1.ஸ்டாலினுக்கும் திருமாவளவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை - பேச்சு சுதந்திரம் இல்லை . 2.ஸ்டாலினும் கருணாநிதியும் 20-40 வருடங்கள் மற்றும் அதற்கும் மேலாக கட்சித் தலைவராக இருக்கிறார்கள். 3.திருமாவளவன் 20-25 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சித் தலைவராக இருக்கிறார். 4. ஏன் திருமாவளவனும், ஸ்டாலினும் பாரதிய ஜனதா கட்சியை போல் அங்குள்ள கட்சியை வழிநடத்த இளம் படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு தருவதில்லை 5.இத்தனை குறைபாடுகள் இருந்தாலும், ஒரு சாமானியர் கட்சித் தலைவர், பிரதமர் போன்றவற்றில் ஒரே கட்சி பாஜக மட்டுமே.
@PraveenKumar-qx8rqАй бұрын
@kalaiarasansubburam4832 sir neenga solratha Nan accept pannikuran aana bjp ellarukumana கட்சியாக ஏற்று கொள்ள படவில்லை ... என்ன பண்றது... பிஜேபி la irunthu katru கொள்ளவேண்டிய விசயம் neraya irukku ஆனா அது நம்ம மாநில உரிமைக்கு set agathu sir
@ச.வீரபாபுஆட்சித்தமிழ்ஐ.ஏ.எஸ்அАй бұрын
ஆதவ் அவர்ககள் தெளிவாக இருக்கிறார். நல்லவராகவும் வல்லவராகவும் இருக்கிறார். தலைவர் திருமா அவர்கள் மீது உண்மையான அன்புடையவராகவும் இருக்கிறார்... ஆதவ் அவர்களை நான் ஆதரிக்கிறேன்..
@SyedAhmed-pw8veАй бұрын
அதவ் ஐயா அருமையான பதிவு ®👍👍👍🎉❤
@Perumal-j6oАй бұрын
😊
@deivasigamanic9441Ай бұрын
திரு ஆதவ் அவர்களின் பதிவு மிகவும் சிறப்பு இது விடுதலை சிறுத்தை கட்சி உள்ள உணர்வுகள் மட்டுமல்ல ஒவ்வொரு கட்சியிலும் உள்ள உணர்வுகள் என்பதே நிதர்சனமான உண்மை🪷👌🏻👌🏻👌🏻👌🏻🪷
@angamuthu8400Ай бұрын
லூசாடா நீ
@angamuthu8400Ай бұрын
நீ விசிக வுக்கு ஓட்டு போடாதவன்
@sivapet3563Ай бұрын
Sombu😂
@alishajhabe6414Ай бұрын
திரு. ஆதவின் குரல் மக்களுக்கானது தான், மக்கள் தலைவர் திருமா இருக்கும் கூட்டணியை வரும் 2026 தேர்தலில் வெற்றிபெறும் கூட்டணியாட்சிதான் வாழ்த்துக்கள்,,.FROM USதமிழர்
@hariharasuthansomasundram2120Ай бұрын
🌺🌷🌸 வாழ்க வளமுடன்🌺🌷🌸 🌺🌷🌸
@jairaj3807Ай бұрын
திரு ஆதவ் அவர்களின் மிக சரியான பதிவு திறமையான பேச்சு ❤❤❤
ithu percentage nirupikura edamillai oru oozhalatra aatchiya uruvaakanum atha than Aathav solla vararu@@cringeyguy7976
@palanisamyms8389Ай бұрын
Athav nee. Pho to tvk
@kalaiarasansubburam4832Ай бұрын
1.ஸ்டாலினுக்கும் திருமாவளவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை - பேச்சு சுதந்திரம் இல்லை . 2.ஸ்டாலினும் கருணாநிதியும் 20-40 வருடங்கள் மற்றும் அதற்கும் மேலாக கட்சித் தலைவராக இருக்கிறார்கள். 3.திருமாவளவன் 20-25 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சித் தலைவராக இருக்கிறார். 4. ஏன் திருமாவளவனும், ஸ்டாலினும் பாரதிய ஜனதா கட்சியை போல் அங்குள்ள கட்சியை வழிநடத்த இளம் படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு தருவதில்லை 5.இத்தனை குறைபாடுகள் இருந்தாலும், ஒரு சாமானியர் கட்சித் தலைவர், பிரதமர் போன்றவற்றில் ஒரே கட்சி பாஜக மட்டுமே.
@vijayaprabu6669Ай бұрын
@@cringeyguy7976எப்பையும் கூட்டணியில் இருப்பதால் அதை சொல்லுவது கடினம்.. they don't contest 234 seats but only less than 5 seats, all their votes will go to alliance parties... So it's percentage per election will be less than it's actual support..
@baskarbaski4056Ай бұрын
அருமை ஆதவ் good knowledge ❤ awesome perspective
@samy6260-t5pАй бұрын
விசிக-வின் தளபதி அண்ணன் ஆதவ் அர்ஜுன்
@aravinduppyАй бұрын
😂😂😂
@pandikani9770Ай бұрын
திரு ஆதவ் மிகவும் மதிக்கத்தக்கவர் ஆழ்ந்த கருத்து மிகவும் அருமை அவசியம் மக்களுக்கு திமுகவில் அனுபவமும் ஆற்றல் அறிவு அனுபவமும் இருக்கிறது, திரு தொல் திருமா அவர்களுக்கு துணைமுதல்வர் பதவியை கொடுத்திருந்தால் திரு ஸ்டாலின் மதிப்பும் மரியாதையும் இன்னும் அதிகமாக உயர்ந்திருக்கும் ஆனால் தற்போதய நிலைமை மக்கள் மணதில்குழப்பம் அதுவே ஓட்டுகள் குறையவாய்ப்புஉள்ளது அய்யா நன்றி 🙏🙊🙉🙈
@parthibansasikala3377Ай бұрын
திமுக மற்ற கட்சிகளை என்றுமே வளர விடாது வாழ விடாது!:::::: கமலேஷ் முதற்கொண்டு முஸ்லிம் வரையில் அனைத்து கட்சிகளையும் இரண்டாக பிளவு படுத்திய வரலாறு உள்ளது:::::: அதே போன்று தான் தற்போது ஆதவ் அர்ஜுன் போன்ற விஷயம் தெரிந்த பின்புல ஆற்றல்மிக்க ஆட்களை விசி காவில் வைத்து பயணம் செய்ய அனுமதிக்காதே::::: திருமா அல்சர் ரீதியான பலத்தை பெற விடாது:::::::: பலவகைகளில் அதற்கு தடை போட்டுக் கொண்டே இருக்கும்::::::: அதுதான் கருணாநிதி ஸ்டாலின் திமுக::::;: அதனுடைய வாரிசு வீழ்ச்சியும் அப்படித்தான் இருக்கும்:::::: நிச்சயம் இதற்கான பழைய திமுக கொடுத்தே ஆக வேண்டும்:::::::
@CurryCultureАй бұрын
ஆதவன் அர்ஜுன் சார் மக்களின் குரலாக இருக்கிறார். வாழ்த்துக்கள். சிறிது கவனமாகவும் பொறுமையாகவும் செயல்பட வேண்டும்
@AnandM-i5pАй бұрын
மரியாதிகுரிய அண்ணன் ஆதவ் அவர்கள் எளிய மக்களின் குரலாக பதிவுசெய்தியிருக்கிறார் தொடறட்டும் உங்கள் சனநாயக கடமை 22 வயது இளம்திருமாவே உங்கள் பேட்டியில் ஒரு சேகுவேராவை காண்கிறோம் வாழ்துக்கள் உங்கலாள் ஒரு நாள் தமிழகத்திள் உண்மையான சனநாயகம் மலரும்
@messieeveara7206Ай бұрын
OTHA DEI
@Nishanthuchiha1234Ай бұрын
ஆதவ். சிறந்த இளம் அரசியல்வாதி நிச்சயம் மக்கள் ஆதவ் பக்கம் வளர வாழ்த்துக்கள்
@arjunanp7467Ай бұрын
அண்ணா அருமையான பதிவு❤❤❤❤❤❤❤❤❤
@naveenkumar6149Ай бұрын
அண்ணா அருமையான பதிவு
@SankarNainar-bi3xnАй бұрын
சரியான பதில் ஆதவ்❤
@cnchmc4304Ай бұрын
சூப்பர்
@ananthcraftexperiment5333Ай бұрын
மிக நேர்மையான பதிவு ... சிறப்பு ஆதவ் . நெறியாளருக்கும் நன்றி
@kavi2478Ай бұрын
அதிகாரம் பகிர்வு பற்றிய சிந்தனை விவாதம் இங்கு எழுப்ப பட வேண்டும்
@babym5137Ай бұрын
நெறியாளர் கேள்வி சூப்பர்🎉🎉
@Chennai-91124Ай бұрын
இவர் உண்மையாக மனதில் இருந்து மக்களுக்காக பேசுகிறார்
@prabhus3488Ай бұрын
அன்னைக்கு இருந்த boldness இன்னைக்கு இல்லை நெஞ்சுக்கு நேரா பேசுங்க ஆதவ்
First time I am seeing Adav Arjun discussion . Another Pandy is getting ready with clear data and perfect discussion . He is the opt person for politics neither any party . Whomever having him , will definitely wine the show . This is my confident opinion. Hats off discussion…. Whenever questioner is struggling to discuss with counter part , the game is over . வாழ்த்துக்கள் ஆதவ்
@venkatsami7851Ай бұрын
Congratulations Boss❤
@TrackArul-TamilАй бұрын
ஆதி திராவிடர் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் ன்னு நினைக்கிற ஆதவ் செயல் சரியானது என ஒரு அதிமுக தொண்டனாக சரியாக நினைக்கிறேன்
@nancyjael1396Ай бұрын
தன் உரிமையை இழக்கிறவர்கள் உடுக்கை இழந்தவன் கை போல தான். உங்க பதில் சரியே உணர்வுள்ள பேச்சு. தந்தி செய்தியாளர் DMK க்கு support செய்கிறார்கள்.
@mathiyazhagan.dmathiyazhag3874Ай бұрын
விசிக-வின் தளபதி அண்ணன் ஆதவ் அர்ஜுன் 🔥💙♥️💪 எழுச்சி தமிழரின் கொள்கை கோட்பாடு செயல் வீரர் 🔥💙♥️💥
@cookwithpriyamani109Ай бұрын
Reality_ய அப்படியே போசுறிங்க அதவ் அதன் உங்க கட்சி பேச்சாளர்களுக்கு உங்களை பிடிக்கவில்லை keep going on👏👏
@MARK-qj2quАй бұрын
Tamil Nadu next CM Annamalai IPS
@RameshKumar-gx9bpАй бұрын
இவரின் முதிர்ச்சியின்மைதான் பிரச்சினைக்கு காரணம்.
@vasanththomas3365Ай бұрын
Una mari maturityoda comment😂😂😂😂 pananum
@ramstr8649Ай бұрын
😂😅😊 Adan ko mm maala 😂.. Ivvalavu muthirchiya , makkal arasiyal pesum politicians ippathan pakkuren, rom.. Ththaa Nalla uruddura 200upi bro😅😮😊 Full video parththuddum ipdi uruddurana ur great thiruddu poli thiravida adimai bro...
@kumaresans2581Ай бұрын
Yes,udayanithi have mature in politics 😅😅😅😅
@JV-de1veАй бұрын
தத்தி மாதிரி பேச கூடாது
@TamilSethuNarayananАй бұрын
Welcome his speech, appreciate him!
@incerdpvpartha5186Ай бұрын
Really super ❤
@manoharsrinivasan6088Ай бұрын
Excellent🎉
@ஜெய்பீம்.K.தளபதிАй бұрын
சூப்பர் அண்ணா ❤
@johnfredvinil7713Ай бұрын
the interviewer asking incorrect question...Mr. Aadhav is always right..
@WisdomVedicMaths4AllАй бұрын
She is paid to ask question like that she is just tool for them
@SwtprabuАй бұрын
ஆதவ் உங்கள் கருத்து சரியானது ❤❤
@surendersow879Ай бұрын
நான் எப்பவுமே அண்ணன் திருமா அவர்களோடு இருப்பேன்🔥🔥🔥🔥🔥🔥
உண்மையா பேசுனு, உள்ளத உள்ள படி பேசுன, மக்களுக்காக காலத்துல நின்னா இவனுங்களுக்கு இப்படி தான் உங்கள் கருத்து,அடிமட்ட தொண்டனின் உரிமை குரலாக உணர்கிறது 🙌
@mohangovindhasamy2600Ай бұрын
Aadhav. Is Very respectable person.
@Msv-i1rАй бұрын
இவரை மாதிரி பணம் இருந்தால் மீடியா பேட்டி எடுக்கும் அளவுக்கு வரலாம். இல்லாதவன் பஸ் மறியல்தான் பண்ணனும்.
@siluvaidason1862Ай бұрын
கடந்த மக்களவைத் தேர்தலில் பொதுத் தொகுதியை கேட்டபோது உங்களுக்காக கேட்டபோது கொடுக்கவில்லை என்ற கோபம் தான் இப்போது மன்னராட்சி மகாராஜா ஆட்சி என்று சொல்கிறீர்கள் இது 2016 இல் 2019 ல் க்ஷ21 இல் தெரியவில்லையா
@prophetjayanthdavid777Ай бұрын
Sir spoke From Heart ❤
@jnags9016Ай бұрын
Unbacked by his superiors...😢 Man, you shld continue your journey, go it alone. You will onow tour strength! God bless🎉
@SyedIbrahim-g9gАй бұрын
Aadhav rock 🎉🎉🎉
@jassassociatessАй бұрын
ஏம்மா உபி சப்பி மூடிட்டு போம்மா, தெளிவான பேச்சு ஆதவ் அருமை சிறப்பு அன்பு தம்பி
@anbueswarianbueswari6743Ай бұрын
Keep going anna we support for you
@kathirselvam869Ай бұрын
அருமையான பேச்சு
@harikrishn007Ай бұрын
Aaadhav yenga irundhinga semma speech Super Bro
@pandikani9770Ай бұрын
திரு ஆதவ் மக்களுக்காக தொடர்ந்து உண்மையை தைரியமாக பேசுங்கள் நியாயத்தின் பக்கம் மக்கள் எப்போதும் இருப்போம் ஆட்சி பவர் எல்லாம் தேர்தல் முடிவுகள் காட்டும் வழியில் உண்மை நேர்மை உழைப்பு எல்லாமே வெளிப்பாடு வாழ்த்துக்கள் 👍🏼
@sathiyanbalaiya3203Ай бұрын
Very nice aadhav brother
@BALA-lu3jzАй бұрын
வாய்ப்பு கிடைதும் தவற விட்டுட்டியே ராஜா... ❤️💛❤️ எதற்கும் நீங்க சரி இல்லை
@rajakaif.m5593Ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@SirajSaleh-u3dАй бұрын
அவர் பேசியதை சமாளித்தும் அவர் பேசியதற்கு எதிராக அவரே நிறைய கருத்துகளை மாற்றி மாற்றியும் பேசுகிறார் இவரிடம் சரியான அரசியல் தெளிவு இருப்பதாக தெரியவில்லை.
@rajakaif.m5593Ай бұрын
பணம் இருப்பதால் மட்டும் மக்கள் தலைவர் ஆகிவிட முடியாது.
# உங்கள் அண்ணா உங்கள் கருத்து தெளிவானது கேடு கெட்டவர்கள் உங்களை திசை திருப்புகிறார்கள் ஜனநாயக உரிமை ஒவ்வொருவரின் கருத்து
@shahithmohamed8069Ай бұрын
👍👌❤️🎉🌹 அருமையான மிகவும் நியாயமான ஆழமான விளக்கங்கள் வாழ்த்துக்கள் ஆதவ் சார்
@ainmarian2289Ай бұрын
வி.சி.க வில் 20 வருடம் 30 வருடங்களாக கட்சியில் பணிபுரியும் 2 ம் கட்ட 3 ம் கட்ட தலைவர்களுக்கு கிடைக்காத துணை பொதுசெயலாளர் பதவி கட்சியில் சேர்ர்ந்த உடனே எப்படி கிடைத்தது ? ஆதவின் தகுதி லாட்டரி வியபாரி மார்ட்டின் மருமகன் கோடிஷ்வரன் என்பதால் தானே ? 2021 ல் தி.மு.க ஒரு MP சீட் கொடுத்து இருந்தால் இந்த ஆதவ் மன்னராட்சியில் ஒரு சிப்பாயாக இருந்திருப்பார் ?
@JohnBailey-f3kАй бұрын
Money 😂
@arthanarisubramanian8806Ай бұрын
மீண்டும் திருமாவுக்கு மேலும் கெடுதல் செய்யாமல் விடப்போவதில்லை .
@chaplintattoo8678Ай бұрын
சொம்பு தூக்குங்க திமுக விற்கு
@தமிழ்செல்வன்-ட1பАй бұрын
25000 கோடி சாம்பாதிச்சதும் அநியாயம் பண்ணி தான். இதுல மக்கள் சேவையாம் 😂😂😂
@shafiullah2523Ай бұрын
What is wrong with Deputy CM Udhayanithi? He is doing well even though he has short duration of experience in politics.
@sathyavelraju6590Ай бұрын
Adhav correct speech
@kalvirayanp3608Ай бұрын
அதைப்பொப்பொழுது பேச வேண்டும் என்று தெரியாமல் பேசுவது நல்ல கருத்தா
@babym5137Ай бұрын
திருமா திமுக வின் அழுத்தம் கிடையாது எத்தனையோ பேட்டி கொடுத்து உள்ளார்
@Explore-world-Ай бұрын
But reality 😅😅
@aravamudantirumalasrinivas5031Ай бұрын
Join with annamalai please
@alishajhabe6414Ай бұрын
விசிக துணை பொதுச்செயலாளர், ஆதவர்ஜுன்,சங்கத்தமிழன், நம் போன்ற நபர்கள் தான் விசிக்காவிற்கு தேவை, பதவிக்கு,பணத்திற்கு சாளர போடும் நபர்கள் விசிக்காவிற்கு தேவை இல்லை.,மக்கள் தலைவர் திருமா இருக்கும் கூட்டணியை வரும் 2026 தேர்தலில் வெற்றிபெறும் வாழ்த்துக்கள்,,.FROM USதமிழர்
@MohammedBasha-wk6oxАй бұрын
Us சங்கின்னு சொல்லு சங்கி😊😊😊
@JohnBailey-f3kАй бұрын
Vanni arasu will do anything for money He just wants contracts from DMK
@vishalinipriya4877Ай бұрын
Anchor rocking🔥🔥🔥
@K.THANGAMANIK.THANGAMANIАй бұрын
சூப்பர் ப்ரோ 👌👌👌👍👍👍👍👍♥️♥️♥️
@subbumani6963Ай бұрын
Aadhav next MLA. Confirmed. Best 💯 speech. Congratulations.
@vijayaragavanmary31.3.21Ай бұрын
அண்ணன் ஆதவ் கவலைபடாமல் இருங்கள்.விசிக வின் அடுத்த சட்டமன்ற உறுப்பினர் நீங்கள் .
@redrainАй бұрын
இவனுக்கு என்ன அனுபவம் துணைப்பொதுச்செயலாளர் ஆக
@PozhudhaipokuАй бұрын
Nan nenaikratha apdiye pesraru Adhav.. you are always right sir👍
@duraisamy7394Ай бұрын
ஆதவ் அருமையான பதிவு 👍👍👍
@MuthuMARIYAPPAN-qi4stАй бұрын
சூப்பர் அண்ணா 👌👌 இன்னும் நீங்க இறங்கி அடிக்கணும்
@mohanr4651Ай бұрын
ஆதவ் அண்ணா ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயம் இல்ல, மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்...
@veeramani3906Ай бұрын
வாழ்த்துக்கள் ஆதவ் அர்ஜுனா🎉
@anbueswarianbueswari6743Ай бұрын
We support adhav Arjuna anna❤️
@saranadministrator409Ай бұрын
Aadhav Arjuna was right and we have to protest and support him 🫂💙
@8kwealth229Ай бұрын
சிறப்பான நேர்காணல். ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு அவரின் கொள்கையில் உள்ள உண்மையை உணர்த்துகிறது. சிறந்த சிந்தனையாளர். உண்மையை தெளிவாக பேசி மக்களின் மனதில் இடம்பெற செய்து விட்டார். வாழ்த்துக்கள். சிறந்த தலைவர் ஒருவர் உருவாகிறார். இவர் தலைமைத்துவத்திற்கு வரவேண்டும். நேர்மையான பேச்சு வாழ்த்துக்கள்.from Malaysia
@palanivisu1344Ай бұрын
Ennadu? Kullkaiya? Evagalluka,? Super comedy aiya
@Kanniyappan-lm8hyАй бұрын
Supper speach Good lockAdavi
@vbyepass9804Ай бұрын
இவரது நோக்கம் மாட்ட செயளாலர் மற்றும் தொண்டர்கள் தான் என புரிகிறது.... விரைவில் தனி கட்சி போல😮
@KuttyStudio-wz4edАй бұрын
Super anawer thalaivA
@shafiullah2523Ай бұрын
Why are you doing Lottery business which will affect poor people?
@palanimurugaiyanАй бұрын
சூப்பர் அண்ணா, உங்கள் மீது உள்ள தவறான எண்ணத்தை தெளிவுபடுத்தினீர். நன்றி அண்ணா, அம்பேத்கரை சரியாக உள்வாங்கியவர்.
@kosalram6374Ай бұрын
மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ முடிந்தால் அன்பு சகோதரர் யாதவ் இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு துணை நிற்க வேண்டும் அது நேரடியாக இருக்க வேண்டும்
@naveenkumar6149Ай бұрын
Admk + pmk +vck +bjp 🔥🔥🔥🔥🔥🔥
@xavierpaulraj8385Ай бұрын
சூப்பர் bro ❤️
@todaynews4698Ай бұрын
மக்களுக்காக கட்சியா இல்லை கூட்டணிக்காக கட்சியா இல்லை தலைவருக்காக கட்சியா சிந்தனை செய் மனமே
@senthilkumarg4301Ай бұрын
அருமை👍
@aravamudantirumalasrinivas5031Ай бұрын
It will be a winning combination
@anandRamachandran-ql6zpАй бұрын
உங்கள் சக பொதுச் செயலாளர்கள் அனைவரும் கேட்ட கேள்விக்கு பதில் சரியாக இருக்கும். நீங்கள் சொல்லுவது வித்தியாசமாக இருக்கிறது.