ADMK + BJP + PMK + NTK?.. 2026 Game.. உடைக்கும் Rangaraj Pandey Interview | Seeman | Annamalai | EPS

  Рет қаралды 109,916

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #pmk #anbumaniramadoss #annamalaibjp #edapadipalaniswamy #naamtamilarkatchi #mkstalin #election2026 #bjp #modi #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 305
@thiruthanigasalamrasa7082
@thiruthanigasalamrasa7082 24 күн бұрын
சமத்துவம் பற்றிப் பேச்சளவில்தான் திருமாவின் செயல், ஆனால் திமுகவிடம் நேரடிக் கேள்விக்கு அவரால் பேச அவருக்கு முதுகெலும்பில்லை.😊😊😊😊😊😊😊
@NostalgicVEVO
@NostalgicVEVO 23 күн бұрын
he is real adimai
@natarajan2606
@natarajan2606 24 күн бұрын
எந்த கட்சிக்கும் ஓட்டு இல்லை யார் பணம் என்ற பிச்சையை கொடுக்குறானோ அவர்களுக்கு மக்கள் ஓட்டு போடுவார்கள்
@user-cy9ly8bz5f
@user-cy9ly8bz5f 23 күн бұрын
திரு.ரங்கராஜ் பாண்டே பேச்சு அருமை. சூப்பர் ஜி.
@kennedyThala
@kennedyThala 23 күн бұрын
திருமாவளவன் அவருக்கு பதவி வேண்டும்.பதவிக்காக யார் காலிலும் விழுவார்.
@jana8766
@jana8766 20 күн бұрын
விழுவான்
@user-nl5zj9qb4l
@user-nl5zj9qb4l 24 күн бұрын
இன்றைய தமிழக யதார்த்த நிலையை சொன்ன பாண்டேவுக்கு நன்றி..!
@senthilkumar6651
@senthilkumar6651 23 күн бұрын
BJP is odd man out.... NO Party will ally with BJP in 2026
@ashokkumar-lu9se
@ashokkumar-lu9se 22 күн бұрын
Miha sariya sonnergal
@kennedyThala
@kennedyThala 23 күн бұрын
நிர்வாக திறமைமிக்க சிறந்த தலைவர் எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி அமையும்
@Madraswala
@Madraswala 23 күн бұрын
பொள்ளாச்சி ஒரு உதாரணம். நேர்மையான துணை வேந்தர் சூரப்பா மீது விசாரணை கமிஷன் இன்னொரு உதாரணம். Prof நிர்மலா...வின் வாயை மூட வைத்தது.............என சொல்லிக் கொண்டே போகலாம்.
@thangarajsubramanian59
@thangarajsubramanian59 24 күн бұрын
Pandeyji you also float a political party,and named Bihar state people development party and form alliance with BJP. You will get everything to develop Bihar state.
@vinothkannan9086
@vinothkannan9086 24 күн бұрын
Is this Sarcasm? 😂
@RajendranBalasubramanyamgplus
@RajendranBalasubramanyamgplus 22 күн бұрын
BJP, AIADMK, NTK, PMK, VCK, TVK (Vijay), Dinakaran, Vaiko, Mrs.Vijaykanth, OPS all together under the CM of Thol Thiruma Valavan can easily defeat DMK in 2026. No one in Thiruma's Cabinet or others should think of making fortunes under the expense of Tamils.
@ThavamMurugan-db3nh
@ThavamMurugan-db3nh 24 күн бұрын
நல்ல கனவு
@mainkandanayyapillai7307
@mainkandanayyapillai7307 23 күн бұрын
ADMK+VCK+NTK+TVK+PMK+ ETC - RULING PARTY DEFINITELY VCK WILL BE A CM ON 2026 ELECTION. Vote percentage around 35 to 40. But DMK will get 20 percent,ADMK WILL GET 18 Percent, BJP will get 10 to 16
@sreenivasanks1465
@sreenivasanks1465 24 күн бұрын
நடக்காத விடயத்தை யாருக்காகவோ பாண்டே தம் கட்டி பிரச்சாரம் பன்றாரு பாவம்
@subramaniang7961
@subramaniang7961 24 күн бұрын
பாஜக வேண்டாம். அதிமுக, பாமக, தேதிமுக, நாம் தமிழர் கட்சி இவைகள் சேர்ந்தால் போதும். பாஜக சேர்ந்தால் அவ்வளவுதான். பாண்டே அவர்கள் என்னதான் பாஜகவிற்கு முட்டு கொடுத்தாலும் - எப்போ மத்திய அரசு முகவிற்கு நாணயம் வெளியிட்டதோ அப்போதே முடிவு தெரிய ஆரம்பித்தது விட்டது
@ragavansundaram3441
@ragavansundaram3441 24 күн бұрын
Bjp இல்லை என்றால் deposit காலி..Bjp கூட்டணி வெற்றி பெறும்
@J.Hanish.2019
@J.Hanish.2019 24 күн бұрын
முதலில் அதிமுக இல்லாமல் போக வேண்டும். பாஜக தலைமையில் கூட்டணி வைக்க வேண்டும். ஒரு திராவிட கட்சியை ஒழிக்க வேண்டும் அதன் பிறகு தான் திமுகவை ஒழிக்க முடியும்.
@prassannakumar4303
@prassannakumar4303 24 күн бұрын
U r right
@purushothamanvasudevan824
@purushothamanvasudevan824 24 күн бұрын
அதிமுக காலம் முடிந்துவிட்டது.சும்மா கம்பு சாத்த வைண்டாம். எச்சபாடி உள்ளவரை அதிமுக வுடன் கூட்டணி வைக்காது பாஜக.இனி பாஜக தலைமையில் தாண்டா கூட்டணி.
@kp7557
@kp7557 24 күн бұрын
எத்தனை தடவை வேண்டாம் என்றாலும் விட்டு தொலையமாட்டேங்குதே.
@Joseph-el1zh
@Joseph-el1zh 24 күн бұрын
கூட்டணி வைத்தால் கொள்கைகளை ஏற்றுக் கொள்வார்களாக அதே மாதிரி நாம் தமிழர் கட்சியினுடைய தேசிய தலைவரை ஏற்றுக்கொள்வார்களா அதே மாதிரி முதலமைச்சர் சீமானை ஏற்றுக்கொள்வார்களா
@user-wy1ri7yk3m
@user-wy1ri7yk3m 23 күн бұрын
முதலமைச்சர் சீமான் ஏற்றுக்கொல்பவர்களோடு கூடடணி வைக்கலாம்
@user-cy9ly8bz5f
@user-cy9ly8bz5f 23 күн бұрын
Congratulations ji Hundred percent truth ji
@hemavenkatmalini5049
@hemavenkatmalini5049 23 күн бұрын
மிகவும் சரி..ஊடகச் செய்தியில் கூறியதுபோல் திமுகவில் பதவியில் இருப்பவர்கள்மீது உள்ள புகார்களுக்கு இன்றுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை..ஆனால் முதல்வர் அமெரிக்கா சென்ற சமயத்தில் பதவியில் இருப்பவர்கள் தவறிழைத்தால் நடவடிக்கையாம்...நடக்கிற காரியமா???😂முதல்வர் வாய்ச்சொல் வீரர்..
@narayanamoorthy1969
@narayanamoorthy1969 22 күн бұрын
Pande sir very good presentation
@ravichandranr2252
@ravichandranr2252 16 күн бұрын
ஒரே துறையில் கணவன் மனைவி இருவரும் பணியில் இருநதால் முடிந்தவரை அவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் தான் பணி அமர்த்த வேண்டும் என்பது மத்திய, மாநில அரசுகளின் விதிகளில் ஒன்று. அவர்களை வேறு வேறு இடத்திற்கு பணி மாற்றம் செய்ய கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அடிப்படை அரசு விதிமுறை கூட தெரியாத சீமான் அவர்கள் முதல்வர் பதவிக்கு ஆசை படுகிறார்.
@senthilraj4951
@senthilraj4951 23 күн бұрын
Nanri sir arumai
@asrinivasan4355
@asrinivasan4355 19 күн бұрын
பான்டே ஜி நேர்மையான பத்திரிகை யாலர் சூப்பர் பான்டே சார்
@akbarbashaabdulkhader3580
@akbarbashaabdulkhader3580 24 күн бұрын
விஜய் new மாடல் ஐ போன்... சூப்பர் example
@lakshmananv4724
@lakshmananv4724 24 күн бұрын
Great explanation
@b.renganathan935
@b.renganathan935 23 күн бұрын
Super ji
@sabalasubramaniam2538
@sabalasubramaniam2538 16 күн бұрын
Mr pandey pl join AIADMK at least now and jon hands with EPS, a true and down to earth leader
@tamilselvang7045
@tamilselvang7045 24 күн бұрын
Fraudulent panday
@mathildasolaiyappan9141
@mathildasolaiyappan9141 23 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉for Pande’s cut&dry replies.
@siluvaidason1862
@siluvaidason1862 24 күн бұрын
மொத்தம் 234 தொகுதிகள் தான் உள்ளது இது உத்தரபிரதேசம் போல 405 அல்ல
@ramaswamyranganathan1270
@ramaswamyranganathan1270 24 күн бұрын
பாண்டே சார், தேர்தல் கூட்டணி என்பதை விட‌தொகுதி பங்கீடு என்று வைத்துக் கொண்டு மஹாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனா போல தேர்தலை சந்திக்கலாம். ஆனால் பாஜக 100 தொகுதிகள் வென்றாலும் அதில் பாதி 50 தொகுதிகள் வென்ற சிவசேனா உதவ் போல முதல்வர் பதவிக்கு பேராசை படாமல் வெற்றியை விவேகமாக நிர்வாகம் செய்ய வேண்டும்.
@ARULKS66
@ARULKS66 24 күн бұрын
ஆக, எட்டப்பாடி அரியணையில் அமர பாஜக பாமக தேமுதிக நாதக உதவ வேண்டும். அப்படிதானே?
@user-gw5ek8ud1g
@user-gw5ek8ud1g 23 күн бұрын
Ntk seeman thaan cm miga sariyana aal❤❤
@Nnnnnnni8093
@Nnnnnnni8093 23 күн бұрын
ஹி ஹி ஹி ஹி ஆமாம்
@meenakumariramadas274
@meenakumariramadas274 22 күн бұрын
பிஜேபி தான் திமுக பக்கம் போய் விட்டார்களே.
@anuparmurasu
@anuparmurasu 24 күн бұрын
சென்னை திமுக 147 கவுன்சலர் பல கோடி சொத்து சேர்ப்பு
@BharathParivar
@BharathParivar 23 күн бұрын
nda + Ntk with common minimum programme... definite coalition government
@palanitamizh
@palanitamizh 23 күн бұрын
Ntk தேவையில்லை
@youngworldpublications9887
@youngworldpublications9887 24 күн бұрын
ADMK + PMK + DMDK - BJP - NTK
@SureshkumarSuresh-ts5ki
@SureshkumarSuresh-ts5ki 23 күн бұрын
வாழ்த்துக்கள் பாண்டே. நல்ல விளக்கம் ஏன் அந்த மக்களுக்கு புரியல இன்னும் அப்படியே இருக்கங்க அவர்கள் மாறவேண்டிய நேரம். இல்லை என்றால் வாய்ப்பு குறைவு....
@subin3996
@subin3996 24 күн бұрын
NTK 🔥
@rajeshwaranr1100
@rajeshwaranr1100 23 күн бұрын
இதுதான் பாண்டே. அருமை அருமை சில பத்திரிகையாளர்கள் வெற்று ஊளையுடுகிறார்கள்
@BhaskarraoRaju-cv1ut
@BhaskarraoRaju-cv1ut 23 күн бұрын
Vote for BJP next CM Annamalai ji
@Madraswala
@Madraswala 23 күн бұрын
அதிமுக மைனஸ் எடப்பாடி
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 24 күн бұрын
நல்லது நடக்கும் 🙏... தி மு க அழிந்தால் நாட்டுக்கு நன்மை 🙏
@sivakumartgv1221
@sivakumartgv1221 23 күн бұрын
Roma nandri vazthukal
@ThangarasuS-zt5ht
@ThangarasuS-zt5ht 23 күн бұрын
திமுகவும் பாஜகவும் அழிந்தால் நாட்டுக்கு நல்லது
@Darknight1y
@Darknight1y 23 күн бұрын
@@rameshnatarajan9611 vera yaar vandha nalladhu
@ARULKS66
@ARULKS66 24 күн бұрын
2024ல் பாஜகவின் காலை வாரிவிட்ட அதிமுகவை 2026ல் பதிலளிக்க வேண்டும்! Tit for Tat!
@ArumugamPalanisamy-gn9dr
@ArumugamPalanisamy-gn9dr 23 күн бұрын
2026ல் அதிமுக + திமுக கூட்டனி ஆட்சியை பிடிக்கும்...
@vadivelchinnadurai8167
@vadivelchinnadurai8167 23 күн бұрын
DMK has 10 party alliance. On the Same way,all opposition parties should form alliance. Since it percentage and number game, equal fight required. TVP also can be added.
@muralik5749
@muralik5749 23 күн бұрын
Bjp 110 vilay 60 pmk 30 Vasan 5 0ps 10 ttv 10 dmdk 9 best alliance. 2026 collecting government sure. Try leaders.
@southindiadrivingschoolown4955
@southindiadrivingschoolown4955 24 күн бұрын
2026 ...200 seats won dmk ruling...
@niramalavaishu1757
@niramalavaishu1757 24 күн бұрын
Annamalai Admk ilatha kootani than sollitaru
@saranchennai4123
@saranchennai4123 24 күн бұрын
Long time waiting for pondey view in admk meet... Finally Got it
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 24 күн бұрын
SEEMANTHABEST🎉🎉
@SivaKumar-oz6cz
@SivaKumar-oz6cz 24 күн бұрын
@nadimuthu42
@nadimuthu42 23 күн бұрын
Annamalai super
@natarajans8375
@natarajans8375 23 күн бұрын
Your,prediction,in2026,election,admk,bjp,pmk,ntk,aliannce,will,win,sure
@prabhugopal5504
@prabhugopal5504 23 күн бұрын
2026 BJP + DMK Anyway BJP cannot pluck any hair to ereadicate corruption..at least worth to form stability to align with DMK...they can learn the art and science of syphoning public money in a most sophasticated maner. DMK party caders cannot rule without corruption so BJp can become a good student and learn...
@sravi955
@sravi955 24 күн бұрын
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்
@abe7484
@abe7484 24 күн бұрын
Annamalai will need NTK Seeman help. Seeman deputy CM
@karthiks9702
@karthiks9702 24 күн бұрын
😂😂😂😂😂😂😂
@Jeyasekar171
@Jeyasekar171 23 күн бұрын
Nadaka vaipilla enna DMK koodave poitaru
@sivakumartgv1221
@sivakumartgv1221 23 күн бұрын
Kanavu kanum
@ThangarasuS-zt5ht
@ThangarasuS-zt5ht 23 күн бұрын
அருமையான பகல் கனவு
@adittypublications4141
@adittypublications4141 23 күн бұрын
So who is going to lead and become CM?
@cheranbalu
@cheranbalu 24 күн бұрын
சகோ 5:46 இப்படியே திமுக கூட்டணி இருந்தால் 2026 ல் திமுக தான் வெற்றி பெறும் வாழ்த்துக்கள் 🎉
@NTK822
@NTK822 24 күн бұрын
போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு😂😂😂😂😂
@jothimsw
@jothimsw 24 күн бұрын
@@NTK822yes well said… Annamalai said he would win 17 MP and diravida party disappear after election, but DMK won all 40 and even annamalai couldn’t win…. Thappu kannaku…😅😅😅😅
@karthiks9702
@karthiks9702 24 күн бұрын
Super good
@cheranbalu
@cheranbalu 23 күн бұрын
@@NTK822 சகோ நான் திமுக காரன் இல்லை வேறு கட்சிகாரன் ஆனால் இன்று கூட்டணி கள நிலவரம் இது தான் சரியா
@babuthava556
@babuthava556 23 күн бұрын
Aiadmk Tamilnadu hearts 💕 💞 ♥️ ❤️ 💖 💓 💕 💞
@krmuthusuwamy4950
@krmuthusuwamy4950 23 күн бұрын
பிஜேபி கூட யார் சேர்ந்தாலும் கோயிந்தா...
@gokulj7299
@gokulj7299 24 күн бұрын
அரசியல் சாக்கடையில் எதிரும் புதிருமான‌ கட்சிகள்‌ கூட்டணி வைப்பது சாத்தியம் உள்ளது.கொள்கை‌ பிடிப்பை‌ விட்டு தான் எல்லா கட்சியும்‌ செயல்படுகிறது.அதுதான்‌ சாக்கடை‌ ஆச்சே.
@praveenraj4683
@praveenraj4683 24 күн бұрын
Thanks says DMK, foe giving them a second term
@pmuruganpmurugan8869
@pmuruganpmurugan8869 24 күн бұрын
BJP கண்டால் கட்சிகள் ஓடுகின்றன...?
@ravikumarkuttikun3232
@ravikumarkuttikun3232 24 күн бұрын
ரங்கராசு பேராசை இது
@thamizhmanir7053
@thamizhmanir7053 24 күн бұрын
B j p தனித்து நின்று அண்ணா மலையின் ராஜ தந்திரத்தை நிரூபிக்கும் 😄😄😄
@user-fy7kj2cs7f
@user-fy7kj2cs7f 24 күн бұрын
Pandey is always anti BJp more particul
@rjrsports7326
@rjrsports7326 24 күн бұрын
Edapadi CM Seman Sir and Annamalai, Dr.Anbumani and L.Murugan Deputy CMs they sweep 210 seats
@guruvaiyad2610
@guruvaiyad2610 23 күн бұрын
Dmk .vote..❤❤❤❤
@santhanam5305
@santhanam5305 22 күн бұрын
Rangaraj bjp brocker
@AlienSocialist
@AlienSocialist 24 күн бұрын
நாங்க, இந்த கூட்டணி பத்தி சொல்லி 🫵👽🇮🇳 1 மாசம் ஆச்சு sir? இதான் “உண்மையை சொன்னா h ஐ மக்கள் கண்டுக்காது” thats ok h ஐ stays h ஜ always specially H ஐ தமிழ் மக்கள், ஓம்நமசிவாய 🫵👻🔱🎯🇮🇳
@ராசராசன்
@ராசராசன் 23 күн бұрын
Admk வின் சிறுபான்மையினரின் வாக்கு கிடைக்காதோ என்ற பயம், நாம் தமிழர் + விஜய் யால் கிடைக்கலாம், பாஜக வின் வாக்குகள் அதிமுக நினைப்பது போல ( மக்கள் மனதில் பாசிச கட்சி என்ற விஷத்தை திமுக புகுதியுள்ளது, அதிமுக கடந்த காலங்களில் பரப்புரை செய்தது, விசிக இன்னமும் அதே சனாதனம் என்ற சொல்லையே பட்டியலின வாக்குகளை பெற பயன்படுத்தி வருகிறது, நாதக வும் கூட..) பாசிச வாக்குகள் அல்ல என்பதை பரப்புரை மூலமும் கடந்த பாஜக ஆட்சியில் எல்லோருக்குமான நலத்திட்டங்களை செயல் படுத்தியிருப்பதை எடுத்துரைப்பதின் மூலம் வாக்கு பெறலாம். பாமக அடிப்படையிலேயே பாட்டாளிகளுக்கான கட்சிதான், முக வின் சூழ்ச்சியாலும் இடைப்பட்டகாலத்தில் செயல்பாடுகள் சாதிய சார்பானதாலும் நம்பிக்கை இழந்து நிற்கிறது அதை மறுசீரமைக்க மருத்துவர்கள் சரிசெய்ய வேண்டும், vck ஒருபோதும் திமுக வை விட்டு வராது, நாதக + பாஜக புரிதல் அண்ணாமலை அவர்களால் சரிசெய்ய படனும். அதற்கப்பால் தேர்தல் யுக்திகள் கைக்கொடுக்கும். Admk, பாமக, நாதக, விஜய், பாஜக, கூடுமானால், தவாக, போதும் திமுக வை வீழ்த்த, இது என்னுடைய கருத்து.
@rjrsports7326
@rjrsports7326 24 күн бұрын
Seeman sir join alliance if you miss 2026 cadets will leave your party they lost lot of money past 15 years
@paradesiaralan
@paradesiaralan 23 күн бұрын
இன்றைய செய்தியாளர் சந்திப்பில் கூட சீமான்... 2026ல் கூட்டணி இல்லை தனித்து தான் போட்டி என்று மீண்டும் மீண்டும் சொல்லி விட்டார்
@shrimahalakshmishrimahalak4586
@shrimahalakshmishrimahalak4586 24 күн бұрын
Hai🎉🎉🎉🎉🎉🎉
@andere8819
@andere8819 24 күн бұрын
Shame on bjp and Modi.. all politicians are friends behind the scenes
@prahadeeshwar.g3056
@prahadeeshwar.g3056 23 күн бұрын
Illa purila😂 inga majority topic is about DMK & ADMK …. BJP & modi eh pathi pesitu irrukey?😂
@Randomstruff
@Randomstruff 23 күн бұрын
Adangomm@la😂😂 samandhamey illama pesitu ..😂
@Iamlirrysbaloo
@Iamlirrysbaloo 23 күн бұрын
Wath# paithiyar# kuth+🤣
@rengasankari5418
@rengasankari5418 24 күн бұрын
Sorry Heading e sari illaye Pandey jee
@vyogana
@vyogana 24 күн бұрын
What about AIADMK+PMK+NTK? and BJP+ Vijay?
@lakshmananv4724
@lakshmananv4724 24 күн бұрын
Sabash Ponde ❤
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 24 күн бұрын
திராவிடக்கட்சிகள இல்லாமல் கூட்டணிஅமையவேண்டும பாஜக தலைமையில
@ThangarasuS-zt5ht
@ThangarasuS-zt5ht 23 күн бұрын
நாட்டை விட்டு துரத்த வேண்டிய பாசிச சக்தி பாஜக
@Darknight1y
@Darknight1y 23 күн бұрын
@@sethukarasi-mu8hr Ariya adimaye😂
@EstherCampbell-p1k
@EstherCampbell-p1k 24 күн бұрын
Rodriguez Anthony Wilson Frank Williams Steven
@asbullhakadar8083
@asbullhakadar8083 24 күн бұрын
திமுக வெற்றி பெரும் 3:45 இஸ்லாமியர் கிருஸ்த்துவர் 25சதவீத ஓட்டு.திமுக வெற்றி பெரும்
@umarajm6097
@umarajm6097 24 күн бұрын
Annamala ji is the CM candidate.🎉🎉🎉
@AI12321
@AI12321 24 күн бұрын
Karnataka le ya or Bihar?
@madhavanmadhavan1834
@madhavanmadhavan1834 23 күн бұрын
முதல்வர் வேண்டான்யா அமெரிக்காவுக்கு போறாரு ஸ்டாலின் முடிந்தால் ஒரு தலித்த துணை முதல்வர் ஆக்க சொல்லுங்க பார்ப்போம். கூட்டணியில் இருந்து கொண்டு திருமாவளவன் சொல்வதற்கு வெட்கப்பட வேண்டும்.
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 22 күн бұрын
Panday அய்ய Ingu alpavergel Chandra குப்த மொரியர்கள் அல்ல
@dhanapal1673
@dhanapal1673 23 күн бұрын
PMK udan serntha kuttichuvara than Ella katchyum pogum.
@rengasankari5418
@rengasankari5418 24 күн бұрын
BJP don't alliance with DMK and ADMK as we kariya katha of BJP we don't like BJP must prove their capacity Bharat madhaki ki jai jai shree Ram
@rajamanit1301
@rajamanit1301 24 күн бұрын
BJP was cornered, Also draped DMK
@sivananthan3101
@sivananthan3101 24 күн бұрын
❤❤❤❤VANDE MATARAM🙏🙏🙏🙏BARATHA MATHA JAI🙏🙏🙏🙏JAI HIND🙏🙏🙏🙏❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA YENDRUM VETRI NICAYUM❤❤❤❤
@elizabethpriya780
@elizabethpriya780 24 күн бұрын
ஆருத்ரா ஆட்டுக்குட்டி.
@MaheshKumar-gm3ty
@MaheshKumar-gm3ty 24 күн бұрын
Aidmk EPS mass hence proved panda. EPS take good steps in politics growing AIDMK
@harig812
@harig812 23 күн бұрын
பத்திரிகையாளர்:- பத்திரிகை செய்தி... பாண்டே சார்:- கருவில் உள்ள குழந்தை கூட நம்பாது பத்திரிகை செய்தியை இதை ஆதாரமாகக் கொண்டு வந்த உங்களை என்னவென்று சொல்வது
@karthiks9702
@karthiks9702 24 күн бұрын
Bjp la pandeku mp set thara maattànga
@EaswariG-g8t
@EaswariG-g8t 23 күн бұрын
ஏண்டா mike இருக்குனு தூக்கிட்டு வந்துடிரீங்க....மேம்போக்கான கேள்விகள்...
@josephvictor4042
@josephvictor4042 24 күн бұрын
அதிமுக பாஜக நாதக பாமக கூட்டணி வந்தால் கண்டிப்பாக ஆட்சி அவர்கள் கையில் என்றால் முதல்வர் யார். எடப்பாடி ஏற்கனவே முதல்வர். சீமான் கணவே ஆட்சி யை என் கையில் கொடுங்கள். ராமதாஸ் கணவில்கூட அன்புமணிஎன்னும்நான் என்ற வார்த்தை அண்ணாமலை தாரக மந்திரம் 2026ல் பாஜக தமிழ்நாடு ஆட்சி. எப்படி.
@arockiasiranjeevi2071
@arockiasiranjeevi2071 24 күн бұрын
Admk+Ntk+Pmk is enough BJP is waste luggage
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 24 күн бұрын
அண்ணாமலையார்தலைமையில்தான் கூட்டணி
@karthiks9702
@karthiks9702 24 күн бұрын
2026 vote for dmk
@BalrajSivanesan
@BalrajSivanesan 23 күн бұрын
Eps King
@woodlandsdriverjennings4879
@woodlandsdriverjennings4879 24 күн бұрын
Admk wrong next election thinking properly maybe wins 2026 unless very sad for admk
@rengasankari5418
@rengasankari5418 24 күн бұрын
Yenga Vijay first proof his vote share then we will consider
@checkmate5723
@checkmate5723 24 күн бұрын
2024 பாராளுமன்ற தேர்தல் வரை நான் பாஜகவின் சொம்பு. 2026 சட்டமன்ற தேர்தல் வரை நான் அதிமுகவின் சொம்பு. இன்றைய களத்தில் நல்லவர்களோ ,கெட்டவர்களோ லைம் லைட்டில் அண்ணாமலை,சீமான் ,திமுக போன்றவையே உள்ளது... பாண்டே விற்கு ஓப்பன் சேலன்ச்... 2026 -ல் அதிமுக 0-15 சீட்டுகள் மட்டுமே வெல்லும்.அதிமுக விடம் எல்லா கட்சியும் கூட்டணி வைத்தால் அது மக்கள் நல கூட்டணி தான்.அப்போதும் இதே 0-15 இடம் கியாரண்டி... இன்னும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏ பதவிகளை இழப்பர்.. இவர்களின் தவறான போக்கால் திமுக மீண்டும் வரும்.தலைவிதி😢😢😢😢
@iyyapanchellaiyan
@iyyapanchellaiyan 24 күн бұрын
அதிமுக சரிப்பட்டு வராது.
@harevittal8822
@harevittal8822 24 күн бұрын
I also think for the same collusion if it’s happens dmk will be out of the field public will support for the same but to be heading by BJP will see dmk but the leader are corporate
@akbarbashaabdulkhader3580
@akbarbashaabdulkhader3580 24 күн бұрын
திமுக ஒழித்தால் போதும்
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 12 МЛН
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 12 МЛН