மீண்டும் அக்‌ரஹார வீடுகள் | Aghraharam Homes | Divine Homes

  Рет қаралды 48,776

Dinamalar

Dinamalar

Күн бұрын

Пікірлер: 123
@R.ruckmani
@R.ruckmani 4 ай бұрын
பழமையில் புதுமை. அக்ரஹாரம் பழமை எனினும் நாகரீகமான முறையிலும் வீடு கட்டி தருவது வரவேற்க தக்கது. புது அக்ரஹாரம் வளர்ச்சியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மகா பெரியவா ஆசிகளுடன் ஆரோக்யமான அக்ரஹாரம் வளர என் ப்ரார்த்தனை என்றும் உண்டு
@sriHanumandasswamy
@sriHanumandasswamy 4 ай бұрын
மிக சிறப்பு ஜெய் ஸ்ரீ ராம்
@muralishankark.s.9647
@muralishankark.s.9647 4 ай бұрын
மீண்டும் அக்‌ரஹார வீடுகள் Thank U Om Shanthi
@Guess-iu4hh
@Guess-iu4hh 4 ай бұрын
மிக அருமையான ஒரு முயற்சி. வாழ்த்துக்கள். 👍👌💐
@veerathangaraja895
@veerathangaraja895 4 ай бұрын
நேத்து தான் திருச்செந்தூர் போய்ட்டு வரும் போது தான் ஆழ்வார்திருநகரி ல பாத்தேன்.... ச்ச இப்படி ஒரு அக்ராஹாரம் வீடு இந்த காலத்துல கட்டுனா எப்படி இருக்கும்னு நெனச்சேன்.. இன்னிக்கு வீடியோ வந்துட்டு.... முருகன் அருள் 🕉️🕉️🕉️🕉️
@dhuruvantv
@dhuruvantv 4 ай бұрын
இவரை நம்பி பணம் முதலீடு செய்ய வேண்டாம்
@sudkann11
@sudkann11 4 ай бұрын
வெளி நாட்டு மோகம் ஆட்டுவிக்கும் போது இப்போது பிராமண அக்ரஹாரம் பகுதிகளின் மகத்துவத்தை நா‌ம் இழந்து வருகிறோம் என்பது நிதர்சனமான உண்மை.
@theman6096
@theman6096 4 ай бұрын
அருமை சூப்பர் விளக்கம் 👌👌👌👌💪💪💪💪💪💪💪
@narayananthambu3217
@narayananthambu3217 4 ай бұрын
அருமை சிறப்பு 👌
@mgrajan3995
@mgrajan3995 4 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த வீடு.
@yogeshraja3829
@yogeshraja3829 4 ай бұрын
வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!
@veera5884
@veera5884 3 ай бұрын
நமது பாரம்பரியத்தின் அடையாளம் அல்ல. அது பார்ப்பனர்களின் அடையாளம்.
@venkatachalapathybanai6326
@venkatachalapathybanai6326 4 ай бұрын
A good work. Congrats for the efforts.
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 4 ай бұрын
Mahs periyava Sharanam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@balajiseetharaman3571
@balajiseetharaman3571 22 күн бұрын
அருமையான விளக்கம்
@maliniparthasarathy7154
@maliniparthasarathy7154 4 ай бұрын
Indha vedio va paarthale manasuku hithamaga irukiradhu , 🎉super
@meenanagarajan1318
@meenanagarajan1318 4 ай бұрын
மிகவும் நல்ல விஷயம். நம் பாரம்பரியம், கலாச்சாரத்தை நாம் இழந்து விடாமல் இருக்க இதுபோன்ற முன்னெடுப்புகள் அவசியம்.
@pskchannel866
@pskchannel866 4 ай бұрын
🙏 very happy to see aghraharam.Periyava saranam hare hare sankara
@ShreeRamanSharma-mu8kk
@ShreeRamanSharma-mu8kk 2 ай бұрын
My ancestors are from Tirunelveli,keezhambur.My father was hailed from a agraharam.What a peaceful place was lived by him.
@kalyanikrishnakumar8572
@kalyanikrishnakumar8572 4 ай бұрын
Excellent thought
@subramaniampanchanathan6384
@subramaniampanchanathan6384 4 ай бұрын
அக்ராஹார வீடுகள் தற்போது கட்டலாம், ஆனால், அதில் இருந்த முற்காலத்தைய பாரம்பரிய வாழ்வியல் முறைகளைக் கொண்டு வர தற்போது பிராமணர்கள் தயாராக உள்ளனரா என்பது சந்தேகமே.
@maniaphobia4719
@maniaphobia4719 4 ай бұрын
Why Brahmins should sacrifice their life for the current society ; Who will pay for their daily Chores and living ; At present what we have is adharmic Society for material comforts ; Let everybody run & die for material comforts ;
@RameshRamesh-r8j
@RameshRamesh-r8j 3 ай бұрын
மீண்டும்.அந்த பாரம்பரியம் வர.வேண்டும்.
@arthia9080
@arthia9080 3 ай бұрын
Interesting initiative👏🏽
@udaimehta8788
@udaimehta8788 4 ай бұрын
PRANAM
@ManikandanS-tm5hy
@ManikandanS-tm5hy 3 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் சக்தி ஜெய் ஹிந்த்
@subhamv984
@subhamv984 4 ай бұрын
If it is called agraharam house, the bathroom should be outside. The name is catchy. But it is only duplex house
@umamaheswari604
@umamaheswari604 4 ай бұрын
Depends on buyer necessity
@nationalmatrichrsecschoolk7485
@nationalmatrichrsecschoolk7485 3 ай бұрын
Nice inchiative
@bakthistories
@bakthistories 4 ай бұрын
அந்த காலத்து அக்ரஹார வீடுகள்லாம் cement கம்பிகள் வைத்து கட்டினதில்லை. ஓட்டு வீடு+ சுண்ணாம்பு கடுக்காய்னால கட்டின வீடுகள்
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 4 ай бұрын
You want petromax light ONLY.
@samwienska1703
@samwienska1703 4 ай бұрын
​@sri690 பல்லி வரலை ன்னா கௌளி சாஸ்த்ரம் எப்படி பார்க்கிறது?😂
@commonman999
@commonman999 3 ай бұрын
​@@samwienska1703sema😂😂😂
@lalithabhavani5570
@lalithabhavani5570 3 ай бұрын
தேவையில்லை தற்கால முறைப்படி பாதுகாப்பாக பாரம்பரியமாக அமைந்தாலே போதும்
@bakthistories
@bakthistories 3 ай бұрын
@@lalithabhavani5570 safetyன்றது உங்க கர்மாவில் இருந்தால் ஆபத்துகள் வரலாம் இல்லையென்றால் என்ன தான் வீட்டை திறந்து போட்டு வைத்தாலும் வராது. அந்த காலத்தில் வீட்டில் தெய்வம் குடி கொண்டிருக்கும் படியாக இருந்தார்கள், வாழ்ந்தார்கள். இந்த காலத்தில் பொன்னும் பொருளும் தேவையென வாழ்கிறார்கள். இன்னொன்று பூச்சிகள் வராமல் தடுக்க கூட நாம் செய்யும் சுண்ணாம்பு கவையிலேயே சில விஷயங்களை சேர்த்து கட்ட முடியும்.
@sanjeeviseetha2444
@sanjeeviseetha2444 4 ай бұрын
V good varaverkeruam
@AgilVadivoo
@AgilVadivoo 4 ай бұрын
Which location?
@manface9853
@manface9853 3 ай бұрын
Om siva jai hind super
@senthilsenthil5554
@senthilsenthil5554 3 ай бұрын
Maga periyava saranaM
@arvindm1945
@arvindm1945 4 ай бұрын
dinamalar., please start. real estate.,also., let all hindus., buy and live in pure hindu homes., only hindus should be allowed to purchase. in these sites.
@rasheedmars
@rasheedmars 3 ай бұрын
Go to Nepal....this is secular country
@padmanabhanveeraraghavan5241
@padmanabhanveeraraghavan5241 4 ай бұрын
நல்ல முயற்சி ஆனால் பின்னர் இந்த நாகரீகம் என்று சொல்லப்படும் காங்க்ரீட் அங்கே கட்டடத்தில் முழுவதுமாக மற்றும் ரோடு போடுகிறேன் என்று லேயர் லேயராக தாரைக் கொட்டுவது இல்லாமல் இருப்பது அவசியம் வீட்டின் முன் மண் இடம் கோலம் போட அவசியம்
@frontlinedesk
@frontlinedesk 4 ай бұрын
Wishing the best
@balasubramaniampssharma7901
@balasubramaniampssharma7901 3 ай бұрын
🙏Hariom🙏
@ArunPrasadVK
@ArunPrasadVK 3 ай бұрын
Hi hariharan, how r u? Long time no see! Happy to see you again...
@lalithabhavani5570
@lalithabhavani5570 3 ай бұрын
அக்ர... அருகாமை ஹாரம்.. மாலை.... கோவிலுக்கு அருகாமையில் உள்ள மாலை
@kumarraman6858
@kumarraman6858 4 ай бұрын
எல்லோரும் இருப்பது அக்ராஹாரம் இல்லை
@ksramani3947
@ksramani3947 4 ай бұрын
Good
@muralis2403
@muralis2403 4 ай бұрын
Arumaiyana thelivana villakkangal. Sankarapuram vedha padasalai Arugey veedu, Mahaperiyava kovil yellam pakkathil yatri niwas yellam katti tharuvadhaga sonnar, yatri niwas m ready agavillai. Panamavadhu thirumbha kidaikkavendum yendru vendikondu irukkirom. Ungalukku Andha GREAT GENTLEMAN patri Theriyuma. Avaridam yengal panathai thirumba kidaikka neengal yedhavadhu udhavi seiyamudiyuma? Pala perudaya panam ippadi, yeppodhu kidaikkum yendru vendikondu ierukirargal. Yengal panam thirumba kidaithal, neengal sollum idathil anaivarum vanguvom. We are around 30 people, 30 families. Please help us. Our only perasai was to live nearby vedha padasalai and Mahaperiyava kovil. That's for what we are suffering now. Great Great great Great great Great great Great great Great.
@srinivasanvenkataraman3879
@srinivasanvenkataraman3879 3 ай бұрын
Karnatka mathur village one of the best agraharam 😅
@vibesofsai
@vibesofsai 4 ай бұрын
Could have constructed house with clay blocks and flooring could have done with Clay tiles to avoid health issues..
@srivatsabakthisaran3710
@srivatsabakthisaran3710 4 ай бұрын
Develop kuzhipantandalam agrahara village near Mahabalipuram in-between Mahabalipuram to tirukazhikundrum
@akshara9594
@akshara9594 4 ай бұрын
Idli kulle cheese n panner vecchi mordern idli na ellarym accept pannuvaanga. but the same done with changes according to the lifestyle..trying to retain the essence of agraharam..ppl will question .
@girikrishnanp1693
@girikrishnanp1693 3 ай бұрын
Poonool house.Dinamalm agrent
@shanthiselvakumar7685
@shanthiselvakumar7685 4 ай бұрын
Rembo Santhosham maa iruku
@TJArtistry
@TJArtistry 4 ай бұрын
When called them and verified, they said it is only for Brahmins and vegetarians
@venujagan254
@venujagan254 3 ай бұрын
In those days population was less Agraharam were maintained in devine ways. As educational qualification's made them leave to many Cities like Chennai Mumbai and Delhi. Civil Services Banks and virtually every department s So also settled across continents So naturally Agraharams were mostly sold out
@paanaam
@paanaam 4 ай бұрын
இவனுகளே ஏதோ ஒரு கருமாந்தரத்த கட்டிபுட்டு அதுக்கு பேர மட்டும் அக்ராஹாரம்னு வச்சுட்டாங்க... வீட்டை ஒழுங்கா காட்டினானா? சுத்து வட்டாரத்துல ஒன்னுமே தெரியல...
@ArunPrasadVK
@ArunPrasadVK 3 ай бұрын
🤣yen ippadi solrenga?
@rajiviswanathan6665
@rajiviswanathan6665 4 ай бұрын
இது போல எல்லா ஊர்ல யும் செய்தால் எல்லாரும் வாங்கலாமே
@mmmkalaikoodam9037
@mmmkalaikoodam9037 4 ай бұрын
மொகுட்டோடு தின்னை சேந்திகிணறு மாடவீதி முற்றம் சுண்ணாம்பு சுவர்கள் சைவ உணவு பெரியகோலம்.... இதுதான் இதுவரை நான் பார்த்தது architecture 😂😂😂
@indiramysore5729
@indiramysore5729 4 ай бұрын
👏👏👏
@indherakrishnasamy2482
@indherakrishnasamy2482 3 ай бұрын
Ssrirangam where sir
@veera5884
@veera5884 3 ай бұрын
நமது மக்களோ அல்லது பார்ப்பனர்களோ யாராக இருந்தாலும் இவரை அணுகும் போது கவனமாக இருங்கள். ஏனென்றால் கீழே ஒருவர் கமெண்டில் இவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்து விட்டதாக சொல்லுகிறேன் சொல்லி இருக்கிறார். கவனம் தேவை
@ramanujamsrirangam2100
@ramanujamsrirangam2100 4 ай бұрын
Where is this project in srirangam
@KRISHYANI
@KRISHYANI 4 күн бұрын
மாட்டுக்கொட்டில் இருக்கா?
@SARAVANAkumar-gl4mm
@SARAVANAkumar-gl4mm 3 ай бұрын
Ohh brahmin subikshama irruntha nadu nalla irrukuma super.appo mathava ellam sethidanum 😂
@dhuruvantv
@dhuruvantv 4 ай бұрын
இவரை நம்பி பணம் முதலீடு செய்ய வேண்டாம் நிறைய பேரை ஏமாற்றி இருக்கிறான்
@ArunPrasadVK
@ArunPrasadVK 3 ай бұрын
What happened? Tell me sir
@dhuruvantv
@dhuruvantv 3 ай бұрын
@@ArunPrasadVK one of my friend lost 38lacks
@ArunPrasadVK
@ArunPrasadVK 3 ай бұрын
@@dhuruvantv in WhatsApp way? Seems to be devotee of maha periyava
@dhuruvantv
@dhuruvantv 3 ай бұрын
@@ArunPrasadVK அதுதான் வருத்தமாக உள்ளது பசுந்தோல் போர்த்திய புலி
@jayaramanpn6516
@jayaramanpn6516 3 ай бұрын
கட்டிய அக்கரகாரம் ஓசியில் வீடு கொடுத்தாலும் ப்றாம்மணர்கள் குடியேற மாட்டார்.வீடு விற்க நல்ல விளம்பரம்
@padmavenkat7864
@padmavenkat7864 3 ай бұрын
Madurai illaya
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 4 ай бұрын
In the entrance they will have place to have lamp. Tulsi plant will not be in entrance but in verandah. Door will have a lengthy iron plate kind of formation to lock the door from inside. For owpasanam they will have ventilation.
@meenakumariramadas274
@meenakumariramadas274 4 ай бұрын
You mention Adithanda.(Iron plate)
@sampathnarayanan7190
@sampathnarayanan7190 4 ай бұрын
Sir create innovative township at Thirumazhisai where Jaganatha Perumal Koil is there Veetruradhaperumal Koil n Sivan temples are there pls consider
@madhavraodesai1499
@madhavraodesai1499 3 ай бұрын
சார் காணிநிலம் என்பது 1.33 ஏக்கர். 600 S.ft அல்ல
@arvindramachandran7380
@arvindramachandran7380 4 ай бұрын
Everything excellent except the house with swimmng pool. Please dont encourage miney haughty brahmins who dont realise that simple living, is the true trait of the brahmin.
@bharathinm7994
@bharathinm7994 4 ай бұрын
In and around kumbakonam many projects are happening
@kumudhak8361
@kumudhak8361 4 ай бұрын
Can I have your contact even we too searching agraharam around Kumbakonam....
@prasbit
@prasbit 3 ай бұрын
Its terrifying to live in such homes in TN considering the prevailing brahmin hatred..
@lifeisgood722
@lifeisgood722 4 ай бұрын
#பாரததேசம், #மோடி3.0,, #அண்ணாமலை#தமிழகம்#ஞானதிறவு,,,
@manikandanm6160
@manikandanm6160 4 ай бұрын
Agrahara veetu sprcial mitham thinnai ,kollai ,kinaru,important .
@ac14698
@ac14698 4 ай бұрын
City la agraharam ah appo thanniyila moozhgidum
@Jamuna2803
@Jamuna2803 4 ай бұрын
Flats available
@vibesofsai
@vibesofsai 4 ай бұрын
Steel railings could have avoided .
@vssuda
@vssuda 3 ай бұрын
SMS kku reply varalle
@kumarchinnaiah862
@kumarchinnaiah862 4 ай бұрын
இது மனித ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் இத்தனை ஆண்டு காலம் அனைவரும் சமம் என்று வாழ்ந்து ஒன்றுகூடி வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் பழைய நிலை உருவாகப் போகிறது இது தவறான செயல்
@msrenterprises6468
@msrenterprises6468 4 ай бұрын
தவறான கருத்து
@yaathumanavan7098
@yaathumanavan7098 4 ай бұрын
ஆபிரஹாமிய மதங்கள் மதத்திற்காக பால நாடுகளில் போரிட்டுக் கொண்டு அமைதியை சீர் குழைத்துக் கொண்டிருக்கிறார்களே அதெல்லாம் உனக்கு தெரியவில்லையாடா? ஏன்டா பெரிய சமத்துவ புடுங்கி சாதி இருக்கக்கூடாது என்று சொல்லுபவன் மதப்பிரிவுகள் இருப்பது சமத்துவமாடா? ஏன்டா சமத்துவ புடுங்கி இந்தியாவில் யாரும் எந்த மதத்தையும் பின்பற்றக்கூடாது என்று தடை செய்ய முடியுமாடா?
@gunasekaran3291
@gunasekaran3291 4 ай бұрын
Non bramin allowed or not
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 4 ай бұрын
பிராமணர்கள் மத்தியில் பிராமணர் அல்லாதவர்கள் கூடி வாழ்வது மிக கடினம். என்னதான் பத்தி, பூஜை என இருந்தாலும் தீண்டதகாதவர்கள் போலத்தான் பிராமணர்கள் பிராமணர் அல்லாதவரை நடத்துவார்கள்.
@justhuman6858
@justhuman6858 3 ай бұрын
​@@msrenterprises6468 எது டா தவறான கருத்து
@radhakrishnan1859
@radhakrishnan1859 4 ай бұрын
Ippo agragaram appartment aayuduchi
@harikannan8150
@harikannan8150 3 ай бұрын
Since I want to settle ethenkudi near thiruvaiyaru. Can you help me.
@sundarimanian1801
@sundarimanian1801 3 ай бұрын
It should have Thazhvaram Mutram Well Then only it will be Agraharam house Old houses should be renovated with modern abilities
@TheUmanat
@TheUmanat 4 ай бұрын
Don’t be too happy. We already burnt our hand. We rebuilt it. But water is leaking all over the walls crack on the walls. Anytime wall will be on our head. Really disappointed.
@sundaramgurumoorthy4537
@sundaramgurumoorthy4537 4 ай бұрын
OK. YOU CAN VERY WELL CONSTRUCT/CREATE AGRAHARAM. BUT WHERE IS SUFFICIENT (!!) BRAHMINS.?? ALREADY THEY TAKE-OFF OR THEY BOARDED TO ABROAD. TANJORE, KUMBAKONAM DISTRICTLA MOST OF THE AGRAHARAM OCCUPIED BY MUSLAMANS.
@vallamankalathaan1821
@vallamankalathaan1821 4 ай бұрын
Chennai sentravagale thirupi vaarungal
@maheshn4062
@maheshn4062 3 ай бұрын
Odu veedu Nallathu,not concrete
@SuriyaNarayanan-i8t
@SuriyaNarayanan-i8t 4 ай бұрын
Gagragaaram
@sgjegan
@sgjegan 3 ай бұрын
Puthusu puthusa urutunga, kadavul thandikkathu appdinra ore karanathula ennavellam peauranga. Yaru sonnthu vegetarian mattumthan kadavul kettarunnu. Unava vaichi Eppadi emathureenga. Vegeterian vilaivikkra kaikari, arisi , paruppu neenga payanpaduthura ella porutkalum non veg makkalalatgan uruvakka paduthu. Mattu pal veg or non veg. Entha madu asiaya pala Namakku tharuthu. Matooda rathamthan milk. Yaravthu pal, thayir, vennai, nei sapteenga Ellaruma non veg than.
@sgjegan
@sgjegan 3 ай бұрын
Uruttugal arambam
@kalaram8589
@kalaram8589 3 ай бұрын
All bad
@ThangavelM-li8sj
@ThangavelM-li8sj 4 ай бұрын
பாலைவனம்தான்
@kkvijaykumar3894
@kkvijaykumar3894 4 ай бұрын
சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க, எல்லா அய்யரும் ஒரே கோவிலில் மணி அடிப்பீங்களா. மீண்டும் மாமிகள் 9 கஜம் புடவை கட்டிட்டு கோலம் போட போவதை நினைச்சா ஒரே சிரிப்பா இருக்குது.நூறுபடர வழிய பாக்குறதை விட்டுட்டு பழம்கதை பேசறாங்க.
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 4 ай бұрын
கொலை கொள்ளை பண்ணலயில்ல வெளிநாட்டு சம்பாதியம்
@mahalakshmikousalya
@mahalakshmikousalya 4 ай бұрын
Yaarraa ni. Ketkkappidikkalainnaa indha video va paarkkaadha.
@bsmani76
@bsmani76 4 ай бұрын
😡
@bharathinm7994
@bharathinm7994 4 ай бұрын
@@kkvijaykumar3894 many of us still practicing at lease during our family function pls note not all of us can perform Pooja in temple better get to know our practice and comment
@umamaheswari604
@umamaheswari604 4 ай бұрын
போன பிறவில புண்ணியம் செய்திருந்தால் தான் கோயில மணி அடிக்கிற பாக்கியம் கிடைக்கும். அது கேவலமான வேலை இல்லை.
@maranvm7500
@maranvm7500 4 ай бұрын
DIVINE HOMEll ARE YOU MAD??
@justhuman6858
@justhuman6858 3 ай бұрын
உழைத்து சாப்பிடுங்கடா
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
1 Painting விலை 500 கோடியா😱 Olympic Size Pool🏊‍♂️Theatre, Lift.. Omg 🔥PR SUNDAR Home Visit
25:42
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН