Adimai Naan Andavare |அடிமை நான் ஆண்டவரே | Father S.J.Berchmans Song Female Version | Purnima

  Рет қаралды 1,067,814

Holy Gospel Music

Holy Gospel Music

Күн бұрын

SUBSCRIBE | SHARE | COMMENT | LIKE
#ஆராதிப்பேன்நான் #ஆண்டவரேஉம்பாதம் #கிறிஸ்துவுக்குள்வாழும்எனக்கு
Music Co Ordinate by : Music Director Mr.D.Mervin Suresh
Singer : Purnima
Sound Engineer : M.S.Sreekanth
Camera : Rooban
Direction : Ratchagan

Пікірлер: 330
@tbalamurugan494
@tbalamurugan494 2 жыл бұрын
அடிமை நான் ஆண்டவரே - என்னை ஆட்கொள்ளும் என் தெய்வமே தெய்வமே தெய்வமே அடிமை நான் ஆட்கொள்ளும் 1. என் உடல் உமக்குச் சொந்தம் -இதில் எந்நாளும் வாசம் செய்யும் 2. உலக இன்பமெல்லாம் - நான் உதறித் தள்ளி விட்டேன் 3. பெருமை செல்வமெல்லாம் - இனி வெறுமை என்றுணர்ந்தேன் 4. வாழ்வது நானல்ல - என்னில் இயேசு வாழ்கின்றீர் 5. என் பாவம் மன்னித்தருளும் - உம் இரத்தத்தால் கழுவிவிடும் 6. முள்முடி எனக்காக - ஐயா கசையடி எனக்காக 7. என் பாவம் சுமந்து கொண்டீர் - என் நோய்கள் ஏற்றுக் கொண்டீர்
@KaayuHaris
@KaayuHaris 2 ай бұрын
🙏🙏🙏👍👍👍👍
@KaayuHaris
@KaayuHaris 19 күн бұрын
Purnima sister song super 👍👍👍👍👍👍👍👍👍👌🎉🤛🤛🤛🤛🤛🙏🙏🙏🙏🙏🙏🙏
@P.RATHABAN-zt6ib
@P.RATHABAN-zt6ib Жыл бұрын
பூர்ணிமாவுக்கு வாழ்த்துக்கள் ஆமென் அல்லேலூயா
@pushapusha672
@pushapusha672 Жыл бұрын
ஆமென் என் தெய்வனே ✝️✝️
@davidraj8430
@davidraj8430 2 жыл бұрын
தந்தை அவர்கள் பாடல்களை மிக நேர்த்தியாக பாடி தேவனை உயர்த்துகிற உங்களை ஆண்டவர் இயேசு கிறிஸ்து தாமே இன்னும் ஆசீர்வதிப்பாராக
@geethamanoj7198
@geethamanoj7198 2 жыл бұрын
Lord Jesus Christ is the only living god Lord Jesus Christ is the only way to heaven Lord Jesus Christ saved me from several drastic attempts of suicide from an HINDU family Living only for Lord Jesus Christ 🌧️🌧️🌧️🙏
@albertsundarraj189
@albertsundarraj189 2 жыл бұрын
உங்க பாட்டு ரொம்பவும் சூப்பரா இருக்குதுஏசப்பா இந்தப் பாடலைப் போல நானும் உங்களுக்கு அடிமையாக இருக்க முடிவு செய்யும்
@MSYadhuma30
@MSYadhuma30 6 жыл бұрын
நெஞ்சைத் நெகிழவைக்கும் தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் பாடல் அவருடைய பாடள்களுக்கு நான் அடிமை. வாழ்த்துக்கள் சகோதரி அருமையான குரல் வளம் கர்த்தர் உங்களை சீயோனில் ஆசீர்வதிப்பார்.......... amen god bless you this singer & மிகவும் அற்புதமான பாடல் தந்தை அவர்களின் குரலில் கேட்ட பாடல் புதிய குரலின் வடிவில் கேட்பதும் மிகவும் அழகாக உள்ளது
@gdiwakar9411
@gdiwakar9411 6 жыл бұрын
Sister very noice god bless you
@ganesansan1813
@ganesansan1813 6 жыл бұрын
Super song
@sugilrobert1965
@sugilrobert1965 6 жыл бұрын
Wonderful. Sister. Jesus bless you. Sugilrobert
@samuelmadhesh5970
@samuelmadhesh5970 5 жыл бұрын
Adimainan andavare very good song
@sharmivicky4009
@sharmivicky4009 2 жыл бұрын
Andavere naan umakku yepothum adimai appa umakku nanri PA nanri sothiram pa sothiram thagapane sothiram
@marshalimmanuel7690
@marshalimmanuel7690 5 жыл бұрын
உங்களுக்கு நல்ல குரல்வளம் கொடுத்த நம் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம், சகோதரி. இந்த நல்ல ஈவை (தாலந்தை) இப்போது விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பாக பயன்படுத்துகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். இயேசுவைப் பாடி துதித்த நீங்கள் இனி அநேக உலக சினிமா பாடல்களை பாடி நம் தேவன் நாமத்தை மகிமைபடுத்த (?) வேண்டுமென்று வாழ்த்துகிறேன். இந்த தருணத்தில் எனக்கு இயேசு சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. மத்தேயு 6:24 ==> "இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது." இயேசு சொன்ன மற்றுமொரு வசனமும் நியாபகத்திற்கு வருகிறது. மத்தேயு 15:8 ==> "இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது." நன்றி சகோதரி! குறிப்பு: உங்களின் எல்லா பாடல்களுக்கும் நாம் இந்த வாழ்த்துதலை தெரிவித்திருக்கிறேன்.
@ssmenumena6275
@ssmenumena6275 2 жыл бұрын
Nan unka adimai jesappa love ❤ you jesus
@holygospelmusictamil
@holygospelmusictamil 5 жыл бұрын
🔊🔊🔊தமிழ் பேசும் கிறிஸ்தவர்களின் நீண்ட கால தேடலுக்கான பரிசு🎁இதோ!!!🎉🎊🎀 ஆம்! 🧚‍♂🧚‍♀நம்மை இறை பக்தியில்😇😇ஆழ்த்தும் தந்தை S.J.பெர்க்மான்ஸ் 👴🏼அவர்களின் படைப்பில் உருவாகி பல கோடி மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட "ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்📯" இப்போது ஆண்ட்ராய்டு📱செயலியாக அறிமுகம் ஆகின்றது. இந்த செயலியை பதிவிறக்கம்📥செய்துகொண்டு எப்போது வேண்டுமானாலும், இந்த செயலியின்📲வழியே தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் பாடல்களை🎼🎹🥁🎷கேட்டு மகிழ்ந்திருங்கள். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும் 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 play.google.com/store/apps/details?id=app.ogt.songs.jtjg.jebathottajeyageethangal 🎉🎊⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐🎊🎉 மிகவும் பயனுள்ள இந்த செயலியை பயன்படுத்தி நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம்💒⛪நாம் சரணடைவோம்.🙏🏻 பயனுள்ள இந்த செயலியை நம் நண்பர்களுக்கும்,👬👭👫சொந்தங்களுக்கும்👨‍👨‍👧‍👧👨‍👨‍👦‍👦👨‍👨‍👧‍👦மறக்காமல் அனுப்பி பயன்பெற செய்வோம்.👑👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@sampsonarulappan5095
@sampsonarulappan5095 5 жыл бұрын
God bless you abundantly sister
@SivaSiva-pr1pv
@SivaSiva-pr1pv 5 жыл бұрын
S i v a
@vijayalakshmikphysicsannau6396
@vijayalakshmikphysicsannau6396 5 жыл бұрын
please put lyrics quickly
@davidraj8430
@davidraj8430 2 жыл бұрын
மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர்கள் சகோதரி
@saaimanju1607
@saaimanju1607 Жыл бұрын
Arumai 👏👍
@DonDon-yk3uq
@DonDon-yk3uq 5 жыл бұрын
அடிமை நான் ஆண்டவரே
@rubanashick
@rubanashick 2 жыл бұрын
நான் உமக்கு அடிமை ஆண்டவரே...💖💖 என் உடல் உமக்குச் சொந்தம்... 🥺🛐
@menumena5182
@menumena5182 3 жыл бұрын
Adimai naan Andavare I love you jesus
@jeevajee2528
@jeevajee2528 6 жыл бұрын
மிகவும் அற்புதமான பாடல் தந்தை அவர்களின் குரலில் கேட்ட பாடல் புதிய குரலின் வடிவில் கேட்பதும் மிகவும் அழகாக உள்ளது
@sheelapriyam7183
@sheelapriyam7183 6 жыл бұрын
jeeva jee nnewsti l
@sasimathy5388
@sasimathy5388 4 жыл бұрын
Aà tn z c
@gurrappas2800
@gurrappas2800 2 жыл бұрын
Super
@gurrappas2800
@gurrappas2800 2 жыл бұрын
Very Very supper
@rurtrurt8296
@rurtrurt8296 2 жыл бұрын
Super song
@irudhayarajk5108
@irudhayarajk5108 2 жыл бұрын
Very amazing God bless you
@user-rb9cl8kz7r
@user-rb9cl8kz7r 3 жыл бұрын
அருமையான பாடால்
@geethamanoj7198
@geethamanoj7198 2 жыл бұрын
God bless you sister Meaningful song
@johneypunnackalantony2747
@johneypunnackalantony2747 Жыл бұрын
Very great song 💐💐🌹🌹🙏🙏
@ஆரோக்கியதாஸ்சதமிழ்உயிர்
@ஆரோக்கியதாஸ்சதமிழ்உயிர் 3 жыл бұрын
ஆமென்
@pricellasagayaranileodavid5371
@pricellasagayaranileodavid5371 3 жыл бұрын
Amen I love you Jesus🙏
@michaelvincentjohnny1872
@michaelvincentjohnny1872 2 жыл бұрын
அடிமை நான் சகோதரியே உம் பாடல்களுக்கு இன்னும் நிறைய பாடல்களை பாட வேண்டும் சகோதரி அவர்களே பாடல் வரிகளை உணர்ந்து பாடுகிறீர்கல் நன்றி 🙏🙏🙏🙏
@gnanaprakasam4839
@gnanaprakasam4839 6 жыл бұрын
சகோதரியே தங்களின் குரல்இசையில் தெய்வீக பிரசன்னம் உண்டாகிறது;
@thomaspinto9179
@thomaspinto9179 3 жыл бұрын
@@handsofgodmedia8162b
@geethamanoj7198
@geethamanoj7198 2 жыл бұрын
@@handsofgodmedia8162 Don't hurt lord Jesus by your comments
@rubanashick
@rubanashick 2 жыл бұрын
Hii
@perbha5676
@perbha5676 Жыл бұрын
Praise you Jesus Ave Maria Thank you Jesus Thank you sister very nice song super....
@ebinmanohar9912
@ebinmanohar9912 5 жыл бұрын
Glory to Jesus alleluia alleluia sthotiram yesappa yesappa yesappa alleluia sthotiram yesappa Amen
@antonydass4316
@antonydass4316 2 жыл бұрын
Very nice song super congratulations 👌👌👌
@praba4036
@praba4036 2 жыл бұрын
Jesus are great
@samysamy8135
@samysamy8135 3 жыл бұрын
அருமையான.பாடல்ஆன்டவரருக்குநன்றி
@kumarn1816
@kumarn1816 6 жыл бұрын
நெஞ்சைத் நெகிழவைக்கும் தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் பாடல் அவருடைய பாடள்களுக்கு நான் அடிமை. வாழ்த்துக்கள் சகோதரி அருமையான குரல் வளம் கர்த்தர் உங்களை சீயோனில் ஆசீர்வதிப்பார்
@tamilmaniyovan2634
@tamilmaniyovan2634 6 жыл бұрын
Very nice songs thanks Sisters god bless u
@senthilkumarand5215
@senthilkumarand5215 6 жыл бұрын
Super song
@selv5861
@selv5861 5 жыл бұрын
சூப்பர் சிஸ்டர்வாழ்த்துக்கள்
@selv5861
@selv5861 5 жыл бұрын
என் அப்பா வின்பாடலைகேட்டதும்என்கவலையும்என்பாரமும்தொலைந்துபோனதுஅமென்அலேலுயாஎன்ஜீவன்உள்ளவரைஎல்லாம்அப்பாவுக்கே
@selv5861
@selv5861 5 жыл бұрын
சூப்பர் ஆமென் அல்லேலூயா
@JAYASANKARK-hi6ud
@JAYASANKARK-hi6ud Жыл бұрын
super all the thanks
@DeepanImmanuelChakravarthy
@DeepanImmanuelChakravarthy 6 жыл бұрын
Eyes filled with tears.... Praise the Lord. God will greatly bless you sister.
@murugant4590
@murugant4590 4 жыл бұрын
உம் அடிமை நான் ஆண்டவரே என் மீது இரக்கமாயிரும் நன்றி
@yuvarajtr7592
@yuvarajtr7592 11 ай бұрын
Amen Amen
@bakkiyaraj5376
@bakkiyaraj5376 3 жыл бұрын
Amenamenamen
@joeljilvestar3115
@joeljilvestar3115 6 жыл бұрын
very nice... music very nice
@prabadrawingschool9401
@prabadrawingschool9401 3 жыл бұрын
, உன் பாடல் பிடிக்கும்
@davidratnam1142
@davidratnam1142 3 жыл бұрын
Yesappa I love you
@thushara9492
@thushara9492 3 жыл бұрын
Amen
@sgtzone9453
@sgtzone9453 3 жыл бұрын
Glory to the name of Jesus Christ .... Poornima may God bless you
@prathapiman4705
@prathapiman4705 5 жыл бұрын
Namma yesappavuku ellarum adimaidhan sister
@jaidevnadhiya9092
@jaidevnadhiya9092 5 жыл бұрын
Super song. Music super
@kkanagaraj7048
@kkanagaraj7048 6 жыл бұрын
very nice song....Purnima has sung the song very well.......Lord Jesus bless you child
@jaidevnadhiya9092
@jaidevnadhiya9092 5 жыл бұрын
Vedio katchigal super.
@nishanthanks2985
@nishanthanks2985 5 жыл бұрын
தம்மில் வாசம் பண்ண எம்மை ஆசீர்வதியும் தந்தையே . ஆமேன் ..
@tabithareegan2447
@tabithareegan2447 3 жыл бұрын
Sister:You are awesome voice: God bless you?
@swainthan.t2673
@swainthan.t2673 2 жыл бұрын
May GOD all ways with u sister
@paulraj9971
@paulraj9971 6 жыл бұрын
Amen love you Jesus
@bsarojinikarunakaran638
@bsarojinikarunakaran638 6 жыл бұрын
Fr Bergman's Iyya _ Female version songs touched more and அடிமை நான் ஆண்டவரே song அற்புதம். பூர்ணிமா sis. Vocal 👌. Glory to Jesus🙏
@michaelcoolas5947
@michaelcoolas5947 5 жыл бұрын
Amen
@ndtinspectorjeganson2916
@ndtinspectorjeganson2916 5 жыл бұрын
Amen 👏🏼
@Palani70630
@Palani70630 Жыл бұрын
Very very very good mam I ♥️♥️💕💞💞💞💞💞💞💞💞💞
@ramamary6186
@ramamary6186 3 жыл бұрын
Amen🙌🙏
@johnbosco2116
@johnbosco2116 6 жыл бұрын
அருமையான. பாடால் வாள்துக்கள் சிஷ்டர்
@selv5861
@selv5861 5 жыл бұрын
அருமை அருமை அருமை சிஷ்டர் வாழ்த்துக்கள்
@panduranga7547
@panduranga7547 4 жыл бұрын
sister singer Purnima ungal voice adai naan anda are indha song very nice god bless you Purnima thanks
@vijikumar8430
@vijikumar8430 5 жыл бұрын
Super akka
@hallelujahsimon3123
@hallelujahsimon3123 4 жыл бұрын
Very excellent 100 rank mark
@devarufus4683
@devarufus4683 5 жыл бұрын
Very nice song. Good singing sister. Super
@msj239
@msj239 2 жыл бұрын
ADIMAI NAN ANDERAV ENAI ADGULUMA ANDEVRAI
@girijagirija834
@girijagirija834 2 жыл бұрын
Super 👌 sister
@JogoJoseph
@JogoJoseph 6 жыл бұрын
ஆழமான அர்த்தம். ஆமெண்...
@SenthilKumar-fe4dg
@SenthilKumar-fe4dg 6 жыл бұрын
JOSEPH JO
@vatoriav6470
@vatoriav6470 5 жыл бұрын
ஆ ெம ன்
@VinodKumar-km8it
@VinodKumar-km8it 4 жыл бұрын
Hi
@hentrydhass9013
@hentrydhass9013 4 жыл бұрын
PRAISE BE TO LORD, ஆமென்
@rosebelatharminijananthan4846
@rosebelatharminijananthan4846 11 ай бұрын
Amen 🙏
@jayanjayan5746
@jayanjayan5746 4 жыл бұрын
I love this song
@dironrosy4466
@dironrosy4466 6 жыл бұрын
God Blass you father S J Berchman Amen ❤❤❤❤❤
@SivaSiva-vj6sh
@SivaSiva-vj6sh 5 жыл бұрын
Ruby, ⛪⛪⛪⛪💕💓💟😄
@jemsd7027
@jemsd7027 4 жыл бұрын
JQmes
@SubhahariHari
@SubhahariHari 6 жыл бұрын
Super song sister
@dhanusharajkumar5592
@dhanusharajkumar5592 4 жыл бұрын
Sister... Enga family prayer naaga ungaloda songs most ah keppom
@ndtinspectorjeganson2916
@ndtinspectorjeganson2916 5 жыл бұрын
Super song 👌good singer
@jesuirudhayaraj7607
@jesuirudhayaraj7607 6 жыл бұрын
Powerful song god bless you sister
@manjulajohn1469
@manjulajohn1469 4 жыл бұрын
Wonderful song very nice voice god bless you sister continue your ministry
@johnbabu2668
@johnbabu2668 5 жыл бұрын
Lord we surrender you.
@chitrasharma4354
@chitrasharma4354 4 жыл бұрын
Jesus songs ellam arpudam enaku Jesus song pidikum
@uthayakumar5811
@uthayakumar5811 4 жыл бұрын
Awsm...no chance..glory to G$U$
@paramananthamrajan476
@paramananthamrajan476 5 жыл бұрын
Glory to Jesus . Very fentastic song fine voice . God bless you sister poornema
@truegodjesus4514
@truegodjesus4514 4 жыл бұрын
என்ன குரல் ... Bless her father
@jaidevnadhiya9092
@jaidevnadhiya9092 5 жыл бұрын
Super song.
@karuppaiahkaruppaiah1035
@karuppaiahkaruppaiah1035 3 жыл бұрын
Super voice god bless you sister.
@prajkumar8387
@prajkumar8387 3 жыл бұрын
Praise God 🙏🏻🙏🏻
@christinadevisen1186
@christinadevisen1186 3 жыл бұрын
Such a beautiful song.May God bless you sister..
@RaviR-ge7to
@RaviR-ge7to 5 жыл бұрын
super song sister!
@jansirani.r1740
@jansirani.r1740 5 жыл бұрын
Very super song sister
@kajeevankajeevan1784
@kajeevankajeevan1784 3 жыл бұрын
Super sing
@jayapalm772
@jayapalm772 5 жыл бұрын
Arumaiyana song
@clementesthore1064
@clementesthore1064 5 жыл бұрын
Super. Glory to Jesus christ
@sundardaivakripa7082
@sundardaivakripa7082 6 жыл бұрын
இயேசு கர்த்தரை உயர்த்தும் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும். பெர்க்மான்ஸ் ஐயாவும் இயேசு கர்த்தர் திரும்பிவரும்வரை ஆரோக்யத்துடன் உள்ள ஆயுசு தந்ததினாய் ஸ்தோத்திரம்
@fellowshipwiththejesuschri6703
@fellowshipwiththejesuschri6703 5 жыл бұрын
I like to hear Father songs through your voice. Super Sis.
@KarthiKeyan-el6ib
@KarthiKeyan-el6ib 5 жыл бұрын
அடிமை நான் ஆண்டவரே என்னை ஆட்கொள்ளும் என் தெய்வமே
@panduranga7547
@panduranga7547 5 жыл бұрын
verry verry good songs thanks
@joelimman3303
@joelimman3303 6 жыл бұрын
Praise the all,, my favourite fr berchmans songs
@jesusjeyarani5678
@jesusjeyarani5678 6 жыл бұрын
very very nice song.
@maheswarisuppiah9286
@maheswarisuppiah9286 2 жыл бұрын
Glory to god
@josphinebabu9625
@josphinebabu9625 6 жыл бұрын
praise the Lord .Amen
@angelinpriyadharshini8537
@angelinpriyadharshini8537 5 жыл бұрын
Wow......nice...praise the Lord Jesus🙏
@vigneshvickey7820
@vigneshvickey7820 5 жыл бұрын
Amen.Amen.Amen.Amen. Venkatesan.V.Anandi 🚻🕎✝️🛐🙏🤝🚻🕎✝️🛐🙏🤝🚻🕎✝️🛐🙏🤝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍 Hallelujah thank you Jesus thank you appa
@titangaming6866
@titangaming6866 4 жыл бұрын
Super
@chitrasharma4354
@chitrasharma4354 6 ай бұрын
Amen
@John_Jebas_ms
@John_Jebas_ms 6 жыл бұрын
My lord is coming😘
@prakashtvm
@prakashtvm 5 жыл бұрын
Love you Jesus, Amen..
@mselvammselvam4883
@mselvammselvam4883 6 жыл бұрын
இன்னும் நிறைய Bergman's iyya பாடல்களை பாட வேண்டும்
@ravickckravi5127
@ravickckravi5127 5 жыл бұрын
இன்னும் அதிக நாட்கள் இந்த பூமியில் வாழ வேண்டும் அவர்
@jesusinuthavumkarangal2061
@jesusinuthavumkarangal2061 4 жыл бұрын
God bless you 🙏 nanum Jesus son's patalama ungalotu
@glorymary9732
@glorymary9732 6 жыл бұрын
Nice akka....god bls u a bounty
@kalaivanig757
@kalaivanig757 5 жыл бұрын
I Love jesus...sema Voice
@rathanrathan7237
@rathanrathan7237 4 жыл бұрын
Hi dear friend
Purnima Latest Christian Song Jukebox  | 2020 | Jebathotta Jeyageethangal |
59:29
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 31 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 32 МЛН
காட்டு புறாவின் சத்தம் || Kaatupuravin Saththam || 4K || New Christian Song || Jesus Redeems
6:08
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 27 МЛН
March 9, 2023
17:48
Kalvari Redeemer New Life Church
Рет қаралды 984 М.