அரூமை அரூமை பல வழக்குக்கு கலை மிக அழகாக கூறி தெரியாதவர்ளூக்கு புரியும்படி கூறி உதவும் உங்கலுக்கு நீண்ட ஆயுலயும் ஆரொக்கியமும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொல்கிரேன் வணக்கம்
@kasiviwanathanm17782 жыл бұрын
மிகத் தெளிவாகவும் நன்றாக புரியும்படியும் விளக்கம் அளித்தீர்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@ammuvenkat64765 ай бұрын
தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி சார்
@sivasivakumar28917 ай бұрын
respected sir Adverse position case explanation given by you is awesome thank you very much for those who don't know law like us correct explanation thank you sir
@mohanamtc76942 жыл бұрын
Really amazing simple explanations about adverse possession. Dr.T.C.Mohanam Advocate
@natarajanrangasamy18363 ай бұрын
Very useful sir, Thanks.
@nagarajyadhav18272 жыл бұрын
LOVELY EXPLAIN "'AN HONEST MAN IS THE NOBLEST WORK OF GOD''
@natarajanrangasamy1836 Жыл бұрын
Very clear explanation sir. Thanks sir.
@kumarsathya90442 жыл бұрын
Super nalla vilakkam sir nandry sir
@SaravananP-qd9sq Жыл бұрын
மிக அருமையான பதிவு ஐயா
@parasuramanmt62492 жыл бұрын
Advocate யை நம்பி ஏமாற்றம் அடைந்ததில் நானும் ஒருவன் ஆகவே எவரும் advocate இடம் போகாமல் தங்கள் பிரச்சனையை தங்களே பேசி கொள்ளவும் இது தான் சரியான வழி. நான் பட்ட அனுபவம்
@vib47772 жыл бұрын
சிவில் வழக்கை நன்கு பயிற்சிபெற்ற வக்கீலிடம் கொடுத்து வழக்கை நடத்தினால் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளது...
@parasuramanmt62492 жыл бұрын
@@vib4777 எல்லா குட்டையில் ஊரிய ஒரே மட்டைகள்
@sanjitheee2 жыл бұрын
What happened bro
@logulogu4272 жыл бұрын
நன்றி சார் சாமானியானுக்கும் புரியும்
@manikandasamymanikandasamy69455 ай бұрын
Super Thalaiva
@KrishnaMoorthy-ki3et2 жыл бұрын
ஐயா உங்கள் பதில் எதிர் பார்க்கிறேன் எங்கள் பட்டா நிலங்களில் நடுவில் மணல் ரோட்டு போட்டனர் எங்களின் அறியாமல் காரணமாக போட்டனர் ஆதராம் தேதி எதுவும் அவர்களுக்கு இல்லை இந்த பிரச்சினை யில் வேறு வழியும் சில காலம் பயன் படுத்தினர் இவர்களுக்கு வேறு வழியும் அவர் நிலத்தில் வழியாக போகலாம் இருந்தாலும் நான் தற்போது வெளி நாட்டில் வேலை பார்ப்பவர் அப்பா வுகு ஒன்றும் தெரியாது இப்போது நிலம் அம்மா பெயரில் மாற்றம் செய்யப்பட்டது இப்போது நிலம் புதிய ஆள் யாக இருப்பதால் இந்த பிரச்சினை இந்த வருடம் தில் ஆரம்பம் ஐயா
@kalimuthukalimuthu9818 Жыл бұрын
நில உரிமையாளரின் உறவினர் கிராம பஞ்சாயத்தில் கூட்டத்தில் ச
@karunagaran23848 ай бұрын
இவர் யாருக்கும் பதில் கூற மாட்டார்
@subramanisubramani715 Жыл бұрын
Super super 💯💯 thanks 🙏👍
@shanmugasundaram54022 жыл бұрын
Super sir Great 👍
@Fashion-ow9qb2 жыл бұрын
Thank you very much sir🙏🙏🙏🙏👍👍👍
@brosthess2171 Жыл бұрын
UDR PATTA ஐ பயன்படுத்தி ADVERSE POSITIONS கோர முடியுமா சார்.
Please explain article 65 a and b this must be very informative
@mahendrant7145 Жыл бұрын
ஐயா பாகப்பிரிவினை வழக்கில் முதல் நிலை தீர்ப்பு கீழ் கோர்ட்டில் வாதி பெற்று 25 வருடம் முடிந்து விட்டது இது வரை பிரதிவாதி வசமே அனுபவம் உள்ளது இந்த நிலையில் பிரதிவாதி எதிரிடை அனுபவம் கோர முடியுமா
@beulajebarani67412 жыл бұрын
Thankyou Sir
@muthumaniveeramuthu238111 ай бұрын
நிலுவையிலுள்ள சொத்துவழக்குகளை தொடரவிடாமற்தடுக்கும் நபர்கள் மீது என்ன விதிசட்டம்நடைமுறையிலுள்ளது
@CkvenkatesanCkVenkatesan Жыл бұрын
Apple for Sub-Court at Cheyyar 2019-2023 No action As 45/2019 Ethir party not attended reply please.
@SelviHari-ie3qq Жыл бұрын
Sir pangalikaluku porunthuma
@savcreations-arulvel2 жыл бұрын
Super sir
@karunagaran23848 ай бұрын
பெண்கள் வாரிசு உரிமை பற்றி விரிவாக தற்கால சட்டம் பற்றி விரிவாக விளக்கவும் சார். 1989 க்கு திருமணமானவர்கள் தந்தை சொத்தில் பங்கு பெற முடியுமா
@c.k.venkatesanc.k.venkates32599 ай бұрын
Appeal case civil sub. _Court Cheyyar 5 years.(2019 to 2023) no action wantky delay defend side not attended case tr to Vandavasi. Pl.instruction
@DhanaLakshmi-us9lh6 ай бұрын
நாங்கள் பாதைக்காக 10 செண்ட் இடம் வாங்கிணோம் பாதை போக 2 செண்ட் சிறிய பிளாட்டாக உள்ளது அதை பக்கத்து பிளாட்டு காரர் ஆக்கிரமித்துள்ளார் பல முறை சத்தம் போட்டும் சர்வேயர் வைத்து அளவை செய்து கொடுத்தும் அவர் எங்க இடத்தை ஆக்கரமித்து இடைஞ்சல் செய்துவருகிறார் இதை எப்படி கையால்வது.
@palanisami39802 жыл бұрын
வணக்கம் சார் நான் வேர் ஒருவர் இடத்தில் 1980 இருந்து வீடு கட்டி குடும்பதுடன் குடி இருந்து வருகிறேன் 1980 ல் நான் இருந்து இன்று வரை வீட்டுவரி பைப்வரி EB பில் கட்டி வருகிறேன் 1980ல் இருந்து 2022 வரை அனைத்து ரசீதும் உள்ளது1992 ல் பட்டாவும் வாங்கி உள்ளேன் உரிமை கோர முடியுமா
@solaiganesh4502 Жыл бұрын
அய்யா 1984.enaku தெரியாமல் பத்திரம் போலி யாக பதிவு செய்து 1985.lverunaparuku kerayam செய்து விட்டார் தற்போது நான் என்ன செய்ய வேண்டும் தயவு செய்து பதில் தரவும்
@ganeshlkd9672 Жыл бұрын
ஐய்யா உங்கள் மோபையில் எண் வேண்டும்
@silambugowtham7832 жыл бұрын
நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பு செய்து ஆக்கிரமிப்பாளர் ஒரு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து 12 வருடங்களாக பயன்படுத்தி வந்தால் அவர் எதிரிடை அனுபவம் கோர முடியுமா ? பதில் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
@tamilsundarraj2667 Жыл бұрын
Bro enga Appa 2012 oruvaritam pathiram illamal patta mattum vachi vilaiku vankivitargal.but Antha servey no veru oruvaritam pathiram irrukirathu.innum avargal urimai koravillai .enga Appa Ku idam vitravargal patta vaithirukum magangal .avargal anupava urimai 40 years aguthu.future la prob varuma.antha idathil mattum 50 years thennai maram irruku.pathiram vachirukum nabar empty land aga irruku .ippo yaruku sellum Antha idam
@rajasanthanam3607 Жыл бұрын
சார் தம்பி வீடு வாங்கி அதில் அண்ணன் குடி இருந்தால் அவர் உரிமை கொண்டாட முடியுமா 12 ஆண்டுகள் இருந்தால் அவருக்கு சொந்தமா
@vijaykumar-db6se9 ай бұрын
Same question pls reply
@anandrajan9780 Жыл бұрын
எங்களது நிலம் அளவை செய்த போது அருகில் உள்ள நிலத்தினர் சுமார் 20cent அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளது தெரிய வந்துள்ளது . ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை எடுக்க விடாமல் தகராறும் செய்கின்றனர். அவர்களுக்கு adverse possession வழக்கு சாதகமாக அமையுமா?
@Karthick.spideyАй бұрын
solunga broo enaku theriyanum
@வினோத்நிருபதுங்கநாடு Жыл бұрын
Pankaligaluku porunthuma
@PRamar-cu6us Жыл бұрын
❤
@ganeshlkd9672 Жыл бұрын
😊
@veeramuthu857 Жыл бұрын
Sir 12 வருடத்திற்குள் வக்கில் நோட்டிஸ் அனுப்பி இருந்தால் எதிரிடை அனுபவம் கிடைக்குமா சார் நன்றி
@Crack_Aptitude_with_Ayyappan Жыл бұрын
No
@thiruvengadamdinakarababu27918 ай бұрын
பிளாட் பிரோமட்டர். பிளாட். மேட்டு வித்திடுவான்.....நாமலும் காம்போண்ட் வால் போட்டு வைத்திடு வோம்.....ரவுடி கள வைத்து காம்போண்ட் வால் உடைத்திடுவாங்க.....சுற்று சுவர் எழுப்பி விடுவாங்க....அதற்க்கு ஓரு வி.வோ. 11வருடம்...குடிசை போட்டு வாழ்தாரு என் சான்றிதழ் அளிப்பான்.....அவங்க இன்னோருத்தன் பேரிலே டாக்குமெண்ட் பண்ணுவாங்க....பிளாட் வாங்கவனவ....தலையிலே தூண்டு போட்டு போகனும்.....இதுக்கு.....அட்வார்ஸ. போஷஷன் ....சட்டம்.....இது அராஜகமில்லையா.
@Cruella969 Жыл бұрын
Ouster...... ??
@pandirajan16692 жыл бұрын
Sir one cheque and filed civil and criminal two cases and it is possibility
@kbdhandapani94792 жыл бұрын
Can the owner of the proprty can transfer to his own blood brother without the consent of legalheirs under adversepossetion
@arputharaj30172 жыл бұрын
நீர்நிலை புறம்போக்குல 25 வருஷத்துக்கு மேல அனுபவத்துக்கு சட்டப்படி அந்த இடம் அவங்களுக்கு சொந்தமாக வீடு கட்டல செடி இந்த மாதிரி வச்சுட்டு இருக்காங்க அதனால அவங்களுக்கு இந்த இது சட்டப்படி அவங்களுக்கு சொந்தமாக.
@malaidevan84872 жыл бұрын
இடத்தின் உரிமையாளர் இறந்து விட்டால் வாரிசு இல்லாத பட்சத்தில் 30 வருடத்திற்கு மேல் அனுபவம் செய்தால் என்ன செய்ய வேண்டும்
@abi-ek7ej Жыл бұрын
What to do please tell
@vib47772 жыл бұрын
Nec vi, nec clam, nec precario
@kvmurugan94722 жыл бұрын
வணக்கம்,ஆதி திராவிடர் வகுப்பை சார்ந்தவருக்கு அரசால் நில ஒப்படை, அடமானம் செய்யப்பட்ட பட்டா நிலத்தில் அனுபவ பாத்தியம், வழக்கு செல்லுமா,,என தெரிவிக்கவும்,,,,
@PUDHUVAI532 жыл бұрын
why too many adjournments ,court holidays, limited sittings and hearings .Testing too much patience of parties.
@vijiviji1569 Жыл бұрын
போண் நம்பர் கிடைக்கும
@Anand-bg9hq2 жыл бұрын
சார் , தம்பி அண்ணனிடம் அனுபவ பாத்தியம் கோர முடியுமா?
@sakthirao17102 жыл бұрын
How..? Both are owner.. So it's not applicable
@Anand-bg9hq2 жыл бұрын
@@sakthirao1710 thanks for reply sir
@kingram9368 Жыл бұрын
அண்ணா சட்டம் யாருக்கு சாமானியனுக்கா??? பணம் பைடத்தவருக்கா????? இந்த சட்டமே இல்லன ஏமாத்து வேலை அதிகம் இருக்காது இல்ல
@vidhyasree28219 ай бұрын
Sir engaluku ippo Unga advice theva. Pls how to contact u
@CkvenkatesanCkVenkatesan Жыл бұрын
Apple for Sub-Court at Cheyyar 2019-2023 No action As 45/2019 Ethir party not attended reply please.