Пікірлер
@JAYAPRAKASH-jq1ed
@JAYAPRAKASH-jq1ed 3 сағат бұрын
வாழ்க்கையில் நிறைய தவறுகளை செய்து அதில் இருந்து வெளிவரும் போது தானாகவே மேற்கூறிய இந்த நிலைக்கு சென்று விடுவோம்..
@senthamarair8339
@senthamarair8339 6 сағат бұрын
ஆய்வில் அறிவில் குறையில்லை நண்பரே! நானே இறைவன் என்று தோன்றியவர் மற்றவர்களோடு ஏன் போராட வேண்டும். அவரே இந்த ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாத உலகை நிறுவியிருங்கலாம். தான் படைத்த மனிதனிடம் சிலுவையில் அறையுண்டு மரிக்க வேண்டிய அவசியம் என்ன. அவருக்கும் எல்லைகள் உண்டா? அவரே ஒரு ஏழைக் தாயிடம் நான் என் மக்களுக்காகத் தான் வந்திருக்கிறேன் என்று கூறுகிறார். அந்தப் பெண் ஸ்வாமி சாப்பாட்டு மேஜையிலிருந்து சிதறும் உணவுக்காக காத்திருக்கும் நாய்களைப் போல என் குழந்தைக்கும் நீங்கள் உதவ வேண்டும் என்று கேட்கிறாள். பைபிள் மனிதர்களால் எழுதப்பட்டது. மாறிக்கொண்டே வருகிறது. இந்த ஏற்றத்தாழ்வுகள் இறைவனால் தீர்க்க முடியாது என்றால் உலகின் முடிவு வரை இருக்கும் ... யாராலும் மாற்ற முடியாது. நம்மை மாற்றிக் கொள்ள முயற்சி செய்வோம். நன்றி.
@palrajc5446
@palrajc5446 6 сағат бұрын
அருமை
@RGRaman2000
@RGRaman2000 8 сағат бұрын
ஓம் ஶ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம் ஓம் ஶ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம் 🙏🙏🙏🙏🙏
@RGRaman2000
@RGRaman2000 8 сағат бұрын
யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜய குரு ராயா 🙏🙏🙏🙏🙏
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 11 сағат бұрын
Thathuvam....Twincle Twincle Little Star....How I.....
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 12 сағат бұрын
Sudhakaran...Madhan...Manipuragan...Yuvan Shankar....Sthulam....Sivan...Sutchuma...Rabert...Anthony...Yojana...Monduga....Allu....Thank....Rosario...Prisom....
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 12 сағат бұрын
Save Earth Borderlines....Jaguni.
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 12 сағат бұрын
Land Borderline....Telometer Nalayini..
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 13 сағат бұрын
Atcha Regai...Deerga Regai...Maintain Thidharashtran. Kadaga Regai ....Gandhi. Samuthra Regai....Palke
@shivakumarp9817
@shivakumarp9817 18 сағат бұрын
🎉🎉🎉
@RajuK-p3c
@RajuK-p3c 19 сағат бұрын
🎉🎉🙏🏻🙏🙏🏻🙏💐💐
@darkgamerz6616
@darkgamerz6616 20 сағат бұрын
Very nice lession sir 🙏🙏
@pandiyanraju6163
@pandiyanraju6163 21 сағат бұрын
Sorry, what Mr kriskhna moory achieved zero.
@A.S.Kumarasuwami
@A.S.Kumarasuwami 21 сағат бұрын
ஐயா, தங்களின் இப்பதிவுக்கு மிக்க நன்றி. நம் நாடு மதசார்பற்ற நாடு என்ற பெயரில் மிக மிக நல்ல கருத்துக்களைக்கூட மக்கள் மத்தியில் கொண்டு செல்ல தடைபடுகிறது. அதில் திருமந்திரமும் ஒன்று. இலஞ்சம் நிறைந்துவிட்ட இக்காலத்தில் எல்லா அரசு அலுவலகங்களிலும் வைக்க வேண்டிய திருமந்திரப்பாடல் ஒன்று கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார். கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால் கண்காணியாகக்கலந் தெங்கும் நின்றானை கண்காணி கண்டார் களவொழிந்தாரே! என்பதாகும்.
@pandiyanraju6163
@pandiyanraju6163 21 сағат бұрын
ஐயா திரு.முரளி அவர்களே இது வரையிலும் எல்லோரும் சொன்னதை சொன்னதை பேசினிங்க உங்களுடைய புரிதல் என்ன.
@pandiyanraju6163
@pandiyanraju6163 21 сағат бұрын
Who is krishnamoorthy, he doesnot know any thing without knowledge no end for அறிவு
@punniyamurthyasokan
@punniyamurthyasokan 21 сағат бұрын
முதல் கேள்விக்கான பதில் அழகானது. நன்றி.
@RGRaman2000
@RGRaman2000 21 сағат бұрын
ஓம. ஶ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம் ஓம் ஶ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம் 🙏🙏🙏🙏🙏ந
@RGRaman2000
@RGRaman2000 21 сағат бұрын
ஓம. ஶ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம் ஓம் ஶ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம் 🙏🙏🙏🙏🙏
@RGRaman2000
@RGRaman2000 21 сағат бұрын
யோகி்ராம் சுரத் குமார் யோகி் ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜய குரு ராயா 🙏🙏🙏🙏🙏
@paskeran1
@paskeran1 22 сағат бұрын
ஆத்மா, இறை, உடல் பற்றிய scientific analysis வேதாத்திரியின் SKY yoga வில் பேராசிரியர் சக்தி உலகநாதனின் காந்த தத்துவம் ஏற்கத்தக்க விளக்கம் என் நினைக்கிறேன். அவரை உங்கள் studio வில் பேட்டி காண முடியுமா. நன்றிகள்.
@thenpothigaiyogastudio2489
@thenpothigaiyogastudio2489 Күн бұрын
35:20 மேல்தட்டு மக்களே பிற தத்துவங்களின் பின்னால் சென்றுகொண்டிருக்கின்றனர், சமூகக்கட்டமைப்பின் அடிப்படைக்கும் அதன் அயராத இயக்கத்திற்கும் எந்த யோகிகளோ அல்லது ரிஷிகளோ அல்லது பிற தத்துவ தலைவர்களோ, பாமர மக்களைப்போல பங்காற்றவில்லை. இவர்கள் தெரிந்தோ அறியாமலோ மார்க்சியத்தை கடைபிடிக்கின்றனர். உறக்கக்கேள்வி கேட்டாலே அதை வன்முறையாக பெரும் வாரியான உயர்தட்டு வர்க்க தத்துவங்கள் கட்டமைக்கிறது. உதாரணமாக கோபம் என்பதை பெரும் தவறான உணர்வாகவே இவைகள் சித்தரிக்கிறது. இது ஒரு இயற்கயான உணர்வு. இதை எதற்க்காக அடக்க வேண்டும்? இன்னும் பலப்பல உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.
@muhunthram2313
@muhunthram2313 Күн бұрын
உழவுத் தொழில் உலகெங்கும் இல்லை என்றால் இப்படிப் பட்ட தத்துவங்களை பேச வாய்ப்பே இல்லை. காரணம், அவரவர் உணவை அவரவர் தேடுவதற்கு நேரம் சரியாக இருக்கும்.
@tamilkumar-qj2qx
@tamilkumar-qj2qx Күн бұрын
India. Luthier RAHULA SANKIRIYAYAN. Programme should be broadcast please
@tamilkumar-qj2qx
@tamilkumar-qj2qx Күн бұрын
But Marx and Periyar did not know about. MEDITATION
@tamilkumar-qj2qx
@tamilkumar-qj2qx Күн бұрын
Correction Marx said prolautarian leadership but Mao said. Farmer revolution and leadership. Like Indian society
@tamilkumar-qj2qx
@tamilkumar-qj2qx Күн бұрын
Gandhi was unscientific and. Anti communist
@tamilkumar-qj2qx
@tamilkumar-qj2qx Күн бұрын
Osho said India is not capitalisam and he has not seen India is feudalism’s or agreeculture society
@tamilkumar-qj2qx
@tamilkumar-qj2qx Күн бұрын
5 years ago Delhi has invited Chinese president but Chinese president refuse to come to Delhi and he has selected to come to Mahabalipuram only for Bodhidharmar land
@tamilkumar-qj2qx
@tamilkumar-qj2qx Күн бұрын
Mr Murali not give the Bodhidharmar program and he was our man and equilavent to buddha
@tamilkumar-qj2qx
@tamilkumar-qj2qx Күн бұрын
Meditation is Suniyam and other word zero. By. Osho
@tamilkumar-qj2qx
@tamilkumar-qj2qx Күн бұрын
Maths is queen of science and Arithmathamaic is king of Mathamatics and zero is. Suniyam base of everything
@s.sivakumar4339
@s.sivakumar4339 Күн бұрын
Thank You Sir.
@TamilAnandhaYogam
@TamilAnandhaYogam Күн бұрын
அகவாழ்வின் நோக்கம் பயணம் என்று பார்ப்பது தத்துவம். அந்த பயணம் மேற்கொள்ள உடல் உயிர் இணைந்து இருக்கவேண்டும் அதற்கு பொருட்கள் வேண்டும். இப்பொழுது பொருளியல் வருகிறது. தேவைகளை சமநிலை செய்வது கம்யூனிஸம். இங்கு கம்யூனிஸதில் தத்துவம் ஒளிந்திருக்கிறது என்று நான் பார்க்கிறேன் ஐயா. நன்றி வாழ்க வளமுடன்
@thayaparansabapathy3184
@thayaparansabapathy3184 Күн бұрын
Thank you sir for the profound explanation on the meaning of the iconic figure --'Dance of Shiva'. Please may I add one more point--TIME! A dance can only take place in TIME and furthermore, I think, the Damaru signifies TIME---and the source of TIME IS SHIVA! Thank you.
@bhuvaneswarit9292
@bhuvaneswarit9292 Күн бұрын
❤❤❤❤❤
@exports0
@exports0 Күн бұрын
You are interviewing a waste man who does not know how to explain.I have wasted time he has no knowledge on anything he is rambling.
@ithayathullas.m5892
@ithayathullas.m5892 Күн бұрын
தத்துவ அறிஞர் முரளி அவர்களுக்கு வாழ்த்து. ஈரோடு ராமகிருஷ்ணன் ( நோக்கம்) கேள்வி. (சில லட்சம் பின்பற்றக்கூடிய) தத்துவம் பற்றி பேசும் அளவை விட , உலகின் மூன்றில் சுமார் ஒருபங்கு மக்கள் பின்பற்றும் இஸ்லாம் பற்றி அதிகம் கூறலாமே என்பது என நினைக்கிறேன். இஸ்லாத்தை இறுதியாக புணருத்தாரணம் செய்த முகமது நபி அவர்கள் வரலாறு ( சில கொள்கை ) மட்டுமின்றி பரந்து, விரிந்தது. அவர் கூறிய நம்பிக்கை பற்றியது, நற்செயல் சம்பந்த சிந்தனை, கருத்துகள் , குர்ஆன் , சைவ, வைணவ, பிற வேத கருத்துகளின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பதிவிட்டால் மேலும் பல்லாயிரவர் சாக்ரேட்ஸ் ஸ்டூடியோவிற்கு வருவர், லட்சக்கணக்கான நேயர் அறிவர். அவர் கூறிய ஆதி இஸ்லாம், பிற மதங்கள் அனைத்தும் கூறும் மத ஒருமைப்பாடு பற்ற பேசும் போது பல்சமய சித்தாந்தங்களுடன் இஸ்லாம் எவ்வகையில் ஒன்றினைகிறது என பலர் அறிவர். சூபியிசம் என்பது விரல் விட்டு எண்ணிக்கையே அறிந்து. அந்த காணொலியும் சிறப்பாக இருந்தது. இஸ்லாம் பற்றி மேலும் வர வேண்டும் . முரளி அவர்கள் விரும்பினால் , தரவுகள் தர தயாராயுள்ளோம். 8778560804
@athmasevaforlife6243
@athmasevaforlife6243 Күн бұрын
மிகச்சிறந்த பதில்கள் வாழ்த்துக்கள்.
@athmasevaforlife6243
@athmasevaforlife6243 Күн бұрын
ஒவ்வொரு தனி மனிதனும் தன்னுடைய உயிர், உயிர் ஆற்றல், உயிர் இயக்கம் என்பதை உணர்ந்து அதில் தன்னுள்ளே உயிர் இயக்கம் என்பது "பகுத்துண்னு பல்லுயிர் ஓம்புதல் என்பதின் மார்க்சியத்தின் அடிப்படையாம் என்பதை புரிந்து கொள்ளலாம்". அதே வேளையில் முதலாளித்துவம் என்பது மூளையின் செயல்பாடு, அதாவது உயிராற்றலை எவ்விதம் பல உடல் உறுப்புகளுக்கு வழி நடத்துதல் என உணரலாம். ஆனால் மனம் என்பது பேராசை என்பது மனித மனங்களால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது. இதுவே இன்றைய அடிமைப் பொருளாதார திட்டம் ஏற்படுத்தப்பட்டது. அக இயக்கத்தை ஒத்த தத்துவம் புறத்தே இயங்கினால் முதலாளித்துவமும் , மார்க்சியமும் கைகோர்த்து இயங்கும். ஆனால் அதிகார மையம் என்ற செயல்பாடு , அதிகார துஷ்பிரயோகம் என்ற நிலையில் செயல்படத்துவங்கும் போது உலகில் பெருங்குழப்பம் ஏற்படுகிறது.
@mkrk2015
@mkrk2015 Күн бұрын
❤️ ❤️ ❤️ ❤️
@marimanikam3999
@marimanikam3999 Күн бұрын
ஐயா லட்சிய வாதி என்பது ஒரு குறிக்கோளோடு சூழ்நிலைகளை வெல்வது இறுதியில் தன் ஆசைப்பட்ட தத்துவத்தை வாழ்வில்அடைவது. லட்சிய சமூகம் என்பது ஒரு அரசால் தான் நிறுவப்பட முடியுமே ஒழிய தனி மனிதர்களால் உருவாக்க இயலாது. இன்னொருவர் விஞ்ஞானத்தையும் விரிவாக பேசுங்கள் என்கின்றார் அதற்கு சரியான பதிலை தந்துள்ளீர்கள் .விஞ்ஞானத்தை மூலமாக வும், முழுவதாகவும்படிக்காமல் எப்படி ஒருவர் அந்தத் துறையில் இருந்து வேறு துறையோடு சம்பந்தப்பட்ட தகவல்களை உண்மைகளை ஒப்பிட்டு பேச முடியும்? இதுவரையில் தாங்கள் 370 காணொளிகளுக்கு மேல் சிறப்பாக தந்துள்ளீர்கள் இதுவே ஒரு வரலாற்று சாதனை! இன்னும் தங்களை மென்மேலும் வருத்திக் கொள்வது சோதனை.
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Күн бұрын
ஐயா பேராசிரியர் அவர்களே நான் கடந்து வந்த பாதை இது தான் நான் வளரும் போதே என்னை இந்த மனோபாவம் தொற்றி கொண்டு ஆட்கொண்டது பெரும் மண போராட்டம் ஏற்ப்படுத்தி தெளிவு பிறந்தது நான் வளரும் போதே எல்லாவற்றையும் சாட்சி பாவம் கொண்ட ஒரு பார்வையாளனாக இருந்து பார்க்க ஆரம்பித்தேன் இதில் பல விஷயங்கள் உண்மையை பொய் மூடி உள்ளது. இது ஏன் இது எதற்கு இதனால் என்ன இதற்கு மேல் என்ன என்ன என மேலும் மேலும் ஆராய்ந்து எண்னங்கள் மட்டும் இல்லை செயல்கள் பொருட்கள் புலன்கள் மனித பிறவிகள் மட்டும் அல்ல எல்லா பிறவிகள் அவற்றுடன் நாம் கொண்ட தொடர்பு எல்லாவற்றையும் வேர் நிலையில் இருந்து பூரணத்துவம் வரை ஆராய்ந்து ஆராய்ந்து பார்க்கும் போது நாம் அவற்றோடு அவை நம்மோடு எந்த நிலையில் சம்பந்தப்பட்டு உள்ளதோ நாமும் அவற்றோடு அவ்வாறே சம்பந்தப்பட்டு உள்ளோம் என்று பல விஷயங்கள் புரிய ஆரம்பித்தது இதைத்தான் பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையின் செயல்களையும் காண்பவன் புத்திமான் என்று கூறினார் என்பதை பிறகு தான் பகவத் கீதையின் சாரம் பார்த்த போது புரிந்தது மனம் ஆனது எல்லாவற்றையும் ஆராய்ந்து ஆராய்ந்து பார்க்கும் போது இதில் எதிலும் நிலைகொள்ளாமல் ஒடுங்கி ஒதுங்கி தனித்து நிற்க்க ஆரம்பித்தது இன் நிலையில் எல்லாவற்றிலும் சமநோக்கு பார்வை ஏற்ப்பட்டது எல்லாவற்றிலும் தன்னையும் தன்னுள் எல்லாவற்றையும் உணர்ந்தாலும் இதில் எங்கும் நிலை கொள்ளாமல் அநாதி நிலையில் காலத்தையும் இறைவனையும் பக்தியையும் கடந்து தனக்குள் தான் தனித்து ஒடுங்கி ஒதுங்கி நின்றது மாறாத மாற்றத்திற்கு உட்படாத கால தேசம் அற்ற நிலையில் அநாதி நிலையில் சமாதி நிலையில் சமமான ஆதி நிலையில் நிலை கொண்டது இது தான் வீடு பேறு அடைதல் ஜீவன் முக்தி நிலை. இவன் பார்வையில் பாவிகள் இல்லை பாவங்கள் புண்ணியங்கள் ஜாதி மத பேதங்கள் இல்லை இறைவன் உட்பட எல்லா ஜீவராசிகள் ஒன்று தான் ஏற்ற தாழ்வுகள் இல்லை இங்கு எல்லாம் மாயையே அறியாமை என்னும் அஞ்ஞானம் உண்மைத்தன்மையை மூடி உள்ளது இங்கு யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று ஒன்றும் இல்லை அவர் அவர் கர்மாவுக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும் மாற்றத்திற்கு உட்பட்ட கர்மாவுக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும் நிலைப்பாடு கொண்டுள்ள நிலையில் பின்னி பிணைந்து உள்ளோம் இதை உடைத்து வெளி வருபவனே புத்திசாலி இதற்க்கான மார்கம் நான் யார்? ஆராய்ச்சி சுய ஆராய்ச்சி தான், ஆசை பற்று அஞ்ஞானம் தன்னிலை உணராமை உள்ள வரை பிறப்பு இறப்பு என்னும் சுழற்சி முற்று புள்ளி இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் இது நான் யார்? ஆராய்ச்சி மில் நான் உணர்ந்த சில துளிகள் ,
@rkannan0emc
@rkannan0emc Күн бұрын
Sir, whatever you explained about consciousness and energy, it's all pseudo science. One of the very old interpretations of quantum mechanics involved the conscious observer, but that interpretation was rejected very early, and no reputated universities were doing research on that path. Please don't trust the Internet. Instead, do some research on the authenticity of the content
@Shadowgamer-w4t
@Shadowgamer-w4t Күн бұрын
Sir care your health
@BGR.Village
@BGR.Village Күн бұрын
வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் ஐயா!!!
@manoharankanna2627
@manoharankanna2627 Күн бұрын
வாழ்க நலமுடன்... 🙏
@ponvandhiyadevan544
@ponvandhiyadevan544 Күн бұрын
Arumai
@Tharrun.
@Tharrun. Күн бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️