ADMK உடன் கூட்டணி - உண்மையை உடைத்த MLA Velmurugan | ADMK | EPS | DMK | MK Stalin

  Рет қаралды 27,126

Reflect News Tamil

Reflect News Tamil

Күн бұрын

Пікірлер: 107
@kalaiselvi4711
@kalaiselvi4711 5 сағат бұрын
இதை எதிர் பார்த்து கொண்டு தான் இருந்தோம் 👌
@5554raveen
@5554raveen 2 сағат бұрын
தமிழக மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் போராளி 💐💐🇱🇹
@ahathahath5812
@ahathahath5812 2 сағат бұрын
நல்ல முடிவு சூப்பர் வெல்டன் அமோக வெற்றி பெரும்🎉🎉🎉🎉🎉
@anthonyj9973
@anthonyj9973 4 сағат бұрын
எந்த ஆட்சியாக இருந்தாலும் கூட்டணியில் இருந்தாலும் தவறை தட்டி கேட்க்கும் மானமுள்ள தமிழன்
@BhuvaneshwariVijayan-y8e
@BhuvaneshwariVijayan-y8e Сағат бұрын
4 ஆண்டு கோமாவில் இருந்தது வேல்முருகனா இல்ல நீங்களா
@anthonyj9973
@anthonyj9973 52 минут бұрын
@BhuvaneshwariVijayan-y8e அவரின் சட்டசபை விவாதங்களை Rti ல் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
@Solapandian745
@Solapandian745 Сағат бұрын
மிக நல்லா மனிதர் இவரை போன்றவர்களை ஊடகங்கள் மறைகிறது..
@BhuvaneshwariVijayan-y8e
@BhuvaneshwariVijayan-y8e Сағат бұрын
4 ஆண்டு கூட்டணி ல இருந்து விட்டு திமுக மக்கள் விரோதமாக செய்த செயல்களுக்கு முட்டு கொடுத்து விட்டு தற்போது எதிராக பேசுபவர்கள் நல்ல மனிதர்களா
@vizhivaanam
@vizhivaanam 5 сағат бұрын
நன்றி ஐயா ❤
@nithyanandam5798
@nithyanandam5798 2 сағат бұрын
அஇஅதிமுக வெற்றி நிச்சயம் எடப்பாடி பழனிச்சாமி தலைமை நன்றாக உள்ளது.
@mohant3686
@mohant3686 Сағат бұрын
🤭🤭🤭🤭👌👌
@anguchamys2121
@anguchamys2121 5 сағат бұрын
சிறப்பு .
@raguchandran9145
@raguchandran9145 37 минут бұрын
Super anna
@SASIKUMAR-v2j1r
@SASIKUMAR-v2j1r 4 сағат бұрын
50% வாக்கு உள்ள தலைவர் 😅😅😅😅
@shanmugavelk3050
@shanmugavelk3050 Сағат бұрын
இனி‌ சென்மத்திலும்‌ இவர்‌ திமுக‌ பக்கம்‌ போக‌ கூடாது‌...அப்ப‌ தான்‌ அண்ணன்‌ மரியாதை‌ காப்பாற்றப்படும்‌....
@khankhanamjath555khan9
@khankhanamjath555khan9 3 сағат бұрын
திமுக அதிமுக இரண்டும் ஒன்று தான்.
@chidambaramk6148
@chidambaramk6148 Сағат бұрын
திமுக மனசாட்சி இல்லாமல் திருடுவார்கள்....அதிமுக மக்களுக்கு கொஞ்சம் நல்லது செஞ்சு நேர்மையாக திருடுவார்கள்
@sivakumar-r2u
@sivakumar-r2u 3 минут бұрын
திரு வேல்முருகன் சார் ஓர் நல்ல MLA.. அவரது தொகுதிக்கு நிறைய நல்லது செய்ய வேண்டும்!.
@karunakaran642
@karunakaran642 4 сағат бұрын
ஹஹஹ இவரு திமுக கூட்டணியிலிருந்து விலகிட்டால் திமுக அதிர்ச்சியாம் சிரிப்பு தான் வருது....
@Jebamani-gn7gz
@Jebamani-gn7gz Сағат бұрын
புரட்சி வாழ்த்துக்கள் ‌நாம்தமிழர்❤❤❤❤
@IsaacIsaac-f6s
@IsaacIsaac-f6s 3 сағат бұрын
யப்பா வோல் முருகா! இங்கிட்டு இல்லாட்டி அங்கிட்டு! புது டூட் புடிச்சுப் போப்பா!
@merlinj7032
@merlinj7032 38 минут бұрын
ஒரு கோடி தொண்டர்களை கொண்ட தலைவர் 😂😂😂😂
@LEO-qy2.0
@LEO-qy2.0 4 сағат бұрын
ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றி பேசி இருக்காலம் சார்
@SivanmoorthySubramanian-tn9nq
@SivanmoorthySubramanian-tn9nq 5 сағат бұрын
Ok, kilambunga
@NagarajanNagarajan-p8x
@NagarajanNagarajan-p8x 3 сағат бұрын
அண்ணா வேல்முருகன் அண்ணா ஜாதி மதம் எதையும் பார்க்காமல் உங்களுடைய முழக்கங்கள் எந்த அரசாங்கம் இருந்தாலும் தெள்ளத் தெளிவாக ஒரு விஷயம் பேச குள்ள அது பல பிரச்சனைகள் உண்டாகும் அதையும் கடந்து உங்க முழக்கத்தை கஷ்டப்படும் பாட்டாளி மக்களையும் ராகவன் லாரன்ஸ் நடிகர்கள் இப்படி எல்லாம் செய்றாங்க இந்த மாதிரி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் உள்ள ஒவ்வொரு தொகுதி எம்எல்ஏக்களும் துணை முதலமைச்சர் ஏன் செய்யவில்லை இதையும் நீங்க கேக்கணும் சட்ட பூட்டுத் தொடர்ல இதையும் கேட்கணும் உங்களோட துணிச்சலுக்கு என்றென்றும் துணையாக எவ்வளவு பேர் இருப்பாங்க உங்களுடைய வளர்ச்சி மென்மேலும் வளரட்டும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sarasbaba-o9b
@sarasbaba-o9b 6 сағат бұрын
SUPER sir
@chandrasehar7479
@chandrasehar7479 2 сағат бұрын
The right person is going to join the wrong party.
@BhavananthamrBhavanantham
@BhavananthamrBhavanantham 5 сағат бұрын
Dmk ய ஆட்சிக்கு கொண்டு வந்தது நானு sorry நீனு 😜
@sivakumarr1478
@sivakumarr1478 4 сағат бұрын
என்னென்ன கம்பி கட்டுகிற கதையெல்லாம் சொல்லுகிறான் 😂😂
@ramakrishnans1266
@ramakrishnans1266 2 сағат бұрын
Super speech
@sathiyanarayanan.r704
@sathiyanarayanan.r704 6 сағат бұрын
மண்ணுக்கானவர் மக்களுக்கானவர் அண்ணன் வேல்முருகன் அவர்கள்
@ThiruvengadapathyS
@ThiruvengadapathyS 4 сағат бұрын
Vpm pmk 🎉🎉🎉🎉🎉
@bala9497
@bala9497 4 сағат бұрын
போதும் அஇஅதிமுக கூட்டனிக்குபோய் .ஓய்வு எடுங்க
@V.கேசவன்
@V.கேசவன் 3 сағат бұрын
சரிங்க கோபாலபுரத்தில் மனைவி யை அடகு வைத்து பொழப்பு நடத்தும் பரதேசி புண்டை பய லே
@user-ev5
@user-ev5 4 сағат бұрын
வேல்முருகன் இல்லை.... விலை முருகன்.....
@sathiyanarayanan.r704
@sathiyanarayanan.r704 6 сағат бұрын
மக்கள் தலைவர் அண்ணன் வேல்முருகன் அவர்கள்
@nagarathinamnagarathinam2203
@nagarathinamnagarathinam2203 3 сағат бұрын
உனது உழைப்புக்கு நிச்சயம் தமிழகம் பதில் கூறும்
@SathiyaKumar-q7i
@SathiyaKumar-q7i 5 сағат бұрын
Super sir
@vijayrasigan7922
@vijayrasigan7922 28 минут бұрын
நல்ல மனிதர் தான் ஆனால் கத்தி படத்துக்கு எதிராக போராடினது மட்டும் தான் அவர் செய்த தவறு
@singaravelanp8862
@singaravelanp8862 Сағат бұрын
Eps king
@manayagam401
@manayagam401 56 секунд бұрын
இதை மூன்றரை வருசம் பேசவில்லையே இப்போது ஏன் இந்த வேடம்
@VinothD-u3y
@VinothD-u3y 45 минут бұрын
MLA பதவியும் கிடைக்காது
@kskravi5263
@kskravi5263 4 сағат бұрын
போகமாட்டார்....... உரிமையை கேட்பார்
@muralidharanmariappan2214
@muralidharanmariappan2214 2 сағат бұрын
Nee veliya PONA sandosam😢😢😢😢
@edisonchandraseelan9852
@edisonchandraseelan9852 2 сағат бұрын
Velmurugan is a real hero.We should encourage leaders like him.I salute him for his untiring and daring acts (Vel + murugan sir) .... Prof.Ln.Dr.RECS NADAR
@RamKumar-co6hy
@RamKumar-co6hy Сағат бұрын
❤❤❤
@christalex5457
@christalex5457 3 сағат бұрын
நல்ல முடிவு ...
@RajkumarRajkumar-g5d1f
@RajkumarRajkumar-g5d1f Сағат бұрын
Eps mass win
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 3 сағат бұрын
Welcome 🍃✌🙂
@r.r.manishr.ramesh5865
@r.r.manishr.ramesh5865 3 сағат бұрын
True
@vijayrasigan7922
@vijayrasigan7922 30 минут бұрын
1wicket gaali ini ovvoru wicket um pogum udaium
@tamilarvazhvurimai
@tamilarvazhvurimai 2 сағат бұрын
வருக்கலாம் தமிழகம் வேல்முருகன்
@marimuthuv1217
@marimuthuv1217 2 сағат бұрын
Velmurugan velai murugan
@BhaskerDayalan
@BhaskerDayalan 3 сағат бұрын
தி மு க ஆட்சியின் கீழ் சாதனை....
@sbashatj2141
@sbashatj2141 Сағат бұрын
தப்பான முடிவு
@prabaharan6130
@prabaharan6130 Сағат бұрын
Boy boy seeu
@kannakannan3614
@kannakannan3614 4 сағат бұрын
வருங்கால முதல்வர் எங்கள் அண்ணன் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வாழ்க
@ragavansundaram3441
@ragavansundaram3441 3 сағат бұрын
Super comedy
@SanthoshkumarSanthoshvijay
@SanthoshkumarSanthoshvijay Сағат бұрын
Dei romba aasa padakudathu😂😂😂😂
@PKalivarathan
@PKalivarathan 2 сағат бұрын
Velu, Veluthan super vszhthugal
@PremkumarPremkumar-u7x
@PremkumarPremkumar-u7x 24 минут бұрын
Super🎉
@SenthilkumarVadivel-r2m
@SenthilkumarVadivel-r2m 42 минут бұрын
பொய்யான செய்தியை போடுற இனி உன் சேனலையே பாக்க மாட்டேன்.
@sivamax88
@sivamax88 2 сағат бұрын
இதோட உனக்கு அரசியல் முடியுது
@santhajayalakshmi7287
@santhajayalakshmi7287 4 сағат бұрын
Rompa pesarar
@manikandan-cs5uw
@manikandan-cs5uw 5 сағат бұрын
Refluct velu aidmk petti party' ivaru ilana masuru Mari
@meenakshisundaramr3674
@meenakshisundaramr3674 4 сағат бұрын
அதிமுக உடன் கூட்டனி வைத்தால் வேல்முருகன் கட்சி காணாம‌ல் போகும்
@manikandan-lk3jp
@manikandan-lk3jp 4 сағат бұрын
IPO mattum iruka?
@sureshrs145
@sureshrs145 4 сағат бұрын
​@@manikandan-lk3jp atleast mla va irukaru.. Admk kooda kootani vacha adhuvum illama poidum..
@manikandan-lk3jp
@manikandan-lk3jp 4 сағат бұрын
@@sureshrs145 athuka ka dmk Starlin kudumbam kothadimai irukonuma appa Magan peran ivanugalukku parattu malai polivonuma...etha vechu admk kuttani vecha mla aaga mudithu solluringa ..red light media la solluranugale atha kettu solluringa...Avan kaasu vangitu ethu venumalum pesuvanga..10 anti incumbency apram kuda admk kuttani 75 idangalil vetri pettarthu periya kuttani palam illana 30 thoguthi Mela 1000 to 2000 ottu thana dmk kku admk diffrent ithula ttv 3 percentage otta pirichar...verum 1.70 lacks ottu vitthitadam
@ragavansundaram3441
@ragavansundaram3441 3 сағат бұрын
இப்போதைக்கு NOTA வேல்முருகன் கட்சி ...
@ragavansundaram3441
@ragavansundaram3441 3 сағат бұрын
அங்க பருப்பு வேகாது என்று உணர்ந்து இங்கு துண்டு போட வேல்முருகன் ரெடி...
@shanthigee4436
@shanthigee4436 Сағат бұрын
😂😂😂
@mvaratharajraj
@mvaratharajraj 4 сағат бұрын
Yellam neeye
@senguttuvansaminathan1386
@senguttuvansaminathan1386 4 сағат бұрын
Meaningless
@kannankp9708
@kannankp9708 2 сағат бұрын
😅😅😅
@vetrivela3071
@vetrivela3071 5 сағат бұрын
இதெல்லாம் டாக்டர் உனக்கு கொடுத்தது
@Ravichandran-o7u
@Ravichandran-o7u 4 сағат бұрын
அண்ணனுடைய அறிவார்ந்த பேச்சு..அவரை உயர வைத்தது......
@moorthymanickam6937
@moorthymanickam6937 4 сағат бұрын
இவன் துரோகி ​@@Ravichandran-o7u
@minnalkumar82pmkminnalkuma52
@minnalkumar82pmkminnalkuma52 13 минут бұрын
Pada luse
@babuganesan4184
@babuganesan4184 5 сағат бұрын
😂
@BJPSANGI
@BJPSANGI 2 сағат бұрын
தற்பெருமை பேசாத யா
@ramchandran5756
@ramchandran5756 2 сағат бұрын
சபாஷ் சபாஷ்
@vsrn3434
@vsrn3434 Сағат бұрын
இனி திமுக...ல் சீட் கொடுப்பது கடினம் மற்ற கட்சியில் இருந்தூலூம் தேறுவது கடினம்...எது எப்படி இருந்தாலூம் 2026 ல்....திமுக ..200 ஆதிமுக 30 தேமுதிக 00 பாமக 00 பாஜக 00 விஜய் 00 பிற ,, 04
@murugesanduraisamy1778
@murugesanduraisamy1778 29 минут бұрын
அடுத்தது நீ வேஸ்ட்
@sagayarajA-b3n
@sagayarajA-b3n Сағат бұрын
Nee ini mla kidaiathu
@ecowellenergysystemarulmur6330
@ecowellenergysystemarulmur6330 3 сағат бұрын
அட்டூழியம் பன்றதும் உங்கள் கட்சி காரங்கதான்.
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 681 М.
[BEFORE vs AFTER] Incredibox Sprunki - Freaky Song
00:15
Horror Skunx 2
Рет қаралды 20 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 64 МЛН
Новости дня | 15 декабря - утренний выпуск
4:44
Euronews по-русски
Рет қаралды 105 М.
Новости дня | 14 декабря - дневной выпуск
4:54
Euronews по-русски
Рет қаралды 189 М.