இனி மோர் குழம்பு இப்படி தான் செய்வீங்க | வெண்டைக்காய் மோர் குழம்பு | Mor kuzhambu

  Рет қаралды 3,620,029

Agnes Creations

Agnes Creations

Күн бұрын

MOR KUZHAMBU :
Prep time : 10 mins
Cook time : 10 mins
Serve : 4 members
INGREDIENTS :
1. Curd - 2 cup
2. Ladies finger - 1/4 kg
3. Shallots - 3 tbs
4. Turmeric powder - 1/2 tsp
5. Coconut oil - 1 tbs
6. Red chilli - 1
7. Mustard - 1 tsp
8. Fenugreek - 1/4 tsp
9. Jeera - 1/2 tsp
10. Curry leaves - few
11. Water - as needed
12. Salt - to taste
FOR GRIND :
1. Grated coconut - 1/4 cup
2. Jeera - 1/4 tsp
3. Shallots - 5
4. Green chilli - 3
5. Ginger - small piece
1. Vatha kuzhambu : • இப்படி வத்தக்குழம்பு ச...
2. Urundai kuzhambu : • இப்படி உருண்டை குழம்பு...
3. Poondu kuzhambu : • இப்படி பூண்டு குழம்பு ...
4. Ennai katharikai kuzhambu : • எண்ணெய் கத்தரிக்காய் ...
5. Ulli theeyal : • Kerala style Ulli thee...
You can mail me at - agnescreations2018@gmail.com
Visit our Facebook page to get daily updates- / agnes-creations-158980...
Follow us on Instagram - / arockiaagnesnisha

Пікірлер: 269
@kumaralagappan3140
@kumaralagappan3140 2 жыл бұрын
தெளிவான விளக்கம் என் உடன் பிறப்பே வாழ்க வளமுடன்.
@pavi.m5502
@pavi.m5502 2 жыл бұрын
மிகவும் நன்றி.மோர்க்குழம்பு செய்துப் பார்த்தேன் மிகவும் நன்றாக இருக்கு.நன்றி.👌👌👌
@ranjithanarayanan4417
@ranjithanarayanan4417 11 ай бұрын
சூப்பர் நாளைக்கு மோர் குழம்பு செய்யவேண்டியது தான்
@sajithabanu4809
@sajithabanu4809 3 жыл бұрын
Hi sissy.....yenaku moar kuzhambu romba pidikum....nenga sonna style a try pane.....Supr a iruku .....Thank u sissy😊
@jayanthivel6703
@jayanthivel6703 Жыл бұрын
❤ super taste sisy 🎉 vetla ellarum semmaya saptanga thank you sis❤❤❤
@gunasekaran7188
@gunasekaran7188 3 ай бұрын
நான் செய்து சாப்பிட்டேன் மிகவும் நல்ல இருந்தது அருமை நன்றி சகோதரி
@gajanannaik6096
@gajanannaik6096 4 жыл бұрын
I am from Orissa people but ilike more kulumbu.so super test. thanks
@kamaldeen4539
@kamaldeen4539 3 жыл бұрын
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரி.....👌👍👏💜💐😋😋😋😋😋
@selvielangovan9536
@selvielangovan9536 5 жыл бұрын
நானும் இப்படித்தான் அக்கா மோர் குழம்பு பன்னுவேன் ஆனால் தேங்காய் அரைக்கும் போது மட்டும் தான் சின்ன வெங்காயம் 2சேர்ப்பேன் தாழிக்க வெங்காயம் யூஸ் பன்ன மாட்டேன் டேஸ்ட் சூப்பராக இருக்கும் சிஸ்டர் நீங்கள் சொன்ன ரெசப்பியும் சூப்பரா இருக்கு ட்ரை பன்றேன் சிஸ்டர் மிக்க நன்றி
@AgnesCreations
@AgnesCreations 5 жыл бұрын
ஆமாம்.. அம்மாவும் சேர்க்க மாட்டாங்க.. நான் ட்ரை பண்ணேன் நல்லா இருந்தது.. நீங்களும் செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க...நன்றி...
@maruthim2867
@maruthim2867 5 жыл бұрын
Super mam naa inniku neenga sona mathiry morekulambu senjisapitom super ah..irunthathu Thank u mam
@AgnesCreations
@AgnesCreations 5 жыл бұрын
Thank you so much for your support..
@prabhavathychellaswamy9101
@prabhavathychellaswamy9101 2 жыл бұрын
Ma 🎉
@brindavathi21
@brindavathi21 3 жыл бұрын
Fantastic taste sister.i tried several times the out put is very very superb
@AgnesCreations
@AgnesCreations 3 жыл бұрын
Thank you ❤️❤️
@MrDass-g1b
@MrDass-g1b 8 ай бұрын
Hi sister very nice teste vera level thank you ❤❤
@AgnesCreations
@AgnesCreations 8 ай бұрын
Thank you 😍😍
@savithirisenthil8950
@savithirisenthil8950 Жыл бұрын
Thuvaram parrupu and pachairisi one spoon oora veithu araithu seithal innum super
@nambimalathi7022
@nambimalathi7022 Жыл бұрын
I tried it sema ya irunthuchi
@RevathiRevathi-l7r
@RevathiRevathi-l7r Ай бұрын
Super taste Vera level
@s.sonali9690
@s.sonali9690 2 жыл бұрын
Vennakai curd my favourite idam itha pakkum pothu vera level. Kandipa naan try pannuvan
@AgnesCreations
@AgnesCreations 2 жыл бұрын
kandipa try panunga, nala irukum
@jayakumarsumathi7806
@jayakumarsumathi7806 7 ай бұрын
Super ma pinnittinga
@kishorearjunan5788
@kishorearjunan5788 5 жыл бұрын
ஆஹா அருமையான சுவையான மோர்க்குழம்பு சமையல் நன்றி சகோதரி அவர்களே உங்களுக்கு நன்றி 🙏
@AgnesCreations
@AgnesCreations 5 жыл бұрын
மிக்க நன்றி..
@s.ganesansethuraman7608
@s.ganesansethuraman7608 5 жыл бұрын
Excellent. Very nice
@AgnesCreations
@AgnesCreations 5 жыл бұрын
@@s.ganesansethuraman7608 thank you..
@palanimurugamma4830
@palanimurugamma4830 5 жыл бұрын
Sandal Rajalakshmi Senthil Rajalakshmi Nattupura Pattu sandal Rajalakshmi Senthil Rajalakshmi Nattupura Pattu Senthil Rajalakshmi part Dil Rajalakshmi part Ganesh and Rajalakshmi Senthil Ganesh Rajalakshmi Ganesh and Rajalakshmi and Senthil Ganesan Rajalakshmi part Sandhi Hindi Ganesan Senthil Rajalakshmi Nattupura Pattu
@Rajasekaran-jv8nz
@Rajasekaran-jv8nz 4 жыл бұрын
Over
@StandardColdPressedOil
@StandardColdPressedOil 5 жыл бұрын
Small request mam. ஒவ்வொரு குழம்பும் போடும்போது match ah any side dish sollunga mam.
@AgnesCreations
@AgnesCreations 5 жыл бұрын
கண்டிப்பா சொல்றேங்க.. மிக்க நன்றி..
@anniedavidson3062
@anniedavidson3062 4 жыл бұрын
Potato masiyal best combination
@bangtangirl7606
@bangtangirl7606 2 жыл бұрын
Beet root or cabbage stir fry
@kshafiullah2673
@kshafiullah2673 2 жыл бұрын
@@AgnesCreations 1111111111111111111111111111111¹1
@meenaanthoniraj1726
@meenaanthoniraj1726 2 жыл бұрын
Vendakka poriyal is good combination
@kalpanasekar5642
@kalpanasekar5642 7 ай бұрын
Thank you mam
@bhavanibhavani8173
@bhavanibhavani8173 2 жыл бұрын
I tried it... It becomes very 😋tasty... Thank you sis😇
@boobalarasuvelu9804
@boobalarasuvelu9804 3 жыл бұрын
What a receipie!!Video got exactly translated into kulambu. Superb. Keep posting such things.
@arokianaveena.t9546
@arokianaveena.t9546 4 жыл бұрын
Super mam na itha innaiku try pannan its realy good
@saraladevidevi7708
@saraladevidevi7708 4 жыл бұрын
Today naga vedio play pannite ready pannitom. Super sister. tq
@thuligalchannel786
@thuligalchannel786 Жыл бұрын
மோர் குழம்பு செய்முறை அருமை
@deeksha-thalapathy0683
@deeksha-thalapathy0683 Жыл бұрын
சூப்பரா இருக்கு 🙏🙏🙏
@manupriyar8169
@manupriyar8169 3 ай бұрын
Nice ma.. thanks..
@dhiyashi9422
@dhiyashi9422 2 жыл бұрын
Dinner kku tripannalama
@divyaprabaharan718
@divyaprabaharan718 2 жыл бұрын
Na try panen super thank you sister
@AgnesCreations
@AgnesCreations 2 жыл бұрын
Thank you for your support ❤️❤️
@lawarancecharles2478
@lawarancecharles2478 5 жыл бұрын
நானும் மோர் குழம்பு செய்துள்ளேன் ஆனால் இப்போது தாங்க தெரியும் அதில் தேங்காய் சேர்க்கலாம் என்று,அடுத்த முறை கண்டிப்பாக செய்து பார்த்து விடுகிறேன் சகோதரிகளே.
@AgnesCreations
@AgnesCreations 5 жыл бұрын
தேங்காய் சேர்த்தா,அதோட வாசனையே தனி.. செஞ்சு பாத்திட்டு சொல்லுங்க...
@lawarancecharles2478
@lawarancecharles2478 5 жыл бұрын
@@AgnesCreations கண்டிப்பாக செய்து விட்டு பதிலையும் சொல்லிவிடுகிறோம் ஜாபகம் இருந்தால்
@baggiamd7624
@baggiamd7624 5 жыл бұрын
Agnes Creations tamilnewsinthinathanthi
@ManiMani-hl1mc
@ManiMani-hl1mc 2 жыл бұрын
@@baggiamd7624 VT y6y6 by h76&bbye it 4 to
@ManiMani-hl1mc
@ManiMani-hl1mc 2 жыл бұрын
@@lawarancecharles2478 V.
@dhanalakshmi6988
@dhanalakshmi6988 3 жыл бұрын
Without coconut ilama with ladies finger odo மோர் seiya mudiumaa
@anbukkarasimanoharan775
@anbukkarasimanoharan775 Жыл бұрын
Good. Please add corridor leaves at the end.
@AgnesCreations
@AgnesCreations Жыл бұрын
sure 🙌🙌
@glorystephenn6214
@glorystephenn6214 Жыл бұрын
Super payhivu Thank you sister 🙏👍
@annajose4834
@annajose4834 Жыл бұрын
மல்லி இலை போடுங்க சூப்பாயிருக்கும்
@AgnesCreations
@AgnesCreations Жыл бұрын
கண்டிப்பா 😍😍
@revathiparthiban8100
@revathiparthiban8100 2 жыл бұрын
New ah na curd use pannanuma, pulippu curd add pannanuma
@paulthangam.2564
@paulthangam.2564 2 жыл бұрын
நாங்கள் ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பும்,. ஒரு ஸ்பூன் அரிசியும் ஊற வைத்து அரைத்து, சிறிது புளித்தண்ணீர் விட்டுக் கொதிக்கவைத்துப் பின்னர் சிறிது மஞ்சள், உப்பு, அரைத்த தேங்காய், சீரகம், உள்ளி விழுதையும் அத்துடன் கொதிக்கவைத்து அதன்பின் கெட்டியான தயிரை நன்றாக கலக்கி சேர்த்து உடனே இறக்கி விடுவோம். வெண்டைக்காய் சேர்த்து செய்தது நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்.
@AgnesCreations
@AgnesCreations 2 жыл бұрын
என் மாமியாரும் நீங்க சொன்ன மாதிரி தான் பண்ணுவாங்க
@gunakalai982
@gunakalai982 5 жыл бұрын
Supper rompa thanks medam
@AgnesCreations
@AgnesCreations 5 жыл бұрын
Thank you so much..
@Kaladhiya
@Kaladhiya Жыл бұрын
03/10/2023...... இன்று என் மகன் பிரேம்ஆனந்த் பிறந்தநாள் இன்று மோர் குழம்பு செய்தேன் 👍👍👍💐💐💐💞💞💞....கலா திருச்சி 🎉🎉🎉❤❤❤❤
@AgnesCreations
@AgnesCreations Жыл бұрын
மகனுக்கு பிளந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐❤️❤️
@Kaladhiya
@Kaladhiya Жыл бұрын
​@@AgnesCreationsநன்றி ட தங்கம் 🎉🎉🎉
@Amsavalli-ju4nf
@Amsavalli-ju4nf 7 ай бұрын
@devishree60
@devishree60 2 жыл бұрын
I tried this mor kulambu today very tasty
@thyagarajant.r.3256
@thyagarajant.r.3256 Жыл бұрын
Can we add coriander leaves?karuveppulai?
@AgnesCreations
@AgnesCreations Жыл бұрын
sure
@thyagarajant.r.3256
@thyagarajant.r.3256 Жыл бұрын
​@@AgnesCreationstks!
@kkssraja1554
@kkssraja1554 5 жыл бұрын
அருமை மேலும் இந்த அளவு குழம்புக்கு '' 6 பல் உரிகாத புண்டு '' இடிச்சு போட்டு (சின்ன வெங்காயம் போட்ட சமயத்தில்) வதக்கி சேர்தால் சுவை மிகுதியாக இருக்கும், வடகமும் பொரித்து போடலாம் , நன்றி, வாழ்த்துக்கள்
@AgnesCreations
@AgnesCreations 5 жыл бұрын
ஆமாம்.. மிக்க நன்றி...
@shinemobile3460
@shinemobile3460 5 жыл бұрын
I tried this its very tasty.....thank u
@AgnesCreations
@AgnesCreations 5 жыл бұрын
Super.. thank you for your support..
@shinemobile3460
@shinemobile3460 5 жыл бұрын
Upload some new dishes....
@AgnesCreations
@AgnesCreations 5 жыл бұрын
@@shinemobile3460 sure ma..
@ramamurhty7740
@ramamurhty7740 4 жыл бұрын
Super Kulambu
@sangeethasaravanan7485
@sangeethasaravanan7485 2 жыл бұрын
அருமை சகோதரி நானும் செய்து பார்த்தேன் சூப்பராக இருந்து
@NithyaC-x9d
@NithyaC-x9d 9 ай бұрын
Super very tasty
@sakthinikalnikal8899
@sakthinikalnikal8899 3 жыл бұрын
அருமை அக்கா
@AgnesCreations
@AgnesCreations 3 жыл бұрын
நன்றி ❤️❤️
@elakkiyaelakki831
@elakkiyaelakki831 4 жыл бұрын
I tried this way exactly...it comes out very well like hotel style
@AgnesCreations
@AgnesCreations 4 жыл бұрын
Thank you sis
@vijikannan1540
@vijikannan1540 Ай бұрын
சூப்பர் செல்லம் சூப்பர்
@thyagarajant.r.3256
@thyagarajant.r.3256 Жыл бұрын
Can we avoid coconut?
@charanyad
@charanyad Жыл бұрын
It’s a must for more kuzhambu.
@Nandhutamilkitchen
@Nandhutamilkitchen Жыл бұрын
Super receipe sister
@QwertyuiopAsdfghjkl-y9c
@QwertyuiopAsdfghjkl-y9c 8 ай бұрын
Super 👌
@AgnesCreations
@AgnesCreations 8 ай бұрын
Thank you 😍😍
@shabjimohamed621
@shabjimohamed621 4 жыл бұрын
Super sister very test
@kuttypriya6494
@kuttypriya6494 5 жыл бұрын
Mor kulambaye 5 mins senjirukinga ma u r grt
@anbuanbu4335
@anbuanbu4335 4 жыл бұрын
Kutty Priya
@thyagarajant.r.3256
@thyagarajant.r.3256 Жыл бұрын
What oil to be used?
@AgnesCreations
@AgnesCreations Жыл бұрын
ur choice. mine coconut oil
@sugumaranj9680
@sugumaranj9680 Жыл бұрын
Akka super
@IsaBella-um5zr
@IsaBella-um5zr Жыл бұрын
Akka I tried this recipe. Taste wise good❤. But rmba thaniya aaiduchi. What reason?.
@AgnesCreations
@AgnesCreations Жыл бұрын
தயிர் கரைக்கும்போது கொஞ்சமா தண்ணீர் சேத்து கரைக்கனும். தேங்காய்அரைக்கும்போது தண்ணீர் அளவா சேத்துக்கோங்க
@jenishece3818
@jenishece3818 5 жыл бұрын
Such a wonderful recipe.... Tried it today and came out very well.... Got appreciations from everyone in my family... All credits goes to u... Keep rocking.... Looking forward for more recipes
@AgnesCreations
@AgnesCreations 5 жыл бұрын
Wow.. super ma.. thank you sis...
@geetharanimeenakshisundara6249
@geetharanimeenakshisundara6249 5 жыл бұрын
Agnes Creations 8o
@jeevanandham8961
@jeevanandham8961 4 жыл бұрын
😊
@jansijanu9689
@jansijanu9689 2 жыл бұрын
0
@prabaprabakaran613
@prabaprabakaran613 2 жыл бұрын
Mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmkmmmmmnmmmmmmmmmmmmmmommmp
@karkuzhali9046
@karkuzhali9046 3 жыл бұрын
அருமை
@swethaswetha1653
@swethaswetha1653 Жыл бұрын
சூப்பர் 😅😅😅😅
@RajeshRajesh-mi1qj
@RajeshRajesh-mi1qj 4 жыл бұрын
Semmaya errundhuchu mam😃😃😃
@AgnesCreations
@AgnesCreations 4 жыл бұрын
Thank you so much..
@thuligalchannel786
@thuligalchannel786 Жыл бұрын
Nice sharing thanks
@petchiammalammu7296
@petchiammalammu7296 Жыл бұрын
Today try panna 👌😊
@varunvaibhav6563
@varunvaibhav6563 Жыл бұрын
How can you go into the video?
@gobalanraja2595
@gobalanraja2595 3 жыл бұрын
Ronba Super ah sonninga
@manimurugu1421
@manimurugu1421 Жыл бұрын
I try the dish very tasty 👌👌👌
@priyageorge3036
@priyageorge3036 2 жыл бұрын
💯 tasty recipe akka prepared today everybody liked it
@AgnesCreations
@AgnesCreations 2 жыл бұрын
Thank you for your support 😍😍😍
@KrishnaVeni-gf2ul
@KrishnaVeni-gf2ul 7 ай бұрын
@bhuvaneswaribhaskar3668
@bhuvaneswaribhaskar3668 6 ай бұрын
Super super tasty super 👌 👍
@krishnamurthyaruvi9183
@krishnamurthyaruvi9183 2 жыл бұрын
Mam super 👍
@காடுமலைபபயணம்
@காடுமலைபபயணம் 6 ай бұрын
வர மிளகாய் சேர்த்துனிங்களா
@Suryaselvim
@Suryaselvim Жыл бұрын
Super
@veeranaguc1497
@veeranaguc1497 Жыл бұрын
👌👌👌
@vanajaVanaja555-xt6ou
@vanajaVanaja555-xt6ou Жыл бұрын
Nice
@afishaslam6497
@afishaslam6497 2 жыл бұрын
Super taste good L like if ya
@siganasahana6725
@siganasahana6725 2 жыл бұрын
👌😋
@dillibabuk5581
@dillibabuk5581 Жыл бұрын
SuperSuperOSuper🌹
@rameshselvaraj8378
@rameshselvaraj8378 5 жыл бұрын
Sirappu
@AgnesCreations
@AgnesCreations 5 жыл бұрын
நன்றி
@latchukarthi2290
@latchukarthi2290 3 жыл бұрын
Nice mam...😋😋😋😋
@velmuruganvelmurugan3568
@velmuruganvelmurugan3568 Жыл бұрын
super
@nagaraja6791
@nagaraja6791 3 жыл бұрын
Super akka
@AgnesCreations
@AgnesCreations 3 жыл бұрын
நன்றி 😍😍
@balaskitchen5310
@balaskitchen5310 2 жыл бұрын
மிக அருமை தோழி நாண் உங்களுடன் இணைந்து விட்டேன் தோழி நிங்கலும் இணைங்கல் தோழி நண்றி
@chetinattualagukolangal9778
@chetinattualagukolangal9778 Жыл бұрын
👌👌 Amma
@swethakutti7021
@swethakutti7021 4 жыл бұрын
My fvr 😝
@punithameganathan8336
@punithameganathan8336 Жыл бұрын
👌🏾👌🏾💐💐
@miracleu70
@miracleu70 5 жыл бұрын
Samaya vandhuchii sister ...
@AgnesCreations
@AgnesCreations 5 жыл бұрын
Super ma.. Thank u ma..
@murugansuthagar5269
@murugansuthagar5269 3 жыл бұрын
Hi ❤️ frnd
@nidhisreejith8092
@nidhisreejith8092 3 жыл бұрын
👍👍👍
@SanjunathanNathan
@SanjunathanNathan 5 жыл бұрын
SUPER PARUPU PODA HAL VENDAMA
@sivakumar395
@sivakumar395 5 жыл бұрын
Super sis
@AgnesCreations
@AgnesCreations 5 жыл бұрын
Thank you so much...
@ashwinmahathi1571
@ashwinmahathi1571 4 жыл бұрын
பச்சரிசி துவரம் பருப்பு ஊறவைத்து அரைத்து சேர்க்க வேண்டாமா
@SanjunathanNathan
@SanjunathanNathan 5 жыл бұрын
THANKYOU MADAM I WII TRY
@AgnesCreations
@AgnesCreations 5 жыл бұрын
Try panitu sollunga..
@vijayamanimani747
@vijayamanimani747 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@nambimalathi7022
@nambimalathi7022 Жыл бұрын
Spr
@vidhyad7323
@vidhyad7323 5 жыл бұрын
3 years baby food recipes podunga
@AgnesCreations
@AgnesCreations 5 жыл бұрын
Kandippa poduren.. but 3 years baby ku ipave neenga sapidura elam koduka start panunga... Apa thaan baby edhaium odhukama sapiduvanga... Thank you for your support...
@vidhyad7323
@vidhyad7323 5 жыл бұрын
@@AgnesCreations madam naan kuduthupathuten mam papa sapdamatingra. Spit panidra
@vidhyad7323
@vidhyad7323 5 жыл бұрын
@@AgnesCreationsPL tell how to make her eat
@AgnesCreations
@AgnesCreations 5 жыл бұрын
@@vidhyad7323 konjam konjam ah start panunga, first oru plate la potu avalaye sapida solunga, one wk vachi vilayada thaan seivaanga, aprama sapida arambichuduvaanga, konjam konjam ah thaan practice pananum,
@vidhyad7323
@vidhyad7323 5 жыл бұрын
@@AgnesCreations mmm thank you so much.. I try this
@thangarathinamthangam8279
@thangarathinamthangam8279 2 жыл бұрын
Thank u super ❤😋
@anupriya4706
@anupriya4706 Жыл бұрын
i tried it.. its very tasty mam...
@Haryfootballgaming
@Haryfootballgaming 5 жыл бұрын
VERY good
@AgnesCreations
@AgnesCreations 5 жыл бұрын
Thank you so much
@Haryfootballgaming
@Haryfootballgaming 5 жыл бұрын
I LIKE THIS
@AgnesCreations
@AgnesCreations 5 жыл бұрын
Thank you so much..
@nuthanamaquarium-trichy2153
@nuthanamaquarium-trichy2153 Жыл бұрын
Wow 👌 👏 😍
@yashwanthmusician7812
@yashwanthmusician7812 4 жыл бұрын
Mam tomato, toor dhall, raw rice not required?
@sasisasi1588
@sasisasi1588 5 жыл бұрын
Super madam....
@AgnesCreations
@AgnesCreations 5 жыл бұрын
Thank you so much sis..
@animalsvideossunmaniba3032
@animalsvideossunmaniba3032 4 жыл бұрын
Super ssssss vai oooruthu
Venkatesh Bhat makes masala vadai & mor kolumbu | mor kuzhambu tamil recipe | more kulambu in tamil
15:47
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 4,2 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 23 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 88 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 688 М.
ХАЧАПУРИ!!! ЗА 10 МИНУТ! НА КЕФИРЕ! Съедаются в один миг!
17:39
Ильинское Застолье
Рет қаралды 4,1 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47