Agraharam Tours - Thediyur, A nostalgic tour to a village near Kumbakonam.

  Рет қаралды 54,565

Uma Venkat

Uma Venkat

Күн бұрын

Пікірлер: 227
@loveall7810
@loveall7810 3 ай бұрын
அன்புச் சகோதரி. நான் முதல் முறையாக தங்கள் காணொளி காண்கிறேன். காட்சிப் படுத்திய விதம் மற்றும் வர்ணனை அனைத்தும் படு ஜோர். இன்றைய கால கட்டத்தில் தமிழ் மொழியைப் பிழையின்றி மற்றும் சரியான உச்சரிப்புடன் கேட்க இயலாத நிலையில் தாங்கள் பெங்களூருவில் வசிக்கும் போதும் தமிழ் மொழியை சரியான உச்சரிப்புடன் பேசுவது மனதிற்கு உவப்பாக இருக்கிறது. இப்படிப்பட்ட பழங்காலத்து பாரம்பரியம் மிக்க வீடுகளைப் பார்ப்பது மனதுக்கு நிறைவாக இருக்கிறது. தாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். அங்கேயே வசிக்க வில்லை என்றாலும் அடிக்கடி சென்று அனுபவிக்க முடிகிறது. அனைவருக்கும் இறையருள் உண்டாகட்டும். வாழ்க பாரதம் வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீ ராம்
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
மிக்க நன்றி 🙏🏼🙏🏼
@jayendranj999
@jayendranj999 24 күн бұрын
Madam How you record without direct sounds ? Are you recorded your voice of commentary separatel?
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 24 күн бұрын
@@jayendranj999 Yes. I give voice over separately
@subramaniankrishnamoorthy8160
@subramaniankrishnamoorthy8160 10 күн бұрын
Greatly blessed to see Thethiyur Agraharam after many decades of my life 75 years . .I lived with my parents during my childhood in nearby village called Maruvathoor towards Poonthottam...I am attracted to see this place digitally in my aged life.. with the narration by Madam is praiseworthy ...People living in the cities should see and learn as to how our ancestors lived....A special request to post many such Agraharams near that place....Thanks
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 10 күн бұрын
Thank you very much. Please subscribe my channel and watch other videos too. I have covered many villages near Kumbakonam
@Yyysss2347
@Yyysss2347 3 ай бұрын
I'm not a brahmin.. But i like this house structure and culture. Manasuku rombha pudichurukku
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
Happy to hear that. Though bhramins chose to construct and live in these type houses, these are suitable for everyone irrespective of their race and religion..
@GuruvayurappaDhasan
@GuruvayurappaDhasan 2 ай бұрын
Brahmins non Brahmins these are invented bu us all are equal to the God
@selvamp2650
@selvamp2650 Ай бұрын
முதன்முறையாக பார்க்கிறேன் அற்புதமாக உள்ளது நன்றி ❤️❤️
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun Ай бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏🏼 நன்றி
@rajinarayanan2745
@rajinarayanan2745 3 ай бұрын
எங்க ஊரை சுற்றி காண்பித்ததற்கு மிக்க நன்றி மேடம், நீங்கள் காண்பித்த வீட்டை கரண்ட் ராமமூர்த்தி மாமா வீடு என்று சொல்லுவோம், அந்த வீட்டுப்பெண் ராஜி எங்க மன்னியின் சித்தி நாட்டுப்பெண். எங்களுக்கு மேலத்தெரு, தேதியூர் மூன்று தெருவையும் சுற்றி காண்பிங்கோ மேடம், எங்க ஊரை பார்க்க பரவசமா இருக்கு, உங்கள் வாய்ஸ் ரொம்ப அருமையா இருக்கு. உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ் 🙏🏻💐🌹🎊🎉💗
@JayaramanNs
@JayaramanNs 2 ай бұрын
I am glad to see this agraharam houses.. Tediyur Mahan Subramania Sastri gal's detailed orai to Subramania Bhujanga Stostram has been in our home and recited during pooja.My father Neelakata Iyer was known to Kamakodi who looked after Advaitha Sabha accounts of Sankara Madam, Kumbakonam.
@Aceking3010
@Aceking3010 Ай бұрын
கும்பகோணமும் அதை சுற்றிஉள்ள ஊர்கலும் புனிதமான இடங்கள்.
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun Ай бұрын
@@Aceking3010 🙏🏼🙏🏼
@sankaranarayananramanatha4715
@sankaranarayananramanatha4715 Ай бұрын
Very nice. One of 18 village Vathimal Gramam in around Kumbakonam.
@kannand4181
@kannand4181 Ай бұрын
கிராமத்து வீடுகள் அழகு அருமை 👌🏼
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun Ай бұрын
ஆம்.‌ நன்றி
@muralikrishnan56
@muralikrishnan56 2 ай бұрын
Very nice 👍👍 very good excellent video ur voice and beautiful agraharam all very wonderful and excellent I miss my native place TRICHY Agraharam fan from South Madras Velachery
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 2 ай бұрын
🙏🏼🙏🏼
@leelasri9627
@leelasri9627 Ай бұрын
சொர்கத்தை பார்த்தது போல் உள்ளது . . என்ன இருந்தாலும் அந்தக்காலம் பொற்காலம்தான். இதை யாராலும் மறுக்க முடியாது.
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun Ай бұрын
@@leelasri9627 உண்மை. மிக்க மகிழ்ச்சி 🙏🏼
@leelasri9627
@leelasri9627 Ай бұрын
@@MusicDanceDramaArtFun 🥰🥰😍😍
@adramlax
@adramlax Ай бұрын
Lovely ❤
@ramsoundar
@ramsoundar Ай бұрын
Super video - we are missing our home town and villege - take care of them , thanks for showing this beautiful agraharam
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun Ай бұрын
It's my pleasure
@sitharamansubramanian2711
@sitharamansubramanian2711 3 ай бұрын
Very Nice narration and beautiful village near our village Konerirajapuram 🌿
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
அடுத்தது உங்க ஊர் வீடியோதான்
@gthibanify
@gthibanify 2 ай бұрын
அருமையான விளக்கம் அம்மா.. நாம் பழமை பாரம்பரியம் மிக்க வாழ்வியல் முறை குறைந்து வருகிறது .. கடவுள் அருளால் திரும்ப வரும் என நம்பிக்கை உடன் இருப்போம் 🙏🙏
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 2 ай бұрын
நிச்சயமாக..‌கடவுள் அருள் வேண்டும்
@ManiVN-ef2yg
@ManiVN-ef2yg 3 ай бұрын
மேடம் மிகவும் சந்தோஷம் எங்க ஊர் தேதியூர்
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
ஓ..‌அப்படியா.‌ சந்தோஷம்
@shankariravi9462
@shankariravi9462 3 ай бұрын
Ooru super, angu oru sent enna villaipa?
@venkatesanchengalvaroyan2432
@venkatesanchengalvaroyan2432 3 ай бұрын
Madam your voice and explanations are excellent. I thank you very much for showing us the Agraharam houses.
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
Thank you sir. Very happy you liked the videos
@foodfairyshi
@foodfairyshi 3 ай бұрын
I loved your video and the narration. Great work!
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
Thank you 🙏🏼
@jeevanramtr7148
@jeevanramtr7148 2 ай бұрын
பார்க்கவும் கேட்கவும் ் மிக அருமை
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙏🏼
@radhavenugopalan4218
@radhavenugopalan4218 3 ай бұрын
fantastic Uma.I do love and like such houses.
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
Thanks for liking
@lalitaananth776
@lalitaananth776 3 ай бұрын
Super உமா. வீடு பிரமாதம். அர்ஜுன் குட்டிக்கு முத்தா
@lakv77
@lakv77 3 ай бұрын
Thanks for sharing yet another great video.. Wondering such authentic homes are still being maintained spick and span. We do miss living in such places with fresh air and ventilation all around.. Nonetheless, we never get to miss them virtually with your courtesy. Pls keep sharing and help us feel better 🙏
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
Thanks 👍🏼🙏🙏
@devdashlonare5387
@devdashlonare5387 Ай бұрын
Very nice !
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun Ай бұрын
🙏🏼🙏🏼
@umaramesh9808
@umaramesh9808 Ай бұрын
Kanjivoy Agraharam kanbikalame.En appa perandha village.
@arumugammurugesan8147
@arumugammurugesan8147 3 ай бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
@krishipalappan7948
@krishipalappan7948 3 ай бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றி🙏🙏🙏
@sasikalanarayanaswamy3166
@sasikalanarayanaswamy3166 3 ай бұрын
கும்பகோணத்தில் உங்க வீடும் அருமையாக உள்ளது
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
Oh.. thanks. I will show that also once
@vairavannarayan3287
@vairavannarayan3287 Ай бұрын
பார்க்க,கேட்கப் பரவசமாய் இருக்கிறது.
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun Ай бұрын
@@vairavannarayan3287 மிக்க நன்றி 🙏🏼
@veemanathanramachandran2293
@veemanathanramachandran2293 2 ай бұрын
The roof with country tiles will give very good cooling effect. Nice and responsible life for our forefathers.
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 2 ай бұрын
@@veemanathanramachandran2293 True. Feeling sad that noone is ready to use these roofs nowadays
@guruprasadkrishrao6656
@guruprasadkrishrao6656 3 ай бұрын
உங்கள் கிராம series video-வில் ஒன்றை இப்போது தான் முழுவதும் பார்க்கிறேன். அருமையாக தொகுத்து வழங்கினார்கள். Good service indeed in terms of showcasing the village lifestyle. தேதியூரில் தான் எங்கள் பள்ளி NHSS, கும்பகோணத்தன் retired HM GV சார் (Sri G. Venkatraman sir) இருக்கிறார் என கேள்வி பட்டேன். எங்கள் பள்ளி நாட்களில் அவர் Maths teacher-ஆக இருந்தார். பிரமாதமாக maths class எடுப்பார் ...
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
அப்படியா..‌ வெங்கட்டிற்கு தெரிந்திருக்கும்
@KarthikeyanKarhikeyan
@KarthikeyanKarhikeyan 2 ай бұрын
Venkatraman worst maths teacher
@rajeswarikalyanasundaram5892
@rajeswarikalyanasundaram5892 3 ай бұрын
Mind blowing Thanks mam 🙏🙏🥰
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
@@rajeswarikalyanasundaram5892 🙏🏼🙏🏼
@manimegalaia6185
@manimegalaia6185 3 ай бұрын
அழகான கிராமம் மா.சுற்றிக் காட்டியதற்கு நன்றி மா 🙏
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
மகிழ்ச்சி 🙏🏼
@Thatonlyone678
@Thatonlyone678 3 ай бұрын
Very beautiful narration of your trip Aunty 🙏
@janakiravishankar9449
@janakiravishankar9449 3 ай бұрын
Excellent 👌
@natarajan.iyer1960
@natarajan.iyer1960 Ай бұрын
I am Natarajan though from Keeramangalam Alangudi Taluk PDKT Dist had schooling in Tiruvudaimarudur and Kumbakonam and stayed in Veppathur (VPR) Thatha house. Your video took me to those days i spent in Thatha house in VPR.. Four Theru Vadakku Kizhakku Merkku and Therkku theru. After shifting to Mumbai I. Have not gone back as no one. Is there at VPR. My uncle. Is staying. In Kumbakonam
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun Ай бұрын
@@natarajan.iyer1960 i will post veppathur video very soon
@Srikeerthana11
@Srikeerthana11 Ай бұрын
மிகவும் பழமையான வுடு​@@MusicDanceDramaArtFun
@foodfairyshi
@foodfairyshi 3 ай бұрын
My father's childhood memories are filled with this place. Thediyur was his hometown. I want to take him for a visit to Thediyur soon ❤
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
Please do it. That will be great 👍🏼
@foodfairyshi
@foodfairyshi 3 ай бұрын
@@MusicDanceDramaArtFun Sure 😊
@babybhuvan8705
@babybhuvan8705 3 ай бұрын
இந்த வீட்டை பார்க்கும் போது பாரதியார் கவிதை அவர் சொன்னது தான் நினைவு வருகிறது காணி நிலம் வேண்டும் பராசக்தி பாடல் நினைவுக்கு வந்தது...
@seetharaman.vasisht
@seetharaman.vasisht 3 ай бұрын
மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
@RanganathanParthasarathy
@RanganathanParthasarathy 3 ай бұрын
Awaiting Papanasam (Kum) Agraharam
@ramanivenkata3161
@ramanivenkata3161 3 ай бұрын
Lovely Agraharam. You are gifted people to own such houses. I wish people who left , come back to this place.
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
Thanks. That's everyone's wish also
@sekar114
@sekar114 3 ай бұрын
@@MusicDanceDramaArtFun can u pl.spell your original name?
@ramanivenkata3161
@ramanivenkata3161 Ай бұрын
My name is appearing in the comment . It is Ramani Venkata
@ushakannan
@ushakannan 3 ай бұрын
ஊரும் வீடும் கோவிலும் உங்களது வர்ணனை அனைத்தும் அழகு❤
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
நன்றி மா
@sekaranr7983
@sekaranr7983 3 ай бұрын
You are doing a good job Agrahara life is really great. Congrats! Sekharan Arasavanangadu.
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
@@sekaranr7983 Thank you Sir. I am honoured by your compliments. 🙏🏼🙏🏼
@gowrisubramaniyan
@gowrisubramaniyan 3 ай бұрын
No exercise and walking is reqd for ladies working in this house
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
@@gowrisubramaniyan Yes. Very true
@kasiviswanathanu.b3382
@kasiviswanathanu.b3382 3 ай бұрын
Please pay a visit to Umayalpuram(Umayalpuram Sivaraman's native place) near Swamimalai and upload the video. Thank you.
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
Sure. Will do
@yogasubramanian438
@yogasubramanian438 3 ай бұрын
அருமை உமா! நான் தேதூர் போனதில்லை!! வீடியோவில் பார்த்தது ரொம்ப சந்தோஷம் தேங்க்யூ உமா
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
அப்படியா.. கும்பாபிஷேகத்திற்கு வந்து விடு.
@kannaniyer4789
@kannaniyer4789 3 ай бұрын
super video 👍👌 keep it up uma venkatji🙏
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
Thank you
@savithrirajesh3332
@savithrirajesh3332 3 ай бұрын
பிரமாதம் 👌❤
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
உங்க ஊர் பக்கத்தில்தான்
@savithrirajesh3332
@savithrirajesh3332 3 ай бұрын
​@@MusicDanceDramaArtFunஆமாம்.. ❤
@MuthukrishnanKrishnan-fl9sh
@MuthukrishnanKrishnan-fl9sh 3 ай бұрын
அப்படியே பாபநாசம்பக்கம் நெடுந்தெரு அய்யங்கார் அக்ரஹாரம்.போடுங்கோ
@sathishkumargs7027
@sathishkumargs7027 3 ай бұрын
அழகான வீடு... அருமை
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
நன்றி
@harrysmani
@harrysmani 3 ай бұрын
Nice video Mami, There is one person who is posting detailed video about 108 agraharams of Palakkad. You can also do a similar videos of agraharams of Kumbakonam, we have far more Agraharams with traditional and historical background
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
Yes, you are right
@thiyagarajan1780
@thiyagarajan1780 Ай бұрын
இந்த ஊருக்கு செல்லும் வழி சொல்லுங்க அம்மா.
@balasubramanianv.s.9760
@balasubramanianv.s.9760 3 ай бұрын
என் மாமா வாஞ்சிமாமா ஊர் சங்கரா பள்ளி அவர் ஆரம்பித்தார் 1960 களில் அவ்வளவு சிறுவர்கள் தெருவில் விளையாட்டு
@rameshganesan5155
@rameshganesan5155 3 ай бұрын
I am Ramesh From Perambur, Chennai. I Got Introduced To Some People From This Thethiur Village In Perambur Sankara Madam. Moreover My Next House Mama Belongs To Thiruvizhimayalai Village. Had Opportunity To Visit Mappilai Swami Temple During Kumbabhishekam. On Other Two Occasions Stayed There At Thiruvizhimayalai Agraharam. 🙏🙏🙏🙏🙏
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
@@rameshganesan5155 Good to hear. Thediyur's deity is also called kalyana sundarar
@maduraiveeran776
@maduraiveeran776 3 ай бұрын
🙏 நல்ல பதிவு 🤗🚩
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
மகிழ்ச்சி. நன்றி 🙏🏼
@venkatvenkat1927
@venkatvenkat1927 2 ай бұрын
காலத்தால் அழியாத காவியம்தான்,வாழ்க வளமுடன் 🙏
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 2 ай бұрын
நன்றி
@kavithakuppusamy6035
@kavithakuppusamy6035 3 ай бұрын
Nice voice , superb
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
Thanks
@nandakumarv5410
@nandakumarv5410 3 ай бұрын
அருமை
@sesha1974
@sesha1974 3 ай бұрын
Excellent nice video.
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
@@sesha1974 Thank you
@jayendranj999
@jayendranj999 24 күн бұрын
🙏ஜயஜய ஸங்கர ஹரஹர ஷங்கரா அடியேனுக்கு இங்குதான் உபநயனம் - 1983
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 7 күн бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏🏼
@m.duraipandithenmozhi8162
@m.duraipandithenmozhi8162 3 ай бұрын
Very nice.
@babub3461
@babub3461 2 ай бұрын
Hello Madam, Please visit Kerala ,Palakkad, Kodunthirapully agraharam. it's very beautiful agraharam
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 2 ай бұрын
@@babub3461.நிச்சயமாக.. மிகவும் ஆவலாக தான் உள்ளது
@Jai-ny5iu
@Jai-ny5iu 24 күн бұрын
Super house I am Christan and tamilen please if go to such place can we come
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 7 күн бұрын
Yes. Of course.. if you are a known person, you can go to their house..
@Vasudevanranganathan-k3q
@Vasudevanranganathan-k3q 2 ай бұрын
If we want to hire a house, what would be the monthly rent?
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 2 ай бұрын
No idea
@jeyashankarsubramaniam7075
@jeyashankarsubramaniam7075 3 ай бұрын
Vishnupuram agraharam video upload seyyavum. Entrepreneurs and great academicians like CUB MD Kamakoti and IIT Madras Director Kamakoti avargalin villages coverage seidhu upload pannalam. This is one small suggestion. Nice video. Keep it up.
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
Sure. Will do
@venkataramangopalan1015
@venkataramangopalan1015 23 күн бұрын
The great Tediyur was the One who Explored the Secrets of Achaarya Shankara's Saundaryalahari and the Sri Vidya and Ambaal Upaasakaas value his careful research as Guide to understand the truth behind this devotional work.
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 23 күн бұрын
Yes. Thanks
@sarvasreesathyanandhanaath7940
@sarvasreesathyanandhanaath7940 2 ай бұрын
இந்த ஊருக்கு வாடகைக்கு வந்தது 1984. 1984, 1985 என்று அடுத்தடுத்து இரண்டே வருடங்களில் முதலில் தாயார் பிறகு தோப்பனார் இருவரும் போய் சேர்ந்துட்டா ! பக்கா வாத்திம கிராமம். வாழும் போது எதுவும் பெரிசா கண்டுக்காதவா எல்லாம் அம்மா அப்பா எழவுக்கு எரிதுரும்பு விறகு வரட்டி எல்லாம் கொடுத்து காரியத்தை நடத்தி கொடுத்ததை மறக்கவே முடியாது. கோடானுகோடி நன்றி. என்ன எல்லாரும் பணத்தாசை பிடித்து அக்ரஹார அகத்தை எல்லாம் இஸ்லாமிய குடும்பங்களுக்கு விற்று விட்டு ஊரை விட்டே ஓடிப் போய்க் கொண்டு இருந்தா. இப்போது இன்னும் அதிக வீடுகள் அவர்கள் வசம் விற்பனை ஆகி இருக்கும். எல்லாம் அவா அவா தர்மாதர்ம கர்ம வினைப்படி தான் நடக்கும். ராகா சார், பாலு சார், ஜிபி சார், அவர் தோப்பனார், ஹெச் எம் வெங்கட்ராமன் சார், பரசுராமன் சார், என்று எத்தனையோ நல்ல ஆசிரியர்கள் வாழ்ந்த ஊர். இப்போது எப்படி இருக்கோ தெரியலை. ஆனால் இன்று வரை எங்கள் தோப்பனாரின் இறப்பை நான் தான் பதிவு செய்து வந்தேன். அந்த பதிவேடே காணவில்லை என்று புளுகிக் கொண்டு இன்று வரை அவரது இறப்பு சான்றிதழ் தரவே மாட்டேன் என்று அரசு அதிகாரிகள் ஏமாற்றி வஞ்சித்து வருகின்றனர். எல்லாரையும் அந்த ஈஸ்வரர் தான் கேக்கணும். நிச்சயம் கேட்பார். அது வரை அமைதி காத்து நிச்சயம் நாங்கள் பொறுமையாக இருப்போம்.
@sitharamansubramanian2711
@sitharamansubramanian2711 3 ай бұрын
சாஸ்த்ரா ரத்னாகரம் ஸ்ரீ தேதியூர் சுப்ரமணிய சாஸ்திரிகள் வாழ்ந்த ஊர் தற்சமயம் சென்னை அபிராமபுரம் குருகுலம் அவருடைய வீடு தான். என் பெரிய அத்தையின் அவர்கள் தான் மாமனார். அவருடைய குமாரர் சென்னையில் சீஃப் இன்ஜினியராக பணிபுரிந்தவர். அவர்கள் சங்கர குருகுலம் என்ற அழகான மண்டபத்தை கட்டி உள்ளனர். தேதியூரில சுந்தரேச வாத்தியார் அவருடைய தம்பி சூரி எங்களுடைய உறவினர். அழகான வாத்தியம கிராமம்
@sekar114
@sekar114 3 ай бұрын
abiramapurathil yengu ullathu. address please.
@lakshminagarajan9068
@lakshminagarajan9068 28 күн бұрын
இன்று வரை அவருடைய சௌந்தர்யலஹரி உரைதான் சிறப்பாக திகழ்கிறது.
@shankariravi9462
@shankariravi9462 3 ай бұрын
Vayasana piragu ippadiyana veetil vazha aasai, naan chennaiyil eruken. Ange pazhaya veedu sale ku kidaikuma Madam.
@sekar114
@sekar114 3 ай бұрын
ella veetaiyum muslimuku sale panni vittargal.
@swaminathanramesh5374
@swaminathanramesh5374 3 ай бұрын
Namaskaram, Is there any low budget agraharam house. Please we middle class family. can you please me.
@chandrasekarvenkataraman6571
@chandrasekarvenkataraman6571 3 ай бұрын
Have you made video of semmangudi. Make it.
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
@@chandrasekarvenkataraman6571 yes. During my next visit to Kumbakonam
@pattabisathy8526
@pattabisathy8526 17 күн бұрын
Dear Madam I am from a village near kodavasal. Born& brought up there. Student of Oogai board school. Now I am retired person, willing to settle back and say goodbye.. I liked assom settled at Kokrajar for some time. I decided no place is as good as kumbakonam on entire India. Please help me 😊
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 16 күн бұрын
Sir! Come to Kumbakonam, stay for sometime in a rental house and then decide
@rangarajaniyer6208
@rangarajaniyer6208 3 ай бұрын
VERY NICE VILLAGE WITH VEDIC PANDITS AND ASTROLOGY PANDITS
@kannata6363
@kannata6363 3 ай бұрын
மிக்க நன்றி அம்மா🎉
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
மகிழ்ச்சி 🙏🏼🙏🏼
@kumbakonam7176
@kumbakonam7176 18 күн бұрын
My fathers village is tiruppandurai my mothers village is thirukarugavoor
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 18 күн бұрын
🙏🏼🙏🏼
@kumbakonam7176
@kumbakonam7176 18 күн бұрын
@@MusicDanceDramaArtFun 🙏🙏🙏
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 2 ай бұрын
❤❤❤❤🎉
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 2 ай бұрын
Thanks
@ushakrishnan8416
@ushakrishnan8416 3 ай бұрын
We are from nannilam vathima so please post this village thank you
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
I will definitely cover nannilam also
@vasanthisrinivasan526
@vasanthisrinivasan526 3 ай бұрын
😊 அக்ரகாரத்தை பார்க்கும்போது எங்களுக்கும் அங்க வரணும் போல இருக்கு
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
நீங்களாம் வரணும்னுதானே வீடியோ போடறேன்
@madhuprabhavegfoodiesh1560
@madhuprabhavegfoodiesh1560 3 ай бұрын
Wow super house mami
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
Thanks
@srisajanas9185
@srisajanas9185 3 ай бұрын
அந்த நாளில் முதன் முதலில் அவர்கள் வீட்டில் தான் கரண்டு வந்தது. அதனால் அவர்கள் வீட்டை கரண்டாம் என அழைக்கிறோம்.
@venkataramanisrinivasan1058
@venkataramanisrinivasan1058 2 ай бұрын
இந்த மாதிரி அக்ரஹார வீடுகளில் மித்தம் தாவரம் கூடம் இரண்டாம் கட்டு மூன்றாம் கட்டு கொல்லை மாட்டுத் தொழுவம் வைக்கோல்போரர் குளம் குட்டை ஆறு என்று நடந்த காலத்தில் முழங்கால் வலி முட்டு வலி எதுவுமே கிடையாது. கிராமத்தை விட்டு வந்தோம் எல்லா வலிகளும் கூடவே வந்து விட்டது.
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 2 ай бұрын
உண்மைதான்
@vasanthisrinivasan526
@vasanthisrinivasan526 3 ай бұрын
V மேடம் இப்போ அங்க வாடகைக்கு எல்லாம் இடம் கிடைக்குமா வந்தா லிவிங் லைப் எப்படி இருக்கும்
@narayanankv7923
@narayanankv7923 Ай бұрын
Once. I. Was. Incharge. Of. Thethiyur. Temple. I was. A fitperson. For. Mariamman. Temple. LIC. Raman. Helped. To. Renovate. The. Temple. Nagarajapoobathe. A. Archagar. For. Rajagopalaswamy. Temple. For. Manavalanallur. One. Kitta iye.r. Pannaiyar. For. Coffee. And. Food. O. The. Period. Was. In. My. Heart. Forty. Four. Years. Gone
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 7 күн бұрын
Thank you for sharing your memories
@revathishankar946
@revathishankar946 3 ай бұрын
Next pl upload about my mom's village anniyur Semmangudi pl
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
Will definitely try
@ramanvk1265
@ramanvk1265 3 ай бұрын
Make some video of MUDIKONDAN village.
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
Sure. 🙏
@velazhagupandian9890
@velazhagupandian9890 3 ай бұрын
அருமையான காணொளி. பதிவு நம் கலாசாரத்தை நம் கண் முன்னே காட்டுகிறது. Wishes from, " வேலழகனின் கவிதைகள்",...like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி🚘🌄🛕📷👌📷👌📷👌🫡😍✍️✍️✍️✍️🎨🎨🎨🙏🙏🙏
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
@@velazhagupandian9890 மிக்க நன்றி
@vasanthisrinivasan526
@vasanthisrinivasan526 3 ай бұрын
அபிஷேகம் எப்பவும் ஒரு வீடியோ போடுங்கோ
@revathishankar946
@revathishankar946 3 ай бұрын
My relatives were in this village 4 decades before Feeling very sad
@SundaramurthyT-gt6tr
@SundaramurthyT-gt6tr 3 ай бұрын
Aha kanakidaikkatha pokkisham tediyur vill in TVV dt
@soundar4270
@soundar4270 2 ай бұрын
To maintain such a big house, lot of people are required. Those days, there was joint family system. Every family had minimum 20 people of different Age group. They were able to manage. Now, It is not possible to live in such a house & not required either.
@kaliyaperumalkaliyaperumal2640
@kaliyaperumalkaliyaperumal2640 3 ай бұрын
Engalin village
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
@@kaliyaperumalkaliyaperumal2640 🙏🏼🙏🏼
@gopalakrishnannv0725
@gopalakrishnannv0725 3 ай бұрын
My first place of posting in Indian overseas bank here only
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
Oh very nice to hear
@LathaRajaraman
@LathaRajaraman 3 ай бұрын
இந்த பதிவு என்னுடைய குழந்தை பருவத்திற்கே அழைத்துச் சென்று விட்டது. ❤
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏🏼
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 2 ай бұрын
THEDIYURIL IRUNDU ENFRIEND REVATHI. AVAL AMMA PEYAR VEMBU MAMI
@chandrasekaranv8631
@chandrasekaranv8631 2 ай бұрын
துளசி மாடத்தை காட்டவில்லை
@badrinarayanan6074
@badrinarayanan6074 3 ай бұрын
Old is Gold
@agrahaarathuaahaaram
@agrahaarathuaahaaram 3 ай бұрын
நன்னா இருக்கு வீடியோ உமா 👍
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
@@agrahaarathuaahaaram நன்றி
@chandrasekarganapathy8264
@chandrasekarganapathy8264 3 ай бұрын
Thedyur subramanya sastrigalsoundaryalahari vurai padthu thezhivadaithen dhanyavadsha
@sriram.v5910
@sriram.v5910 3 ай бұрын
தேதியூர் அருகில் உள்ள விஷ்ணுபுரம் என்னும் அக்ரஹாரத்திற்கு சென்றால் தவறாமல் பதிவுகள் போடவும்
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 3 ай бұрын
நிச்சயமாக.‌எல்லா வாத்திம கிராமங்களையும் காண்பிக்கப் போகிறேன்
@sriram.v5910
@sriram.v5910 3 ай бұрын
​@@MusicDanceDramaArtFunநன்றி
@pitchandipitcha5577
@pitchandipitcha5577 2 ай бұрын
சகோதரி இந்த பழைய வீடுகளை தினமும் சுத்தம் செய்வது எவ்வளவு கொடுமை தெரியும் தேவைக்கு போக சில அறைகளை பூச்சி வைத்தோம் மெல்ல மெல்ல உயிர்காட்சிசாலையாகவே மாறிப்போனது .
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 2 ай бұрын
எந்த வீடாக இருந்தாலும் சுத்தம் செய்வது கஷ்டம்தான்‌சார்..
@revathishankar946
@revathishankar946 3 ай бұрын
" Ugranam " I have heard in my childhood
@ManiVN-ef2yg
@ManiVN-ef2yg 3 ай бұрын
நன்றி
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН