நம்ம ஊர் கடைக்குப்போய் சூப்பரான சாம்பார் வடை நெய் சொட்ட சொட்ட முந்திரிப்பருப்பு அதிகம் போட்ட வெண்பொங்கல் சாம்பார் சட்னி கூடவே உளுந்து வடை அதுவும் மொரு மொரு என்று சுடசுட இருந்தால் எப்படி இருக்கும் சொல்லவா வேண்டும் சுவையை அதிலும் நீங்கள் அந்தவகையில் சட்னியை ஊற்றி சாப்பிட பொழுது ஆகா நமோ ஸ்டைல் சாப்பாடு இப்படித்தான் சாப்பிட வேண்டும் அப்பத்தான் அந்த டேஸ்ட் நாக்கில் நிற்கும் அந்த சாப்பாடு சாப்பிட்ட முழு திருப்தி கிடைக்கும் என்பதை பார்ப்பவர்கள் உணரும் வகையில் அருமையாக சாப்பிட்டு காட்டினீர்கள் வாழ்த்துக்கள் தம்பி மென்மேலும் வளர்க
@londontamilbro3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 🙏♥️
@sandystylepark35173 жыл бұрын
Hii bro I'm from. Tirupur tamilnadu, first time I watching this video , excellent performance and. Then four vada with pongal parcel to indiaaaaa
@prethviraj36973 жыл бұрын
@@londontamilbro எனக்கு அங்கு வேலை கிடைக்குமா
@saraswathyvijaykumar55723 жыл бұрын
Londan bro Enjoyed your video It wad superb I felt very realistic I too tasted your vadai and mundri pongal it was. Very quality do more videos all the best
உணவில் தமிழ்நாட்டை மிஞ்சமுடியாது என்பதற்கு 'இதுவே சான்று
@nixonfdo08313 жыл бұрын
Hi
@VasanthVasanth-uw5sq3 жыл бұрын
@@londontamilbro hi bro
@savithrinadaraja24483 жыл бұрын
இலங்கை தமிழர்கள் என்றும்.தழில் மொழி மீதான பற்றுதல் கலை மீதான பற்றுதல் உள்ளவர்கள்.அவர்கள் எங்குசென்றாலும் தமிழ்ல யும்.கலையை யும் வளர்ப்பவர்கள்.
@appleapple16663 жыл бұрын
உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கெளரவம் அடைய வைப்பதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்.
@jstamilvlog90082 жыл бұрын
Unmai sago..
@lookergunavlogs10082 жыл бұрын
உண்மைதான்
@-Ravanan7958 Жыл бұрын
உண்மை ❤️
@rdnhjjjk3 жыл бұрын
நமது தமிழ் மொழி அயல்நாட்டில் காணும் பொழுதும்,பேசும் பொழுதும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் வாழ்க தமிழன் வாழ்க
@londontamilbro3 жыл бұрын
கருத்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி!!!
@lookergunavlogs10082 жыл бұрын
சந்தோசமாக இருக்கின்றது
@arulmary75203 жыл бұрын
எங்கும் தமிழ், எதிலும் தமிழ்....வாழ்க தமிழா.
@londontamilbro3 жыл бұрын
Nandri Amma. Thanks for your comments
@sinthuskitchen2073 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க எங்கள் தமிழ் மொழி🙏🏼🙏🏼👌👌👌
@londontamilbro3 жыл бұрын
நன்றி 🙏🙏🙏♥️♥️♥️
@babloovlogs80683 жыл бұрын
Super 😍🙏🙏
@sithuloji39673 жыл бұрын
👍👍👍👍
@elavarasanr.98903 жыл бұрын
Hello hai
@TAMILNANBANCrush-With-You3 жыл бұрын
Nandri
@TamilShare3 жыл бұрын
super bro..
@londontamilbro3 жыл бұрын
Thanks brother!
@aksami56883 жыл бұрын
லண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@londontamilbro3 жыл бұрын
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!
@SankarSankar-qi6ii3 жыл бұрын
@@londontamilbro ❤
@thilagavathis19453 жыл бұрын
சாலைகள் மிக தூய்மையாக உள்ளன.அனைத்து கடைகளும் பிரம்மாண்டமாகவும் அழகாகவும் உள்ளன.பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியுக உள்ளது.பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள் சகோதரரே.
@londontamilbro3 жыл бұрын
நன்றி நன்றி சகோதரி 🙏🙏🙏♥️♥️♥️
@sikumar19123 жыл бұрын
லண்டனில் தமிழ்நாட்டை பார்த்த மனநிறைவு அடைந்தேன் நன்றி👌🙏👍
@londontamilbro3 жыл бұрын
மிக்க நன்றி
@Mysongs17483 жыл бұрын
அந்த காலத்தில் அவர்கள் இந்தியாவில் வணிகம் செய்தார்கள்.இன்று இங்கிலாந்தில் இந்திய தமிழர்கள் வணிகம் செய்கிறார்கள்.அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@londontamilbro3 жыл бұрын
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!
@adityasshukla3 жыл бұрын
I don't know Tamil but I know it is a beautiful language. I learned that you spoke pure Tamil in the video and you speak eloquently! A like for that!
@londontamilbro3 жыл бұрын
Thank you so much for commenting!!!
@ashokshelby3 жыл бұрын
தமிழனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு 💯 மிகச்சிறப்பு 🥳👌
@londontamilbro3 жыл бұрын
Thank you so much 🙏♥️
@savithrinadaraja24483 жыл бұрын
தமிழனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு ஆனா தமிழக த்தில் தமிழனுக்கு சிறப்பு கிடையாது.மற்ற மாநில மக்களுக்கு தான் சிறப்பு .
@ilovetamil11853 жыл бұрын
தமிழன் இல்லா இடம் எந்த இடம் இவ்வையதத்தில்... பெருமை கொள்கிறேன் தமிழனாய் பிறந்தமைக்கு ...
@londontamilbro3 жыл бұрын
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!
@ilovetamil11853 жыл бұрын
@@londontamilbro நன்றி 🤝
@TaiyalTetalkal3 жыл бұрын
இந்தியாவில் உள்ள கேரளா ஹைதராபாத் வகை உணவு விடுதிகள் அங்கு இருந்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது மேலும் அங்கு படிக்க வந்த இளைஞர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புகள் கூட கிடைக்கும் என்பதையும் சொல்லி அவர்களுக்கு உதவும் வகையில் நீங்கள் போட்ட பதிவு மிகவும் அருமை
@dineshrajendran8763 жыл бұрын
One of my favourite place during my college days in London, whenever I felt lonely I will go to east ham Murugan temple and Mahalakshmi Amman temple, if I had a chance to go back to London I will go surely,
@devideva31303 жыл бұрын
Very nice place the Temple is nice 💐❤️🙏
@muthupandian7243 жыл бұрын
உங்களுக்கென்று லண்டனில் ரசிகர் கூட்டத்தை பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது வாழ்த்துக்கள் London Tamil Bro 🤝 super
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri Athan. Everything is by the grace of god.
@thirunavukharasum1193 жыл бұрын
Dear Bro can u tell me the flight charges to London and return pl
@jollyjay19883 жыл бұрын
சகோ, நீங்கள் இந்தத் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டால் பெரும் வெற்றி பெறுவீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் அவ்வளவு famous.
@londontamilbro3 жыл бұрын
Thank you so much for your compliments!!! Its all because of people like you who encourage and motivate me..
@maryevelyn11113 жыл бұрын
I am literally in tears after watching this video. It’s a Aanandha kaneer. I used to live in East Ham for 3 years during my Post Graduation days. This video made me so nostalgic about my old days and it rekindled my old memories. Loved loved loved loved this video. I feel like I relived those memories through your video. Thank you soooo much
@londontamilbro3 жыл бұрын
Thanks 🙏 for your comments. Nandri
@unknownchehk2 жыл бұрын
what course you did
@tsp16093 жыл бұрын
I'm really enjoy with your explanation in pure TAMIL. Hat off Bro. Because of you our TAMIL Language will improve. Keep it up. Tamil selvan west Malaysia.
@londontamilbro3 жыл бұрын
Thank you so much for your valuable comment 🙏😀
@krishsreeCROY3 жыл бұрын
When we were in UK I used to travel to East Ham specifically to visit Mahalakshmi temple and one Chettinad restaurant diagonal opposite to the station. I was living in East Croydon.
@londontamilbro3 жыл бұрын
Nice to know. Thank you so much for commenting!!!
@bhrastakannu47993 жыл бұрын
,,நம்ம தமிழ் கலாச்சாரத்தை உலகம் பூராவும் பரப்பும் நம் மக்கள் வாழ்க நம் நாட்டில்தான் தமிழ் அழிந்து வருகிறது நன்றி தம்பி
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri brother
@DurgaDevi-zj7bi3 жыл бұрын
@@londontamilbro Work irukkuma Anna
@jdsmusic46593 жыл бұрын
சூப்பர் சகோ! அவ்ளோ அழகான நகரம். அங்கு வராமலேயே அதை பார்க்க கிடைத்தது பெரும் பாக்கியமே. வாழ்க வளமுடன் 🎉
@londontamilbro3 жыл бұрын
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!
@manoharanthilagamani57133 жыл бұрын
தமிழின் தான் உலகின் முதல் மனிதன்.உங்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.உங்கள் ருசி மற்றும் எல்லாம்
@londontamilbro3 жыл бұрын
Thanks for commenting 🙏♥️
@parameswarirajee9869 Жыл бұрын
I m from Malaysia. Super program bro, good kwolage. Like to see your program
Thank you :) கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!
@narayanaswamykumar21383 жыл бұрын
வாழ்க தமிழ்!! வளர்க தமிழ்!!! இந்தயனாக இருப்பதில் பெருமை படுகிறேன்!!
@londontamilbro3 жыл бұрын
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!
@raghumanavalan72673 жыл бұрын
Hi bro, Super video, nalla enjoy pannen, thank u, idhu pola neraiiya videos podunga bro, nalla pannreenga, ammazing.
@londontamilbro3 жыл бұрын
Thank you so much. Yes I have made quite a lot of videos. Hope you will like them too 🙏♥️
@ajanantonyraj20633 жыл бұрын
நன்றாக இருக்கின்றது. யாழப்பாணத்திலிருந்து
@londontamilbro3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே 🙏
@lakshtuticorin83293 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தூத்துக்குடி தமிழன்
@londontamilbro3 жыл бұрын
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!
@lakshmipadmanabhan63603 жыл бұрын
I am staying with my son family in Nottingham, feeling loneliness, seeing your video feeling better, thank you, God bless you
@viswanathanms94543 жыл бұрын
I just come across your vedio From Chennai. I am blessed to have seen London through your video. Thank you
@abdullahraj96533 жыл бұрын
🇬🇧🇪🇺🇸🇦🇦🇪🇺🇸வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இது போன்ற இடங்களுக்கு சென்று நம் மக்களை பார்த்தால் சின்ன மனநிறைவு & மகிழ்ச்சி கிடைக்கிறது... உண்மை தான்... பொங்கலுடன் தரமான சம்பவம்...... 🇬🇧🤝🏼❤️
@londontamilbro3 жыл бұрын
True true. Thanks 🙏 for your comments
@ranidev48663 жыл бұрын
Yes, I really miss Eastham. Lived in London 10 years..Then migrated to Australia..
@lingabairavii36203 жыл бұрын
😍
@londontamilbro3 жыл бұрын
Thank you so much for commenting!!!
@londontamilbro3 жыл бұрын
Hope I brought back your memories :)
@TAMILNANBANCrush-With-You3 жыл бұрын
Woooow Australia is my dream 🙃
@amigo45583 жыл бұрын
நல்ல சுவாரஸ்யமான காணொளி. இது மாதிரி தமிழர் வாழும் நாடுகளில் காணொளி எடுத்து பதிவேற்றம் செய்யுங்கள். நல்ல தமிழ் உச்சரிப்பு. நல்ல பேச்சுத் தமிழ். நன்றி. வாழ்த்துக்கள்.
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri
@sarojinidas84103 жыл бұрын
அழகான அன்பு நிறைந்த வார்த்தைகள்.. வணக்கம் வாழ்த்துக்கள் சகோதர.. 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏👍
@londontamilbro3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி ♥️🙏🙏🙏
@narayanasammy16913 жыл бұрын
Very surprised to see many Indian shops in London area. Clean and tidy. Good to hear many Indians living there. Good Luck. From Malaysia with Love 💘
@londontamilbro3 жыл бұрын
Thank you so much for commenting!!!
@perumalsankar93003 жыл бұрын
Accidentally I saw this video, but I forwarded this link to my friends, வாழ்க வளமுடன்! உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு, வாழ்க தமிழ்.
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri brother
@yovanpichai4743 жыл бұрын
ப்ரோ உங்கள் மூச்சில் நம் மண் வாசம் கலந்துள்ளது.அது உங்கள் பேச்சில் -- உணர்வில் வெளிப்படுகிறது. 👍
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri 🙏👀👀🙏thanks for your comments
@prasathrajendran41703 жыл бұрын
நீங்கள் பேசும் இயல்பான தமிழ் மிக அருமை
@londontamilbro3 жыл бұрын
Mikka nandri nanbarae🙏♥️
@njagadeesh13 жыл бұрын
@@londontamilbro தமிழில் பதிலிருந்தால் இன்னும் நன்று. தமிழிழும் எழுதரீங்க,ஆங்கிலத்திலும் எழுதரீங்க, நன்றி இலண்டன் சென்றும் தமிழை வளர்க்கும் பணிக்கும்,
@govindarajalunaidurajarama11363 жыл бұрын
அருமையான பதிவு. எங்கும் தமிழ் மக்கள் முத்திரை பதிக்ககண்டு மிக்க மகிழ்ச்சி. தமிழ் முழக்கம் உலகமெலாம் ஒலிக்கச் செய்யும் அன்பருக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
@sekarqatar69713 жыл бұрын
சூப்பர் அண்ணா.... எங்கும் தமிழ் 💪💪💪ஓங்கி ஒலிக்கட்டும்.... 🙏🙏🙏
@londontamilbro3 жыл бұрын
மிக்க நன்றி தம்பி 🙏♥️
@palanivelum6883 жыл бұрын
@@londontamilbro ம மிகவும் நல்லது
@ramasubramoneyp47893 жыл бұрын
Good to see your coverage of Eastham Tamil London after`several years ?Taste of India filled my dream. Thank you .
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri 🙏
@kasiraghavan98483 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் தமிழினம் மற்றும் ஆதரவு நாடுகள்
@londontamilbro3 жыл бұрын
கருத்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி!!!
@vijayanandhinie45633 жыл бұрын
Missing this place very much, have good memories here🙂🙂. Nice video Thambi 🙂
@londontamilbro3 жыл бұрын
Nandri akka
@vincentrobert60853 жыл бұрын
சூப்பர் அண்ணா மகிழ்ச்சி அருமையாக இருக்கிறது
@londontamilbro3 жыл бұрын
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!
@londontamilbro2 жыл бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@saravanakumar-uy9yd3 жыл бұрын
நமது நாடும் நமது மொழியும் தேசபக்தி மொழிபக்தி கொண்ட உங்களைப் போன்ற நல்லவர்களாலும் வல்லவர்களாலும் பெருமை அடைகிறது
@londontamilbro3 жыл бұрын
மிக்க நன்றி
@manikanthan46933 жыл бұрын
I stayed in East Ham, but missed to visit these places. Through your video, I come to this place and I will not miss it. Thank you for your video.
@londontamilbro3 жыл бұрын
Thank you so much brother 🙏
@vijayvijay69843 жыл бұрын
உலகின் முதல் மூத்தகுடி நம் தமிழ்குடி...... உலகாளும் தமிழ் இனம்.... தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா 💥🥳🥳🥳
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri brother. Thanks 🙏 for your comments
@vijayvijay69843 жыл бұрын
@@londontamilbro wellcome brother 😌😌
@dhineshkumar63712 жыл бұрын
ரொம்ப நல்லா சுத்தி காட்டுரிங்க அண்ணா லண்டன் . மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
@musicalsoulvinoth88153 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அருமை அருமை உங்கள் வீடியோ அற்புதமாக உள்ளது 🙏🙏🙏
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri brother 🙏
@adavidloy20643 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் இன்னோர் அருமையான பதிவு anna😎😍😘
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri brother
@podimasfoodchannel5063 жыл бұрын
Vazhga Tamil 💪
@r.kstyle81073 жыл бұрын
, semma bro
@aaniyapudungavenam..67433 жыл бұрын
தமிழர்களுக்கே உரிதான ஒரு உண்மையான பன்பு உணவை ரசித்து ருச்ச்சி சாப்பிடரது....👍👍
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri brother
@tilakshekar61503 жыл бұрын
Very good see this place in London feel like being in Tamil Nadu.
@londontamilbro3 жыл бұрын
Thank you so much for commenting!!!
@AnnShawoni3 жыл бұрын
Watching from Sri Lanka. Nice to see the place around. Feels like our hometown. Enjoyed watching!
@londontamilbro3 жыл бұрын
Thank you so much 🙏♥️
@balasankar82783 жыл бұрын
தமிழ் வாழ்த்து. இங்கு இருந்து. ஏற றுமதி உதவி தேவை எனில் தங்கள் உதவி கிடைக்குமா.
@sampooranamnggopalan40223 жыл бұрын
நமது தமிழ்நாட்டு கடையை போலவே உள்ளது பதிவிட்டு பார்க்க வைத்தமைக்கு நன்றி ஜெய்ஹிந்த் வந்தே மாதரம் வெற்றிவேல் வீரவேல்
@londontamilbro3 жыл бұрын
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!! வந்தே மாதரம்
@arulsimions87053 жыл бұрын
SUPER PLACE with super video, we learn a lot from you ,dear bro... congrats to you
@londontamilbro3 жыл бұрын
Thank you so much brother ♥️🙏
@janbaldharmaraj26382 жыл бұрын
Enna alagu en Tamilum Tamil makkalum. Engirunthalum vaalga! Great effort, Sir. Lots of love from Chembur, Mumbai.
@karanprabhu85593 жыл бұрын
Tamila vittukodukkama pesurnga bro. Super bro. I'm so proud of you. Hands of you bro.
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri
@KalpanaShaIyer3 жыл бұрын
Useful information.Awesome work.Looking forward more videos related to types of houses rent for family newly moving to London.
@londontamilbro3 жыл бұрын
Sure. Thank you sis 🙏🙂♥️
@ganesanponnaiah15623 жыл бұрын
நல்ல காணொளி நான் மதுரை உங்கள் உடன் நானும் சேர்ந்து லண்டனில் இந்த பகுதியை சுற்றி பார்த்தது போல் உள்ளது நன்றி நண்பரே.
@londontamilbro3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே 🙏♥️
@venkateshe83773 жыл бұрын
Vera level thalaivaa.weekend la London vandha madiri feel
@londontamilbro3 жыл бұрын
Thank you so much 🙏
@Mkhader7863 жыл бұрын
வணக்கம்! London Tamil Bro💜👍💚 First time I seen your vedio, I very much enjoyed it . Your voice Crysta clear , your explanation very nicely, your subscribers In the road seeing and we wishing you is surprising. I seen so many videos but first time very much excitement for your expressions in face, also you eat pongal and vadai with filter coffee with your feelings in the food at London very much enjoyed. All the best for comming videos and your work. Thanks with regards khader from Coimbatore India.👍👍🏾👍👍🏻👍👍👍🏾👍🏾👍🏻👍🏻❤🌝😍🤠😎💗💖❤💚💜🌷🌹🌸💮🌺🏵💐😀😆👍👍👍🏾👍🏾
@londontamilbro3 жыл бұрын
Thank you so much for taking your precious time to make a detailed comment. Really appreciate that brother.
@MuthuLakshmi-uj4zu3 жыл бұрын
@@londontamilbro SUUPPERAPPU MRS.PANDIAN
@josephinelouis44423 жыл бұрын
Thanks bro inda video ippathan parten romba thanks bro.ungakoodave trevelpanni tiffen sapta feeling engalala ninsichi parka mudiada idangala suthi kaatneenva romba romba thanks bro pathirama irunga safa irunga god bless you brought 🙏
@torque2thrill3 жыл бұрын
Bro I lived in East ham for almost 3 years lot of things changed , iam feeling so happy you brought my memories back. Taste of india is one of my favorite
@londontamilbro3 жыл бұрын
Nice to know :) Thank you so much for commenting!!!
@dheiveehanarumugam133 жыл бұрын
Well done my Tamil brother
@parivallals63662 жыл бұрын
Gv
@natarajanveeraiya39133 жыл бұрын
Bro you have explained the tamil areas in east ham london nicely. Kindly put the videos like his frequently. Thank you brother.
@londontamilbro3 жыл бұрын
Sure thank you.
@sankarantamilmara97492 жыл бұрын
Any jab call ana iam Bcom
@VKannan0409813 жыл бұрын
முதல் முறையா பார்க்கின்றேன்.... அருமை ஐயா.... உங்கள் பயணம் தொடரட்டும்..... வாழ்த்துகள்..... காலையில் தான் பார்த்தேன்.... நீங்க சாப்பிடுவதை பார்த்து.... எனக்கும் பொங்கல் வடை ஆசையை தூண்டிவிட்டீர்.... என்னமோ போங்க ஐயா.....
@londontamilbro3 жыл бұрын
Nandri
@kirubakaraninbaraj3 жыл бұрын
Rocking video as usual. Kutti tamilnadu in london. Very happy to know all famous hotels and textiles of india are there in London. Finally you tasted my favorite dishes of sambar vada and pongal and of course the coffee in Taste of India . Really mouthwatering. Tomorrow I'm going to take sambar vada and pongal as my breakfast. I am very much glad that you have many fans and subscribers including children all over london wherever you go. Congrats. வாழ்க வளர்க.God bless.
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri Appa. Thanks again for your comments
@DineshKumar-bw3hr3 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏💕
@londontamilbro3 жыл бұрын
Nandri 🙏
@movlogthamizh80333 жыл бұрын
Intha jagame thanthiram shop area set pottathukku ingaya vanthu padam eduthukklam polaiye......nice
@londontamilbro3 жыл бұрын
Hahaha. Inga vantha padam eduka mudiyathu brother.
@samymuthu7573 жыл бұрын
So good i never been there before 🙏 nandri vanakkam ❤️❤️🌲🌲🌎 keep our world green
@londontamilbro3 жыл бұрын
Thanks 🙏 for your comments 🙏
@radhakrishnap66633 жыл бұрын
Awesome bro, you brought back memories of my best days in London. Had been here multiple times just for food and feel. ANDHA LOCAL FEEL THAN SEMMA BRO. Good video bro, keep it up. @ Prince & Naveen, 👍LONDON DAYS👍
@londontamilbro3 жыл бұрын
Thank you so much brother 🙏
@sudhananthansachuthanantha80133 жыл бұрын
சிறப்பான பதிவுகள் ப்ரோ.. இப்படிக்கு மலேசியா தமிழன் ப்ரோ..
Good video i have shared this wonderful video with my families and friends thank you
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother 🙏❤️😊🥰
@varadharajvaradhu74683 жыл бұрын
It is very nice to see the Tamzhi letters in shops and speaking tamzhi language in London . யாதும் ஊரே யாவரும் கேளீர் அண்பே எங்கள் உலக தத்துவம்
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri 🙏👀👀🙏
@mathimanivel69723 жыл бұрын
அருமை நன்பர்களே ...
@umasri71422 жыл бұрын
Not only in London but worldwide Tamil is famous. In Canada there are thousands of Hindu temples and millions of Tamil stores. Same with US, Australia, Germany, and more
@swarnarajram473 жыл бұрын
தமிழன் எங்க போனாலும் ஒரு கலக்கு கலக்குவான்யா /...! தமிழ் எங்கும் பரவட்டும்
@londontamilbro3 жыл бұрын
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!
@hjshahul10 ай бұрын
அருமை அருமை. மிக்க நன்றி.
@petstalk92493 жыл бұрын
Im a 1st time viewer... Awesome vedio... We proud for tamilanzz... Keep going bro.. 👍👍👍😊
@londontamilbro3 жыл бұрын
Thank you 🙏♥️
@rajakumaran20043 жыл бұрын
தமிழ் மண் வாழ்த்துக்கள் ❤🙏
@tamilselvanm26753 жыл бұрын
காணொளி அருமை நன்றி from சாத்தான்குளம் தூத்துக்குடி
@kumarprasath88713 жыл бұрын
எட்டு திக்கும் பரவட்டும் நமது தமிழ் மொழி அருமையான பதிவு தம்பி இது போன்ற கானோலியை தந்தமைக்கு உங்களுக்கு பாராட்டுகள்
@londontamilbro3 жыл бұрын
மிக்க நன்றி
@SiblingsDreamWorldTamil3 жыл бұрын
சூப்பரோ சூப்பர் 💕💞
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri 🙏👀👀🙏
@nsethuraman76063 жыл бұрын
நன்றாக இருக்கிறது சகோ சேதுராமன் கோவை
@londontamilbro3 жыл бұрын
மிக்க நன்றி!
@senthilkumarsenthil5743 жыл бұрын
ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@londontamilbro3 жыл бұрын
ஜெய் ஹிந்த்
@ebenezerwilsond79513 жыл бұрын
Neat and clean road side ,🤗🤗🤗🤗🤗🤗
@londontamilbro3 жыл бұрын
Thanks 🙏 for your comments
@Anbesivam5103 жыл бұрын
நம் தமிழ் உறவுகளை பார்க்கும் போது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர்🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த காணொளியை பார்த்த உடனே நான் subscribe செய்து விட்டேன் சகோ.
@rajboy98183 жыл бұрын
I used to regularly take the tube to East Ham to have our food and Madras filter coffee.I recall the Ashtalakshmi temple opposite Saravana Bhavan.But 10 years back
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri. Thanks 🙏 for your comments
@gurunathank44132 жыл бұрын
படிக்காத வர்களுக்கு eastam வேலை கிடைக்குமா bro
@MrRajesh00553 жыл бұрын
first time watching your video, it express more emotional things wch people missed their family and native.... but overall the video is perfect and i like the way you eat and the tricolour...👍
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri brother
@veeramoneynallathamby18773 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு பிரமாதம் உங்கள் பதிவை பார்த்த பிறகு லண்டனுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. வாழ்க தமிழ் வாழ்க தமிழினம் தாமான் புதினா, கூலிம்,மலேசியா
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri brother
@mokankosapu53743 жыл бұрын
Nicely done. Regards from Australia
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri 🙏👀👀🙏
@vinithareddy84623 жыл бұрын
Bro can you refer me any job.. This pandemic i lost my job ..near 2 years no work ...pleaae support me any job from Australia or anything support me bro?
@rajiniganthm13663 жыл бұрын
super brother very like your videos vaalga valamudan
@londontamilbro3 жыл бұрын
Thank you so much :)
@mayilaudio3 жыл бұрын
நம் தமிழ் மக்களின் கடைகளை பற்றியும் முடிவில் டேஸ்ட் ஆப் இந்தியா ஓட்டலில் வடை சுவை பொங்கல் பற்றியும் சிறப்பு தகவல் வாழ்த்துக்கள்
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri 🙏
@tamilarasu75013 жыл бұрын
Proud to be Tamilan
@arulamurthaarulamurtha81012 жыл бұрын
சிறப்பு நன்றி தோழர்,தொடர்வேன்,வாழ்த்துகள்
@londontamilbro2 жыл бұрын
Nandri
@dayaw26123 жыл бұрын
East Ham is a little Jaffna Srilanka. I live here last 40 years. My children born and brought up here. I am proud to say Sri Lankan Tamil British.Most of the Srilankan Tamils base Is Eastham.
@londontamilbro3 жыл бұрын
Thank you so much for commenting!!!
@ahlanfazal53043 жыл бұрын
I am from Kandy srilanka ..
@lovinpsychology3 жыл бұрын
Lovely 💕
@londontamilbro3 жыл бұрын
Thank you 🙏
@maharaja60693 жыл бұрын
அருமையான காட்சிகள் மிக்க நன்றி நண்பரே..👌👍👏👏👏👏👏
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri
@rameshranjith55943 жыл бұрын
amazing where ever in the world tamil culture will be there
@londontamilbro3 жыл бұрын
Thank you so much for commenting!!!
@ramvishnu57253 жыл бұрын
Not only Tamil culture all over indian culture mainly south Indian cultures are there in many places