40 வயதில் திருமணம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

  Рет қаралды 27,955

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

40 வயதில் திருமணம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
40 வயதில் திருமணம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil, explained by Dindigul P.Chinnaraj Astrologer India
Ragu
Kethu
Relocated Planets
Retrocated Planets
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #RelocatedPlanets #Ragu #Kethu #RetrocatedPlanets
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 177
@senthilkumars3086
@senthilkumars3086 4 жыл бұрын
ராம்குமாருக்கு உடனடியாக திருமணம் நடக்க இறைவனை வேண்டுகிறேன்...வாழ்க வளமுடன்.....
@msestimators222
@msestimators222 4 жыл бұрын
மிக்க நன்றாக இருந்தது. தெளிாீன விளக்கம். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@pravanya2006
@pravanya2006 4 жыл бұрын
Super sir................... No words to say . Nice explanation about retrograde planets. ,👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝🤝
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 2 жыл бұрын
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@rsaravanan2503
@rsaravanan2503 4 жыл бұрын
நல்ல வேலை 60வயதில் தான் கல்யாணம் ஆகும் என சொல்லமால் விட்டிங்களே . பல பேருக்கு இப்படி தான் இருக்கு
@deviv7318
@deviv7318 4 жыл бұрын
Thanks for everyday videos we r waiting for 5pm everyday... thanks a lot 🙏🙏🙏🙏🙏
@Sath234
@Sath234 4 жыл бұрын
Good explanation sir.. we understood clearly 🙏
@SuperVenkatakrishnan
@SuperVenkatakrishnan 4 жыл бұрын
Chandran is standing on Sani star Pusam- So Punarppu Dosham. And all planets in 5 th house are standing on Ketu star Mars,Guru, Rahu, SAni are standing in Magam and Ketu is in Kumbam and owner is Sani in Vakram Further all planets are standing between Rahu and Ketu - Will not this horoscope attract Kala Sarpa Dosham? Wishing Ram Kumar a happy married life
@umamaheswari7538
@umamaheswari7538 4 жыл бұрын
அய்யா சாமி குல தெய்வமே இந்த மாதிரி 40 வயது ஆகியும் திருமணம் முடிக்காமல் என் உறவினர்கள் நண்பர்கள் பக்கத்து வீட்டுகாரர்கள் என்று 70/ பேர்கள் உள்ளனர், 13ந் தேதி எப்ப வரும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கும் என் நண்பர்கள் சென்னை உமாமகேஷ்வரி
@rvsivabalan7303
@rvsivabalan7303 4 жыл бұрын
எதை எல்லாம் சுற்றி அடிக்க வேண்டுமோ அதை எல்லாம் தொட்டு வந்தாயிற்று. சில சூட்சுமம் பற்றி புரிந்து கொள்வதற்கு rewind பண்ண வேண்டியிருந்தது. அருமை சார்.🙏
@ramsrivatsan92
@ramsrivatsan92 4 жыл бұрын
Super Sir ! Salt example ! 😅 Had to watch twice to understand. Thank you !
@surya4976
@surya4976 4 жыл бұрын
I watched more than two times ,can u clear one confusion .whether rahu will give good results in ketu nakshtra or vice versa as both are always retrograde
@ramsrivatsan92
@ramsrivatsan92 4 жыл бұрын
@@surya4976 Hello Arya, I am not an expert. From the video my understanding. Rahu/ Ketu - conjucting planets or house lord planets if retrograde and its dasha starts = yoga dasha Ketu/ Rahu's house lord is neesham or in 6,8,12 and not retrograde = bad dasha (Rahu or Depositor dasa) To answer your question it is always confusing how Rahu/Ketu and its stars work. Only experts can analyse as you need to know how and where Rahu/Ketu(House + Sign + Aspects) I suggest you to watch Secrets of Rahu ketu video of Chinnaraj Sir for more understanding. Sorry if I am not able to clear your doubt. As Mr.Chinnaraj says there are rules and exceptions. Exception cannot be a rule. Every chart is unique and different.
@surya4976
@surya4976 4 жыл бұрын
@@ramsrivatsan92 I just had gone through that video and Sir told in that video Rahu in ketu nakshtra give bad result only for which we don't have to see ascendant also which is basic rule and later as u said thier might be exception
@sumathimano4341
@sumathimano4341 4 жыл бұрын
அய்யா வணக்கம் அருமையான விளக்கம். ராகு கேது வக்கிரம் பெற்ற கிரகங்கள் சாரம் பெற்றால் நல்லது செய்வார் என்கின்றபோது வக்கிரம் பெற்ற கிரகத்தின் பரிவர்த்தனை சாரம் பெற்றால் நல்லது செய்வாரா ?விளக்கமளிக்க வேண்டுகிறேன். நன்றி
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 4 жыл бұрын
Extremely excellent anna 👌👌👏👏 But i need many times to hear 4 understand 😊😊
@komalanav544
@komalanav544 4 жыл бұрын
விளக்கம் மிகவும் அருமை ஐயா ,நன்றி.
@pcgopi
@pcgopi 4 жыл бұрын
மிக்க நன்றி அய்யா .மிகவும் அருமையான பதிவு சார்
@astros.r.v.saminathanastro3964
@astros.r.v.saminathanastro3964 4 жыл бұрын
Thank you sir
@magemage2147
@magemage2147 4 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றிஅண்ணா.
@amudhapalanichamy5929
@amudhapalanichamy5929 4 жыл бұрын
காலை வணக்கம் சார். மிகவும் முக்கியமான பதிவு. இன்று இருக்கும் தலைமுறை செட்டில் ஆனபின் திருமணம் என்று கல்யாணத்தை. தள்ளிப் போடுகின்றனர் என்று நினைத்தேன். ஆனால் அதிலும் அவரவர் ஜாதகம் தான் காரணமா? இந்த பதிவு விளக்கும் என்று நினைக்கிறேன். நன்றி. ஆவலுடன்
@mohant.n9133
@mohant.n9133 4 жыл бұрын
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 6 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
@dr.velmuruganparamasivam5124
@dr.velmuruganparamasivam5124 4 жыл бұрын
nice explanation guru...fun and true message..
@yathilike
@yathilike 4 жыл бұрын
Sir rahu with Saturn (retro gate) but 12th house for cancer langa . It's means Saturn in strong so Saturn 8 th house effect starts . I'm learning little from you sir . I started your watching your video from 2009 (college days) . Astroalogy Knowledge is ocean .
@relaxingnaturesounds4712
@relaxingnaturesounds4712 4 жыл бұрын
அய்யா நீங்கள் சொன்னது போல் அமைப்பு எனக்கும் உள்ளது.. எனக்கு கும்ப லக்னம் meenathil குரு ஆட்சி பெற்று வக்கிரம் பெற்று ராகு இணைந்து உள்ளது.. ராகு திசை மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன்.. குரு தசை வந்தால் எப்படி இருக்கும்.. 29.10.1987. மதியம் 1 :55 சென்னை... தயவு செய்து பதில் கூறவும்..
@nirmalanandakumar1972
@nirmalanandakumar1972 4 жыл бұрын
Well explained with humour
@SRIHARIDRAWING
@SRIHARIDRAWING 7 ай бұрын
ஐய்யா 42 வயது ஆகிறது எனக்கு எப்போது‌ திருமணம் ஆகும் பெயர் மாரிமுத்து 12.12.79 நேரம் இரவு12 மணி உங்கள் பதிலை எதிர்பார்த்து ‌ கொண்டு இருக்கிறேன் ‌நன்றி ஐய்யா
@lavanyalami9128
@lavanyalami9128 4 жыл бұрын
As per ur astrology explanation best examples story pramadham
@srinivasansrinivasan3119
@srinivasansrinivasan3119 4 жыл бұрын
Hi
@royalmichro5167
@royalmichro5167 4 жыл бұрын
அன்பு சகோதரருக்கு , MY DOB 27.09.1973, TIME 2.45AM . போடிநாயக்கனுர் . நான் 2016ல் உங்களை சந்தித்தேன் . அப்போது என் ஜாதகத்தை பார்த்துவிட்டு 2020க்கு மேல் தான் உங்களுக்கு நல்ல நேரம் என்று சொன்னீர்கள் . 2020கு பிறகு ஆன்மீகத்தில் என்னுடைய வாழ்கை இருக்கும் என்றும் சொன்னீர்கள் . அதுபோலவே இதுவரை ஒரு நல்ல நிரந்தர தொழில் , வேலை எதுவும் இல்லை . இப்போது 2020. என்னுடை கேள்விகள் 1. இனியாவது தொழில் அல்லது வேலை கிடைக்குமா? 2. அல்லது யாரிடமும் சொல்லாமல் போய்விடலாமா? 3. இந்த கேள்விகள் வருவதற்கு என்ன கரணம் ஜாதகத்தில் என்ன கோளாறு ? 4. நான் வெட்டியாய் இருப்பதற்கு என்ன காரணம் . இதுவரை உங்களை நிறைய பேர் பாராட்டி எழுதியிருப்பார்கள் , இப்போது நான் எழுதினால் உங்களை காகா பிடிப்பதாக இருக்கும் . அனால் ஒன்று தினமும் உங்களிடமிருந்து பதில் வரும் என்றுமட்டும் காத்திருப்பேன் . என்னுடைய பெயரை கூட சொல்லமுடியவில்லை.
@madhumathi8907
@madhumathi8907 4 жыл бұрын
Good explanation sir. I'm trying so much to get an astrological consultation from you. Many times I asked in WhatsApp. But you are not responding. Please tell me how I can get consultation.
@rubeshganesh2845
@rubeshganesh2845 4 жыл бұрын
🙌🙌🙌அண்ணா மிக்க நன்றி நான் குடுத்த comment க்கு பதில் கூறியதற்கு .அதே போல் ஒரு கிரகம் வக்ரம் அடைந்தலோ வக்ரகிரகதின் சாரத்தில் இருந்தாலோ அந்த கிரகத்தின் கூட மற்றொரு வக்ரகிரகம் இருந்தாலோ .எந்த வக்ரம் நன்மை தரும் எந்த வக்ரம் தீமை தரும் என் பதை கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் அண்ணா .ஏன் என்றால் நான் உங்கள் ஜோதிட ஆலோசனை மட்டுமே பின்பட்ருகின்றேன் .எந்த புத்தகத்தையும் படிக்கவில்லை மிக்க நன்றி 🙋🙋🙋🙋🙋
@dakshnamoorthy4942
@dakshnamoorthy4942 4 жыл бұрын
குருவே சரணம்.🙏🙏🙏🙏🙏
@sureshmurugesan3036
@sureshmurugesan3036 4 жыл бұрын
இனிய மாலை வணக்கம் ஐயா🙏
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 4 жыл бұрын
ஐயா சனி சந்திரன் பரிவர்த்தனை பற்றி கூறவும்
@gomathys3923
@gomathys3923 4 жыл бұрын
Sir, video super. Best wishes to you 🙏🙏🌷🙏🙏
@kaleesmuthu3638
@kaleesmuthu3638 4 жыл бұрын
Dear sir, If time permits kindly let me know, I will live long life or is there any life threatening? and also marriage is there in my life or not? I have asked many times and due to your busy schedule and bad times I am not getting your reply my Dob is 14th May 1985 and time 8.25 Am place udumalpet, thank you.
@sathishm2675
@sathishm2675 4 жыл бұрын
அய்யா..,💐 ராகு தசை.குரு பார்வை. ராகுவும் குருவும் சுக்கிரன் சாரம். சுக்கிரன் நீச்சம். நவாம்சத்தில் சுக்கிரன் உச்சம்.எனில் ராகு தசா பலன். 11/11/1991 9pm திருநெல்வேலி.
@kalidassperachi9785
@kalidassperachi9785 4 жыл бұрын
Respected sir, my dob oct 4 1989 4:30am sattur tamilnadu. Questions 1.im born in very poor mud house?why?karma? 2.i seeing my parents like enemies till now due to parents misleading over mine since 3.my elder brother lost at my 5th age due to inadequate care and treatment of my younger early life?why? 4.im finished mbbs with so much struggles.im post graduate now with pain like separation of my wife and son,debts,drug addiction,sleepless nights.why? 5.when i face atleast normal life like other persons. Thanking u
@vellingirigiri1559
@vellingirigiri1559 4 жыл бұрын
ஐயா வணக்கம்...என் ஜாதகம் மகர லக்னத்தில் குரு நீச்சம்,குரு தசையில் ராகு புத்தி...எனக்கு குடல் பிரச்சனை சாப்பிட முடியவில்லை.எப்பொழுது என் நோய் தீரும்?குரு நீச்சம் நல்லது செய்யயனும் ஏன் கெட்டது செய்கிறது?2.2.1985,7.15காலை,ஈரோடு...அடுத்து வரும் சனி தசா நன்றாக இருக்குமா?
@kuttyboy-j
@kuttyboy-j 4 жыл бұрын
பெயர் : ஜெயராம், பிறந்தநாள் 25-01-1997, பிறந்த நேரம் 4:55pm, பிறந்த இடம் நாகர்கோயில், ஐயா வணக்கம் எனக்கு சரியா வேலை எப்பொழுயது அமையும் அல்லது சொந்த தொழில் செய்யலாமா சொல்லுங்கள் ஐயோ என்னுடைய கல்யாண வாழ்கை பற்றி சொல்லுங்கள் ஐயோ அடுத்துவரும் சூரிய திசை பற்றி சொல்லுங்கள் சூரியன் எயிட்டில் மறைந்து இருக்கிறது நான்காம் பாவத்தில் செவ்வாய் மற்றும் ராகு சேர்ந்து இருக்கிறது சொந்த வீடு அமையுமா சகோதர உறவு முறையில் நன்றாக இருக்குமா சொல்லுங்கள் ஐயோ
@rajashimans4136
@rajashimans4136 4 жыл бұрын
Hi sir 🙏 good morning.In my horoscope shani mahadasha is yogam? Shani statuiated in pushkara navasamam.? please tell about that.my DoB 9:12:1985 time 3:15 AM place channai Egmore . please tell me 🙏
@malarselvi619
@malarselvi619 4 жыл бұрын
Super explanation,
@balaji-im6my
@balaji-im6my 4 жыл бұрын
வெகுநாட்களாக முயற்சிக்கிறேன் வணக்கம் அண்ணா என் பெயர் பாலாஜி திருமண உண்டா எதிர்காலம் பற்றி கூறவும் குரு திசை என்ன செய்யும் சுக்ரன் கேது சாரம் குடும்ப வாழ்க்கை எப்படி 13.7.1986. Am.11.5.பிறந்த இடம் திண்டிவனம்
@symerany4577
@symerany4577 4 жыл бұрын
Please give solution for how I can stop my house people from doing robbed my big amount money and my expensive sarees sir because if they take it they will not give me back please tell solution
@vinayprakash9244
@vinayprakash9244 4 жыл бұрын
Sir you did not tell as to how kethu dasha would if the depositor ( veedu or kaal) to kethu is in 6th, 8th or 12th house? Pls reply sir.
@jheghathesh15
@jheghathesh15 4 жыл бұрын
Vannakam Aiyaa 🙏, I'm jheghathesh from Malaysia, I have I question in 11 house if mercury, Mars and ketu conjunction is it bad or good? Some jotider said it's very bad because it is graha yutam and some jotider said it is very good. Which 1 is true Aiyaa. I'm having many problem Aiyaa, nw having 7 1/2 Sani on my rasi and ragu Maha dasa My business situation also very bad now. I'm 30 years not yet married also. I feel like everything gone. To many debs to pay . My date of birth 15 August 1989, Time 11.47am Kuala Lumpur time, Star Utiradam, Rasi Makaram, Tula Lagnam.
@palanis5829
@palanis5829 4 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி 🙏 🙏🙏
@kaviraj3153
@kaviraj3153 4 жыл бұрын
Nice explain sir
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 4 жыл бұрын
அய்யா வணக்கம் சூரியனுக்கு 5 முதல் 9இடங்களில் வரும்போதுதானே வக்ரகதியில்செல்லும்.இந்த ஜாதகத்தில் சனி சூரியனுக்கு 4ல்தானே உள்ளது வக்ரம் என்கிறீர்கள். கொஞ்சம்தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும். நன்றி.
@elamaran6585
@elamaran6585 4 жыл бұрын
வணக்கம் ஐயா, இளமாறன், 28.03.1978,10.50 pm, ஊட்டி. விருச்சிக ராசி, லக்கணம். வர்கோத்தம புதனுடன் 6ல் இணைந்துள்ள வர்கோத்தம சுக்ரன், வசுமதி யோகத்தால் சுக்ர தசை நன்மை செய்யுமா? நிம்மதியான வேலை கிடைக்குமா?
@RDPKUMAR46
@RDPKUMAR46 4 жыл бұрын
🙋🙏நல்ல பதிவு.மிகவும் அவசியமானதும் கூட .One dought: 5ம் கெட்டு அவர் 2ம் இடத்தில் அமர்ந்தாலும் திருமணம் தாமதம் என்று சொல்லி உள்ளீர்கள்.ஆனால்சனியின் பார்வை பற்றி குறிப்பிட்டு பேசாதது ஏன் புரியவில்லை. சனி 3,7,10 முறையே 7,11,2 ம் இடங்களை பார்க்கிறாரே.இதனால் நன்மையா?தீமையா? புரியவில்லை. லக்கினத்தை குரு பார்க்கிறார் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்.ஆனால் 2ம் இடத்தை சனி பார்கிறாரே.இதற்கு விதி விலக்கு ஏதும் உண்டா? விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.🙏🙏🐋🐋🐋🐧🐋🐋R D
@guhanayyappan7836
@guhanayyappan7836 4 жыл бұрын
Aiiya vanakkam. I have a doubt. I have guru sani in mesha lagnam. Both are vakram. Sevvai is in sani house. So there is parivarthanai also neecha banga raja yogam. How should we calculate. Will sani sevvai do good in respective places or will they do good in their own houses or will they do both? Also guru vagram and he is vargothamam. He is in mesham in navamsa kattam also. Name: T.S.Guhanayyappan date of birth: 9/12/1999 time: 3:35pm place: Salem, tamilnadu.
@gandhimathisgt1441
@gandhimathisgt1441 4 жыл бұрын
ஐயா வணக்கம்.என் மகன் DOB : 1-3 - 2001. இரவு - 9.00 மணி. கோபி.பைலட் training செல்கிறான். இதில் பல தடைகள் ஏற்படுகிறது. ஏற்கனவே BSC ஐ பாதியில் விட்டு விட்டு பைலட் training சென்றுள்ளான். இதை முழுமையாக முடிக்க இயலுமா? மேலும் செவ்வாய் தசை சுக்கிர புத்தி எப்படி இருக்கும். இதற்கு அடுத்த தசை நன்றாக இருக்குமா? தயவு செய்து கூறவும்.
@sskv19
@sskv19 4 жыл бұрын
அய்யா நீங்கள் பயன்படுத்தும் software பெயர் கூறவும் 🙏
@sriram1610
@sriram1610 4 жыл бұрын
Hi sir, life going normal, but fearing some bad will happen in near futue. kindly advise. Lagnathipathi(Mercury) dasa in lagnam(Kanni) on 8th lord star(Mars). 8th lord in 7th house retrogate. 16/09/1988 06:58 AM Chennai.
@தமிழ்-ப1ட
@தமிழ்-ப1ட 4 жыл бұрын
As usual super sir...
@maris895
@maris895 4 жыл бұрын
[13/05, 5:36 PM] மாரியப்ன்: பெயர்: மாரியப்பன். பிறந்த தேதி:10/08/1979. பிறந்த ஊர்: சிதம்பரம். பிறந்த நேரம். பகல் 2:30. மணிக்கு. ஐயா வணக்கம். எனக்கு திருமணம் ஆகி ஐந்து ஆண்டு ஆகிவிட்டது. குழந்தையில்லை.ஐயா. எப்பொழுது கிடைக்கும். சொந்த வீடு எப்பொழுது அமையும். தயவு செய்து பதில் சொல்லுங்கள்.ஐயா. நன்றி பல கோடி. மனைவி பிந்த தேதி. 09/08/1992. பகல் 12:32 மணி. மயிலாடுதுறை. [13/05, 5:37 PM] மாரியப்ன்: நன்றி ஐயா.
@gowwthm
@gowwthm 4 жыл бұрын
sir my date of birth 23-07-1998, (10.38pm), Male, Coimbatore ( guru vagram in lagnam )meena lagnam what about my job?, whether I will placed in placement(now I am doing pg 2nd year), what about my future wealth?( sani in 2nd house)(neesa bangam)2&9house lord in 4th house (mithunam) at enemy house (Mars and Venus) 5th house (sun and moon) 6th house (ragu and Mercury) 12th house (kethu) , whether in future i will be on my own or else depended by someone?
@dhanalakshmiramalingam4893
@dhanalakshmiramalingam4893 4 жыл бұрын
Ennoda jathagam 12.1.1979 January month 6.20 pm Vellore.. enakku oru marriage aagi athil maappillaiyaal yemaatrappatten 17 naallil ellamey mudinthu vittathu.. naangalum ippozhuthu maappillai Thedi Thedi oynthu vittom eppozhuthu irandavathu Kalyanam nadakkum .. Kalyanam nadakkuma nadakkathha migavum mana ulaichalil irukkiren athu mattumillamal thai thanthai anaivaraiyum izhanthu thanimaiyil migavum vedhanaiyil thanimaiyil azhuthu kondirukkiren thayavuseithu pathil alikkavum
@p.s.dhanram8826
@p.s.dhanram8826 4 жыл бұрын
,😀வணக்கம்ஐயா எனது மகனின்ஆரோக்கியம் பற்றி கேள்வி தோல் நிறம் வென்மையாக மாறி வருகிறது சரியாக மாறிவிடுமா எதிர்காலம் எப்படி இருக்கும்😀 23.10.2001 10.49காலை கோவை கணினி படித்துவருகிறான்,BE,,😀
@தவமணிமு.பா
@தவமணிமு.பா 4 жыл бұрын
as bhrigu nandhi nadi also it will be by 43 age completed. i guess .
@suriyathebest
@suriyathebest 4 жыл бұрын
எனக்கும் பலன் சொல்லுங்கள் :stayhome::stayhome: கார்த்திக் மதுரை கடந்த 4 வருடங்களாக வரன் தேடி வருகிறோம் திருமணம் எப்போது. சொந்த தொழில் செய்யலாமா.27.11.1987 time 4.50 evening place devakottai
@sprabakaran9559
@sprabakaran9559 4 жыл бұрын
ஐயா வணக்கம் நான் அமாவாசை யில் தான் பிறந்தேன் எனது எதிர்காலம் எப்படி இருக்கும் சூப்பர் சேட்டில் பணம் செலுத்தி இருந்தேன் நேரம் இருக்கும் போது பதில் தாருங்கள் ஐயா. பத்தாம் வீட்டில் இருக்கும் குரு திசை வாட்டி வதைக்கிறது. வரும் புத்திகளாவது நன்றாக இருக்குமா. இல்லை திரைப்படத்தில் வரும் வசனம் போல 👇 அதுவே பழகிறுமா. விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனி திசை நன்மை அளிக்காது என்று சொல்கிறார்கள். அந்த வசனம் உண்மை ஆகி விடுமோ என்று பயமாக உள்ளது. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டா. நவம்பர் 05 1991 காலை 7.30 கரூர் . 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Ramyaamurugesan
@Ramyaamurugesan 4 жыл бұрын
வணக்கம் தம்பி எனது மகள் வித்யா வுக்கு குழந்தை பாக்கியம் எப்போது திருமணமே லேட் சனி திசை எப்படி இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் கும்பம் ராசி மேஷம் லக்கனம் பிறந்த தேதி 29-3-84a,m7-10 கும்பகோணம் தயவு செய்துபதில்கூறவும் அம்மா மங்கையர்க்கரசி கொந்தகை கும்பகோணம்
@sashikumar5402
@sashikumar5402 4 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் பொற்பதங்கள் பனிந்து கேட்க்கிறேன். எனக்கு ஏப்போது கல்யாணம் நடக்கும்.D.O.B 09/01/1984 @ 7.50 PM @ மதுரை.😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰
@mayilraj1209
@mayilraj1209 4 жыл бұрын
அய்யா என் நிலைமையும் இதான் .. இதே போல் என் ஜாதகத்தையும் ஆய்வுக்குள்ளாக்குங்கள்
@senthilnathan4630
@senthilnathan4630 4 жыл бұрын
வணக்கம் ஐயா எண் பெயர் நாதன் பிறந்த தேதி 2.12.1986 நேரம் 08.01 பிம் திருமணம் தாமதம் ஏற்படுது எண் ஐயா
@ADVVS
@ADVVS 4 жыл бұрын
DoB:29.03.1984, 10.01pm, Tisaiyanvilai, Tirunelveli running dasa is sani dasa, I came across lot struggles and happy what I have now but no love life is entered in my life and I searching for my girl yet not finding out her. When my marriage life will start...
@muruganvinoth158
@muruganvinoth158 4 жыл бұрын
Suriyanuku 5,6,7,8 iruntha than kiraham vakram soldrega intha jathahathula suriyanuku 4 la kiraham iruku vakram soldrega
@vasudevan4262
@vasudevan4262 4 жыл бұрын
நன்றி ஐயா
@anandfranc2594
@anandfranc2594 4 жыл бұрын
Super sir
@karthigap1000
@karthigap1000 2 жыл бұрын
Friday paiya porantha nalathu elanu solra yen apdi solranga sir
@jayakumar-fr9rx
@jayakumar-fr9rx 4 жыл бұрын
ஐயா வணக்கம் ஜெய்குமார் சேலம் என் மகன் +2 முடிந்துவிட்டான் அடுத்து என்ன படிக்கலாம் படித்து முடித்து விட்டு வேலைக்கு செல்வான்னா எனது தொழில் டெக்ஸ்டைல் அதற்கு வருவான BE Counselling போட்டுள்ளார் என்ன Course எடுப்பது சற்று குழப்பம்மாக உள்ளது தயவுசெய்து இந்த ஒரு கேள்வி மட்டும் பதில் சொல்லுங்க ஐயா என் மகன் பெயர் தயானந்த் DOB 26/6/2002 Time 6.28 AM சேலம் நன்றி வணக்கம்
@karthikasundarraj8366
@karthikasundarraj8366 4 жыл бұрын
Hello sir, u said In surya desa i can't get job, can I get admission for higher studies? Can I get M.tech seat, is my PhD dream is fullfil? Love marriage or arrange marriage? 22/2/97,4.50pm,Sankarankovil
@VelMurugan-dv2de
@VelMurugan-dv2de 4 жыл бұрын
அய்யா வணக்கம் 25.3.1980.5.30.Pm.எனக்கு திருமணம் எப்போது நடக்கும் வெளிநாடு செல்லும் யோகம் உன்டா வேப்பூர் சிம்மலக்குணம் பதில் எதுவாக இருந்தாலும் சொல்லுங்க
@karthikeyan3932
@karthikeyan3932 4 жыл бұрын
வணக்கம் ஐயா எனது பெயர் கார்த்திகேயன். பிறந்த தேதி 1-10-1981 நேரம்=9.15am Place=vellakovil திருமணம் தாமதம் ஆகிறது ஆலோசனை கூறுங்கள்
@balaji-im6my
@balaji-im6my 4 жыл бұрын
குருஜி தினமும் முயற்சிக்கிறேன் இன்றாவது பதில் தாருங்கள் பாலாஜி 13.7.1986. Am.11.5 .பிறந்த இடம் திண்டிவனம் திருமணம் உண்டா எதிர்காலம் பற்றி கூறவும் மிகவும் கவலையாக உள்ளது ஐயா இன்றாவது உங்கள் பார்வை ப
@VenuGopal-xl1bb
@VenuGopal-xl1bb 4 жыл бұрын
My DOB 6th Nov 1982 at 8.05am, in tindivanam, tell about my marriage and family life including the whole family, money earning, not married so for
@manoactor6917
@manoactor6917 4 жыл бұрын
வணக்கம் ஐயா பெயர் குமார் எனக்கு 2ல் சந்திரன் ஆட்சி ஆனாலும் வயது 40 ஆகிறது திருமணம் காலதாமதம் ஆகிக்கொண்டிருக்கிறது என்ன காரணம் புரியவில்லை கூறுங்கள் ஐயா பிறந்தநாள். 11.8.1980.. AM.3.48. அந்தியூர் ஈரோடு உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் ரசிகன் மனோ
@chitravel.tthiruvengadam986
@chitravel.tthiruvengadam986 4 жыл бұрын
Nice
@kathiravankaliyappan5940
@kathiravankaliyappan5940 4 жыл бұрын
Please tell 29.6.1980 time 7.35 am oddanchatram dindigul Tamil Nadu name k . selvaganeshan kadaga lagnam danusu rasi Pooradam natcharam.same like this astrology marriage delay.
@jayanthisrinivasan6769
@jayanthisrinivasan6769 4 жыл бұрын
Sir vanakkam. ...my daughter date of birth 20th May 1996 at 5.12pm chennai. ..she completing 24 this May when will get marriage and how is her marriage life. . I tried many times but i didnot get .....any reply....thank u sir..
@a.rangasamyrangasamy9439
@a.rangasamyrangasamy9439 4 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 காலசர்ப்ப தோசம் பற்றி கூறுங்கள் ஐயா நன்றி
@ajithcharles1996
@ajithcharles1996 4 жыл бұрын
வணக்கம் ஐயா, நான் அஜித், நீங்கள் எனக்கு புதன் தசை மேற்கு திசையில் வெளிநாட்டிற்கு அனுப்பும் என்று சொன்னீர்கள்.ஆனால் ஆதித்ய குருஜி வெளிநாடு செல்லும் அமைப்பு இல்லை என்றார்.மகர லக்ணமாக இருந்தால் கிழக்கு திசையில் வெளிநாடு செல்வேன் என்றார்.15 07 1996 நாகர்கோவில் 8:40 pm.எனக்கு உங்கள் இருவர் மேலும் நம்பிக்கை உள்ளது.இப்போது எனக்கு குழப்பமாக உள்ளது.நான் புதன் தசையில் எந்த நாட்டிற்கு என்ன வேலைக்கு செல்வேன் எவ்வளவு சம்பாதிப்பேன்.பதில் தாருங்கள் ஐயா.நன்றி.
@veldr4944
@veldr4944 4 жыл бұрын
Sir, I ask long time, 28/03/1982 @3.30am Chennai same category, in job also lot of shame, no satisfaction in life,
@gowwthm
@gowwthm 4 жыл бұрын
sir my date of birth 23-07-1998, (10.38pm), Male, Coimbatore ( guru vagram in lagnam )meena lagnam (lagnatipathy in lagnam with vagram, weather it is kantratibathi dosham?) what about my job?, whether I will placed in placement(now I am doing pg 2nd year), what about my future wealth?( sani in 2nd house)(neesa bangam)2&9house lord in 4th house (mithunam) at (sevvai's)enemy house (Mars and Venus) 5th house (sun and moon, moon in own house, whether it is astam?) 6th house (ragu and Mercury, these both conjunction gives any problem ? It is in hide house(6th house)) 12th house (kethu, in this place kethu means whether it is not able to be in family life?) , whether in future i will be on my own or else depended by someone? Lord's of 3 and 8 in 4th house (sukiran) with sevvai In my chart sevvai is lord's of 2 and 9 th house Due to this conjunction it will gives any problem ?
@wetwooursone3368
@wetwooursone3368 4 жыл бұрын
But sani not retrograde,bcz sun in 10 th place from sani
@gowripraba8210
@gowripraba8210 4 жыл бұрын
Bate. 18.12.1970..TIME 5.00AM. .PLEASE. CHENGAM. .SIR LAST 18 YEAR S. HAVE LASS sir. .WHAT IS MY FUTURE LIFE. PLEASE HELP ME SIR CHECK MY JATHGAM sir.
@rajuk463
@rajuk463 4 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 dob 26/8/67 மதியம் 2.55pm மயிலாடுதுறை. 1st marriage divorced. .now age above 50. when 2nd marriage? (தேய்பிறை சஷ்டி திதி,துருவ யோகி வனிசைகரணம்) 50 வயதுக்கு மேற்பட்ட திருமணம் யோகம் கொடுக்குமா? ramesh
@dhanushram2786
@dhanushram2786 4 жыл бұрын
Vanakam ayya .15.5.1998 piranthan mariage eppo epadi nadakum maappla enga please sir ellarukitaum katan neengalachium sollunga
@veeramanisubramaniam7930
@veeramanisubramaniam7930 4 жыл бұрын
Hi sir when will I get baby and own house.my dob 30 /11 / 79 time 11.54 am in coonoor and my wife dob -30/06/80 9.45 am in Bangalore. please sir awaiting for ur answer
@rajalakshmiuppiliappan7152
@rajalakshmiuppiliappan7152 4 жыл бұрын
Vanakkam ayya,indha murayavathu pathil solluveergal endra nambikaiyil ketkiren.my Anna name is j.bharathwaj,26/05/1982,6:20pm,madurai.when he will get marrriage.currently he is in Chennai.naangal udan piranthavargal 4per.naan than kadaisi pen.ellarum kalyanam aghi pillai galudan ullom ivanukku mattum amaiyavillai.appa illamal valardhom.amma ippothu ivanudan irukkirar.kavalai yaghave iruppathal indha pathivi ungal kanparvaikku vaikkiren.pls pathilukkagha kaththirukiren.nandri
@ramdev7649
@ramdev7649 3 жыл бұрын
Chinna durai enna kirukkanaa... Badhil solla? Avanukku phone Panni panam kudutthu adichi josiyam kaelunga appo kandippaa solluvaan ! Ungalukku ellaam yaen kalyaanam aagalainu ippo puriyudhu !
@Positivevibes-xn6uy
@Positivevibes-xn6uy 4 жыл бұрын
மூன்று முறை கேட்டு விட்டேன். சற்றே குழப்பமாக இருக்கிறது. வக்கிரம் என்றாலே குழப்பம் தான் போலும்.
@rekstheva6446
@rekstheva6446 4 жыл бұрын
Sir sevvai puthan parivarthanai oru pennin jathakathil nallatha?
@sajikanyakumari384
@sajikanyakumari384 4 жыл бұрын
ஐயா வணக்கம் date of birth 30.1.1981.tim 5.30.am kanyakumari saji எனது வாழ்கை எப்போதும் போரட்டமே இந்த நிலை தொடரும இல்லது முடிவுக்கு வரும என் வருக்காலம் எப்படியிருக்கும் நன்றி
@Nammatribe
@Nammatribe 4 жыл бұрын
This is kirubhagharan, I want to know about my career, i am trying for job for the past 5 years but still i cant settle in a permanent job. DOB: 27.07.1992 Time: 04:30 AM Place: Trichy Please tell me when i will settle.
@naveenathn2944
@naveenathn2944 4 жыл бұрын
எனது அண்ணா J.Murugesan 08.06.1978 10. 55 A.M @ Thanjavur அவர்களுக்கு இன்றளவும் மணப்பெண் தேடி அளைகிறோம்... திருமணம் ஆகுமா..! என்று அந்த நன்நாள் அமையும்?? ஏன் இவ்வளவு சிரமம்.! பதில் தரவும்
@ajaymaths5451
@ajaymaths5451 4 жыл бұрын
ஐயா நீங்கள் கூறியது போல் ஒரு விஷயம் என் ஜாதகத்தில் உண்டு. திருமணம் எப்பொழுது என்று கூறவும். 29/03/82, 4.30am. ( முதல் திருமணம் 6 நாட்களில் முடிந்தது, மீளா துயரில் இருக்கிறேன். ) விவாகரத்து ஆனது ( என் மீது எந்த தவறும் இல்லை என்று நீதி மன்றமே தீர்ப்பு வழங்கியது ) தயவு செய்து கூறவும். கோவில் குளம் சென்று பரிகாரம் செய்து செய்து எதுவும் நல்லது நடக்கவில்லை. இன்னும் நம்பிக்கை ஓடு இருக்கிறேன். பகவான் காப்பாற்றுவார் என்று.
@ajaymaths5451
@ajaymaths5451 4 ай бұрын
@vanagiri-sc7cm 14.04.2011, சித்திரை 1. அவர்கள் பொய் ஜாதகம் கொடுத்து ஏமாற்றிவிட்டார்கள்.
@deepikar267
@deepikar267 4 жыл бұрын
Hai sir, plz tell is there any possibility of goverment job? How is my future? 18-11-1994, 2:15pm, vilupuram.
@veldr4944
@veldr4944 4 жыл бұрын
Sir I also 40 years, no marriage 28/03/1982@3.30am chennai
@Sutha592
@Sutha592 4 жыл бұрын
சேர் நீங்கள் பார்க்கும் ஜாதகங்கள் கட்டணம் செலுத்திய ஜாதகங்களா.நானும் என்னோடு சேர்ந்த பைத்ததியங்களும் சும்மா கொடுத்துகொண்டு இருக்கிறோம்
@rajakumarigopalakrishnan208
@rajakumarigopalakrishnan208 4 жыл бұрын
ஐயா வணக்கம் நான் கார்த்திக் B TECH சென்னை ஐயா என் பிறந்ததேதி 14 8 1990 2 44 மாலை சென்னை ஐயா நான் பல கம்பெனியில் வேலை செய்தேன்ஆனால் தற்போது வேலை செய்யும் கம்பெனியில் பணி நிரந்தரம் நாள் அன்று ஊரடங்கு நான் என்னசெய்வது என் ஜாப் என் திருமணம் என் எதிர்காலம் எப்படி ஐயா
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 13 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 20 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,9 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
சூரியபகவானின் பலம்.
18:55
unmai astro selvaram
Рет қаралды 2,4 М.
Nectar Drops of Astrology by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
29:18
astro chinnaraj
Рет қаралды 107 М.
Will my horoscope be possible for marriage!  #dindigul #chinnaraj
12:43
astro chinnaraj
Рет қаралды 12 М.
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 13 МЛН