL ENADHU UIER❤❤❤❤❤❤
@jayanthitamilarasan36613 жыл бұрын
அற்புதமான மந்திரம் ஜயா நன்றி பல
@saravananmuthirulandi69293 жыл бұрын
Nandrigal Kodi Ayya
@subaramaniyamar698514 күн бұрын
Great .....nandri....
@arankankarupaiah24283 жыл бұрын
Arumaiyana Karuththukkal Ayya. Nandrigal.
@chandrasekaransekar4021 Жыл бұрын
ஐயா வணக்கம் அருமையான விளக்க பதிவு சாமி
@marydaisy4842 Жыл бұрын
நன்றி ஐயா
@serviceatneedsantham61853 жыл бұрын
எல்லாவற்றிற்கும் தேவை யோகா பயிற்சி மட்டுமே.....
@sarala12323 жыл бұрын
யோகா யோகம் தரும் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@srimathyc856717 күн бұрын
தெய்லீகப் பேச்சு ஐயா
@jsrsofia43373 күн бұрын
So blessed....
@LEDISC3 жыл бұрын
Yogi balakumara jaya guru raya!!
@thangamrass328 Жыл бұрын
Nandri GURU 🙏🙏🙏
@silencespeaks54553 жыл бұрын
Great information. I met him once in Mylapore Kapaleeswarar temple which I understand he regularly visits. He saw my palm and told some predictions which were so true. He gave some good advice as well that I took in good spirit. We need such spiritual people to guide us forward else all this wisdom would be forever lost.
Thank you sir nandri universe 🎉❤❤🎉🎉🎉I love universe
@manonmanirani57367 күн бұрын
Tq so so much
@thiagarajanjayaraman5343 жыл бұрын
The👍Great👏 Sri. BALAKUMARAN MJT
@manjularaja69403 жыл бұрын
பாலகுமாரர் அண்ணா நமஸ்காரம் மிக அழகாக சொன்னீர்கள். நானும் பயிற்சி செய்கிறேன்.நன்றாக இருக்கிறது.மனம் அமைதியாகிறது.நன்றி அண்ணா.
@thiagarajanjayaraman5343 жыл бұрын
@@manjularaja6940 All the👍 BEST MJT
@SakthivelM-o8f4 күн бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி ஓம்
@narayanasamybalakrishnan580415 күн бұрын
Nandri guruji.omsairam.🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐❤️❤️❤️🥰👏👏👏👏👏
@akila66157 күн бұрын
Very super Thnk you sir
@vanikunendran76363 жыл бұрын
Good 👍morning my dear narayana 🙏. How are you my dear narayana 🙏 ? Thanks appa blessing all papa 🙏 . Om santhi Santhi Santhi Allah malik 🙏 . Thanks my dear sister 💘 beautiful speech. 🙏 🙏
@muralipadmanaban58993 жыл бұрын
ஹரேகிருஷ்ணா
@vikramnagarvideos42913 жыл бұрын
நமச்சிவாய குருவே சரணம்
@user-sq2bh6td9n8 күн бұрын
12:52 naadi suthi,manthiram , pranayamam.
@sarangarajanranganathan131518 күн бұрын
Today is a wonderful day. Thank you anna for teaching me this wonderful thing.
@VijayKumar-ne5qy3 жыл бұрын
அருமையான பதிவு
@sridharsm36623 күн бұрын
Gowdiya Mutt is a really transforming place, personally for me too. I forgot it and several different invaluable things in life and I am reminded about it today. Thank you!
@venkatsuja93233 жыл бұрын
🙏🙏🙏 அருமையான பதிவு
@ManiInTube Жыл бұрын
Thanks a million 🙏
@chandrasekarvimala14043 жыл бұрын
Pesi ippo than kekkren kathaikal padichu iruken
@ambikasubramani65113 жыл бұрын
Excellent. Thank you so much for sharing
@annammalmutthusamy84263 жыл бұрын
Nandri iya
@sudharshansinger3 жыл бұрын
Excellent no words tq universe tq amma baghawan tq Sri Rama Sertha
@mohanr365520 күн бұрын
வாழ்க வளமுடன் 🎉🎉 ஐயா
@mahadevanmangalammahadevan964717 күн бұрын
ThankU 🙏🙏🙏🙏🙏
@jayachitraj27133 жыл бұрын
Yogi Ramsuratkumar yogi Ramsuratkumar yogi Ramsuratkumar Jaya guru raya 🙏🦋
@haritime1803 жыл бұрын
Bala sir great job
@indhuk13093 жыл бұрын
Thank you so much for all the good souls ....really there is a answer for my question in this video....Thank u so much...