பெண்கள் சொத்துரிமை குறித்து 1989 & 2005 எந்த சட்டத் திருத்தம் செல்லும்?

  Рет қаралды 86,622

LAW IS SUPREME  (சட்டம் மேலானது)

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

Жыл бұрын

சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+jQEQ39921oIxMzVl
தொடர்புக்கு :-
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
செல் - 9597813018, 8438863018
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
Office Address :
15/87 arasalwar kovil keela street
Opp of court
Srivaikundam
Thoothukudi District - 628601
Plot. No 337, abdhul Rahman Mudhalali Nagar
V. M chathram
Tiruchendur Main Road
Tirunelveli
........................................................................
#hindusuccessionact
#hindusuccessiontamil
#womenpropertyrights
#Ancestralproperty
#1989amedmentact
#2005amedmentact
#marriedwomenpropertyrights
#unmarriedwomenpropertyrights
#Section29Ahindusuccessionact
#Section6hindusuccessionact
#Partition
#jointfamilyproperty
The State Bank of India Act, 1955
Section 6 in The Hindu Succession (Amendment) Act, 2005
The Hindu Succession (Amendment) Act, 2005
Article 254(2) in The Constitution Of India 1949
the Central Excise Act, 1944
V.Janakiraman vs Vijaya on 16 November, 2021
Madras High Court
Dated - 3. 08. 2021
A.S.No.687 of 2018
JUSTICE G.CHANDRASEKHARAN
P.Hemamalini Vs 1. K.Palani Malai 2. Raja alias Senthil Raja 3. City Union Bank rep.by its Branch Manager Jalakandapuram Branch Jalakandapuram, Mettur Taluk Salem District 4. Indian Oil Corporation rep.by its Manager Salem Branch Leigh Bazar Salem 636 002

Пікірлер: 156
@prabhuraj4347
@prabhuraj4347 Жыл бұрын
மிகவும் பொறுமையாக தெளிவாக விளக்கி உள்ளீர்கள் அண்ணா நன்றி
@mshariharan2669
@mshariharan2669 8 ай бұрын
எங்க அப்பாவிற்கு சொத்து இல்லை அவர் கடனை நான் மட்டும் அடைத்தேன். சகோதரிகளுக்கு நானும் தந்தையும் முழு மனதுடன் சந்தோஷமாக செலவு செய்து திருமணம் செய்து கொடுத்தோம். இப்பொழுது சிரமம் இருப்பதால் அடைத்த கடன் காரணமாக அன்பான சகோதரன், சகோதரிகள் மீது கேஸா போட முடியும். குழப்பமான சொத்து விவகாரத்தில் நீதி மன்றம் தலையிடக் கூடாது. விஷயத்தை நன்கு அறிந்த ஊர் பெரியவர்கள் தான் தீர்ப்பு எழுத வேண்டும். அது தான் சரியாக வரும்.
@NR_AA63
@NR_AA63 5 ай бұрын
Enga thatha vanguna vedu kadanei enga appa adeithar athan peraku 1/4 vedei vedru than thangaiku therumanam seithu veithar athan peraku medham eruntha 900 sadura adiyel nan vedu kadi 20 varudam agirathu epothu enathu athai pasanga sothil banku kedkerargal enna seivathu .😢😢 Vera sothu ethavathu erunthal kuda vedru kuduvedalam erupathu oru vedu madhum than😢
@mshariharan2669
@mshariharan2669 5 ай бұрын
@@NR_AA63 இது தான் உறவுகளின் லட்சணம். சட்டம் சாதகமாக இல்லாத நிலையில் உங்களுக்கு ஆறுதல் மட்டுமே சொல்ல இயலும்.
@ViswanathanViswa-wl7wy
@ViswanathanViswa-wl7wy 3 ай бұрын
ுீஉ சப்ப வசவுேஉஈெெ
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 Жыл бұрын
சார்,மிகத் தெளிவாக பேசுகிறீர்கள் சார்.உங்கள் பேச்சில் உள்ள கம்பீரம் மிக அருமை.வாழ்த்துக்கள் சார்🙏
@saravananshanmugam3730
@saravananshanmugam3730 Жыл бұрын
Sir, you are fantastic and friendly explanation! Thank you for uploading these videos.
@madhanrajsubramaniyan5214
@madhanrajsubramaniyan5214 Жыл бұрын
Intha case details ah than na ivlo naal ah theditu irunthen. It is similar to our case. Now i have 100% confidence. Thank you so much for clear explanation.
@shubhashree3345
@shubhashree3345 Жыл бұрын
சார் விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது
@AK_Thala62
@AK_Thala62 Жыл бұрын
விளக்கி கூறியமைக்கு நன்றி sir. Me and my father are struggling since 17 years due to land dispute. Your explanation given boost and strength to us.
@friendsf7963
@friendsf7963 Жыл бұрын
அருமை அருமை சார்
@sedhuramalingampalanisamy9344
@sedhuramalingampalanisamy9344 Жыл бұрын
Very good details thank you
@logeshwariv3553
@logeshwariv3553 4 ай бұрын
Thank you bro. Satta thirutham pathi theliva sonneenga ennaku oru thelivu kedachiruku .naanum law padikanumnu aasai patten but antha timela padipu mela indrast illama poiruchu aanalum valaku sammanthapata thagavala therijupen. Neenga solra visayangala ketta na padikamale lawyar aayiruvenu thonuthu thank you so much bro innum niraya thagavalkal podunga vaalthukal🎉🎉🎉🎉🎉🎉🎉
@moorthyp7310
@moorthyp7310 4 ай бұрын
பாகப்பிரிவினைப்பற்றிய நல்ல விளக்கம் சிறப்பாக உள்ளது.
@Rajapandi-pp1eh
@Rajapandi-pp1eh 11 ай бұрын
Very very nice அண்ணா 🎉🎉🎉rocking 🎉🎉
@eswargnanaseelan9293
@eswargnanaseelan9293 5 ай бұрын
அருமை அருமை அருமை நன்றி நன்றி
@kpthangaraj4144
@kpthangaraj4144 Жыл бұрын
நீங்கள் சொன்ன விளக்கம் அருமை நன்றி சீனியர் வாழ்த்துக்கள்
@devendrankr5173
@devendrankr5173 Жыл бұрын
Super explanation sir my doubt and problem solved
@delangovan1015
@delangovan1015 8 ай бұрын
Very good Explanation sir, very useful for in future sir🙏
@sakthi567567
@sakthi567567 11 ай бұрын
I love this msg sir Tq
@christavadim7095
@christavadim7095 Жыл бұрын
Thank you very much Sir
@duraisamy5195
@duraisamy5195 Жыл бұрын
super sir great explanations
@harshanwonderland
@harshanwonderland Жыл бұрын
Good judgment and good explanation
@kavithapks9568
@kavithapks9568 6 ай бұрын
Tq sir super explain..👍👏
@tnagriculture9982
@tnagriculture9982 2 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@AllimuthuAC
@AllimuthuAC Жыл бұрын
மிகவும் அருமைங்க சார்
@parasuramanbtech.bl.9032
@parasuramanbtech.bl.9032 Жыл бұрын
Thank you sir
@SubramaniThanikachalam
@SubramaniThanikachalam 2 ай бұрын
என்னுடைய பாட்டி சொத்தை இரண்டு பிள்ளைகளுக்கு 2004 ஆம் ஆண்டு பாகம் பிரிவு செய்தனர். ஆனால் பதிவு செய்யவில்லை. என்னுடைய அப்பா அவருடைய பாகத்திற்கு பட்டா வாங்கி விட்டார். எனக்கு அவருடைய பாகத்தை எழுதி பதிவு செய்து உள்ளார். அதில் என்னுடைய சகோதரிகளும் பாகம் கேட்கிறார்கள். அவர் களுக்கு உரிமை இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை பற்றி சொல்லுங்கள்
@villagevirumandichannel.9546
@villagevirumandichannel.9546 Жыл бұрын
Anna vanakkam naan oru table fan 3800 kotuthu vanginen 1 year warranty kotuthan fan vangi 3 month akuthu eppo fan odala..kataiyila poitu fan kotutha ready panni thara matanu solluran so avan mela case poda mudiuma sollunga anna
@athiselvam6376
@athiselvam6376 Жыл бұрын
சூப்பர் சார்
@pgajapathy6508
@pgajapathy6508 10 ай бұрын
7 of 2009 civil வழக்கு மதுராந்தகம் கோர்ட்டில் நீண்ட வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது விரைந்து முடிக்க நடவடிக்கை தேவை
@christavadim7095
@christavadim7095 Жыл бұрын
Super explanation Sir
@karthikanishk9448
@karthikanishk9448 Жыл бұрын
Hi Sir, Marriage Act March 25 1989 is still effective or not, please confirm
@ThangarajM-vv5tn
@ThangarajM-vv5tn 3 күн бұрын
நல்ல விளக்கம்
@malathypapercups4570
@malathypapercups4570 Жыл бұрын
Thambi super judgement
@rajavelkannan9140
@rajavelkannan9140 5 ай бұрын
My grandmother gifted her self acquired property to my father through registered gift settlement deed at SRO. After few months my father has died in an accident. Now my grandmother is claiming the property as one of the legal heirs. Since my grandmother has already given the property as gift. I believe that she can’t claim back. Can share your opinion please.
@subhadharshini6761
@subhadharshini6761 11 ай бұрын
Hi Sir, Enga kita appa vazhi kollu thatha kaalathu sothu iruku. Enga thatha 1960s layae erandhutaanga. Enga athai (appa sagodhari) ku 1989 ku munnadiyae marriage aagiduchu. Moola pathiram innum kollu thatha perula iruku, but patta enga thatha perula irundhu enga appa peruku 1990s la eh maariduchu. Enga appa 2000 la erandhutaanga, apram patta enga amma perula maaruchu. 2017 la amma vum erandhutanga, so 2018 la irundhu patta en perula irukku. Ipo enga athai (appa vin sagodhari) enkita poorviga sothula urimai kekaraanga. Idhu selluma nu sollunga please... FYI: Enga athai en paati (appa vin thai) vazhi sotha muzhusa eduthutaanga. Enga appa ku edhum pangu pirikavillai. But thatha vazhi sothula mattum pangu kekaraanga.
@vijayakumaranmuniraj9286
@vijayakumaranmuniraj9286 Жыл бұрын
best explanation sir
@sateshkumar2466
@sateshkumar2466 Жыл бұрын
Brother yanga thatha sothu avaruku 5 pankal 2 payan baka perepathairuku oru ponu varamatuthu anal avaruku 1987 marrage ayedeche avar case potal saluma please answer me brother.
@johnsonphillip2706
@johnsonphillip2706 Жыл бұрын
Sir, can you please explain the Christian woman partition act when Father is alive and would like to give inheritance property to only his sons.
@narayanamoorthyr1656
@narayanamoorthyr1656 Жыл бұрын
Sir vanakam sisters ku cash kuduthu ezhuthivagina akuviduthalai pathirathula Property detail m survey number um podama property ku veliya ula district la registration panom ipa athu seluma sir pls
@kaalabala
@kaalabala 5 ай бұрын
Bro mount fees evlo. Possession iruntha evlo. possession ilana evlo. Evlo naal lula case mudiyum partion suit
@sundarfromkoyambedu5775
@sundarfromkoyambedu5775 Жыл бұрын
Super video sir 🙏
@chitras5739
@chitras5739 Жыл бұрын
Super 👏👏👏⚘⚘⚘
@saraswathisitheswaran4964
@saraswathisitheswaran4964 Жыл бұрын
Sir small questions sir ,please ennakku answer pannuinga, ennoda name la en appa oda intial use pandrathu thappu innu en husband fight pandraru ithukku answer pannuinga please
@thalaivangpmuthu5305
@thalaivangpmuthu5305 7 ай бұрын
Anna nenga pesuradhu sound kekka mattangudhu olung, Mick vechu pesuga
@dharmaraj9434
@dharmaraj9434 Жыл бұрын
Super sir
@selvamyamaha7218
@selvamyamaha7218 Жыл бұрын
Supero super sir
@shehanazme1392
@shehanazme1392 11 ай бұрын
Two girls one brother .My father given gift deed to my brother without our permission. My father is alive.he is not listening our problem .what can i do sir
@mrs.sangitaraman.4713
@mrs.sangitaraman.4713 7 ай бұрын
Good morning sir. For dout. April month 2023 supreme court judjement love marriage girl. சொத்து பங்கு இல்லை. தீர்ப்பு. உண்மை.
@user-de1re4zj7q
@user-de1re4zj7q 17 күн бұрын
நிம்மதி சார் நன்றி
@karthikasundarraj429
@karthikasundarraj429 11 ай бұрын
Sir enga appa perula iruka sothula , enga periamma sanda paduranga, enga thatha sothula avangalukum uriya irukunu solranga
@sivabalakrishnanb7312
@sivabalakrishnanb7312 Жыл бұрын
அண்ணா என் அப்பாவின் இடத்தில் வேறொருவர் 20 வருடமாக குடி இருகிறார்கள்.. Ec மட்டும் தான் என்னிடம் இருக்கிறது. பத்திரம் பட்டா எதுவும் எங்களிடம் இல்லை. அவர்கள் அவர்கள் பெயரில் வீட்டு வரி கட்டி வருகின்றன. இதை எப்படி மீட்பது.. ஒரிஜினல் எப்படி வாங்குவது எப்படி அதை மீட்பது..சொல்லுங்க அண்ணா
@vishnukannans1102
@vishnukannans1102 11 ай бұрын
Nalla advocate paathu Case file pannunga
@RamaniVenkatachalam
@RamaniVenkatachalam 11 ай бұрын
copy of document வாங்கவும் பிறகு பட்டா வாங்கவும்
@paramasivamsabari1530
@paramasivamsabari1530 Жыл бұрын
என் தந்தை பூர்விக சொத்தை மற்றும் சுய சம்பாத்திய ெசாத்தை எனது சகோதரர்கள் இருவரும் |998ல் ஊர்பஞ்சாயத்து மூலம் 10 ர பததிரத்தில் பாக பிரிவினன செய்து உள்ளனர் அதில் எனது தகப்பனார் கையெழுத்து இடவில்லை இப்போது தந்தை உயிருடன் இல்லை எனது திருமணம் |970ல் நடைபெற்றது இப்போது நான் இந்த சொத்தில பாக பிரிவினை கோர முடியுமா
@karthikv.karthik9392
@karthikv.karthik9392 7 ай бұрын
வீடு மனை அடமானம் வைக்கப்பட்டது வில்லங்கம் பார்த்தால் ஒரு நபர் பெயரில் பதிவு ஆகியுள்ளது தொடர்புடைய நபர்கள் அனைவரும் இருபுறமும் இறந்துவிட்ட நிலையில் வாரிசுகள் ஒருவரை ஒருவர் யார் என்று தெரியவில்லை எனில் என்ன செய்ய வேண்டும் . வில்லங்கம் நீக்க என்ன செய்ய வேண்டும்
@padmanabanv4378
@padmanabanv4378 Жыл бұрын
Supper,sir
@thirumalaithiru4064
@thirumalaithiru4064 8 ай бұрын
சார் பூர்வீக சொத்து அதில் அண்ணன் தம்பி 2 பேர் இதில் தம்பி இறந்து விட்டார் தம்பிக்கு வரிசுகல் இல்லை அண்ணன் அந்த சொத்தை அனுப்வித்து எங்கள் ததவிற்கு 1938 ஆம் ஆண்டு கிரையம் குடுத்து விட்டார் இந்நிலையில் 6 வருசம் கழிச்சு 1944 ஆம் ஆண்டு இறந்து போன தம்பியின் மனைவி வேறு ஒருவருக்கு அந்த சொத்தில் சரி பாதி கிரையம் குடுத்து விட்டார் இந்த கிரையம் செல்லும் செல்லாத சார் 😢குழப்பத்தில் உள்ளேன் சொல்லுங்க சரி pls pls pls 😢
@01thiru
@01thiru Жыл бұрын
Super
@sureshradhasureshradha3060
@sureshradhasureshradha3060 9 күн бұрын
பயன் உள்ள தகவல் அருமை சார். ஒரு சந்தேகம் 1989 முன் திருமணம் முடிந்துவிட்டது ஆனால் பாகப்பிரிவினை நடக்கவில்லை இந்த சொத்தில் பெண் உரிமை கோர முடியுமா.
@hi-vg2cq
@hi-vg2cq 9 күн бұрын
Mudiyathu
@sugunasuguna42
@sugunasuguna42 16 күн бұрын
அய்யா தங்களின் கைபேசிஎண்தேவை வணக்கம்
@subashsn5624
@subashsn5624 4 ай бұрын
Ladies wil take 800 grams gold and marriage expenses house constructed by father even they will come for 50 percent share from ancestors properties. It's happening in kanyakumari district . Is there any solution for this
@govindhasamy7087
@govindhasamy7087 Жыл бұрын
சார்ஓருவருக்கு.2.பெயர்.தந்தை.மகள்க்கு.ஓரு.சொத்து.தாணசெட்டல்மொன்ட்.பெயர்.செல்லுமா.இராண்டவது.பெயர்.செல்லுமா
@vishal.d11cs33
@vishal.d11cs33 11 ай бұрын
Anna husband wife divorce vangala but thaniya irukanga avangaluku oru payan irukan avana amma kita irukan husband sothu sales pandranga athula wifekum avanga payan minar antha sothu avanga wife tharamatingaranga enna pandrathu
@DeepaDeepa-om1er
@DeepaDeepa-om1er 6 ай бұрын
Adverse possession 2019 nallappa gounder judgement is available kindly send and upload
@Rakshith_ryan
@Rakshith_ryan Жыл бұрын
Sir ipo poorviga nilam partition inum pannala as per judgement in 2020 pengaluku urimai ulladha illaya before 1989 she got married
@harishankarcb6319
@harishankarcb6319 Жыл бұрын
Yes.
@sanmathisrisrihariprashad7229
@sanmathisrisrihariprashad7229 Жыл бұрын
Superb
@manikandanmanikandan1272
@manikandanmanikandan1272 Жыл бұрын
super sir
@shanmugabalan4053
@shanmugabalan4053 9 ай бұрын
what are the documents needed for the shares for the daughters
@krishnanvasu4052
@krishnanvasu4052 5 ай бұрын
Super thall 👍👍👍👍
@maheshnatarajan2538
@maheshnatarajan2538 8 ай бұрын
Sold ancestors property. Bought new property in new place with new name. How to file a case against this one
@menagamenaga3022
@menagamenaga3022 Ай бұрын
அய்யா நான் 14 வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டேன் நான் பூர்வீக sothil பங்கு kora mudiyuma?
@user-nf5pd6jc5p
@user-nf5pd6jc5p 8 ай бұрын
Good sir
@kavikavi.j
@kavikavi.j 3 ай бұрын
ஐயா, என் அப்பா சொத்து பூர்விக சொத்து என் தா த்தா அதை அவர் பேருக்கு 1980 ல அவர் பேருக்கு வந்தது அதை அவர் 2000 ல அவர் (அப்பா ) பேர் பதியாயக அவர் பெர்லயயும் என் அம்மா பெர்லயும் பாகபிரிவினை ( தான செட்டில மன்ட்) மூலமாக பிரித்து கொண்டாற்கஎல் இப்போது 2019 என் பெயருக்கு தான செட் எலமண்ட் மூலமாக மாற்றி விட்டார்கள் இப்போது என் அக்கா பங்கு கேட்க முடியுமா ? பிளீஸ் ஐயா reply me நான் இதை பற்றி நிறைய பெர் கிட்டா கேட்டேன் but இந்த வீடியோ பதிவை பார்த்தால் அவ்வாறு என் அக்கா கேட்க முடியாது என்று தோன்றுகிறது பிளீஸ் ஐயா reply செய்யுங்கள்
@kavikavi.j
@kavikavi.j 3 ай бұрын
Sir reply me sir my humble request
@ananthababu1733
@ananthababu1733 Жыл бұрын
சார் நம்ம மேல ஒருத்தர் பொய்யான கம்லைன்ட் காவல் துறையில் பன்னா .அது பொய் என நிருபிக்கும் பட்சத்தில் அவர் மீது நாம் மான நஷ்டம் கேட்டு வழக்கு தொடரலாமா
@muthukaman8824
@muthukaman8824 Жыл бұрын
Your explanations very good but 1989 corrections not applicable
@s.loganathanloganathan237
@s.loganathanloganathan237 Жыл бұрын
ஐயா அவர்கள் வணக்கம் பூர்வீக சொத்தில் 1972ல் ABC என பாகம் பிரிவு பதிவு அதிகி உள்ளது C பிரிவில் தந்தை மற்றும் மகன் பெயர் உள்ளது தந்தை 4 மகள்கள் பெயர் சேக்கவில்லை 2/2004ல் 10% சொத்து இருவரும் விறு விட்டனர் 2005 ல் தந்தை இறந்துவிட்டார் உயில் செட்டில் மண்ட் எதுவும் எழுதவில்லை 2010ல் தங்கைகளுக்கு தெரியாமல் தன் மகளுக்கு செட்டில்மன்ட் எழுதியது செல்லுமா சரிய தவரா தங்கை களுக்கு பங்கு கிடைக்குமா
@r.govindarajramasamy5352
@r.govindarajramasamy5352 Жыл бұрын
1956 சட்டப்படி
@jkkowsi6873
@jkkowsi6873 Жыл бұрын
Sir nan girl married yen grandfather propertya yenkitta sollamaley partition pannitanga without my sign yenga appaakku vandha panga yen appa yen dhampikku mattum kodupar as a daughter ah na after partition ketka mudiadha
@kaalabala
@kaalabala 5 ай бұрын
Keklam
@raghuls10a83
@raghuls10a83 8 ай бұрын
ஐயா வணக்கம் எனக்கு விளக்கம் தேவை என்னவென்றால் நாங்கள் ஏழு வாரிசு தார்கள் இரண்டு ஆண் வாரிசு நான்கு பெண் வாரிசு தார்கள் இதில் ஆண் வாரிசு தார்கள் எங்களது தந்தை 2000ம்ஆண்டுகாலமாகி விட்டார் எந்த வித உயில் இல்லை ஆண் வாரிசு தார்கள் மட்டும் 2007 ல் பாட்டிசன் செய்துள்ளார்கள் எணக்கு இதில் எனக்கு சாயம் கிடைக்குமா என்று தெளிவு படுத்தவும் ஐயா
@asokankannan65
@asokankannan65 Жыл бұрын
நடுவண் அரசு என்று ஒன்றில்லை ஒன்றியஅரசு ஒருங்கிணைப்பாளர் போன்றது.
@sarojajayasubaramaniam312
@sarojajayasubaramaniam312 Жыл бұрын
But whether a partition deed without adding all coparceners (Female heirs) is valid?
@vichuorganic
@vichuorganic Жыл бұрын
A very good question.. i need answer for this too
@babuirnirn649
@babuirnirn649 9 ай бұрын
பதில் தேவை
@sjegadeesan5655
@sjegadeesan5655 8 ай бұрын
Valid if done before 1989
@shanmugapriya2752
@shanmugapriya2752 6 ай бұрын
Puriala mam. Can u explain little more
@Selvanaygi7
@Selvanaygi7 4 ай бұрын
1989 munadi thirumanam mudithathu anal now this year batao tum partition pannalai apa anna panrathu
@deepap1854
@deepap1854 Жыл бұрын
Hi sir, enga athaiku 1989ku munadiyae marriage agiduchu ipo avanga enga appa kita sothu ketkaranga. Enga thatha ipo uyiroda ila. So en doubt 1989ku munadi marriage anavankaluku sothu urimai iruka. Suppose enga patti perla land irukuna atha avanga urimai ketka mudiyuma sir?
@harishankarcb6319
@harishankarcb6319 Жыл бұрын
Yes. If partition is not happened before 2005 then sure your athai have the rights!
@sjegadeesan5655
@sjegadeesan5655 8 ай бұрын
If partition done either oral understanding or written then no rights
@kamatchisundaram1291
@kamatchisundaram1291 Жыл бұрын
சார் உங்க பதில் சீக்கிரம் வரும் என்று நான் காத்திருக்கிறேன்
@muthusphotography
@muthusphotography 5 ай бұрын
What if my father WILL the property to me and not to my sisters
@manikannanr8075
@manikannanr8075 Жыл бұрын
சூப்பர் தீர்ப்பு அண்ணா
@anandbala8845
@anandbala8845 11 ай бұрын
In valid partition cannot recognise as a partition!!
@gangaisiva8156
@gangaisiva8156 Жыл бұрын
சார் எனது தந்தை சுயமாக வாங்கிய சொத்தை எனது சகோதரன் பெயரில் கிரயம் செய்துவிட்டார் எனக்கு தெரியாமல் என்னிடம் எந்த கையெழுத்தும் வாங்கவும் இல்லை அதுபோக எனக்கு திருமணமும் சரியான முறையில் செய்து வைக்கவில்லை அதிகம் படிக்கவும் வைக்கவில்லை இப்பொதுவரை எந்த நல்லதும் சரிவர செயவில்லை எனக்கு 2பெண்குழந்தைகள் உள்ளனர் இப்பொது நான் சொத்தில் பங்கு வாங்க முடியுமா
@RamaniVenkatachalam
@RamaniVenkatachalam 11 ай бұрын
@@krishtamil9643 சார் என்னுடைய பிரச்சினை கொஞ்சம் செல்லுக்கு நான் மட்டுமே இறந்த எனது மனைவிக்கு வாரிசு.குழந்தைகள் கிடயாது ஆனால் அவர் பெயரில் ஒன்றும் இல்லை அவரின் தந்தையின் பெயரில் தான் சொத்துஉள்ளது.அவரும் இறந்துவிட்டார் இறந்த மனைவிக்கு அவரின் கணவனை வாரிசாக சட்டம் கருதாதா? இறந்த எனது மாமனாரின் சொத்தில் பங்கு கோர முடியுமா? மாமியாரும் வேறு ஒரு மகளும் பேரனும் இருக்கிறார்கள் கொஞ்சம் தயவு செய்து சொல்லவும். நன்றி
@hussainbasha7365
@hussainbasha7365 Жыл бұрын
1989 & 2005 சட்ட திருத்தம் குறித்த விளக்க உரை மிக நன்றாக அனைவருக்கும் பயன் படும் இது பூர்வீகத்தை மட்டும் குறிக்கும் or சுய சம்பாதனைக்கும் பொருந்துமா
@chellammals3058
@chellammals3058 Жыл бұрын
சுய சம்பாத்தியம் என்றால் அவர் உயிருடன் இருக்கும் போதே இரண்டு பேரில் ஒருவருக்கு மட்டும் எழுதி வைத்து விட்டால் அது செல்லுபடி ஆகும் சுயமாக சம்பாதித்தை யாருக்கும் எழுதாமல் இறந்துவிட்டால் அந்த சொத்தில் இருவருக்குமே சமபங்கு உண்டு
@GanesanRP
@GanesanRP 2 ай бұрын
Feel judgement is not fair why because the prevailing law as on 2001 is TAMILNADU act, sec 29A, as per that Partition is wrong
@ramachandhirannandakumar738
@ramachandhirannandakumar738 3 ай бұрын
Moorthy தன் பெயரிலும் தன் 1St Wife பெயரிலும் உள்ள ஒரு சொத்தை (சுயமாக சம்பாதித்தது) இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் வாரிசு உள்ளது முதல் மனைவி இறந்த பின் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் கை கால் செயலிழந்து போனது இதை பயன்படுத்திய அவரது Moorthy in இரண்டாவது மனைவியின் மகன் யாருக்கும் தெரியாமல் அவன் பெயருக்கு கையெழுத்துக்கு பதில் கைநாட்டு வைத்து பத்திரப்பதிவு செய்து கொண்டான் Year 2010 விட்னஸ் யார் என்றும் சரியாக தெரியவில்லை Moorthy also Expired 2013.இந்த விஷயம் இப்பொழுது தான் எங்களுக்கு தெரிய வருகிறது கையெழுத்துக்கு பதிலாக கைநாட்டு வைத்தால் அது செல்லுபடி ஆகுமா தயவு செய்து கூறவும்
@virudhunagar07
@virudhunagar07 Ай бұрын
Love marriage pannunaa girl/ boy kku poorviga sothula urimai itukka illanya
@lazycreations8993
@lazycreations8993 9 ай бұрын
சிட்டாவில் குழந்தை பிறந்த உடனே பெயர் சேர்க வேண்டும்
@ramyaselvan2178
@ramyaselvan2178 8 ай бұрын
1989 ku piragu marriage aagirundhu 2012 la partition pannitundhal pengalukku urimai unda
@ambikakarthik7213
@ambikakarthik7213 Жыл бұрын
Judge thappa puriji kitaka onnuruku onnuru muranaka irunthal tha but inka 2du satra thiruthamu even a tha iruku solla pona central government oda athe sattatha tha state government munadie kondu vanthutaka so athu sellum antha ponnuku panku kuduthurukanum Dr.ambedkar iyya irunthuruntha kuda atha tha sollirupar...
@stressbusters.7829
@stressbusters.7829 11 ай бұрын
Nalla kudumpathil piranha pen pillaikal ketkamattarkal.....now I am struggling my 3 aunty.....my father was only one son ......
@angappanayyavoo1931
@angappanayyavoo1931 Жыл бұрын
These rules can be break by will documents in favour of male. No use of any rule. Totally waste. Since this rule can't overcome the will documents
@rameshj6230
@rameshj6230 10 ай бұрын
அய்யா, 1945 ல் தந்தைக்கு பாகப் பிரிவினை மூலம் வந்த சொத்தில், 1989 முன் திருமணமான பெண், 1996 ல் வாய்மொழியாக பிரித்த பாகத்தில் , சகோதரர்களிடம் வழக்கு போட்டு பாகம் பெற முடியுமா? தங்கள் விளக்கம் தேவை
@s.bharathan4990
@s.bharathan4990 Жыл бұрын
பேர புள்ளைங்க பிறக்கறதுக்கு முன்னாடியே பாட்டி இறந்துட்டாங்க ஆனா பாட்டி சொத்து பேரப் பிள்ளைகளுக்கு கிடைக்குமா சுப்ரீம் கோர்ட்ல தீர்ப்பு வந்திருக்கா I went answers please sir
@k.s.velusamy
@k.s.velusamy 11 ай бұрын
Super
@karunagaran2384
@karunagaran2384 10 ай бұрын
தீர்ப்பு எப்படி download செய்வது. எங்கவும் லிங்க் இல்லையே
@paramasivamsabari1530
@paramasivamsabari1530 Жыл бұрын
Please reply sir
@rajasekarang3040
@rajasekarang3040 Жыл бұрын
இந்த சட்டம் தவறாக நீதிபதிகளால் புரிந்து கொள்ள பட்டுள்ளது தமிழ்நாட்டுக்கு மட்டும் 1989 சட்டம் பொருந்தும் சட்டத்திருத்தம் கொண்டு வராத மற்ற மாநிலங்களுக்கு 2005 சட்டம் பொருந்தும் என தீர்ப்பளித்திருக்கவேண்டும்
@babuirnirn649
@babuirnirn649 Жыл бұрын
பூர்வீக சொத்தில் பெண்களை விட்டு விட்டு ஆண்கள் மட்டும் பாகம் பிரிவினை செய்து கொள்வது சரியா. நியாயமானதா.
@rajasekarang3040
@rajasekarang3040 Жыл бұрын
@@babuirnirn649தவறானத
@chandranpalaniswamy3536
@chandranpalaniswamy3536 Жыл бұрын
Very Good explanation.
@ThaniOruvan505
@ThaniOruvan505 Жыл бұрын
Penn pillaigal thanthaiyayum, thaayayum kavanithu mattrum kazan irunthaal athaiyum aetraal niyayamanathu
@sriarunm1348
@sriarunm1348 Жыл бұрын
THIRUMANATHIRUKKU MUNNARAY PENGAL THUM PAGATHYI PIRITHU VAAINKI KOLLUNGAL
@athiselvam6376
@athiselvam6376 Жыл бұрын
சார் பார்டிசன் வாய்மொழியாக இருந்தால் செல்லுமா?
@smellofsoil9221
@smellofsoil9221 Жыл бұрын
Registered document only valid....
@ThaniOruvan505
@ThaniOruvan505 Жыл бұрын
Sellum. Neenga athai nirubika saatchigal mattrum aavanam irunthaal
@saravananr5311
@saravananr5311 Жыл бұрын
The Act brought in 1989 was approved by the President of the Indian Government and is pending till date. Therefore, the judges should have decided that this Act is only applicable to Tamil Nadu. If they want to apply to other states, we could have taken the Central Government Act in our other state, There is no contradiction in these two laws only one the conditions missed, They left that one condition without considering the future issue of law.
@user-jj7km9qn4y
@user-jj7km9qn4y Жыл бұрын
வணக்கம் ஐயா, ஒரு தாயின் முதல் கணவருக்கு ஒரு ஆண் மகன் பிறக்கிறார். இரண்டு வருடத்தில் முதல் கணவர் இறந்து விட இரண்டாம் திருமணம் நடக்கிறது. இரண்டாம் கணவருக்கு ஒருபெண் மகள் பிறக்கிறார். இதில் முதல் கணவர் தனது சொத்தை மனைவி பேருக்கு எழுதி வைக்கிறார். இரண்டாவது கணவருக்கு சொத்து எதுவுமில்லை. இந்த சூழலில் 1995 - 96 வருடத்தில் அந்த தாய் தனது முதல் கணவரின் சொத்துக்களை முதல் கணவரின் குழந்தையான மகனுக்கு மாற்றி எழுதி விடுகிறார். மகன் பெயருக்கு பட்டா மாறிவிடுகிறது. 2006ம் ஆண்டுக்கு பராமரிப்பில் இருந்த அந்த தாய் இறந்து விடுகிறார். இந்நிலையில் தற்போது (2023) இரண்டாவது கணவருக்கு பிறந்த மகள் அந்த சொத்தில் பங்கு கேட்டு வந்து சண்டையிட்டு, தராவிட்டால் வழக்கு தொடுப்பேன் என மிரட்டுகிறார். சொத்துக்கள் அனைத்தும் மகன் பெயருக்கு மாறி 27வருடங்களாக அவர் அனுபவித்து வரும் நிலையில் சொத்தில் மகளுக்கு உரிமையுள்ளதா? விபரம் தாருங்கள்.
@hariharan11161
@hariharan11161 Жыл бұрын
பூர்வீக சொத்தை தானசெட்டில்மென்ட் செய்ய உரிமை உண்டா
@chellammals3058
@chellammals3058 Жыл бұрын
முடியாது அவர் சுயமாக சம்பாதித்த சொத்து மட்டுமே தானம் பண்ணமுடியும்
@paramasivankannan4850
@paramasivankannan4850 11 ай бұрын
அவருடைய பூர்வீக சம்பாத்தியம்.சுய சம்பாத்தியம் ஒரு உயிர் எழுதி வைத்தால் அந்த அந்த உயில்.செல்லுமா
Do women who were married before 1977 have a share in ancestral property? #பூர்வீகச் சொத்து
22:18
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
Рет қаралды 255 М.
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 475 М.
உயில் நிறுபிக்க வழிகாட்டும் தீர்ப்பு
6:14
தமிழா தமிழில் வாதாடு
Рет қаралды 2,9 М.
Can't the change of patta be done just because a civil case is pending? #Patta #Name #Transfer
22:49
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
Рет қаралды 52 М.
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22