இஸ்ரவேலே பயப்படாதே - Isravelae | Father.S.J.Berchmans | Purnima | Holy Gospel Music

  Рет қаралды 4,938,402

Holy Gospel Music

Holy Gospel Music

5 жыл бұрын

SUBSCRIBE | SHARE | LIKE | COMMENT
பிடித்திருந்தால் நண்பர்களுக்கு ஷேர் செய்து எங்களை ஊக்குவியுங்கள் மேலும் பல பாடல்களை இயக்க இருக்கின்றோம்
Music Co Ordinate by:Music Director Mr.D.Mervin Suresh
Singer:Purnima
Sound Engineer:M.S.Sreekanth
Camera:Rooban
Editing:Ratchagan
#ஆராதிப்பேன்நான் #ஆண்டவரேஉம்பாதம் #கிறிஸ்துவுக்குள்வாழும்எனக்கு

Пікірлер: 1 400
@akpraveenofficial5205
@akpraveenofficial5205 4 жыл бұрын
பயம் ஒரு மனிதனை நிச்சயமாகவே கொன்றுவிடும்..நான் மரண பயத்தில் இருந்து மீண்டு வர எனக்கு உதவிய பாடல்..... என் இருதயத்தில் பாடிக்கொண்டே இருப்பேன் அப்படிதான் என்னுடைய பயம் என்னை விட்டு நீங்கிற்று......
@dhevasarvi1283
@dhevasarvi1283 3 жыл бұрын
எனது தம்பிகி காய்ச்சல் மிகவும் அதிகமாக உள்ளது அனைவரும் ஜெபம் பண்ணுங்கள் சந்தோஸ் குமார் கு ஜெபம் பண்ணுங்கள்
@akpraveenofficial5205
@akpraveenofficial5205 Жыл бұрын
Kandipaga devan sugathai tharuvaar ungal sagothararuku....Avarmel unga nambikai vaiyungal
@nagarajphilips781
@nagarajphilips781 Жыл бұрын
PPE Esquire
@keethamfernando7369
@keethamfernando7369 Жыл бұрын
@@dhevasarvi1283ftyya
@devaanbu1548
@devaanbu1548 Жыл бұрын
Thanks bro thanks for good words holy spirit Jesus Christ superstar amen thanks for me
@fionabenisha3317
@fionabenisha3317 4 жыл бұрын
Isravele bhayapadathe இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன் வழியும் சத்தியமும் ஜீவனும் நானே உன்னை நானே தெரிந்து கொண்டேனே உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே ஒருபோதும் நான் கைவிடமாட்டேன் கைவிடமாட்டேன் தாய் மறந்தாலும் நான் மறவேனே உள்ளங்ககையில் தாங்கி உள்ளேன் ஒருபோதும் நான் மறப்பதில்லை மறந்து போவதில்லை தீயின் நடுவே நீ நடந்தாலும் எரிந்து நீயும் போகமாட்டாய் ஆறுகளை நீ கடக்கும் போதும் மூழ்கியே போக மாட்டாய் எனது கிருபை உனக்குப் பொதும் பலவீனத்திலே என் பெலன் விளங்கும் பூரணமாக என் பெலன் விளங்கும் எதற்கும் பயம் வேண்டாம் துன்ப நேரம் சோர்ந்து விடாதே ஜீவகிரீடம் உனக்குத் தருவேன் சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன் எழுந்து ஒளி வீசு
@Chandrasekar-lx7tl
@Chandrasekar-lx7tl 2 ай бұрын
2:15
@ChandraRajasekaran-kb3jj
@ChandraRajasekaran-kb3jj 26 күн бұрын
Tg
@ethnasagayalouisa2389
@ethnasagayalouisa2389 3 жыл бұрын
நாம் ஒவ்வொரு நாளும் காலையில் கண் விழிப்பது கடவுளின் கிருபையே.இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் பயப்படாதே.
@kinushkinu7509
@kinushkinu7509 Жыл бұрын
எனக்கு 26 வயது தான் ஆகிறது என் வாழ்கையில் ஒரு சின்ன சந்தோஷத்திற்காக எல்லாம் இழந்து விட்டேன் இனி சாவு மட்டும் தான் என் வாழ்கையில் மீதி இருக்கிறது இருக்கும் கடைசி நம்பிக்கை கடவுள் மட்டும் தான் 😭😭😭😭
@havalinSaron
@havalinSaron 6 ай бұрын
இயேசப்பாவிடம் ஜெபியுங்கள் ப்ரதர் அவரை நம்புங்கள் வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். மத்தேயு 11:28 நிச்சயம் உங்களை கைவிடமாட்டார் உங்களை அவர் நேசிக்கிறார்
@user-pn7sx5ef8w
@user-pn7sx5ef8w 5 ай бұрын
Don't worry when you realised for a small happy did a mistake, you are eligible to live here for god
@danydany498
@danydany498 4 ай бұрын
God hear don't fear
@arulpeter3762
@arulpeter3762 3 ай бұрын
இறைவனிடம் பிரார்த்திப்போம். உங்கள் இறைவனால் கேட்க படும்.அப்போது உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.நம்பிக்கை தளர வேண்டாம்.தொடர்ந்து நம்பிக்கையோடு ஜெபியுங்கள் ❤
@sekarganesan8921
@sekarganesan8921 3 ай бұрын
இயேசுகைவிடமாட்டர்
@oreb-mountainofgod667
@oreb-mountainofgod667 5 жыл бұрын
என் தந்தையின் பாடல் என் தங்கையின் குரலில் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@madankumar-ef6ww
@madankumar-ef6ww 4 жыл бұрын
Nice
@martinluther5715
@martinluther5715 4 жыл бұрын
ஸ்தோத்திரம் ஆமென்
@rajinirosha813
@rajinirosha813 4 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@jeenu452
@jeenu452 3 жыл бұрын
L
@rukmanirathnam6766
@rukmanirathnam6766 3 жыл бұрын
Amen amen I ❤❤❤❤❤❤❤❤
@MuruganMurugan-up1ot
@MuruganMurugan-up1ot 2 жыл бұрын
சகோதரி அவர்களுக்கு தேனினினும் இனிமையான குரலை கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் தேவனுக்கலானப்பணி தொடர வாழ்த்துக்கள்
@Navi_shahad
@Navi_shahad 5 жыл бұрын
வழியும் சத்யமும் ஜீவனும் என் தேவனே🙏🎈
@edisonraj928
@edisonraj928 4 жыл бұрын
துன்ப நேரம் சோர்ந்து விடாதே ஜீவ கிரிடம் உனக்கு தருவேன் ❤️ Super line
@SenthilKumar-rr4lg
@SenthilKumar-rr4lg 4 жыл бұрын
Mm
@mariaarulbasil3415
@mariaarulbasil3415 3 жыл бұрын
உதஉதசதசூசதஙஙஊஊதஊஙஊச உலக ஊக சஊதஊதசஊுதஊஙசுஊஊஊஙஊசஊஊ
@psivaramanpsivaraman5443
@psivaramanpsivaraman5443 Жыл бұрын
சீக்கிரம் வருவேன் ஆட்சி அமைப்பேன் எழுந்து ஒளி வீசு திருச்சபைக்கு இப்பொழுது இருக்கின்ற இயேசு கிறிஸ்துவின் வாக்குதத்தம் இதுவே
@holygospelmusictamil
@holygospelmusictamil 5 жыл бұрын
பிடித்திருந்தால் நண்பர்களுக்கு ஷேர் செய்து எங்களை ஊக்குவியுங்கள் மேலும் பல பாடல்களை இயக்க இருக்கின்றோம் Click To Subscribe
@Deva-qy9km
@Deva-qy9km 5 жыл бұрын
Nice song .super voice. super music. 👌👌👌👌 God bless you 👍👍👍
@pgsselvisimon9909
@pgsselvisimon9909 5 жыл бұрын
very nice
@DeepanImmanuelChakravarthy
@DeepanImmanuelChakravarthy 5 жыл бұрын
Brother please....make.... மறவாமல் ninaithaieeraiya......
@fresholiveleaf2302
@fresholiveleaf2302 5 жыл бұрын
Gnanamuthu Mumbai very much
@issacissac6951
@issacissac6951 5 жыл бұрын
Holy Gosp
@aswinibeula733
@aswinibeula733 5 жыл бұрын
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே நன்றி இயேசப்பா
@shyamkolappalur7130
@shyamkolappalur7130 4 жыл бұрын
அருமையான குரல் சகோதிரி ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பர்
@antonymaxwell458
@antonymaxwell458 3 жыл бұрын
இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன் வழியும் சத்தியமும் ஜீவனும் நானே உன்னை நானே தெரிந்து கொண்டேனே உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே ஒருபோதும் நான் கைவிடமாட்டேன் கைவிடமாட்டேன் தாய் மறந்தாலும் நான் மறவேனே உள்ளங்ககையில் தாங்கி உள்ளேன் ஒருபோதும் நான் மறப்பதில்லை மறந்து போவதில்லை தீயின் நடுவே நீ நடந்தாலும் எரிந்து நீயும் போகமாட்டாய் ஆறுகளை நீ கடக்கும் போதும் மூழ்கியே போக மாட்டாய் எனது கிருபை உனக்குப் பொதும் பலவீனத்திலே என் பெலன் விளங்கும் பூரணமாக என் பெலன் விளங்கும் எதற்கும் பயம் வேண்டாம் துன்ப நேரம் சோர்ந்து விடாதே ஜீவகிரீடம் உனக்குத் தருவேன் சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன் எழுந்து ஒளி வீசு
@antas9127
@antas9127 4 жыл бұрын
இனிமையான குரல்.. வழியும் சத்தியமும் ஜீவனும் நானே... சூப்பர் வரிகள்...
@kumarn1816
@kumarn1816 5 жыл бұрын
சகோதரி இராஜா உம் மாளிகையில் பாடலை பாடுங்கள் எனக்கு மிகவும் பிடித்த பாடல் வாழ்த்துக்கள் சகோதரி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமேன் 🙏🙏🙏
@jesusmiracleministries4057
@jesusmiracleministries4057 5 жыл бұрын
Super song
@arokiamagimairaj5376
@arokiamagimairaj5376 5 жыл бұрын
Amen
@radhlgaming2696
@radhlgaming2696 4 жыл бұрын
Aswin
@radhlgaming2696
@radhlgaming2696 4 жыл бұрын
Aswin@@jesusmiracleministries4057 zee
@user-kg9fj8mb1u
@user-kg9fj8mb1u Жыл бұрын
Amen
@KarthiKeyan-el6ib
@KarthiKeyan-el6ib 5 жыл бұрын
நான் பயப்பட மாட்டேன் கர்த்தர் என்னோடு
@sheelashe8034
@sheelashe8034 4 жыл бұрын
🐴上来
@sheelashe8034
@sheelashe8034 4 жыл бұрын
pornima ninga romba nallapadaringa karthar bless panuvar
@angelishu5575
@angelishu5575 4 жыл бұрын
Amen..
@saranrajesh2736
@saranrajesh2736 3 жыл бұрын
Amen
@dhevasarvi1283
@dhevasarvi1283 3 жыл бұрын
எனது தம்பிகி காய்ச்சல் மிகவும் அதிகமாக உள்ளது அனைவரும் ஜெபம் பண்ணுங்கள் சந்தோஸ் குமார் கு ஜெபம் பண்ணுங்கள்
@paulrajsundararaj2071
@paulrajsundararaj2071 4 жыл бұрын
அற்புதமான பாடலைப் பாடிய மகளுக்கு வாழ்த்துக்கள் பணி தொடரட்டும். கடவுளுடைய கிருபை என்றும் உம்மோடு இருக்க வேண்டுகிறோம். நன்றி
@chandrakumarmiraclin777
@chandrakumarmiraclin777 4 жыл бұрын
அருமையான பாடல் அருமையான குரல் Dislike கொடுத்தவர்கள் மனந்திரும்பட்டும்
@dhevasarvi1283
@dhevasarvi1283 3 жыл бұрын
எனது தம்பிகி காய்ச்சல் மிகவும் அதிகமாக உள்ளது அனைவரும் ஜெபம் பண்ணுங்கள் சந்தோஸ் குமார் கு ஜெபம் பண்ணுங்கள்
@ADavidADavid-jc1um
@ADavidADavid-jc1um 5 жыл бұрын
அருமையான எனக்கு பிடித்த பாடல்,பூர்ணிமா குரல் அருமை God bless you
@lourdusamy3755
@lourdusamy3755 Жыл бұрын
🙏 ஆமென் இயேசுவுக்கு புகழ் 🙏 சிறந்த குரல் வாழ்த்துக்கள் 🙏🔥🙏 இயேசுவுக்கு நன்றி 🙏
@Dhiya3807
@Dhiya3807 5 жыл бұрын
ஆம் ஆண்டவரே, நீரே என் தேவன் நீரே என் பெலன், ஆண்டவரே இந்த பாடலை பாடுகிற சகோதாியை ஆசீா்வதியுமப்பா இவா் தொடா்ந்து அனோக பாடலை பாட ஆண்டவரே உம்முடைய வல்லமையால இவரை நிறப்புங்கப்பா.... ஆமென்.
@SRupanSRupan
@SRupanSRupan 5 жыл бұрын
Pushpa Raj ni
@sundarlingam5694
@sundarlingam5694 5 жыл бұрын
nice song blessing sister
@ramya.g5482
@ramya.g5482 5 жыл бұрын
Praise the Lord Amen
@mispar49
@mispar49 5 жыл бұрын
Sumathi
@prabakaranv7336
@prabakaranv7336 4 жыл бұрын
Supper songs sister voice nice
@michealdenish8570
@michealdenish8570 5 жыл бұрын
ஆமேன் கைவிடா தேவனுக்கு நன்றி.ஆமேன் ஆமன் ஆமேன்.
@dhiyaneshking7077
@dhiyaneshking7077 5 жыл бұрын
எந்தவித ஆதரவுமின்றி தனிமையில் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் எனக்கு நீங்கள் பாடிய இந்த பாடல் வரிகளால் போகும் எனது உயிரை பிடித்து வைத்திருப்பது கடவுள் தான் என நம்புகிறேன். God bless you.
@kalyanianushyadravidamani4134
@kalyanianushyadravidamani4134 4 жыл бұрын
Dhiyanesh King கடவுள் உங்களோடு இருப்பாராக தம்பி
@nirmalbisher9179
@nirmalbisher9179 3 жыл бұрын
God is with u brother
@antonylourdes7818
@antonylourdes7818 3 жыл бұрын
Praying for you dear brother. May God be very close to you
@dhevasarvi1283
@dhevasarvi1283 3 жыл бұрын
எனது தம்பிகி காய்ச்சல் மிகவும் அதிகமாக உள்ளது அனைவரும் ஜெபம் பண்ணுங்கள் சந்தோஸ் குமார் கு ஜெபம் பண்ணுங்கள்
@shelvinishanth5901
@shelvinishanth5901 3 жыл бұрын
என் தேவா எங்களை காத்தரும். அருமையான பாடல்.
@johndurai359
@johndurai359 5 жыл бұрын
தேவனுக்கு மகிமை ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@samuelthambiraja1852
@samuelthambiraja1852 5 жыл бұрын
Christiyansong
@omprakashomprakash752
@omprakashomprakash752 5 жыл бұрын
Super
@muthuselvan8562
@muthuselvan8562 5 жыл бұрын
Super
@elangovanl561
@elangovanl561 5 жыл бұрын
அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்,உங்களது தேவப்பணி தொடற என் ஆண்டவராகிய இயேசுவை பிராத்திக்கிறேன்,
@st.josephmelodiespanagudi6557
@st.josephmelodiespanagudi6557 5 жыл бұрын
Arumai
@mispar49
@mispar49 5 жыл бұрын
Sumathi
@vinothkumar-mn7hn
@vinothkumar-mn7hn 5 жыл бұрын
Lakh
@vinothkumar-mn7hn
@vinothkumar-mn7hn 5 жыл бұрын
Ĺa Ĺll
@vinothkumar-mn7hn
@vinothkumar-mn7hn 5 жыл бұрын
Ls
@rajendramvanita
@rajendramvanita 4 жыл бұрын
Amen! இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன் வழியும் சத்தியமும் ஜீவனும் நானே உன்னை நானே தெரிந்து கொண்டேனே மகனே ......மகளே ..... உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே ஒரு போதும் நான் கைவிடமாட்டேன் கைவிடமாட்டேன் --- வழியும் . தாய் மறந்தாலும் நான் மறவேனே மகனே ...... மகளே..... உள்ளங்கையில் தாங்கி உள்ளேன் ஒருபோதும் நான் மறப்பதில்லை மறந்து போவதில்லை --- வழியும் துன்பநேரம் சோர்ந்து விடாதே மகனே .... மகளே ..... ஜீவகிரீடம் உனக்குத் தருவேன் சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன் எழுந்து ஒளி வீசு --- வழியும் தீயின் நடுவே நீ நடந்தாலும் மகனே..... மகளே .... எரிந்து நீயும் போகமாட்டாய் ஆறுகளை நீ கடக்கும் போது மூழ்கி போக மாட்டாய் --- வழியும்
@nesaruban1658
@nesaruban1658 4 жыл бұрын
👌👍✌️
@duraimurugan7986
@duraimurugan7986 3 жыл бұрын
Amen
@vishalchandran43
@vishalchandran43 3 жыл бұрын
Amen Praise The Lord 💯🙏💖✝️
@jcravi9603
@jcravi9603 3 жыл бұрын
Hosanna blessing AG Church
@RajuRaju-yc6lj
@RajuRaju-yc6lj 3 жыл бұрын
May God bless you
@user-hz3gm3bp3s
@user-hz3gm3bp3s 4 жыл бұрын
Poornima Sister உண்மையாக ஆண்டவருக்காக பாடியிருக்கிற இந்தப் பாடல் Encourages us All! God Bless You Sister!
@DarkandLightMinistries
@DarkandLightMinistries 5 жыл бұрын
இனிமையான குரல் . தொடரட்டும்.
@jl3458
@jl3458 5 жыл бұрын
Dark and Light Ministries but also she sings idol worship songs and cinema songs in Vijay tv super singer
@bsarojinikarunakaran638
@bsarojinikarunakaran638 5 жыл бұрын
இப்பாடலை கேட்காத நாளில்லை. என் உயிரோடு கலந்த பாடல். தேவனுக்கு மகிமை.
@xavierdominic4139
@xavierdominic4139 5 жыл бұрын
0a
@selvarajchetty334
@selvarajchetty334 5 жыл бұрын
வழியும் சத்தியமூம் ஜீவனும் நானே மிகவும் நல்ல பாட்டு
@dhanasingh8729
@dhanasingh8729 5 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும்போது நான் ஆண்டவருடன் இருப்பது போல் தெரிகிறது
@bijupatrickpatrick9057
@bijupatrickpatrick9057 5 жыл бұрын
Nam iraivan izraiyelin devam unmmaiyanavar.uyirudan erupavar.meendum vauvar..
@ravivaithivaithi3708
@ravivaithivaithi3708 5 жыл бұрын
Sarojini B
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
ஆமென் 🙏ஆமென் 🙏ஆமென் ஆமென் 🙏ஆமென் 🙏ஆமென் ஆமென் 🙏அல்லேலூயா 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@ushatravels8045
@ushatravels8045 5 жыл бұрын
கர்த்தர் நல்லவர் ....உதயா துர்கா
@brittojohn5476
@brittojohn5476 5 жыл бұрын
Aa
@ert.wilsonrajaramandeeebem7902
@ert.wilsonrajaramandeeebem7902 5 жыл бұрын
தேவனுக்கே மகிமை... ஆமென்
@jesiannapoornam4166
@jesiannapoornam4166 2 жыл бұрын
I live in delhi. Without listening to this hymn my day never starts.
@albertfdoisrael659
@albertfdoisrael659 2 жыл бұрын
தந்தையே நான் போறடாபோகிறேன் என் உடன் துணை நில்லுங்கள் உங்களால் மட்டுமே இந்த காரியம் நிறைவேறும்.
@paulkumar183
@paulkumar183 5 жыл бұрын
என் ஆண்டவரின் அருள் வாக்கு ஆருதலின கீதமாய் இனிய இசையில் பெர்க்மான்ஸ் ஐயாவுக்கு நன்றி. சகோதரிக்கும் நன்றி.
@ArunKumar-mg7ky
@ArunKumar-mg7ky 5 жыл бұрын
கா்த்தருக்கு.நன்றி
@heavenwarriors2020
@heavenwarriors2020 2 жыл бұрын
ஆமென்... தேவனின் வார்த்தைகள்.. எப்போதும் நிம்மதி 😘நித்யசமாதானம்👍
@MRRED-td9bn
@MRRED-td9bn Жыл бұрын
🎉
@sumathijanani4795
@sumathijanani4795 5 жыл бұрын
இந்த பாடல் வரிகள் அருமை தேவனுக்கே மகிமை நாங்க பயபடல கர்த்தர் எங்களோடு இருக்கிறார் ஆமென்
@chithrasana5082
@chithrasana5082 11 ай бұрын
இயேசு ஒருவரே தேவன் அவரே என்னை காக்கிறார் நான் எதுக்கும் பயப்பட மாட்டேன் என்னை அவர் உள்ளங்கையில் வைத்து பாதுக்காக்கிரார்
@samsonnathan6839
@samsonnathan6839 5 жыл бұрын
Heart touching song and feeling song and do more song. God bless you 😇😇😇
@jasperpharmaceuticals9522
@jasperpharmaceuticals9522 3 жыл бұрын
Great singing and I could feel the divine anointing. May our Lord be with you sister.
@ebenezerdaniel9001
@ebenezerdaniel9001 7 ай бұрын
மனதுக்கு ஆறுதல் தரக்கூடிய நல்லதொரு பாடல்.
@manoponds9512
@manoponds9512 8 ай бұрын
Amen nantri nantri yesappa umake sthothiram undavathaha amen 🙏 Arumaiyana kural
@jeyaseelangr
@jeyaseelangr 4 жыл бұрын
கடவுளே என் பாவங்களை மன்னித்து உம்முடைய மகனாக ஏற்றுக்கொள்ளும்.. சீக்கிரம் வருவேன் அழைத்து செல்வேன்.. What a lovely line.. OMG.. THANKS Fr this wonderful song
@abithab7974
@abithab7974 5 жыл бұрын
super akka praise the lord😍😘😘🙌🙌🙌🙌🙌
@nishavlaila9700
@nishavlaila9700 Жыл бұрын
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே
@dannyhagila9249
@dannyhagila9249 3 жыл бұрын
🙏 Vijay 🙏 The Lord of ISRAEL has called us by name he will never ever forsake us savior of the World thank u very much for ur Love❤️💙🖤💥
@thambiahparanjothy1886
@thambiahparanjothy1886 3 жыл бұрын
great song and great voice give me peace of mind when I hear this song. amen
@balaramanu8927
@balaramanu8927 Жыл бұрын
Manadhirkku amaidhiyaagavum,aarudhalaagavum,irukkiradhu indha paadal i 💗 like this song 👏👍super......💗💗...
@manirani6346
@manirani6346 Жыл бұрын
En huspanda pesa vainga pa nenga nenacha mudium pa Pis pa saganum pola iruku pa valave pidikala pa nenga than ellame ✝️✝️🙏🙏😭😭😭😭
@christopherpl6545
@christopherpl6545 5 жыл бұрын
How true those words. As a massive stroke patient 2 years ago, Lord never forgotten or abandoned me. No fear for those who believe in the Lord.. thank you sister, very uplifting.
@meritawilson8598
@meritawilson8598 5 жыл бұрын
Glory be to the Holy Name!!! Excellent, Extraordinary Singing!! Sister, God Bless You.... Delighted in Your voice, Especially this song... Looking forward to more songs of Berchmans Aiyyah.. 💓
@paulraj2454
@paulraj2454 4 жыл бұрын
Very Nice songs by sister poornima glory to almighty God
@user-pp8lb3ok3u
@user-pp8lb3ok3u Жыл бұрын
நான் பயப்படவே மாட்டேன் என் கூடவே என் தகப்பன் இருக்கிறார்
@arulpeter3762
@arulpeter3762 3 ай бұрын
மனதை வருடும் இதமான வார்த்தைகளால் உருவாக்கப்பட்ட அருமையான பாடல். நன்றி சகோதரி
@jesiannapoornam4166
@jesiannapoornam4166 3 жыл бұрын
This is the first song I listen everyday morning n before going to bed.
@ShyamSunder-op2jj
@ShyamSunder-op2jj 5 жыл бұрын
Wonderful Voice. Thanks God bless you and your family.
@thiruvengadamkaliyamoorthy7923
@thiruvengadamkaliyamoorthy7923 4 жыл бұрын
Good voice sister congratulation
@renugageorge9245
@renugageorge9245 4 жыл бұрын
NICE VOICE
@nehakattimani3482
@nehakattimani3482 4 жыл бұрын
Sweet voice God bless you
@anidhayal
@anidhayal 4 жыл бұрын
ஆமென் அல்லேலூயா இயேசப்பா...
@reganregan9040
@reganregan9040 5 жыл бұрын
கர்த்தர் பெரியகாரியங்கலை செய்ய வால்லவராய் இருக்கிரார்
@jayanadar763
@jayanadar763 5 жыл бұрын
Tamil
@mathisenthil
@mathisenthil 5 жыл бұрын
YES AMEN
@sugasam571
@sugasam571 4 жыл бұрын
Super voice amen
@johnchristian3577
@johnchristian3577 5 жыл бұрын
Good sign and music God bless you
@selvasathish6008
@selvasathish6008 5 жыл бұрын
Amen
@simplycityThaya
@simplycityThaya Жыл бұрын
I'm in fear.whole day .இனம்புரியாத பயம். pray for me.
@ajithnithya7042
@ajithnithya7042 4 жыл бұрын
உங்கள் பேரில் கர்த்தர் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார். 💝💝💝
@devapriya8953
@devapriya8953 5 жыл бұрын
Sema song
@sellathuraithangarajah7934
@sellathuraithangarajah7934 5 жыл бұрын
உன்னை நானே தெரிந்து கொண்டேனே____
@d.rajanasem.d.rajanasem.3223
@d.rajanasem.d.rajanasem.3223 5 жыл бұрын
Sellathurai Thangarajah
@baskarabaskancool152
@baskarabaskancool152 5 жыл бұрын
k
@prasathedisan4983
@prasathedisan4983 5 жыл бұрын
Sellathurai Thangarajah
@yesudhasskiruba1705
@yesudhasskiruba1705 5 жыл бұрын
My favarate song
@yuvivijay7458
@yuvivijay7458 4 жыл бұрын
@@baskarabaskancool152 and
@allwynsolomon4877
@allwynsolomon4877 3 жыл бұрын
ஆமென், கர்த்தருடைய நாமத்திற்க்கு மகிமை
@sheelarani3147
@sheelarani3147 3 жыл бұрын
My Most Fav Song....Eathana time Keatalumm keattukitey irukanumm pola irukuu intha song....Sister neenga intha maathiri innum nearaya songs padanum...God Bless Abundantly........
@j.thomasthom8474
@j.thomasthom8474 5 жыл бұрын
Nice song. Super voice sister ungaluku. Inum naraya songs padunga.
@robertcliv3stsrcliv82
@robertcliv3stsrcliv82 5 жыл бұрын
Praise the lord sister. Very nice voice MA. God bless you MA. 😍😍😍😍😍😍😍
@glorynima2255
@glorynima2255 2 жыл бұрын
Thunba naeram sornthuvidathaeee...maglae...amen...
@suganyagiribabu342
@suganyagiribabu342 3 жыл бұрын
Don't get fear. Lord Jesus with us. Jesus : itho ulagathin mudivupariyantham nan ungalodu irukiren. 😊
@dominiclurudusamy264
@dominiclurudusamy264 4 жыл бұрын
Super poornima akka gold bless you who are Purnima ka fans tap the like for Purnima ka
@packiaraj13
@packiaraj13 2 жыл бұрын
Highly meaningful song, with a pleasing voice and pious tone. God bless the singer and the music team.
@amalorjagaraj3158
@amalorjagaraj3158 2 жыл бұрын
Isralvela payapadathey naan un Devan unnai naan therndukonden🙏 amen 🙏
@gopinathg.55
@gopinathg.55 5 жыл бұрын
அருமையான குரல் வளம்... கர்த்தர் இந்த சகோதரியை மென்மேலும் ஆசீர்வதித்து காப்பாராக... சகோ. சாராள் நவரோஜி அவர்களின் பாடல்களையும் சகோதரி பூர்ணிமா குரலில் பாடி வெளியிடும்படி கேட்குக்கொள்கிறேன். சகோதரி பூர்ணிமா அவர்களின் பெயரை கிறித்துவ பெயருக்கு மாற்றினால்... மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்....
@jebasingh8446
@jebasingh8446 5 жыл бұрын
what is in the name?.
@ishvaryalakshmi3690
@ishvaryalakshmi3690 5 жыл бұрын
akka really really heart tuched voice you have god bless u akka
@joelimman3303
@joelimman3303 5 жыл бұрын
Awesome voice,, my favourite album Jebathotta Jeyageethangal (Father Berchmans songs),, make more songs of Father Berchmans... Praise the Lord
@Naveen_Paul
@Naveen_Paul 5 жыл бұрын
Wow!! My most favourite song.. really came out so well. The thing is konjam fast ah irundhadhu song. Could have reduced the tempo a bit more innum konjam feelings ah irundharkum. Our ultimate goal is that our song should be touching to others. Anyway superb team keep doing. All praise n honour to our father.
@ranip.m.a.politicalscience6993
@ranip.m.a.politicalscience6993 5 жыл бұрын
I am thanking you to all above my heart friendship and my dear Son and daughter in law and, daughter and soninlaw,grand sons.mdd.God bless you all. Vanakam.
@Vijay-lx3qu
@Vijay-lx3qu 4 ай бұрын
இழப்பதற்கு இனி என்னிடம் ஒன்றுமில்லை. உயிரைத் தவிர. கடவுளே என்னை இந்த துன்ப கிணற்றிலிருந்து காப்பாற்றி தூக்கி விடும் அப்பா. நன்றி தேவனே நன்றி தகப்பனே நன்றி இயேசுவே
@ponmalarsivanandham3069
@ponmalarsivanandham3069 Жыл бұрын
தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்.
@brightjose209
@brightjose209 5 жыл бұрын
இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன்
@anandhachristobheranand6705
@anandhachristobheranand6705 5 жыл бұрын
God bless you
@world14tech47
@world14tech47 5 жыл бұрын
Pl
@world14tech47
@world14tech47 5 жыл бұрын
Log
@skkumari
@skkumari 5 жыл бұрын
I like this song Amen sister god bless you Amen Amen
@jisravelj2393
@jisravelj2393 5 жыл бұрын
Bright Jose I am isravel
@saraswathi3689
@saraswathi3689 3 жыл бұрын
Purnima sis Jesus gift give to your voice Jesus bless with you
@albertsundarraj189
@albertsundarraj189 Жыл бұрын
சூப்பர் பாடல் மன மகிழ்ச்சியான பாடல்
@anidhayal
@anidhayal 4 жыл бұрын
YESU KRISTHU Appa epothum ennodu irrupathal naan bayapada matten AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...
@kalaiarasan698
@kalaiarasan698 5 жыл бұрын
Wow... I never ever listen this much this song hats off the music who played. And sis too it's rocking it's killed inside the fear really
@kkanagaraj7048
@kkanagaraj7048 5 жыл бұрын
very nice song..........congrats to Purnima for using your voice to praise the Lord
@dominicjeni5916
@dominicjeni5916 5 жыл бұрын
இந்த பாடல் வழியாக மிகவும் சிறப்பான ஒரு இறை அனுபவம். நன்றி.
@BJenci
@BJenci 2 жыл бұрын
இன்னைக்கு தான் இந்த சாங்ஸ் கேட்டன் அருமையான பாடல்
@naveenar3959
@naveenar3959 5 жыл бұрын
Semmahhh SONG...,THANKS to GOD and you all
@shirlynprem8529
@shirlynprem8529 Жыл бұрын
Singing so nice... praise to you Lord Jesus 🙏
@ABRAHAMABRAHAM-ry5ri
@ABRAHAMABRAHAM-ry5ri 4 жыл бұрын
My favorite song ......cute voice sis.. Intha mathiri innum neriya songs nenga padanum... God bless you sister...
@venkatesang9816
@venkatesang9816 5 жыл бұрын
வழியும் சத்தியமும் ஜீவனும் நீரே தேவாதி தேவனே கர்த்தாதி கர்த்தாவே எங்கள் இயேசு கிறிஸ்துவே உமக்கே ஸ்தோத்திரம்
@anandsekar3311
@anandsekar3311 5 жыл бұрын
God bless you sister Nice voice and great 🎤🎼🎹🎶
@shajiarya9190
@shajiarya9190 5 жыл бұрын
really amazing...i think its a gods gift 4 u,singing with a smiling face...addicted...,nice mam
@paulsamy1823
@paulsamy1823 3 жыл бұрын
Payappadamaten enoda esappa irukangalla amen
@kanakaraja6738
@kanakaraja6738 2 жыл бұрын
நன்றியோடு துதிக்கின்றேன் தகப்பனே ஆமேன்
@jesusmy4785
@jesusmy4785 5 жыл бұрын
God bless you... Sister..... Bangalore
@MrPaulselvan
@MrPaulselvan 5 жыл бұрын
I like this song sweet voice God bless you I love f Jesus
@user-pp8lb3ok3u
@user-pp8lb3ok3u Жыл бұрын
நல்ல குரல் வளமை என் சகோதரிக்கு தேவனுக்கு நன்றி. ஆமென் .
@mimmanueljasiel654
@mimmanueljasiel654 Жыл бұрын
என் தந்தையின் பாடல் என் தங்கையின் குரலில்....WONDERFUL
@sarlinseth4134
@sarlinseth4134 5 жыл бұрын
இனிமையான பாடல்
@skkumari
@skkumari 5 жыл бұрын
THINK you Jesus Amen
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 42 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,7 МЛН
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 25 МЛН
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 18 МЛН
காட்டு புறாவின் சத்தம் || Kaatupuravin Saththam || 4K || New Christian Song || Jesus Redeems
6:08
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 25 МЛН
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 29 МЛН
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 3,7 МЛН
Janona
4:09
Release - Topic
Рет қаралды 1,5 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 95 МЛН
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 688 М.
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 1,4 МЛН
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 50 МЛН