நான் சிங்கப்பூர் துறைமுகத்தில் Driver ஆக ஐந்தாம் வருடம் வேலை செய்கிறேன். ஏஜென்ட் மூலமாக வந்தேன். மாதம் 50 ஆயிரம் சம்பளம். மூன்று வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் மீண்டும் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் எனது கம்பனியில். எம் தமிழ் உறவுகள் இந்த வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ளவும். நானும் பணம் கட்டிதான் வந்தேன். எங்கள் ஊரில் ஒரு அண்ணன் 12 வருடங்களுக்கு முன்பு இதே வேலைக்கு வந்து இப்போது உழைத்தது போதும் என ஊரில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார். இத்தனை வருடங்களுக்கு முன்பும் இதே சம்பளம் தான். அவர் படித்தது பத்தாம் வகுப்பு நான் படித்தது இஞ்சினியரிங். வேலை கிடைக்காமல் இங்கு வந்தேன். இந்த வேலைக்கு பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். ஒட்டுனர் உரிமம் இருக்க வேண்டும். ஜனவரி 5 ஆம் திகதி தொலைபேசி வழியாக நேர்முக தேர்வு நடக்க உள்ளது . இந்த ஆபிஸ் கடந்த 12 வருடங்களாக இதே இடத்தில்தான் உள்ளது. (MULTI PURPOSE MAN POWER AGENCY, No:18, 2nd Floor, Railway Colony First Street, Nelson Manikkam Road, Near Metha Nagar Bus Stop, Nungambakkam, Chennai-29, Contact agent Mr. Francis Phone No: 99 41 47 51 30. நான் 2017 ஆம் ஆண்டு ஆபிசில் பதிவு செய்துவிட்டு அன்றே அங்கேயே மெடிக்கல் செக்கப் (ரூபாய் 1500 கட்டணம்)தேர்வில் தேர்ச்சி பெற்றால் பின் டிசம்பர் மாதத்தில் வேடந்தாங்களில் 15 நாட்கள் கண்டெய்னர் லாரி ஓட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. தங்கும் இடம், உணவு, பயிற்சி.கட்டணம் ரூபாய்: 15300. முடிவில் 16,17,18 ஆம் நாளில் தேர்வு நடத்தப்பட்டது. சிங்கப்பூர் ஆபிசர்களால். தேர்ச்சி பெரும் 500 பேர்கள். அடுத்த இருபது நாட்களில் சிங்கப்பூர் வீசா வந்த பிறகே பணம் கட்ட வேண்டும். நான் வரும்போது இரண்டு லட்சத்து இருபத்தைந்தாயிரம் கட்டி வந்தேன். இப்போது 5 அல்லது 10 ஆயிரம் கூடுதலாக இருக்கலாம். வேலையை பற்றி தெரிந்து கொள்ள என்னை வாட்ஸ் அப் ல் தொடர்பு கொள்ளுங்கள். மிஸ் கால் மட்டும் கொடுங்கள் நானே பிறகு அழைக்கின்றேன். இரண்டு நாள் பகல் வேலை இரண்டு நாள் இரவு வேலை. ஆதலால் மாரி மாரி தூங்கி கொண்டிருப்பேன். தாமதமாக பதில் அளிப்பேன் மண்ணிக்கவும். என் பெயர் பீட்டர்: +65-90616128. நான் பயிற்சி எடுத்த வீடியோ,, போட்டோ மற்றும் சிங்கப்பூரில் வேலை செய்யும் போட்டோ வாட்ஸ்அப்பில் அனுப்புகிறேன். நேரலையிலும் தொடர்பு கொள்ளலாம். நண்பர்களே! தேர்வில் வெற்றி பெறும் 300 பேருக்கு மட்டுமே வேலை. சிலருக்கு மட்டுமே வாய்ப்பு என்னை மண்ணிக்கவும். 15300 ரூபாயும் 1500 ரூபாயும் இழக்கும் நிலையும் வரலாம். வெற்றி பெறுபவர்கள் அதிஸ்ட்டம். ஏழைகள் வெற்றி பெற விரும்புகிறேன். ஆனாலும் பெரிய தொகை கட்ட வேண்டியுள்ளது. கொராணா காலமாக உள்ள காரணத்தினால் வேடந்தாங்களில் பயிற்சி இல்லை. அலைபேசி வழியாக மட்டுமே நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்க படுகிறார்கள். ( குறிப்பு: 2022 ஜனவரி முடிந்த பிறகு என் தொலை பேசி எண்ணை அழைத்து தொந்தரவு செய்யாதீர்கள்! மீண்டும் வேலை வாய்ப்பு இருந்தால் நானே சொல்கிறேன்). ஆனால் ஏஜென்டுகள் நீங்கள் எப்போதும் அழைக்கலாம். Driver அல்லாதவர்க்கும் Lashing என செல்லப்படும் வேலைக்கு 500 பேர் எடுக்க உள்ளார்கள். ஏஜென்ட்டை தொடர்பு கொள்ளவும்.
@manjunathans64043 жыл бұрын
அண்ணா உங்க அனுபவம் எங்களுக்கு ஒரு தெளிவை உண்டாக்குகிறது 🙏🙏நன்றி
@jackkitchen87593 жыл бұрын
தலைவா உங்கள் சேவை தொடர வேண்டும் வாழ்த்துக்கள் அடுத்த பகுதியை விரைவாக பதிவு செய்து வெளியிடுங்கள்
@pragyapragya90642 жыл бұрын
Job opening sollunga bro
@agavaitamil4682 жыл бұрын
He passed away bro
@sharon.t26492 жыл бұрын
Anna naingalum pogalaamma Singapore
@chellapandig19173 жыл бұрын
சிங்கப்பூரில் முதலாளியகூட சமாளித்து விடலாம் ஆனா நம்ம தமிழர்களின் அரசியல் தாங்க முடியாது..
@samysamy76903 жыл бұрын
unmai
@agavaitamil4683 жыл бұрын
உண்மை
@mmanojkumar70863 жыл бұрын
Hii
@prabakaran52723 жыл бұрын
Fact bro.....I also now getting problem now
@lordofsivansivan27053 жыл бұрын
💯💯💯
@yohanarjun87283 жыл бұрын
Who liked Video Before Watching Fully 😎
@mohamedbasith94573 жыл бұрын
if you post this video 2 years back, i wouldn't even come to singapore after quitting my job at Dubai
@t3-61-vijayakumarscse43 жыл бұрын
Singapore part video lam thaniya oru playlist create pannunga Anna...
@agavaitamil4683 жыл бұрын
Okay நண்பரே
@prakashrockstamil43893 жыл бұрын
Bro yarachum Canada la job ku try panringala sollunga am also search that country
@mohamedibrahima94583 жыл бұрын
Sir... Romba naaal aachu please Unga story ahh mudinga....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@agavaitamil4683 жыл бұрын
Okay
@mageswaran30123 жыл бұрын
Anna konjam sekirama podunga nangalam romba wait pandrom unga vedioku.
@azarkvm12033 жыл бұрын
Super na. Job post pottu romba day achi. Innum job post podunga anna
Anna thaniya oru Singapore work and process oda video playlist create pannunga Anna...
@agavaitamil4683 жыл бұрын
Okay
@aslamjasm47543 жыл бұрын
Bhai Unga video vera level motivation and guidance 🔥🔥👍
@agavaitamil4683 жыл бұрын
நன்றி
@nagarajn57043 жыл бұрын
Thank you for message
@mohamedashik5923 жыл бұрын
காளான் உற்பத்தி/ வளர்ப்பு தொழில் சார்ந்த videoபோடுங்கள்
@agavaitamil4683 жыл бұрын
முயற்சி செய்கிறேன்
@AM_Delphina Жыл бұрын
Hlo bro
@veera65192 жыл бұрын
Anna nan BE mutuchuruken... Epti S pass la wrk vangurathu nalla consultancy ila nalla company iruntha solunga na
@saminathan19913 жыл бұрын
Next pathivu seekiram anna
@pocom18123 жыл бұрын
Fire and safety job vacancy sollunga
@agavaitamil4683 жыл бұрын
தகவல் கிடைத்தால் நிச்சயம் சொல்கிறேன்
@manikandanp93493 жыл бұрын
Bro anumar val mari episode mudive illama pokuthu bro story video time athiga padutha lam la Pora pokka patha 2023 la tha mudiyum pola bro Singapore information therinchikkalam unga channel vanthen mudiyaathu pola 2023 la tha neenga singapore episode mudiyum pola bro daily podunga bro video ..... Reply confirm
@agavaitamil4683 жыл бұрын
நிறைவு பகுதி இன்னும் 2 episode தான்..
@aarick46aarick153 жыл бұрын
Anna ippa Singapore ku poga mudiuma visiting la ... Job try panna mudiuma
@agavaitamil4683 жыл бұрын
போகலாம்.. அங்கு இருந்து யாரவது ஒருவர் உதவி செய்தால் சாத்தியம்..
Boss skill india solution la machina vaangun. Raw materials supply panni avangale phartchees pannikara nu solrang. Atha pathi konjam detail sollunga boss Athu true ah illa fack ah
@agavaitamil4683 жыл бұрын
வேண்டாம் நண்பரே அது போல் நிறைய பேர் ஏமாந்து உள்ளனர்
@3minits2053 жыл бұрын
Student pass la Part time job seiyalama bro?
@mohamedazeem18623 жыл бұрын
Can get job from sri lanka bro
@dubaigalata3 жыл бұрын
Anna epo work pass la poitu S pass posting la job panalam soldraga athuku aprm s pass change panithara soldraga ethuku try panalam vendama
@agavaitamil4683 жыл бұрын
முடியாது
@loguabi19223 жыл бұрын
Uinga sotrey ya oru movie ea eadukalam 😁😁😁
@agavaitamil4683 жыл бұрын
ஆமாம் நண்பரே.. சொல்ல வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய உள்ளது..
@mohammedasif11663 жыл бұрын
Bro konjam seekrom next part podunga
@dinesh29412 жыл бұрын
Rest in peace
@mahathirmohamed71923 жыл бұрын
Anna next video seekirama upload pannuga please
@kesavakarthi76353 жыл бұрын
அண்ணா அடுத்த பதிவு போடுங்க...
@sivarnd3 жыл бұрын
சகோ 35 வயசுக்கு மேல போக முடியாதாம் சொல்றாங்க உண்மையா
@agavaitamil4683 жыл бұрын
முதல் தடவை என்றால் சிரமம்
@surendarmuthu153 жыл бұрын
Waiting for next video
@karthikg18493 жыл бұрын
Anna two days kku oru video poduinga Anna i am waiting
@mmanojkumar70863 жыл бұрын
அண்ணா இப்போது சிங்கப்பூர் விசா கொடுக்கப்பட்டுள்ளது
@dhoniaruncmscdhoni23083 жыл бұрын
ஆவுனா சிங்கபுர் போடுரிங்க. நல்ல லாபத்தோட. தோளில் பற்றி இல்ல நல்ல இயந்திரம் பற்றியோ போடுங்க
@agavaitamil4683 жыл бұрын
Okay
@kuwaitwallpaper83543 жыл бұрын
Seekaram full kathaiya solli mudinga bai
@agavaitamil4683 жыл бұрын
அடுத்த பதிவு கடைசி பதிவு.. சிங்கப்பூர் பயணம் முடிவு.. துபாய் பயணம் ஆரம்பம்..
@arutechadsanddigitalsoluti42923 жыл бұрын
Next Part Seekram Podungapa.....
@dineshsandy44223 жыл бұрын
Gst tax payment pathi laa konjam solla mudiyum ma
@agavaitamil4683 жыл бұрын
முயற்சி செய்கிறேன்
@prakashrockstamil43893 жыл бұрын
Admin bro Canada jobs pathi sollunga please
@DineshDinesh-hs8gm3 жыл бұрын
Anna next video quickly please
@PrabhuPrabhu-jh7og3 жыл бұрын
அண்ணா, Singapore driver job போக வொர்க் பர்மிட் ல டிரைவர் அப்படினு போடணுமா? கொஞ்சம் சொல்லுங்க... 🙏
@agavaitamil4683 жыл бұрын
ஆமாம் நண்பரே
@PrabhuPrabhu-jh7og3 жыл бұрын
@@agavaitamil468 நன்றி அண்ணா🙏
@PrabhuPrabhu-jh7og3 жыл бұрын
@@agavaitamil468 உங்க email id or whatsap numbar இருந்தா குடுங்க அண்ணா.... சிறிய சந்தேகம் கேக்கணும். 🙏
@m.sakthiramar82063 жыл бұрын
Dont drag your story. Complete as soon as possible.
@KumarKumar-uk7lo3 жыл бұрын
Sir put about japan job
@agavaitamil4683 жыл бұрын
தகவல் கிடைத்தால் நிச்சயம் சொல்கிறேன்
@Naanganesh3 жыл бұрын
Job updates podunga brother
@ramkishoreds66043 жыл бұрын
தலைவரே சிங்கப்பூர் கதை இன்னும் முடியவில்லையா? அடுத்த பதிவுல முடிப்பீர்களா? நீங்கள் எப்படி KZbin channel தொடங்கினீங்க? நீங்கள் இப்போது என்ன வேலை செய்கிறீர்கள்? சரி சிங்கப்பூர் s pass எப்படி கிடைக்கும்? வேறு நாடுகளில் employee visa எடுத்து பிறகு அதே நாட்டில் வேறு company il வேலை தேட முடியுமா?
@agavaitamil4683 жыл бұрын
வரும் நாட்களில் நிச்சயம் சொல்கிறேன்
@ramkishoreds66043 жыл бұрын
@@agavaitamil468 Singapore s pass க்கு எப்படி apply செய்ய வேண்டும்
@agavaitamil4683 жыл бұрын
A genuine online platforms.. genuine எது என்பது (இன்டெர்வியூ call ) உங்களுக்கு கண்டுபிடிக்க தெரியவில்லை என்றால் apply செய்யவேண்டாம்
@ramkishoreds66043 жыл бұрын
@@agavaitamil468 தலைவரே எனக்கு ஒன்றும் புரியவில்லை
@prabhuprabhu-kq7yz3 жыл бұрын
Super sir
@mohanr46513 жыл бұрын
Ottagam mekkava... Paavam pa makkal yavalo peru yavalo kastapattu india vanthu irukanga...
@kannanp5533 жыл бұрын
Super
@gopinathlifeispaingopinath74703 жыл бұрын
Singapore very safe country bro. Am work 11years completed ❤❤❤
@musthackali5893 жыл бұрын
Bro ipo singapore ku direct visa kidaikutha detail therija soluga bro...
@thirumurugancwi113 жыл бұрын
are you now working Singapore bro
@rajaauz44993 жыл бұрын
Ipo india la irunthu singapore pogalam aa bro ..Welder work ku agent pesirunthen this month 12 la visa varum nu sonnananga ..But ipo visa innum varala solranga unmaiya bro