AGNEEPATH Scheme: Good or Bad? | Why protest against AgneePath scheme? | அக்னிபாத்

  Рет қаралды 125,471

Naattu Nadappu

Naattu Nadappu

Күн бұрын

In this video tells about AGNEEPATH ISSUE and Explained (Tamil) in 4 Minutes. Why protest against AgneePath scheme? அக்னிபாத் திட்டம் என்றால் என்ன?
#agnipath #agnipathprotest #agnipathscheme #agniveer #agniveers #agniveeryojna #agnipathrecruitmentscheme #agnipathprotests #agnipathrecruitment #agnipathyojana #agnipathnatok #agnipath_scheme

Пікірлер: 606
@chinnadurairamasamy1301
@chinnadurairamasamy1301 2 жыл бұрын
ஒவ்வொரு அரசியல்வாதியும் 17.5 முதல் 21 வயதுக்குள் உள்ள தங்களது நெருங்கிய உறவினர் ஒருவரை அக்னிபாத் திட்டத்தில் கண்டிப்பாக இணைக்க வேண்டும். இனி வரும் தேர்தல்களில் இந்திய ராணுவத்தில் குறைந்த பட்சம் 4 வருடம் பணியாற்றி தேசபக்தியை நிரூபித்தவர் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் என்று சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்
@gobinaathselvam1931
@gobinaathselvam1931 2 жыл бұрын
apdye namalum ellaru veetuku oru child ah government schoola padikavaikanum.. apo tha Citizenship nu kondu vantha inu semaya irukum la.. epo paaru aduthavanaye nottam sollatheenga.. nama sideyum mistake iruku... politicians Seri illana avangaluku vote pottathe nama tha apo first mistake nama kitta tha iruku.. evlo peru candidate name therinju vote podaranga.. verum party name vachu tha vote vaangaranga.. nama area candidate name therinjuka namaku arivu pathala aprom ECI website la avanga details check pana namaku timeum illa
@rohithrh974
@rohithrh974 2 жыл бұрын
@@gobinaathselvam1931 semma bro 🔥
@thulasifitness9978
@thulasifitness9978 2 жыл бұрын
Vera level bro
@athavanuthamsingh8000
@athavanuthamsingh8000 2 жыл бұрын
🤣🤣🤣🤣👋
@7_77_.
@7_77_. 2 жыл бұрын
@@gobinaathselvam1931 semma bro neega solradhu 1000℅ correct ivanga kora solliye innum 200 varusam odtiduvanga ana ivanga change aga matanga oru chinna basic rules kuda follow pannadhavanga country a pathi peruranga
@KarthiKeyan-ff8my
@KarthiKeyan-ff8my 2 жыл бұрын
இன்னும் ஒரு பயன் இருக்கு 4 years ல 40 லட்சம் வீரர் உருவாகிறார்கள் நாளைக்கு போர் வரும் போது நமது படையை அதிகரிக்க முடியும்
@karthikumarh
@karthikumarh 2 жыл бұрын
துப்பாக்கி புடிச்சி கத்துக்கவே 2,3 வருஷம் ஆயிரும்...அதுக்குள்ள போர் வந்தா என்ன பண்ணுவாங்க...மனித வெடி குண்டா மாறுவங்க ளா
@naveeneditztn2399
@naveeneditztn2399 2 жыл бұрын
வருசத்துக்கு 46,000 பேர் எடுக்குறாங்க சரி 50,000 னுக் கூட வெசிக்குவோம். அப்போ 50k*4 =2 லட்சம் வீரர்கள் தானே உருவாக்கப்படுகிரார்கள் . உங்கள் கணக்கு எப்படி 4 வருடத்துல 40 லட்சம் வீரர்கள் எனக்கு தெரியப்படுத்துங்கலேன் தோழர்....
@thangapandian7444
@thangapandian7444 2 жыл бұрын
4 வருடம் 40 லட்சம் வீரர்கள்,எப்படி.
@vairasundarg3515
@vairasundarg3515 2 жыл бұрын
Contract period முடிந்து வெளியே வரும் வீரர்கள் பள்ளி படிப்பு மட்டும் வைத்து வேலை தேடுவது என்பது மிகவும் கடினமாக இருக்கும். அதனால் அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் மற்றும் அவர்கள் விரும்பும் கல்லூரி படிப்பை அரசு இலவசமாக அளிக்க வேண்டும். இதற்கென தனி quota கொண்டு வரவேண்டும்.
@SenthilKumar-ut8db
@SenthilKumar-ut8db 2 жыл бұрын
👍
@gokul.j9029
@gokul.j9029 2 жыл бұрын
4 வருசம் கழிச்சு ஒருத்தன் ஒக்காஞ்சு படிப்பானா?
@biographyofkingmaker1322
@biographyofkingmaker1322 2 жыл бұрын
Ipo government elamai privatisation agitate iruku
@sriram-fe7es
@sriram-fe7es 2 жыл бұрын
Tnpsc apply panna first evalukutha jop
@gokul.j9029
@gokul.j9029 2 жыл бұрын
@@sriram-fe7es அது சரியா 4 வருசம் கழிச்சு படிக்க முடியுமா?
@gopichand9544
@gopichand9544 2 жыл бұрын
Age limit should bring increased becoz it helps us to complete a UG Degree for a safer future sice only 1/4 chance of continuing in Military force.
@aravindbhoopathi7660
@aravindbhoopathi7660 2 жыл бұрын
UG degree military poitu vanthu kuda padikalame
@mrshiva2584
@mrshiva2584 2 жыл бұрын
4 வருடத்திற்கு பதிலாக 10 வருடமாக அதிகரிக்கலாம் மற்றும் 21 வயது இல்லாமல் 28 வயது வரை ஆட்களை சேர்க்கலாம்
@crk9134
@crk9134 2 жыл бұрын
Aan 40 vayasu vara edupanga
@baskar.k
@baskar.k 2 жыл бұрын
Just hear me out. Imagine a 12th completed youth who can’t afford college education,joins and comes out at age 22. Now he can use the money he earned to fund his college education at age 22.
@kiranraj1201
@kiranraj1201 2 жыл бұрын
Neenga solrathu tha Nanba Correct.. Inga vanthu Itha Korai solrathula evanum army la join pana porathu ila Atleast Olunga irukavana Kolapama yavathu irunga Future Pathi Yosikiravan la army ku theva ila apidi venumna oru nalla degree ah mudichu 10k salary ku mrn la irunthu night vara kothadimaiya irunga
@Prasanth2403
@Prasanth2403 2 жыл бұрын
22 ilapa 24
@baskar.k
@baskar.k 2 жыл бұрын
@@Prasanth2403 you pass out 12th when you are 17 or 18 depending on you birthday. So 18 +4=22
@pandiyarajan3977
@pandiyarajan3977 2 жыл бұрын
After four years the retirees should be paid full pension of atleast 40 thousand per month. Then it will be a welcome policy. When a politician serves for five years as MLA or MP he gets full pension then it is very much possible to pay pension to Agniveers
@sabarishselvan99
@sabarishselvan99 2 жыл бұрын
From my point of view : it's a very good plan , 25 vayasula velaya vitta kooda vera work polam they still can serch another job I think somebody miss guiding them , it's wonderful plan to increase discipline for youngsters
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
Ok nandri
@gokuls908
@gokuls908 2 жыл бұрын
12 th muduchtu enna work ku poga mudium bro. Degree muduchavanuka Inka Vela kedaikamatikuthu
@deepakg5706
@deepakg5706 2 жыл бұрын
@@gokuls908 OK.. BUT IF YOU STUDY IN CORRECT AGE GROUP.. YOU CAN FINISH 10TH IN AGE 15,12TH IN 17 AND DEGREE IN YOUR AGE OF 20...YOU CAN APPLY AT AGE 20..THATS ALL..
@imgroot5891
@imgroot5891 2 жыл бұрын
What about the academics which they gonna miss..
@sabarishselvan99
@sabarishselvan99 2 жыл бұрын
@@imgroot5891 bro even they can apply at the age of 20 ( at the end of college ) 17 is just for the person who skipping the college Just think about it bro 4 years they gonna be serve for our nation it gives a good decipline and brought mind they became a good society person at age of 25 Money is secondary , for this generation they need more decipline they can provide it na why shall we welcomes it
@courdsgang9179
@courdsgang9179 2 жыл бұрын
100 வீரர்களில் 25 வீரர்களை மட்டும் எடுப்பது ஏமாற்றமாக உள்ளது, அதனை அதிக படுத்தினால் நன்றாக இருக்கும் நண்பா... 😎😎😎
@Prasanth2403
@Prasanth2403 2 жыл бұрын
Course 4 years la apo 25 percentage edutha dhane avangaluku correct ah 100 percentage per batch tally agum
@DEEPANKUMAR2
@DEEPANKUMAR2 2 жыл бұрын
@@Prasanth2403 idhu ennada pudhu urutta irukku, avangaluku 4 years la 25% panna tally aagumna, people 4 years la 300% job quit panna solringala?
@saravananr5658
@saravananr5658 2 жыл бұрын
விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இனையலாம். நீங்கள் தேர்வு செய்யப்பட்டால். மற்றவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. இதை நீங்கள் ஏன் carrier ஆக பார்க்கிறீர்கள்? ஒரு இது bachelor degree program. மாத சம்பளத்துடன் ,முதிர்வுத்தொகையுடன் digree கிடைக்கும். 4வருட படிப்பிற்கு எல்லாம் freeயா குடுத்து 23லட்சம் சம்பளம் யார் தருவார். இது மூலம் IAS மாதிரி national and international central gov job முதல் மாநில காவல் துறை முதல் sub collector வரை போட்டித்தேர்வு எழுத முடியும்.
@sankarkarthick6772
@sankarkarthick6772 2 жыл бұрын
Good
@rajeshraje4031
@rajeshraje4031 2 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் contract service தான் எங்கேயோ ஒரு குறை உள்ளது...தவறாக இருந்தால் மன்னிக்கவும் contract basic தனியார் தான் நடத்த முடியும்...🤔
@ganesh21me07
@ganesh21me07 2 жыл бұрын
The Govt decision is correct 💯.. We have to go to the Army for a serving basis.. if for job opportunities we can choose another field for employment.
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
Ok thanks
@seetharamnaveen6835
@seetharamnaveen6835 2 жыл бұрын
Hlo it's contract base first look into it
@ganesh21me07
@ganesh21me07 2 жыл бұрын
@@seetharamnaveen6835 Ok Thanks.
@gokuls908
@gokuls908 2 жыл бұрын
After 4 years with 12 standard government should help them secure higher studies in colleges like reservation. Only then they can survive in this society.
@ganesh21me07
@ganesh21me07 2 жыл бұрын
@@gokuls908 It's correct 💯
@E.A.SURESH
@E.A.SURESH 2 жыл бұрын
எனக்கு ஆர்மி ல சேரணும்னு ரொம்ப ஆசை. எனக்கு இப்போ தான் 21 முடிஞ்சிது ☹️. இந்த திட்டம் 25 வயது வரைக்கும் உள்ளவர்களுக்கு வந்த ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.❤️❤️❤️
@logunathan7301
@logunathan7301 2 жыл бұрын
Government Extended Age limit till 23.You can also join
@E.A.SURESH
@E.A.SURESH 2 жыл бұрын
உண்மையாவா 🤩
@logunathan7301
@logunathan7301 2 жыл бұрын
@@E.A.SURESH kzbin.info/www/bejne/mYeXXnyXpsl_hbs Start this videofrom 5:11 and Listen
@7_77_.
@7_77_. 2 жыл бұрын
@@E.A.SURESH ama raj nath singh yesterday ve announce pannitaru indha year mattum 23 years age limit
@varsananpradharshanan6681
@varsananpradharshanan6681 2 жыл бұрын
23 வயசு வரைக்கும் சேரலாம்
@rkanagarajrajendran4759
@rkanagarajrajendran4759 2 жыл бұрын
நான் என்ன கேட்கிறேன்னா இந்த திட்டம் பாதுகாப்பு விஷயத்தில் எப்படி சரியா இருக்குன்னு சொல்ல முடியும் தனியார் காண்ட்ராக்ட்காரங்களுக்கும், வெள்ளைகாங்களுக்கும் என்ன வித்தியாசம் இந்த திட்டம் சரியாக இருக்குமுன்னு எனக்கு நம்பிக்கை இல்லை இதை தடை செய்யணும் 🙏
@vinothbalaji3274
@vinothbalaji3274 2 жыл бұрын
Thanks for your effort making such a good video, (1).First we should not get compare or comparamise with our nation safety. (2). Think about defense soldiers mind thoughts they are giving their life to saving our nation, so we couldn't even calculate to spending money to them, this is unfair (3). If not in army than After 4 years the rest of 75% people government should announce conformation with any government Jobs. (4). For my thought should modify the scheme 🤔
@Tnpa2024
@Tnpa2024 2 жыл бұрын
Oh noooooooo
@Dr.Prince_MD
@Dr.Prince_MD 2 жыл бұрын
This is completely insane: here's why 1. U cannot make a complete with 100% physical and mental ability 2. An armed trained learns to use weapons at age 22 to 25. We cannot guarantee that after job would b peaceful for him. 3. Military secrets won't b a secret anymore. Indian army isn't a job. It is a service to nation. If agnipath it won't b a service it's just like other jobs. I oppose Agnipath Jai Hind
@balajilcchandrasekar3852
@balajilcchandrasekar3852 2 жыл бұрын
Also educate on discipline, patriotism, fitness, above all can serve country if any war situation arises.
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
Mm ok thanks
@anandvipper
@anandvipper 2 жыл бұрын
சாவு only bro
@sivasankardhanavanthan6947
@sivasankardhanavanthan6947 2 жыл бұрын
Save pandra amount ah vachi weapon foreign la vangurathuku pathil....R&D la work panni namma weapon create panna money save agum....namma natula velai vaipu kedaikum....irrukura army velaivaipu also pathikathu.....so athuku londvterm ah education la work pannanum. Atha vittutu ellame short term ah yosikaranha
@govindhasamy1986
@govindhasamy1986 2 жыл бұрын
நல்ல திட்டம் தான் நான் வரவேற்கிறேன் வெற்றியில் பாரதநாடு ஜெய்ஹிந்த்
@mellisaimusicworld2024
@mellisaimusicworld2024 2 жыл бұрын
இராணுவத்துல இருந்து வெளிய வார இளைஞன் சிறந்த ஒழுக்கத்தோடவும் நல்ல அறிவோடவும் வெளிய வருவான் அது போதும் அவன் சுயமா முன்னேறிடுவான்.எல்லா துறையிலயும் நல்ல தலைமைத்துவ பண்புள்ள இளைஞர்கள் கிடைப்பார்கள்.
@pjai8759
@pjai8759 2 жыл бұрын
ஒழுக்கம் ...இலங்கை லா என்ன நடந்துச்சு ...வாய்ப்பு கிடைக்காதா வரை தான் ஒழுக்கம் ....அனைவருக்கும் பொருந்தும் ராணுவம் மட்டும் இல்லை....
@sarathyhari6012
@sarathyhari6012 2 жыл бұрын
Bro, can you make a video for "New Employee Rules updates 2022" for PF and gratuity.?
@prakashsheer
@prakashsheer 2 жыл бұрын
22 is the best age for this job, he/she holding a degree @this time. And also 1/4 method comes only in merit basics 🙏👍
@balaji_thecommand3386
@balaji_thecommand3386 2 жыл бұрын
Epdi bro degree mudichitu pona permanant panniduvangala
@ManiKandan-rj8lr
@ManiKandan-rj8lr 2 жыл бұрын
@@balaji_thecommand3386 Unga performance and talent base panni panna Chance iruku
@bharathms3064
@bharathms3064 2 жыл бұрын
Discipline is more important than degree
@yuvan_1987
@yuvan_1987 2 жыл бұрын
நல்லதொரு விளக்கம் நன்றி திரு.காளி அவர்களுக்கும் தேநீர் இடைவேளை குழுவிற்கும்...
@abishabinesh1665
@abishabinesh1665 2 жыл бұрын
Nothing can satisfy everyone.im just a spectater in this issue. Let see how it turns out ✌️.I hope everything will be fine.
@vinithamilevahanan
@vinithamilevahanan 2 жыл бұрын
South Korea also has compulsory Military enlisting for men before turing 30 for one and half to two years of period
@fen47
@fen47 2 жыл бұрын
But i have a doubt at the age of 21 a person might not have completed his bachelor's degree if he join the agneepath, After 4 years what skill will the person have ,for work as base ,so with this scheme is the person being affected or benifited
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
Ok
@vellfort4936
@vellfort4936 2 жыл бұрын
Good explanation bro 👍 OK lets think out of box 1. Who serve in this scheme have sufficient money to complete the degree 2.They gain experience in working army. just think In Ukraine when a war declared the age of 17 to 50 all of them participated in war without any experience. In India who worked in the agneepath scheme have 4 years experience in army if any war or emergency declared in India we can use them because they have good experience 3. By the scheme India can Able to buy an good weapons and one more thing this is the right time to buy the weapons because Russia has In war they need an economy support by this India can use this situation to buy weapons for affordable or cheap rate . 4. The 4 year give discipline , good thoughts , they get motivated to move further in life At last the candidate after his/her bond is over. how they use the 12 lakhs is more important in their life if the used for good purposes its ok 👍 . if not their life will become worse.
@guruvishnu9193
@guruvishnu9193 2 жыл бұрын
Age should be 23 and above, Minimum training must be given Service should be more than 9 years Selection for normal people also wanted
@believeinyourself7981
@believeinyourself7981 2 жыл бұрын
Sariyana thittam 👌
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
Ok
@believeinyourself7981
@believeinyourself7981 2 жыл бұрын
@Gokul Raj Y?
@mavleslimat1
@mavleslimat1 2 жыл бұрын
Demand & supply plays vital role here
@TrollOTroll001
@TrollOTroll001 2 жыл бұрын
எனக்கு என்னவோ இது நல்ல திட்டமாகத்தான் தோன்றுகிறது. கஷ்டப்படும் குடும்பத்தில் இருப்பவரகள், படிக்க இயலாது பாதியில் படிப்பை நிறுத்தி வேலைக்கு செல்பவர்கள் இவர்களுக்கெல்லாம் இது வரப் பிரசாதமே. படிப்பு முடிந்ததும் வேலை. ஒழுக்கம். கண்ணியம், கட்டுப்பாடு, தேசப்பற்று. 4ஆண்டுகளுக்கு பிறகு இருக்கும் பணத்தை வைத்து பிசினஸ் பண்ணலாம். Experience certificate வைத்து government job try பண்ணலாம். மிடில் ஏஜில் வேலை போனால்தான் இந்த வயசுக்கப்புறம் எங்களுக்கு யார் வேலை குடுப்பார்கள் என்ற குழப்பம் இருக்கும். 25வயசுக்குள் என்றால் வேற வேலை தேடவோ சொந்த பிசினஸ் பண்ணி விழுந்து எழுந்து முன்னேறவோ வாய்ப்புகளும் நேரமும் அதிகம் கிடைக்கும். என்ஜினீயரிங் படிச்சிட்டு 5000க்கும் 10000க்கும் கஷ்டப்பட்டு வேலை பார்த்துக்கொண்டு புலம்புவதை விட இது எவ்வளவோ மேல். இது அரசாங்கமே நேரடியாக நமக்கு கை தூக்கி விடுவது போலத்தான் இருக்கு. அதன்பின் விழுவதும் எழுவதும் அவரவர் சாமர்த்தியம்
@spcristen4455
@spcristen4455 2 жыл бұрын
இளைஞர்களை ராணுவத்தில் சேர்ப்பது நல்லது அதே சமயம் இளைஞர்கள் தமது திறமைகளை காட்டவும் நல்ல ஒரு இடமாகும் இளைஞர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு அமைகிறது உங்கள் லைஃப் செட்டில்மெண்ட் கரெக்ட் பார்ம்....
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 2 жыл бұрын
அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தாலே அதை எதிர்த்து போராட்டம் செய்ய ஒரு கூட்டம் கிளம்பி விடுகிறது.... மிகவும் மோசமான செயல்......இவர்களை நம் பொதுச் சொத்துகளை எரிப்பதால் நமக்கு தான் நட்டம் 🙄நாட்டுக்கு சேவை செய்ய நினைப்பவர்கள் இப்படி செயல் படுவார்களா?????சந்தேகம் தான் எழுகிறது இவர்களின் செயல் கண்டு
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 2 жыл бұрын
@சீ. ஜெய்கணேஷ் உண்மையாகவே நாட்டுக்கு சேவை செய்யும் எண்ணம் இருப்பவர்கள் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள்...இந்த போராட்டம் அக்னி பத்துக்கு எதிரானது போல தெரியவில்லை.... அதை கொண்டு வரும் அரசின் மீதான காழ்ப்புணர்ச்சியாகவே தெரிகிறது.... இந்த அரசு எதை கொண்டு வந்தாலும் அதை எதிர்த்து போராடும் பிரிவினைவாத கூட்டத்தின் தூண்டுதல் போல தெரிகிறது.... அரசு தவறு செய்தால் அதை சட்டத்தின் மூலம் பணிய வைக்க வேண்டும்... இது போன்ற அராஜகங்களின் மூலம் அல்ல
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
Ok
@balajiulaganathan
@balajiulaganathan 2 жыл бұрын
@சீ. ஜெய்கணேஷ் அதற்காக பொது சொத்தை சேதப்படுத்தலாமா?
@maheshkakarla3501
@maheshkakarla3501 2 жыл бұрын
True
@gokuls908
@gokuls908 2 жыл бұрын
College la IT company select panitu call far panra varikum wait panni paruka appo therium atha vali
@sangeethamk6213
@sangeethamk6213 2 жыл бұрын
South Korea has army rules where each man should serve for 2 years
@Hariprasad-tp4pv
@Hariprasad-tp4pv 2 жыл бұрын
Yeah
@rubyb4300
@rubyb4300 2 жыл бұрын
Very less population country will do like this. India has very less population?
@rock8621
@rock8621 2 жыл бұрын
Brother they are forced to serve 2 years but here they want long lasting army job
@xxxtentacionn4905
@xxxtentacionn4905 2 жыл бұрын
Sis some important people in korea idhula velasaiya avasiyam thevailya example BTS
@sivarajsiva4999
@sivarajsiva4999 2 жыл бұрын
Yess...
@mrsocialist5508
@mrsocialist5508 2 жыл бұрын
17 to 21 age la join panna degree ku enna pannuvann … Military laye irundhuttu degree um kuduppom nu sollu okay acceptable…. Military budget ahh micham panni Adhani defence , Mahindra defence, Ambani defence companies ku kudukkuradhukku indha Thittam okay 👍🏼🤦🏻‍♂️
@rameshkumars2568
@rameshkumars2568 2 жыл бұрын
நாட்டுக்காக சேவை செய்ய நிறைய பேர் விரும்புவார்கள்.25 வயது வரை வாய்ப்பு கொடுக்கலாம். மற்ற நாடுகளைப் போல இங்கு கட்டாயம் கிடையாது.4 வருடம் கழித்து எதிர்காலத்தை பற்றி யோசிக்கறவர்கள் வேறு வேலை தேடலாம்.
@CS-JAGATHESHK
@CS-JAGATHESHK 2 жыл бұрын
Military ku evalo venalum kudunga pa ana government school staffs kudukura sambalam Mattum konjam koracha nalla irukum
@you...7205
@you...7205 2 жыл бұрын
Raanuvathirku naan paniseiumpoluthu avarkal tharum oothiyam en veetuku mattume sonthamaanathu..... Aanal naan kudukum en uyir intha naatuke sonthamaanathu.... Enru Aanavathudan paniyil sernthu pani seiya vendum.... Ithuve oru naattu patru ullavanin unmayaana veeram...... Oru naal irupen.... Naanum..... Raanuvaveeranaaga....
@kasipre7382
@kasipre7382 2 жыл бұрын
It is not Agnipath scheme. It is contract basis security guard scheme. Because 1. Army not able to give effective training to contract person. ( Current training period was near about 1 1/2 years). 2. In last year ( 4th year of their period they not put interest in nation they put only in future) 3. If war declare then the Agnipath person will run away from battle field. Because they want to save their family first and also they know about army equipments which not able to use in battle field. Because maximum of Tank Engine will cease after continues run of 10 kms. Now a days they only make paintings and make the people fool. 4. In four years period first year used in training and last year the not make interest. Only two years they serve in 50 percentage interest. 5. They now will put in 4 years. So they not obey the army rules and regulations also they not obey the superior order. Overall army discipline will put in dustbin. 6. The govt just waste the amount for buying second hand used aircraft and Tanks form other country and they corruption will increase. 7.There is no difference between Govt selecting the Agnipath person and terrorist selection. Govt was only giving minimum amount of the defence budget money to soldier they use maximum money to purchase the second hand used equipments and making corruption. They want to increase the corruption in the way of Agnipath and make the army as police (only they know to use gun)
@ramakrishnanj5190
@ramakrishnanj5190 2 жыл бұрын
நல்ல திட்டம். எனக்கு வயது 17 இல்லயே என்று வருந்துகிறேன்
@SaravanaKumar-kc7ld
@SaravanaKumar-kc7ld 2 жыл бұрын
10 years service guarantee will be quite good... Reduce the pension amounts.. Naatukkaga retire aanavanga pension amount korachikitta nalla irukkum..
@MuthuKumar-st6le
@MuthuKumar-st6le 2 жыл бұрын
சகோதரர், என் உடன் பிறந்த தம்பி விபத்தில் இறந்தார்.அவர் பெயரில் speed post வந்தது ஆனால் அவர் இப்போது இல்லை உடனே அதை தரமறுத்துவிட்டனர் ..திருப்பி‌ அனுப்பிவிட்டனர்.. ஏன் அவரின் வாரிசு தாரர் அப்பாவிடம் தரமறுக்கின்றனர் அதற்கு தீர்வு சொல்லுங்கள் நண்பர்களே.
@ramprakashravi852
@ramprakashravi852 2 жыл бұрын
Good initiative and move from Indian government... Jai Hind
@ktm....lover.5154
@ktm....lover.5154 10 ай бұрын
Bro 4 year aparam valiya vanthonai antha amound ah வைசி நாங்க என்ன பண்ணபோரம் .. வேஸ்ட் தா ப்ரோ அத்கு பிரன்மெட் பன்ன நல்லைருகும் ப்ரோ
@murugesanmurugesan6964
@murugesanmurugesan6964 2 жыл бұрын
Contract base wife , contract base PM CM MLA MP IAS IPS nalla work pannuna permanent illaiyan reject va yena athukum athigama selavu aguthu
@vivekz2008
@vivekz2008 2 жыл бұрын
Idhula 6 months training, 3.5 years service nu solranga. May be 1 year training and 4 years service ah total 5 years ah irunda inum well trained Army ah irukum.. But ipa nadakara kalavaratha paatha, unmaila neenga ellam army la join panraka ipadi panringanu iruku.. Inga makkal sotha alichutu border la poi makkala kaapatha porigala ivanga!!
@reelsonly3115
@reelsonly3115 2 жыл бұрын
Correct 💯 bro
@HariHaran-to8dg
@HariHaran-to8dg 2 жыл бұрын
Well said bro. Protest panrathula naraya per army job verum job opportunity a mattum tha pakkuranga. Atha service aa ninaikura yarum ippadi panna mattanga
@SaravanaKumar-kc7ld
@SaravanaKumar-kc7ld 2 жыл бұрын
Intha prachanaikku kaaranam aged people who are already there in service for long term.. Give them voluntary retirement and keep the pension amount as low as possible as they will be getting other government benefits as well
@karthickraja.30
@karthickraja.30 2 жыл бұрын
Super thitam.........idhula minus ila........
@ponrijo6590
@ponrijo6590 2 жыл бұрын
Age kandippa increase pannanum...it helps the candidates to complete their degree so their future has some hope....
@rajaseakar711
@rajaseakar711 2 жыл бұрын
இது நல்ல திட்டம் தான். இளைஞர்கள் மனநிலை துய்மையாகா இருக்கும். மது மாது சூது போன்ற கெட்ட பழக்கத்திற்கு அடிமையாக மாட்டார்கள்.
@MuthuLakshmi-vw7cd
@MuthuLakshmi-vw7cd Жыл бұрын
💯
@sundharisubthari5776
@sundharisubthari5776 2 жыл бұрын
Nengka sollurathallam sari anna ana ithye kanava irukkuravangkalukku avanga onnum kasukkaka varala nattukkaka varangka entha panakkaranota paiyanum ithula ella elam elapasangkatha
@rajaguru9395
@rajaguru9395 2 жыл бұрын
தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய வீரர்களுக்கான சலுகைகளும் ஓய்வூதியமும் கொடுப்பதை அவர்களுக்கான மரியாதையாக கருதவேண்டும் , அவற்றை வீண் செலவாக என்னியதெ என்னை பொருத்தவரையில் தவறு... அடுத்த நாட்டில் உள்ளதாக உதாரணம் காட்டவேண்டாம். நல்ல திட்டங்கள் பல உள்ளன, நல்ல நாடுகளும் பல உள்ளன உதாரணம் காட்ட... என் கருத்து தவறு என்றால் சரியானதை நீங்க சொல்லுங்க நான் தெரிந்துக்கொல்வேன்...
@RK-uv1pw
@RK-uv1pw 2 жыл бұрын
Kindly Have a look on the information you told in 1.50 to 1.55 seconds of the video , because the point you told is not the right one , after 4 years the 25% of the candidates will continue to serve in the army only not in the para-military force.
@harishmoo5772
@harishmoo5772 2 жыл бұрын
the unselected candidate need to prepare again for the next other exam mo other exam was not there like this so it will create the fear in candidates which will reduce the percentage of candidate Choosing army as their career
@yoganvenkadesh1834
@yoganvenkadesh1834 2 жыл бұрын
My point .. discipline vise oru periya mastram yerpadum ... And thavarana pathaigalil poravanga romba per reduce aavanga .... Accountability is must need this generation bro ..
@PinkInfo
@PinkInfo 2 жыл бұрын
Brother,Illavasa veetu manai patta pattri podunga brother..idam illathavangalukku free ahh patta kidaikkuma? Evlo cent kidaikkum? Enna pannanum?yaarukku ellam kidaikkum?cm & pm free house scheme la free patta kidaichathukku apparam apply pannalama? Online la eppidi Manu kodukalam?
@easwarv2308
@easwarv2308 2 жыл бұрын
18 years is not proper age to join army. Better to have age bracket as 21 to 25 years. And also people will have a degree. Also this degree knowledge will be useful in our defence force in various ways.
@bharathms3064
@bharathms3064 2 жыл бұрын
It's the right age not only for army but also to develop military discipline
@harishmoo5772
@harishmoo5772 2 жыл бұрын
Bro again agnibaat la join pannalam nu sonninga but age limit 21 years thana then how he/she will be eligible for next cycle
@bossb7611
@bossb7611 2 жыл бұрын
Everyone thinking 12 L is huge amt, but mind you a fool and his money is soon parted.. Without any financial literacy and at the boiling age of 21 only a handful will put that 12L to good use, rest will spend it and by age 22 they are cashless, jobless and without a degree...
@AKILAN4221
@AKILAN4221 2 жыл бұрын
We can cut the free train tickets to MPs and free quarters, and some other concessions to the sleeping fellows of Rajya Sabha
@AKILAN4221
@AKILAN4221 2 жыл бұрын
@Nooruddin H this is digital India bro
@leostar7090
@leostar7090 2 жыл бұрын
@Nooruddin H neenga soldratha cut panna kuda evlo kaasa meecha padutha mudiyum
@ganesh21me07
@ganesh21me07 2 жыл бұрын
Roomba mosama protest panranga... They are firing our own property.. very horrible... Can't tolerate.
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
Ok
@crombajaa
@crombajaa 2 жыл бұрын
My view is 1st world countries le it might be useful or good. But epo than romba varusham try panni 3rd to 2nd world country ku on the way le pogura country le ...mukavasi velai ella tha natula.. overall ah official BASIC MINIMUM PAY kuda ellatha oru natula ...padichavna pakoda kadai potu polachiko nu sollura entha natula ...ethu lam work out agathu. Govt. is just trying to cut expenses I understand and another main reason is the Govt. trying to get the average age in the army to come under 25-26 by recruiting more young people but only on a temporary basis. As the average age now is 32-33. Which is old people according to the world army. But 4 years ku aprom? The most important part of life le they will have no skills except guarding. We all know how well Govt. will give the amount "immediately" only influenced ones will get the money quickly for others it might take years. Till then what will he/she do? The main reason is to reduce age in the army but again applying panni ulla pogurathu tra thu..is fraud talk from govt. Why would they get old people in again? paithiam ku vote potu vandiya otunga nu sonna epadi than paithiyam mathri ootuvanga. Govt. job ku apply pannikalam na epadi..50 lakh will apply for 10 seats ah? What about the rest? Already more youth are jobless. Now the % of jobless will only increase more. Nariya weapons vangulam sollurathu lam summa. Apo make in India nu solli army le seruravan ellaraiyum factory katti ethaiyachu make panna vendiya thane. Athe panna matangale. ...1st world country le erukura obsolete ana odathe playa 2nd hand- 3rd hand weapons eh vangurathuka? Also, with a 4-year scheme...working in the army will be seen as "work"(I do not know how it will affect patriotism) and not as one who has the utmost patriotism to serve the army for life. Very bad decision by them!
@karthiks9306
@karthiks9306 2 жыл бұрын
Max Age limit 25 and make 10 years service.....it will balance everything and make some reservations in private jobs also
@vengadesans8421
@vengadesans8421 2 жыл бұрын
The world dangers border's பகிர்ந்து கொள்ளும் நாடுகள் ஒரு சில.அவற்றுள் இந்தியா முக்கிய நாடு ஆகும்.இப்படி பட்ட எல்லைகளில் பணி புரியும் வீரர்களுக்கு 4வருட ஒப்பந்தம் என்பது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது.எல்லையில் உயிர் தியாகம் செய்யும் வீரர்கள் தான் இறந்தாலும் தனது குடும்பத்தை நாடு பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை இந்த திட்டம் உடைக்கிறது.
@shaek005
@shaek005 2 жыл бұрын
💯
@dharshinima32
@dharshinima32 2 жыл бұрын
🥺💯💯
@Karthi050
@Karthi050 2 жыл бұрын
Migavum sariyanathu 🙂👍, ennai maathiri 10th padichutu kooli velaiku poravingaluku nalla start-up, respect increase aagum, arumaiyana oru vaaipu, intha thittatha NALLA PURINJUKONGA please 🥺
@Always369
@Always369 2 жыл бұрын
அரசாங்கம் ஒரு Special scheme plan போட்டு 26 to 31years உள்ள இளைஞர்களை இராணுவத்தில்((((முப்படைகளிலும்)))) இராணுவ வீரனாகவோ மற்றும் பல பதவி நிலைகளில் எடுத்து 15வருடம் பணி உறுதியோடு வேலை வழங்கினால் இங்குள்ள பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வாழ்க்கை கிடைக்கும்.... நாட்டின் பாதுகாப்பும் பல மடங்கு பெருகும்.... இதற்கான முழு உடல்தகுதியுடனும், திறமையுடனும் நாடு முழுவதும் சுமார் 40லட்சக்கணக்கான இளைஞர்கள் இங்கு உள்ளனர்... அவர்கள் சார்ந்த குடும்பமும் வளம் பெறும்.... இது இந்தியா அரசாங்கத்திற்கு சாதாரண ஒரு இந்திய இளைஞனின் கோரிக்கை 🙏🏻 இது நல்ல திட்டமும் கூட 💯 #Ban Agnipaath 💯
@kannan-zq6gb
@kannan-zq6gb 2 жыл бұрын
அருமையான திட்டம்..சில விசயங்களை மாற்ற வேண்டும்
@deepansekar9029
@deepansekar9029 2 жыл бұрын
After coming out from army,they will be trained rowdy, which is very dangerous
@thirumalaikumarulaganathan6845
@thirumalaikumarulaganathan6845 2 жыл бұрын
நல்ல திட்டம், இந்த திட்டம் அரசு அலுவலகம் ல கொண்டு வந்தா நல்லா இருக்கும் ..
@muruganviknesh487
@muruganviknesh487 2 жыл бұрын
நாட்டுக்காக அக்னிபாத்தை ஏற்க்க வேண்டும். நம் நன்மைகாக மட்டுமே ராணுவத்தை தேர்ந்தெடுக்க கூடாது. இதுமட்டுமின்றி அக்னிபாத் மட்டுமே ராணுவத்தில் இனைய ஒரே வழியல்ல தனிப்படையாக இந்திய ராணுவத்தில் சேரலாம்.
@dhivagarm4237
@dhivagarm4237 2 жыл бұрын
After 4 years, without ug degree. They will work for watctman job or ATM security.
@arunkumar_in_google
@arunkumar_in_google 2 жыл бұрын
Defense ku officers sa vena pension kodukkama aalsethukoonga .... But for soldiers they need pension and full service. This is not only for increase thier morale and patriotism. Agni path need only for officers not for soldiers. Because they are front workers with danger. They give thier lives for our nation. They aren't discussing about orders of offciers , they just obey the orders even at their as s cost. We need to support our soldiers. Safeguard thier families.
@-KARTHIM
@-KARTHIM 2 жыл бұрын
1)Nanba war vara appo intha 4year irrunthavaingalaum kuppudumbothu padaibalamm athikarikkum. 2)4year ku appuram ex army coata 3) youngsters ku nattu patru athigarikkum 4)Aana ithula periya thappu ennana ithula training eduthavaingala thappa tevaravathathukkum use panna vaippu irrukkku
@fordevelopers6974
@fordevelopers6974 2 жыл бұрын
It's an early adolescent age, what you decide in that duration shapes your future. What if you are thrown out as part of 75%, you have 2 options 1. If you have 10th certificate, complete your school till 12th and then complete your degree and then search for a job. This will cost you more than 12 lacs in current inflation. 2. Use 11 lacs to start a business, does army teaches how to run a business? 3. Join a job with 10th certificate or 12th certificate, in that case they may earn only 6000 to 8000 pm. Correct if I am wrong, does anyone pays 40000 for 12th passed out? As of my understanding, these boys are from poor background or middle class, they need to feed their family too.
@Karthi050
@Karthi050 2 жыл бұрын
This is very useful for me, I am studied 10th only i have no home, no property, no job, this will increase my respect, even college students going to work in swiggy or Amazon 😔 this scheme very useful for boys who suffering from poverty
@razycal970
@razycal970 2 жыл бұрын
@@Karthi050 long term la unakku idhu disadvantage pa thambi
@ktm....lover.5154
@ktm....lover.5154 10 ай бұрын
Bro 4 years aparam enkala bsf la join panna vaicha nalla irukum bro😭😭
@bran2109
@bran2109 2 жыл бұрын
All the countries, which is considered as strong military forces has started weapons culture as normal. Probably ! This may happen in India too... Simply think, trained weapon expert in a place (average 25/100 people) at the mid age. If they are targetly manipulated what happens!.
@SaravanaKumar-kc7ld
@SaravanaKumar-kc7ld 2 жыл бұрын
12 lakhs at the end of 2027 will be like today's 8 lakh worth only.. Many guys will suffer after completing their service without knowing what next for them..
@vasudevan8118
@vasudevan8118 2 жыл бұрын
இது போன்று அக்னி பாத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வெளிய வருபவர்களின் கேள்விகள் 1. வேலை வாய்ப்பு 2. உயர் கல்வி இவர்களுக்கு மாநில அரசுகள் கண்டிப்பாக காவல் துறையின் பல்வேறு பிரிவகளில் ஏதேனும் ஒன்றில் அவர்களுக்கு அடிப்படை தகுதி தேர்வு மட்டும் வைத்து அவர்களின் தேர்ச்சி, மற்றும் திறமைக்கேற்ப சட்டம் ஒழுங்கு, குற்ற பிரிவு, ஆயுத படை, ஊரோரா காவல் படை, தீயணைப்பு துறை போன்றவற்றில் பணி வழங்க வேண்டும் இவர்களுக்கு என்று தனி கோட்டா ஒன்று உருவாக்க பட வேண்டும். இவர்களின் எதிர்காலத்தை பற்றிய பயத்தை போக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை.
@suriya27073
@suriya27073 2 жыл бұрын
Nalla thittam tha bro ana starting age 21 ku mela vaikalam enn na namba kaila degree irrukum apatha 4 years mudinjathuku aprom namba job thedika mudium 25+ ku mela ellarukum padika interest irrukathu
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
Ok
@deepakg5706
@deepakg5706 2 жыл бұрын
@GOKUL S OK.. BUT IF YOU STUDY IN CORRECT AGE GROUP.. YOU CAN FINISH 10TH IN AGE 15,12TH IN 17 AND DEGREE IN YOUR AGE OF 20...YOU CAN APPLY AT AGE 20..THATS ALL..
@velan6852
@velan6852 2 жыл бұрын
Degree mudicha vangalauku officer line la job irukku bro athu starting 45k athula pogalame
@deepakg5706
@deepakg5706 2 жыл бұрын
@@aviskanna24 ENGINEERING PADICHU NEE YEN PA ANGA PORA... UNNODA FIELD WORK PANNNA DHA UNNAKU SALARY INCREMENT AAGUM..
@syedmaher6007
@syedmaher6007 2 жыл бұрын
After 4 years , avanga learn panradhuku oru degree certificate koduklam. So, that helps to candidate's employment.
@DEEPANKUMAR2
@DEEPANKUMAR2 2 жыл бұрын
aana 12 lakhs kuduthu, pension expense micham panromnu sonnanga parunga, adhaan miga periya uruttu.. I pursued my graduation in Madhya Pradesh and 70% of my classmates are govt job enthusiasts (out of that 30% have joining army as dream from schooling age itself). Rough percentage figures applicable to other states because I visited other states (to friends home, tours, weddings) like Rajasthan, UP, Bihar where the scenario is almost same. Before entering college I used to make fun of vadakkans but after getting to know their perseverance in clearing govt exams stunned me. They may exploit schooling exams and results but after 12th, most of them become serious about exams that's the reason we see many North Indians in various central govt jobs at TamilNadu itself. Out of my 8 years North Indian experience, many parents, uncles asked and made fun of my private company Job because there is no security, they treated me like unemployed person in some places. All they believe and work for is govt job which pays pension. For that life security they put lot of efforts (Hope atleast one agneepath supporter can understand why they are so much against agneepath - cancelling pension). Moreover about jobs after expelling from army, security jobs are all over and yeah already many central govt colleges have ex-army people as securities and security commanders. But that situation will become worse at younger age - if Any agneepath supporter could imagine this situation after 10 years and analyse the reality report of ex-military employment levels they would call-off this change. #Call_of_agneepath
@jayabalanr7555
@jayabalanr7555 2 жыл бұрын
எனக்கும் சின்ன வயதில் ராணுவத்தில் சேர ஆசை இருந்தது. ஆனால் இப்போது காலம் கடந்து விட்டது எனது வயது 47.
@baddriversofchennai3662
@baddriversofchennai3662 2 жыл бұрын
Everyone think army as permanent job, but just think practicle, nowdays machine is only fighting not men's, and army is for safety of country only young people can fight rather than aged person, so person who join army should have mentality to protect nation rather than himself,... And this is correct according to today's as people's tax money can be used efficient
@SanthoshC-bp1lb
@SanthoshC-bp1lb Жыл бұрын
Bro army apputingara kanau 4 varusathula mutiuthu aputina evalo kastama irukkum chinna vayasula irunthu army dhan kanau apputinu irukkura after soldier 4 varusam apputinkarathu kastam naanga kasukkaka army ku varala bro. Jai Hind
@priyadharsinis5761
@priyadharsinis5761 2 жыл бұрын
4 years complete after police job potta nalla irrkum.
@KARNAN_KRISHNAN
@KARNAN_KRISHNAN 2 жыл бұрын
நான் ஒரு மாற்றுத்திறனாளி என்னால் நடக்க முடியாது ஒருவர் உதவி இன்றி எங்கும் போக முடியாது உள்ளூரிலே அரசு வேலை எப்படி வாங்குவது
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
Will post
@supergamer4015
@supergamer4015 2 жыл бұрын
Try TNPSC exams you have bright opportunity to join with less competition
@yuvarajm6422
@yuvarajm6422 2 жыл бұрын
I have no believe in now a days youngsters most of them go for money without proper knowledge and it affects one have really interested because our education teach how to get money
@harunprasath8624
@harunprasath8624 2 жыл бұрын
Its a good scheme. But they didn't plan/organize well. Not only this scheme but also for every scheme they're implementing.
@balujackson9467
@balujackson9467 2 жыл бұрын
After 4 years Adani and ambani recruitment for security to their company's. The first preference shoud be given for Agnipath Army man's This is the corporate Govt policy. pls all of You Give voice against this scheme
@gowsalyagowsalya335
@gowsalyagowsalya335 2 жыл бұрын
இரானுவத் திற்க்காக.. பயிற்சி.. எடுத்துக்.. கொண்டு.. இருக்கும்.. இளைங்கர்கள்..வயது.. 22 அல்லது.. 23.. ஆக இருந்தால்.. அவர்கள்.. இந்திய.. இராணுவத்தில்.. சேர்க்க.. படுவார்களா...... அது.. மட்டும்.. இன்றி.. வேறு.. இரானுவப்.. பிரிவில்...சேர்க்கப்படுவார்களா..
@dinogaming3165
@dinogaming3165 2 жыл бұрын
Retirement scheme should be avoid for govt sectors , who getting 10k salary during retirement and getting 50 k after 10 years of retirement.This cause un employments from govt sectirs
@kannanv_22
@kannanv_22 2 жыл бұрын
Upper age limit 21, is not perfect upper age limit 25 ok sir
@pabiyaselvaraj145
@pabiyaselvaraj145 2 жыл бұрын
Frnds I have one doubt please clarify.is this agnipath rules are also for musical bands in defence.please if u know tell me
@eeedragon7188
@eeedragon7188 2 жыл бұрын
Age relaxation veum bro 18 to 24 this is right age foe army
@fridaybytes3713
@fridaybytes3713 2 жыл бұрын
1.Few of The youngster after 4 years, if they loose hope and money of 12lakhs,it might lead them to internal terrorist activity. 2. The only hope for their family is pension. If that is not given,how will they serve with full trust? 3. Why don't they take away the special schemes of the politician?
@invideo1115
@invideo1115 2 жыл бұрын
I think this is good. But age limit would have increased. After four years, rejceted students life will what happen......... But even person get job after from jail
@mindblowing6583
@mindblowing6583 2 жыл бұрын
21 year la join panni 4year kku apparam enna velai pakka,potti kadai than vaikka mudiyum ivanga kudukkura kasula.Padikkavum kastam
@Ashin.R
@Ashin.R 7 ай бұрын
Its good but if the soldiers are recruited after their degree it is helpful for the rejecting soldiers after 4 years but now they are joining the army after their high school so their career after the 4 years is very low
@rathnamjb3061
@rathnamjb3061 2 жыл бұрын
Nala thittam than Indiala padi padiya intha gov job and avangaluku kudukura salugai and pension scheme complete stop pannanum Naatoda vaalarchiku sealavu pannanum... Intha mathiri kealadu kataingaluku pension kuduthutu iruntha naadu urupta mathiri than.... Service irukum podhae Nala sambalam than... Athuvey pothum ... Ithu poga pension vearaiya..... Railway irukura kealatu payalungala veetuku aamuchu vidungapa.... Head weight irukainga.... Railways intha mathiri thittam Vara veandum...
@anryadav5181
@anryadav5181 2 жыл бұрын
Wright but after 4 years aprm avagaluku literal ah Army secrets therinjirum so atha vechi avaga help la Terrorists yetha attack Pana chance iruku..... and lot of family permanent job ah matum tha depend pani iruku so it's a dream job for all
@rowthirampazhagu4648
@rowthirampazhagu4648 2 жыл бұрын
Age limit yen vaikanum? Army retirement age 35 thana antha age kulla irukura ellaraiyumae allow pannalamae. So arts degree illa professional degree irukuravanga kooda service panna chance kidaikumae. Normala army ku recruitment edukura count la 1% kooda decrease aagathunu announce pannalamae. Inimael centre govt job la seranumna, army la intha scheme service panrathu compulsory nu sollamae. Real problem is slowly govt will take more people only in contract basis in army than permanent staff so people who are eagerly ready to join army because of the pension safety will against this plan. Like what happened to BSNL real time example. Bro, mobile illama inga vaalavae mudiyatha nilamaiku vanthutom, appadi irukum bothu BSNL profit la thana poganum. Ithai pathi video podunga. Is govt employees doesnt have skill to compete with other network or govt not allowing to compete with other network?
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
CRAZY GREAPA
Рет қаралды 2,5 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 83 МЛН
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
CRAZY GREAPA
Рет қаралды 2,5 МЛН