ஒவ்வொரு கேள்விக்கும் சிறப்பாக பதில் சொல்றிங்க இப்ராஹிம் பாய் 👌👌👌👌
@PounRaj-k1h3 ай бұрын
66y
@DeviJenny-v3hАй бұрын
@@PounRaj-k1h66y 77 வீர்
@thirumalaikumar16173 ай бұрын
அண்ணா நீங்க சொல்வது உண்மை உங்களைப் போல் தமிழக வெற்றி கழகத்திற்கு ஒரு ஆள் வேண்டும்
@Mala97893 ай бұрын
யாருண்ணா நீங்க வேற லெவல் பதில் நீங்க எப்பவும் விஜய் அண்ணா கூட இருக்கணும் தெளிவான பேச்சு இன்று முதல் நான் உங்களுக்கும் fan 👍
@jillavikash61143 ай бұрын
Anna Nenga Vijay Anna ku support ah irunga❤
@nandanmuthu3 ай бұрын
தமிழ் நாட்டை ஆளப்போவது தமிழன். அவன் வந்து விட்டான் யானைப் படையுடன். அவனைப் பார்த்து விட்டு இங்குள்ள மற்ற கட்சிகளுக்கு எல்லாம் பயம் வந்துவிட்டது அதனால் தான் விஜய் கட்சியை ஏதாவது குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். மற்றவர்கள் சம்மட்டியால் அடிக்க அடிக்க தவெக வேகமாக வளரும். வாழ்க தமிழர்கள் வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ் நாடு. வாழ்க வையகம்.
@savegirlchildparthyrandy12762 ай бұрын
🎉🎉super
@eswarann.k12423 ай бұрын
உண்மையை உரக்க கூறியதற்கு நன்றி அண்ணன்
@PowerfdoPowerfdo-xb6je3 ай бұрын
எங்கள் ஊரில் 1௦௦௦ ஓட்டு இருக்கிரது அதில் 700 ஓட்டு விஜைக்குத்தான்
@vethaarun9899Ай бұрын
1000 vijay ku podunga ❤❤❤
@SelvarajSelva-uo4okАй бұрын
Super bro 🎉🎉🎉🎉🎉
@Pskisho6Menan3 ай бұрын
Mass 🎉speech 👍🙏🙏முடிஞ்சா தமிழக வெற்றிக்கழகத்தில் இணையுங்கள் அண்ணா ❤️நிதானமா பதற்றம் இல்லாம சும்மா அள்ளு விட்டுடீங்க 👌எனக்கு உங்களை ரொம்ப புடிச்சு போச்சு போங்க ட்னஸ் நண்பா 🎉frm srilankan vijay fan❤️
@MuthuMari-k6i3 ай бұрын
சூப்பராக பேசுன ராவுத்தர் இப்ராஹிம் அண்ணா வாழ்த்துக்கள் 🎉
@RaguNithi-i2z3 ай бұрын
❤ராவுத்தர் அண்ணா சூப்பர் அண்ணா ❤
@bavanim36373 ай бұрын
சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉விஜய்யிடம் இருக்கும் பொருமை யும் நிதானமும்.. உங்களிடமும் உள்ளது... இதே பொருமை, நிதானம் இரண்டுமே ஒவ்வொரு தொண்டனிடத்தில்ம் இருக்க வேண்டும்....
Vanakam rawther ibrahim anna. Please continue update.
@gopigamer68112 ай бұрын
இப்ராஹிம் ராவுத்தர் அண்ணா, இதுவரைக்கும் உங்களை மாதிரி ஒரு பதில் கொடுத்தவரை பார்த்ததே இல்லை ஒவ்வொரு பதிலும் மிகவும் அருமையாக இருந்தது. உங்களைப் போல ஆட்கள் தான் அரசியலில் தேவைப்படுகிறார்கள். கூடிய சீக்கிரம் உங்களை போல் நல்ல ஆட்கள் அரசியலில் வந்தது ஜெயிக்க வேண்டும். மக்களாகிய நாம் ஜாதி மதம் பேதமின்றி வாக்குகளை அளிக்க வேண்டும் வாழ்க தமிழ் ❤ வளர்க ♥️🎊💐 தமிழ்🎉🎉🎉
@ArulmuruganArulmurugan-wr2ps3 ай бұрын
தம்பி இப்ராஹிம் ராவுத்தர் சரியாக பேசுகிறீர்கள் உங்கள் பேச்சைக் கேட்கும் போது மிகவும் ஆர்வமாக இருக்கிறது விஜய் அவர்களுக்கு உங்களுடைய ஆதரவு என்றும் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் தம்பி
@ஆதித்தமி3 ай бұрын
2026 இதுவரை யாரும் பார்க்காத ஒரு ஆண்டாக இருக்கும் தமிழகம் மிரள போகிறது❤Tvk❤
@janakiramang.v3 ай бұрын
சிறந்த பேச்சாளர் ஞயாமாக பேசுறாங்க நீண்ட நாட்களாக வழனூம்
@singamuthu35453 ай бұрын
தமிழக வெற்றிக் கழகம் கொடி அறிமுகம் செய்ததற்கே இவ்வளவு விவாதம் ஏற்படுவது திரு. விஜய் அவர்கள் பற்றிய செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணியை அரசியல் கட்சிகள் செய்து வருவதாகவே நினைக்க வைக்கிறது.
@sampathindira57242 ай бұрын
சூப்பர் சூப்பர் உங்கள் பேச்சு ஐயா நீங்க காங்கிரஸ் ஸா இருந்தாலும் புதிய கட்சி தலைவர் விஜய்க்கு சப்போட்டாக பேசியதர்க்கு நன்றி ஐயா ❤😊
@thalapathykarthickk42613 ай бұрын
Super Speech Sir ❤❤❤
@anandsiva22513 ай бұрын
Mass speech 🎉
@nagaasudharsan72473 ай бұрын
அருமையான வாதம் ராவுத்தர் அண்ணா 🔥🔥🔥🔥🔥கேள்வி கேட்கும் ஆளையே திணற விட்டுடீங்க ❤
@dineshr28013 ай бұрын
சில எதிர்ப்பிற்க்கு ஒரு சரியான விளக்கும் .
@indumathi50023 ай бұрын
Summa Speech Rawther Ibrahim Anna...
@BpVlogsM8003 ай бұрын
Veera marii Vera level sambavam Anna....👏👏👏👏👏🫂🇪🇸💯😇
@ManimackenzieManimackenzie3 ай бұрын
Inshallah nenga Vijay anna ku support pannuga anna mass speech 🔥
@SaranyaSaranya-sd1kv3 ай бұрын
Very very good and true speech super anna 💯💯💯💯
@KUMARKUMAR-fo6iu3 ай бұрын
உறுதிமொழி கருத்து சூப்பரா சொன்னீங்கன்னா இது உண்மை தானே இது நம்ம நம்பிக்கை தரும் அண்ணன் விஜய் மட்டும் தான் 👏👏👏👏👏
@joyshinirachel162 ай бұрын
சூப்பர், விஜயின் வருகை மனாமகிழ்ச்சி ஒரு ஆலோசனை பிறரை ப் போல அல்லாமல் அதாவது அவர்கள் மேடையில் பிறரை குறை சொல்வது போல் குறிப்பிட்டு பேசாமல் நம் கொள்கை நம் சாதனை நம் தொண்டு என புதிய பாதை படைத்து வெற்றி பெறுவோம். பிறரை போல் பேசினால் எல்லா அரசியல் வந்தால் இப்படித்தான் என்ற மனநிலை வந்துவிடும். வெற்றி நமதே.
@Travelpsycho-xt3rx3 ай бұрын
Heaterskku சரியான பதில் அடி சரியா பதில் சொன்னேங்க அண்ணா.....💥💥💥❤️❤️❤️
@JagaSathana3 ай бұрын
சூப்பர் அண்ணா
@Rajamraja-mr3js2 ай бұрын
இம்ரான் பாய் நீங்க சொன்ன ஒரு ஒரு உண்மை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றும் எங்கள் தளபதி விஜய் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் அரியணை ஏற்றும் வரை ஓயமாட்டோம் என்றும் தளபதி ஃபேன்ஸ் டிவிகே கட்சி சார்பாக அனைவரும் சேர்ந்து அண்ணன் விஜய் அவர்களை நம்ப தளபதி அவர்களை அரியணை ஏற்கும் வரை ஓயமாட்டோம்
@sureshmurugan1903 ай бұрын
நீ எங்கள் பிறந்தாய் என்று பிறப்பிடம் பார்க்க மாட்டார் தலைவர் தளபதி விஜய் அவர்கள்
@ManiesA-h1b3 ай бұрын
Semaya pesneenga bro. Will follow u from now on
@nallaseenimohamedsithik3 ай бұрын
அருமையான பொருமையான பதில்
@SkSatheeshVlogs3 ай бұрын
Super anna ......🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸
@Arasa왕3 ай бұрын
En bro Spain flag use panringa 😂😂
@mubarakspx1323 ай бұрын
சூப்பர் அண்ணா சரியான பதில்.........
@aaroniloga21793 ай бұрын
சூப்பர் தலைவா 🔥💕🔥🔥
@srs91243 ай бұрын
அண்ணா அருமையான பேச்சு
@sundarlucky20433 ай бұрын
Rawther Ibrahim Annan speech mass level🔥🔥🔥🔥🔥
@SivaKumar-vw1yc3 ай бұрын
சிறப்பாக பதில் அளித்த காங்கிரஸ் தலைவர் ஐயாவுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்
continue your speech sir❤❤always thalapathy TVK sir❤
@SaleemSaleem-r5u3 ай бұрын
Mass speech
@sureshmurugan1903 ай бұрын
நல்ல புரிதல் அரசியல் உள்ள அண்ணா இப்ராஹிம் இராவுத்தர் ❤தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு வரவேண்டும் தமிழ்நாட்டில் வாழும் மக்களுக்கு விழிப்புணர்வு பன்ன வேண்டும்
@மாநிலக்கல்லூரிதமிழ்3 ай бұрын
Vera leval speech semma சகாதரே 💓
@Jeyalaks3 ай бұрын
இப்படி ஒரு பதில் தளபதி விஜய் கட்சியினர் கூட தரமுடியாது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மிக அருமையான பதிவு..❤❤❤❤❤❤❤❤
@ashajayasheeba78833 ай бұрын
Vera level speech Anna I appreciate bro 😊❤💛❤
@kalalventhan29273 ай бұрын
Super bro your speech 👍👍
@catherinedevaraj96533 ай бұрын
Vera level sir correct a understand pannirukkenga
@GopiGopi-l9g3 ай бұрын
Anna Vera level speech Supar
@naguviews54273 ай бұрын
Super👍👍👍
@achamthavirthamizha27903 ай бұрын
Correct speech
@praveenkumar42883 ай бұрын
Rawther ibrahim 🎉
@vasanthisounderaj20733 ай бұрын
Super speech Anna ❤ love you
@VijayKumar-sg2dl3 ай бұрын
Super speech Mr.Rawtar sir ❤
@elumalaig31883 ай бұрын
Anna super speech congratulations...
@thirugilli3 ай бұрын
Super Nanba
@shaliraj94883 ай бұрын
Vera level speech bro🔥🔥🔥 God bless you 🌹 Tthalapathy ❤️❤️❤️ TVK 🔥🔥🔥🔥
@arulananthuarun65232 ай бұрын
சூப்பராக தெளிவாக விளக்குகிறார் இப்ராஹிம் ராவுத்தர் அவர்கள் வாழ்த்துக்கள்
@rajeshnandhini14093 ай бұрын
மாஸ் அண்ணா
@arulraj.n10633 ай бұрын
Vera level speech Anna Crt ta soniga. Néenga sona mathiri nadanthu avlo than avanga luku... 😂😂
@mariaprakash62243 ай бұрын
Semma speech sir 😅😅😅😅😅
@doublexSiruvani3 ай бұрын
Fire interview......🔥🔥🔥
@PeacePrincess16043 ай бұрын
Good explanation... Vera level 🎉
@gurusriram1823 ай бұрын
Really great explanation sir. Need such brilliant people to talk more about politics 🙏👏🏻👏🏻 Blasting speech. Chumma kizhiii 💣
@manigopi76212 ай бұрын
🤣🤣🤣
@RaviShankar-wf4hu3 ай бұрын
I like ur speech sir😊
@SirajuDeen-e8m3 ай бұрын
Supar naa speech
@indirasinna31393 ай бұрын
Perfect adi Sir. Looking for more interview from you.
@Sabarinathan-o1m3 ай бұрын
Verithanamana silent ana pechu,,,super mr ibrahim rawthar🎉
@duesenberg7770Ай бұрын
Rauther Ibrahim bhai, super aah sonninga. God bless u
@kalaikalaiyarasan433 ай бұрын
Super sir❤
@thirumalai87253 ай бұрын
Correct ta sonninga......sir...
@AnastRaj-vu9rc2 ай бұрын
Anna Vera level speech super Anna 👍👍👍🦁🦁
@manju-yl3gh3 ай бұрын
Ibhrahim sir salute for u Bangalore tamil pasanga❤
@T.N.Tamilan3 ай бұрын
Super super anna
@mandeeprana1353 ай бұрын
Super speech anna... Tvk
@HappyJasmine-nc1vs3 ай бұрын
❤super speech sir ❤❤
@SenanuR-y9e3 ай бұрын
What a speech💥💥💥
@RAHUL_IS_OUR_NEXT_PM_OF_INDIA3 ай бұрын
WE MISSED VIJAYAKANTH BECAUSE OF MEDIA CRIMINAL'S
@SivagnanamS-vj6zbАй бұрын
Verry verry super your speech anna vijay annku valthukkal