Africa's Best Beach & Hot Day Experience | Tanzania Series | Tamil Trekker

  Рет қаралды 905,862

Tamil Trekker

Tamil Trekker

Күн бұрын

Hey guys! Travel with me to the beautiful beach of Stone Town, Zanzibar, Tanzania. If you're aquaphobic, Paje beach is a great place to start off surfing. The water depth is conditioned for all types of surfers.
The white sand beach is close to The Drifters Hotel - my place of stay in Zanzibar Island. The details of the hotel and transportation expenditure is shared in this video.
The beach is the most laid-back beach in Zanzibar. Paje is the best place for low-budget kite surfers and travellers. So join me on Tamil Trekker to unwind yourself. The blue waters, long strip of white sand beach is picturesque. Zanzibar beach is a perfect place for a sunbath. People put on bikinis and swimsuits when they visit the place. Learn more about the food, hotels, and the best places to visit in Zanzibar.
#Zanzibar #Tanzania #TamilTrekker
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Tanzania - bit.ly/3jbdsAM
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/Thailand...
Malaysia Vlog: bit.ly/Malaysia...
Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
Pakistan Vlog: bit.ly/Pakistan...
Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
Manali Vlog: bit.ly/ManaliTr...
Kerala Vlog: bit.ly/KeralaTr...
Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
Meghalaya Vlog: bit.ly/Meghalay...
North East Vlog: bit.ly/NorthEas...
Delhi Vlog: bit.ly/DelhiTra...
Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Follow us on Social Media:
FB - / tamiltrekkeryt
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekke...
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Пікірлер: 1 400
@YouKnowMe961
@YouKnowMe961 3 жыл бұрын
வருங்கால சுற்றுலாதுறை அமைச்சரே! Edited : 1000 வாக்குகளை சேகரித்தார் புவணி அண்ணன்..
@subashviews4823
@subashviews4823 3 жыл бұрын
Haha ennama koovuranya...!!
@YouKnowMe961
@YouKnowMe961 3 жыл бұрын
@@subashviews4823 😁😂
@mirrorlife9121
@mirrorlife9121 3 жыл бұрын
*என்னபா புவனி எல்லாத்தையும் பார்த்து அனுபவிசிட்ட போல ஒரே ஜாலி தானா 😁😍😋👌*
@switchbox4797
@switchbox4797 3 жыл бұрын
Vera level comment😁
@thalapathy2105
@thalapathy2105 3 жыл бұрын
True...
@luckydhilip4206
@luckydhilip4206 3 жыл бұрын
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கடலூர் அக்கா அவர்கள்..விருந்தோம்பல் பாரம்பரியத்தை அப்படியே காக்கின்றனர் மிக்க மகிழ்ச்சி தருணம் இது ..இறைவன் நீண்ட ஆயுள் வாழங்வாராக...
@mba2035
@mba2035 3 жыл бұрын
❤️❤️🔥🔥🔥தமிழனுக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு, தமிழன் விருந்தோம்பளில் சிறந்தவன் என்பதற்கு இது ஒரு உதாரணம். 🔥🔥🔥🔥
@arivazhagansubramaniam1225
@arivazhagansubramaniam1225 3 жыл бұрын
தங்கை அஞ்சுகத்திற்கு புவனியின் அண்ணனாக ,...புவனிக்கு அறுசுவை உணவளித்து விருந்தோம்பல் செய்த தங்கமான குணத்திற்கு அன்பான நன்றி....விருந்தோம்பல் தமிழர்க்கு அழகு..!!!..
@jesusunderrajakumar373
@jesusunderrajakumar373 3 жыл бұрын
Cost factor to be little less on moderation
@satheeskumar8122
@satheeskumar8122 2 жыл бұрын
@@jesusunderrajakumar373 I SEE YOUR HAPPINESS WHEN YOU MEET TAMIL INN TANZANIA
@Karthikeyacheliyan
@Karthikeyacheliyan 3 жыл бұрын
செலவு குறைத்து பல நாடுகளை அறிமுகப்படுத்தி உள்ளீர்கள் வாழ்த்துகள்
@sakthivel.c7254
@sakthivel.c7254 3 жыл бұрын
Super bro
@தமிழ்திசைசெய்திகள்
@தமிழ்திசைசெய்திகள் 3 жыл бұрын
பயணம் செய்வதும்! பயணிப்பதும் ஒரு மாேகம்! இது சிலர்க்கே பிடிக்கும்! உங்களை அறியாமலே நீங்கள் சுற்றுலா சார்ந்த வணிகத்துக்கு உதவுகீறீர்கள் வாழ்த்துக்கள் !
@AKARSANA1399
@AKARSANA1399 3 жыл бұрын
தமிழன் தமிழன் ‌தாண்டா.... எந்த நாட்டுக்கு போனாலும் ஒரு வேளை சாப்பாடு போட்டு வயிறு மனச நிறைய வைக்குறான் பாரு..... இந்த தமிழ் தாய் அக்கா வுக்கு...வீர தமிழ் வணக்கம்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sekhar390
@sekhar390 3 жыл бұрын
Sethu po
@Binzdigital
@Binzdigital 3 жыл бұрын
அதே தமிழன் தான் நம்ம மக்கள் சொத்துக்களை ஊழல்செய்கிறான்....
@praveenvishnu5376
@praveenvishnu5376 3 жыл бұрын
@@Binzdigital arasiyal pu*** la pesa ventiya edathula pesunga
@Binzdigital
@Binzdigital 3 жыл бұрын
நம் தமிழர்கள் தான் காட்டியும் குடுகின்றனர். கூட்டியும்......
@praveenvishnu5376
@praveenvishnu5376 3 жыл бұрын
@@Binzdigital evano pannathuku intha video unna enna pannuchu sampantham ilama pesitu thiriyatha bro
@benjaminc6522
@benjaminc6522 3 жыл бұрын
The best ever budget KZbinr I have ever viewed.. Using public transport to the core even in a foreign country is applaudable.. This gives the impression that even a layman can travel the world without any hesitation watching ur videos..such a budget friendly, tour guides ur videos are..👌👌
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 3 жыл бұрын
விருந்தோம்பல் அருமை..தமிழ் உறவிற்கு மனமார்ந்த நன்றியும் வணக்கமும். நல்வாழ்த்துக்கள்.
@navaneethananbazhagan6158
@navaneethananbazhagan6158 3 жыл бұрын
Thanks
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 3 жыл бұрын
முதலில் அஞ்சுகம் அக்காவிற்கு நன்றியை 🤝தெரிவிக்க வேண்டும் கடல்தாண்டி சென்றாலும் தமிழனுக்கு உணவு🍱 கொடுத்து வரவேற்கிறார்கள் பாராட்டுக்குரிய விஷயம் 👏👏👏🤗 புவனி வேற லெவல் கடலின் அழகு ட்ரோன் ஷாட் வேற லெவல்⛵🌊⛱️👌👏👏🤝💐😎
@sathyaganesh2921
@sathyaganesh2921 3 жыл бұрын
"என்ன தான் எழை நாடக இருந்தாலும் ஒரு குப்பை கூட போடமாட்டர்கள்" பணக்கார மனசு
@muthumanikandan5054
@muthumanikandan5054 3 жыл бұрын
@MEENU 90's Girl 🤷‍♀️ hi
@roadtripfamilys
@roadtripfamilys 3 жыл бұрын
True
@Aruncutee
@Aruncutee 3 жыл бұрын
@MEENU 90's Girl 🤷‍♀️ hi
@SenthilKumar-ef9ge
@SenthilKumar-ef9ge 3 жыл бұрын
பணகார மனசு இல்ல pro அவங்க எல்லோரும் தங்களை தாழ்ந்தவனாக கருதியதால் அவர்களே குப்பையை சுத்தம் செய்து கொள்கிறார்கள் ஆனால் நம் நாட்டில் நெற்றியில் முளைத்தவர்கள்
@roadtripfamilys
@roadtripfamilys 3 жыл бұрын
@@SenthilKumar-ef9ge its right
@ramsamy4986
@ramsamy4986 3 жыл бұрын
Great hospitality by tamil people ...hats off their family
@salmankhanhandsome
@salmankhanhandsome 2 жыл бұрын
👍🏻
@SNIPEXXYT
@SNIPEXXYT 3 жыл бұрын
என்ன தான் இருந்தாலும் நம்ம ஊரு பையன ஆப்ரிக்காவில் பாக்குறப்போ 😍😍😍😍
@sheelu2003
@sheelu2003 3 жыл бұрын
Great Bhuvani . But wondering how come you didn’t learn swimming!! ஊருக்கு வந்த உடனே நீச்சல் பழகவும்
@parthibanperiannan4624
@parthibanperiannan4624 3 жыл бұрын
அருமை சகோ,முன்பு ஒரு commentla, ஒருவர் வீடியோ ஆரம்பிக்கும் முன் google mapla எந்த இடம் எனக் காட்டும்படி கேட்டு இருந்தார்,அதன்படி நீங்களும் place of location காட்டி வீடியோ start பண்ணியது மிக அருமை👌👌👌
@poochselvam8682
@poochselvam8682 3 жыл бұрын
அது நீங்கதான.....
@parthibanperiannan4624
@parthibanperiannan4624 3 жыл бұрын
@@poochselvam8682 இல்லை சகோ,நான் கேட்கவில்லை.commentla பார்த்தேன்.
@paulnishanth1785
@paulnishanth1785 3 жыл бұрын
Tamil trekker is the real vloger i have ever seen in you tube 😍😍😍😍😍😍
@CaptainMiller98
@CaptainMiller98 3 жыл бұрын
Cuddalore district wooww...namma ooru akkkaa
@தமிழன்-ண9ய
@தமிழன்-ண9ய 3 жыл бұрын
அண்ணா நீங்க தான் உண்மையான உலகம் சுற்றும் வாலிபன்/தமிழன் 👍வாழ்த்துக்கள் 👍👍🌹💪
@stephenremoja6247
@stephenremoja6247 3 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன்....😍💥💙
@philipstar5145
@philipstar5145 3 жыл бұрын
CRT bro❤️
@katheribrahim6139
@katheribrahim6139 3 жыл бұрын
Correct. Title
@aravintharavinth6438
@aravintharavinth6438 3 жыл бұрын
விருந்தோம்பலில் தமிழனை மிஞ்ச ஆட்கள் இல்லை❤
@YouKnowMe961
@YouKnowMe961 3 жыл бұрын
உங்கள பாத்தா பொறாமையா இருக்கு புவணி அண்ணா 😌😁
@printing3367
@printing3367 3 жыл бұрын
Savu
@YouKnowMe961
@YouKnowMe961 3 жыл бұрын
@@printing3367 உனக்கென்னபா நீ பைத்தியம் என்ன வேனும்னாதும் பேசுவ🤣
@printing3367
@printing3367 3 жыл бұрын
@@YouKnowMe961😒😒😒😒
@vpn13nov2k
@vpn13nov2k 3 жыл бұрын
😂🤣
@LeoHub000
@LeoHub000 3 жыл бұрын
@@printing3367 machan paithiyam epdi irukka
@prasanthkumar4693
@prasanthkumar4693 2 жыл бұрын
அண்ணா எல்லா நாட்டுக்கும் போறிங்களே இந்த சவூதி அரேபியா , வடகொரியா போயிட்டு இந்த மாதிரி வீடியோ போடுங்க...
@s.davidraja1865
@s.davidraja1865 2 жыл бұрын
South arebia k bt north Korea no ...
@mirrorlife9121
@mirrorlife9121 3 жыл бұрын
*என்னபா புவனி எல்லாத்தையும் பார்த்து அனுபவிசிட்ட போல ஒரே ஜாலி தானா 😁😍😋👌*
@senkuttuvan.
@senkuttuvan. 3 жыл бұрын
என்னதான் ஏழை நாடாக இருந்தாலும் ஒரு குப்பை கூட போட மாட்டாங்க நம்ம நாட்டை தானா சொன்னீங்க 👌
@prabavathinatesan5897
@prabavathinatesan5897 3 жыл бұрын
😀😀😀😀😀
@aaaselvan710
@aaaselvan710 3 жыл бұрын
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நம்ம ஏரியா...💪💪
@ahmedviews3329
@ahmedviews3329 2 жыл бұрын
எங்க ஏரியா
@spartanentertainment7354
@spartanentertainment7354 2 жыл бұрын
I'm sendurai
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 3 жыл бұрын
அருமையான வார்த்தைகள்..என்னதான் ஏழை நாடாக இருந்தாலும் குப்பை இல்லாமல், சுத்தமாக இருக்கிறது. மக்களும் குப்பை போடுவதில்லை. நன்றி நல்ல தகவலுக்கு.
@keerthanaperumal2760
@keerthanaperumal2760 3 жыл бұрын
Bro neenga pona African beach la jhanjibar place la tha survivor show nadatharanga please reply me bro ..... 😁😁😁😁
@nivesh3819
@nivesh3819 3 жыл бұрын
நம் தஞ்சாவூரில் பிறந்துட்டு நீச்சல் தெரியலனு சொல்லுறியே தல அதுவும் நல்ல ஊர் சுற்றும் வாலிபனா இருந்துட்டு நீச்சல் தான் முக்கியம்🤭🤭🤭
@niharudeen7744
@niharudeen7744 3 жыл бұрын
நீச்சளுக்கு பதிலா தான் நம்ம தலைக்கு துணிச்சல் நெறையா இருக்கே அது போதாதா
@printing3367
@printing3367 3 жыл бұрын
Da nii mudu da
@nivesh3819
@nivesh3819 3 жыл бұрын
@@printing3367 yaru pa ne
@printing3367
@printing3367 3 жыл бұрын
@@nivesh3819 . மனிதன்😒😒😒
@nivesh3819
@nivesh3819 3 жыл бұрын
@@printing3367 அது தெரியுது சம்மதம் இல்லை பதில் சொன்னதுக்கு தான் கேட்டேன்
@manoharij3408
@manoharij3408 3 жыл бұрын
தனி மனிதனாக இருந்தாலும் பொது மொழி எவ்வளவு பயனுள்ள தாக இருக்கிறது. வாழ்த்துக்கள் தம்பி
@businessbrain542
@businessbrain542 3 жыл бұрын
தல கருப்பு கலர் கண்ணாடி மாட்டிங்கொங்க,அப்போ தான் நாம எங்க பாக்குறோம்னு தெரியாது..நாம பாட்டுக்கு enjoy Panna வேண்டியது தான்.
@devaprabue5788
@devaprabue5788 3 жыл бұрын
🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨
@Mohammedali-el3sv
@Mohammedali-el3sv 3 жыл бұрын
👍👍
@vigneshwaran4418
@vigneshwaran4418 3 жыл бұрын
Yannada epdi yamathitinga
@LoveCreationss
@LoveCreationss 3 жыл бұрын
@SRJ WHATSAPP STATUS TAMIL & MALAYALAM 🤣🤣🤣
@RAVI5359
@RAVI5359 3 жыл бұрын
விருந்தளித்த சகோதரிக்கு பாராட்டுக்கள் ...😍
@JuStfOrfuN-cl9xl
@JuStfOrfuN-cl9xl 3 жыл бұрын
Bro சூப்பர்.. உங்கள பாத்தாலும் ஆப்பிரிக்கான் மாதிரிதான் இருக்கு. உங்கள கலைக்கல உண்மையா சொன்ன
@TheSize42
@TheSize42 3 жыл бұрын
18:17 Akka's top notch hospitality!
@iwantzeea
@iwantzeea 3 жыл бұрын
Exploring Africa is good decision. I feel like i can go alone and survive there after seeing your videos
@venkatesann9484
@venkatesann9484 3 жыл бұрын
Anjugam Akka ❤❤❤.. romba periya manasu.. en thambikku unavu alithathu ennaku vayiru nerambidichu..
@kevinroger7656
@kevinroger7656 3 жыл бұрын
தங்கை அஞ்சுகத்திற்கு மனமார்ந்த நன்றியும் வணக்கமும். நல்வாழ்த்துக்கள்.
@YuvanCMR_NTK
@YuvanCMR_NTK 3 жыл бұрын
உலகின் எல்லா இடங்களிலும் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது சிறப்பு மகிழ்ச்சி 💐💐
@vel3263
@vel3263 3 жыл бұрын
ஆனால் இங்க எவனாது வந்தா வந்தேறி னு கதறுவானுங்க
@snlautoconsulting1361
@snlautoconsulting1361 3 жыл бұрын
அருமை புவனிதரன் தமிழ் மக்கள் அனைவருடைய பிம்பமாக நீங்கள் செய்வது தமிழ் மக்கள் அனைவருடைய மகிழ்ச்சி அளிக்கிறது
@VijaySiva-
@VijaySiva- 3 жыл бұрын
நானும் இந்த மாதிரி தான் Bro அந்தமான் நிக்கோபார் ல just 2 month ago முன்னாடி Beach fulla Survey work பன்னோம்🏖️ North Bay Beach.chiniyatop Beach 🏖️ .Rangat Beach 🏖️Ramnagar Beach 🏖️ Good Will Beach 🏖️ Merk Fay beach 🏖️ full enjoying Bro
@arivazhagansubramaniam1225
@arivazhagansubramaniam1225 3 жыл бұрын
தம்பி புவனி,..next day 6 .45 AM என்பதற்கு பதில் PM என உள்ளது..ஆரம்பத்தில் பஸ் ஏறும்போது கொஞ்ச நேரம் AUDIO MISSING
@ganeshganeshnm3543
@ganeshganeshnm3543 3 жыл бұрын
அஞ்சுகம் அக்காவிற்க்கு வாழ்த்துக்கள்,
@rramesh6442
@rramesh6442 3 жыл бұрын
Drone shots pakka mass and தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல் இன்றியமையாதது
@mercyjacob3243
@mercyjacob3243 3 жыл бұрын
Drone shot semma...👍👍
@jahirhussain3988
@jahirhussain3988 3 жыл бұрын
ஏழமையான ஆப்ரிக்க நாடாக இருந்தாலும் எங்குமே குப்பைகளை போடாமல் சுத்தமாக வைத்துள்ளார்கள் வாழ்த்துக்கள்….💐💐💐
@subasivan9896
@subasivan9896 3 жыл бұрын
Unga videos parkkumbpodu ungalodaye travel pannura mathiriye feel aagudu bhuvi super keep going love your all travel vlogs ❤❤❤❤from srilanka 🇱🇰
@jamestraveller...792
@jamestraveller...792 2 жыл бұрын
Hi
@pirashakuberan572
@pirashakuberan572 3 жыл бұрын
எங்கள் புவனி க்கு உனவளி த்தமைக்கு சகோதரிக்கு 🙏
@iSathishKumar
@iSathishKumar 3 жыл бұрын
தரனி எங்கும் சுற்றும் புவணி தரன் 💐👍🏻
@johnsundar1591
@johnsundar1591 3 жыл бұрын
புவனி சூப்பர் யா . நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று ஆசை,ஆனா நீங்கள் தெளிவாக இடங்களை காட்டினீங்க அருமை நண்பா 👍
@muthuraj5340
@muthuraj5340 3 жыл бұрын
அக்காவின் பாசம் மெய்சிலிர்க்க வைக்கிறது. வாழ்க தமிழ் வாழ்க தமிழர்
@akshaytv3578
@akshaytv3578 3 жыл бұрын
Thala drone shot vera level 🔥🔥🔥
@சோ.அருள்ஜோதி
@சோ.அருள்ஜோதி 3 жыл бұрын
18:03 அஞ்சுகம் அக்கா-ங்களுக்கு மதிப்புமிக்க 🙏🙏🙏🙏-ங்கள் பற்பல.
@selva7712
@selva7712 3 жыл бұрын
கழுகு பார்வையில் காச்சி மிக அருமை
@saroprabu
@saroprabu 3 жыл бұрын
உங்களை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது நண்பா தனி ஒருவராக உலகத்தை சுற்றி அந்த நாட்டின் கலாச்சார பண்பாடு பற்றிய தகவல்கள் கொடுப்பது அருமை.... நீங்கள் மென் மேலும் வளர்க 💐💐
@subhashinishini952
@subhashinishini952 3 жыл бұрын
Yenthana naadu yevalo sapadu irundhalum namma ooru sapaduna happy annachi. Bro unga face la happiness theriyudhu. I'm also happy to see your smile. Thank you for your great feast sister.
@sristhambithurai8012
@sristhambithurai8012 3 жыл бұрын
மனமார்ந்த நன்றியும் வணக்கமும். நல்வாழ்த்துக்கள்.புவனி
@karthiks924
@karthiks924 3 жыл бұрын
Bro I seen all videos of Tamil trekker....I am very proud of u when I am seeing you... because of ur travelling all over world without anyone support....keep rock bro... yesterday I was subscribed ur channel bro...ur explanation gives more information about so many countries rules and regulations,it may helpful...keep it up bro....
@goutamchand21
@goutamchand21 3 жыл бұрын
I love
@arvinddurai5593
@arvinddurai5593 3 жыл бұрын
எங்கள் ஊர் திட்டக்குடி நம்ப ஊர் ஆட்கள் எல்லாம் ஒரு லைக் போடுங்க ❤️
@velmurugan2163
@velmurugan2163 3 жыл бұрын
செலவே இல்லாமல் நிறைய நாடுகள் சுற்றி பார்த்தேன் நன்றி பாஸ்
@என்உயிர்இந்தியா
@என்உயிர்இந்தியா 2 жыл бұрын
எந்த ஒரு நாடா இருந்தாலும் லிப்ட் கேட்டு போகும் ஒரே மனிதர் புவனி தான் வாழ்த்துக்கள்
@vijayadass5276
@vijayadass5276 3 жыл бұрын
Nice location Thambi, take care and be safe 👏🏼👏🏼👏🏼🙏🏽
@singaivendan369
@singaivendan369 3 жыл бұрын
#5:15 No Words Bro...யாரு பெத்த புள்ளையோ இப்படி அனாமத்தா நடு காட்டுல ஆள் அரவமற்ற ரோட்டுல...எந்த நாடு எந்த ஊரு எதுவும் தெரியாம....எனக்கென்னான்னு கால் போன போக்கில் ஒரு பயணம். இத ஒரு book ஆ போட்டாலும் செம்ம ஓட்டம் ஓடும் ப்ரோ. நீங்க சீக்கிரத்தில் ஒரு மில்லியனர் ப்ரோ. No doubt about that. Enjoy have a great day. Take care...Bro.
@AMGify
@AMGify 3 жыл бұрын
All the view from the beaches are beautiful wow feeling happy on seeing that view 😍
@sasikalachinnathambi8037
@sasikalachinnathambi8037 3 жыл бұрын
Veli naattula athum intha madri Interior la poittu namma Oorkaarangala paakkrappa..... sema happy aa irukkum. Athuvum namma ooru saappaadu saapta kedaichaa sollave vendaam....!! I miss my African days.... :(
@Senthil.dharsan
@Senthil.dharsan 3 жыл бұрын
அக்கா அவர்களுக்கு என்னுடைய சார்பாக நன்றி சொல்லுங்கள் நண்பரே. ❤️❤️❤️❤️👍👍🙏🙏
@கார்மேகம்-ட2ற
@கார்மேகம்-ட2ற 3 жыл бұрын
Anjugam akkawin virunthobal abaaram🌾🌾💐💐💐💐🌾🌾
@batchanoor2443
@batchanoor2443 3 жыл бұрын
புவனி, சாப்பாட்டுக்கு மட்டும் இந்த விலை இல்லை. அந்த இடத்தை பார்த்ததுக்கும்மானதாக இருக்கும் 😀.
@damotharakannan4742
@damotharakannan4742 3 жыл бұрын
Yow bhuvani un nalla மனசுக்கு நீ நல்லா இருப்ப யா... மனமார்ந்த பாராட்டுக்கள்... ஒரு தமிழன் உலகதோட எல்லா இடங்கலுக்கும் போயிட்டு வரது ரொம்ப பெருமையா இருக்கு... எல்லாம் நலம்...
@goutamchand21
@goutamchand21 3 жыл бұрын
I love you
@mathi..
@mathi.. 3 жыл бұрын
சிறப்பு வீடியோ புவனிதரன் பாராட்டுக்கள் உங்களுக்கு
@yasmineshabir2599
@yasmineshabir2599 3 жыл бұрын
Ungloda drone shots kahave 4th time indha video pakren just relax ngra madhiri iruku
@10subtarget5
@10subtarget5 3 жыл бұрын
video quality audio quality editing quality improved
@monkeymonks5844
@monkeymonks5844 3 жыл бұрын
Bro enga ponalum nama thamilar irukanga bro kandipa allarum help panuranga vera level bro
@sivakumar-zj8ve
@sivakumar-zj8ve 3 жыл бұрын
புவனி, அக்காவ கேட்டனு சொல்லுங்க. எங்க ஊரு திட்டக்குடி👍👍🤙🤙
@arisvijayponraj808
@arisvijayponraj808 3 жыл бұрын
Namma tamilaragalin pasam thaan eppodum kethu👏👍
@mba2035
@mba2035 3 жыл бұрын
அதாவது இன்னக்கி தான் எல்லாத்தையும் கலர்புள்ள கட்டிருக்க நா இயற்கை சொன்னேன்.
@nandhu7677
@nandhu7677 3 жыл бұрын
😂
@Amazingkattuvasi
@Amazingkattuvasi 3 жыл бұрын
😂
@thimerupidechanalaporike3479
@thimerupidechanalaporike3479 3 жыл бұрын
😒 🤣🤣🤣🤣
@NeelaNilaVlogs
@NeelaNilaVlogs 3 жыл бұрын
Romba clean aa iruku bro. Beachview semma alaku. Budget la ulagam suthum tamilan ❤️ best wishes bro
@ajromeo6057
@ajromeo6057 3 жыл бұрын
என்ன ஏட்டு நல்லா இருக்குயா கடற்கரையில் சுத்தி பாக்குற மாதிரி எல்லாத்தையும் பாத்துட்ட போல 😐😌🙄
@mba2035
@mba2035 3 жыл бұрын
🤭😆😆😆😆😆
@sSasi135
@sSasi135 3 жыл бұрын
😂😂
@vignesh8394
@vignesh8394 3 жыл бұрын
😂
@santoshkannan1614
@santoshkannan1614 3 жыл бұрын
😂😂👍
@dhanajeyan3815
@dhanajeyan3815 2 жыл бұрын
Bro oru doubt eathu unggalukku ivlo kasu ₹ please sollunga
@varadharajangovindhasamy1174
@varadharajangovindhasamy1174 3 жыл бұрын
டைடிலா பாத்த உடனே வந்த வங்க லைக் போடுங்க 🤣🤣🤣.....டைடில் 🔥🔥... ஸ்மார்ட் முவ் நண்பா 😂🔥🙌🏻
@shreyasuday1571
@shreyasuday1571 3 жыл бұрын
Entha drone use panringa bro ? Please reply
@preethirathinam1524
@preethirathinam1524 3 жыл бұрын
Bro Zanzibar island la survivor show edukuranga anga poi video podunga bro
@vetrivelvelusamy4395
@vetrivelvelusamy4395 3 жыл бұрын
அஞ்சுகம் சகோதரிக்கு நன்றி . தமிழச்சி தங்கள் விருந்தோம்பல் அருமை . வெற்றிவேல் கோயம்புத்தூர்.
@rvsvideos9214
@rvsvideos9214 3 жыл бұрын
தலைவா உங்கள் காணொளி அருமை ஆனால் சிறு வருத்தம் அப்படியே வேலை வாய்ப்பு செய்திகள் கீழேயும் இனையுங்க 💓💓💓
@parthibanramesh8455
@parthibanramesh8455 3 жыл бұрын
Yes correct it will help for all
@Mohamed-wk4jk
@Mohamed-wk4jk 3 жыл бұрын
உண்மையில் ஆப்பிரிக்காவிலும் நாம் பயணிக்க வேண்டிய இடங்கள் உள்ளது என்பதை நீங்கள் இல்லை என்றால் அறிந்து கொள்ள வாய்ப்பு குறைவு.. நீங்கள் அதிக உயரத்தை தொட வாழ்த்துக்கள் , என்றும் உங்களுடன் நாங்களும் பயணிப்போம் தொலைவிலிருந்தாலும் சகோ…
@lrajraj79
@lrajraj79 3 жыл бұрын
இந்த மாதிரி கிளுகிளுப்பா வீடியோ போடுங்க..அப்தன சந்தோசமா இருக்கு .,...
@jillasakthismjillasakthism9025
@jillasakthismjillasakthism9025 2 жыл бұрын
உங்களின் உழைப்புக்கு நீங்க மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍👍👍
@innocenttilak5225
@innocenttilak5225 3 жыл бұрын
Hi Buvani. We love watching your travel vlogs. You are smart and bold to take new ventures. All the best!
@srinivasan6552
@srinivasan6552 3 жыл бұрын
Super bro enjoy nd Zanzibar beach disappeared nd again turns in to normal one.Is this happening in Zanzibar beach
@mba2035
@mba2035 3 жыл бұрын
(விஜய காந்த mind voice இல்லை என்னோடது 🤭) ஒரு பக்கத்தை தான காட்னிங்க மறுபக்கத்தையும் கட்டிருக்கலாம் இல்ல... ஹ்ம்ம்.. என்ன நா சொல்றது
@nancyfemila6320
@nancyfemila6320 3 жыл бұрын
Dear bro episodeschai mulumaiyaga olipathivu seiyavum ..nanri.
@logucaptures874
@logucaptures874 3 жыл бұрын
DRONES Shots Were Awesome.. Worth Watching 👌
@mohamedrafiyudeen8146
@mohamedrafiyudeen8146 3 жыл бұрын
Bro eppadi hostel la kantu pitikkiringa foreign la
@tamilgang6124
@tamilgang6124 3 жыл бұрын
தமிழர் அன்பு ,,❤️
@manobharathi7485
@manobharathi7485 3 жыл бұрын
❤️❤️❤️
@Jay-re8wk
@Jay-re8wk 3 жыл бұрын
What drone you are using bro? Dji?
@sureshkumarG-z1o
@sureshkumarG-z1o 3 жыл бұрын
விலை அதிகமா சொல்லுவானுக. மரியாதை முக்கியம் தம்பி நீ தமிழ்நாட்டுகாரன்
@jawaharr8537
@jawaharr8537 3 жыл бұрын
Crcta antha word vara apo intha comment paatha neenga sonnathatha naanum solla vantha😄 ana athuku tamilana irukanumnu illa mathavangala mathika therinja mamsuhana kuda irukalam😇
@RamKumar-pe2jq
@RamKumar-pe2jq 3 жыл бұрын
சூப்பர் அண்ணா தமிழ்நாட்டுலயே பாதி பேருக்கு பக்கத்தில் உள்ள டவுன்க்கு போகவே வழி தெரியாது ஆனால் நீங்க வெளிநாட்டுக்கு சென்று அங்கு தங்கி சுற்றி காமிக்குறிங்க நன்றி அண்ணா
@kamilhanifa50
@kamilhanifa50 3 жыл бұрын
Vera level brother, you also enjoy early morning beach sunset and air , with your help we too enjoy the place, you are tempting to visit these places
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 жыл бұрын
பீச்.அருமை.கடல்.தண்ணீர். பச்சை.நிறமாக.உள்ளது.
@radhakrishnan2034
@radhakrishnan2034 3 жыл бұрын
Amazing work brother … keep going and inspire people like us ❤️❤️❤️
@kolanchiyappankr4180
@kolanchiyappankr4180 2 жыл бұрын
புவன் எந்த நாட்டுக்கு போனாலும் உனக்கு மட்டும் தமிழ்நாட்டு உணவு கிடைத்துவிடுகிறது. வாழ்த்துகள்
@speedrdx1507
@speedrdx1507 3 жыл бұрын
வேரலெவல் தல கனவுல கூட யோசிச்சிருக்க மாட்டிங்க இப்படி நாடு நாடா சுற்றுவோம்னு வாழ்த்துக்கள்
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 68 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
A Visit to Interesting dairy farm | Tamil Vlog | Netherlands Tamilan
21:42
Netherlands Tamilan
Рет қаралды 794 М.
Can Tamil People Buy Property in Dubai Real Estate? Part - 1
11:52
Waseem Mubarak
Рет қаралды 4,5 М.
First Day impressions in Cuba | Ep-01 | Tamil Trekker
23:23
Tamil Trekker
Рет қаралды 847 М.
World Famous African Safari | Tamil Trekker
17:06
Tamil Trekker
Рет қаралды 1,2 МЛН
Kenyan Girl Want to Travel With Me | Episode - 7 | Tamil Trekker
22:11
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН