🦭African Sealion Colony தமிழில்👍| 🇳🇦 Namibia Ep7

  Рет қаралды 104,193

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Season 8 begins and it is much requested Africa. In this episode, started from Swakopmund and reached cape colony to see thousands of seals / sealions on the shore of Atlantic Ocean in namibia
With Love,
BPK.
#namibia #backpackerkumar #sealions #solobackpacker #africa #solotravel #cheapflights #budgettrip #backpackkumar #tamiltravelvlog #travel #travelvlog #tamilsolotravel #travelblogger #uniqueplaces #tamil
World Budget Tour Season 8
NAMIBIA
EP1 - • 🇳🇦 புதிய நாடு புதிய சவ...
EP 2 - • 🐛 இன்னைக்கு இத விடுறதா...
EP 3 - • 💯 நமக்கு நல்லதே நடக்கு...
EP 4 - • 🔥நீண்ட நாள் கனவு நிறைவ...
EP 5 - • 🔥தீயா வேலை செஞ்சிட்ட க...
EP 6 - • 🏝️ நமிபியாவின் இயற்கை ...
EP 7 - • 🦭African Sealion Colon...
SOUTH AFRICA
EP1 - • 🇿🇦 இது வேற மாதிரி Afri...
EP2 - • 📸கேமரா பத்திரம் குமாரு...
EP3 - • 👑 கொடி கட்டி பறக்கும் ...
EP4 - • 🦍 உலகின் முதல் மனிதன் ...
EP5 - • 🦁 Budget African Lion ...
EP6 - • 🪙 உலகின் தங்கலான் Joha...
Ep 7 - • 🔥டரியல் ஆக்கிய Durban🤷...
EP 8 - • 🙏160 வருட தமிழ் வம்சாவ...
EP 9 - • 👍 தென் ஆப்ரிக்காவில் ஒ...
EP 10 - • 🙏போராடி தமிழர் கிராமத்...
EP 11 - • 🤔 தண்ணீர் இல்லா Cape T...
ZAMBIA
• Season 8 - Zambia
ZIMBABWE
• Season 8 - ZIMBABWE
World Budget Tour Season 7
KAZAKHSTAN -
• Season 7 - Kazakhstan
RUSSIA
www.youtube.co...
Season 6 - CARIBBEAN
JAMAICA
• SEASON 6 - JAMAICA
DOMINICAN REPUBLIC
• SEASON 6 - DOMINICAN R...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 478
@BackpackerKumar
@BackpackerKumar 2 күн бұрын
🇳🇦 ஆப்ரிக்கா கடற் சிங்கங்கள் முதல் முறையாக தமிழில். மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏 Namibia full episodes link Ep1: kzbin.info/www/bejne/epDcgHVng8qhm6c Ep2: kzbin.info/www/bejne/pKOWiYSfa7CYmdk Ep3: kzbin.info/www/bejne/ammmioOrgbVpfJI Ep4: kzbin.info/www/bejne/qoLUhIuMpq6npc0 Ep5: kzbin.info/www/bejne/hoHJc6aqgKujjqc Ep6: kzbin.info/www/bejne/d4Kyep2Ne6mbaJo Ep7: kzbin.info/www/bejne/qqSspp-reMujaLc
@rohithr2175
@rohithr2175 2 күн бұрын
Hi will you meet Zimbabwe friend ?
@ganeshd826
@ganeshd826 2 күн бұрын
சூப்பர் டா தம்பி குமார் 🎉
@Bala-g9i
@Bala-g9i 2 күн бұрын
Like pannitu than parpan bro ❤❤
@maheshmxyz
@maheshmxyz Күн бұрын
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. (- 781) சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு
@gopalveeraiya21880
@gopalveeraiya21880 Күн бұрын
❤🎉🎉🎉❤ வணக்கத்துடன் திண்டுக்கல் கோபால் 🙏🙏🙏
@arunachalamparamasivam9858
@arunachalamparamasivam9858 Күн бұрын
கடல் சிங்கங்களை எங்கள் பயன சிங்கம் படம் எடுத்த விதம் அதற்கு பட்டசிரமம் எல்லாம் எங்களுக்காகத்தான் எனும்போது உள்ளம் நெகிழ்கிறேன். வாழ்த்துக்கள்❤
@rameshn2250
@rameshn2250 2 күн бұрын
வாத்தியாரே நீங்க போடுற ஒவ்வொரு வீடியோவும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்❤❤
@jagatheswaranjagathesbai3507
@jagatheswaranjagathesbai3507 2 күн бұрын
👌
@PauljosephVictor
@PauljosephVictor Күн бұрын
Your wonderful sealion video is the best I have seen is remarkable.. Thank you so much.😊
@naaanumdoctorthanda1912
@naaanumdoctorthanda1912 2 күн бұрын
முழு காணொளி இப்பொழுது தான் பார்க்க போகிறேன் ஆனால் அண்ணா உங்களை பார்த்தால் ஏனோ மனதுக்கு சந்தோசம் அளிக்கிறது - நன்றி குமாரு ❤
@BackpackerKumar
@BackpackerKumar 2 күн бұрын
மிக்க நன்றி தம்பி
@saravanakumarsaravanakumar9027
@saravanakumarsaravanakumar9027 Күн бұрын
குமார் இதுதான் ரியல் அட்வென்ச்சர் நான் இதுவரை டிஸ்கவரி சேனல் தான் இதை பார்த்திருக்கிறேன் ஆனால் ஒரு தமிழன் மூலம் காண்பது இதயம் துள்ளிக் குதிக்கிறது தொடரட்டும் உங்கள் பயணம் திருப்பூரிலிருந்து சரவணக்குமார்
@sangeethaarputharaj7662
@sangeethaarputharaj7662 Күн бұрын
மிக்க நன்றி அண்ணா🙏 எங்கள் வாழ்நாளில் நாங்கள் போய் பார்த்திட முடியாத விலங்கு மிக அருமையாய் இருந்தது. நீங்கள் சொன்னது போல பேரானந்தம். கடல் சிங்கத்தோடு கொங்கு தமிழில் நியாயமா கண்ணு என்று கேட்டது super. Truly amazing 🦭🦭🦭🦭🦭
@JtMobile-e6t
@JtMobile-e6t 2 күн бұрын
ஐயையோ நான் என்ன சொல்றதுக்கு இருக்கு இந்த கடல் சீல பாக்குறதுக்கு என்னால என்ன சொல்றதுன்னே தெரியல போங்க அவ்வளவு இருக்கு ஒரே இடத்துல சூப்பர் குமாரு உண்மையிலே உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சொல்ற குமாரு
@SivaKumar-uo9vm
@SivaKumar-uo9vm 2 күн бұрын
ஹவாய் மற்றும் ரஷ்யா , விடவும் மிக சிறப்பான adventure + camping இது ...பார்பவர்களுக்கு அனைத்தையும் காட்ட வேண்டும் என்ற குமாரின் ஆர்வமும் அதற்காக மேற்கொள்ளும் சவாலான பயணங்களும் அவரால் மட்டுமே முடியும்.....சிறப்பு .....
@ranihm2869
@ranihm2869 Күн бұрын
என்ன இது! ஒரே பிரமிப்பா இருக்கு இந்த episode பாதுகாத்து வைக்க கூடிய ஒரு பொக்கிஷம்.பள்ளி குழந்தைகளோடு சேர்ந்து பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி குழந்தைகள் மிகுந்த ஆவலோடு வியப்பாக கண்டு களித்தனர்❤❤❤ப்ரோ வேற லெவல் 👌
@chandrashekarr9390
@chandrashekarr9390 2 күн бұрын
பொட்டல் காடில் நடந்து நடந்து வெவ்வேறு வண்டிகளைப் பிடித்து ஒரு வழியாக சீல்களை காமித்தற்கு மிக்க நன்றி. உங்கள் முயற்சியும் தன்னம்பிக்கையும் வியக்கத்தக்கது.
@firzeayyoosuf4249
@firzeayyoosuf4249 Күн бұрын
உங்க தைரியத்துக்கு ஒரு Salute. வேற level ஆ பன்ரீங்க Mr Kumar. வாழ்த்துக்கள். அப்புறம் நீர் நாய்களுடைய Sound கூட நம்ம குமாரின் ஹெ ஹேய் Sound.. 😅😅 Loved this ep from 🇱🇰
@cnvramamoorthy8358
@cnvramamoorthy8358 Күн бұрын
அருமையாக காட்சிகள் , ஆப்பிரிக்காவை சிறப்பாக காட்டியதற்கு நன்றி குமார்!.
@SivaKumar-pr2lr
@SivaKumar-pr2lr 2 күн бұрын
தங்களின் கடின முயற்சிக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் தம்பி
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 2 күн бұрын
லிப்ட் கேட்கும் போது கூட இருந்த நண்பர் சூப்பர் 👍👍
@mohamedali9468
@mohamedali9468 2 күн бұрын
நாமி பியா ரொம்ப ஏழை நாடு நான் நினைச்சேன் குமாரு ஆனா இப்பொழுது பார்க்கும் போது நல்லா தான் இருக்கு
@cecilymuthu8008
@cecilymuthu8008 Күн бұрын
வணக்கம் பிரதர் நான் திருவள்ளூரில் இருந்து நமிபீயாவை பார்த்து விட்டேன் ரொம்ப அருமை பிரதர்.உங்கள் எல்லா எபிசோடையும் விடாமல் பார்த்து தான் உங்களுக்கு கமன்ட் போடுகிறேன் பிரதர்.எல்லா எபிசோடும் சூப்பர் பிரதர்.
@gs080308
@gs080308 Күн бұрын
super.... Un believable only in TAMIL. TQ for HARD WORK to get these footaegs...
@shanthip8958
@shanthip8958 Күн бұрын
தம்பி இந்த எபிசோட் அந்த கடல் சிங்கங்கள் பார்க்க பார்க்க குஷி மிக மிக அதி அற்புதமான காட்சி இதையெல்லாம் பார்க்க கொடுத்து வச்சு இருக்கேன் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்👍👍👍 செம செம. நன்றி சகோ வாழ்த்துக்கள்
@Rafeeq2224
@Rafeeq2224 Күн бұрын
உங்கள் வீடியோ பார்க்கும் போது நல்ல ஒரு திரைப்படம் பார்த்தது போல் இருக்கின்றது 🎉
@JayalakshmiLakshmanan-i9x
@JayalakshmiLakshmanan-i9x Күн бұрын
Nice episode, to see hundreds of Sea lions.
@manimozhi2335
@manimozhi2335 2 күн бұрын
ஆயிர கணக்கில் சீல்களை எந்த ஒரு TV நிகழ்ச்சிகளில் கூட இப்படி பார்த்ததில்லை அற்புதம். மணி சேலம்
@vikky9534
@vikky9534 2 күн бұрын
வாழ்த்துக்கள் குமார் சார்,, உங்கள் புண்ணியத்துல இதை எல்லாம் பார்க்கிறோம்,, வாழ்த்துக்கள்
@rajendranmarimuthu1611
@rajendranmarimuthu1611 Күн бұрын
Dear Sri Senthilkumar - Right from your visit to Antartika, I am watching almost all travel vlogs. Simply excellent. There is a Management say "Risk and Uncertinity" have to be adopted if you wish to be a successful man. You take very high risk. To me the most risk you took in two places. One is at Russia where temperature was minus 48 deg (omnikan) and the next one is at Namibia where wou travelled by share taxi, oil tanker and walking. I watched you must be having African jean as you walk without any worry, but with the maximum interest. You have taken excellent video in al places. Sea Lions at Namibian Atlantic Shore is amazing. Though you may not hear, but my sincere request not to take very high risks (the one what you took now to travel this place). Unless you are healthy then only you can expedite several more interesting places spread all over the Universe. Best wishes to you. If you happen to be at Trichy, please spare 30 minutes to have a lunch. You only can win. Best Wishes G M Rajendran
@ramasamygemini6367
@ramasamygemini6367 Күн бұрын
Dear Kumar Feel like travelling with you !!! Most of your youtube videos watched, watching... Your guts is extraordinary to visit even remote places. Your presentation, script, recording quality, informations, casual friendly approach all are very attractive, most lively travel vlog.. Millions are blessed to see worlds most remote places, culture through your vlog Thank you so much God bless you to visit many more
@piravar-k3i
@piravar-k3i Күн бұрын
அருமை குமாரு வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤❤❤❤❤❤❤❤
@sekarthiagarajan2071
@sekarthiagarajan2071 Күн бұрын
சூப்பர் தம்பி. கான கிடைக்காத சொர்கம். வாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻
@RajKumar-vc8id
@RajKumar-vc8id 20 сағат бұрын
குமாரின் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி ❤so inspiring brother keep rocking 💥
@sivashidan9168
@sivashidan9168 2 күн бұрын
குமாரு சீஃல் கொட்டாவி விட்டதை ஓவர் பில்டப் பண்ணி சிரிக்க வைத்துவிட்டீர்கள் அற்புத காட்சியாம் இருந்தாலும் பரவாயில்லை அருமை வாழ்த்துக்கள் 😂😂😂
@VijiM-b9o
@VijiM-b9o Күн бұрын
ஆஹா!, எத்தனை எத்தனை சீல்கள்,பார்க்க சூப்பராக இருக்கின்றது, ரொம்ப நன்றி குமார் சார்,🎉🎉🎉
@elanvibes
@elanvibes 2 күн бұрын
கரூரில் இருந்த என்னையும் நமிபியாவை காண அழைத்து சென்ற எங்கள் குமாருக்கு நன்றி.❤
@dharmaraju4261
@dharmaraju4261 2 күн бұрын
Karur
@karthickskrr
@karthickskrr 2 күн бұрын
I am also Karur bro
@asikalim2913
@asikalim2913 2 күн бұрын
I am also from Karur
@ajii8356
@ajii8356 2 күн бұрын
கரூர் நண்பர்கள் 😊
@SubaS-kx5tw
@SubaS-kx5tw 2 күн бұрын
Naanum karur thaan😅
@S.RENGARAJAN
@S.RENGARAJAN 2 күн бұрын
🎉🎉குமாரு இந்தஎபிசோட் நல்லாயிருந்தது. கேப் கிராஸ் போயி கல் சிங்கங்களை எங்களுக்கு காட்டியது பெரிதில்லை. அதற்காக நீபட்ட சிரமங்கள் லாரிபயணங்கள்தான் பெரிசு. இதுவரை இவ்வளவு சீல்களை நாங்கள் ஒரே இடத்தில் நாங்க பார்த்ததில்லை. மிகவும் அருமை. சூரிய அஸ்தமனம் சூப்பர். நன்றி குமார்.🎉🎉
@sanjaikumar7206
@sanjaikumar7206 23 сағат бұрын
Nanum Driving Lover Bro Neega solratha kekkurapo Enakum Namibia laa Drive pannanum Aasiya erukku ❤❤❤
@பசீனிவாசன்
@பசீனிவாசன் Күн бұрын
என்னா சொகுசு, என்னா பவுசு சூப்பர்
@sundharr6412
@sundharr6412 2 күн бұрын
இந்த எபிசோட் ஒரு ஸ்பெஷல் ஷோ தான் தேங்க் யூ😅😅😅😅
@vasanthyvasu2799
@vasanthyvasu2799 2 күн бұрын
நீர் நாய்கள் மிகவும் அருமையாக மிக அருகில் பார்த்தது நன்றாக இருந்தது நன்றி குமார்
@ravirk2445
@ravirk2445 Күн бұрын
Sir it is Sea Lion (cadal singam). Otter is (neer bai) ie water dog found in river water .
@balasubramani893
@balasubramani893 2 күн бұрын
Ohh, my good ness your standing inside the crowd of seals 😮
@manikesavan-3140
@manikesavan-3140 Күн бұрын
அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள் நேரில் பார்த்த அனுபவம் நன்றி
@endran008
@endran008 Күн бұрын
கண்கொள்ளாக் காட்சியாக அமைந்த பதிவு. வாய்ப்பேயில்லை குமாரு 🎉 வேற லெவல் பாராட்டுக்கள் வாழ்த்துகள் நண்பரே. ஒரு லைக் தான் போட முடியும். நிறைய நபர்கள் மற்றும் குரூப்களுக்கு ஷேர் செய்கிறேன்.🎉
@saravanaganesh8468
@saravanaganesh8468 2 күн бұрын
தஞ்சாவூர் ல இருந்து நமிபியா போய்ட்டு வந்துட்டேன்... உங்க காணொளி மூலம்... நன்றி🎉 திரு. குமார் அவர்களே 🥀
@Kumaravel786
@Kumaravel786 Күн бұрын
நானும் தஞ்சாவூர் பக்கம் நண்பா
@muthukuppan7612
@muthukuppan7612 2 күн бұрын
அருமை அருமை நாங்க நேரில் பார்த்த அனுபவத்தை தந்த குமாருக்கு நன்றி வாழ்த்துக்கள்
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e 2 күн бұрын
Hii..தம்பி..குமார்..ரொம்ப..ரொம்ப..ப்ரம்மாதம்..செம்ம..தூள்..தூள்..மிக்க..நன்றி...வாழ்க..வாழ்க..🌴🌾🌿👍🏾👍🏾👍🏾🤝🤝🤝💯💯💯💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..ko...Good..night..kumar..
@viddhuvenki9790
@viddhuvenki9790 9 минут бұрын
This video is very good and excellent. I hope Namibia animal safari is also coming up. Waiting eagerly.
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 күн бұрын
நமீபியா. 7.சூப்பர்பதிவு.அருமை.வாழ்த்துக்கள். குமார். 👍🙋‍♂️🙋‍♀️
@BackpackerKumar
@BackpackerKumar 2 күн бұрын
மிக்க நன்றி
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Күн бұрын
​@@BackpackerKumar👍👍
@sweetmemories5054
@sweetmemories5054 2 күн бұрын
உயிரைக் கொடுத்து யாரும் எளிதில் செல்ல முடியாத இடங்களுக்கு சென்று பதிவிடும் உங்கள் வீடியோக்கள் அருமையிலும் அருமை.
@Max07-x1l
@Max07-x1l 2 күн бұрын
Vrey very unique travel vloger kumar anna 💯👉
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 Күн бұрын
கடல் சிங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்திய உங்களுக்கு🎉🎉🎉 நல்வாழ்த்துகள். இக்காணொளியில் உங்களுக்கு உதவிய அனைவருக்கும் மிக்க நன்றி. குறிப்பாக அந்த ஜெர்மன் தம்பதியினர்.
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 2 күн бұрын
அயல்நாட்டுகளில் லிப்ட் கேட்டு போவதற்கு தனி திறமையும் மனதைறியமும் தன்னம்பிக்கை கூச்சமில்லா சுபாவமும் வேண்டும் வாழ்த்துக்கள் 👍 குமார் 🎁
@Chandren29
@Chandren29 Күн бұрын
ரம்மியமாக.இருந்தது.அருமை
@kgsm143
@kgsm143 2 күн бұрын
0:03 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BackpackerKumar
@BackpackerKumar 2 күн бұрын
நன்றி தம்பி
@Tharani.777
@Tharani.777 2 күн бұрын
No one Else's to bet you bro for they Raw and real Adventure 🔥 💯
@BackpackerKumar
@BackpackerKumar 2 күн бұрын
Thanks brother
@gajendruduveerapaneni8175
@gajendruduveerapaneni8175 2 күн бұрын
மிகவும் சிரமத்துடன் கூடிய நல்ல வீடியோ
@baskisiva6978
@baskisiva6978 Күн бұрын
சூப்பர் குமார்... நமீபியாவில் உள்ள சீல்களை மிக அருகில் எதிர்பார்க்க முடியாத அளவில் காண முடிந்தது அதுவும் லட்சக்கணக்கில் கடற்கரையில் உள்ள சீல்கள் மிகவும் அருமை நீங்கள் பார்ப்பது மட்டுமின்றி உங்களையும் நேரடியாக அழைத்து சென்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்...!
@ulagamsutrumtamilanjai4066
@ulagamsutrumtamilanjai4066 Күн бұрын
கடைசியாக 25 வருடங்களுக்கு முன்பு வண்டலூர் ஜூ கடல் சிங்கங்களை பார்த்தோம் இன்று நமீபியாவில் உள்ள கடல் சிங்கங்களை எங்களுக்கு காட்டியதற்கு நன்றி
@radjyparamagouroum4841
@radjyparamagouroum4841 2 күн бұрын
உங்க வீடியோஸ் பார்க்கும்போது ஒரு அமைதியான சந்தோஷம் கிடைக்கிறது அண்ணா
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 2 күн бұрын
(கடல் நாய்கள்) அற்புதமான காட்சிகள் ஆயிரக்கணக்கானவைகள் அல்ல லட்சக்கணக்கானவைகள் இருக்கே ஆஹா அற்புதம் கடவுளின் அற்புதமான படைப்புகள் 🙏👍
@Crazyjmviews
@Crazyjmviews 10 сағат бұрын
உங்களுடன் சேர்ந்து நாங்களும் பார்த்து ரசித்த உணர்வு கிடைத்தது குமார் அவர்களே நன்றி!!! ❤
@liramu69
@liramu69 2 күн бұрын
மிக அருமை sir. மேலும் மேலும் பல வெற்றிகள் தொடரட்டும்...
@bhagimedia
@bhagimedia 2 күн бұрын
நன்றி நன்றி நன்றி சகோ அற்புதமான பதிவு இவ்வளவு அருகில் தைரியமாக கடல் சிங்கங்களை தெளிவாக விளக்கி காட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் சகோ ❤💐
@Rameshkumar7
@Rameshkumar7 Күн бұрын
அட்டகாசம் 🤝
@MrArunsns
@MrArunsns Күн бұрын
Super south Africa la vittatha Namibia la mudichuteenga...
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 Күн бұрын
ஆள் நடமாட்டம் இல்லாத நிலையில் Lift கேட்டு பயணம் செய்தது செம தில். அற்புதமான கடல் நீர்நாய்கள் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கில் பார்த்தது மகிழ்ச்சி சந்தோஷம். நன்றி குமார்.
@rockytravelerraj391
@rockytravelerraj391 2 күн бұрын
1 hour 15 min oru hollywood movie patha effect nanba super athan enga kumar bro.nanba all the best nanba
@sureshkumar926
@sureshkumar926 Күн бұрын
Wow really amazing experience and great no words to say... This episode really excellent bro, you are good hearted person so you got all good things right time... Lift got it so many times... Finally reached the gape cross and watch sea dogs... no words really great experience bro.... This is real and Raw content traveller in India... Thank you so much for your valuable dedication and hardworking.... Great job 🎉🎉🎉
@MadanaGopal-jz1ty
@MadanaGopal-jz1ty 2 күн бұрын
Namibia is very different from the other african countries you travelled bro. Fantastic video seeing seals very closely
@mohamedsathakathullah6212
@mohamedsathakathullah6212 2 күн бұрын
இயற்கையின் அற்புதம் விவரிக்க வார்த்தைகளே இல்லை போகமுடியுமோ முடியாதோ போய் திரும்ப முடியுமோ என்ற உங்களின் தவிப்பு எங்களையும் தொற்றிக் கொண்டது போன பிறகு உங்களின் உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொண்டது கடவுளின் துனை உங்களுக்கு எப்பவும் இருக்கும்.ஆமா சீல் கடிச்சா தொப்புள சுத்தி 18 ஊசி போடுவாங்களா......!!!!!!
@jayakumararumugham2519
@jayakumararumugham2519 2 күн бұрын
Super Mr Kumar and thanks for fantastic video.
@Gvenkat542
@Gvenkat542 2 күн бұрын
😍😍All Namibia episode 🔥🔥kumar Anna❤❤ take care
@deivasigamanithulasingam1689
@deivasigamanithulasingam1689 Күн бұрын
One of best natural vedio after antartica series, kumar❤
@nadasonjr6547
@nadasonjr6547 2 күн бұрын
எனக்கு பிரச்சனையில்ல குமார் பதிவின் மூலம் உலகத்தை சுற்றுகிறேன். நன்றி குமாரு❤
@jason96
@jason96 22 сағат бұрын
Great video, thank you for visiting the sealions 🙌🏾
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 2 күн бұрын
Sound of sealwalrus and your joyful sound vibrated us!
@missuakkamegala2385
@missuakkamegala2385 2 күн бұрын
வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் சப்கிரைபர் விஜி கடல் சிங்கத்தை கண்டு மகிழ்ந்து எங்களையும் மகிழ வைத்த தமிழ் சிங்கமே வேற லெவல் ❤❤❤
@shanmugamramalingam3377
@shanmugamramalingam3377 8 сағат бұрын
ரொம்ப சந்தோசமா இருக்கு குமாரு வாழ்த்துக்கள்
@shanthip8958
@shanthip8958 2 күн бұрын
ஹாய் தம்பி நலமா. உங்கள் வீடியோ மற்றும் எபிசோட் ரெம்ப ரெம்ப ரெம்ப நல்லா இருக்கு உலகம் சுற்றும் வாலிபனே வாழ்த்துக்கள் நன்றி🎉🎉🎉🎉
@asokanchandran
@asokanchandran Күн бұрын
குமாரின் லிஃப்ட் அனுபவம் சில சமயம் மகிழ்ச்சி யாகவும் சில சமயங்களில் கஷ்டமாகவே இருந்தது நமீபியாவின் கேப்கிராசில் கடல்நாய்களின் கூட்டம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது டென்ட் எடுத்து சென்றது மிக உதவியாக இருந்தது அட்லாண்டிக் பெருங்கடலில் குறித்த நேரத்தில் சூரியனின் அஸ்தமனம் அருமை
@dennadenna1938
@dennadenna1938 Күн бұрын
சூப்பரான வீடியோ குமார் அண்ணா ❤
@dhanusri7181
@dhanusri7181 2 күн бұрын
Super Vera level ha irriku🎉🎉🎉
@muraliramaraj8441
@muraliramaraj8441 2 күн бұрын
ஒளிவு மறைவு இல்லாத அசாத்தியமான அற்புதமான மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு ! One of the best travel vlogs ever done by a Tamil You Tuber for sure . Keep Rocking Kumar ... but be careful when you go alone hitchhiking like this anywhere around the World . Personal safety first . Other's next ...!!! 👏👏👏
@r.lakshmananrlakshmanan739
@r.lakshmananrlakshmanan739 2 күн бұрын
குமார் உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் என்றும் எங்கள் குமார் தம்பி எங்க தம்பி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@vks12345678
@vks12345678 2 күн бұрын
Wow Kumaru anna. Really awesome, love it❤❤❤ As usual your Biggest fan from SRILANKA ❤❤❤
@dprab123
@dprab123 Күн бұрын
Semma risk taking.. Be careful bro
@ruthutv6074
@ruthutv6074 2 күн бұрын
அடுத்த பயணத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்❤❤❤❤❤❤❤
@sankaranarayanannarayanan4
@sankaranarayanannarayanan4 2 күн бұрын
மிக அருமையான பதிவு சகோதரா குடும்பத் துடன் கண்டு மகிழ்கிறேன்
@Alfavicky
@Alfavicky Күн бұрын
#sun set view #marvelous #kumar na...🌅👌
@anum8599
@anum8599 2 күн бұрын
Ur doing a great job really my whole family is ur big fan we all watch ur videos together with so much fun… but at the same time we also understand how much of hard work, struggles and risks u undergo… may god bless u for that and ur gonna see whole world with gods blessings ❤
@SMARTYORK
@SMARTYORK 2 күн бұрын
Waiting for your video and Lovely places ❤❤
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 2 күн бұрын
🌧️☔⛈️ஹாய் குமார் ப்ரதர் நன்றி வாழ்த்துக்கள் 🌧️☔⛈️
@SaravananS-pq1pz
@SaravananS-pq1pz 2 күн бұрын
Wonderful Seal experience thousand of seals awesome, Thanks for showing kumar bro keep rocking #Saravanan_Salem
@vanitharavikumar2952
@vanitharavikumar2952 2 күн бұрын
Very super bro Thanks We all enjoyed with you❤
@sankaranarayanannarayanan4
@sankaranarayanannarayanan4 2 күн бұрын
தம்பி ஆவலூடன் காத்திருந்தோம் வாழ்த்துக்கள்
@allwinalley
@allwinalley 2 күн бұрын
Fantastic Kumar bro nice episode njoyed a lot specially after watching seals it was amazing
@chandrupavi3379
@chandrupavi3379 2 күн бұрын
Wow attakasamana video kumaru bro. Romba risk eduthu sealions big koottam wow fantastic wonderful amazing bro🎉🎉🎉.
@ruthutv6074
@ruthutv6074 2 күн бұрын
எங்கள் குமாரின் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉❤
@V.deivangarajan
@V.deivangarajan Күн бұрын
Very braveman thanks
@johnsundar1591
@johnsundar1591 Күн бұрын
Arumai arumai Thambi❤❤❤❤❤❤❤❤
@TharaneyYohanathaja
@TharaneyYohanathaja 9 сағат бұрын
Adventure peaked in this episode ❤
@viswanathansubramanian6521
@viswanathansubramanian6521 Күн бұрын
Mr.Kumar really worth watching ..
@vibranarayanan1673
@vibranarayanan1673 28 минут бұрын
அருமை 🎉அண்ணா போகமுடியாத இடம் அருமை
@jeyaramah1475
@jeyaramah1475 2 күн бұрын
Superb Kumar 👌. Your determination, perseverance, and patience... paid it all in one go - that was a fantastic sight of seeing the colony of sealions. Oh my god 🙀 unimaginable. Hopefully, your return trip is easy and smooth. God bless 🙌🏾 ❤
@TP-fr7sv
@TP-fr7sv Күн бұрын
கடல்சிங்கம் 1 - ஐயோ சிங்கத்தை சாப்பிட்ட சிங்கம் வருது எனக்கு பயமா இருக்கு! கடல் சிங்கம் 2 - அதெல்லாம காட்டு சிங்கம். நாம கடல்சிங்கம் அந்த சிங்கம் நம்மை ஒன்னும் பண்ணமுடியாது. க சி 1 - எப்படி சொல்றே? க சி 2 - நம்ம கிட்ட வந்தாவே நாத்தம் புடுங்கும்னு எல்லோரும் ஓடுவாங்க இது போதாதா, சிங்கத்தை, தின்ன சிங்கத்தை தொறத்த. க சி 1 - ஐயோ அங்க பாரு சிங்கம் இவ்வளோ தூரம் வந்துட்டுது க சி 2 - இதோ நான் போய் தொறத்தி உடறேன். ஹேய்! ஹேய்! குமாரு - ஐயோ எங்க ஏரியா உள்ள வரதேன்னு தொறத்துது! க சி 1 - ஆங் அந்த பயம் இருக்கட்டும். கசி 2 - இன்னோர்கா இந்த பக்கம் வந்துபாரு அப்பறம் தெரியும் சேதி! குமாரு - ஐயோ வழில ஒன்னு இருக்கு! எப்படி போறது ? 1..... 2... 3.... சிங்கத்தை தின்ன ஈரோட்டு சிங்கம் இப்போ கடல் சிங்கத்தை தாண்டியாச்சு!
@evlogstamil6020
@evlogstamil6020 Күн бұрын
Very good experience. Thank you
@KanchanaDevi-p9d
@KanchanaDevi-p9d Күн бұрын
அருமை.குமார்‌‌.அவர்களே❤😊
@RajeshRaj-zs3cg
@RajeshRaj-zs3cg 2 күн бұрын
காண கிடைக்காத காட்சி அருமை குமார் ❤
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 25 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 59 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 1,3 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
🇿🇲 Budget African Wildlife Safari தமிழில் | Zambia ep6
1:00:41
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 25 МЛН