No video

Agni Parichai | புதுச்சேரியை உலுக்கிய சம்பவம்;தவறு நடந்தது எங்கே? பதில் கொடுத்த Tamilisai | PTT

  Рет қаралды 16,876

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Agni Parichai | புதுச்சேரியை உலுக்கிய சம்பவம்... தவறு நடந்தது எங்கே? பதில் கொடுத்த தமிழிசை | Tamilisai Soundararajan | PTT
#puthiyathalaimuraitv #puducherry #pondicherrynews #PondyBandh #pondicherryBandh #justiceforaarthi #pondicherrygirl
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 78
@fhyrvj
@fhyrvj 5 ай бұрын
போதும் போதும் நீ மக்கள் சேவை செய்த லட்சணம்! இப்படியே திரும்பி பார்க்காம ஓடிடு
@prabudossd2113
@prabudossd2113 5 ай бұрын
பதிலில் பதற்றம் தெரிகிறதே!!!
@shaktivel5160
@shaktivel5160 5 ай бұрын
ஏன் மேடம், அந்த சம்பவத்துக்கு முக்கிய காரணம் போதைபொருள் தான் என்று உங்களால் சொல்ல முடியல? 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@surveyorbuvanesh1660
@surveyorbuvanesh1660 5 ай бұрын
இவ மூஞ்சில் முளிச்சா கஞ்சி கிடைக்காது.இதுல லிப்ஸ் டிக் வேற.
@VijaySelfie-Hari
@VijaySelfie-Hari 5 ай бұрын
😂 ஆமாங்க 😂
@ReplyTheTruth-xu3zr
@ReplyTheTruth-xu3zr 5 ай бұрын
She is a selfish lady, and she wants to be in power. Nothing else matters to her. There is no need to make an interview and it is a waste of time.
@prabudossd2113
@prabudossd2113 5 ай бұрын
கடந்த 15 ஆண்டுகளில் கஞ்சா, குழந்தைகள் மற்றும் பெண்கள் படுகொலை வழக்குகளில் தற்போதைய நிலை என்ன? எத்தனை வழக்குக்கு தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது, என்ன தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது . ஏன் தீர்ப்பின் விவரங்களை மக்களுக்கு ஊடகங்களோ, அரசோ மக்களுக்கு தெரிவிக்கவில்லை....
@nagarajanmp4785
@nagarajanmp4785 5 ай бұрын
முந்த்ரா துறைமுக ஊழியர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@VijaySelfie-Hari
@VijaySelfie-Hari 5 ай бұрын
லிப்ஸ்டிக் போட்ட குட்டி 🐘 யானை போடி தமிழச்சி ன்னு பேரு வேற 👻 🤣
@Periyar24
@Periyar24 5 ай бұрын
கவர்னர் பதவியை ராஜினாமா பண்ணிவிட்டு வரும் பார்லிமென்ட் தேர்தலில் பிஜேபி சார்பாக பாண்டிச்சேரியில் போட்டி போடு.. உன்னோட யோக்கியதை அப்போ தெரியும்..
@ppjeyaraj3955
@ppjeyaraj3955 5 ай бұрын
இவர் மீதுள்ள மரியாதையே போச்சு.... பாஜக எங்கெல்லாம் இருக்கோ.. அங்கெல்லாம் இது அதிசயமல்ல... ஜார்க்கென்ட்... வெட்கக்கேடு
@fhyrvj
@fhyrvj 5 ай бұрын
இந்தம்மாவோட தலைமுடியே கட்டுக்குள் வரமாட்டேங்குது! இந்த லட்சணத்திலே புதுச்சேரியை கட்டுக்குள் கொண்டு வந்துட்டாங்களாம்!.... கேவலமான நிர்வாகம் பண்ணிகிட்டு பேச்ச பாரு!
@Periyar24
@Periyar24 5 ай бұрын
34:57 ஆமா ஆமா.. நீ மொதல்லயே சொல்லி இருக்காயே " வெற்றிகரமான தோல்வி " என்று...
@Periyar24
@Periyar24 5 ай бұрын
சிரிக்காத எரிச்சால இருக்கு..
@KrishnamurthyA1980
@KrishnamurthyA1980 5 ай бұрын
போதை மிகு மாநிலம் புதுவை
@vkvicky4654
@vkvicky4654 5 ай бұрын
Am not a member in any political party. But she is impressive and straight forward person.
@pandianp.9323
@pandianp.9323 5 ай бұрын
HER SPOUSE SAID HIS FAMILY IS CONSIST OF FIVE DOCTORS IF SHE IS REALLY SERVE FOR THE POOR LET HER RESIGN AND SERVE FOR THE OPPRESSED AND SUPPRESSED CLASS LET HER DONATE ALL HER WEALTH TO THE POOR PEOPLE 😂😂😂😂😂😂😂😂😂
@Criticsyou
@Criticsyou 5 ай бұрын
The DMK family is wealthier , you can ask them
@edwinpaul1716
@edwinpaul1716 5 ай бұрын
ஆட்சியை களைத்து விடுங்கள்
@Periyar24
@Periyar24 5 ай бұрын
32:38 இவ்வளவு நேரமா அரசியல் பேசாம என்ன பேசிட்டு இருந்த...
@Periyar24
@Periyar24 5 ай бұрын
அக்கா நீ கவர்னர் என்பதை மறந்து விட்டு பிஜேபி சங்கியா பேசிட்டு இருக்க
@ksb4852
@ksb4852 5 ай бұрын
இவரை விட்டால் வேறு பிரதமர் இல்லையா... முதலமைச்சர் பதவிக்கும், பிரதமர் பதவிக்கும் இவர் என்ன வாரிசா.. இந்தியா வரலாற்றில் எந்த பிரதமரும் இவரை போல் ஆடம்பரமாக வாழ்ந்ததில்லை... விளம்பர மோகம் கொண்டவர்களும் இல்லை... இந்தியா ஆபத்தை நோகாகி செல்கிறது.. சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்கிறது.. எதிர் கட்சிகளை அழிக்க நினைக்கிறது. பிஜேபியை தவிர வேறு யாரும் ஆளக்கூடாது என்று நினைக்கிறது. இவர் வாழ்நாள் முழுவதும் பதவியில் இருக்க துடிக்கிறார். வட நாட்டில் ஏமாற்றுவது போல் இங்கு முடியாது.. நீங்க ஆளுங்கின்ற எல்லா மாநிலத்திலும் ஊழல்வாதிகள் தான் ஆளுகின்றனர். நீங்க அடிகிற கொள்ளையை அதானியிடம் கொடுத்து எம்எல்ஏக்களை யும், எம்பிக்களையும் விலைக்கு வாங்குகிறீர்கள்.. இங்கு மக்கள் முட்டாள்கள் அல்ல...உலகம் சுற்றுவதிலும், விளம்பரத்திலும், ஆடம்பரத்திலும் வாழ்கின்ற உலகத்திலே ஒரே பிரதமர் நீங்கள் தான்... திராவிட கட்சிகள் இலவசம் கொடுத்தால் வானத்திற்கும், பூமிக்கும் குதிக்கிறீர்கள். இப்ப நீங்க கொடுப்பதெல்லாம் என்ன... இந்தியாவை அழிவு பாதைக்கு அழைத்து செல்லும் பிஜேபி அரசு தேவையா.. ஒருவரே தொடர்ந்து முதலமைச்சர், தொடர்ந்து பிரதமர்.. இது என்ன அரசியல்.. 15 வருடமா முதலமைச்சர், 10 வருடமா பிரதமர். மறுபடியும் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவது தேவையா... குடும்பத்தோடும், மனைவியோடும் வாழ்பவர்கள் யாரும் வாரிசை எதிர்க்க மாட்டார்கள்... மத அரசியலா தேவையா.. மக்களுக்கான அரசியல் தேவையா.. ஆன்மிக அரசியல் தேவையா.. மக்களின் வளர்ச்சிக்கான அரசியல் தேவையா... பஜனை கோஷ்டி அரசியல் தேவையா.. சமூகநீதிக்கான, எல்லோருக்குமான அரசியல் தேவையா... மாநிலங்களை மதிக்காத அரசு தேவையா.. மதிக்கும் அரசு தேவையா... மாநில உரிமைகளை பறிக்கும் அரசு தேவையா.. மாநில உரிமைகளை பகிர்ந்தளிக்கும் அரசு தேவையா.. எதிர் கட்சிகளை ஒழிக்க நினைக்கும் அரசு தேவையா... எதிர் கட்சிகள் இருக்க வேண்டும் என்று நினைக்கும் அரசு தேவையா... மதத்தால் மக்களை பிரிக்கும் அரசு தேவையா... மதங்களை அரவணைத்து செல்லும் அரசு தேவையா.. தன்பக்கம் உள்ள ஊழல்வாதிகளை ஊக்குவிக்கும் அரசு தேவையா.. ஊழலை கட்டுபடுத்தும் அரசு தேவையா.. விளம்பரமான, ஆடம்பரமான பிரதமர் தேவையா.. அமைதியான, அனைவரையும் அரவணைத்து செல்லும் பிரதமர் தேவையா... வெளிநாடுகளை சுற்றிவரும் பிரதமர் தேவையா.. உள்நாட்டில் மக்களின் குறைகளை கேட்கும் பிரதமர் தேவையா சர்வாதிகார அரசியல் தேவையா... ஜனநாயக அரசியல் தேவையா.. மூன்றாவது முறையும் 70 வயதை கடந்த முதியவர் மோடி பிரதமர் ஆவது நாட்டிற்கு தேவையா.. மோடியின் ஊழல் அனைத்தும் தேர்தல் முடிந்ததும் வெளிவரும்..
@nagarajanmp4785
@nagarajanmp4785 5 ай бұрын
முந்த்ரா துறைமுகத்தில் இருந்து போதைப் பொருட்கள் வருகின்றன
@thirunagutamilselvam2051
@thirunagutamilselvam2051 5 ай бұрын
ஆக பாண்டிச்சேரி மாநிலம் என்பது ஒரு பண்புமிக்க ஒரு சீரான மாநிலமாக இருந்ததை வீட்டுக்குள் வந்த ஆமையைப் போல இவர்கள் வந்து அங்கிருந்தவர்களை காசையும் பணத்தையும் வீசி வாங்கி நாங்கள் இப்போ இன்னொரு கட்சியில் இருக்காங்க அவங்க எலக்சன்ல ஜெயிச்சு ஆட்சி அமைக்கிறாங்க அவங்களும் ஆட்சி தான் செய்யப் போறாங்க நீங்களும் ஆட்சி தான் செய்யப் போறீங்க நீங்க அரசாங்கத்துல இந்த பணத்தை திருடி போன நான் உன்கிட்ட கொடுத்துட்டு நீங்க என்ன ஆட்சி வந்து அவ்வளவு வித்தியாசமா அமைச்சிட்டீங்க பாண்டிச்சேரி என சிங்கப்பூர் ஆக்கிட்டீங்களா இல்ல ஸ்விட்சர்லாந்து ஆக்கிட்டிங்களா என்னத்த கிழிச்சீங்க நீங்க இப்படிப்பட்ட கேடுகெட்டு போன கட்சியில தானே நீங்க இருக்கீங்க உங்களுக்கு அவங்க தானே இடம் கொடுக்கிறானுங்க சம்பளம் கொடுக்கிறது எல்லாம் அவனுக்கு தானே ரெக்கமண்டேஷன் பண்றாங்க இப்ப உங்களால ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் தூக்குல போட முடியல இல்ல அப்ப நீங்க தோல்வி தானே
@sudhakaran8281
@sudhakaran8281 5 ай бұрын
Because of unqualified Governor and CM of that Union Territory.
@baskarbaskar1487
@baskarbaskar1487 5 ай бұрын
கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
@rajbhaski
@rajbhaski 5 ай бұрын
தம்பட்டம் தாங்கமுடியல.. not realizing the seriousness of the issue..
@chandramohanakumar1687
@chandramohanakumar1687 5 ай бұрын
துறைமுகம் குஜராத்தில் இருக்கிறது, அங்கு வரும் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
@chandramohanakumar1687
@chandramohanakumar1687 5 ай бұрын
பெட்ரோல் சாராய ஆலையிலிருந்து வருவதில்லை. வெளிநாட்டில் இருந்து வாங்கப்படுகிறது.
@PandiNattan36
@PandiNattan36 5 ай бұрын
தொலைக்காட்சி நிருபர்களுக்கு எல்லாம் ஒரே ஒரு வேண்டுகோள் தயவு செய்து யாரையும் இப்போதைக்கு பேட்டி எடுக்க வேண்டாம். முதலில் நீங்கள் அவர்களுக்கு தண்டனை கொடுக்க சொல்லுங்க தண்டனை கொடுத்த பிறகு இவர்களை நீங்கள் பேட்டி எடுங்கள்
@shanmuganathanmariyappanpe7599
@shanmuganathanmariyappanpe7599 5 ай бұрын
Once she talks like CM but when asked about bar she becomes lt. Governor
@vishalkavitha1
@vishalkavitha1 5 ай бұрын
என்ன பெருமைடா ராமா!
@venkatp1292
@venkatp1292 5 ай бұрын
petrol price eathi vettatha enthautan
@geegee7349
@geegee7349 5 ай бұрын
What will be the punishment for the remanded culprits and how soon it will be or they will come out.
@sivaselvaraj7213
@sivaselvaraj7213 5 ай бұрын
Cm யை கூப்பிட்டு மீட்டிங் போட மாட்டிங்களா!
@tamilkodim
@tamilkodim 5 ай бұрын
Modi has just mentioned dmk is not doing anything for people of Tamil Nadu. The governor should look into the problems in a genuine way.
@rajprakash8601
@rajprakash8601 5 ай бұрын
Should not entertain her in media
@kumarn7179
@kumarn7179 5 ай бұрын
Unmaiyana thalaivar
@krishnasunder3717
@krishnasunder3717 5 ай бұрын
15:45 when foreigner s visit gov5 guide and govt vehicle should be used to avoid crime
@Anammurbaniaz
@Anammurbaniaz 5 ай бұрын
Why nominated governor is giving interview, when people elected ChiefMinister is there?
@Criticsyou
@Criticsyou 5 ай бұрын
Ganja and drug are easy today to get because of dmk , Dumilisai madam , pls stop your self appreciation - She is Governor ,why she is answering the Political Question
@rajprakash8601
@rajprakash8601 5 ай бұрын
Talking like bjp cadets
@mismail5747
@mismail5747 5 ай бұрын
போதையின்தலைமையிடம்குஜ்ராத்மாநிலம்மோடிக்குசொந்தஊர்
@KarunaKaran-or8ug
@KarunaKaran-or8ug 5 ай бұрын
பபபப இப்ப நான் என்ன சொல்ல
@shanmuganathanmariyappanpe7599
@shanmuganathanmariyappanpe7599 5 ай бұрын
Sarakkuku pora idam Pondy
@rajaindran1729
@rajaindran1729 5 ай бұрын
Awnhhana. Yaru. Rangha. Smyya.???!??
@sarasraman8381
@sarasraman8381 5 ай бұрын
Kutravaaligalukku thooku thandanai uruthinnu sollunga thunai nilai aalunar avargale!
@dineshreddy3757
@dineshreddy3757 5 ай бұрын
Thiru jaffer shadhiq avolo respect avanuku tharanuma????????
@rajaindran1729
@rajaindran1729 5 ай бұрын
Narayanaay ku. Kirran. Pessdi. Saba. Selvam. Ku. Tamil. Isai.?????
@sekartheboss3447
@sekartheboss3447 5 ай бұрын
00000000000
@carumugamcarumugam5174
@carumugamcarumugam5174 5 ай бұрын
TTI CHOLUVATHU ELLAM POI
@rajaindran1729
@rajaindran1729 5 ай бұрын
Ellam. Sari. Thamil. Isai. Awarhhal. Thmil. Nadu. Samil. Orru. Sambbam. Entral. Thamil. Isai. Awarghalin. Kural. Veru. Mayhri. Eann????????
@vishalkavitha1
@vishalkavitha1 5 ай бұрын
அடி..ஆத்தீ!
@shaikdawoodhabibmohamad9129
@shaikdawoodhabibmohamad9129 5 ай бұрын
சுருட்ட முடியை எப்போ நேரா நிருத்திச்சோ அன்னைக்கே அக்கா ரொம்ப தூரம் விலகி போய்ட்டாங்கா.
@ibman2003
@ibman2003 5 ай бұрын
Aattukkutti madam ranakaalhikku engayum vali irunthathaa sollalayae...
@openthoughts1904
@openthoughts1904 5 ай бұрын
Eva oru oolu, all lies..
@ibman2003
@ibman2003 5 ай бұрын
Thamizhnattil nadanthirunthaal intha RANAKAALHI ennaa kuthi kuthichchiruppaa....ippa vaayai amukkikkittu mukkuthu...ranakaalhi,ranakaalhi.
@ibman2003
@ibman2003 5 ай бұрын
Vaayila nallaa varuthu...dmk dmk nukkittu,yaendi Gujarat paththi sonnaa modi .....
@chithraa2551
@chithraa2551 5 ай бұрын
Tamilisai soundarajan. Oru palutha aligipona etherkkum Payanpadathu entru makkal pesikkeranga
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 11 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 29 МЛН