Sir 3 days ah unga videos fulla ah pathutu iruka.. Evalo clear ah solarenga na engineering paduchu pass panunatha vida unga kita astrology kathukarthu avalo interest ah iruku nenga lum chinnraj ayya um en life ah ve mathetenga. 4years ah unga rendu peraium na follow pantra but 3days ah tha na kathukara.. Avalo interesting video.. Thank you so much sir...
@radhasundaresan84733 жыл бұрын
ஜோதிடம் கற்பிப்பதில் மிகவும் ஆர்வம் உங்களுக்கு..கேட்பதில் சலிப்பில்லை எங்களுக்கு...நன்றி ஐயா
@arunasenthil78883 жыл бұрын
அருமை உண்மை ஆச்சரியம். உங்கள் ஜோதிட பலன்கள் மிகவும் சரி.
@ranganathanrajamurai40083 жыл бұрын
ஆதித்யா அண்ணணுக்கு நமஸ்காரம்....புனித் ராஜ்குமார் கன்னட நடிகரோட இறப்பை ஜாதக ரீதீயாக விளக்குமாறு பணிவுடன் கேட்டுகொல்கிறேன்.. நன்றி ஜோதிட குருஜீ
@malathibhaskaran54533 жыл бұрын
Kolgiren nu ' ல" போட்டீங்க பாருங்க அங்க நிக்கிரீங்க நீங்க 😂
@malathibhaskaran54533 жыл бұрын
@Nivas Pillai என்னவோ தமிழ் ஐ கொன்றால் மனசு வலிக்குது. என் போஸ்ட் ஐ பார்த்தாவது தம்பி maathikka மாட்டாரா nu oru நம்பிக்கை தான்.நான் ஒரு தமிழ் கொலை மறுப்பு கொள்கை பரப்பு செயலாளர்😂.
@amalaxavier39383 жыл бұрын
Adha tha nanum ninachen
@ranganathanrajamurai40083 жыл бұрын
கேட்டுகொள்கிறேன். ஜி
@sellwell80253 жыл бұрын
நல்ல நுணுக்கம் நிறைந்த விளக்கம். வாழ்த்துக்கள்...
@senthamizhanseemanpolitics703 жыл бұрын
Thanks 🙏🙏🙏 Aditya Guruji for all your free live and free live chats
@gomathinatarajan75453 жыл бұрын
Super guruji your explanation and understanding about astrology 👌🙏
@narayananamm77823 жыл бұрын
Super, simple secret is their to check, SUN must be surrounded by Subha Graham, Jupiter must aspect sun.all Saturn, Rahu must away or with moon or surrounding moon. For yoga jathagam, Sun must be subhatvam, moon must be pavatvam.
@Vicky__2003 жыл бұрын
எளிமை , புதுமை , இதுவே குருஜியின் தன்மை
@RaniRani-rw7dv3 жыл бұрын
Very good teaching guruji, thank you so much guruji
@DMKgspectrumFraudnoElectricity3 жыл бұрын
Thanks 🙏🙏🙏 Aditya Guruji for all your free live chat and astrology related videos
@Gurusukranvkl3 жыл бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ குருஜி ஐயாவுக்கு நன்றி
@channelofthirumayam3 жыл бұрын
ஐயா உடன் பிறந்தோர்களை கண்டுபிடிப்பது எப்படி என்று ஒரு பதிவிடுங்கள்
@RajaRaja-vl9cy5 ай бұрын
ஐயாஜோதிட ஆசான் எனும் முழுமையான தகுதி தாங்கள் ஒருவருக்கு மட்டுமே பொருந்தும்
@rveeresh42243 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@punithamm75833 жыл бұрын
Tea biscut இருந்தால் போதும் class continue செய்வேன் சொல்லுவது.ஜோதிடத்தை அவளவு புடிகுது உங்களுக்கு.
@sudhathiyagu39043 жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி🙏
@krishnaswamysrinivasan5203 жыл бұрын
அருமையான விளக்கம்.....இத்துனை நாள் இருளில் ஊரை தேடியிருக்கிறோம்(ன்) ...முன்னரே உங்கள் வழி தெரிந்திருந்தால் ...குழந்தைகளின் வாழ்விற்க்கு அவர்களின் நல்வினைப்படி வாழ்கையை அமைத்து கொடுத்து இருக்கலாம் என்கிற எண்ணம் எழாமல் இல்லை
ஐயா என்னுடைய எண்ணம் செயல் எந்த வேலை நோக்கி அமையும். எனக்கு பிடித்த தொழில் என்ன குரு தசை எப்படி இருக்கும் 14.12.1999 , 10.23Am Rasipuram, Namakkal.
@sankaranarayanant.m44763 жыл бұрын
என்னை போன்றவர்கள் நலமாக வாழ ஸ்ரீ ராமச்சந்திர பிரபு இவ்வளவு கஷ்டப்பட்டார் போலும் 🙏 ஜெய் ஸ்ரீராம்
@palanivelrajanmdu3 жыл бұрын
👌
@wryneckpolo5413 жыл бұрын
வணக்கம் ஐயா சையத் இப்ராஹிம் பிறந்த தேதி 16.09.1983 . பிறந்த இடம் கோயம்புத்தூர். பிறந்த நேரம் 1:30 AM My future business + career sir Dhanurasi puradam 2 patham Methuna lakanam Going in rahu thesai Reply me guru g sir
@prithigabalachandran3 жыл бұрын
Yoga jathagam en jathagathirku opposite ha irukum😭😭
@sivanponmalarsivanponmalar62443 жыл бұрын
Same
@vijayalakshmilakshminaraya19413 жыл бұрын
அப்படி சொல்லாதீங்க. காலம் மாறும்.
@RameshKumar-tx9tt3 жыл бұрын
🙄
@punithamm75833 жыл бұрын
நீங்களே தீர் மாணிக்க கூடாது.இவருடைய class கவனித்த பிறகும் உங்களுக்கு தரியவில்லையா.ஜோதிடம் என்பது கடல்.
@mythilisharmilasuthish54283 жыл бұрын
நம் தன்னம்பிக்கை நம் ஜாதக கட்டத்தையும் வெல்லும்
@umasaravanan38433 жыл бұрын
🙏👌😊👍
@surenkumar99282 жыл бұрын
Sir consulting fees
@anbarasuaeroify3 жыл бұрын
👍
@paramasivankannan48503 жыл бұрын
ஐயா எனக்கு மீன லக்னம் ஐந்தில் கடகம் செவ்வாய் ஒன்பது விருச்சகம் இதில் சந்திரன் எனக்கு என்ன பலன்
@saravanabhavasundaram84232 жыл бұрын
It is not two planets conjunction is called tharmakarmathipathy yogam, it's two bhavas 9th and 10th bhavas conjunction.
@SenthilKumar-kv1de3 жыл бұрын
ஐயா நான் 28.8.1983.காலை 6.18ல் பிறப்பு.. இடம் பொள்ளாச்சி.. சிலர் மேச ராசி என்று ம் சிலர் மீன் ராசி என்று சொல்கிறார். சரியான ராசி என்பது சொல்லாலும்...
@punithamm75833 жыл бұрын
நீங்க தனுசு ராசியா.குரு ஒருவரே சரியா அருமையா புரிய வைக்க முடியும்.
கணக்கில கில்லாடி மிதுன லக்னம் தானே குரு நீங்கள்... தெய்வீக சிரிப்பய்யா உமக்கு..
@rishvanth37633 жыл бұрын
நான் மிதுனலக்கனம்
@shrisenthamaraiagenciesshr56503 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vetriligamvetrilingamnadar71713 жыл бұрын
குருஜி அவர்களுக்கு எனக்கு ஒரு சந்தேகம். அதை நீங்கள் விளக்கம் கொடுக்க வேண்டும். தாங்கள் கணோளி11/7/21 அன்று துலாம் லக்னத்திற்கு விளக்கம் கொடுத்து உள்ளீர்கள் அதில் சனி 12 யில் மறைய கூடாது என்று கூறினீர்கள். ஆனால் தாங்கள் 29/10/21 வெளியிட்ட காணோளியில் கோணாபதி பால் கிரகமாக இருந்து கோணபதி கோணத்தில் இருந்து 8 ஆவது ஸ்தானத்தில் மறைத்தால் யோகம் என்று சொல்லி உள்ளீர்கள். இதில் எது சரியானது?
@dharmandharman84973 жыл бұрын
Siva🙏🙏🙏🙏🙏siva
@sadhanandhan50743 жыл бұрын
குருஜி உண்மைதான்..... எனக்கு மிதுனலக்னம் 6 ல் சனி செவ்வாயின் பார்வையில்... சனி தசை நடக்கின்றது...... கடன், நோய், எதிரி தாராளம்... கடைசி இரண்டு ஏராளம்..... போதாக்குறைக்கு நான் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம்..... சோறு, துணியை தவிர்த்து நான் எதையும் பெரிதாக சாதிக்க வில்லை குருஜி..... சிவன் சும்மா இருக்க.... நான் அவனே கதி என்று இருக்கிறேன் குருஜி🙏🙏🙏
@shalinig29223 жыл бұрын
Sir en magan mithuna rasi thiruvathirai natchathiram ragu thisai sevvai buthi mudiya 10 matham irukku ipo 10th std padikiran varam 2 nal kooda school pogave matengura
என் மகள் மிதுன லக்னம் துலா ராசி விசாக நட்சத்திரம் 24/03/2000 சனி தசையில் தகப்பன் இறந்து விட்டார் சனி நீசம்
@vivekkumart89093 жыл бұрын
குருஜி என் மகள் மிதுன லக்கினம் 5 இல் சனி ராகு6 இல் கும்ப ராசி சனி திசை ரொம்ப பயமாக இருக்கு என் மகள் எதிர்காலம் எப்படி இருக்கும் DOB 19 /12/2012 5,45pm cbe
@kalyaaniyer83433 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@kalyaaniyer83433 жыл бұрын
Kuch panekiley kuch khona padega
@saibaba1723 жыл бұрын
🌹💐
@BizAnaltica Жыл бұрын
கிரகங்கள்
@maheshwaranvelusamy39193 жыл бұрын
26.10.1978 காலை 8.53. 9 ம் தசை முடிந்தது தற்போது 1.ம் தசை நடக்கிறது இன்னும் சன்னியாசி தான்ங்க யோக தசை ஒன்றும் செய்யவில்லை ங்க
@Saraswathiputra3 жыл бұрын
பிறந்த இடத்தை போட்டு ஜோதிடம் பழகுங்க !
@maheshwaranvelusamy39193 жыл бұрын
@@Saraswathiputraபிறந்த ஊர் காங்கேயம்
@Saraswathiputra3 жыл бұрын
@@maheshwaranvelusamy3919 ஏதாவது நல்லது நடக்கலாம் என்றால் உங்களுக்கு 2022 க்குள் நடக்கும்! மிக நல்ல நேரம் ! 22 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பம் !
@maheshwaranvelusamy39193 жыл бұрын
நன்றி ங்க
@subaganesanm20063 жыл бұрын
1.7.1999 11.15am தென்காசி சிம்மம் லக்னம் எப்போது திருமணம் நடக்கும் கரெக்டா சொல்லூங்கள் 🙏🙏🙏