முதலில் இவரு யார்? பள்ளியில் அனுமதிச்சது யார்? | இதுக்கு பேரு Motivational Speech-ஆ?| Arulmozhi

  Рет қаралды 141,171

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 672
@jtselvan9352
@jtselvan9352 Ай бұрын
அருள்மொழி அம்மா சொல்லும் உண்மை. என்னுடைய தமிழ் ஆசிரியர்களே என் சிந்தனை ஓட்டதை மாற்றியவர்கள்.
@Arimelayu
@Arimelayu Ай бұрын
அம்மா அருள்மொழிப் பேச்சு ஒவ்வொன்றூம் சிந்திக்க தூண்டும்.
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Ай бұрын
அந்த முண்டை கிட்டே கேளு . ஏசு காற்றுக்குப் பிறந்த மூட நம்பிக்கை பற்றி குழந்தை பிறந்த மேரி கன்னி எப்படி அருள் மொழி பொட்டை நாய் மேரிக்கு அரால்டைட் ஃபெவிகால் போட்டு ஒட்டிச்சா இல்லை கோணுசியால் தெச்சதா ன
@saifullahbaig-hb3ws
@saifullahbaig-hb3ws Ай бұрын
Correct
@sinndoss
@sinndoss Ай бұрын
இயேசுகிறிஸ்து அவர்கள் கண்பார்வை அற்ற ஓருவருக்கு பார்வை வழங்கும் போது ..இயேசு சொன்னார்.".உன் பாவங்களை நான் கழுவுகிறேன்..உன் பார்வை திரும்ப பெறுவாய்.".இது இயேசுவே சொல்லியிருக்கிறார்....அப்படி இப்படி ஒரு கிறிஸ்துவின் சொன்ன தி மு க காரங்களுக்கு ரொம்ப புடிக்கும் !! அதே ஒரு இந்து சொல்லியிருந்த தி மு கவினருக்கு கோபம் பொத்துக்கிணுவரும் !!
@Antisquad2
@Antisquad2 Ай бұрын
​@@sinndossடேய் தேவுடியா மவனே கூதிய கிழிச்சிருவேன். ஒழுங்கா ஓடிரு பேப்புண்ட
@sridharsk1347
@sridharsk1347 Ай бұрын
​@@sinndosssuper sir
@abdulraheem1696
@abdulraheem1696 Ай бұрын
1975 காலகட்டமாக இருக்கலாம் குன்றக் குடி அடிகளார் ஆற்றிய உரையை நான் படித்த பள்ளியில் கேட்டிருக்கின் றேன் அவர் ஒரு துறவி தான் ஆனால் அவர் பள்ளி மாணவ மாணவர்களிடம் ஆற்றிய உரையில் ஒரு வார்த்தை கூட ஆன்மீகம் பற்றி பேசவில்லை மிகவும் பெருமைக்குரிய துறவி மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக கல்வியைப் பற்றி மட்டுமே பேசினார்.
@selvasamy5819
@selvasamy5819 Ай бұрын
அனைத்து பள்ளிகளிலும் நடக்கும் அனைத்து வெளியாட்களைக் கொண்டு நடக்கும் நிகழ்ச்சிகளை பதிவு செய்து அரசாங்க கல்வி வலைதளங்களில் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
@narayanann892
@narayanann892 Ай бұрын
அருமையான விளக்கம் தன்னை தானே நொந்து கொண்டு தீர்வை நோக்கி செல்வதை தடுப்பது... இந்த பார்வையில் இருந்தால் அறிவியல் கண்டுபிடிப்பு சாத்தியமா...
@damodaranmabl8028
@damodaranmabl8028 Ай бұрын
அருள்மொழி எல்லாம் பொம்பளையா இம்மையிலும் மறுமை பற்றி பேசக்கூடாது என்பது உனக்கு என்ன வந்தது பெரியார் பற்றியும் வீரமணி பற்றி பேசினால் நல்லது என்று சொல்லு
@saravanank1494
@saravanank1494 Ай бұрын
தமிழ் ஆசிரியர்கள் ❤
@muruganv6118
@muruganv6118 Ай бұрын
நல்லதைச் செய் என்று சொன்னால் போதாதா? தமிழ் ஆசிரியர்க்கு பாராட்டுக்கள்
@asarerebird8480
@asarerebird8480 Ай бұрын
என்ன பேசினாலும் கல்வித்துறை அதிகாரிகளின் அனுமதியின்றி பள்ளிக்குள் நுழையவே கூடாது
@sinndoss
@sinndoss Ай бұрын
இயேசுகிறிஸ்து அவர்கள் கண்பார்வை அற்ற ஓருவருக்கு பார்வை வழங்கும் போது ..இயேசு சொன்னார்.".உன் பாவங்களை நான் கழுவுகிறேன்..உன் பார்வை திரும்ப பெறுவாய்.".இது இயேசுவே சொல்லியிருக்கிறார்....அப்படி இப்படி ஒரு கிறிஸ்துவின் சொன்ன தி மு க காரங்களுக்கு ரொம்ப புடிக்கும் !! அதே ஒரு இந்து சொல்லியிருந்த தி மு கவினருக்கு கோபம் பொத்துக்கிணுவரும் !!
@Antisquad2
@Antisquad2 Ай бұрын
​@@sinndoss விருந்தாளி க்கு பிறந்த தேவுடியா மவன் நீ😂
@vasu9905
@vasu9905 Ай бұрын
வாழ்த்துகள் அருள்மொழி தோழர் 👏👏👏👏👏🙏🙏
@shanmugasamyramasamy6174
@shanmugasamyramasamy6174 Ай бұрын
சிறப்பான விளக்கம் தோழருக்கு மிக்க நன்றி🙏💕 ஆம் அதிகாரத்தில் இருக்கும் பிற்போக்குச் சிந்தனைகளை கல்வி அமைச்சர் அவர்கள் களையெடுக்க வேண்டும். இப்போது "இனி எதற்கும் பள்ளியில் அனுமதி இல்லை" என்ற செய்தி அதிகாரத்தின் பக்கத்திலிருந்து செய்தி உளவிக்கொண்டிருக்கிறது. இதனால் பிற்போக்கான அதிகாரிகள் அறிவியல் பூர்வமான நிகழ்வுகளுக்கும் சகட்டுமேனிக்கு தடை கொடுத்து விடுவார்கள். மாறாக என்னென்ன நிகழ்வுகள் பள்ளியில் நடைபெற வேண்டும் என்பதற்கான ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும். பிற்போக்குத்தனமான செயல் கல்விக்கூடங்களில் நடந்தால் முதலில் அதற்கு காரணமான அதிகாரியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் துணிச்சலுடன் பிற்போக்குத்தனத்தை எதிர்க்க வேண்டும். அப்படி கடுமையாக எதிர்த்து களத்தில் மாணவர்களுக்கு பாதுகாப்பாக நின்ற தமிழ் ஆசிரியர் சங்கர் அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. தமிழ்நாடு எப்போதும் முற்போக்கு மண் என்பதை விடாமல் நிரூபிப்போம் மக்களே!
@justinrajapandian7962
@justinrajapandian7962 Ай бұрын
அருமையான ஆழமான கருத்துகளை எளிய நடையில் அக்காவின் பேச்சு அருமை.
@narayanann892
@narayanann892 Ай бұрын
அருமையான பதிவு அம்மா
@Dewati_P
@Dewati_P Ай бұрын
மானமிகு ஆசிரியர் முனைவர் சங்கர் அவர்கள்.. அந்தக் கூட்டத்தில் ஆயிரம் விழிகள் அகப்பார்வை கொண்ட ஒரே ஆசிரியர்... அறச்சீற்றத்துடன் எதிர்த்து தடுத்து நிறுத்திய மனிதர்...!!! வாழ்த்துக்கள் 🎉🎉
@justinrajapandian7962
@justinrajapandian7962 Ай бұрын
நன்றி வணக்கம்.
@Dewati_P
@Dewati_P Ай бұрын
@@justinrajapandian7962 நன்றி
@RajaSharif-h6t
@RajaSharif-h6t Ай бұрын
தோழர பேச்சு என்றாலே சமூகநீதிதான்
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Ай бұрын
ஜாதி ரிசர்வேஷன் பீ துன்னு
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht Ай бұрын
Yes son,in future we can except sc or st chief minister in TN
@Antisquad2
@Antisquad2 Ай бұрын
​@@ஆளவந்தார்நாதமுனிங்கொம்மா புண்டைய நக்கு
@umamaheswarithirugnanasamb2116
@umamaheswarithirugnanasamb2116 Ай бұрын
Medams speech is great as usual and admirable also everyone should follow
@Dewati_P
@Dewati_P Ай бұрын
முன்ஜென்மம், வர்ணம், ஏழை, மாற்றுத்திறனாளி போன்ற... தவறான மூட நம்பிக்கைகளை பிஞ்சு மனதில் விதைக்கக் கூடாது.. முன்ஜென்மத்தில் நல்லவர்களாக இருந்தவர்கள் நாங்கள் என பார்ப்பனர்கள் தங்களை உயர் சாதி என்றும் மற்றவர்கள் தாழ்ந்த சாதிகள் என சொல்கிறார்கள்.. மற்ற சாதிகள், மிருகங்கள் அனைத்தும் முன்ஜென்மத்தில் குற்றவாளிகள் என சொல்வது தான், சனாதன அதர்மம், வர்ணாசிரம மனுநீதி ஆரிய பார்ப்பனீய கொள்கைகள்... ஆன்மீகம், மூடநம்பிக்கைகளை பேச அரசு பள்ளிகளில், கல்லூரிகளில் அனுமதிக்கக் கூடாது...😮
@mohanshiva_musical
@mohanshiva_musical Ай бұрын
Life after death....
@Dewati_P
@Dewati_P Ай бұрын
@@mohanshiva_musical what do you mean?
@bharathivenkat8082
@bharathivenkat8082 Ай бұрын
போதை அனுமதிக்கலாம் த்தூ திக தேவ்டியா கலாச்சாரம் போதை போட்டு சொங்கிங்க
@NaveenKumar-yc7fs
@NaveenKumar-yc7fs Ай бұрын
அவர் பேசியது முற்றிலும் உண்மையே
@JohnsonNagarajan
@JohnsonNagarajan Ай бұрын
SUPER SPEACH AMMA ARUL மொழியி
@muralig1331
@muralig1331 Ай бұрын
சகோதரியின்.கேள்வி.சரியானது
@royalseeda2283
@royalseeda2283 Ай бұрын
1 அவர் அப்புறம் போகையில் பிறவிக் குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார். யோவான் 9:1 2 அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். யோவான் 9:2 3 இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான். யோவான் 9:3 4 பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும், ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது. யோவான் 9:4 5 நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார். யோவான் 9:5 6 இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி: யோவான் 9:6 7 நீ போய், ஸீலோவாம் குளத்திலே கழுவு என்றார். ஸீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம். அப்படியே அவன் போய்க் கழுவு, பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான். யோவான் 9:7
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER Ай бұрын
Then why so many still blind in the earth
@Shooshi1968
@Shooshi1968 Ай бұрын
ஒவ்வொருவரைக் குறித்து ம் ஒரு நோக்கம் தேவனுக்கு இருக்கும்.இன்று கண்ணிருந்தும் குருடர்களான ஆசிரியர்கள் தட்டி கேட்கவில்லை.மனக்கண் ​@@ZEROTRAVELLERதெளிவாக இருந்த ஆசிரியருக்கு தான் உண்மையிலேயே கண் இருந்திருக்கிறது.இதை கண் இருந்தும் குருடனுக்கு வழிகாட்டும் குருட்டு ஆசிரியர்கள் கண்டு வெட்கப் பட வேண்டும் என்ற நோக்கமாகவும் இருக்கலாம்.
@Funnyanime-b5b
@Funnyanime-b5b Ай бұрын
தேவனுடைய சித்தம் வெளிப்பட வேண்டும் என்றால் யார் தேவன் என்ற புரிதல் இன்னும் நம்மில் பலருக்கும் சந்தேகம் தேவன் ஒருவரே அவரே சகலத்தையும் படைத்தவர் அவரை வணங்காமல் தேவநல்லாதவறை வணங்குவது
@Dewati_P
@Dewati_P Ай бұрын
தமிழ் தந்த அறச்சீற்றம்...!!! அதில் வீழும் மூடத்தனம்..!!
@EzhilranjanSivasubramaniam
@EzhilranjanSivasubramaniam Ай бұрын
👌👌👌👍👍👍💐
@CHINNAARR
@CHINNAARR Ай бұрын
❤❤❤❤
@Dewati_P
@Dewati_P Ай бұрын
@@CHINNAARR நன்றி
@CHINNAARR
@CHINNAARR Ай бұрын
@@Dewati_P ungal ratthina surukkamaana karutthu arumai💐
@Dewati_P
@Dewati_P Ай бұрын
@@CHINNAARR நன்றி
@marimuthu3919
@marimuthu3919 Ай бұрын
மதிப்பிற்குரிய அருள்மொழி தோழர் அவர்களுக்கு என் போன்ற ஐயா தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை கொண்ட பல லட்சம் ஆண்களும் பெண்களும் உங்களை போற்றி வாழ்த்தும்
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Ай бұрын
நீ உன் மகளைக் கட்டி ஓக்குறியா அதான் ஈவேராவை ஆசான் என்று சொல்றே தந்தையா உங்கம்மா முந்தி விரிச்சாளா
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht Ай бұрын
Good sir
@rbalajikumar1959
@rbalajikumar1959 Ай бұрын
பெரியார் கொள்கை என்ன
@Antisquad2
@Antisquad2 Ай бұрын
​@@rbalajikumar1959 மனிதர்கள் அனைவரும் சமம்
@rafivlr9951
@rafivlr9951 Ай бұрын
தாயே நீடூடி வாழ்க தாயே உன்னுடைய அறிவுத்திறனை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் நீண்ட நாள் வாழ்கிறாயே நோயற்ற வாழ்வு வாழ்ந்து இன்னும் பல பேருக்கு அறிவு சார்ந்த நல்ல விஷயங்களை தந்தருள்
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Ай бұрын
இந்தப் பொட்டை நாய் கிட்டே கேளு காற்றுக்குக் குழந்தை பிறக்குமா என்று குழந்தை பிறந்த பெண் எப்படி டா கன்னி ரத்தம் சிந்தினால் பாவம் போகுமா காலை சூத்துப் பீ கூடப் போயிருக்காதேடா
@ravindranravindran2654
@ravindranravindran2654 Ай бұрын
அருமையான,தெளிவானபேச்சு,நல்லவிளக்கம்....
@uktigerblue
@uktigerblue Ай бұрын
Hats off maha vishnu👏👏👏💐. பள்ளியில் பாடம் கற்ப்பிக் கின்றனர், வாழ்வை எங்கு கற்பது?? உங்களை போன்றவர்கள் தேவை.. இல்லையெனில் மாணவர் சமுதாயம் கெடும்.
@josephraj462
@josephraj462 Ай бұрын
இறையன்பு ஐஏஎஸ், பர்வீன் சுல்தானா போன்ற சிறந்த பேச்சாளர்களை இந்த பள்ளியில் பேச வைத்து மாணவ செல்வங்களிடம் ஊற்றப்பட்ட விஷத்தை திரும்ப எடுக்க பள்ளி நிர்வாகம் அல்லது பள்ளி கல்வித்துறை முயற்சிக்க வேண்டும்.
@rudra4914
@rudra4914 Ай бұрын
Better u can go
@narayanann892
@narayanann892 Ай бұрын
என்ன முன் ஜென்ம பாவம்... ஒரு குறிப்பிட்ட சமுதாயம் பல நூற்றாண்டுகளாக மலம் அள்ளுகிறார்கள்😊
@Ps.ChandraKumar-ul6oq
@Ps.ChandraKumar-ul6oq Ай бұрын
😢 சரியான கேள்வி
@rahuls9886
@rahuls9886 Ай бұрын
பாவம் பண்ண பிராமின் கள் பிச்சை எடுத்து தட்டு ஏந்தி பிழைக்கிறார்கள் 👣
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Ай бұрын
யார் தலில் கிறிஸ்தவனா இல்லை நாடார் கிறிஸ்தவனா ஜாதி இல்லாத கிறிஸ்தவத்தில் இவனுங்க ஏசு பீ சூத்திலிருந்து வந்தானுங்களா கத்தோலிக் மேரி புண்டையிலிருந்து வந்தானா
@dinakaranm9530
@dinakaranm9530 Ай бұрын
Bro.இவன் மேல் தவறு இல்லை இந்த நய வஞ்சகனை அனுமதித்த அந்த ஹெச் எம் அடிப்படை அறிவு இல்லை. ஆசிரியர் அநேகருக்கு நல்ல முன் மாதிரியாக இருக்க வேண்டும். படித்து பதவிக்கு வந்தால் போதாது. அடிப்படை அறிவு வேண்டும். அந்த ஆசிரியை பதவியில் இருந்து விலக்கப்பட வேண்டும்
@LingaK-u2l
@LingaK-u2l Ай бұрын
முகலாய மன்னர்கள் காலத்தில்தான் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மலம் அள்ள வைத்தார்கள். ஏனென்றால் அந்தப்புரத்தில் உள்ள பெண்கள் வெளியில் செல்வதில்லை.
@PRASAD_POLITICS
@PRASAD_POLITICS Ай бұрын
மகாவிஷ்ணு.... கடவுள் பெயரை வைத்தால் வாழ்க்கை நாசம் தான். 🫤🫤🫤🫤
@syerode
@syerode Ай бұрын
அப்படியா துலுக்கன் கடவுள், ஆணியில் தொங்கி கதறி செத்துப்போனவன் கடவுள் இந்த பேரெல்லாம் வெச்சா?
@arumugams5591
@arumugams5591 Ай бұрын
சிறப்பு நல்ல பதிவு அருள்மொழி அக்கா 👌👌👌
@rajendranm64
@rajendranm64 Ай бұрын
அருமையான பதிவு! சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்
@AkilaMolahalli
@AkilaMolahalli Ай бұрын
Moods nambikkai Illa. Awareness speech by Mahavishnu.
@donaldephraim
@donaldephraim Ай бұрын
He must be an excellent and very strict Tamil teacher. Hats off to him.
@மோஹனரங்கன்ஸ்ரீநிவாஸன்
@மோஹனரங்கன்ஸ்ரீநிவாஸன் Ай бұрын
பாவம் செய்தவர்கள்தான் உடல் குறையுடன் பிறப்பார்கள் என்று உரையாற்றுபவர் கூறியிருந்தால், அவரை அந்த பள்ளியில் பணிபுரியும் கண் பார்வையற்ற ஆசிரியரை, மாணாக்கர்கள் அவரை பாவம் செய்தவர் என்கிற கண்ணோட்டத்தில் பார்க்கத் துவங்கினால் அவர் நடத்தும் பாடங்களை மாணவர்கள் எப்படி கவணிப்பார்கள். அப்படியானால் மாணவர்களின் கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படாதா?? அல்லது அந்த ஆசிரியரின் மணநிலை என்னாகும். ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையேயான புரிதல் பாதிக்கப்படாதா??? சரியெனப் படவில்லை. தவிர்த்திருக்க வேண்டிய விஷயம். மண அளவில் மீண்டுவர வெகு நாட்களாகும். அனைவரையும் இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்... 🙏🙏🙏
@MahaLakshmiAkshai-ww6kd
@MahaLakshmiAkshai-ww6kd Ай бұрын
கண்டிப்பாக அப்படி தான் நினைப்பார்கள் சரியாக சொன்னீர்கள்
@ammusidhu4797
@ammusidhu4797 Ай бұрын
சம்பளம்...அரசிடம்...விசுவாசம்..RSS இடம்...நல்லா இருக்கு..🎉🎉🎉🎉🎉
@rangaswamyp2609
@rangaswamyp2609 Ай бұрын
Sister, Arulmozhi is at her Best, as usual. Tamil teachers are always catalyst of self thinking. They preach benefits of positive thinking. I agree.
@tamilmurasu2020
@tamilmurasu2020 Ай бұрын
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துகள்
@dhilepanj3038
@dhilepanj3038 Ай бұрын
அப்ப தலைமை ஆசிரியர பலி குடுத்திட்டீங்க...அனுமதிச்ச ரசிகர் மன்ற தலைவர் யாரு
@a.j.ebinjack6427
@a.j.ebinjack6427 Ай бұрын
அதிகார பலத்தில் உள்ள "அந்த அதிகார (அரசியல் வியாதி?) நபர் யாராக இருக்கும்.??? எப்படியோ.. பலிகெடா தலைமையாசிரியர் மற்றும் மற்ற ஆசிரியர்கள்..? மாணவர்களுக்கான நேர்மறை எண்ணங்களை ஊக்குவிப்பதாக இல்லாமல்.. மாணவர்களின் மனதை பெலகீனப்படுத்தும் உரையை தடுத்து நிறுத்தாமல் அனுமதித்தது தவறுதான். பார்வையற்ற தமிழாசிரியரை தவிர்த்து
@661857
@661857 Ай бұрын
சரியான கேள்வி..
@GanesanM-n8x
@GanesanM-n8x Ай бұрын
Yes the best motivational brilliant speaker Mathivathini can speak in all schools ..... Only 500 Tasmac in tamilnadu.... Koththadimaikal......
@TopMovieBites-TMB
@TopMovieBites-TMB Ай бұрын
Umbu😂
@babuv1893
@babuv1893 Ай бұрын
பெரியானின் பக்கம் 21 யை பள்ளி அரசு பள்ளி மாணவர்களுக்கு போதிக்கலாம். வளர்ப்பு மகளை திருமணம் செய்யலாம் .......... தமிழ்நாடு உருப்பட்ட போலதான்
@Pubtag-dy6kq
@Pubtag-dy6kq Ай бұрын
மற்ற ஆசிரியர்கள்லாம் ஹவுசிங் லோன் வாங்கிருப்பாங்க..மாசா மாசம் EMI கட்டணும். . நமக்கு எதுக்கு வம்புன்னு அமைதியா இருந்திருப்பாங்க.
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 Ай бұрын
இந்த அரசாங்கம் மஹாவிஷ்னுவுக்கும், அனுமதி கொடுத்த தலைமை ஆசிரியருக்கும் என்ன தண்டனை கொடுக்கப்போகிறது? முனைவர் சங்கர் அவர்களுக்கு என்ன வெகுமதி தரப்போகிறது? திருநங்கைகளுக்கும், மாற்றுதிரனாளிகளுக்கும் கல்வியா திருவோடா?
@IrudayamA-c6o
@IrudayamA-c6o Ай бұрын
குணா சார்!.. *அருமையாக கேட்டீர்கள்!..* *பார்வையற்றவரின் பார்வைதான் ; ராஜபார்வை!..* *கல்வி = தெரிந்தறிந்து - புரிந்துணர்வது!..* அதுதான் கற்றல்!.. *ஆன்மிகம் = ஆன்மாவின் அநுபவம்!..* இயேசு - நபிகள் - புத்தர் இவர்கள் எந்த யுனிவர்சிடியிலும் ஆன்மீக பாடங்கள் படிக்கவில்லை!..தங்களது ஆன்ம அநுபவங்களை போதனை செய்தார்கள்!.. *அரசியல் = இறையாண்மையுடன் கூடிய,ராஜபார்வை கொண்ட அறநெறி ஆளுமை!..* இந்த மூன்றின் தடங்கள் தெரியாமல்,தடுமாறக் கூடாது!.. எங்கே - எது?... என்பதில் குழப்பங்கள் கூடாது!.. *அம்மையார் அருள்மொழி அவர்கள் மிகநிதானமான கல்விஞானமுள்ள ராஜபார்வையுடன் தெளிவாக பேசுபவர்!.. A.இருதயம். தலைவர், தஞ்சாவூர் மாநகர மாவட்ட கலைப்பிரிவு காங்கிரஸ்!.
@AbbasSikander-z3k
@AbbasSikander-z3k Ай бұрын
Amma neenga Nalla irukkanum🎉🎉🎉
@NaseemaNasrudeen
@NaseemaNasrudeen Ай бұрын
கல்வித்துறையா? காவித்துறையா? கல்வி அமைச்சர் உடந்தையா? ஆர் எஸ் எஸ் அடிமையா?
@syerode
@syerode Ай бұрын
ஏன்டா அரசு உதவிபெறும் இஸ்லாமிய பள்ளிகளில் குரான் கற்பிக்கப்படுகிறதே. அது என்ன கேட்டகிரி...
@NaseemaNasrudeen
@NaseemaNasrudeen Ай бұрын
@@syerode என்டா எருமை நிறுத்த சொல்லாட சூத்திர மகனே
@swaminadane8638
@swaminadane8638 Ай бұрын
ஏம்மா, நீங்கள் 24மணி நேரமும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு 👀பார்த்து கொள்ள வேண்டும். அம்மா. நாங்கள் 70வருடமா பாதுகாப்புடன் இருந்தோம். சங்கிகள் ஜாக்கிரதை 🥹🥹🥹🥹🥹
@hrk4475
@hrk4475 Ай бұрын
அன்பில் கூட ஒரு மறைமுக சங்கியாக இருக்க வாய்ப்பு உள்ளது!?
@d33nuk
@d33nuk Ай бұрын
சேகர் பாபு கூட மறைமுக சங்கீ போல தான் தோன்றுகிறது ..
@anandaraj7267
@anandaraj7267 Ай бұрын
அந்த ஒரு ஆசிரியரை தவிர மற்ற எந்த ஆசிரியருக்கும் சொரனை கிடையாது
@PoppushaB
@PoppushaB Ай бұрын
Antha aasriyar avarthan guru gulam kalivikku thaguthiyanavar.
@PremKumar-qf8te
@PremKumar-qf8te Ай бұрын
இன்று சிக்கிவிட்ட ஆடு மகாவிஷ்ணு. பெரிய பிரச்சனைகளை மூடி மறக்கின்ற செய்தி ஊடகம். உங்கள் தமிழன் நண்பன் பிபிசி.🙏
@sinndoss
@sinndoss Ай бұрын
இயேசுகிறிஸ்து அவர்கள் கண்பார்வை அற்ற ஓருவருக்கு பார்வை வழங்கும் போது ..இயேசு சொன்னார்.".உன் பாவங்களை நான் கழுவுகிறேன்..உன் பார்வை திரும்ப பெறுவாய்.".இது இயேசுவே சொல்லியிருக்கிறார்....அப்படி இப்படி ஒரு கிறிஸ்துவின் சொன்ன தி மு க காரங்களுக்கு ரொம்ப புடிக்கும் !! அதே ஒரு இந்து சொல்லியிருந்த தி மு கவினருக்கு கோபம் பொத்துக்கிணுவரும் !!
@Antisquad2
@Antisquad2 Ай бұрын
​@@sinndossமனநோயாளி பேப்புண்ட ங்கொம்மாள ஓத்து வாயை கிழிச்சிருவேன்
@Antisquad2
@Antisquad2 Ай бұрын
@@sinndoss நீ என் சுண்ணியை கழுவி விடு
@Subbusanthoshini4113Subbusanth
@Subbusanthoshini4113Subbusanth Ай бұрын
ஆம் கல்வி அமைச்சர் டைலர் அதே நாளில் பாலியில் கூட்டு பலாத்காரம் செய்திருக்கிறான் திருச்சியில்
@Subbusanthoshini4113Subbusanth
@Subbusanthoshini4113Subbusanth Ай бұрын
​அவர் கிரிஸ்துவர் ஆனால் தமிழ்வாத்தியார்
@ArulVimala-b4z
@ArulVimala-b4z Ай бұрын
மிகவும் நன்றி மேடம்
@அரசியல்சட்டம்
@அரசியல்சட்டம் Ай бұрын
Ennoda hero mahavishnu▶️❤
@d33nuk
@d33nuk Ай бұрын
இனிமேல் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு, பேசுபவரின் தகவல்களை அரசுக்கு அனுப்பி , அரசிடம் அனுமதி வாங்கி நடத்த வேண்டும் என சட்டம் இயற்ற வேண்டும் .. இல்லையெனில் சங்கிகள் பள்ளிகளில் நுழைந்து விடுவார்கள் ..
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Ай бұрын
அப்போ பொம்பிளை புரோக்கர் டாபர் பாடூஸ் மாமா பாதிரிப் பயல்களுக்கு சூத்தடி காயடி ரத்தம் சொட்டச் சொட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த நாய்ங்க பை. பூள் பாடம் சொல்லுது மதரஸா தொப்பிகளுக்கு சூத்தடி
@asarerebird8480
@asarerebird8480 Ай бұрын
Absolutely correct sir
@rekabanu7119
@rekabanu7119 Ай бұрын
Medam correct ha solringa thank you mam🙏🙏🙏
@srivasan4697
@srivasan4697 Ай бұрын
இந்த விசயத்தை இப்படியே விட்டு விடாமல் கல்வித்துறை இதில் தலையிட்டு உடனடியாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்தது சரியான செயல் என்று தான் கூறவேண்டும். ஒரு நண்பர்களுக்குள் பேசும் பொழுது எப்படி வேண்டுமானாலும் எந்த கர்மாவைப் பற்றியும் போன ஜென்மம் பற்றியும் கூட பேசிக்கொள்ளலாம். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் ஒரு அரசாங்கப் பள்ளியில் அதுவும் 1000 த்திற்கும் மேற்பட்ட பெண்கள் படிக்கும் பள்ளியில் இது போன்று பேசுவது என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ் நாட்டில் தி. மு. க. அ. தி. மு. க. இந்த இரண்டு கட்சிகளும் இருக்கிற வரை இது போன்று முட்டாள் தனமாக பேசுகிறவர்களை ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள். க. சீனிவாசன். சென்னை.
@jaitnsriram
@jaitnsriram Ай бұрын
மஹாவிஷ்ணு கல்கி அவதாரம் மகாவிஷ்ணு வாழ்க
@StartNight-df3sv
@StartNight-df3sv Ай бұрын
பள்ளிகளில் ஷாகா நடகுதே ஒங்களுக்கு தெரியாதா ? அது சரியா ?
@raniraonivi6787
@raniraonivi6787 Ай бұрын
Shagaa na eanna?
@jkannanspm5364
@jkannanspm5364 Ай бұрын
வழக்கறிஞர் அருள்மொழி அவர்களின் பேச்சு மிகவும் அருமை.❤
@MhdSiddiq-g4c
@MhdSiddiq-g4c Ай бұрын
ஒருபோதும் நம்நாடு வல்லரசுஆகாதுடா
@Athirahindustani
@Athirahindustani Ай бұрын
Thulukkan irukara varai
@maslj.
@maslj. Ай бұрын
😁🤣😇சங்கி மாடுகளின் ஆன்மீக வளர்ச்சி அடுத்த ஜென்மத்தில் இந்தியாவை வல்லரசாக மாற்றும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை😅
@radhakannan7873
@radhakannan7873 Ай бұрын
பகுத்தறிவு பேசினால் வருமை போகுமா பாதுகாப்பு கிடைக்குமா நோய்கள் போகுமா சித்தர் வழிபாடு வழிபாடு செய்து அன்னதானம் என பல புண்ணியங்கள் அனைத்தும் நீங்கி நன்றாக உள்ளோம்
@Shooshi1968
@Shooshi1968 Ай бұрын
என்ன எதுக்காக கூப்பிட்டீங்க என்று திரும்ப திரும்ப சொல்ல வேண்டுமானால் யார் விஷ்ணுவை கட்டாயப் படுத்தி கூப்பிட்டது என்ற ஒரேயொரு கேள்வியை மட்டும் அவனிடம் கேளுங்கள்.முதல்வர் அவர்களே.இதைஒன்றும் கண்டுபிடியுங்கள்.எல்லா வற்றிற்கும் விடை கிடைக்கும்.
@antonysamy6552
@antonysamy6552 Ай бұрын
Excellent talk.
@elangovanh6250
@elangovanh6250 Ай бұрын
அருள்மொழி அம்மா பேச்சு சூப்பர்
@alexpandian599
@alexpandian599 Ай бұрын
எவ்வளவுதான் புத்தியோடு பேசினாலும் உலகம் மடமையை நோக்கிச் செல்வதையே விரும்புகிறது. காலமே அதற்குச் சாட்சி. புத்திமதிகள் யாவும் இடிக்கப்பட்டு போகிறது.
@AkilaMolahalli
@AkilaMolahalli Ай бұрын
Pillaigalai wrongpath lead seiyathe Arulmozhi. Mahavishnu speech excellent.
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 Ай бұрын
மகாவிஷ்ணுவின் மூடநம்பிக்கை பேச்சுக்கு பகுத்தறிவு பதில் சொன்ன தமிழாசிரியர் சங்கருக்கு வாழ்த்துக்கள்
@Kumaravel786
@Kumaravel786 Ай бұрын
Nee alla vai tholugai panaathada pottai
@MM-ss8gg
@MM-ss8gg Ай бұрын
Why arrest innocent but leave rapists?
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 Ай бұрын
​@@Kumaravel786அப்பன் பேர் தெரியாத அனாதைகளுக்கு இங்கே என்னடா வேலை உங்க அம்மாவை நான் தொடமாட்டேன் விபச்சாரி என்று நான் சொல்லிவிட்டேன் மறுபடியும் அவரோடு நான் உடலுறவு கொள்வது எனக்கு அசிங்கமாக தெரியாதா😅
@ayapan872
@ayapan872 Ай бұрын
Then go and solve climate change. With your criminal science.
@ayapan872
@ayapan872 Ай бұрын
​@@MM-ss8gghaha tasmac diravidam
@selvasamy5819
@selvasamy5819 Ай бұрын
கதவைத் திற காற்று வரும். கதவை மூடு மூடு வரும். இதுதான்டா ஆன்மீகம்.
@maslj.
@maslj. Ай бұрын
நித்திய ஆனந்தம்😅😁🤣😁🤣
@jrstudio1365
@jrstudio1365 Ай бұрын
அனைவரும் உடந்தை
@dhamuganapathy9033
@dhamuganapathy9033 Ай бұрын
அந்த தலைமை ஆசிரியருக்கு இடமாறுதல் மட்டும் போதாது அவரை பதவி இறக்கம் செய்ய வேண்டும்
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 Ай бұрын
எதிர்கால சந்ததி மாணவர்கள்.அவர்களுக்கு அறிவியல் சிந்தனை கொடுத்தால்தான் நாம் வளர்ந்த நாடுகளுடன் போட்டி போட்டு முன்னேற முடியும்.எல்லாம் ஜென்மம் சார்ந்து நடந்தால் தற்போது கல்விக்கூடம், சட்டம் தண்டனை எல்லாம் தானாக நடக்கும் என்றுதானே அர்த்தம்! எல்லாம் தானாக நடந்தால் மனித முயற்சி வேண்டாமே!
@kaarmugilinthooral6388
@kaarmugilinthooral6388 Ай бұрын
அரிது அரிது.. மானுடராய் பிறத்தல் அரிது....என மானுடராய் பிறந்தவர்களுக்கு இதற்கு மேல் அடுத்த என்ன சிறந்த பிறப்பு கூந்தல் தேவையிருக்கிறது?
@saleemdulvi8712
@saleemdulvi8712 Ай бұрын
அமைச்சரை மாற்ற வேண்டும் PTR ஐ போடுங்கள்
@noormohamed9118
@noormohamed9118 Ай бұрын
புதுமை பெண், தமிழ் புதல்வன் தந்த முதல்வரின் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவவங்கள் இனியும் தொடராமல் கல்வி துறையை சீர்படுத்துங்கள் தலைவரே !.
@anusuyaarikrishnan7330
@anusuyaarikrishnan7330 Ай бұрын
நான் படிக்கும் போது மற்ற பள்ளி ஆசிரியர்கள், எங்கள் ஊரில் உள்ள மருத்துவர்கள் இது போன்றவர்களை தான் பள்ளியில் பேச அழைத்து வருவார்கள். அவர்கள் பேசிய சில கருத்துக்கள் இன்றும் நினைவில் இருக்கிறது. ஆனால் இந்த நபர் கத்துவது இவர் ஆன்மீகத்திற்கும் தகுதியற்றவர்
@kalidossk6083
@kalidossk6083 Ай бұрын
Mahavishnu should be given maximum punishment as per law. State government should more alert in this regard. 🎉
@SivakumarT.M-d3z
@SivakumarT.M-d3z Ай бұрын
சங்பரிவாரின் பித்தலாட்டங்கள் பள்ளிகளில் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது தமிழ்நாடு கல்வித்துறை மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
@brightsingh1748
@brightsingh1748 Ай бұрын
இந்த சதிகாரனை மருத்துவமனை யில் பரிசோதனை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்க வேண்டும்
@subramanianmk2631
@subramanianmk2631 Ай бұрын
மாணவர்களுக்கு motivation speech க்கு அவ்வையின் ஆத்திச்சூடி ஒன்று போதுமே.
@asarerebird8480
@asarerebird8480 Ай бұрын
👏👏👏👏👏👏
@Senthilnathan-z7p
@Senthilnathan-z7p Ай бұрын
அருமை
@theneutalist7179
@theneutalist7179 Ай бұрын
He actually did a de-motivational speech. He should be banned from entering any school
@asarerebird8480
@asarerebird8480 Ай бұрын
Absolutely correct sir
@sheikabdulkather
@sheikabdulkather Ай бұрын
மிக்க நன்றி அக்கா. தமிழ் இனம் தங்களுக்கு கடமை பட்டுள்ளது.
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Ай бұрын
நீ உன் மகளைக் கட்டி ஓக்குறியா
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Ай бұрын
நீ உன் மகளைக் கட்டி ஓத்துடு பீ சூத்துச் சொறியான் சொன்னது தானே டா கட் முக்கால் மொட்டை சுண்ணி
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Ай бұрын
பார்ரா 11கட்டி ஜல்ஸா செயத பயல் இறை தூதராடா மருமகளுக்கு திருட்டு ஓல் போட்ட பயல் இறை தூதராடா
@ashwinkumar3069
@ashwinkumar3069 Ай бұрын
mam 100% Correct❤❤❤❤👏👏👏👏👏👏
@hindutv3668
@hindutv3668 Ай бұрын
வழக்கரிஞரா பாய் அம்மா வா
@asarerebird8480
@asarerebird8480 Ай бұрын
நாங்கள் பள்ளி குழந்தைகளாக இருந்தபோது சிவிக் சைன்ஸ் என்ற ஒரு பாடம் இருந்தது நல்வாழ்வு முறைகளை கற்றறிந்து கற்றறிந்து வளமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
@Richard_Parker_Offl
@Richard_Parker_Offl Ай бұрын
"மதம் மனிதனை மிருகமாக்கும்! சாதி மனிதனை சாக்கடையாக்கும்!"
@Rajeswari-n2f
@Rajeswari-n2f Ай бұрын
Right speech
@NaveenKumar-yc7fs
@NaveenKumar-yc7fs Ай бұрын
5ல் வளையாதது 50ல் விளையுமா? இப்போது சொல்லமல் வேறு எப்போது சொல்வது
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 Ай бұрын
அருள்மொழி!
@NaveenKumar-yc7fs
@NaveenKumar-yc7fs Ай бұрын
தவறு செய்தவர்கள் அனைவருக்கும் தண்டனை கிடைத்ததா?
@pmk1954
@pmk1954 Ай бұрын
கண்ணிருந்தோர் கருத்துக்குருடர்களாகவும் பார்வையற்ற ஆசிரியர் அகக்கண் மிளிர்பவராகவும் இருந்திருக்கிறார்கள்... கடவுளை வழிபடுவோம் ... ஆண்மீகம், பெண்மீகம் தேவையில்லை...
@tmrlingam
@tmrlingam Ай бұрын
government must take strict actions regarding this unscientific event happened in this schools and ensure event like this no more happens in near future anywhere in our well educated and rational state.
@gokularajan2940
@gokularajan2940 Ай бұрын
Madam Arulmozhi 100% correct
@PalanisamyG-c5t
@PalanisamyG-c5t Ай бұрын
கல்வி அமைச்சரே சந்தேகத்திற்கு உரியவராக உள்ளார். இத்துடன் இரண்டு சம்பவங்கள் ஆயிற்று,
@ukirfan
@ukirfan Ай бұрын
சுகி சிவம் போன்ற நீதியும், பக்தியுமான ஒருவர் பிரசங்கம் செய்தால், அதைத் தீவிரமாகக் கேட்பார், அவர் அரசியல் சார்பற்றவர். this magavishnu is just a political agent with an undeclared motto .
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Ай бұрын
சவம் பொம்பிளை புரோக்கர் டாபர் பாடூஸ் மாமா பாதிரிப் பயல்கள் கூலி
@shankarnarayana-z3w
@shankarnarayana-z3w Ай бұрын
அம்மா,வளர் மதி உனக்கு கேள்விக் கே ட்க மட்டும் தெரியும், முறை குறித்து நீங்கள் பேசலாமா அம்மா,முறை தவறி பேசுவது மட்டுமே அல்லவா
@maslj.
@maslj. Ай бұрын
காவல்துறையில் தான் ஆர்எஸ்எஸ் காவி கும்பல் அதிகாரம் மேலோங்கி இருக்கிறது என்று நினைத்தேன்😇 கல்வித் துறையிலுமா இப்படி 😇 வாந்தி வருது🤮
@suriamurthy4486
@suriamurthy4486 Ай бұрын
ஆன்மீகம் என்றாலே அயோக்கியத்தனம்தான்
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Ай бұрын
பொம்பிளை புரோக்கர் டாபர் பாடூஸ் மாமா பாதிரிப் பயல் மௌல்வி கிட்டே சொல்லு ஏசு அழைக்கிறார் பீ சூத்து கழுவுறார் பித்தலாட்டம்
@suriamurthy4486
@suriamurthy4486 Ай бұрын
@@ஆளவந்தார்நாதமுனி go and tell Nityananda, Jaggi, Baba Ramdev ,Asharam pappus who are cheating Hindus
@suriamurthy4486
@suriamurthy4486 Ай бұрын
@@ஆளவந்தார்நாதமுனி Go back to your native place Kyber Bolan pass
@RiyasK-xy1ns
@RiyasK-xy1ns Ай бұрын
தந்தை பெரியார் மாநிலம்
@ayapan872
@ayapan872 Ай бұрын
Haha purdah case
@ayapan872
@ayapan872 Ай бұрын
Tasmac ganja center enjoy bro.
@hemanthkumarr7187
@hemanthkumarr7187 Ай бұрын
இது தமிழ் மண் ❤
@mohanshiva_musical
@mohanshiva_musical Ай бұрын
Tamilnadu land of temples,,,
@Kandan-lw7ku
@Kandan-lw7ku Ай бұрын
தமிழ்நாடு பெரியார் அண்ணா கலைஞர் மண். இந்துத்துவ சக்திகளை இங்கு அனுமதிக்கக்கூடாது.
@mmanogaya6286
@mmanogaya6286 Ай бұрын
Super madam
@vijayav6751
@vijayav6751 Ай бұрын
Super ma
@natarajanragavan-wr1gk
@natarajanragavan-wr1gk Ай бұрын
அறிவே தான் தெய்வமென்று அறிவுரை வழங்கியவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்
@louis1422
@louis1422 Ай бұрын
விநாயகர் சிலை வைத்தல் விநாயகர் ஊர்வலங்கள் என்கின்ற பெயரால் மாணவர்கள் அதும் 20ம் குடிகாரர்கள் ஆவதும் ஆட்டம் போடுவதும் வன்முறைகளில் ஈடுபடுவதும் மிகப்பெரிய சீரழிவிற்கு உள்ளாகி வருகிறார்கள் அதைப் பற்றியும் அரசாங்கம்
@SureshSA-p9x
@SureshSA-p9x Ай бұрын
Super
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 36 МЛН
ЛУЧШИЙ ФОКУС + секрет! #shorts
00:12
Роман Magic
Рет қаралды 22 МЛН
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 7 МЛН