Рет қаралды 323,309
In this video you will see the big age difference in marriage in tamil . I explained about age difference in marriage tamil nadu , age difference in marriage and also more about marriage astrology in tamil language. After watching this video you will know why there is such a age gap in marriage through astrology in tamil .
இந்த வீடியோவில் நான் ஏன் இன்று ஆண் பெண் திருமண வயது வித்தியாசம் இவ்வளவு பெரிதாக இருக்கிறது என்று ஜோதிட ரீதியாக கூறுகிறேன் . இதில் நான் கூறிய கருத்துக்கள் வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்யலாமா , அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் ஏன் நடக்கிறது . திருமண வயது வித்தியாசம் முக்கியமா , ஆண்களின் சரியான திருமண வயது என்ன என்றும் கூறியுள்ளேன் .இந்த வீடியோ தமிழ் ஜோதிட ஆர்வலர்கள் அனைவருக்கும் ஒரு பயனுள்ள ஜோதிட தகவல் .