After Mark Antony and return of Silk - ഇവിടെ പാട്ട് കേൾക്കാൻ വന്നതാ. ആദ്യം കേട്ടപ്പോൾ - ok രണ്ടാം തവണ - Good മൂന്നാം തവണ - Awsome പിന്നീട് - repeat mode on 🎉🎉🎉
@RaawinRaj-sy1be Жыл бұрын
அடேய் இங்கேயும் உங்கள் படையா😅ஸில்க ஸிமிதா❤
@anushkats2777 Жыл бұрын
@@RaawinRaj-sy1be ഏതായാലും പാട്ട് അടിപൊളി 💥 miss silk smitha 🥹❤️
@krishnakrishna-dz3dq2 жыл бұрын
தூங்காம நான் காணும் சொப்பனமே .. உனக்காக என் மேனி அர்ப்பணமே .. கவிஞர் வாலி..🔥
@lovethalapathy3842 Жыл бұрын
கடைசி வரை இளமையாக மட்டுமே சில்க் நம் மனதில் நிலைத்திருக்க வேண்டும் என கடவுள் நினைத்தாரோ என்னவோ சின்ன வயசுலயே அழைத்துக்கொண்டார் 🔥❤️
@saranraj1821 Жыл бұрын
பாடலை கேட்டு ரசித்து கொண்டே கமெண்ட் படிக்க வந்தவங்க யாரு
@divakarrajamani5846 Жыл бұрын
Me
@sivasangavi12344 жыл бұрын
நான் போலீஸ் வேலைக்கு போகரத்துக்கு முன்னாடி 2015 திருப்பூர் campas impexs கம்பெனி ஆயுத பூஜை விழாவில் இந்த பாடலுக்கு ஆடி மகிழ்ந்தது இன்னும் கண்ணில் உள்ளது...
@TGgaming-rd2yv3 жыл бұрын
நன்றி அண்ணா
@jillakrishna35583 жыл бұрын
Super anna
@rajaguru18983 жыл бұрын
P
@sathyavijaysathyavijay38343 жыл бұрын
Apdiya 😁🙋♂️
@sharadhkumar32823 жыл бұрын
நான் யானைக் காட்டிலே இநதப் பாடலை கேட்டு மகிழ்வது இப்போதும் உண்டு.
@vini805 Жыл бұрын
SJ Surya has helped two big stars to make their come back 1. STR with Maanadu 2. Vishal with Mark Antony Thank you Adhik For using this Iilayaraja's GEM so that 2K kids too can enjoy this beat and can know who is SILK AAAAAAAHHHHH
@krishna0042 Жыл бұрын
Maanaadu 2021🙂
@vinithradhakrishnan8969 Жыл бұрын
This year ah? Manaadu release aayi 2 yrs aachu bro!
As a 80s kid, we all wanted a wife like Silk Sumitha back then. She was balanced and flawless.
@BasheerHaja Жыл бұрын
2k kids பாவம்...காலம் கடந்து நிற்கும் பாட்டு எல்லாம் எங்க காலம் தான்.....❤❤❤...
@kumaravelilangovan63244 жыл бұрын
தமிழர்களின் வாழ்வியல் நீ! எதேனும் ஒரு காலக்கட்டத்தில் உன் வசிகரமான காந்த குரலில் வெளிவந்த பாடல்களின் மூலமே ஆற்றுபடுத்திக் கொண்டோம்😭😭😭 எத்தனை தலைமுறை பிறந்தாலும் உன் குரலுக்கு இணை யாரும் பிறக்கப் போவது இல்லை! நீர் ஐயா இளையராஜா தமிழர்களின் வாழ்வியல் 🔥🔥🙏🙏🙏 எங்களை மகிழ்வித்துக் கொண்டேயிருப்பதற்கு எங்கள் அன்பு இதயம் சமர்ப்பணம் 😭😭😩😫😢
@mrmiraclesathish2 жыл бұрын
சில்க் ஸ்மிதா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இப்பொழுதும் அவரின் ரசிகர் பட்டாளம் குறைந்து இருக்காது🤩 miss you silksmitha🥺😫😩🥺
@lakshmananchinnasamy8136 Жыл бұрын
11
@Nilashini-d7y Жыл бұрын
9
@ABcrushYT Жыл бұрын
Athu oru moonji.. athuku rasigar vera.. karuma
@nagarajannagarajansumi705 Жыл бұрын
@@ABcrushYT all 70and 80die hard fan to her mind it
@ABcrushYT Жыл бұрын
@@nagarajannagarajansumi705 appo yarume illa.. vera Vali illama pathanga
@sathyamoorthyu13 жыл бұрын
தூங்காம நான் காணும் சொற்பனமே (சிலுக்கு ஸ்மிதா) 😘😍😘😍😘😍😘😍 என்றும் இசையின் ராஜா எங்கள் இளையராஜா 🙏🙏🙏🙏🙏
@Maharaja-pl4dzАй бұрын
❤ பெண் பிள்ளைகளிடம் இப் பாடலை பாடி போலீஸ், வாத்தியார் கிட்ட செம அடி வாங்கினோம் , பிற்காலத்தில் காதல் இசையால் மயங்கி காதல் திருமணம், இப்ப வயது 50 By: ❤ இசை கடவுள் இளைய ராஜா தீவிர ரசிகன்
நான் நெறய பாடல் கேட்டிருக்கேன் ஆனால்.அதை திரும்ப கேட்கும்போது உணர்ச்சி இருக்காது.ஆனால் பெரும்பாலான இளையராஜா பாடலின் நடுவில் என்னை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.அதுபோல இந்த பாடல். இசைகடவுள் இளையராஜா 🔥
@s.bharathiselvan92463 жыл бұрын
இன்னும் எத்தனை வருசம் ஆனாலும் இந்த பாட்டோட Rap குறையாது😁🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@meharbanu5612 жыл бұрын
Jblo
@boominathan2298 Жыл бұрын
Boominathannadarajan👍👍👍👍👍
@MahenderanM-ic2ik8 ай бұрын
2024 யாரெல்லாம் கேட்கிறீங்க ஒரு லைக் பண்ணுங்க 😊
@rajeshraj64448 ай бұрын
Evergreen song brother
@ashwin18613 жыл бұрын
2021 இந்த பாடலை கேட்கும் நண்பர்கள் like போடவும்
@clorancemadonna70083 жыл бұрын
Llik
@ramlanafri16553 жыл бұрын
Super
@annamalai62503 жыл бұрын
Llik
@selvatjmastri46082 жыл бұрын
Hi
@prisan6872 Жыл бұрын
Ur full name pls pls sir
@rasu4097 Жыл бұрын
17.09.2023.மார்க் ஆன்டனி படம் பார்த்தேன் அண்ணன் எஸ் ஜே சூர்யா அவர்களின் நடிப்பு அருமையாக உள்ளது
@sreekumar7473 жыл бұрын
இளையராஜாவின் குத்து பாட்டு தனி ரகம்...அதிலும் ஒரு மெலடி இருக்கும்!👌👌👌
@MEHAISMAIL-f5w Жыл бұрын
அக்கா சில்க் உங்களுக்காக இன்னும் சில இதயம் துடிக்கிறது
@ambethkar89373 жыл бұрын
இந்தப் பாடலுக்கு ஆடாத ஆட்டம் இல்லை.. ஒவ்வொரு பொங்கலுக்கும் 🎉🎉🎊🎊 90 கிட்ஸ்... டா...............
@s.p.gsekar25243 жыл бұрын
சகோ இது எங்க 80 கிட்ஸ்
@ambethkar89373 жыл бұрын
@@s.p.gsekar2524 bro iam 90s that's all
@JayaLakshmi-wc2tn3 жыл бұрын
👗👗👗🎓🎩🎩🎩🎓😘😚😘😚😘😚 🍸🍸🍸🍸🍸🍸 Happy New Year 🎓🎓🎓🎓🎓🎓👞🎩👕🎩🎩🎩🎓🎓🎓👟👟for the first tts
@ambethkar89373 жыл бұрын
@@JayaLakshmi-wc2tn happy new year ah 🤔
@ambethkar89373 жыл бұрын
@@JayaLakshmi-wc2tn appdiye aagatttum
@aishukavin48183 жыл бұрын
இது போல குத்து பாடல் இனி எந்த ஜென்மத்திலயும் கேக்க முடியாது என் தெய்வம் இளையராஜா
@buvaneswarir16675 жыл бұрын
நான் காலேஜ் டூர் போகும் போது என் கிளாஸ் பாய்ஸ் இந்த பாட்டுக்கு ஆடுனாங்க. இப்ப கேட்டாலும் அந்த நினைப்பு வருது.
@laveyprabu5 жыл бұрын
எந்த காலேஜ்?
@vmdot40855 жыл бұрын
eppo college padichinga.......
@laveyprabu5 жыл бұрын
@@vmdot4085 1994-97
@bennyyap64605 жыл бұрын
Kelattu moothevi innumah irukay?vsr (s) s i n g a m
@naveenlesner80035 жыл бұрын
Me too
@s.sudhakarajithkumarsudhak3666 Жыл бұрын
என் 15 வருட டிரைவர் வாழ்க்கைல் இந்த பாடல் இரவில் 5 முறை ஒலிக்கும் ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞
@NAVEEN4422 Жыл бұрын
Just imagine Ilayaraja composed this song 39 years ago. Song is so original with live instruments.
@suryapriyan9933 Жыл бұрын
2023 பிறந்தும் கேட்போர் ஒரு like podunga👍😍Silk Silk Silk😍😍😍😍
@Pavithra-q2h Жыл бұрын
Hiii
@battleswue16285 жыл бұрын
மலேசிய மேடைகளில் மலேசியக் கலைஞர்கள் வெளுத்துக்கட்டிய பாடல்.
@sasthameiyalagan6683 Жыл бұрын
இன்று இது போல பாடலுக்கு இசை அமைக்க முடியாத இசைமைப்பாளர்கள்
@VillageMiniFoods Жыл бұрын
தற்போதைய இசை காட்டுமிராண்டிதனமாவும் இரைச்சலாகவும் வார்த்தைகள் புரியாமலும் உள்ளது 😂😂😂😂😂
@TimePass-yv8vh5 жыл бұрын
இப்படி ஒரு tune + music இப்போ முடியுமா ??? உண்மையில் இளையராஜா ஒரு சகாப்தம்...
@sudharsangopi97455 жыл бұрын
S
@mallimalli75294 жыл бұрын
Semmee silk smithaa my ft actress and buty model epoo ethaane heroohin vandhaalum evarukkuu nigharillee . Ilaayaraajaa music semmee.
@ksmahalingam4 жыл бұрын
Never
@sajithkumar66574 жыл бұрын
But son u1 copy from daas
@aravindnxmusic4 жыл бұрын
Adhan Das's movie la copy pantane
@ramanatech96533 жыл бұрын
சிலுக்கு சுமிதா ரசிகர்கள் யாரவது இருக்கிறீர்களா இருந்தால் ஒரு like போடுங்க 😍👍😍
ஜானகி + சில்க் ஸ்மிதா + இளையராஜா + வாலி + பாலு சார் + (டான்ஸ் மாஸ்டர்) கூட்டணி அமைத்து தமிழ் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளையடித்த... இல்லை இல்லை... கொன்று விட்ட பாடல்...
@nachinam5 жыл бұрын
SPB ah vittutingalae boss...
@TamilAgniTV4 жыл бұрын
Lyrics ah vittutingala
@pravin40184 жыл бұрын
SPB Sir, Vaali Sir ah vittuteenga Nanba
@revathirevathi89624 жыл бұрын
Vera leval comment pa
@mayavaram2madras94 жыл бұрын
Thiyagarajan miss pannitingale...
@mohamedmusaffir6466 Жыл бұрын
Mark Antony Trailer பார்த்துவிட்டு வந்தவர்கள்😂❤
@sragavi5763 Жыл бұрын
நான் 🥰🥰🥰🥰😂😂😂😂😂😂
@madhubalan13638 ай бұрын
திஸ் இஸ் மை ஃபேவரிட் சாங்டா லூஸ்கூம்தி
@stevefussion97686 ай бұрын
Vaapa 2k
@mahadeva.mmaadesha336026 күн бұрын
Yes
@mahadeva.mmaadesha336026 күн бұрын
Not false that's is truly matere
@cheran5959 Жыл бұрын
இந்தப் பாடலை பலமுறை கேட்டிருக்கிறேன் ஆனால் Mark Antony படத்தில் Dolby Atmos sound effect ல் கேட்டபோது செம்ம VIBE SJ Surya சிலுக்காகாஆஆஆ
@Androidapptricks3 жыл бұрын
❤️❤️❤️❤️உண்மையிலேயே மனம் நிற்கவில்லை கேட்டுக்கொண்டே இருக்கிறது எந்நேரமும் ❤️இ ளையராஜா பாடல்❤️❤️❤️
@AnandKabin Жыл бұрын
2023 இல் மார்க் ஆன்டனி படம் பார்த்து பாட்டு பார்க்க வந்தவங்க ஒரு லைக் பண்ணுங்க
@LokeshEnfield Жыл бұрын
Unaku like illa poi thola
@jebasingimmanuel81863 жыл бұрын
💃💃💃💃💃💃💃silk Smitha ....... அனைத்து அழகிகலும்ம் பிச்சை எடுக்க வேண்டும் என் தலைவியிடம்
@subramaniyanunmaithanbrosu81393 жыл бұрын
Yes, avanga unmaiyave peralagithan.
@Rohitbobbbby5673 жыл бұрын
🥱🤭🤭🥱
@karthikav14753 жыл бұрын
Ohh😆😆
@arunnitha8953 жыл бұрын
😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣va thala vaa thala
@lakshmiravi8073 жыл бұрын
Mm
@MuraliMurali-gj2jr5 жыл бұрын
தியாகராஜன் sir very nice " உங்க படத்துல உள்ள song வேற லவல்.
@BabuBabu-qq1xm2 жыл бұрын
எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் எங்கள் இசைகடவுள் ராஜாவின் பின்னால்தான்
@ramjiprabhu82 Жыл бұрын
@@anantht2680 unmaiya Sona eryiuthaaa 😅😅😅
@shadharshini21 Жыл бұрын
@@anantht2680 பின்னால் என்று
@Mehraj_Icewariya Жыл бұрын
@@anantht2680kena bunda ketathuku apram than da solrom kena bundaiku porantha kena bunda
@duraimurugan909110 ай бұрын
2024 ல யாரு எல்லாம் கேக்குறீங்க இந்த பாடலை
@4stdbpraneshpandiyane32 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் புதிதாக கேட்பது போன்ற உணர்வு...🎉🎉👍👍👌
@preetykrish30304 жыл бұрын
In short period she reached great heights... Such a great actress...she will be all time favourite.. No one can beat her.. She is really Black Beauty 🤗
@vigneshsk37303 жыл бұрын
Black ???? Black lam illa
@jeevarajmuthumari86773 жыл бұрын
She have Such a wonderful magnetic eyes .after silk sumitha still indian cinema didn't found that kind of eyes in on screen
@vinaay73392 жыл бұрын
after sumone dies only people realize their value n character always its really shame 😔
@vinaay73392 жыл бұрын
@@vigneshsk3730 she is dark beauty❤ nothing to feel bad about it
@vinaay73392 жыл бұрын
Not black dude its dark ❤
@mrkodambakkam52804 жыл бұрын
2050 இல் யாரெல்லாம் கேக்குறீங்க... சொல்ல முடியாது அப்போ கூட ட்ரெண்டிங்ல இருக்கும்.. because மேஸ்ட்ரோ இளையராஜா😎🎶🎶🎶
@yousufz27803 жыл бұрын
Yes 👌
@saibhavani42743 жыл бұрын
L
@rmahendran53943 жыл бұрын
Ssssssss
@elakkiyaua3 жыл бұрын
Thalaivan vera ragamm 😂 2050 ku ipove comment pannitaru
@mrkodambakkam52803 жыл бұрын
@@elakkiyaua😂 ellam oru tholainthu parvaithan
@78sendrayaperumalk9710 ай бұрын
2024 la indha song kettavangala like Pannu ga
@Siva-ku6jj Жыл бұрын
மர்க் ஆண்டனி படம் பார்த்துவிட்டு வந்து இந்த பாடலை யார் கேட்கிறீர்கள்
@sragavi5763 Жыл бұрын
😂நான்
@bhuvanavenkatesan3700 Жыл бұрын
Me
@boominathan919 Жыл бұрын
இந்த சாங்ஸ் நான் கேட்கும் பொழுது எஸ் ஜே சூர்யா சார் ஞாபகம் தான் வருகிறது ❤ 😅🎉
@Ganesh.krish02123 жыл бұрын
Mr. Y.G. Mahendran belting it .. none, not a single person skips a beat. From Raaja sir, SPB, Janaki Amma to perfection by the choreographer.. And Madam Silk being the diamond..
@SalamThastha7 ай бұрын
உன்னை விட்டால் யார்தான் உனக்கு இணை ❤ அன்று பார்க்கும் படங்களில் உன்னுடைய குத்தாட்டம் இருக்கனும் என்று ஏங்கிய நெஞ்சங்களில் நானும் ஒன்னு😂😂 மறைந்தாலும் இன்னும் காதலிக்கும் ஒருத்தனில் நானும் ஒருவன் 😂😂
@ANNADURAIPERUMAL-w1x Жыл бұрын
Ilaiyaraaja ,S.P.Balasubramaniam & Madam S.Janaki are legend
@periyasamy25684 жыл бұрын
2020 இல் இந்த பாடலை கேட்கும் நண்பர்கள் அனைவரும் லைக் போடுங்க 😂🤣😃😎
@siyansulfika71074 жыл бұрын
🙋♀️
@arunprasathshanmuganathan70664 жыл бұрын
June 18th 2020 🙋🏾
@barthipanbarthi2094 жыл бұрын
சூப்பர் பாடல்
@jayamabienterprises4 жыл бұрын
@@arunprasathshanmuganathan7066 nhnM. N bn bnmnb mn MnnmbnnnbbnnnnNnnnnnnnnnnnn nmnnnnNnNnNnn Mk ml mn .?.N.n ? …. … Lm B N …….…
@thalapathy31534 жыл бұрын
@@arunprasathshanmuganathan7066 ஜூலை 8 2020
@abineshkumar76563 жыл бұрын
எங்க ஊரில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் இந்த பாட்ட போட்டாலே ஆடுவோம் பார் ஒரு ஆட்டம் யப்பா.....மறக்க முடியாத நிகழ்வுகள்
@venkateshwaran6064 Жыл бұрын
இன்று சில்க் அவர்களின் நினைவு தினம்
@sanjaisanjaikumar62436 жыл бұрын
மனம் கேட்காத கேள்வி எல்லாம் கேட்குதய்ய superrrrrrr line
@cschanel82363 жыл бұрын
Enna solra
@SanthoshSanthosh-ni3hu4 жыл бұрын
Only silk smitha avagale like panavaranga oru like podungu please ....
@srinivasanvasan50583 жыл бұрын
Pls yellam vendam boss
@selvamaniselvamani42953 жыл бұрын
Naanum tha
@channelconnexions3 жыл бұрын
Opening drums vera level, no other music director can do such performance except ilayaraja
@s.t.k4769 Жыл бұрын
Anyone after matk antony ?😂❤️
@dineshKumar-vl5hl4 жыл бұрын
இப்பொழுது உள்ள இசை அமைப்பாளர்கள் யாராலும் இது போன்ற பாடலை கொடுக்கவே முடியாது
@pattathis61643 жыл бұрын
இந்த மாதிரி பாடல் இப்போ யாராவது போட முடியுமா
@prabhabunk43582 жыл бұрын
Na சொல்ல nenatha nega soleting
@marudhu_thevar71962 жыл бұрын
Mudiyathu nu solrathavida Theriyathu nu sollalam. All are Synthesizer not Creater.. Ilaiyaraja God of MUSIC 💓🔥
@kathriaji13502 жыл бұрын
00
@prabugautham27092 жыл бұрын
@@pattathis6164 1111111
@Shortsrasigan Жыл бұрын
மார்க் ஆண்டனி படம் பாத்துட்டு இந்த பாட்டு பாக்க வந்தவங்க லைக் போடுங்க
@lingamano927 Жыл бұрын
Who agree SJ Surya dance is perfect 😂😂😂😂😂😂
@vakkilthirusaravanan5187 Жыл бұрын
SJ Surya super acting bro.
@bhanuroyalzz82634 ай бұрын
😊👌👌
@a.balasubramanianbala85003 ай бұрын
SJ Surya is in this movie....?
@LaluPt-sy6lyАй бұрын
Pakka my fevour
@WHITE_KNIGHT_GAMERАй бұрын
Soooooooooooooo
@krithikar98312 ай бұрын
அருமையான பாடல் எப்பொழுது கேட்டாலும் கிரங்க வைக்கும் அப்படி ஒரு மெட்டு இதை விட நளினமாக காதலை சொல்ல முடியாது பாட்டில்
@balajirathinam47184 жыл бұрын
Corona பண்டிகை ல song. கேட்டவங்க like போடுங்க
@abdulriyassyed43594 жыл бұрын
Yanathu Pandigaiya
@dharanivanniyar26724 жыл бұрын
@@abdulriyassyed4359 adhana 🤣🤣🤣
@abdulriyassyed43594 жыл бұрын
@@dharanivanniyar2672 yearly once corono pandigai varuma boss?
@dharanivanniyar26724 жыл бұрын
@@abdulriyassyed4359 ayyoo yearly once ah ippo vandhathe indha year full ah iruku ithula yearly once na.... Namma vazhka Corona laye poidume 😫😫😫😫
@abdulriyassyed43594 жыл бұрын
@@dharanivanniyar2672 Soo Sad 🤣🤣🤣🤣
@nccsekar5151 Жыл бұрын
Ilayaraja 39 yearsku munnaal Panna sambavam🔥🔥🔥💐💐💐
@thiyamybabygirl21445 жыл бұрын
Ippo irukkura heroines kooda compare pannum pothu silk onnum aabasama theriyala. Yean indha ladya verum kavarchi porul la aakitanga. Sad silk. RIP
@thirukkumaran1854 жыл бұрын
Ippo irukura heroines oru paatuku mattum thaan kavarchya aaduvanga but silk eppavune kavarchyaga thaan nadipaanga..so only they are telling her as kavarchi nadigai
@arumugamn54 жыл бұрын
Kamala, Oru aambalaya paathaadhaan theriyum. Just dress kalati kaatunaa kavarchi aayidaadhu. Nalla sexy look oda oru romance serum, voice um adhuku etha maadhiri bodhaya tharra maadhiri irukanum. Adha silk smitha nadicha moondram pirai padam paathavangaluku theriyum. 16/June/2020
@vishnuvarman94084 жыл бұрын
R.I.P Silk Sumitha.. no replacement for this lovey Actress 😔🙏
@mayavaram2madras94 жыл бұрын
@@arumugamn5 Romba rasichirukinga.... Silk is very kind hearted...
@arumugamn54 жыл бұрын
@@mayavaram2madras9 Ama. Silk is kind heart woman in real. But cinema la eppadina, Udambu full aa dress pottu marachirundhaalum, just oru look laye oru aambalaiku mooda kilapura sex bomb. Silk nigar silk mattumdhan.
Mark Antony varrathuku munnadi irundhu yaarellam indha pata keturukkinga ❤
@030predator Жыл бұрын
How many started after watching Mark Antony.
@karthikeyans91465 жыл бұрын
That starting beat ,wow simply no words 😘
@Queen-dh9kl Жыл бұрын
இந்த பட்ட மறுபடியும் கேக்க காரணம் sj சூரியா தான் 😁
@SasikalaRajendran-dl4od Жыл бұрын
இப்போதைய எந்த இசையமைப்பாளரும் தோற்று போவார் இளையராஜாவின் இந்த ஒரு பாடலின் முன்னால்....
@riyababloo2 жыл бұрын
Silk Smitha’s dressing sense is beyond the times . Wonderful
@arunmuthusamy8444 жыл бұрын
சில்க் ஒரு சகாப்தம்
@yousufz27803 жыл бұрын
Yes
@jayasankar68833 жыл бұрын
உண்மை
@deepadeeparamachandran40493 жыл бұрын
Ama avangala mathiri ipa evalum ila
@sathyaajith24563 жыл бұрын
@@jayasankar6883 u love you àkka
@thanigaiprabu53865 жыл бұрын
Any 90's kids watching in 2019?
@Praveenkumar-oi9vs5 жыл бұрын
Naan irukiraen...
@shajahan9525 жыл бұрын
🤚🤚🤚🤚🤚
@pratappanchacharam26855 жыл бұрын
Me
@pearlcity10185 жыл бұрын
1989
@srinivasabalaji7394 жыл бұрын
Meee
@SanjayKumar-qe5go5 жыл бұрын
Awesome 👍 Veral level illyaraj sir
@sindhusai44365 жыл бұрын
Though am a 2k kid but i love this song😍.... spb sir n janaki amma 😘😘😘😘😘😘😘
@sabarishselvan66725 жыл бұрын
u missed to mention wonderful silk here
@BC9995 жыл бұрын
WITHOUT ILAYARAJA, they would have ZERO (nothing) to sing! Another stupid Arr fan.
@bhubaneswaris70434 жыл бұрын
Nanum 2k kid dha
@yogaraja904 жыл бұрын
Una evan ketan 2k kid nu...poeee etavatu unakunu 2k kids song irukum paru mokkaiya atah poe paru..ingalam varakudathu
@bhubaneswaris70434 жыл бұрын
@@yogaraja90adilam sollathinga na
@jakeermohamed45795 жыл бұрын
First 30 sec 30 times pathutten...otha enna beat...da chanceleas maestro...
@villagerappers1604 жыл бұрын
Unmai bro.. 🔥
@clementdaniels3968 Жыл бұрын
2 k kids, 80s (உங்க language la ) பூமர்ஸ் (Boomers) கேட்ட குத்து பாடல்கள் கூட என்ன class பாத்தீங்களா? (பயணங்கள் முடிவதில்லை - ஏய் ஆத்தா கூட same category !) குத்துல கூட ஒரு underlying melody , Silhoutte shots , natural light cinematography , ஓவர் அலட்டல் இல்லாத மேக்கப் , ஸ்டெப்ஸ் ன்னு எல்லாமே (உங்க language la ) வேற லெவல் இல்ல ? (நீங்க ஓத்துக்கலைன்னாலும் 2 கோடி ஹிட்ஸ் அதை தான் சொல்லுது !).. இன்னிக்கி கேட்டாலும் திகட்டாத இசையை கேட்டு வளந்தவங்க நாங்க .. போன வருஷம் சூப்பர்ஹிட் ஆனா பாட்டை கூட திரும்பி கேட்டா தல தெறிக்க ஓடுற ஜெனெரேஷன் நீங்க ... சந்தேகமே இல்லாம பூமர்ஸ் era music தான் ultimate ! #BoomersRock !
@veluchamykarthikeyan1085 Жыл бұрын
அருமையான பதிவு
@rajarathinam1765 Жыл бұрын
2023 ஆம் ஆண்டில் என் முதல் சாங்ஸ்...😘
@mercibhamahesh2390 Жыл бұрын
Me too broo 🤭
@Jayesh-du2hj Жыл бұрын
Mark antony pathu vanthavar yaravathu erukka.. Mark antony കണ്ടു കണ്ടുപിടിച്ച സോങ് 😍🔥🔥
@rose_man6 жыл бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அரே ஹான் பெண் : யப்பா ஆண் : ஹான் பெண் : யம்மா ஆண் : ஹே பெண் : யப்பப்பா ஆண் : ஹான் பெண் : யம்மம்மா ஆண் : அடியே மனம் நில்லுனா நிக்காதுடி கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி ஆண் : அடியே மனம் நில்லுனா நிக்காதுடி கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி ஆண் : வெட்கம் என்னடி துக்கம் என்னடி உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி ஆண் : முத்தம் என்னடி முத்து பெண்ணடி மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி ஆண் : ஹே வெட்கம் என்னடி துக்கம் என்னடி உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி ஆண் : முத்தம் என்னடி முத்து பெண்ணடி மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி பெண் : { மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதய்யா பாக்காத பார்வையெல்லாம் பாக்குதய்யா } (2) பெண் : காலம் கடக்குது கட்டழகு கரையுது காத்து கெடக்குறேன் கைய கொஞ்சம் புடி ஆண் : அடியே பெண் : ஹான் ஆண் : மனம் நில்லுனா நிக்காதுடி பெண் : ல ல லா ஆண் : கொடியே பெண் : ஹான் ஆண் : என்ன கண்டு நீ சொக்காதடி பெண் : ன ன னா ஆண் : தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி அடியே மனம் நில்லுனா நிக்காதுடி ஆண் : ஹைய்யா ஹைய ஹைய்யா ஹைய்யா ஹைய ஹைய்யா ஆண் : கட்டிலிருக்கு மெத்தையிருக்கு கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு பெண் : கிட்டயிருக்கு கட்டி நொறுக்கு தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு ஆண் : ஆ கட்டிலிருக்கு பெண் : ஆ ஹா ஆண் : மெத்தையிருக்கு பெண் : ஆ ஹா ஆண் : கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு பெண் : கிட்டயிருக்கு கட்டி நொறுக்கு தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு ஆண் : தூங்காம நான் காணும் சொப்பனமே பெண் : உனக்காக என் மேனி அா்ப்பனமே பெண் : சாய்ந்து கெடக்குறேன் தோள தொட்டு அழுத்திக்க சோலைக்கிளி என்ன சொக்க வச்சுப்புடி ஆண் : அடியே பெண் : ஹா ஆண் : மனம் நில்லுனா நிக்காதுடி பெண் : ஹான் ஆண் : கொடியே பெண் : ஹான் ஆண் : என்ன கண்டு நீ சொக்காதடி பெண் : ஏய் ஆண் : தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி அடியே மனம் நில்லுனா நிக்காதுடி ஆண் : இச்சை என்பது உச்சம் உள்ளது இந்திரன போல ஒரு மச்சம் உள்ளது பெண் : பக்கம் உள்ளது பட்டு பெண்ணிது என்னிடமோ இன்பம் மட்டும் மிச்சம் உள்ளது ஆண் : இது பாலாக தேனாக ஊறுவது பெண் : பாராத மோகங்கள் கூறுவது ஆண் : பாசம் இருக்குது பக்கம் வந்து அணைச்சிக்க பெண் : காலு தவிக்குது பக்குவமா புடி ஆண் : அடியே பெண் : ஹான் ஆண் : மனம் நில்லுனா நிக்காதுடி பெண் : ல ல லா ஆண் : கொடியே பெண் : ஹான் ஆண் : என்ன கண்டு நீ சொக்காதடி பெண் : ல ல லா ஆண் : தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி ஆண் : அடியே ஹான் பெண் : ஹான் ஆண் : மனம் நில்லுனா ஹா ஹா ஹா பெண் : ஹா ஹா ஹா ஆண் : கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@vishali.t15435 жыл бұрын
Saleem R very nice sir 🤗🤗🤗
@vnathysubenthiran32682 жыл бұрын
Thanks lyrics 🙏
@bhoominurceryandgarden73232 жыл бұрын
Sema ji
@Prabupavilpp2 жыл бұрын
Nice
@meharbanu5612 жыл бұрын
Jblo
@ajithvijay1861 Жыл бұрын
Anyone here after Mark Antony ❤
@aneeshnair5456 Жыл бұрын
I am here bro
@Suganthisenthilkumar-du4yw Жыл бұрын
After mark Antony ❤❤❤❤❤❤ love u silku. Vijayalakshmi ❤
@irithu8939 Жыл бұрын
யாரெல்லாம் MARK ANTONY பார்த்துவிட்டு வந்திங்க? 😂❤ #AK63 வாழ்த்துக்கள் ❤
@anandhck112 Жыл бұрын
அவன் கடக்குறான் மைராண்டி, நீ Repeat ல போடு 😂😂
@akhil_vkavilc5225 Жыл бұрын
After seeing mark Antony like podra🔥
@MaheshMahesh-ss3eb4 жыл бұрын
அன்றும் இன்றும் என்றென்றும் இளைய ராஜாவின் இன்னிசை மழை தான் கேளுங்கள் கேளுங்கள் கேட்டுக் கொண்டே இருங்கள்
@deepakthamizhan88013 жыл бұрын
இந்த பாடலை இனி காலத்தால் அழியாதவை
@saveworldvenki17624 жыл бұрын
0:23 அந்த keyboard வாசிக்கிறது சிரிப்பு மதன்பாபு.. யாரெல்லாம் கவனிச்சீங்க??...
@sharmidharik54604 жыл бұрын
Ada ama
@rvk93983 жыл бұрын
Ada ama pa😂😂😂😂
@bharathirajapalanisamy1853 жыл бұрын
Nan intha padatha pathurukken
@deepadeeparamachandran40493 жыл бұрын
Enaku vayasu 30,athan na 10 vayasulayea kandi pidichiten
@ponmurugan8341 Жыл бұрын
இந்த ஒரு பாடல் மட்டும் தான் நினைவுக்கு வருகிறது. சில்க் ஸ்மிதா என்றாலே😍😍
@ilangathirchinnaseeni9175 жыл бұрын
Rowdy baby: I am most energy song Adiye: am I joke to you..
@bosco45034 жыл бұрын
Adiye : appo naanganapla yaaru
@s.vijayalakshmis.vijayalak58174 жыл бұрын
Adiye: manda bathram
@virumandi85784 жыл бұрын
Thami othuruven
@VintageReduxProject4 жыл бұрын
Moodra dei
@ShankarShankar-qk7uz4 жыл бұрын
Composing na intha song dhan bro... Mass ❤️
@jayaseelan37664 жыл бұрын
நீங்கள் கேட்டவை படத்தில் இடம் பெற்ற பாடல் அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி. இளையராஜா இசையமைப்பில் வந்த பாடல். S.P.பாலசுப்பிரமணியம், ஜானகி பாடிய பாடல். தியாகராஜன், சில்க் ஸ்மிதா இவர்களின் நடனம் அருமை. பள்ளியில் 1993 லுருந்து 1996 வரை படிக்கும்போது அடிக்கடி மரத்தடியில் பாடுவோம். வீட்டுக்கு போகும்போதும் பள்ளிக்கு செல்லும்போதும் பாடுவோம். வகுப்பில் ஒவ்வொரு period முடிந்து இதை பாடி ஆசிரியர்களிடம் திட்டு, அடி வாங்கியது உண்டு.
@massstatus71512 жыл бұрын
Music by ilayaraja sir 🔥💥💖✨
@massstatus71512 жыл бұрын
Nenga 1993 la tha paduvinga. Aanaa naanga eppo kuda entha Song schoole paduro sir
@fajarulhakh6352 жыл бұрын
ஒரு சில பாடல்களை வாழ்நாளில் மறக்கமுடியாது இந்த பாடலை கேட்கும்போது நம்மளை அறியாமல் ஒருவிதமான புத்துணர்ச்சி உண்டாகும் அருமையான பாடல் வாழ்த்துக்கள்
@thilipkumar.23232 жыл бұрын
Super
@massstatus71512 жыл бұрын
@@thilipkumar.2323 🔥💥💖✨
@eswareswar36135 жыл бұрын
Siluku mathiri oru nalla actor poranthuvaranum.....
@ksmahalingam4 жыл бұрын
Not possible
@LogeshwaranM3 жыл бұрын
She was great actress bro!
@deepadeeparamachandran40493 жыл бұрын
Impossible
@Aint845 Жыл бұрын
Intha song a keka mark Anthony padam pathutu tha waranum nu illa.. cult classic.. sueprb song ever
@rajapandiyanrajapandiyan21668 ай бұрын
2070 ல் நானே மறுபடி கேட்டு இந்த பாடலுக்கு கமென்ட் பண்ணுவேன் ❤சில்க் ஸ்மிதா ❤
@jananiAnandhan-qu3yq7 ай бұрын
ada paavi 😂
@GokulHardy77 ай бұрын
Enna @@jananiAnandhan-qu3yq
@narayanasamy67347 ай бұрын
வேற லெவல் தலைவா நீ அகில இந்திய சில்க் தலைவர் நீதான் எங்களுக்கு
@rajapandiyanrajapandiyan21667 ай бұрын
@@narayanasamy6734 நன்றி தலைவரே
@devayani-q1w7 ай бұрын
செம😂
@billacuts20885 жыл бұрын
No one can beat raja music 2019
@narayanasamy6734 Жыл бұрын
நல்ல திறமை காலம் கடந்தும் நிற்கும் என்பதற்கு இந்த பாடல் சாட்சி. இந்த பாடல் மூலமாக தான் மார்க் ஆண்டோனி படத்தில் வரும் பாட்டுக்கு பெருமை.
@Selvammgr-fh2ru11 ай бұрын
2024 ல் இப்பாடலை விரும்புவோர் யார் யார்
@vimalmayanvimal75708 ай бұрын
20/03/2024
@samprathap44757 ай бұрын
Keatu enna panna poringa
@NDeepa-w6x7 ай бұрын
Meeee❤
@sudhasivam39057 ай бұрын
Nanum😊😊😊😊😊
@harikrishnan69457 ай бұрын
2050 Itha padalai kepanga
@anburathinam7537 Жыл бұрын
Mark Antony vibes continue... 🥳
@sakthivel0923 Жыл бұрын
மார்க் ஆண்டனி சில்க் பார்த்ததும் பத்திக்கிச்சு❤ 90s BOYS🎉