🙏ஆதரவளித்த அக்கா குடும்பம் | 🇳🇦 Namibia Ep8

  Рет қаралды 13,332

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Пікірлер: 149
@BackpackerKumar
@BackpackerKumar 4 сағат бұрын
🇳🇦 எதிர்பாராத நமிபியா அக்கா அன்பில். மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏 Namibia full episodes link Ep1: kzbin.info/www/bejne/epDcgHVng8qhm6c Ep2: kzbin.info/www/bejne/pKOWiYSfa7CYmdk Ep3: kzbin.info/www/bejne/ammmioOrgbVpfJI Ep4: kzbin.info/www/bejne/qoLUhIuMpq6npc0 Ep5: kzbin.info/www/bejne/hoHJc6aqgKujjqc Ep6: kzbin.info/www/bejne/d4Kyep2Ne6mbaJo Ep7: kzbin.info/www/bejne/qqSspp-reMujaLc Ep8: kzbin.info/www/bejne/oYCTpnd3Yr-Nl7M
@mariyappannithayah5962
@mariyappannithayah5962 6 сағат бұрын
ஒவ்வொரு நாட்டிலும் உங்களை முக மலர்ச்சியோடு வரவேற்று உபசரிக்கும் உன்னதமான மனிதர்களை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் தம்பி...
@ramanujamk3146
@ramanujamk3146 5 сағат бұрын
இந்திய வம்சாவழியினருக்கு பாராட்டுகள்/வாழ்த்துக்கள்.
@kuttyakka-um9ec
@kuttyakka-um9ec 5 сағат бұрын
குமார் எப்படி இருக்கீங்க இந்த எபிசோடு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நீங்க சந்திக்கிற மக்கள் எல்லாருமே நல்லா இருக்காங்க உங்களுக்கு நல்லதே நடக்கும் சூப்பர் குமார் பத்திரமா இருங்க ஜீசஸ் லவ் யூ❤❤❤
@prasannajothi9070
@prasannajothi9070 6 сағат бұрын
வணக்கம் அண்ணா!! தங்களின் அடுத்த சீசன்க்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்... ❤
@tamilselvanv9006
@tamilselvanv9006 4 сағат бұрын
ஆப்பிரிக்கா சீசன் மிக மிக அருமை தென்னாப்பிரிக்காவில் தாங்கள் பயணம் செய்தபோது நமது தமிழ் மக்கள் தங்களுக்கு உதவி செய்தார்கள் ஆனாலும் அங்கு அச்சம் கலந்த பயணமாகவே அமைந்தது அதற்கு நேர்மாறாக தங்களுடைய நமீபியா பயணம் மிக மிகச் சிறப்பாகக் இருக்கிறது பாலைவனங்களை சுட்டிக்காட்டினீர்கள் கடல் சிங்கங்களை கண்டு ரசித்தோம் தற்போது எதிர்பாராத விதமாக ஒரு அக்காவின் வீட்டில் மீன் விருந்தும் அசத்தி விட்டீர் சகோதரத்துவம் மிக்க நமீபியா மக்களுக்கும் மிகவும் கஷ்டப்பட்டு அதிக போக்குவரத்து வசதிகள் இல்லாத இடங்களில் பயணம் செய்து எங்களுக்கு சுற்றி காண்பித்த தங்களுக்கும் மிக மிக நன்றி 🎉🎉🎉🎉🎉🎉❤❤
@balasubramanian889
@balasubramanian889 5 сағат бұрын
உங்களுக்கு லிப்ட் கொடுத்த அந்த தம்பதியினர் அருமை வாழ்த்துக்கள்
@manikandanas118
@manikandanas118 5 сағат бұрын
நன்றி சகோ குமார் .... .. உலகம் , உங்கள் மூலம் இன்று கற்று தந்தது ! ஹலோ , நாங்கள் உதவிக்கு வரலாமா நீ , கேட்டாலும் கேட்காவிட்டாலும் - தாராளமா நல்லவர்க்கு உதவிட நல்லவர்கள் எப்படியோ, உறுதியா வருவார்கள் அதிலும் என் தம்பி குமாருக்கு நிச்சயம் இருப்பர் ஊர் ஊருக்கு மீண்டும் லிஃப்ட் கொடுத்த பால் இதுக்கு பெயர் தான் டிவைன் கால் அருமையான மீனவ கிராமம் இன்றைய பதிவின் சாரம் அற்புத விளக்கு பெற்ற அலாவுதீன் குமாருக்கு , உதவிய நட்பு எலாதீன் மனமுவந்து செய்த உபசரிப்பு கபடம் இல்லாத புன்சிரிப்பு மீனவ கிராமத்து வாழ்க்கை உரைப்பது கஷ்டத்தில் கூட, வாழ்வின் மேல் நம்பிக்கை எலாதீன் வீட்டு இரவு விருந்து நட்பை பறைசாற்றும் நல் மருந்து
@varahamoorthyr892
@varahamoorthyr892 6 сағат бұрын
குமாருக்கு சென்ற இடமெல்லாம் வரவேற்பு ❤
@UmaDevi-dp7ex
@UmaDevi-dp7ex 4 сағат бұрын
இன்றைய பயணம் எவ்வளவு ஆச்சரியமான வியக்க தக்க பயணம் அருமையான மனிதர்கள் இவர்களை சந்திக்க கிடைத்தது பெரிய வரம் கடவுள் ஒரு கணக்கு வைத்திருப்பார் என்பார்கள் இந்த நட்பு எதிர்பாராமல் கிடைத்தது மிக்க ஆச்சரியம் மற்றும் மகிழ்ச்சி மிக்க நன்றி
@globaz007
@globaz007 5 сағат бұрын
அருமையான அனுபவம் BPK ,..
@ekambaramunusamy2364
@ekambaramunusamy2364 6 сағат бұрын
உலகம் மிக சிறியது அதனால்தான் மீண்டும் அவர்களை. சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று தான் சொல் வேண்டும்🙏💕
@artistbas-reliefsculpture
@artistbas-reliefsculpture 4 сағат бұрын
அன்பு நிறைந்த மக்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள் என்பதை புரிய வைத்தாய் நன்றி குமாரு நன்றி
@thavarasanagarasa823
@thavarasanagarasa823 6 сағат бұрын
உங்களின் பதிவுகள் சிறப்பு.தொடரட்டும் உங்கள் புதிய பயணம்.
@Rameshkumar7
@Rameshkumar7 4 сағат бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@manoharanrajan824
@manoharanrajan824 4 сағат бұрын
வணக்கம், குமாரு. இந்திய வம்சாவழித் தம்பதியரின் அட்டகாச உபசரிப்பு அருமை. மிகவும் திருப்தியாக அமைந்ததைக் கண்டு மனம் நெகிழ்ந்தது. சீசன் 8 தொடர் முடிவை நோக்கி நகர்வதில் கூடுதல் பரபரப்பு. பயணம் 9 - இல் திளைத்திருக்கும் உங்களை வாழத்துவதோடு ஒன்பதாவது பயணத்தின் முதலாவது பதிவை காணவும் மிக்க ஆவலுடன் காத்திருக்கும் அன்பர் களில் ஒருவனாக, அன்புடன் மனோகரன் திருச்சி ❤🎉
@ashok4320
@ashok4320 5 сағат бұрын
வருங்கால சுற்றுலாத்துறை அமைச்சர் குமார் அண்ணன்
@MurganMurgan-r5e
@MurganMurgan-r5e 5 сағат бұрын
உங்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களுக்கு நன்றி சார் ரொம்ப நன்றி ஒரு சூப்பரா பாத்துக்கங்க எல்லாருமே🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@bhagimedia
@bhagimedia 4 сағат бұрын
ஆஹா சகோ என்னென்ன அற்புதங்கள் நிகழ்கிறது அருமையான இந்திய வம்சாவளி பெண் நட்புடன் உதவிகள் செய்வது மிகவும் பெருமைக்குரியது நீங்கள் அதிர்ஷ்டசாலி சகோ மிகவும் சிறப்பான பதிவு எப்போதும் போல நன்றி சகோ ❤👌👏🏻👏🏻
@navithahamed1954
@navithahamed1954 5 сағат бұрын
Your are living my dream life..... Take care of yourself.... Always have a wonderful journey 🙏
@MindMuse1357
@MindMuse1357 4 сағат бұрын
Kumar sir, you just met the most amazing couple! She's so kind and caring.... and her boyfriend is equally friendly and helpful. It was a pleasure seeing them both.
@shanthip8958
@shanthip8958 4 сағат бұрын
ஹாய் தம்பி வணக்கம். போன எபிசோட் செம செம செம செம வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இந்த எபிசோட் உங்கள் நல்ல மனதிற்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள் சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி சகோ🎉🎉🎉🎉🎉🎉🎉
@MadPriya1
@MadPriya1 4 сағат бұрын
செந்தில், அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்.. ஆனாலும் அதிக ரிஸ்க் எடுக்கின்றீர்கள்... பார்த்து...
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 6 сағат бұрын
நமீபியா. 8.பதிவு.அருமை. குமாருக்கு. வாழ்த்துக்கள். 👍👍🏡🏘🎡
@kathiragan2245
@kathiragan2245 4 сағат бұрын
Really great to see this video Kumar,,,
@Tharani.777
@Tharani.777 6 сағат бұрын
Fanstacits Episode broo ❤️.. Keep rocking broo 🔥..
@sundaramr5565
@sundaramr5565 6 сағат бұрын
Kumar sir, Good person like you always get help from good people..Super
@sampathkumar2864
@sampathkumar2864 4 сағат бұрын
Hi kumar very lucky day for you more lifts,same couple seen today and local couple hospitality and fish fry dinner good.keep its up❤❤❤❤❤
@muruganmani6023
@muruganmani6023 4 сағат бұрын
திண்டல் முருகனிடம் தொடங்கி மீண்டும் திண்டல் முருகனிடமே நிறைவுறும் தங்களின் பயணங்கள் ஒரு அதிசயம் குமாரு ❤🎉😊 வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி 🎉❤ ஆவலுடன் அடுத்த பயணத்தைக் காண ..... நாம் 😊😅
@saravananm2977
@saravananm2977 4 сағат бұрын
Kumaaru... Namibia.. la.. Meenavar... Kuppathila... Sornakka.. &... Pattasu.. Balu... romba.. help pannanga.. happy... 🎉
@rahmaanverdeen4837
@rahmaanverdeen4837 4 сағат бұрын
அந்த சகோதரிகளுக்கு நன்றி எங்கள் குமாரை அழைத்து பெரிய உதவி செய்ததற்க்கு Thanks for that sisters
@manikandanas118
@manikandanas118 5 сағат бұрын
சிறப்பு சகோ குமார் 🎉
@posadikemani9442
@posadikemani9442 5 сағат бұрын
Good thoughts nice returns happy enjoy celebrate GOD WILL BE WITH YOU
@SriniVasan-p9b
@SriniVasan-p9b 4 сағат бұрын
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you Tuber நீங்கள் தான் குமார் சார்
@ARUN.NOBITA
@ARUN.NOBITA 4 сағат бұрын
Video Vandhachuuu ♥️😍
@amulrajamulraj5108
@amulrajamulraj5108 4 сағат бұрын
உங்கள் ஆங்கில உரையாடலை ஆங்கிலம் தெரியாத எங்களை பொன்றோர்க்கு மொழி பெயர்க்கவும் நன்றி வணக்கம் 🎉🎉
@krishipalappan7948
@krishipalappan7948 5 сағат бұрын
மிக்க நன்றிங்க நண்பரே குமாரு 💞💞💞🙏💞💞🙏
@rrkatheer
@rrkatheer 6 сағат бұрын
Waiting for this bro. African series always exciting and interesting
@Ramakrishnan-mz8fk
@Ramakrishnan-mz8fk 4 сағат бұрын
அக்கா நன்றாக புகை பிடிக்கிறார்கள். வீட்டில் அண்ணன் கண்டிப்பதில்லை போல் இருக்கிறது.
@nalladhenadakkum_23
@nalladhenadakkum_23 6 сағат бұрын
Anna u really done a great 🎉..nerla poi paka mudiyadha engala pala nadugalai paka vaikringa..superb anna ❤
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 5 сағат бұрын
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎉
@piravar-k3i
@piravar-k3i 4 сағат бұрын
நல்லாவே இருக்கு குமார் j.p. ஐய்யா avanashi
@pandians4424
@pandians4424 5 сағат бұрын
குமார் இக்கு மட்டும் நடக்கிறது எல்லாம் நல்லதாவே நடக்கிறது.கடவுள் இருக்கிறான் குமாரு.
@gopalveeraiya21880
@gopalveeraiya21880 5 сағат бұрын
❤🎉🎉🎉❤ வணக்கத்துடன் திண்டுக்கல் கோபால் 🙏🙏🙏🙏🙏
@mani8714
@mani8714 5 сағат бұрын
என்னங்க குமாரு,,,,நீங்க சொல்ல வேண்டியதுதானே,,,,அக்காகிட்ட, ,,,கனியண் பூங்குன்றனார் சொன்னாரே,,,யாதும் ஊரே யாவரும் கேளீர்,,,ன்னு,,,எபிசோட் சூப்பர்யா,,,,இம்,,,ஜமாய்,,,,,
@nithin_96
@nithin_96 4 сағат бұрын
<a href="#" class="seekto" data-time="66">01:06</a> brooo sathama sirichitaen 🤣🤣🤣🤣
@ruthutv6074
@ruthutv6074 6 сағат бұрын
உங்கள் வீடியோவிற்கான உங்கள் உங்கள் நண்பர்கள் எங்கள் குமாருக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤
@dhanusri7181
@dhanusri7181 5 сағат бұрын
Super video sir 🎉🎉🎉🎉
@sekarvara6094
@sekarvara6094 6 сағат бұрын
Supper thambi vazthukkal
@sripathi1828
@sripathi1828 6 сағат бұрын
Always ur videos hit on-time notification brother 🎉🎉🎉
@ruthutv6074
@ruthutv6074 6 сағат бұрын
❤🎉🎉🎉🎉 கடல் சிங்கங்கள் மிகவும் சூப்பர்
@PremSangita
@PremSangita 6 сағат бұрын
வணக்கம் அண்ணா நான் தான் முதல் நபர் முந்தைய எபிசோடு மிகவும் அருமை வாழ்த்துக்கள்.. 🙏🙏❤️❤️👍👌👌
@JestinSteel
@JestinSteel 6 сағат бұрын
Super kumar vazyhukkal 🎉🎉🎉❤
@karthicm3300
@karthicm3300 6 сағат бұрын
Welcome back brother ❤
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 6 сағат бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
@vijayakumar2914
@vijayakumar2914 4 сағат бұрын
மனமிருந்தால் மார்க்கம் உண்டு.
@fr_faslul
@fr_faslul 5 сағат бұрын
The raw and real ❤
@AkbarHusain-sg1ci
@AkbarHusain-sg1ci 6 сағат бұрын
I have been waiting for your video for so long❤
@blackpearl1757
@blackpearl1757 6 сағат бұрын
Super super video bro we are support you😊😊😊😊
@ravindardevadurai2882
@ravindardevadurai2882 6 сағат бұрын
You have taken good decision, bravo
@தூவானம்தொடரட்டும்
@தூவானம்தொடரட்டும் 5 сағат бұрын
Keep rocking bro🎉🎉
@sriparathithasanshanmugam2167
@sriparathithasanshanmugam2167 4 сағат бұрын
Super Kumar Brother from swiss
@meerahussain2184
@meerahussain2184 6 сағат бұрын
தங்களுடைய பதிவிற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
@KishanthKishanth-h9g
@KishanthKishanth-h9g 4 сағат бұрын
இலங்கைக்கு எப்பொழுது வருவீர்க அண்ணா?
@viswanathanviswa966
@viswanathanviswa966 6 сағат бұрын
ஆகா.அருமை..❤❤❤❤❤❤❤
@tharangaming1226
@tharangaming1226 6 сағат бұрын
Arumai anna👌🏻
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 6 сағат бұрын
There is no assured and confirmed transport facility for you to reach the destination. Despite it you are making it worth watching!
@SUBRAMANIAN-kn8tn
@SUBRAMANIAN-kn8tn 5 сағат бұрын
Good luck kumar😊
@gowrikumarsomasundaram460
@gowrikumarsomasundaram460 4 сағат бұрын
❤❤Son, last episode told you that you will not face much of a problem, for the simple reason that Muruga Perman is always with you. Have a wonderful future. Which country are you travelling NOW. 🎉🎉
@vjbrinda
@vjbrinda 4 сағат бұрын
வணக்கம் அண்ணே🙏
@Rafeeq2224
@Rafeeq2224 5 сағат бұрын
நல்லது ப்ரோ ஏனென்றால் குழந்தைகள் வரைக்கும் உங்க வீடியோவை பார்க்கிறார்கள் ஆடை இல்லாமல் இருந்திருந்தால் பார்க்க நன்றாக இருக்காது. உங்கள் வீடியோவை டிவியிலும் பார்க்கிறோம்
@sureshr9016
@sureshr9016 6 сағат бұрын
You may show Tanjore periya koil, Belur temple, Hampi temples to the couple.
@VedhaVlogs-vv5ji
@VedhaVlogs-vv5ji 6 сағат бұрын
Hi I'm from Coimbatore.. Working erode city... Like your videos ❤
@RAVI-ve1rk
@RAVI-ve1rk 6 сағат бұрын
Vankam Kumar sir 1 like super singer kumar sir KZbin super star simple and hardworker brave kumar sir
@haliquszamanm406
@haliquszamanm406 5 сағат бұрын
Assalaamu alaikum super ❤🎉
@SriRam-c8t
@SriRam-c8t 6 сағат бұрын
அட்டகாசம் நண்பரே 🎉
@drponnuvel
@drponnuvel 6 сағат бұрын
Nice to see your videos
@VetriGuruYT
@VetriGuruYT 4 сағат бұрын
13.48 Unga Beer Bottle Na Paathutan Kumar Noow😅
@ManiKandan-l1k
@ManiKandan-l1k 5 сағат бұрын
Super kumar 🎉🎉🎉
@SarojiniGini
@SarojiniGini 6 сағат бұрын
Tanggamana akka😊.good people
@suhinruban4501
@suhinruban4501 5 сағат бұрын
Super brother 🎉
@3232pradeep
@3232pradeep 5 сағат бұрын
எங்க நாட்டுல மீனவர்கள் இப்படி இருக்க மாட்டாங்க நூ நீங்க சொல்லணும் அது உங்க கடமை சொல்லுங்க அவங்க அந்த மீனவர்களுக்கு ஒரு வேளை புரிய வைக்கலாம்
@Abhibrokenheart
@Abhibrokenheart 5 сағат бұрын
Ask them to come india.we want to hear frm them.form a get togethe to the people in your houser around the world you met
@lakshmanasamy85
@lakshmanasamy85 5 сағат бұрын
Vanakam Kumar 🙏🙏🙏🙏🙏🙏
@VivekMathi-ec7mt
@VivekMathi-ec7mt 4 сағат бұрын
Bro adutha season switzerland ponga bro😊🎉❤
@jayaseelanvenkatesan8134
@jayaseelanvenkatesan8134 6 сағат бұрын
Waiting ❤
@dhilpkumar1345
@dhilpkumar1345 4 сағат бұрын
Super Anna
@liramu69
@liramu69 5 сағат бұрын
Super Sir
@ThiluckshanThenuja
@ThiluckshanThenuja 6 сағат бұрын
Hi anna Love from Sri Lanka ❤️
@vasanthyvasu2799
@vasanthyvasu2799 4 сағат бұрын
Super🎉🎉🎉🎉🎉🎉
@baranirajan7293
@baranirajan7293 6 сағат бұрын
Good decision bro 👍
@SIVAKUMAR-uj2si
@SIVAKUMAR-uj2si 6 сағат бұрын
very super kumar💜💜💜💜💜💜💜💯💯💯💯💯💯💯
@kathiragan2245
@kathiragan2245 6 сағат бұрын
Va vaathi va vaathi ❤❤❤
@MRVPPK
@MRVPPK 6 сағат бұрын
Nice bro
@megarajrenuka3714
@megarajrenuka3714 4 сағат бұрын
Anna perundurai vantha sollunga
@baskaranchinnappan4650
@baskaranchinnappan4650 6 сағат бұрын
All the best.tnstc.Dindigul
@thangarajkvl
@thangarajkvl 5 сағат бұрын
<a href="#" class="seekto" data-time="1155">19:15</a> boy friend aah...😂😂😂
@SrinivasanThiruvalangadu
@SrinivasanThiruvalangadu 5 сағат бұрын
Super kumar
@3232pradeep
@3232pradeep 5 сағат бұрын
குமார் அங்க போய் நம்ம மீனவர்கள் எப்படி வசதியாக இருக்காங்கன்னு video la kaatunga kumaru
@sathiskumar4844
@sathiskumar4844 6 сағат бұрын
Vanakam Nan ungal sathis 🎉🎉🎉🎉❤❤❤❤
🦭African Sealion Colony தமிழில்👍| 🇳🇦 Namibia Ep7
1:15:41
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 12 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 133 МЛН
How One Family Lives in the Mountains Far from Civilization
34:48
Food Around The World
Рет қаралды 2,3 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 597 М.