நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்து படியுங்கள் ஒரு சில ஆண்டுகள் ... முதலில் நீங்கள் ரசியுங்கள் பின் அதையே நீங்கள் பேசுங்கள் ... உலகத்தில் உங்களை நீங்கள் ரசிக்க வைத்தீர்கள் என்றால் நீங்கள் தான் உங்களுக்கு முதல் ரசிகன் ... மற்றவர்கள் அந்த நிலைகளில் மெய்மறந்திருப்பார்கள் .... முயற்சியுங்கள்
@sivaKumar-ic4nj4 ай бұрын
நான் இறை நம்பிக்கை அற்றவன்! ஆனால் இயற்கையை வணங்குபவன்! பர்வீன் mam - பெர்பக்ட் ஸ்பீச்💚💚💚👌👌👌💙🙏💙
@kavikanish92123 ай бұрын
உங்களை போல் எனக்கும் தெளிவாக மற்றவர்கள் கேட்கும்படி பேச வேண்டும். Ur speech is marvelous
@varaiamman2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் சகோதரி வெல்கம் டூ பிரபஞ்சம் தேவதை தாயே நீயே துணை வியந்து போனேன் உங்கள் பேச்சு அற்றால் 888
@retnasamythankaiyan35973 ай бұрын
என் பெயர் இரத்தின சாமி தங்கைய்யன் உங்களைப் போன்றவர்களால் தான் உலகத்தில் மாற்றம் கொண்டு வர முடியும்.
@geethapalanisamy42824 ай бұрын
தெளிவான பேச்சு.சிந்திக்க வைக்கும்பேச்சு அருமை❤🙌🌟🙏
@nalinid.nalini5902 ай бұрын
வார்த்தை இல்லை என்னிடம்......உங்களை💐 பாராட்டுவதற்கு
@vijayat-mf6dr2 ай бұрын
நான் பென்சில் நீங்கள் பிளேடு என்னை சீவி கூர்மையாக்க செய்றீங்க உங்களின் மாணவி
@kumarmaster39333 күн бұрын
Nice 🎉 word
@vathanyanuhari83904 ай бұрын
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் அருமை அருமை உண்மையான விடயம் மா நீங்கள் சொல்வது
@Astro-0T09 күн бұрын
டேய் டேய் முடியலடா அது என்டா எல்லா நாயளும் பிரபஞ்சதுக்கு thanks சொல்லுறீங்க 😂😂😂😂😂 இன்னமும் புரியல 🤣🤣😂😂
@JofinajeisyVeena4 ай бұрын
நான் படித்தவள் இல்லை ஆனால் நீங்கள் பேசும் போது என்னால் படிக்க முடியாத சுல்னிலை வேதனையை தருகிறது.
@meenal14644 ай бұрын
படிப்பதற்கு வயது கிடையாது.எப்பொழுது வேண்டுமானாலும் படிக்கலாம்.
Super super Super super Super super Super super Super super arumiyanana pathivu super speech
@manimozhisekar84154 ай бұрын
ஓரளவுக்கு படிப்பேன் மூப்பின் காரணமாக கண்ணாடியின் உதவியோடு படிப்பதை நிறுத்திவிட்டேன். மனக் குறையாக இருந்தது. இந்தப் பதிவின்படி இனி படிக்க ஆசைப்படுகிறேன் நன்றி அம்மா.
@kumarmaster39333 күн бұрын
Speech 💐 is verry important
@roomaabdeen9033 ай бұрын
Ma'am ❤ my furst experience of lisetening to your speech . I have been searching for a speaker like my favorite authors for 45 years. I fpund it in you. Bless you.....🎉❤
@gayathrivenu75373 ай бұрын
உண்மைதான் நீங்க சொல்றது உண்மை
@kishorekishore92832 күн бұрын
நன்றி அம்மா என் தாய் சமீபத்தில் இறந்து விட்டார் அம்மா இல்லாமல் மிகவும் கஷ்டமாக உள்ளது உங்களுடைய பேச்சு தைரியத்தை கொடுக்கிறது
@krishnaveni13563 ай бұрын
100 percent unmai, everyday night naa unga speach kettute tha thoongaren.
@தமிழ்கவிதைகள்-ந5த4 ай бұрын
கடவுளின் குழந்தை அம்மா நீங்கள்.... வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RajMohan-go5db4 ай бұрын
மிகவும் சிறப்பு..👌👋
@srinivassuvarna5467Ай бұрын
Really I am very interested to listen your words mam.
@NanthiniramuNanthiniramu4 ай бұрын
வாழ்க வளமுடன் மேம் உங்கள் பயணம் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மேம்🎉🎉🎉🎉🎉
சந்தோஷம். உங்கள் பேச்சு மிக அருமை. ஆழ் மனதில் எளிதில் நன்கு பதிகிறது. நன்றி அம்மா.🎉🎉🎉
@NithyaNithya-v3j3 ай бұрын
Your words give me positive vibe for me 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤❤❤❤
@royalacademy6739 күн бұрын
நன்றி, வாழ்த்துக்கள்,
@AlarNaturalsluckyАй бұрын
எனக்கு புத்தகம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤வாசிகவும் ரொம்ப பிடிக்கும் ❤❤❤
@winningcboardonlykl859410 күн бұрын
Thank u amma
@manikandanmariappan54374 ай бұрын
your speesh is very great wonderful you are very great god bless you thankingyou
@RamSaku2 ай бұрын
Wonderful speech miss❤❤❤
@Bawani-b8r3 ай бұрын
Semma ❤thanks amma❤️❤️
@RemyaVpai4 ай бұрын
Your speech is really a boosting dose
@sathiamoorthi41192 күн бұрын
வாசிக்க நினைக்கும் எனக்கு மிகவும் பிடித்து இருக்கும்
@sindhusfunlifesindhusfunli61264 ай бұрын
உண்மை மேடம்....... உண்மையிலும் ஆக சிறந்த உண்மை
@mavimathi73453 ай бұрын
உண்மை , எளிமை. சகோதரி பேசியது. நன்றி
@shanmugamramalingam33772 ай бұрын
உங்கள் முடி உங்களை கேட்டு வளர்கிறதா எதுவுமே உங்களது அல்ல
@vishavisree50833 ай бұрын
உங்கள் பேச்சு எப்போதும் சுவையாக இருக்கும் மேடம்
@AbhijayRajeshkannan-ee7ut2 ай бұрын
Very nice speech about law of attraction🎉
@lakshmipitchiah25984 ай бұрын
நன்றி மேடம் 🙏🙏🙏👌👍அருமை 💐
@GowthamiGowthami-m6m2 ай бұрын
Thank you so much ma'am
@vijaykumarramaswamy74644 ай бұрын
Super akka I am so motivated
@PanjaVarnam-do2ny4 ай бұрын
நன்றி அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@FaznaAnna23 күн бұрын
Proud of u as a women... Want to meet u mamm..❤
@tamilarasitamilarasi23412 ай бұрын
Now iam feeling sad ,that why iam watching your speech. Before sleep, i feel positive.
@jacintharani77472 ай бұрын
Sis uinga speech super
@srimala-qs9pz2 ай бұрын
நான் தேடியது.... எதுவும்... இது வரை என்னை தேடியது இல்லை... நானா... தேடியது தான்... எல்லாம்.. ... தேடியது கிடைத்தது இல்லை.... இறைவனிடம் வேண்டி யது.... இனியும்... தேட கூடாது என்று தான்😊 ..
@ravikumarg2309Ай бұрын
❤❤
@rekaarumukam24422 ай бұрын
அருமை மேம் 💐
@thangaraj3594 ай бұрын
Thanks your speech mam
@kokilavanim868Ай бұрын
நன்றி அம்மா
@saranyas83944 ай бұрын
உன்மை தான் ❤
@thavamnasan16154 ай бұрын
நன்றி தாயே.
@revathirajendran29152 ай бұрын
Arumai
@vinushadenison22243 ай бұрын
Super valthukkal
@tamilselvi95643 ай бұрын
Nanri mam❤❤❤
@HusrathhusrathHusrathhusra-o9eАй бұрын
உங்கள் உரை மிகவும் அழகானது ❤❤
@eloornayagamanandavel12294 ай бұрын
நன்றி.🙏🏼
@panchapancha94363 ай бұрын
சூப்பர் மேடம் 💓
@ckraja-n6uАй бұрын
எதைதேடுகிரமோஅதுஉங்கலைதேடுகிரது. வார்த்தை அல்ல தேன்கூடூ
@priyahamsi64753 ай бұрын
Nanum Toongumpodhu dan unga pechu keten anal oru nimidharku piragu elundhu ukandhutan madan.Surper🎉nandri
@VijayaraghavanK-e9y4 ай бұрын
நன்றி வாழ்கவளமுடன்
@shakilabanu87094 ай бұрын
Ketute iruklam madam morning enoda energy drink unga speech nan sornthu pohum pothu ellam unga words ketkurapo puthithai pirakiren ennai nan arihiren ethukahavum kalangathe unaku nee than unaku nee mattum than nu
@ootymathimaran38904 ай бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@Businesssuccess-oc7uw3 ай бұрын
Nanri nanri nanri nanri
@Bright_light_19912 ай бұрын
உங்கள் பேச்சு என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது.. சிறப்பு 🎉
@prakashnatesan3204 ай бұрын
True words mam ...❤ Thank you
@pournaminilavu8588Ай бұрын
Life saving speech
@SisterSister-t9t4 ай бұрын
Your's speech very good my heart is touching. lam reading books so many maters truth. Thankyou madam
@AITT1253 ай бұрын
Very important video sister thank you 🎉🎉🎉
@sarithaanbu5354 ай бұрын
Excellent speech mam🎉🎉
@nagarajeazhaimuthu25973 ай бұрын
ஆகா ஆகா 👏👏🫶🫶
@ShaliniN-s9w3 ай бұрын
உங்கள் பேச்சைக் கேட்பதற்கு நான் காத்திருக்கின்ற
@syedNabishaАй бұрын
Mam you are myconfidence
@shanmugamramalingam33772 ай бұрын
அதை எப்படி அறிவது என்பதுதான் முதல் தேவை
@Mini2023-zn5wb25 күн бұрын
Super
@nirmalamalliga63863 ай бұрын
Mam, ur speech is always wonderful. Arumai. Each word has meaningful truth. Really u r having extraordinary power in ur brain. U r gift to us. Vaalga valamudan. ❤❤❤❤
@maheshbitcse4 ай бұрын
Thanks🙏🙏 madam
@P.SubbulakshmiLakshmi3 ай бұрын
என்னுடைய எண்ணமும் அதுதான்.
@shyamalasankar51152 ай бұрын
Well said
@laksk68984 ай бұрын
Very true ❤
@shobibalu3709Ай бұрын
Tq madam
@aruljothen.k16473 ай бұрын
Excellent
@IsraelRaja-qs9vu4 ай бұрын
அழகான அர்த்தமான பேச்சு
@hasmyAshfa3 ай бұрын
wonderful
@sophialawren-z3k29 күн бұрын
மேடம் உங்களை ஒரு நாலாவது பார்த்து விட வேண்டும் என்பது என் வாழ் நாள் ஆசை
@venkateshnammalwar11553 ай бұрын
OM NAMO NARAYANA GOVINDA 🙏🙏🙏
@ravicharandran39713 ай бұрын
BLIND SPOT
@jeevasilambamstrikes58764 ай бұрын
நிம்மதியும் நம்பிக்கையும் இல்லாதவர் உறங்க முடிவதில்லை. உங்கள் நம்பிக்கை தரும் சொற்கள் நிம்மதியான உறக்கம் தருகிறது.
@venmathitnpsc3 ай бұрын
Super mam
@sriramthulasi8363Ай бұрын
Semma Amma
@bhanumathibabu33343 ай бұрын
என் வந்தியத்தேவன் அரவிந்த்சாமி தான்.அனுஷ்காதான் குந்தவை. இவர்களை முப்பது வருடங்களாக தேடிக் கொண்டு இருந்தேன்.😊
@AzharLafeera3 ай бұрын
மழை பொழிவதெல்லாம் ஏழையின் வீட்டைக் கழுவ
@NishaNisha-jq8fv4 ай бұрын
Super 👌
@poongkodia24263 ай бұрын
True mam
@vetribalan3 ай бұрын
வாழ்க வளமுடன்
@srimala-qs9pz2 ай бұрын
எனக்கு கார் ஓட்ட..... ஆசை..... ஆனால் என்னிடம்... அதற்கான வசதி இல்லை😮
@jenniferqcjeni90034 ай бұрын
Love you sulthana mam
@bavanibavani85884 ай бұрын
Unmai 🎉
@VairaVlogs3 ай бұрын
இந்தப் பதிவை கேட்டுக்கொண்டிருந்த போதே நீங்கள் பொன்னியின் செல்வன் படித்து இருப்பீர்களா என நினைத்தேன் பின் பகுதியில் அதைப் பற்றி பேசினீர்கள் நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை பொன்னியின் செல்வனைப் படிக்கும் ஒவ்வொருவரும் வந்தியத் தேவனால் கவரப் படவே செய்வர் ஆனால் திரைப்படம் முற்றிலும் மாறாக அமைந்தது நல்லவேளை கல்கி இல்லை என நினைத்தேன் அது நீங்கள் சொன்னதைப் போல் மணிரத்தினத்தின் உல்டா அநியாயத்திற்கு கல்கியின் பொன்னியின் செல்வன் என ஏமாற்றி விட்டனர் கல்கி வாசித்த யாரும் மணிரத்னத்தை மன்னிக்கவே முடியாது இது சத்தியம்