மிக அழகாக பிரமத்தையும் மாயையும் விளக்கும் தன்மை பெற்று இருக்கிறீர்கள்.மன நிறைவை அடையப் பெற்றது.ஆதி சங்கரர் இன்னும் அழகாக விளக்கும் தன்மை பெற்றவராக இருக்க வேண்டும். நீங்கள் எங்களுக்கு கிடைத்தது எங்கள்புண்ணியம்.🙏🙏🙏
@manickavasagomc6053 Жыл бұрын
அற்புதமான விளக்கம்.தாங்கள் பேராசிரியர் திரு மணி அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நடத்தினால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.நன்றி.
@rathamanalan2 жыл бұрын
ஆதி சங்கரர் என்று நிறையமுறை கேள்விப்பட்டேன் . அவரைப்பற்றிய பூரண புரிதலை தந்தமைக்கு மிகவும் நன்றி சார். உங்கள் ஒவ்வொரு காணொளிகளும் புதிய புதிய வழிகளை பலர் மனதில் விதைத்து வருகிறது . விருட்சமாகி என்றும் உங்களை நன்றியுடன் நினைத்திருக்கும்.
@whoareyou-jb3wo2 жыл бұрын
நீ இந்த புண்ட மோன் சுண்ணிய சூப்பு ஆதிசங்கரன் உன் சுண்ணிய சூப்புவான் உடன் பதல் தா இல்லையேல் சுண்ணியால் இரத்தம் வரும்
@bharathi32792 жыл бұрын
True
@aiju212 жыл бұрын
கேட்டதற்கு இணங்க ஆதி சங்கரர் வீடியோ போட்டதற்கு நன்றி
@whoareyou-jb3wo2 жыл бұрын
ஆதி சங்கரன் சுண்ணிய சூப்புங்க இவன்ர பெண்டில் புண்டக்கை ஆதிசங்கரன் ஒக்கிறான்
@whoareyou-jb3wo2 жыл бұрын
சுண்ணிய சூப்புங்க
@KS-wj4bc2 жыл бұрын
'பொறுமையாகக் கேட்ட...' என இறுதியாக உங்கள் உரை முடித்தீர்கள். உண்மையில் பேரார்வத்தோடு. மெய்மறந்து கேட்டேன். இதுவே உண்மை. ஆழமான புலமை, அவற்றைக் கோர்வையாக கூறும் நிதானம் ஒரு பெரும் ஆற்றல். முழுமையான நலத்துடன் வாழ இலங்கையில் இருந்து வாழ்த்துகிறேன்.
@silverroyals7862 Жыл бұрын
Sir Thanks for your wonderful explanation 🙏🙏🙏🙏🙏
@amudham062 жыл бұрын
கடையனுக்கும் கடைத்தேற்றம் என்பது போல் என்னைப் போன்ற தற்குறிகளுக்கும் ஞானசாகரத்தின் கரை வரையாவது வருவதற்கு உங்கள் காணொளிகள் பேருதவி செய்கின்றன. எந்தரோ மகானுபாவலு, அந்திரிக்கு வந்தனம். ஞானத்தின் பல்வேறு பாதைகளை எனக்கு அறிமுகம் செய்யும் உங்களுக்கு என் சிரம் பணிந்த வணக்கம் 🙏🙏
@ChannelTNN2 жыл бұрын
வீடியோவுக்கு வீடியோ, மிகத்தெளிவான விளங்கங்கள் கொடுக்கின்றீர்கள் முரளி சார். உங்க சானல் இருப்பது அனைவருக்கும் தெரியாத பல விசியங்களை அறிந்துக்கொள்ள முடிகிறது. உலகில் உள்ள கம்யூனிசம் முதல் இந்தியாவில் உள்ள பக்தி இயக்கம் வரை அறிந்துக்கொள்ள முடிகிறது. மிக்க நன்றி சார்.
@wmaka36142 жыл бұрын
வழக்கம்போல் இம்முறை யும் மிகவும் சிறந்த ஓர் ஆய்வு வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே! தமிழர்களை தத்துவ அறிவுத்தளத்தின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரே ஒரு காணொளி உங்கள் Socrates studio மட்டுமே.
@giribabuvenki35252 жыл бұрын
தங்களுடைய சிறந்த காணொளிகளில் இதுவும் ஒன்று. நன்றி.
@subramanian.kmanian49712 жыл бұрын
'நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும்கலந்த மயக்கம் உலகம் ஆதலின் இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாமைத்திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்.' - (தொல்காப்பியம். பொருள். மரபியல் - 635) திருமூலரின் திருமந்திரம்:- மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே.
@vetrivelt93122 жыл бұрын
Super sir
@rajsu92942 жыл бұрын
பொருளோடு கூறியிருக்கலாம். 🙏
@hedimariyappan23942 жыл бұрын
Thanks exact reference for Advaitha.
@vedhathriyareserchcenterra57382 жыл бұрын
ஆதிசங்கர் குறித்து பல்வேறு நூல் படித்தும் புரியாத தத்துவம் தங்கள் மிகவும் எளிமையான வழியில் விளக்கம் கிடைத்துள்ளது தங்கள் நடுநிலையோடு சிந்தனை தங்கள் கருத்து பாராட்டுக்கள் பெறுவது தவிர்க்க முடியாதது வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் செயராமன
@nadasonjr65472 жыл бұрын
சிறப்பு.. ஆதிசங்கரரின் அத்வைத தத்துவ விளக்கம் எமக்கு கிடைத்த பாடம்.நன்றும் நன்றிகளும்.🙏🙏🙏
@shanmugasundaram90712 жыл бұрын
ஐயாவின் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது. மேலும் பலதகவல் மிகவும் பயனுள்ளது எனக்கு.நன்றி.
@whoareyou-jb3wo2 жыл бұрын
ஐயா ஆதிசங்கரன் சுண்ணிய சூப்பினவன் ❤
@hariomhari53052 жыл бұрын
அன்பு தெய்வமே! வணக்கம்; வாழ்க வளமுடன். தங்களோடு பேச பெரிதும் விரும்புகின்றேன்; அறம் கூர்ந்து அருள் செய்வீர்களாக. நல்லது; நன்றி; வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@SocratesStudio2 жыл бұрын
socratesstudio190@gmail.com என்ற ஈமெயிலை தொடர்பு கொள்க.
@mangairagav91012 жыл бұрын
தத்துவங்களை புரிந்து கொள்ளும் வயதை தாண்டி விட்டது இருப்பினும் நீங்கள் விளக்கும் விதம் நன்றாக உள்ளது .மனமார்ந்த வாழ்த்துக்கள்
@jothikandan6214 Жыл бұрын
ஐயா, வணக்கம், தாங்கள் பல நூல்களை ,பல நாட்கள் படித்து, சில நிமிடங்களில், ஒரு சாதாரண மொபைல் மூலம் பெரிய தத்துவத்தை எனக்கு தெரியவைத்த தங்களுக்கு "நன்றி" என்ற வார்த்தையை சொல்லி மிக பெருமைப்பட்டு கொள்கிறேன். நன்றி, வணக்கம்
@nikitasenthilkumar64772 жыл бұрын
நீங்கள் விளக்கும் முறை மிக அருமை.மிகத் தெளிவாகவும் , நிதானமாகவும், ஆழ்த்தும் விளக்குகிறிர்கள். மிக அருமை.
@suseelan11002 ай бұрын
உங்களின் பிரம்மம் மாயை இவைகளின் விளக்கம் நிதித்யாஸனத்திற்கு தியானத்திற்கு வைத்துக்கொண்டிருக்கிறேன். மிக்க நன்றி.🙏🙏🙏
@gulammohideen57272 жыл бұрын
I very much appreciate the honesty of the author. He simply narrated the history and the principles of Adisankar available with out adding any personal inputs or hypes, leaving the matter of belief to the choice of audience.
@radhakrishnan81632 жыл бұрын
அறியவேண்டும் நிலையில் அறியவேண்டிய அறிவை அறிந்த வரையில் எளிய அறிவுடன் அறியவைத்த அத்வைத நிலையை அறிந்த ஆதிசங்கரின் அறிய வரலாற்றை அறிதினும் அறிதாக அறிவித்த நீங்களும் தங்கள் அன்பு குடும்பமும் நிறைந்த நலங்களும் வளங்களும்பெற்று வாழ்க வளமுடன் அய்யா.
@Dhinchu2 жыл бұрын
ஆதி சங்கரரின் அத்வைத தத்வத்தை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் மிக அழகாக விளக்கியிருக்கிறார். அருமையான பதிவு.
@whoareyou-jb3wo2 жыл бұрын
ஆதிசங்கரன் உன்ர பெண்டிலுக்கு படுப்பான் நீ வாழக்குப்பிடி எனக்கு உடனும் பதில் போடவும் ❤
@Dhinchu2 жыл бұрын
@@whoareyou-jb3wo நீ நாயை விட இழிவான ஒரு ஈனப்பிறவி என்று நன்கு புலப்படுகிறது. நான் ஆதி சங்கரரின் சமுதாயத்தைச் சேர்ந்தவன் இல்லை. அவரின் சித்தாந்தத்தை பின்பற்றுபவனும் இல்லை எனினும் இந்த காணொளியில் பேராசிரியர் அழகாக விளக்கியிருக்கிறார் என்று மட்டுமே சொன்னேன். ஆதி சங்கரர் உன் வீட்டுப்பெண்களிடம் படுத்து அதற்கு நீ விளக்குப்பிடித்திருப்பாய் போலும் அதனால் தான் அந்த மன உளைச்சலில் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் பைத்தியம் பிடித்து, மற்றவர்கள் அதைச் செய்தது போல் கூறிக்கொண்டுத் திரிகிறாய். ஈனப்பிறவியே ! நீ பேசும் மொழியே கூறுகிறது நீ ஒரு தந்தைக்குப் பிறக்கவில்லை என்று.
@vasudeva70412 жыл бұрын
One of the finest speeches that I have heard about the great philosoper of the world and the greatest philosophy. God is one. Hats off to your detailed information about Advaitha. May the almighty bless you and your family.
@gopalann17242 жыл бұрын
Excelent presentation, Sir. When all youtubers are focusing on the money and making shorter and shorter videos for material benefits. Few people like you post contents for the purpose of imparting knowledge and do not shy away from long contents. I viewed the entire in one go. When there is hunger on the topic, time doesn’t matter.🙏
@globetrotter92122 жыл бұрын
போகிற போக்கில் கடைசிவரியில் ஒரு தத்துவ துளியை தெளித்துவிட்டு சென்றீர். 😊
@whoareyou-jb3wo2 жыл бұрын
ஆதிசங்கரன் சுண்ணிய சூப்புங்க ❤❤❤புண்ட மக்களே ❤❤❤❤
@whoareyou-jb3wo2 жыл бұрын
@@globetrotter9212 ஆதிசங்கரன் உன்ர சுண்ணிய சூப்புங்க அவன்ர சுண்ணிய நீ சூப்பு பதில் எனக்கு போடு யூதநாய்க்கூட்டம் ❤
@kmohan42522 жыл бұрын
Adishankarar noticed a frog sitting over eggs of frog floating in water l wrote about urpaththi ll kaalady sacred place l i think shankarar god l he wrote everything l i read very little l ina small book but i feel may be god l
@dr.mchandrasekaran41152 жыл бұрын
ஆதி சங்கரரின் தத்துவத்தை மிகவும் எளிதாக எடுத்துக் கூறியதற்கு பேராசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வணங்கி மகிழ்கிறேன்🙏🙏
@whoareyou-jb3wo2 жыл бұрын
நீ இவன்ர சுண்ணிய சூப்பு ஆதிசங்கரன் உன் சுண்ணிய சூப்புவான்
@rskhome12 жыл бұрын
அத்வைதம் பற்றி படிப்பதற்கு தெரிந்துகொள்வதற்கு நல்ல துவக்கமாக உங்கள் உரை அமைந்தது. குறிப்பாக தத்துவ மாணவனுக்கு அமைய வேண்டிய மனநிலையையும் உங்கள் உரையின் ஊடாக எனக்குள் கடத்திக் கொண்டேன். ராமானுஜர் எழுப்பியதாக முடிக்கும்பொழுது நீங்கள் எழுப்பிய கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்
@Thirukkural-Stories2 жыл бұрын
Your capacity to assimilate the essential aspects of every philosophy and presenting them in an intelligible, simple and interesting way, yet delving into the depths of the philosophy is astounding. Your passionate presentation makes us get involved and absorbed. Hats off to you. You are an excellent teacher of philosophy. My greetings and best wishes.
@chanmeenachandramouli16232 жыл бұрын
Agree 100%. Meena Brahmam:-)
@karikaalanvisu29832 жыл бұрын
தமிழகத்தில் உள்ள சமயங்களின் தத்துவம், பொருளியல் தத்துவம் என பல அறிவு சார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் "சாக்ரடீஸ் ஸ்டுடியோ", வுக்கு வாழ்த்துக்கள். தத்துவவிவாதங்கள் குறித்து பேசும் பொழுது அது எந்த புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்று விபரத்தை படமாக காண்பித்தால் பயனாக இருக்கும் ஐயா. நன்றி
@vknidhi2 жыл бұрын
Hats off to you professor! This I rate as the best lecture I came across on the subject of Advaita and Sankara’s philosophy. You cleared many of my doubts, but at the same time you created a lot more. That is the result of a very good lecture. I appreciate the true nature of the explanations given by you without any bias or religious hues painted over it. Fantastic! I wish you very good health and long enough life to educate the millions on such wonderful topics. And so I plan to submit my doubts in bits and pieces so that it doesn’t disinterest the reader. I shall be delighted to receive some convincing answers to my doubts.
@karukaruppaiya8225 Жыл бұрын
ஐயா மிக மிகச் சிறப்பாக இருக்கியா ரொம்ப ரொம்ப அற்புதமா மிக்க மகிழ்ச்சி ஐயா ரொம்ப உங்க விளக்க உரை ரொம்ப அருமையா இருக்கு தங்கம் ஒன்று ரூபம் வேறு தன்மையான வாறுபோல் ஜெகன் மாலும் ஈசனும் சிறந்திருந்தது தமிழே விண்கலங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே எங்குமாகி நின்ற நாமம் நாமறிந்த நாமமே
@karukaruppaiya8225 Жыл бұрын
மிக அருமையாக ஆதி சங்கரருடைய இத பத்தி இவ்வளவு சுருக்கமாக இவ்வளவு எளிமையாக கூற முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை ஆனாலும் இவ்வளவு எளிமையாக விளங்க வைத்து விட்டீர்கள் நான் கருப்பையா சித்தர்
@punniyamurthyasokan2 жыл бұрын
சங்கரருடைய அத்வைத சித்தாந்தத்தை மறுக்கலாம். ஆனால் யாரும் சங்கரராக முடியாது என்ற தங்களுடைய காணோளியில் பதிந்தது நுணுக்கமான கண்ணோட்டத்தை காணமுடிகிறது.. அருமை. நன்றி
@whoareyou-jb3wo2 жыл бұрын
ஆதிசங்கரன் இந்த நாய்யின் பெண்லுக்கு ஓத்தவன்
@alliswell2673 Жыл бұрын
அத்வைமே பரம சத்தியம்
@kbaladandapani8824 Жыл бұрын
Really, you narration is excellent. It is for the cause of humanity not for gain. We are always welcome your words.
@Shameed222 Жыл бұрын
அருமை. நன்றி. வாழ்த்துக்கள்.. பொதுவாக. நாம். எந்த. ஆன்மீக. இறை. கொள்கையில். இருக்கிறோமோ. அதில். மட்டும். பனிக்காலம். உலகில் பல. ஆண்மீக. வாதிகளை. அறிந்து. கொள்ள. வேண்டும். என்பது. சிறப்பு. ..ஆதி. சாகர் பற்றி. உஙாகளின். அழகிய. தொகுப்பில். கொடுத்த திறந்து. நன்றி. வாழ்த்துக்கள். இறைவன். உங்களுக்கு நல்வழி. புரியட்டும்
@alawrence56652 жыл бұрын
அருமையான பதிவு, அற்புதமான தகவல்கள். நன்றி.
@perumalnarayanan29752 жыл бұрын
Sir Unexplainable theory of Sankara given by you ultra easy way nobody will explain like this upto my knowledge sir Great presentation
Excellent illustrations - presented neutrally without bias .Thanks the professor Murali sir
@ekambarammargam90642 жыл бұрын
Your presentation is simply spellbound . Incredible depth of knowledge .The path of Bhakthi is pravriti ie.devotion and practice and the path of Gnana is nivriti ie.path of renuncition.
@venkatramangopalakrishnan19892 жыл бұрын
Very bold attempt to explain this highest level of Advaithic siddhantham. Thanks and Namaskarams
@djearadjouvirapandiane88352 жыл бұрын
மிக்க மிக்க நன்றிகளும், வணக்கங்களும் , அய்யா. மிக்க மிக்க மகிழ்ச்சியும், ஆத்மாா்த்தமான ஆனந்தமும்.... மிக்க மிக்க நன்றிகள்... "ஓம்காரத் தேர்" ஓட்டம் நடந்துப்போலே அத்துணை ஆனந்தகளிப்பில் நிம்மதியும், நிறைவுபெற்றிரூக்கிறது..... மீண்டும் ,மீண்டும் "அன்பான" வாசகத்தை எதிர் நோக்கி காத்திரூக்கிறோம் அய்யா.... வாழ்க நலமுடன்... வாழ்க வையகம்..... வாழ்த்துக்கள் மக்காள்!!! வாழ்த்துக்கள்....
@padmavathyarumugam25002 жыл бұрын
மிகவும் அற்புதமான விளக்கம். சங்கரர் பற்றியும் அவரது அத்வைத தத்துவத்தையும் மிக எளிதாக விளக்கிய பேராசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன் 👍
@venmanir.natarajan42012 жыл бұрын
நல்ல தத்துவ. விளக்கம் நன்றாக புரிந்தது.. நன்றி வணக்கம்....
@sridharse2 жыл бұрын
பேராசிரியர் அவர்களே.. நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்❤️ எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.. திரு Jk அவர்கள் பற்றிய உங்கள் காணொளி நான் தினமும் கேட்கிறேன் என்னுடைய இந்த மனித வாழ்க்கையில் பேரா.முரளி அவர்களின் இருத்தல் முக்கியமானதாக உணர்கிறேன்... நீங்கள் சிறந்த மனிதர் என்பதை என்னால் உணர முடிகிறது... உங்களை நேசிப்பதை நான் நேசிக்கிறேன்
@whoareyou-jb3wo2 жыл бұрын
இந்த நாய் உன் சுண்ணிய சூப்பமுயற்சிக்கிறான் ஆதி சங்கரன் சுண்ணிய இவன் பெண்டில் புண்ட க்கை வைச்சு குத்து றாள்
@rajaramrangaswamy87372 жыл бұрын
பேராசிரியர் முரளி அவர்களே, மிக்க நன்றி. தங்களின் பல காணொளிகள் கண்டு நிறைய கற்றுக்கொண்டேன். ஆதிசங்கரர் பற்றிய காணொளி மற்றுமொரு ஆழமான அழகிய பதிவு. நன்றி, தங்களுக்கும் தங்களின் ஆசிரிய குழாமுக்கும். சமீப கால குருமார்களில் “ஒரு யோகியின் சுயசரிதம்” எழுதிய பரமஹம்ஸ யோகானந்தர் ஆதிசங்கரரின் கோட்பாடுகளை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார். தத்துவியல் கோட்பாடுகளுக்கு ஒரு விஞ்ஞான பூர்வ வழிமுறைகளை வகுத்து கொடுத்துள்ளார். நீங்கள் முயற்சி செய்யலாம், விருப்பமிருந்தால். அவரைப் பற்றிய பதிவு இட்டால் மேலும் மகிழ்ச்சி. நன்றி.
@svramakrishna42702 жыл бұрын
இது போன்ற விஷயங்களை கூட இவ்வளவு எளிமையான முறையில் விளக்க சொல்ல முடியுமா என்பது ஒரு ஆச்சரியம்தான் பாரத்மாதாகி ஜய் பாரதப் பண்பாடு கலாசாரம் காப்போம் அடியேன் ராமகிருஷ்ணன்
@mahindrasooriya18602 жыл бұрын
Sir..... முழுமையாக கேட்டோம்.........நீங்க ஆழமாக செல்லலாம்........ஆவலாக உள்ளோம்.........நன்றி
@whoareyou-jb3wo2 жыл бұрын
நீ உன்னுடைய பெண்டில இந்த நாய்படுக்க குடு நீ விழக்கு படி ❤
@jayprisan2 жыл бұрын
Many thanks for the long lecture summarizing the essentials of advaitha philosophy.
@shanmugarajkumaraguru81692 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா. ஒரு மணி காணொளிக்கு எத்தனை மணி நேரம் உழைத்து உருவாக்கி இருப்பீர்கள் என தெரிய வில்லை. நன்றிகள் கோடி 🙏. இதற்கு எதிரான விவாத மற்றும் ராமானுஜரின் கருத்துக்களையும் காண ஆவலாக உள்ளோம் ஐயா. நன்றி 🙏🙏
@whoareyou-jb3wo2 жыл бұрын
இந்த நாய் ஆதிசங்கரன்ர சுண்ணிய சூப்புங்க ❤
@nagarajs13842 жыл бұрын
Excellent sir 🙏
@selvakumar-ni1hf2 жыл бұрын
This is your first video I had watched. Getting curious to watch other videos on vishitadwaita and dwaita philosophy. Thank you sir
@raviskanthanjothiravi21012 жыл бұрын
Thank you Sir! another wonderful presentation touching some of the most complexed principles of nature presented by the great Adhi Sankara. I listen to almost all of your presentations and everytime I thought it was the best of your presentations then you come up with something better, wonderful Sir thank you. Adding to your view, from my own experience although self realisation is the greatest personal experience it doesn't necessarily give me the knowledge to compile my experiences and or provide a structured presentation of great enlightened minds delivered by the likes of you. Especially in the absence of a truly enlightened guru, translation and advancement of spiritual experiences can easily be muddled. In saying that without the personal experiences a well learned person can also be subjected to deceiving doubts and misjudge their own knowledge.. Say for example I received the Brahma jnana upon attaining yoga samadhi, as the result of that I have written a book where it is revealed how forces of design whom we were told are gods exist within all bodies large or small. In the bodies in our world due to the conditions of our senses we see them as brain organs and by matching the descriptions of gods to the observation of organs an unequivocal evidence is provided to prove the claim. It is essential to understand there are only two means to observe nature, one is with senses and their scientific tools and the other method is liberation from the senses. The only way we could be sure of that it is the same object being seen by two different means is by having the knowledge of both objective and subjective knowledge, one without the other can compromise clarity. In saying that, I am certain that this particular revelation is historic and will influence massive changes in the way our world is structured including invasive medical treatment. However, I am not good at structuring or presenting my knowledge like you do Sir, so such knowledge for now will remain dormant until someone discover it and present it in such way academic and common interest is drawn to it.So I am unable to immediately help wider world, such is reality, like no one knows who is Gowdapada's teacher's teacher. I watch your presentations to understand my own experiences and how to translate my own experiences. Because I trust your knowledge, impartiality and genuine morality. Thank you once again Sir, may there be success in your efforts.
@sethuramniveditaacademy2 жыл бұрын
...
@ramum95992 жыл бұрын
ஐயா முரளி எங்கோ போய்டீங்க !!! சங்கரர் பெருமை உலகு அறிய வைக்கிறீர்கள் !!!! உலகம் உய்ய வாழ்த்துக்கள் !!!! வார்த்தைகள் போதவில்லை !!!!ஓம் நமச்சிவாய !!!ஞான ஒளி வீசட்டும் !!!!!!👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dcs415 Жыл бұрын
அருமையான விளக்கம் பேராசிரியர் அவர்களுக்கு நன்றி
@hemachandrababu2 жыл бұрын
Awesome sir. One of the best intros for Sankarar and his advaita philosophy, in recent times. You paced it beautifully for us to follow in spite of its complex nature. Thank you sir
@rameshbabu11332 жыл бұрын
Thanks, learning core philosophy about Advaitham was made easy with your teaching.
@parampandiraja74192 жыл бұрын
மிக மிக அருமை அய்யா. உண்மை என்றும் மாறாதது. இன்னும் எத்தனை யுகம் மாறினாலும் சங்கரர் கூறிய இரண்டு அல்ல ஒன்றே. பிரம்மம். இது தான் உண்மை. இன்னும் எத்தனை பேர் வந்து அவர்கள் அறிந்ததை கூறினாலும் சங்கர்ரர் கூறியதுதான் உண்மை.ஆன்மிகத்தில் உட்சகட்ட நிலை. நீங்கள் பேசிய விதம் அருமை. பிரம்மம் உணர்ந்த குரு விடம் சரண்டர் ஆனால் பிரம்மத்தை காட்ட முடியும். இதை என் அனுபவம். நன்றி.
@whoareyou-jb3wo2 жыл бұрын
ஆதிசங்கரன் உன் பெண்டிலுக்கு ஓப்பான் ❤❤❤❤❤
@BVA018 күн бұрын
Really immersed speech about Sankara and Advaitha
@tthirupathy2 жыл бұрын
பொறுமையாக கேட்டவருக்கு நன்றி ! 🤩 🤩 🤩
@thiyagarajanc89662 жыл бұрын
Sir..Amazing and Excellent presentation. It's opening ours eyes about Shankarar and the Advaitham.. May the Almighty Bless you and your family.
@chandarr75522 жыл бұрын
அருமை.. அற்புதமான தலைப்பில் அழகான விளக்கம்.. ஆதி சங்கரரை கடந்து ஒரு கட்டமைப்புக்குள் தங்களை வைத்து கொண்டு இருப்பவர்களை பற்றி தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக உங்கள் பேச்சு அமைந்துள்ளது..
@ananthanable2 жыл бұрын
நன்றி, தங்களது பணி மேலும் சிறக்க இறை அருளும் துகளரு போதமும் ஆசிர்வாதம் வழங்கும்.
@Utubesathiya2 жыл бұрын
Excellent presentation. Truly appreciate
@Kvm92 жыл бұрын
Arumai. Nandri aiyah
@iamDamaaldumeel2 жыл бұрын
மிகச்சிறப்பான உரை! மிக்க நன்றி முரளி ஐயா... 🙏🙏🙏
@bhuvaneswarit9292Ай бұрын
Arumai,vazhga valamudan.
@rravi1045 Жыл бұрын
An engrossing and enlightening presentation by Prof. Murali. Fortunate indeed are his students to have such a professor! His dispassionate, yet compassionate, account of Shankara's life and philosophy is a treat for both the mind and the heart. Prof. Murali's account of the events and travels in Shankara's life helped me understand how he could synthesize the strands of rationalism in Buddhism, Sankhya etc. and the ritualistic and devotional practices in Hindu society into a holistic, scheme for man's liberation. The rituals etc. have their place but not as an end in themselves but for the purification of the mind that can then understand, appreciate and assimilate the Advaita doctrine so that the differences and divisions we perceive are understood as part of the Vyavahara or transactional level but are dissolved at the Paramarthika or fundamental level. Thanks to Socrates Studio for uploading such an illuminating discourse.
@அத்வைதம்மதம் Жыл бұрын
Thank you,sir. Excellent thak about advatha.
@sankar.l8971 Жыл бұрын
சார் நீங்கள் விரிவுரை செய்யும்போது எங்களையும் ஆத்மானுபவம் உணர்வு கிடைக்க தூண்டுகிறது நன்றி ஐயா, நடராஜ சிலையை பற்றி ஒரு விஞ்ஞானபூர்வ விளக்கம் தரும் ஒரு காணொளி கொடுங்கள்
@ravirajans8259 ай бұрын
🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏
@bhuvaneswarigowthaman2 жыл бұрын
இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டுள்ளது என்று உனர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என உனர்ந்தவன் ஞானி எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை உனர்ந்தவன் ஞானி தன் உள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளி தான் தான் என உனர்ந்தவன் ஞானி காலத்தைக் கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இவனே ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.
@s.sathiyamoorthi7396 Жыл бұрын
*இமைகளை திறக்க மறந்தவர்கள் நடுவே விழித்துக் கொண்டிருப்பவன் ஞானி.*
@globetrotter92122 жыл бұрын
மிக நீண்ட சொற்பொழிவு ஆற்றி் இருக்கிறார். 😊
@gururajaraghavendrarao33622 жыл бұрын
Conclusion super sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyganeshnagarethinam109 Жыл бұрын
Wow what a presentation!! Excellent Sir.
@krishnakopal75962 жыл бұрын
Thank you Mr முரளி Sir, Very excellent presentation, Beautiful Presentation and got feeling of being with ஆதி சங்கர. You are very great, you made me got tears in many spots. Thanks. Thanks, Thanks.
@whoareyou-jb3wo2 жыл бұрын
ஆதிசங்கரன் சுண்ணிய சூப்பு
@whoareyou-jb3wo2 жыл бұрын
எனக்கு உடனும் பதில்போடவும்
@gopalakrishnankrishnan3254 Жыл бұрын
வேதம் இன்று இருக்க மிகமிக முக்கியமான அவதாரமானவர்
@gururajaraghavendrarao33622 жыл бұрын
Thanks a lot sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumarv98446 ай бұрын
ஐயா சங்கரரின் தத்துவம் சைவசமய சித்தாத்தின் ஒத்தே பாதி வருகிறது நமது தமிழ் திருமுறையாக உள்ள திருமந்திரம் திருஅருட்பா மிக தெளிவாக விளக்கி உள்ளது 🙏🙏தாங்கள் வழங்கிய உள்ள பல கானொளியை நான் கேட்டு மகிழ்ந்தேன் அது எனக்கு இந்த ஜென்மத்தில் இறை கொடுத்த கொடை 🙏ஆகவே தாங்களை வணங்கி எனது பேராயசிரியராக ஏற்றுகொள்கிறேன்.🙏🙏🙏
@VijayKumar-mh7in Жыл бұрын
Great great great great job ❤❤❤❤❤
@indusyamunaa266510 ай бұрын
Sir 🎉namaste 🙏 u r a great Analyser on various faiths n gurus in Hindu society 👏 I'm very happy to.l8dten to Yr talk 👄 but I'm not good at Tamil still v can fallow it with simplicity n blissful explanation .God bless u sir to give us more spiritual infos from Yr side Sir.namaste 🙏
@prabalinisriharan33792 ай бұрын
Hinduism Mahan , history, massage, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
@rajeshwarivel58342 жыл бұрын
Welcome, welcome, welcome Thank you sir
@sammisuresh39462 жыл бұрын
அருமை தொகுத்து அளித்தமைக்கு நன்றிபல
@sadeeshkumar66358 ай бұрын
Excellent presentation sir❤
@rajasubramani45832 жыл бұрын
ஐயா வணக்கம் சங்கரரை பற்றி உங்கள் உரை மிகச் சிறப்பாக உள்ளது மேலும் மேலும் கேட்கத் தூண்டுகிறது பல ஆய்வு நூல்களை வகுத்த பகுத்துப் பார்த்து சிறந்த தொகுப்புகளை சங்கரரை பற்றிய தகவல் தங்களின் உரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது எங்களுக்கு ஆத்மார்த்தமான நன்றிகள், சங்கர சங்கர அவர்கள்பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கம் எழுதினார் என்று கூறி உள்ளீர்கள் அந்த பிரம்ம சூத்திரத்தை எழுதியவர் யார் அவரைப் பற்றிய தகவல் அல்லது வாழ்க்கை வரலாறைப் பற்றி நீங்க கூற வேண்டும் என்று மிகுந்த பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் ஆவலோடு காத்திருக்கும் பிரம்ம சூத்திரத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறேன் ஐயா உங்கள் பதிவுக்காக ஏங்குகிறேன் ஐயா நன்றி
@sathiyadhevs17912 жыл бұрын
Braham sutra is work of veda viyasha (krishna dvaipayanar)
@palaniappans44032 жыл бұрын
நன்றி ஐயா
@a.sureshsuresh7886 Жыл бұрын
நடக்கும் அனைத்துமே கணவு நான் என்பதிலே அனைத்தும் அடங்கியிருக்கிறது நான் என்பதே எல்லாம்மாக இருக்கிறது. நான் என்பதே எங்கும் இருக்கிறது நான் என்பதே அனைத்துமாய் இருக்கிறது நான் என்பதே இத்தனையுமாய் இருக்கிறது.இருப்பதெல்லாம் இறைவன் மட்டுமே.
Fabulous. Learnt so much on Shankara & Advaitha. Even took notes. Mikka Nandri. Maya & Maha Maya, both are there, I understand & explained in Deivathin Kural, I'm told, Sir. Wish we could all experience all these. Not easy, I feel. Many more things are involved like KARMA, MANY BIRTHS etc... I understand. By GOD's grace, we could all try. MeenaC
@jayakumar82442 жыл бұрын
நன்றி மிகவும் அருமையான பதிவு
@ravisankar37992 жыл бұрын
Miga sirappaana vilakkam Sir Mikka Sandhosam Sir Gnanam Lifela koodavey Erukkanum Nanre Sir
ஆதி சங்கரர் சிறு வயதிலேயே மிகவும் புத்திசாலியாக வேலை செய்து தான் இருக்கிறார் என்பதனை நாம் அனைவரும் இங்கு ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
@jayaramans9225 Жыл бұрын
Dear Prof. Murali sir, at the very outset, kindly accept my spiritual salute for your presentation of 'the history of all histories and the mystery of all mysteries' so as to enable even a layman in spirituality to understand what 'Brahman' is. Adi Sankara's Advaita, no doubt, was established on the doctrine of 'Nirguna Brahman' which became acceptable after defeating Mantra Mishra and his wife of Kumaril Bhatt's Purva Mimamsa school full of dogmatic rituals, ceremonies and hard practices for layman participating in them without understanding the meaning of any of them. Sir, your presentation also highlights a judgement and evaluation of a philosophical document without any prejudice and with mild criticism wherever it is required. You also stated what was enigmatic to Sankara about 'Maya' remains, still, 'enigmatic'' to all humanity.
@venugopalvenugopal2150 Жыл бұрын
நன்றி ஐயா!
@vivekanandanv4469 Жыл бұрын
அத்வைத சிற்பியாக போற்றப்படும் ஆதிசங்கரர் என்ற ஞானமூர்த்தி உலகிலேயே முதன்மையாக விளங்கும் அத்வைத வேதாந்தத்தை படைத்தார். அத்வைத சிற்பியான ஆதிசங்கரர், வாழ்க்கை வரலாற்றில் பலவிதமான கதைகள் புனையப்பட்டுள்ள தாக தங்களுடைய உரை மூலம் கேட்டு அறிந்து கொண்டேன். வேடிக்கையாக இருந்தது. அவருடைய வாதங்களில் பிரம்மம் ஒன்றே சத்தியம் என்றும் பிரபஞ்சம் மித்தை என்றும் கூறிவந்துள்ளார். அப்பேர்ப்பட்ட அந்த ஞானிக்கு அவருடைய வாழ்க்கை வரலாற்றில் புனையப்பட்ட கதைகள் அனைத்துமே துவைதம்சார்ந்ததாக உள்ளது. அதெல்லாம் வியாபகாரிக சத்தியமாக ஏற்றுக் கொள்வோம். பாரமாத்தி சத்தியமான பிரமத்தை உணர்வோம். உங்கள் உரைக்கு என் நெஞ்சார்ந்த பிரார்த்தனைகள் .செங்கோட்டை விவேகானந்தன் 9486702701 1:02:37
@maheshvenkataraman8692 жыл бұрын
Thank you sir, you have narrated like a story
@naraindiran2 жыл бұрын
You have opened my eyes and question which not answered was well explained Sir.